१५ प्रोषित-कृत्य-विषयः

प्रोषितयोर्मातापित्रोः पञ्चदशवर्षपर्यन्तं वार्ताऽनाकर्णने, षोडशे सम्प्राप्ते आषाढादि पैतृकमासेषु चतुर्षु अन्यतमे मासे कृष्णाष्टमी, कृष्णैकादशी दर्शेषु अन्यतरस्यां तिथ्यां नारायणबलिं कृत्वा प्रतिकृतिदाहेनसंस्कृत्य दशरात्रमुदकदानाद्यानन्दहोमान्तं कृत्वा एकादशाहे, एकोद्दिष्टं, द्वादशाहे सापिण्ड्यं, तथा तत्तत्काले ऊनमासिकादीनि अनुष्ठाय यस्मिन्मासि, यस्यां तिथ्यां कर्म आरब्धं, सैवतस्य (तस्याः) तिथिरिति निश्चित्य आब्दिकप्रत्याब्दिकानि अनुतिष्ठेत् ॥

मातृपितृव्यतिरिक्तबन्धुवर्गेषु प्रोषितविषये त्रयोदशे वर्षे पूर्वोक्त पैतृकमासेषु नारायणबलिं कृत्वा प्रतिकृतिदाहं कुर्यात्। अत्र तृतीये दिन एव उदकदानपिण्डबलिप्रभूतबलिसमाप्तिः। आनन्द होमश्च। तुरीयेऽहनि एकोद्दिष्टम्। पञ्चमेऽहनि सापिण्ड्यमिति निर्णयः। ततः यथाक्रमं मासिकाद्यनुष्ठानम्॥

तमिऴ्

15 ப்ரோஷித க்ருத்ய விஷயம்

தேசாந்தரம் சென்றிருந்த தாய், தகப்பன் இவர்களின் இருப்பிடம் அறிய முடியாதபடி ஆகிவிட்டால் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு 16வது வருடத்தில் ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் கிருஷ்ண அஷ்டமி, கிருஷ்ண ஏகாதசி, அமாவாஸ்யை இவைகளில் ஏதாவது ஒரு திதியை அவர்களின் மரண திதியாகக் கொண்டு முதலில் நாராயண பலியைச் செய்து பிரதிகிருதி தாஹத்தினால் ஸம்ஸ்காரம் செய்து, தசராத்ரம், ஆசௌசம் அனுஷ்டித்து க்ரமப்படி பிரதம தினத்திலேயே பாஷாண ஸ்தாபனாதிகளைச் செய்து, 11வது தினம், ஏகாஹம், 12வது தினம் ஸபிண்டீகரணம் செய்ய வேண்டும். பிறகு மாதாந்த்ர ஊன மாஸிகாதிகள்; அடுத்த வருடம் அதே திதியில் ஆப்திகம்; க்ரமமாக ப்ரத்யாப்திகாதிகளை அனுஷ்டித்து வர வேண்டும்.

மாதா பிதாக்கள் தவிர, இதரர்களின் தேசாந்த்ர கமனத்தின் நிலையை அறியாத விஷயத்தில் 12 வருடங்கள் முடிந்ததும், 13வது வருடத்தில் மேலே குறிப்பிட்ட மாதங்களில் மேலே குறிப்பிட்ட திதிகளில் நாராயண பலி, பிரதிகிருதி ஸம்ஸ்காரம் இவைகளைச் செய்து மூன்றாவது தினத்தில் தசம தின க்ருத்யம், நான்காவது தினத்தில் ஏகாஹம், ஐந்தாவது தினத்தில் ஸபிண்டீகரணம் செய்ய வேண்டும். பிறகு க்ரமப்படி ஊன மாஸாதிகளைச் செய்து ஆப்திக ப்ரத்யாப்திகங்களைச் செய்ய வேண்டும்.

२१ नारायणबलिः

(See pg 199)

हेमाद्रौ नारायणबलि प्रयोगः दृश्यते । इदानीं सोऽनूद्यते । देवलः

विषाग्नि-जलपाषाणैर्दुर्मृतस्य प्रमादतः ।
कर्मादौदेहशुद्ध्यर्थं नारायण बलिं चरेत् ॥

मार्कण्डेयः -

दंष्ट्रिभिर्नखिभिर्वापिशृङ्गिभिर्यदिदैवतः ।
वृक्षैर्जलैश्च पाषाणैः दैवतो यः प्रमीयते ।
तस्यैवदेह शुद्ध्यर्थं कर्मादौ लोककाङ्क्षया ।
नारायण बलिं कुर्यात्सर्वपापापनुत्तये ।

पराशरः -

दुर्मृतस्य विषाद्यैर्वाचोरैः खङ्गैर्मृगादिभिः ।
कर्मादौ लोकसाक्ष्यर्थं नारायणबलिं चरेत् ।
नारायणो जगत्कर्ता सर्वपापापहानृणाम् ।
दुर्मृतानां विशेषेण महापापप्रणाशनः ।

मरीचिः –

दुर्मृतस्य खरोष्ट्रेश्च पशुभिर्वृक्ष पातनैः ।
जलैः पाषाणलगुडैर्मथितस्य प्रमादतः ।
कर्मादौ लोकमन्विच्छन् नारायणबलिं चरेत् ॥

तमिळ्

16 நாராயண பலி

நாராயண பலி ப்ரயோகமானது பலவிதமாகச் சொல்லப்படுகிறது. ஆயினும் “ஹேமாத்ரி” என்கிற க்ரந்தத்தில் சொல்லப்பட்டுள்ளதை இங்கு சுருக்கமாக விஜ்ஞாபித்துக் கொள்கிறேன்.

துர்மரணம் முதலியவைகளில் ஆதியில் நாராயண பலியை அவச்யம் அனுஷ்டித்துத்தான் கர்மாவை ஆரம்பிக்க வேண்டும் என்று பல மஹர்ஷிகளின் அபிப்பிராயம். உபவீதத்துடன் தான்

செய்ய வேண்டும். இதில் கேசவாதிகள் 12, வாஸுதேவாதிகள் 12. ஆக மொத்தம் 24. 24 பிராம்மணர்கள் கிடைத்தாலும் சரி அல்லது 12 அல்லது 8 அல்லது 6 இப்படியாகக் கிடைக்கிறவர்களை அனுஸரித்து அவர்களின் பேரில் 24 நாமாக்களை வகுத்து வரிக்க வேண்டும். ஸங்கல்ப்பம் செய்து கொண்டு அவர்களுக்கு ஆஸநம் ஸமர்ப்பிக்க வேண்டும். பாத ப்ரக்ஷாளநம், கந்தாத்யுபசாரம் செய்ய வேண்டும். லௌகிகாக்நியை ப்ரதிஷ்டை செய்து தர்வீ ஸம்ஸ்காராந்தம் செய்து பூராதி வ்யாஹ்ருதிகளை 108, 108 ஆக ப்ரத்யேகம் ஹோமம் செய்ய வேண்டும்.“ஓம் பூ: ஸ்வாஹா அக்நயே இதம் நமம, ஓம் பூஸ் ஸ்வாஹா அக்நய இதம் நமம” என்று மூன்று வ்யாஹ்ருதி ஹோமங்களையும் செய்ய வேண்டும். பிறகு, ‘ஓம் பூர்புவஸ்ஸுஸ்வாஹா - ப்ரஜாபதயே இதம் நமம" என்பதாகவும் 108 ஆஹுதிகள். பிராயச்சித்த ஹோமம். ப்ராணாயாமம். பரிஷேசனம். உபஸ்தானம் செய்து, தண்டுலம் முதலானவைகளை, “கேசவ ப்ரிதிம் கேசவ நாராயண மாதவ கோவிந்த விஷ்ணு மதுஸூதந ப்ரீதிம் காமய மாந: துப்யமஹம் ஸம்ப்ரததே’” இப்படியாக வரித்த க்ரமத்தில் தத்தம் செய்து விட்டு அக்ஷதை, துளசி இவைகளை எடுத்துக் கொண்டு, “ஏகோ விஷ்ணு: + அவ்யய: அநேந யத்கிஞ்சித் ஹிரண்ய ஸஹித ஆமரூப நாராயண பலிநா பகவாந் ஸர்வாத்மக: ஸ்ரீ நாராயண: ப்ரீயதாம்’ என்று அக்ஷதை, துளசி கலந்த ஜலத்தைக் கிழக்கு நுனிகளாகப் போடப்பட்ட தர்ப்பங்களில் விட்டு விட வேண்டும்.

இவ்விதமாகவே கந்யா பாலர்களின் 12வது தினத்தில் செய்ய வேண்டிய நாராயண பலியையும் செய்ய வேண்டும்.

कर्मादौ पूर्वदिवसे मृतस्यैतद्द्विजन्मनः।
प्रायश्चित्तं तदा कृत्वा धर्मशास्त्रोक्तमार्गतः।
आहूय विप्रान्गणशश्चतुर्विंशतिमादरात्।
तदर्धं वा तदर्धं वा संपाद्यश्रुतिपारगान्।
अभ्यर्च्यगन्धवस्त्राद्यै रामं वास्वर्णमेवा॥
करिष्येऽहं मृतस्यास्य बलिं नारायणात्मकम्।
लौकिकाग्निं प्रतिष्ठाप्य परिस्तीर्य विधानतः।
स्रुवेणाज्यं समादाय व्याहृतीरुच्चरन्हृदि।
पृथक्पृथक्च्छतं हुत्वा सङ्ख्यामेकां समुद्वहन्।
व्याहृतीनां त्रयं हुत्वा पृथगनौ विधानतः।
सङ्ख्यामेकां त्र्यं कृत्वा ह्यष्टोत्तरशतं क्रमात्।
हुत्वैवं विधिवद्विप्रो होमशेषं समापयेत्।
ब्राह्मणान्समलङ्कृत्य पूर्वोक्ते न विधानतः।
चतुर्विंशति नामानि केशवादीनि वैक्रमात्।
चतुर्विंशति विप्राणां प्रत्येकं विनियोजयेत्।

द्वादशब्राह्मण पक्षे नामद्वयं। षड्ब्राह्मण पक्षेनामचतुष्टयं चतुर्ब्राह्मणपक्षे नामषट्कं। ब्राह्मण त्रय पक्षे नामाष्टकं। इति यथासम्भवं यथा सङ्ख्यं विनियोजयेत्।

तण्डुलांश्चैव मुद्गाश्चमाषान्शाकं घृतं दधि।
ताम्बूलं दक्षिणाञ्चैव विप्रेभ्यः परिकल्पयेत्।
नान्नेन तोषयेद्विप्रान् अधिकारो नदृश्यते।
यथा सपिण्डनं भूयाद्दुर्मृतस्य द्विजन्मनः।
न तावदन्नं कर्तव्यं विप्रैरध्यात्मवेदिभिः।
तदा विप्रैर्नभोक्तव्यं यदि भुङ्क्ते स पातकी।
जातकर्मणिविप्रस्य दुर्मृतस्य द्विजन्मनः।
नारायणबलौ चैव नान्नश्राद्दं समाचरेत्॥
हिरण्येनैव धान्यैर्वाकुर्याच्छ्राद्धं विधानतः।
अन्नेनकारयेद्यस्तु सचण्डालसमोभवेत्॥

दुर्मृतानां द्विजन्मनां परलोकहितार्थं कर्मादौ आमेन हिरण्येन वा,

नारायण बलिं करिष्यामि

इति सङक्ल्प्य कर्मकुर्यात्॥

तत्प्रयोगः सङ्ग्रहेण विलिख्यते। सर्वमुपवीत्येव। अनुज्ञां प्रार्थ्य सङ्कल्पयेत्। कृच्छ्रञ्चचरेत् । यथा सम्भवं ब्राह्मणान्वृणुयात्।

अस्मिन्नारायणबलिश्राद्धे “केशवाय नमः”, इति केशव,

नारायण, माधव, गोविन्द, विष्णु, मधुसूदनेभ्यो नमः। त्रिविक्रिमवामनश्रीधरहृषीकेशपद्मनाभदामोदरेभ्यो नमः। वासुदेव, सङ्कर्षण, प्रद्युम्न, अनिरुद्ध, पुरुषोत्तम, अधोक्षजेभ्यो नमः। नारसिंह, अच्युत, जनार्दन, उपेन्द्र, हरि, श्रीकृष्णेभ्यो नमः

इत्येवं क्रमेण वृत्वा आसानादीन्समर्प्य एकस्मिन् चतुरश्रे मण्डले पादप्रक्षालनं कुर्यात्। स्वयञ्च पादौ प्रक्षाल्य द्विराचामेत्। विप्रां श्चाचामयेत्। क्रमशः गन्धाद्युपचारान्समर्पयेत्। अग्निप्रतिष्ठादि चतुष्पात्रप्रयोगः। (अग्निसन्धानप्रयोगवत् दर्वीसंस्कारान्तं कुर्यात्॥) परिषेचनम्। भूः स्वाहा १०८, भुवस्स्वाहा॑ १०८, सुवस्स्वाहा॑ १०८, ओं भूर्भुवस्सुवस्स्वाहा॑ १०८। अनाज्ञात त्रयं व्याहृति चतुष्टयं। पूर्णाहुतिः (श्री विष्णवे स्वाहा॑ ) परिषेचनं - उपस्थानं। तण्डुलादीन् केशवप्रीतिं (केशवादि प्रीतिं कामयमानः तुभ्यमहं सम्प्रददे।) एकदत्ते अनेन यत्किञ्चिद्धिरण्यसहितआमरूपेन

नारायणबलिकर्मणा नारायणः प्रीयताम्

इति तुलसीमिश्रित साक्षतं जलं प्रागग्रेषु दर्भेषु निनयेत्॥ एवं प्रकारेणैव कन्याबालयोः द्वादशाहे कर्तव्य नारायणबलिंश्च॥

अपरप्रयोगः परिसमाप्तः