०४ अस्थि-सञ्चयनम्

(सू - अपरेद्युस्तृतीयस्यां पञ्चम्यां सप्तम्यां वाऽस्थीनिसञ्चिन्वन्ति सू - क्षीरोत्सिक्तेनोदकेनोदुम्बरशाखयाऽप्रक्वाथयन् शरीराण्यवोक्षति, यन्ते अग्निममन्थामेति पञ्चभिः।) द्वितीये दिवसे तुरीये षष्ठेऽष्ठमेवा दिवसे प्रातरस्थिसञ्चयनं क्षीरमुदुम्बरशाखामाज्यं बृहतीफलं, नीललोहितसूत्रे अश्मनः, सिकताः, कुम्भौ पालाशशाखेच सङ्गृह्य ज्येष्ठक्रमेण श्मशानं गच्छेत्। प्रस्थानात्पूर्वं वा मध्ये मार्गवाऽन्ततः श्मशानपरिसरेस्थितनदीतटाकयोर्वास्नात्वा पुण्ड्राणि धृत्वा प्रातस्सन्ध्यामुपास्य पवित्रं धृत्वा। सभ्यान्प्रणम्य प्राचीनावीती

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रस्य + अद्य अहनि अस्थिसञ्चयनं कर्तुं + अनुगृहाण।

उपविश्य, उपवीती, प्राणानायम्य प्राचीनावीती सङक्ल्प्य

प्रीत्यर्थं, गोत्रस्य + अद्य अहनि अस्थिसञ्चयनं करिष्ये।

उपवीती सात्विकत्यागः। प्राचीनावीती, अस्थिसञ्चयनकाले तिथिवारेति कृच्छ्राचरणञ्च कुर्यात्। उपवीती प्राणानायम्य प्राचीनावीती

प्रीत्यर्थं चितौ भस्मनामस्थ्नाञ्चश्वसूकरसृगालचण्डालदिस्पर्शनेन योदोषः समजनि तद्दोषपरिहारार्थं प्राजापत्यकृच्छ्रप्रत्याम्नायं यत्किञ्चिद्धिरण्यदानं करिष्ये।

कृच्छ्रं चरित्वा। दक्षिणाभिमुखः चितेः पाददेशेस्थित्वा क्षीरोत्सिक्तेनोदकेनोदुम्बरशाखया अवोक्षति।

यन्ते॑, अ॒ग्निं, अमॅन्थाम, वृषभायेव, पक्तवे। इ॒मन्तं, शमयामसि, क्षीरेनॅच, उदकेनॅ च। यन्त्वमॅग्ने, स॒मदहः, त्वमु, निर्वापय, पुनः। क्याम्बूः, अत्र जायतां, पाकदूर्वा, व्यल्कशा। शीतिके, शीतिकावति, ह्लादुके, ह्लादुकावति। म॒ण्डूक्यॉ सु, सङ्गमयॅ, इ॒मं, स्वॅग्निं, श॒मयॅ। शन्ते॑, ध॒न्व॒न्याः, आपॅः, शमुते, स॒न्तु,अ॒नूक्याः। शन्ते॑, स॒मु॒द्रियाः, आपॅः, शमुते, स॒न्तु, वर्ष्याः॥ शन्ते॑, स्रवॅन्तीः, त॒नुवे॑, शमु॒ते, स॒न्तु, कूप्याः। शन्ते, नी॒हा॒रः, वर्षतु॒, शमु॒ पृष्व, अवॅशीयताम्। [[TODO: परिष्कार्यम्]]

अन्ते सकृदवोक्षणं कुर्यात् ॥

तमिऴ्

4 (1) அஸ்தி ஸஞ்சயநம்

தஹந தினத்திற்கு மறுதினம், நான்காவது, ஆறாவது, எட்டாவது தினத்தில் அஸ்தி ஸஞ்சயனம் செய்யலாம்.

ஸஞ்சயநத்திற்குச் செல்லும்போது பசும்பால், அத்திக் கிளை, நெய், கத்தரிக்காய், கருப்பு சிகப்பு நூல்கள் (கம்பளிக் கயிறு), பாறாங்கற்கள், மணல்கள், மண் குடங்கள், பலாசக் கிளைகள், மண் வெட்டி, அபூபம், நவ தான்யம் இவைகளை எடுத்துக் கொண்டு மூத்தவன் முன் செல்ல, இளையவர்கள் க்ரமமாகச் செல்ல வேண்டும். வழியின் இடையிலோ, க்ராமத்திலோ, ச்மசானத்தின் அருகிலோ, நதி தடாகாதிகளில் ஸ்னானம் செய்து, திருமண் மட்டும் தரித்துக் கொண்டு ஸந்த்யா வந்தனம் செய்து ச்மசானம் செல்ல

வேண்டும். அங்கு ஒரு பில் பவித்ரத்தைத் தரித்து அனுஜ்ஞை, அஸ்தி ஸஞ்சயனம், கரிஷ்யே என்று ஸங்கல்ப்பம், கிருச்ரம், சிதையில் சண்டாளன், நாய், பன்றி, குள்ள நரி இவைகளின் ஸ்பர்சத்தினால் ஏற்பட்டுள்ள தோஷ பரிஹாரமாக கிருச்ர தானம் செய்ய வேண்டும். பால் கலந்த ஜலத்தை எடுத்துக் கொண்டு பாத ப்ரதேசம் சென்று பலாச சாகையினாலோ, வன்னி சாகையினா லோ “யந்தே அக்நிம் + அவசீயதாம்” என்கிற மந்திரங்களினால் கடைசியாக ஒரு அவோக்ஷணம் செய்ய வேண்டும்.

சிதையின் தென் பக்கத்திலிருந்து தணல்களை எடுத்து, தென் பக்கத்தில் வைத்து அக்நி ப்ரதிஷ்டாதி, தர்வீ ஸம்ஸ்காரம் வரை செய்து அப்ரதக்ஷிண பரிஷேசனம் செய்து ‘அவஸ்ருஜ" என்று ஆரம்பிக்கும் மூன்று மந்திரங்களால், மூன்று ஆஹுதிகளைச் செய்து ஆஜ்ய பாத்ரம், தர்வீ இவைகளை அக்நியில் போட்டு விட்டு அப்ரதக்ஷிணமாகப் பரிஷேசனம் செய்ய வேண்டும்.

ஒற்றைப் படை ஜல கும்பங்களால் அந்தச் சிதையைத் தெளிக்க வேண்டும். கொப்புளிக்கும்படி தெளிக்கக் கூடாது. சிதையில் அக்நி இல்லாதபடிக்கு அணைத்து விட வேண்டும்.

अस्थिग्रहणम्

सू - अतएवाङ्गारान्दक्षिणान्निर्वर्त्य तिस्रस्स्रुवाहुतीर्जुहोति अवसृजेति प्रतिमन्त्रम्॥ चितायाः दक्षिणतः प्रदेशात्, अङ्गारान्निर्वर्त्य दक्षिणेन चितिं, यत्रक्वचाग्निमिति विधिनाऽग्निं प्रतिष्ठाप्य दर्वीसंस्कारान्तं कृत्वा, अप्रदक्षिणं परिषिच्य

अवॅसृज, पुनॅरग्ने, पि॒तृभ्यः, यस्ते, आहु॑तः, चरॅति, स्वधाभिः। आयुः, वसॉनः, उपॅयातु, शेषं, सङ्गच्छतां, त॒नुवा॑, जातवेदः, स्वाहा॑ [[TODO: परिष्कार्यम्]]

(अग्नये जातवेदसे, इदन्नमम)।

सङ्गच्छस्व, पि॒तृभिः, सं, स्व॒धाभिः, समिष्ठापूर्तेन, परमे, व्योमन्। यत्र, भूम्यै, वृणसे, तत्रगच्छ, तत्रत्वा, देवः सविता, धातु, स्वाहा॑॥ [[TODO: परिष्कार्यम्]]

(देवाय सवित्रे इदन्नमम)।

यत्ते॑, कृ॒ष्णः, श॒कुनः, आ॒तुतोद, पि॒पीलः, सर्पः, उतवा॑, श्वापदः। अ॒ग्निष्टत्, विश्वा॑त्, अ॒नृणं, कृणोतु, सोमॅश्च यः, ब्राह्म॒णं, आवि॒वेशॅ, स्वाहा॑ [[TODO: परिष्कार्यम्]]

(अग्नीषोमाभ्यां इदन्नमम) ॥ अत्रोभयं प्रहरति येन जुहोति समन्तमप्रदक्षिणं परिषिञ्चेत्॥

(सू - अयुग्भिरुदकुम्भैस्स्ववोक्षितमवोक्ष्यायुजस्स्त्रियस्सञ्चिन्वन्ति।)

इतरे जनाः अयुग्भिरुदकुम्भैरप्रक्वाथयन्तः स्ववोक्षितमवोक्ष्य अग्निं निश्शेषं शमयन्ति। कर्ता उपवीती प्रणम्य प्राचीनावीती,

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रस्य + अद्य अहनि, अस्थिग्रहणं कर्तुं योग्यतासिद्धिमनुगृहाण।

उपविश्य, उपवीती, प्राणानायम्य प्राचीनावीती,

प्रीत्यर्थं गोत्रस्य + अद्य अहनि अस्थिग्रहणं करिष्ये

कृच्छ्रा चरणञ्च कुर्यात्॥

तमिऴ्

2 அஸ்தி க்ரஹணம்

அனுஜ்ஞை, ஸங்கல்ப்பம், கிருச்ரம். முன் காலத்தில் ஸ்த்ரீகளைக் கொண்டுதான் அஸ்தி க்ரஹணம் செய்துள்ளார்கள். அதிலும் எவளுக்கு இதற்குமேல் ஸந்ததி ஏற்படாதோ அவளைக் கொண்டு அஸ்தி க்ரஹணம் செய்ய வேண்டும் என்கிறார் ஸுத்ரகாரர்.

(सू - यस्याः पुनर्विजननं नस्यात्सा सव्ये हस्ते नीललोहिताभ्यां सूत्राभ्यां बृहतीफलमाबध्य सव्येन पदाऽश्मानमास्थाय सव्येन पाणिनाऽनन्वीक्षमाणाऽस्थीन्यादत्ते “उत्तिष्ठत” इति दद्भ्यः शिरसो वा।)

सूत्रेतावदस्थिग्रहणं स्त्रियाः कार्यमित्युक्तमपि इदानीन्तनकाले कर्तैवास्थिग्रहणं करोति। यथादेशाचारं व्यवस्था॥ सव्ये हस्ते नीललोहिताभ्यां सूत्राभ्यां बृहतीफलमाबध्य सव्येन पदाऽश्मानमास्थाय सव्येन पाणिना अनन्वीक्षामाणः अस्थीन्यादत्ते उत्तिष्ठात इति दद्भ्यः शिरसोवा अत्र वेति समुच्चयार्थे।

उत्तिष्ठातः, तनुवं, सम्भरस्व, मेह गात्रं, अवॅहाः, मा शरीरम्। यत्र, भूम्यै, वृ॒णसै, तत्रगच्छ, तत्रत्वा, दे॒वः सवि॒ता, दधातु॥ [[TODO: परिष्कार्यम्]]

इति दन्तास्थीनि शिरोऽस्थिचादाय शब्दमकृत्वाकुम्भे निदधाति।

(सू - तद्वाससिकुम्भेवानिदधाति।)

(सू - इदन्त एकमितिद्वितीयांऽसाभ्यां बाहुभ्यां वा)

(सू - पर ऊत एकमिति तृतीया पार्श्वाभ्यां श्रोणिभ्यां वा।)

(सू - तृतीयेन ज्योतिषेति चतुर्थ्यूरुभ्यां जङ्घाभ्यां वा।)

(सू - संवेशन इति पञ्चमी पद्भ्यां)

(सू - एवमेवायुजाकारं सुसञ्चितं सञ्चिन्वन्ति॥)

तमिऴ्

ஆகிலும் தத்காலம் ஸஞ்சயனத்திற்காக ஸ்த்ரீகளை அழைத்துச் செல்வதில்லை. கர்த்தாவே இந்தக் காரியத்தையும் செய்கிறான். டது கையில் கருப்பு, சிகப்பு கயிறுகளால் கத்தரிக்காயைக் கட்டி, இடது காலினால் பாறாங்கல்லில் ஏறி, கண்களை மூடிக் கொண்டு, இடது கையினால் அஸ்திகளை எடுக்க வேண்டும். “உத்திஷ்டாத:” என்கிற மந்திரத்தினால் பற்கள், தலை — இவைகளின் அஸ்தியை எடுத்து சப்தப்படுத்தாமல் மண் குடத்தில் வைக்க வேண்டும்.

“இதம் தே ஏகம்” என்கிற மந்திரத்தினால் தோள் பட்டைகள், கைகள் இவைகளின் அஸ்திகளை எடுத்து வைக்க வேண்டும். “பர ஊத ஏகம்” என்கிற மந்திரத்தினால் விலா பாகம், இடுப்பின் மேல் பாகம் இவைகளின் அஸ்திகளை எடுக்க வேண்டும். “த்ருதீயேந ஜ்யோதிஷா ஸம்விசஸ்வ” தொடைகள், முழங்கால் இவைகளின்

“इ॒दन्त॒ एकं॑” इति, अंसास्थि, बाह्वस्थि चादाय कुम्भेनिदध्यात् “प॒र ऊ᳴त॒ एकं॑” इति पार्श्वास्थि श्रोण्यस्थिचादाय कुम्भे निदध्यात्।

तृ॒तीये᳴न, ज्योति᳴षा, संवि᳴शस्व

इति, ऊर्वस्थि, जङ्घास्थिचादाय कुम्भे निदध्यात्।

संवेशॅनः, त॒नुवै, चारुरेधि, प्रियः, दे॒वानां, परमे, स॒धस्थे॑। [[TODO: परिष्कार्यम्]]

इति पादास्थिचादाय कुम्भेनिदध्यात्।

इतः परं एतत्क्रमेणैव त्रिवारं पञ्चवारं सप्तवारं समन्त्रं सर्वाण्यस्थीन्यादाय कुम्भेनिदध्यात्।

(सू - तद्भस्म समूह्य संश्लिष्य दक्षिणाशिरसं शरीराकृतिं कुर्युः।)

कर्ता तद्भस्म समूह्य शरीराकृतिं कृत्वा पाददेशेस्थित्वा

गोत्रस्य + अद्य - अहनि श्मशानवासिभ्यः भूतेभ्यः एतानि पञ्चभक्ष्याणि ददामि।

नव धान्यानि ददामि,

(यथादेशाचारं)

पितुः प्रेतस्य दाहोपशमनार्थं (पञ्च) नालिकेरोदकं ददामि

इति आस्यस्थलेनालिकेरोदकं दद्यात्। प्रथमंनालिकेरं शिरोभागे निदध्यात्, एवं द्वितीयं दत्वा दक्षिणपाणिप्रदेशे निदध्यात्। एवं तृतीयंदत्वा सव्यपाणिप्रदेशे निदध्यात्, एवं तुरीयं दत्वा दक्षिणपाददेशे निदध्यात् । पञ्चमंदत्वा सव्यपाददेशे निदध्यात्। प्रेतशरीरस्योदरभागे मृत्कलशं संस्थाप्य खनित्र दण्डभागेन सुषिररूपं भेदनं कुर्यात्।

तमिऴ्

அஸ்திகளை எடுக்க வேண்டும். ‘ஸம்வேசந: + ஸதஸ்த்தே’ என்று கால்களின் அஸ்திகளை எடுக்க வேண்டும்.

இதே க்ரமத்தில் மூன்று தடவைகளிலோ, ஐந்து தடவைகளிலேர், ஏழு தடவைகளிலோ எல்லாவற்றையும் எடுத்து, கும்பத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்தச் சாம்பலைக் குவித்து புருஷாக்ருதியாகச் செய்து பாத தேசத்தில் நின்று கொண்டு ச்மசான வாஸி பூதங்களுக்காக ஐந்து பக்ஷ்யங்களையும் வாய், வலது கை, இடது கை, வலது கால், இடது கால் இவைகளில் சேர்த்து நவ தான்யங்களையும் இரைத்து, இளநீர் இருந்தால் ப்ரேதத்தின் தாஹோபசமநமாக வாய்ப் பாகத்தில் சேர்த்து ஒரு மண் குடத்தை வயிற்றுப் பாகத்தில் வைத்து, மண் வெட்டியின் காம்புப்

(सू - शरीराण्यादायोत्तिष्ठति उत्तिष्ठप्रेहीति।) अस्थीन्यादाय,

उत्तिष्ठ, प्रेहि, प्रद्रवौकः, कृणुष्व, परमे, व्योमन्। यमेनत्वं, य॒म्या॑, संविदाना, उत्तमं, नाकै, अधिरोहेमम्॥ [[TODO: परिष्कार्यम्]]

इति उत्तिष्ठति। अस्थिस्थापनदेशं गत्वा कुम्भं निधाय गर्तं खात्वा क्षीरेणाज्येन गन्धतोयेन च अस्थीनि सेचयित्वा ब्राह्मणानुज्ञां प्रार्थयेत्। उपवीती प्रणम्य प्राचीनावीती

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रस्य + अद्य अहनि अस्थिनिक्षेपणं कर्तुं योग्यतासिद्धिमनुगृहाण।

उपवीती, उपविश्य, प्राणानायम्य प्राचीनावीती,

प्रीत्यर्थं गोत्रस्य + अहनि, अस्थिनिक्षेपणं करिष्ये।

निक्षेपण काले

तिथिवार + हिरण्यदानं करिष्ये

हिरण्य + यत्किञ्चिद्धिरण्यं श्रीवैष्णवायसम्प्रददे।

नमः, नमम अच्युतः प्रीयतां ।

तमिऴ्

பாகத்தினால் குத்தினாற்போல் உடைத்து விட்டு, “உத்திஷ்ட ப்ரேஹி” என்கிற மந்திரத்தினால் அஸ்தி குடத்தை எடுத்துக் கொண்டு அஸ்தியை வைக்கும் இடம் சேர வேண்டும்.

3 அஸ்தி நிக்ஷேபணம்

அனுஜ்ஞை, ஸங்கல்ப்பம், க்ருச்ரம். ஆழமான குழி தோண்டி, அதில் அஸ்திக் கும்பத்தை வைத்து பிராம்மணர்களைக் கொண்டு “அகமர்ஷணம்" ஜபிக்கச் சொல்லி, பால், நெய், சந்தன ஜலம் இவைகளையும் அஸ்தி கும்பத்தில் சேர்த்து, கைகளையும் பாலால் அலம்பி, குடத்தைப் புதைத்து மண்களால் மூடி விட்டு அப்படியே மூழ்கி எழுந்து, தஹநஸம் ஸ்காரத்தில் அனுசம்ஸநத்திற்குப் பிறகு

अस्थिकुम्भनिधानकाले ब्राह्मणैस्सह अघमर्षणं जपेत्।

हिरॅण्यशृङ्गं वरुणं प्रपद्ये तीर्थं मेदेहि याचितः। यन्मया भुक्तम॒साधूनां पापेभ्यश्च प्रतिग्रॅहः। यन्मे मनॅसा वाचा कर्मणा वा दुष्कृतं कृतम्॥ तन्न॒ इन्द्रो बरु॑णो बृह॒स्पति॑र॒सवि॒ताचपुनन्तु पुनः पुनः। सुमि॒त्रान आप ओष॑धयस्सन्तु दुर्मि॒त्रास्तस्मै॑ भूयासु, र्यो॑ऽस्मान्द्वेष्टि यञ्चवयं द्विष्मः। नमोऽग्नये॑ऽफ्सुमते नम॒ इन्द्रॉय॒ नमो वरुणाय॒ नमो वारुण्यै नमोऽद्भचः। यदपां क्रूरं यदॅमेध्यं यदशान्तन्तदपॅ गच्छतात्। अत्याशनादतीपानाद्यच्च उग्रात्प्रेतिग्रहा॑त्॥ तन्मे वरु॑णोराज पा॒णिना॑ह्यव॒ म॑र्शतु। सोऽहमपापो विरजो निर्मुक्तो मुक्तकिल्बिषः। नाकॅस्य पृष्ठ मारुह्य गच्छेद्ब्रह्मसलोकताम्। इमम्मेगङ्गे यमुने सरस्वति शुतुद्रिस्तोमॅसचताप रुष्णिया। असिक्नियामॅरुद्वृधे वि॒तस्त॒याजकीये शृणुह्या सुषोमॅया। ऋ॒तञ्च सत्यञ्चाभी॒द्धात्तपसोऽध्य जायत। ततो रात्रिर॒जायत॒ ततॅस्समु॒द्रो ॲर्णवः। समु॒द्रादॅर्ण॒वा दधिसंवथ्स॒रो अजायत। अहोरात्राणि विदधद्विश्वस्य मिषतो वशी। सूर्या चन्द्र मशौ धाता यथा पूर्वमॅकल्पयत्। दिवॅञ्च पृथिवीञ्च॒न्तरि॑क्ष॒मथो॒ सुवः। यत्पृ॑थि॒व्याँ रजॅस्व॒मान्तरि॑क्षे वि॒रोदसी। इ॒मास्तापोवॅरुणः पुनात्वॅघमर्षणः। एषभूतस्य भव्ये भुवनस्य गोप्ता। ए॒ष पुण्यकृताँल्लोकाने॒ष मृ॒त्योहि॑र॒ण्मय॑म्। द्यावॉ पृथि॒व्योहिर॒ण्मयँ सँश्रितँसुवः। सन॒स्सुव॒स्सशिँशाधि। आर्द्रंज्वलति॒ ज्योति॑र॒हमॅस्मि। ज्योति॒र्ज्वलॅति॒ ब्रह्मामॅस्मि। यो॑ऽहमॅस्मि॒ ब्रह्मास्मि। अ॒हमे॒वाह॑ माञ्जुहोमि॒स्वाहा॑। अकार्यकार्यवकीर्णीस्ते॒नो भ्रूणहा गुरुतल्पगः। वरु॑णोपामघमर्षण स्तस्मा॑त्पा॒पात्प्रमुच्यते। र॒जो भूमिस्त्व॒माँरोदॅयस्व॒ प्रवद॒न्ति॒ धीराः। पुनन्तु ऋषयः, पुनन्तुवसॅवः पुनातुवरु॑णः पुनात्वघमर्षणः॥ [[TODO: परिष्कार्यम्]]

गर्तेऽस्थिकुम्भं निधाय मृत्समूहेन प्रच्छादयेत्।

तमिऴ्

சொல்லப்படும் காரியங்களை இங்கேயும் செய்ய வேண்டும். மூன்று குழிகளில் ஜலம் நிரப்பி ப்ரோக்ஷித்துக் கொள்ளுதல், இரு பக்கங்களிலும் பலாசக் கிளைகளை நட்டு முறுக்கிய தர்ப்பங்களால் அவ்விரண்டையும் இணைத்து, அதன் இடையில் ஞாதிகள் செல்ல கடைசியாகச் செல்லுகிற கர்த்தா தகர்த்துச் சென்று ஆதித்யனை உபஸ்தானம் செய்து “தாதாபுநாது" என்கிற மந்திரத்தினால் அவகாஹம் செய்ய வேண்டும்.

பிரம்ம தண்டம் செய்து தக்ஷிணை கொடுத்து, சாஸ்திரப்படி அனுஷ்டித்ததாக அனுக்ரஹம் பெற வேண்டும். க

பிறகு நித்ய விதி. இங்கு ஒரு சிறிய விசாரம்.

(सू - शम्यां पलाशमूलेवा कुम्भं निधाय जघनेन कुम्भं कर्ष्वादिसमानमास्नानात्॥)

तमिऴ्

நித்ய விதியை முடித்துக் கொண்டு ஸஞ்சயனத்திற்குச் செல்வதா? ஸஞ்சயனத்தைச் செய்த பிறகு நித்ய விதியைச் செய்வதா? என்பதாக விசாரம். ஸஞ்சயனத்திற்கு ப்ராத: காலம் சொல்லப்பட்டிருப்பதாலும் நித்ய விதி, பிண்ட தானத்திற்கு மாத்யான்னிக காலம் சொல்லப்பட்டிருப்பதாலும் முதலில் ஸஞ்சயனத்தை முடித்துக் கொண்டு, பிறகு நித்ய விதியைச் செய்ய வேண்டும்.

வேறு காரணங்களால் ஸஞ்சயனம் செய்யப்படாமல் நின்றிருந்து நித்யவிதி நடந்து கொண்டிருக்கும்போது, வர வேண்டிய ஜ்யேஷ்டன் ப்ராத: காலம் தாண்டிய பிறகுதான் வருகிற காலத்தில் அன்றே அவன் நித்ய விதியை ஏற்று நடத்தினாலும் ஸஞ்சயனத்தை மறுதினம் காலையில்தான் செய்ய வேண்டும். W

कुम्भस्य पश्चिमेदेशे तिस्रः कर्पूः खात्वा इत्यादि दहनसंस्कारदिनवत्सर्वं कुर्यात्॥

जघनेन कर्पूः दीर्घान् त्रीन्गर्तान्खात्वा, अश्मनः सिकताश्च प्रकीर्यायुग्मैः कुम्भजलैः पूरयित्वा तेषुज्ञातयः कनिष्ठपूर्वाः

अश्मॅन्वतीः, रेवतीः सँरॅभध्वं, उत्तिष्ठत, प्रतरत, सखायः। अत्रॉजहाम, ये असॅन्, अशेवाः, शिवान्, वयं, अभिवाजॉन्, उत्तरेम। [[TODO: परिष्कार्यम्]]

(सू - जघनेन कर्षूः पलाशशाखे शमीशाखे वानिखनन्ति।) (सू - अथैने दर्भमयेन शुल्बेनसंबध्य ते अन्तरेण प्रसर्पन्ति।)

यद्वै, दे॒वस्य, स॒वि॒तुः, प॒वित्रं, स॒हस्र॑धारं, विततं, अ॒न्तरि॑क्षे। येनापुनात्, इन्द्रं, अना॑र्तं, आर्त्यै, तेनाहं मां, सर्वसॅनुं, पुनामि। [[TODO: परिष्कार्यम्]]

शाखे उत्क्षिप्य रज्जून् छित्वा

या राष्ट्रात्, प॒न्नात्, अ॒प॒यन्ति, शाखः, अ॒भिमृ॒ताः, नृपतिं, इच्छमॉनाः । धा॒तुस्ताः, सर्वाः पवनेन पूताः प्र॒जया॑ अ॒स्मान्, रय्या वर्चसा, सँसृजाथ। [[TODO: परिष्कार्यम्]]

इति दक्षिणस्यां नैऋत्याञ्च दिशिपृथक्परित्यजेत्।

(सू - “उद्वयं तमसस्परि” इत्यादित्यमुपतिष्ठते।)

उद्वयं, तमस॒स्परि, पश्यॅन्तः, ज्योति॒रुत्तरम्। दे॒वं, देवत्रा, सूर्यं, अगॅन्म, ज्योतिः, उत्तमम्।

तमिऴ्

அக்நி நஷ்ட ப்ராயச்சித்தம்

பிரகிருதத்தில் ஸஞ்சயனத்தினுடைய ஹோமத்திற்கு ச்மசானத்தில் உள்ள சிதையிலிருந்து அக்நியை எடுத்து, அதைக் கொண்டு ஸஞ்சயன ஹோமத்தைச் செய்ய வேண்டும். அது அணைந்திருந்ததாகில் அதற்கான ப்ராயச்சித்தம் சொல்லப்படுகிறது. மஹர்ஷிகளுக்குச் சுபாசுபங்கள் இரண்டும் ஒரே மாதிரிதான் போதாயன மஹர்ஷி தன்னுடைய கிருஹ்யத்தில் நான்கு தின உபநயனத்தில் நான்கு தினங்களுக்குள் உபநயன அக்நி நஷ்டம் ஆனாலும், ஐந்து தின விவாஹத்தில் இடையில் விவாஹாக்னி நஷ்டமானாலும் தஹநம் ஆகி ஸஞ்சயனத்திற்கு முன்பு ச்மசானாக்நி நஷ்டமானாலும் இந்த மூன்றிற்கும் ஒரே விதமான பிராயச்சித்தத்தைத்தான் போதிக்கிறார். பித்ருமேத ஸாரத்திலும் அதை அப்படியே அனுவதிக்கிறார். அதன் ப்ரயோகமாவது

अग्नि-नष्ट-प्रायश्चित्तम्

अत्र बोधायनः अथ यद्युपनयनाग्निर्विवाहाग्निर्जातकाग्निश्श्मशानाग्निराचतुर्थादापञ्चमाहादास्थिसञ्चयनाद्वाऽनुगतस्यादपहता असुरा इति प्रोक्ष्यक्षिप्रं भस्मसमारापणं “अयन्ते योनिर्” इति समिधि समारोप्य लौकिकाग्निमाहृत्य समिधमादधाति, “आजुह्वान उद्बुध्यस्व” इति द्वाभ्यां, सम्परिस्तीर्य प्रायश्चित्तञ्जुहोति, अयाश्चाग्ने, पञ्चहोता, ब्राह्मण एकहोता, मनस्वतीमिन्दाहुतीमहाव्याहृतीर्व्याहृतीश्च प्रायश्चित्तञ्जुहुयात्॥ तदनुसृत्य पितृमेधसारे सूत्रम्। यदि श्मशानग्न्यनुगतः स्यात्ततस्सङ्कल्प्य “अपहता असुरा” इति तद्भस्मप्रोक्ष्य “अयन्ते योनिर्” इति समिध्यग्निं समारोप्य लौकिकमग्निं प्रतिष्ठाप्य, “आजुह्वान उद्बुध्यस्व” इति द्वाभ्यां समिधमाधाय परिस्तीर्य, आज्यं दर्वीञ्च संस्कृत्य, परिषिच्य, “अयाश्च, अग्निर्होता” इति द्वाभ्यां,

ब्राह्मण एकहोतेत्यनुवाकेन, प्रतिवाक्यचतुष्टयं, मनोज्योतिर्जुषतां, यन्म आत्मनः, पुनरग्निर्

इति त्रयेण, “भूरग्नयेच” इति चतुर्भिर्व्याहृतीश्च हुत्वा, अग्निं परिषिच्य ततः कर्मप्रतिपद्यते॥

यदि श्मशानाग्निर्नष्टः स्यात् कर्ता पवित्रं धृत्वा सभ्यान्प्रणम्य प्राचीनावीती

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रस्य + अद्य अहनि श्मशानाग्न्यनुगत प्रायश्चित्तं कर्तुं योग्यतासिद्धिमनुगृहाण।

तमिऴ्

ஸங்கல்ப்பம், க்ருச்ரம் செய்து கொண்டு “அபஹதா அஸுரா:’’ என்கிற மந்திரத்தினால் பஸ்மாவை ப்ரோக்ஷித்து “அயந்தேயோநி:” என்கிற மந்திரத்தினால் ஒரு ஸமித்தில் பஸ்மாவை ஏற்றி லௌகிகமான அக்நியில் அந்த ஸமித்தை “ஆஜுஹ்வாந:", ‘“உத்புத்யஸ்வ” என்கிற மந்திரங்களால் சேர்த்து அக்நி ப்ரதிஷ்டாதி தர்வீ ஸம்ஸ்காரம் வரை செய்து பரிஷேசனம் செய்து, “அயாச்ச”, “अकेलli Coming”, “Goming 10"GhagGunn:” “ww शुक्रं”, “45ऊंगी”, “पुकं Gua” 4 Groin சதுஷ்டய ஹோமம். ஸ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா என்கிற பூர்ணாஹுதி. அப்ரதக்ஷிண பரிஷேசனம் செய்து இந்த அக்நியில் ஸஞ்சயன ஹோமம் செய்ய வேண்டும்.

उपवीती प्राणानायम्य प्राचीनावीती सङक्ल्प्य

प्रीत्यर्थं गोत्रस्य + अद्य अहनि (श्मशानाग्निनष्टप्रायश्चित्तं करिष्ये) श्मशानाग्नि सन्धानं करिष्ये

कृच्छ्रत्रयं चरित्वा। लौकिकाग्निं सम्पाद्य,

अपॅहताः असुराः, रक्षँसि, पिशाचाः, येक्षयॅन्ति पृथि॒वीमनु॒, अ॒न्यत्रेतः गच्छन्तु, यत्रास्यॅ (यत्रास्यः) गतं मनॅः, शन्नोदेवीः, अ॒भिष्ट॑ये, आपॅः, भवन्तु, पी॒तये॑। शंयोः अ॒भिस्रवन्तु नः॥ [[TODO: परिष्कार्यम्]]

इति तद्भस्मप्रोक्ष्य

अ॒यन्ते॑, योनिः, ऋत्वियॅः, यतः, जातः, अरो॑चथाः। तञ्जानन्, अग्ने, आरोह, अथॉनः, वर्धय, रयिम्॥ [[TODO: परिष्कार्यम्]]

इति समिधि भस्मसमारोप्य,

आजुह्वॉनः, सुप्रतीकः, पु॒रस्ता॑त् अग्ने॑ स्वांयोनिं, आसीद, साध्या। अ॒स्मिन्, स॒धस्थे॑, अधि, उत्तरस्मिन्, विश्वेदेवाः, यजॅमानश्च, सीदत। उद्बुध्यस्व, अग्ने, प्रतिजागृहि, एनं, इष्टापूर्ते, सँसृजेथां, अयञ्चॅ। पुनॅः, कृ॒ण्वँस्त्वा॑, पि॒तरं, युवॉनं, अन्वाताँसीत्, त्वयि, तन्तुं, ए॒तम्। [[TODO: परिष्कार्यम्]]

इति द्वाभ्यां लौकिकाग्नौ तां समिधमाधाय, प्रज्वाल्य, यत्रक्वचाग्निमितिविधिना अग्निप्रतिष्ठापनादिदर्वीसंस्कारान्तं कृत्वा परिषिच्य

१८ अयाश्चाग्नेऽस्यनभिशस्तीश्च सत्यमित्त्वमया ...{Loading}...

अ॒याश्+++(=एतुम् योग्यः, गमनशीलो वा)+++ चा॒ग्ने ऽस्य् अ॑नभिश॒स्तीश्च॑+++(=अनवद्यः)+++
स॒त्यम् इ॑त् त्वम् अ॒या अ॑सि ।
अय॑सा॒+++(=प्रतिगन्त्रा)+++ मन॑सा धृ॒तो॑
ऽयसा॑ ह॒व्यम् ऊ॑हिषे॒+++(=वहस्व)+++
ऽया नो॑ धेहि भेष॒जम् ॥+++(५)+++

(अग्नये अयसे इदन्नमम)

अ॒ग्निर्होता॑। अ॒श्विना॑, अ॒ध्व॒र्यू। त्वष्टाऽग्नीत्। मि॒त्रः, उपवक्ता। सोमॅः, सोमॅस्य, पुरोगाः। शुक्रः, शुक्रस्पॅ, पुरोगाः। श्रातास्ते॑, इ॒न्द्र॒ सोमा॑। वातापेः, ह॒व॒न॒श्रु॒तः, स्वाहा॑। (वाचस्पतये इदन्नमम।) ब्राह्मणः, एकॅहोता। सय॒ज्ञः। समे॑ददातु, प्र॒जां, प॒शून्, पुष्टिं यशॅः। य॒ज्ञश्च, मे॒भूयात्। स्वाहा॑। [[TODO: परिष्कार्यम्]]

(ब्राह्मणाय इदन्नमम।)

तमिऴ्

கர்த்தாவிற்குப் போல ஞாதிகளுக்கும்

பத்து தின க்ருத்யத்தில் ப்ரதி தினம் நதி (தடாக) தீர குண்டத்தில் வாஸோதக திலோதக ப்ரதானங்கள், கர்த்தவ்யங்களே. அப்படி முடியாதவர்களுக்குத் தசம தினத்தில் பத்து தின வாஸோதக திலோதகங்களையும் ஆகர்ஷித்துச் செய்ய வேண்டும். பிறகுதான் கர்த்தா நித்யவிதியை ஆரம்பிக்க வேண்டும்.

अग्निः, द्विहोता। सभर्ता। समेददातु, प्रजां, पशून्, पुष्टिं यशॅः। भ॒र्ताचॅमे, भू॒यात्, स्वाहा॑। (अग्नये इदन्नमम।) पृथि॒वी, त्रिहो॑ता। सप्रति॒ष्ठा। समेददातु, प्र॒जां, पशून्, पुष्टिं यशॅः। प्रतिष्ठाचॅमे, भूयात् स्वाहा॑। (पृथिव्यै इदन्नमम।) अ॒न्तरि॑क्षं, चतुर्होता। सवि॒ष्ठाः। समेददातु, प्र॒जां प॒शून्, पुष्टिं यशॅः। वि॒ष्ठाश्चॅमे, भुयात् स्वाहा॑। (अन्तरिक्षाय इदन्नमम।) वायुः, पञ्चॅहोता। सप्राणः। समेददातु, प्र॒जां, प॒शून्, पुष्टिं यशः। प्राणश्चमे, भूयात् स्वाहा॑। (वायवे इदन्नमम।) च॒न्द्रमाः, षढ्ढोता। सऋ॒तूनू, क॒ल्प॒याति॒। समे॑ददातु, प्र॒जां, प॒शून्, पुष्टिं यशॅः। ऋ॒तवश्चमे, कल्पन्तां स्वाहा॑। (चन्द्रमसे इदन्नमम।) अन्नं स॒प्तहो॑ता। सप्राणस्य, प्राणः। समेददातु, प्र॒जां, प॒शून्, पुष्टिं यशॅः। प्राणस्यॅचमे, प्रा॒णो भूयात् स्वाहा॑। (अन्नाय इदन्नमम), द्यौर॒ष्टहो॑ता। सो॑ऽनाधृष्यः। समेददातु, प्र॒जां प॒शून्, पुष्टिं यशॅः। अनाधृष्यश्च, भूयासं स्वाहा॑। (दिवे इदन्नमम।) आदित्यः, नवॅहोता। सतेजस्वी। समे॑ददातु प्रजां पशून्, पुष्टिं यशः। तेजस्वीचॅ, भूयासं स्वाहा॑। (आदित्याय इदन्नमम।) प्र॒जापॅतिः दशॅहोता। सइ॒दं सर्वं। समेददातु, प्र॒जां, प॒शून्, पुष्टिं यशॅः। सर्व॑ञ्चमे, भूयात् स्वाहा॑। (प्रजापतये इदन्नमम।) मनो॒ज्योति॑, जुषतां, आज्यं॑, विच्छिन्नं, य॒ज्ञं, समि॒मं, दधातु। याइ॒ष्टाः, उ॒षसॅः, निम्रुचॅश्च, तास्सन्दधामि, ह॒विषा॑ घृ॒तेन, स्वाहा॑। (मनसे, ज्योतिषे इदन्नमम)॥ [[TODO: परिष्कार्यम्]]

यन्मे॑, आत्मनः॑ मि॒न्दा, अर्भूत्, अ॒ग्निस्तत्, पुनराहा॑ जा॒तवे॑दाः, विचॅर्षणिः, स्वाहा॑। (अग्नये जातवेदसे इदन्नमम)। पुनॅर॒ग्निः चक्षुरदात्, पुन॒रिन्द्रः बृहस्पतिः। पुनॅर्मे, अश्विना, युवं, चक्षुः, आधत्तं, अ॒क्ष्योः, स्वाहा॑। (अग्नीन्द्राबृहस्पति, अश्विभ्यः, इदन्नमम)। भूरग्नये॑ च, पृथि॒व्यै चॅ, म॒ह॒ते चॅ, स्वाहा॑। (अग्नये, महते, इदन्नमम)। भुवोवायवे॑च, अ॒न्तरि॑क्षायच, म॒ह॒तेच, स्वाहा॑। (वायवे महते इदन्नमम)। सुवरादि॒त्यायॅ च, दि॒वेच, मह॒तेच, स्वाहा॑। (आदित्याय महते इदन्नमम)। भूर्भुवस्सुवॅः, चन्द्रमॅसेच, नक्षॆत्रेभ्यश्च, दि॒ग्भ्यश्च, म॒ह॒ते चॅ, स्वाहा॑। (प्रजापतये महते इदन्नमम), [[TODO: परिष्कार्यम्]]

अनाज्ञातत्रयं व्याहृति चतुष्टयञ्च हुत्वा, “श्री वि॒ष्ण॑वे॒ स्वाहा॑”। (विष्णवे परमात्मने इदन्नमम)। समन्तं, अप्रदक्षिणं परिषिच्य तस्मिन्नग्नौ सञ्चयनहोमं कुर्यात्॥

कर्तुरिव ज्ञातिभिरपि प्रतिदिनं नदीतीर (तटाकतीर) कुण्डे वासोदकतिलोदकप्रदानानि कर्तव्यान्येव। तथा कर्तुमशक्ताः वयसाऽवरे सर्वे ज्ञातयः दशमदिने सर्वांगानि वापयित्वास्नात्वा प्रथमदिनप्रभृति तद्दिनपर्यन्तं कर्तव्यानि वासोदकतिलोदकप्रदानानि तत्तत्कालादाकृष्य कनिष्ठक्रमेणदद्युः। तथावयसा पूर्विकाः (ज्येष्ठाः) वापनमकृत्वोदकदानं कुर्युः।

तेषां सर्वेषां त्रिंशद्वासोदकदानानि। पञ्चसप्तति तिलोदकप्रदानानि। एतत्सर्वं कर्तृकरणात्पूर्वमेव॥