१२ अस्थिदाहः

अन्याग्निनादग्धस्य, अमन्त्रदग्धस्य अकृते सञ्चयने, दशाहे, अकृतोदकपिण्डदानस्य, एकादशाहे, अकृतैकोद्दिष्टस्य, दुर्मृतस्यच पुनर्दाहं कुर्यात्॥ आदौ अस्थीनिगृह्णीयात्। तत्सङ्ख्याचैवम्। शिरसः पञ्च, उरसः पञ्च, कुक्षेः पञ्च, हस्ताभ्यां त्रीणि-त्रीणि, ऊरुभ्यां त्रीणि-त्रीणि, पादाभ्यां त्रीणि त्रीणि इति, यथा लाभं वा गृहीत्वा, क्षीरेण प्रक्षाल्य दक्षिणाग्रान्दर्भान्संस्तीर्य तेषु पूर्वोक्तसंख्यानुसारेण अन्यैरस्थिभिश्च पुरुषाकृतिं कृत्वा विहितेनाग्निना विधिवद्दहेत्। “आयाहि" इति मन्त्रेण प्रतिकृतौ, आवाह्य सर्वं पैतृमेधिकं विधिवत्कुर्यात्। चरु, प्रदक्षिण, सिग्वात, पादबन्धनानि न भवन्ति। “अस्मा त्वम्" इति मन्त्रेण दाह इति केचित्। केचिन् “मैनमग्ने” इति द्वाभ्यामेवेति॥

सञ्चयनञ्चतदानीमेव कुर्यात्॥ “सद्यस्सञ्चयनं” करिष्ये इति सङ्कल्प्य कुर्यात्॥

अस्थ्नां प्रतिकृतेर्दाहे सद्यस्सञ्चय इष्यते॥

तमिऴ्

எத்தனை வயது ஆனாலும், உபநயநமற்ற புருஷன் விஷயத்திலும, விவாஹமாகாத கன்யை விஷயத்திலும் 12வது தினம் ஸபிண்டீகரணம் கிடையாது. நாராயண பலி மட்டும் உண்டு.

12 அஸ்தி தாஹம்

விஹிதமான அக்நியல்லாமல் வேறு அக்நியினால் தஹநம் நடந்தவனுக்கும், மந்த்ரமற்ற தஹநம் ஆனதிற்கும், ஸஞ்சயநம் செய்யப்படாமலோ, 10வது தினத்தில் உதக தானமோ பிண்ட தானமோ செய்யப்படாமல் இருந்தாலோ, 11வது தினம் ஏகோத்திஷ்டம் செய்யப்படாமல் இருந்தாலோ துர் மரணம் அடைந்திருந்தாலோ அவனுக்கு புநர் தஹநம் உண்டு. அவனுடைய அஸ்தி இருக்கும் பக்ஷத்தில் தலயிலிருந்து 5, மார்பிலிருந்து 5, வயிற்றிலிருந்து 5, கைகளிலிருந்து மும்மூன்று, துடைகளிலிருந்து மும்மூன்று, கால்களிலிருந்து மும்மூன்று, அல்லது கிடைத்த அளவை எடுத்து பாலினால் அலம்பி, தெற்கு நுனியாக தர்ப்பங்களைப் பரப்பி அதில் முன்பு எடுத்த ஸங்கையை