२१ अर्घ्यसंयोजनम्

उपवीती, उत्थाय प्रणम्य प्राचीनावीती

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रस्य + श्राद्धे पितुः प्रेतस्य प्रेतत्वविमोचनार्थं, वस्वादि पितृत्वसिद्ध्यर्थं, समानोदकतासिद्धयर्थं अक्षय्यपरमपदप्राप्त्यर्थं, अर्घ्यसंयोजनं कर्तुं

उपवीती, उपविश्य, प्राणानायम्य प्राचीनावीती …

अर्थं गोत्रस्य श्राद्धे पितुः प्रेतस्य प्रेतत्वविमोचनार्थं वस्वादि पितृत्वसिद्ध्यर्थं समानोदकतासिद्ध्यर्थं, अक्षय्यपरमपदप्राप्त्यर्थं, अर्घ्यसंयोजनं करिष्ये।

अर्घ्यसंयोजनकाले

तिथि + यत्किञ्चिद्धिरण्यदानं करिष्ये।

हिरण्यगर्भ + प्रयच्छमे

यत्किञ्चिद्धिरण्यं नानागोत्रेभ्यः स्म्प्रददे॥

सव्यञ्जान्वाच्य प्रेतार्घ्यमादाय

समानोमन्त्रः, समितिः, समानी। समानं, मनॅः, सहचि॒त्तं, एषां। समानं केतः, अभिसँरॅभध्वम्। संज्ञानेनवः। ह॒विषा॑, य॒जा॒मः। स॒मा॒नीवः, आकूतिः। समाना, हृदयानिवः। स॒मानमॅस्तु, वो मनः। यथॉवः, सुसहासति॥ (श्रीमते नारायणाय नमः) [[TODO: परिष्कार्यम्]]

इति प्रेतार्घ्यं पित्राद्यर्घ्येणसंयोजयेत्॥

तमिऴ्

லிச்வே தேவர் ஆரம்பித்து நால்வருக்கும் உத்தராபோசனம் ஸாதித்து, “ஸ்வாமிந: ஸர்வத்ர அம்ருதா பிதாநமஸி” என்று சொன்னதும் எல்லாரும் சேர்ந்தாற்போல் ப்ராசனம் செய்ய வேண்டும். பித்ரு ஸ்தானீயன் முதலில் எழுந்திருக்க அவரை அனுஸரித்து நிமித்த வரணம், விச்வே தேவர், விஷ்ணு இந்த க்ரமமாக எழுந்திருந்து கைகளை, முகங்களை, பாதங்களை க்ரமமாக சோதித்துக் கொண்டு ஆசமன த்வயம் செய்து தங்கள் தங்கள் இடத்தில் உட்கார வேண்டும்.