२३ १ चिती-करणम्

सू - प्रत्येत्य हरिण्या पलाशशाखया शमीशाखया वा श्मशानायतनं सम्मार्ष्टि अपेतवीतेति । कतिपयपदानिगत्वा प्रतिनिवृत्य, ऊषर, अमेध्य, अन्यदाहरहितं श्मशानदेशमार्द्रया पलाशशाखया शमीशाखया वारणशाखयावा (तासामभावे बहुपर्णशाखया यया कयाऽपि शाखया) अपेतवीतेति संहिता पाठमनुसृत्य दहनदेशं सम्मृज्य

अपेत वीत, विचॅसर्पत, अतः, येऽत्र॒स्थ, पुराणाः, येचॅ, नूतनाः । अदादि॒दं य॒मः, अव॒सानं, पृथि॒व्याः, अक्रॅन्नि॒मं, पि॒तरः लोकमॅस्मै ॥ [[TODO: परिष्कार्यम्]]

इति सम्मृज्य दक्षिणतरशाखां निरस्य, उपवीती अपउपस्पृश्य, प्राचीनावीती उद्धत्यावोक्ष्य, हिरण्यशकलमन्तर्धाय दक्षिणाग्रान्दर्भान्संस्तीर्य तेषु दक्षिणाग्रैः याज्ञियैः काष्ठैस्तुलसीकाष्ठयुक्तैः शकुदेधोभिश्च (शुष्कगोमयैः) दक्षिणाप्राचीं चितिं कृत्वा तत्पुरस्तादग्निंनिधाय तां चितिञ्च सहवा पृथग्वा, परिस्तीर्य अग्नेर्दक्षिणतो दर्भान्संस्तीर्य तेषुदर्वीमाज्यस्थालीं प्रोक्षणीमितरदर्वीमिति एकैकशः सादयित्वा रज्जूञ्च्छित्वा आसन्द्यामेकैकंवंशमपनीय यथारज्जुषु, प्रेतश्शयीत तथा कुर्यात् ।

तमिऴ्

27 நதீ (தடாக) தீர குண்ட பாஷாண ஸ்தாபனம் "" " -

உதகதானம்

நதீ (தடாக) தீரம் சென்று, ஸ்னானம் செய்து, திருமண் மட்டும் இட்டுக் கொண்டு ஆசமனம், அனுஜ்ஞை, வாஸோதக திலோதகம் கொடுப்பதற்காக பாஷாண ஸ்தாபனம் செய்வதாக ஸங்கல்ப்பம், கிருச்ரம் இவைகளைச் செய்து ஒரு குண்டத்தைத் தோண்டி, அதில் இடது கையினால் (தர்ப்பம் சுற்றப்பட்ட) ஒரு பாஷாணத்தை (கண்களை மூடிக் கொண்டு) ஊன்ற வேண்டும். அதில் ‘ஆயாஹி" என்கிற மந்திரத்தினால் ஆவாஹனம் செய்ய வேண்டும். தர்ப்பாஸநம் போட வேண்டும். உடன் திலோதகம் இட வேண்டும். பிறகு, நித்ய விதிக்காக ஸங்கல்ப்பித்துக் கொண்டு வாஸோதக திலோதகங்களைப் பிரதானம் செய்ய வேண்டும். பிரதி தினமும் வாஸோதகம் 3 மட்டும். ஆனால் திலோதகம் முதல்

सू - रज्जूखकृत्यासन्दीमपविध्य रज्जुषुचैव कृष्णाजिने सू चोत्तानश्शेते ॥

(सू - एक पवित्रेण प्रोक्षणीस्संस्कृत्य मृतं, पात्राणि, दारुचितिञ्च प्रोक्ष्य ।)

प्रोक्षणीपात्रमादाय पवित्रान्तर्हिते प्रोक्षणीपात्रेऽप आनीय प्राचीस्त्रिरुत्यूय उत्तानानि पात्राणि कृत्वा अङ्गुष्ठबन्धनसूत्रे च्छित्वा, मृतं, पात्राणि, दारुचितिञ्च सकृत्सकृत्प्रोक्ष्य आज्यं दर्वींच संस्कुर्यात् ॥

(सू - हस्तौसम्मार्ष्टि - सुवर्णेन ब्राह्मणस्य) सुवर्णँहस्तादिति सुवर्णेनप्रेतस्य हस्तौ,

सुवर्णं, हस्ता॑त् आ॒ददॉना, मृतस्य, श्रि॒यै, ब्रह्मणे, तेजॅसे, बलॉय । अत्रैवत्वं, इ॒हव॒यं, सुशेवाः, विश्वा॒स्स्पृधः, अमिमॉतीः, जयेम ॥ [[TODO: परिष्कार्यम्]]

इति सम्मृज्यात्॥ (सू - अथैनं चितावुपर्यध्यूहति ।)

तमिऴ्

தினத்தன்று 3. 2வது தினத்திற்கு 4. இப்படியாக ஒவ்வொன்று கூட்டி 10வது தினத்திற்கு 12 என்பதாக வ்யவஸ்தை.

எழுந்து நின்று ஸம்போதநத்தினால் அழைத்து (கோத்ர-சர்மன்-பித:, ப்ரேத) இந்த வாஸோதக திலோதகங்களை ஏற்றுக் கொள் என்பதாகப் பிரார்த்தனை முடிந்ததும் உபவீதம், ஆசமனம், ஸாத்விக த்யாகம், உடல்நிலை இடம் கொடுத்தால் ஸ்னானம், புண்ட்ரதாரனம், ஆசமனம், ஆசமனம், உதக கும்பத்துடன் ப்ராசீநாவீதமாக கிருஹத்திற்கு வரவேண்டும்.

28 கிருஹத்வார குண்டத்தில்

பாஷாண ஸ்தாபனம், வாஸ உதக தான பிண்ட பலி ப்ரதானம்

கிருஹத்வாரத்தில் குண்டம் தயார் செய்து க்ராம முறைப்படி தென்னைக் குறுத்து, விரியாத பாளை இவைகளால் அலங்கரிக்க

(सू - अथास्यप्रणायतनेषु हिरण्यशकलान्प्रत्यस्यति, सू आज्यबिन्दून्वा) ॥

ततः प्रेतं दक्षिणाशिरसं उत्तानं चित्यामारोप्य सप्तव्याहतीः मनसाध्यायन् सुवर्णशकलान्, आज्यबिन्दून्वा आस्य दक्षिणनेत्रसव्यनेत्र दक्षिणश्रोत्र सव्यश्रोत्र, दक्षिणघ्राण सव्यघ्राणेषु क्रमान्निक्षिपेत् ॥

आस्ये तिलतण्डुलान्दद्यात् ॥

आस्ये दधिमधुघृततण्डुलान् दद्यादिति बोधायनः ।

तथा आस्ये तिलतण्डुलदानं स्त्रीभिः प्रथमं कारयित्वाऽनन्तरं पुमांसः कुर्वन्ति । केचित् आस्ये स्त्रीणां तण्डुलदानं परिहरन्ति । यथाचारं व्यवस्था ।