ஸ்ரீः
உபயவேதாந்த க்ரந்தமாலை
ஸ்ரீ திருக்குடந்தை தேசிகன் என ப்ரஸித்தரான ஸ்ரீமத் கோபாலார்ய மஹாதேசிகன் அருளிச் செய்த
ச்ராத்த ப்ரயோகம் மற்றும்
ப்ரயோக மாலையுடன்
(ஸம்ஸ்க்ருதத்தில்)
(ஸமிதாதானம் முதல் வர்ணாச்ரமங்களுக்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் அடங்கிய புத்தகம்)
ஜரி
AMADA
ஸ்ரீ ஆராவமுதன், திருக்குடந்தை
ஆரா அமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே ! சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ! கண்டேன் எம்மானே !
உபயவேதாந்த கிரந்தமாலை
ஸ்ரீ திருக்குடந்தை தேசிகன் என ப்ரஸித்தரான ஸ்ரீமத் கோபாலார்ய மஹாதேசிகன் அருளிச் செய்த
ச்ராத்த ப்ரயோகம் மற்றும்
ப்ரயோக மாலையுடன் (ஸம்ஸ்க்ருதத்தில்)
(ஸமிதாதானம் முதல் வர்ணாச்ரமங்களுக்கு வேண்டிய அம்சங்கள் எல்லாம் அடங்கிய புத்தகம்)
UBHAYA VEDANTA GRANTHAMAALAA SRIMAD GOPALARYA MAHADESIKA’S (Sri Tirukkudandai Desikan) SRAADDHA PRAYOGA & PRAYOGA MALA
(IN SANSKRIT)
(Samidaadhanam, Pancha Samskaram, Tarpana, Upakarma etc.,) SRI UTTAMUR VIRARAGHAVACHARIAR CENTENARY TRUST, CHENNAI
11-2-2015
श्रीः
प्रयोगमाला
विषयसूची
- प्रमाणसंग्रहः
- विशेषाराधनक्रमः
- षोडशोपचाराः
- पुण्याहवाचनक्रमः
- समिदाधानम्
- अग्निसन्धानप्रयोगः, औपासनहोमश्च
- विधुराग्निसन्धानक्रमः
- पञ्चसंस्कारप्रयोगः
- स्त्रीमात्रपञ्चसंस्कारप्रयोगः
- शूद्रपञ्चसंस्कारप्रयोगः
- ब्रह्मकूर्चपञ्चगव्यविधिः
- वैश्वदेव, पञ्चमहायज्ञप्रयोगः
- सुदर्शनपाञ्चजन्यप्रतिष्ठाविधिः
- कूश्माण्डहोमविधिः
- दर्शादितर्पणक्रमः
- बोधायनीय तर्पण प्रयोगः
- ऋग्वेदिनां दर्शादितर्पणम्
- यज्ञोपवीतनिर्माणविधिः
- यज्ञोपवीतप्रतिष्ठा
- यज्ञोपवीतधारणक्रमः
- आग्नेयस्थालीपाकः
- दर्शपूर्णमासस्थालीपाकविधिः
- दर्शपूर्णमासस्थालीपाकारंभकालः
- आग्रयणस्थालीपाकः
- घण्टाप्रतिष्ठाक्रमः
- श्रीचूर्णप्रतिष्ठाक्रमः
- पद्माक्षमालिकाप्रतिष्ठा
- तुलसीमणिमालिकाप्रतिष्ठा
- श्रीगोपालदेशिकैरनुगृहीत श्राद्धप्रयोगः
- सामवेदिनां दर्शादितर्पणम्
- बोधायनीय समिदाधानम्
- बोधायनीय अग्निसन्धानम्
- बोधायनीय श्राद्धप्रयोगः
- बोधायनीय श्राद्धाङ्ग तिलतर्पण विधिः
- यजुरुपाकर्म
- गायत्रीजपः
- ऋग्वेदीय उपाकर्म
- ऋग्वेदीय समिदाधानक्रमः
- सामवेदीयसमिदाधानम्
- सामोपाकर्मा उत्सर्जन तर्पणम्
- बोधायन समिदाधान विधिः
- बोधायनीय उपाकर्म
श्रीमते लक्ष्मीहयवदनपरब्रह्मणे नमः श्रीमते श्रीगोपालमहादेशिकाय नमः
श्रीकृष्णदेशिकपदाम्बुजभृङ्गराजं वेदान्तलक्ष्मणमुनीन्द्रकृषात्तबोधम् । त्रयन्तदेशिकयतीन्द्रशठारिमूर्ति
गोपालदेशिकशिखामणिमाश्रयामः ॥
अद्भुतं यस्य विक्रान्तं वेदवीयीविशोधने । अपरं निगमान्तायें प्रपद्ये वीरराववम् ॥
நிவேதனம்
அநேக க்ரந்த நிர்மாணங்கள் செய்தும் காலக்ஷேக்ஷ்ப உபதேசாதிகள் செய்து வைத்தும் ஆசார்ய லக்ஷணம் முழுதும் நிறைந்தவரான ஆசார்யர் ஸ்ரீமத் அபிநவதேசிகளின் ப்ரபாவம் வோகப்ரஸித்தமானது. அப்படி அந்த மஹான் அநுக்ரஹித்த கரந்தங்களில், அநுஷ்டாளத்துக்கு உபயுக்தமான ஸ்ரீமத் கோபாலார்ய மஹாதேசிக ஆஹ்நிகம் ஸர்வர்க்கும், விசேஷமாக வைதிக லோகத்துக்கும் பரம உபகாரமானது. ஆஹ்நிகத்துடன் பல வைதிக ஸம்ப்ரதாய ப்ரயோகங்கள், சாற்றுமறை க்ரமங்கள் அடங்கியதாக ஒரே புத்தகமாகப் ப்ரசுரிக்கப்பட்டு 1974ல் ஸ்வாமியால் வெளியிடப்பட்டது. இதன்த்விதீய முத்ரணம், ஸ்ரீகோபாலார்ய மஹாதேசிக ஆஹ்நிகம்,
-2
ச்ராத்த ப்ரயோகத்துடன், ப்ாயோகமாலா, சாற்றுமறை கரமம் என மூன்று பாகமாகப் பிரித்து தனித்தனியே ப்ரசுரிக்கப்பட்டது. இதில் ப்ரயோகமாலா க்ரந்தம் கையிருப்பில் இல்லாதபோது மூன்றாவது முறையாக ஸ்ரீமத் கோபாலார்ய மஹாதேசிக ஸ்ராத்த பாயோகம் மற்றும் பல ப்ரயோகங்கள் அடங்கிய ப்ரயோகமாலா தற்போது ஆஸ்திகர்களின் விருப்பத்திற்கினங்க, இந்த வருடம் ஸ்வாமியின் 119வது திருநக்ஷதரத்தில் ஜயஞி - தை மீ - ஸ்வாதியில் (11.2.2015) வெளியிடப்படுகிறது எவ்வாரும் வாங்கி பயன்படுத்துமாறு ப்ரார்த்திக்கப்படுகிறது.
ஸ்ரீமத் அபிநவதேசிகனின் க்ருபைக்கு பாத்ரரான ஸ்ரீ.உவே. புவிக்குன்றம் வங்கீபுரம் ஸ்தசையனாசார்யர் ஸ்வாமி இரவு பகல் பார்க்காமல் தம்முடைய குமாரரான ஸ்ரீமான் ஸ்ரீநாத்தின் உதவியுடன் D.T.P செய்து தாமே முழுமையும் Proof பார்த்து சோதித்து நன்கு பரிஷ்கரித்து இந்த பதிப்பு உரிய காலத்தில் இன்று வெளிவர பலவிதங்களில் ப்ரதான காரணமாக இருந்தது இங்கு மிகவும் போற்றத்தக்கதாக உள்ளது. இந்தப் பதிப்பை முத்ரணம் செய்த Good Printers நிறுவனர் ஸ்ரீமான் K.S நரஸிம்ஹன் அவர்களுக்கும், ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி ட்ரஸ்ட் க்ருதஜ்ஞதையைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தப் பதிப்பு வெளியிடுவதற்கு முழு பொருளுதவி அளித்த சென்னை சாலிக்ராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமான் ப்ரஹ்லாத் ஸ்ரீமதி காயத்ரீ தம்பதியினருக்கு ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி ட்ரஸ்ட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய க்ருதஜ்ஞதையைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்,
இத்தம்
பையம்பாடி வேங்கடவரதாசார்யன்
श्रीः