Sri Kozhiyalam Swamy (Sri Rangaramanuja Maha Desikan, abhinava-rAmAnuja), who lived from 1882 to 1961. Sri Kozhiyalam Swamy was a famous ascetic because of his erudition and very rigorous daily routine. He has authored many independent and thought provoking works in Sanskrit and in Tamil.
Prominent disciples were Sri Ananthasayanam Iyengar and Vaikuntavasi U.Ve Vidwan Uttamur Viraghavacharya Swamy (← abhinava-deshika).
विस्तारः (द्रष्टुं नोद्यम्)
श्रीः उभयवेदान्तग्रन्थमाला
लघ्वाह्निकम्
परमहंसपरिव्राजकाचार्यः “கோழியாலம் ஸ்ரீமத்ஸ்வாமி” इति जगद्विख्यातैः श्रीमद्रङ्गरामानुजमहादेशिकैः संगृहीतम् ॥
तदनुबन्धरूपा तैर् एवानुगृहीतः हेयोपादेयदर्पणश्च
Reprint of this book with a Tamil translation etc. is dedicated to the memory of
my parents Sri U. Ve. Sohattur-Vangipuram
(Oppiliappan Sannidhi) K. S. RAGHAVA IYENGAR SWAMI
Smt. JANAKI AMMAL
By R. VENKATACHARI 33-A, Kodambakkam High Road
MADRAS-34
முன்பதிப்பு முகவுரை “ன் " என்று உபநிஷத்திற் சொல்லியபடி ஸகல நன்மைகளுக்கும் தர்மமே காரணமாகும். இதற்கு வேதமே மூலம். இந்த தர்மம் ஸாமான்ய தர்மம் விசேஷ தர்மம் ஜாதி தர்மம் ஆச்ரம தர்மம் குல தர்மம் தேசதர்மம் என்றபடி பலவிதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது அதைச் செய்யவேண்டிய முறைகளை நம் முன் னோர்கள் தங்களுடைய அனுபவத்தாலும், பூர் வாசாரயோபதேசத்தாலும், தபோபலத்தாலும், ஞான திருஷ்டியாலும் வெகு ப்ரயாஸப்பட்டுக் கண்டுபிடித்து நம் போன்றவர் எளிதில் அறியும் படி சாஸ்த்திரங்களாக இயற்றி நமக்குக் கொடுத் திருக்கின்றனர். நம்மிடம் ஆயிரம் தாய் தந்தை களைக் காட்டிலும் அதிக அன்பு வாய்ந்த சாஸ்த் ரம் நம்மைத் துன்பப்படுத்துவதற்காக இந்த நிர்ப்பந்தங்களை ஏற்படுத்திற்று என்று நினைக்க வொண்ணாது. இந்த தர்மங்களை அநுஷ்டிக்க அதிகாரம் முக்யாதி காரம் கௌணாதிகாரம் என இருவகைப்படும். மனிதர்களில் ஒவ்வொருவனும் தான் இன்ன அதி காரத்தைச் சேர்ந்தவன் என்று தீர்மானிப்பதற்கு அவரவருடைய மனோபாவமும், அதற்குத் தகுந்த ப்ரவ்ருத்தியுமே காரணமாகும். ஸ்ரீ திருக்குடந்தை தேசிகன் முதலிய ஆசார்யர்கள் நித்யதர்மங்களை விவரிக்கத் தொடங்கிப் பெரும்பாலும் முக்யாதி காரத்தின்படியே விவரித்தனர். இக்காலத்தில் லௌகிக ப்ரவ்ருத்தியில் இழிந்த சில ஆஸ்திகர்கள் பூர்வாசார்ய ஆஹ்நி கங்களில் கூறியபடி அச்சித்ர பஞ்சகாலப்ரக்ரி யையை அநுஷ்டிக்க அசக்தர்களாய், அப்படி அநுஷ்டிக்காததனால் ஆசார்ய நிக்ரஹத்திற்குப் பாத்திரர்களாவோம் என்று அஞ்சி ஆசாரமூர்த்தி ஸ்ரீகோழியாலம் ஸ்ரீமத்ஸ்வாமி ஸ்ரீமத்ஸ்ரீரங்க ராமானுஜ மஹாதேசிகனுடைய திருவடிகளில் விண்ணப்பம் செய்ய , " எ ன் I’’ என்ற ஸ்ரீகீதாசார்யன் திருவுள்ளத்தை அடியொற்றி இந்த லக்வாஹ்நிகம் என்ற க்ரந் தம் ஸ்ரீமத்ஸ்ாவமியால் ஸாதித்தருளப் பெற்றது ஸ்மருதி கர்த்தாவான மனுவும், ’ க STE சர் என்று நீத்யதர்மங்களை யதா சக்தி அநுஷ்டிக்கும்படி விதித்திருக்கிறார். ஸ்ரீநிக மாந்த மஹாதேசிகனும், ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷை மூன்றாவது அதிகாரத்தின் கடைசியில் இப்படிப் பட்ட கௌணாதிகாரிகளிடத்தில் மிகவும் திரு வுள்ளமிரங்கி அவர்களை உத்ஸாஹப்படுத்தியிருப் பதை அபிக்ஞர்கள் கண்டு கொள்ளலாம். ஆகிலும் முக்யாநுஷ்டா நாசக்தர்கள் மாத் திரம் இந்த க்ரந்தத்தை அநுஸரிக்க வேண்டும் P என்றும், முக்யாதிகாரிகள் பூர்வாசார்யர்களு டைய ஆஹ் நிகத்திலேயே நிஷ்டையை அடைய வேண்டுமென்றும் இதை ஸாதித்தருளிய ஸ்ரீமத் ஸ்வாமியின் திருவுள்ளம். இப்படி
9-मला टि. डि. श्रीनिवासाचार्यः ॥ श्रीमच्छीरङ्गरामानुजमुनिचरणाम्भोजभूगायमाण श्रीमद्वेदान्तरामानुजमुनिकरुणावाप्तवेदान्तयुग्मम् । तद्विन्यस्तात्मरक्षाभरमनवगुणं ब्रह्मणि श्रीनिवासे श्रीमच्छ्रीरङ्गरामानुजमुनिमपरं संश्रये ज्ञानवाधिम् ॥
विस्तारः (द्रष्टुं नोद्यम्)
15-
STUFான் ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம: லக்வாஹ்நிகம் இரண்டாம் பதிப்பு
-
-
-
- முன்னோர்கள் இயற்றிய ஆஹ்நிக க்ரந்தங் கள் பல. அவற்றில் தற்காலம் சில க்ரந்தங்களே இருக்கின்றன. ஒவ்வொன்றும் முழுமையும் அனுஷ்டிக்கப்பட மாட்டாதபடி விரிவாகத் தோன்றியதால் வருந்தும் ஆஸ்திகர் இவ்வளவா வது செய்து ஆறுதல் பெறலாமென்று அஸ்மதா சார்யன் ஸ்ரீகோழியாலம் ஸ்வாமி ஸ்ரீரங்கராமா னுஜ மஹாதேசிகன் லக்வாஹ்நிகம் என்ற க்ரந் தம் அருளிச் செய்தபடி. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவற்றில் முக்கியமானவை ஸ்னா னமும் சந்திச்சடங்குகளும் திருவாராதனமுமாம். 45 வருஷங்களுக்கு முன்னே அச்சிடப் பெற்ற இந்த க்ரந்தத்தை இப்போதும் மீண்டும் அச்சிட உதவி புரிந்த ஸ்ரீமான் சென்னை கோடம்பாக்கம் ஆர். வெங்கடாச்சாரி என்பவர் நம்மிடம் வந்து, தம்முடைய உபனயனகாலத்தில் ஸ்ரீஸ்வாமி தம் இடமான ஒப்பிலியப்பன்ஸந்நிதியில் எழுந் தருளியிருந்ததாகவும், ஸந்த்யாவந்தனத்தைப் பரீக்ஷை செய்து பஞ்சஸம்ஸ்காரம் அருளி, திரு வாராதன உபதேசம் செய்து, இந்த க்ரந்தத்
-
-
தை - பல ஆஸ்திகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அருளியதைத் தமக்கு உபதேசம் முதன் முதல் செய்ததாகவும் சொல்லி ச்ரத்தையுடன் இதனை மீண்டும் அச்சிட அவாவையும் வெளி யிட்டார். அதற்காக வந்து பழகியபோது தமக்கே வேதாந்த காலக்ஷேபம் செய்தாக வேண்டுமென்று மனதில் படவே அது முதல், விடாமல் காலக்ஷேப கோஷ்டியில் சேர்ந்துக்ரந்த சதுஷ்டய காலக்ஷேப மும் செய்து நிர்பரரானார். அப்போது சருதப்ரகா சிகையோடு ஸ்ரீபாஷ்யம் அச்சிடும் ஸமயமா யிருந்ததால் அதில் முனைந்து டைப்புக்களைச் சேகரித்து கவனித்தார். பிறகு ஸ்ரீதேசிக ஸுக்தி களையெல்லாம் அச்சிடுவதிலும் கார்யதர்சியாய் ஈடுபட்டு வருகிறார். முதலில் எதற்காக நெருங்கினா ரோ, அந்த லக்வாஹ்நிக அச்சுக்கு இவ்வாறு தாம தமாய் விட்டதால் இப்போது உடனே அச்சிட முன்வந்து இதை ஆஸ்திகப் பிள்ளைகளுக்கு அதிகமாக வழங்க வேண்டுமென்று தமிழிலும் சில பாகம் மொழிபெயர்த்தார். மேலே முழுமைக் கும், சிரஞ்ஜீவி நம் தி. வீ. ராஜகோபாலன் பொருள் எழுதியதில் அதுவும் ஸித்தமாயிற்று ஸ்ரீஸ்வாமி ஆசாரசீர்திருத்தம் செய்வதில் சிறப் புற்றவராகையாலே அதற்காக ஹேயோபாதேய ஈர்ப்பணமென்ற க்ரந்தமும் இதன் அனுபந்த மாக அருளிச் செய்திருந்த படியால் அதுவும் இங்கே சேர்க்கப் பெற்றது. அதன் மொழிபெயர்ப்பும் கூடினால் நன்றாக இருக்கும். ஆகி லும் ஸ்ரீஸ்வாமி திருவடியான ஸ்ரீமான் ஜி. ரங்க ஸ்வாமி ஐயங்கார் என்ற தாதவம் ச்யவருத்த சிகாமணி பழைய நூல்களை யனுஸரித்து ஸந்த்யா வந்தன மந்த்ரங்களுக்குத் தமிழில் அர்த்தமும், ஆஹ் நிகத்தில் கூறிய ஆசாரங்களுக்கு அவசியம் தெளிய வேண்டிய மஹர்ஷி ப்ரமாண வசனங் களைத் தொகுத்து அவற்றிற்கு அர்த்தமும் எழுதி யிருப்பதால் அது உடனே வெளியிடப் பெறு மென்று அங்கே சேர்க்கலாமென நினைத்ததால் இது மட்டும் இன்று ஸ்ரீமதாசார்யத்திருநக்ஷத்ர மஹோத்ஸவ நன்னாளில் ப்ரசுரம் பெறுகிறது. அஸ்மத்ஸ்வாமியை ஆச்ரயித்து ஆசாரானுஷ்ட டானத்திலேயே ஆழ்ந்திருந்த மஹானான ஸ்ரீ உ. வே. சோஹத்தூர் வங்கீபுரம் கே. எஸ். ராகவ ஐயங்கார் . அவர் தேவி ஜானகியம்மாள் என்ற தம் பெற்றோர் இருவரையும் தெய்வமாகக் கொண்டாடும் இந்த நம் ஸ்ரீவேங்கடாசார்யர், அவர்களின் ஜ்ஞாபகார்த்தமாகத் தாமே இதன் அச்சுக்கு பூரணமாகப் பண உதவியும் புரிந்த திருக்கிறார். ஸத்விஷயத்திலே இவருக்கு உள்ள ச்ரத்தை என்றும் மேன்மேலோங்கும்படி இவ ருக்கு ஆயுராரோக்ய - ஐச்வர்ய குடும்ப ஸெள க்யங்களை ஸ்ரீபூவல்லபன் அருள்வானாகுக . ஆசார ப்ரபவோ தர்ம: தர்மஸ்யப்ரபுரச்யுத : என்பதை நினைத்து இதன்படி அனுஷ்டானத்தில் சரத்தை யை அனைவரும் பெறுக. 2-3.73. ஸம்பாதகர் ருக்கு ஆனதும் மேன்மே இவருக்கு உள் fafe லக்வாஹ்நிக விஷயஸுசி தோ ம் சரிபாங்கா: 7.2 அபிகம நஸங்கல்பம் SEIST : 4 தந்ததாவநக்ரமம் 5 ஸ்நாநக்ரமம் TTIRKUT: 7 புண்ட்ர தாரணக்ரமம் பனப்பா தேவர்ஷி பித்ருதர்பணம் இனYEET: 8 ஸந்த்யானுஷ்டான க்ரமம் 48 கணsia: 10 ஸந்த்யா ஜபவிதி: 52 RE : 15 அஷ்டாக்ஷரஜபவிதி : 5. காப்பக:17 ஆதாரசக்திதர் பணக்ரமம் 62 தக 19 ப்ரஹ்மயக்ஞக்ரமம் IFE 20 அபிகம நம் उपादानम् 20 உபாதா நம் 21 இஜ்யா SEAREEN 23 இஜ்யாராதனம் मन्त्राललम् 27 மந்தராஸநம் लानाललम् 27 ஸ்நாநாஸ் நம் TET 28 அலங்காராஸ நம் HTTER 30 போஜ்யாஸநம் पुनमन्तासनम् 30 புனர் மந்த்ராஸ நம் (AE 31 பாயங்காஸதம் IT : 33 ஸ்வாத்யாயம் 35 யோகம் पीपल कर E 113 RTIST AampuramaAMRIMinidawn. ET
विस्तारः (द्रष्टुं नोद्यम्)
शोधनिका पुटम् पंक्ति शुद्धम् पुटम् पक्तिः शुद्धम् 46 सन्ध्ययो 1411 बद्ध्वा 6 7 संकीयं 15 10 ऽऽवर्तितेन वस्त्रखण्डेन 11 प्रणवान शिरसा वासुदेवः 299 प्रतिगृ 10 15 सान्दीपतिः30 15 मन्त्रासनम् पडिकत 319 इत्यनुस 12 1 सालच्छोटेन 32 13 पद्मार्बुद 14 10 मश्छन्दा
திருத்தம். பக்கம் வரி சுத்தம் பக்கம் வரி சுத்தம்
शोधनिका 95. 18. ராகா 96. 20. அ g 105. 19. கனார் 20. N 109. 20. காங்