०२ नृसिंह-जयन्ती-निर्णयः

अथ श्रीनृसिंह जयन्तीनिर्णयः

‘त्रिमुहर्त त्रयोदशी वेधरहितायां वैशाखशुद्धचतुर्दश्य प्रदोषकाले श्रीनृसिंह जयन्तीविशेषाराधनं कृत्वा, उत्सवान्ते सायं सन्ध्योपस्थानानन्तरं पारणं कुर्यात् ।’

न च पौर्णमास्यां नृसिंह जयन्तीसंभवे पौर्णमासीरात्रिभोजनस्य निषिद्धत्वात् पारणा कथं सङ्गच्छते ? इति वाच्यम् । ‘उत्सवान्ते च पारणम्’ इति विशेषवचनबलेन

அப்படிப்பட்ட உபவாஸம் பலனை விரும்புகிறவர்களுக்குத்தான் ஆகையால் அந்த வசநங்களுக்கு அம்மாதிரி வ்யவஸ்தை சொல் வதில் ஒன்றும் தவறில்லை. ஆகையால் ஸரியான முடிவு இதுவே யாகும்.

ஸ்ரீந்ருஸிம்ஹ ஜயந்தீ நிர்ணயம்

மூன்று முஹூர்த்தங்கள் (6 நாழிகைகள்) த்ரயோதசிதிதி காலையில் இராமலிருக்கும் வைசாக (சித்திரை -மாஸத்திய அமாவாஸ்யைக்குப் பிறகு வருவது வைசாக மாஸம். இதுவும் சாந்த்ரமானபடியாகும்), சுக்லபக்ஷசதுர்தசி யன்று ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தியாகும். அன்று ப்ரதோஷகாலத்தில் (அஸ்தமயத்துக்கு முன்பு) ஸ்ரீ ந்ருஸிம்ஹஜயந்தீ விசேஷாராதனம் செய்யவேண்டும். (அன்று பகல்வரை உபவாஸம் என்பது ஸித்தம்.) ஆராதநம் முடிந்த பின்பு ஸாயங்காலம் ஸந்த்யாவந்தனத்தைப் பண்ணி விட்டுப் பாரணையைச் செய்யவேண்டும்.

இதில் சங்கை -பௌர்ணமாஸியில் ந்ருஸிம்ஹஜயந்தீ ஸம்பளித்தால் (வரநேர்ந்தால்) பௌர்ணமாஸியில் ராத்ரி போஜநம் கூடாதென்று ப்ரமாணங்களில் சொல்லியிருப்பதால் பாரணை எப்படி ஸரியாகும்? என்று.

இதற்கு ஸமாதாநம்- “முமுக்ஷுணம் அகாமாநாம் உத்ஸவாந்தே து பாரணம்” (பலனை விரும்பாமல் மோக்ஷத்தை விரும்பும் ப்ரபந்நர்கள் உத்ஸவாந்தத்திலேயே பாரணையைச்செய்ய வேண்டும்) என்கிற விசேஷவசநபலத்தினால் பாரணை அவச்யம் செய்ய வேண்டியதாகையால்

பௌர்ணமாஸீபோஜன நிஷேதம்

श्रीकृष्णजयन्तीनिर्णयः

पारणायाः अवश्यकर्तव्यत्वात् ।