०१ रामजयन्ती-निर्णयः

अथ श्रीरामजयन्तीनिर्णयः

श्रीरामनवम्यादि जयन्तीस्वरूप उत्सवान्तपारणानिर्णयः

वसिष्ठसंहितायाम्-

‘वक्ष्यामि देवदेवेश ! रामजन्मदिनोत्सवम् । ऋक्षे पुनर्वसौ कुर्यात् चैत्रे नावमिके तिथौ ।’ अगस्त्य संहितायाम् -

‘चैत्रे मासि नवम्यान्तु शुक्लपक्षे रघूत्तमः ।’ विष्वक्सेनसंहितायाम्-

‘राघवस्यैव वक्ष्यामि तथा जन्मदिनक्रियाम् । ऋक्षे पुनर्वसौ कुर्यात् चैत्रे नावभिके तिथौ ।’

மஹாவித்வான், ஸ்ரீ உ. வே. மேல்பாக்கம் நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி எழுதிய தமிழ் உரை

ஸ்ரீ ராமஜயந்தீ (நவமீ) நிர்ணயம்

ஸ்ரீ ராமநவம் முதலிய ஜயந்திகளின் ஸ்வரூபம், உத்ஸவத் தின் முடிவில் பாரணை இவற்றின் நிர்ணயத்தைச் சொல்லுகிறோம்.

வஸிஷ்டஸம்ஹிதையில்: - ஸ்ரீராமாவதாரத்தின் மஹோத்ஸ வத்தைக் குறிப்பிடும்போது ‘சைத்ரமாஸத்திய நவமீ திதியில் புநர்வஸூ நக்ஷத்திரத்தில் ஸ்ரீ ராமாவதாரமஹோத்ஸவத்தை அநுஷ்டிக்கவேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

அகஸ்த்யஸம்ஹிதையில்: - ‘சைத்ரமாஸத்தில் சுக்லபக்ஷத்தில் நவமியில் ஸ்ரீ ராமாவதாரம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அவதார

விஷ்வக்ஸேநஸம்ஹிதையில்: - ‘சைத்ரமாஸத்தில் நவமிதிதி

புநர்வஸூக்ஷத்திரத்தில் ஸ்ரீ ராகவனுடைய தினத்தை அநுஷ்டிக்க வேண்டும்’ என்றிருக்கிறது.

யில்

श्री पराशरधर्मशास्त्रे -

श्रीरामजयन्तीनिर्णयः

‘मासि चैत्र शुक्लपक्षे नवम्यां च पुनर्वसौ ।’

वसिष्ठस्मृतौ षष्ठेऽध्याये-

‘मासि चैत्र शुक्लपक्षे नवम्यां तु पुनर्वसौ । कौसल्यायां समुत्पन्नो विष्णुः काकुत्स्थ ईरितः ॥’

पाद्मे चर्यापादे-

[[635]]

‘चैत्रे मासि पुनर्वस्वोः जन्म रामस्य मङ्गलम् ।’ इत्यादिवचनैः चैत्रशुक्ल नवम्येव श्रीरामजन्मोत्सव दिनत्वेन ாா ।

ஸ்ரீ பராசர தர்மசாஸ்த்ரத்தில்: - சைத்ரமாஸத்திய சுக்லபக்ஷ நவமியில் புநர்வஸூ நக்ஷத்ரத்தில்’ என்று கூறப்பட்டுள்ளது.

வஸிஷ்டஸ்ம்ருதியில்:

ஆருவது அத்யாயத்தில் - ‘சைத்ர மாஸத்திய சுக்ல பக்ஷ நவமியில் புநர்வஸூ நக்ஷத்திரத்தில் ஸ்ரீ விஷ்ணுபகவான் கௌஸல்யையினிடத்தில் அவதரித்து ‘காகுத் ஸ்தன்’ என்று பேர்பெற்றார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பாத்மஸம்ஹிதையில் சர்யாபாதத்தில்: ‘சைத்ரமாஸத்தில் புநர்வஸூ நக்ஷத்ரத்தில் ஸ்ரீ ராமனுடைய மங்களமான அவதாரம்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆக இவை முதலிய வசநங்களால் சைத்ரமாஸத்திய சுக்ல பக்ஷ நவமீதான் ஸ்ரீராமாவதார உத்ஸவத்திற்கான தினமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சைத்ரம் என்பது சாந்த்ரமான ரீதியிலான மாதம். அதாவது பங்குனி மாஸத்திய அமாவாஸ்யைக்கு அடுத்த சுக்ல பக்ஷப்ரதமை முதல் சித்திரைமாஸத்திய அமாவாஸ்யை முடிவாக உள்ள சந்த்ரனுடைய கதியையனுஸரித்த மாஸம். இந்த மாஸத்தின் சுக்ல பக்ஷநவமியே ராமாவதாரதினமாகக் கொள்ள வேண்டியதாகும்.

கீழ்க்குறிப்பிட்ட ப்ரமாணங்கள் எல்லாவற்றிலும் மாஸத்தைக் குறிப்பிடும்போது ‘சைத்ரம்’ என்றே குறிப்பிட்டுள்ளது. இவற்றில் சில வசனங்களில் புநர்வஸூ நக்ஷத்ரமும் குறிப்பிடப்பட்டிருந்தா

[[636]]

यद्यपि, ‘ततश्व द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ । नक्षत्रेऽदितिवैवस्ये स्वोच्च संस्थेषु पश्वसु ॥ ग्रहेषु कर्कटे लग्ने वाक्यताबिन्दुना सह । प्रोद्यमाने जगन्नाथं सर्वलोकनमस्कृतम् ॥ कौसल्याजनयद्रामं सर्वलक्षणसंयुतम् ।’

इति श्रीरामायणवचने उच्चस्थेषु पश्चस्वित्या सूर्यस्यापि उच्च संस्थपञ्चग्रहान्तर्गतत्वेन मेषशुक्ल नवमीति प्रतीयते । तथापि चैत्र शुक्ल नवम्याः मीने मेषे च संभाव्यमानतया

லும் மேலே குறிப்பிடப்போகும் வசனத்தினால் ஸ்ரீ ராமாவதாரம் திதியை ப்ரதாநமாகக் கொண்டதாக நிர்ணயிக்கபடப் போகிறபடி யால் இதில் நக்ஷத்ரம் ஸம்பவமாத்ரத்தைக் கருத்தில் கொண்டு, அதாவது புநர்வஸூ நக்ஷத்ரமும் சில ஸமயங்களில் ஷை நவமியில் சேரும் என்பதை மாத்ரம் கொண்டு சொல்லப்பட்டது என்பதை உணர வேண்டும்.

இங்கு சங்கை - ஸ்ரீமத் ராமாயணத்தில் ‘தசரதர் அச்வமேத புத்ரகாமேஷ்டிகளை

முடித்துப்

பன்னிரண்டாவது மாஸத்தில் சைத்ர நவமி திதியில் அதிதியை தேவதையாகக் கொண்ட் புநர் வஸூ நக்ஷத்ரத்தில் ஐந்து க்ரஹங்கள் உச்ச ஸ்தாநத்திலிருக்கும் போது கர்க்கடக லக்னத்தில் சந்திரனுடன் குரு உதித்துக் கொண் டிருக்கும் பொழுது ஸாமுத்ரிக லக்ஷணங்கள் எல்லாம் பொருந்திய வராய் எல்லா உலகத்தாராலும் நமஸ்கரிக்கப்பட்டவரான லோக நாதனான ஸ்ரீராமனைக் கௌஸல்யை பெற்றாள்’ என்று சொல்லப் பட்டுள்ளது. இந்த வசனத்தில் உச்ச ஸ்தாநத்திலுள்ளதாகச் சொல்லப்பட்ட ஐந்து க்ரஹங்களுள் ஸூர்யனும் உச்ச ஸ்தாநத்திலுள்ளவனாகச் சொல்லப்பட்டிருப்பதால் அது மேஷ (சித்திரை ) மாஸத்திலே தான் ஸம்பளிக்குமாகையால் - ‘மேஷ (சித்திரை) மாஸத்திலே சுக்ல நவமி தான் ஸ்ரீராமாவதாரதினம் என்று தோன்றுகிறதே? ஆக ஸௌரமானப்படித்தானே இந்த வ்ரதத்தை அநுஷ்டிக்கவேண்டும்? என்று.

இதற்குப் பரிஹாரம்-முற் கூறிய வசனங்களால் சைத்ரசுக்ல நவமிதான் அவதாரகாலமென்று நிச்சயிக்கப்பட்டது. சைத்ர சுக்ல நவமி பங்குனி (மீந) மாஸத்திலும், சித்திரை (மேஷ) மாஸத்திலும் ஸம்பவிக்கும். ஸ்ரீராமன் அவதரித்தபோது சித்திரை (மேஷ

श्रीरामजयन्तीनिर्णयः

[[637]]

श्रीरामावतारकाले मेषे संभावितत्वात् तथोक्तं वाल्मीकिमहर्षिणा - ‘उच्च संस्थेषु पश्चस्थिति चैत्रशुक्ल नवम्यां तिथौ व्रतानुष्ठानस्य नानुपपत्तिः ।

ननु अवतारकालस्य मेषशुक्लनवमीत्वात् तादृशदिनस्यैव व्रतानुष्ठानकालतया मेषशुक्ल नवम्यामेव उत्सवः கான்:-ா ।

rvyq-3- ग्रहपञ्चकवत्त्वसेन्दु बृहस्पतिकत्वकथनात् तादृग्गुण विशिष्ट दिने एव उत्सवस्य कर्तव्यतया, तादृशदिनस्यैव इदानीं दुर्लभतया उत्सवानुष्ठानमेव न स्यात् ।

तस्मात् मीने मेषे वा यथासंभवं चैत्रशुद्धनवम्येव व्रतदिनत्वेन

सापि नवमी श्रीवैष्णवैः वेधरहितैव ग्राह्या । विद्वायाः निषिद्धत्वात् । निषेधश्च पाद्मे-

மாஸத்தில் சைத்ர சுக்ல நவமி ஸம்பவித்தபடியால் ஸ்ரீவால்மீகி மஹர்ஷி ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருந்தபோது’ என்று சொன்னார். இவருடைய வசநத்திலும் ‘மேஷே நாவமிகே திதள என்று சொல்லாமல் ‘சைத்ரே’ என்றே குறிப்பிட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும்.

அவதாரகாலம் மேஷமாஸத்திய சுக்லநவமியானபடியால் அந்த மேஷ சுக்லநவமியில் வ்ரதத்தை அநுஷ்டிப்பது தானே உசிதமெனில் ; அவதாரதினம் புநர்வஸுவுடன் கூடி ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருந்து சந்திரன் குருவுடன் சேர்ந்திருந்த தால் அப்படிப்பட்ட தினத்திலேயே உத்ஸவம் அனுஷ்டிக்க வேண்டியபடியால் அப்படிப்பட்ட தீனமே இப்போது கிடைப்பது அரிதாகையால் உத்ஸவாநுஷ்டாநமே இராமல் போய்விடும். ஆகையால் மீன (பங்குனி) மாஸத்திலோ மேஷ (சித்திரை) மாஸத் திலோ, ஸம்பவிக்கிறபடி சைத்ர சுத்த நவமி தான் வ்ரததினமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இந்த நவமியும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு வேதை இல்லாததாக இருக்கவேண்டும். வேதையுள்ள திதியை சாஸ்த்ரம் நிஷேதித் திருக்கிறது. (கூடாதென்று சொல்லியிருக்கிறது). பாத்மத்தில் இத்த நிஷேதம்.

[[638]]

‘अष्टम्या नवमी विद्धा त्रिमुहूर्त यदा भवेत् । तदा परेद्युरेवेयं स्थिता ग्राह्मा तु वैष्णवैः ॥’ अगस्त्य संहितायाम्-

‘नवमी चाष्टमीविद्धा त्याज्या विष्णुपरायणैः ।’

‘पुनर्वसुयुता रामनवमी यदि षण्मुख! । त्रिभिर्मुहूर्तेविद्धा चेत् न ग्राह्मा विष्णुतत्परैः ।’ इत्यादिवचनैरवगम्यते ।

परेद्यः उदयानन्तरं कलामावनवम्यभावेऽपि दशम्या-

கா:

‘நவமீதிதி, அஷ்டமிதி தியின் மூன்று முஹுர்த்த வேதையுடன் இருந்தால் அப்போது ஸ்ரீவைஷ்ணவர்கள் அந்த தினத்தை விட்டு மறுநாளையே வ்ரதத்திற்குக் காலமாக எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று சொல்லியிருப்பதனால் ஏற்படுகிறது.

அகஸ்த்யஸம்ஹிதையில்:- அஷ்டமீவேதையுள்ள நவமியை வைஷ்ணவர்கள் விட்டுவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக் கிறது.

ஸ்காந்தத்தில்:-புநர்வஸுவுடன் கூடிய ஸ்ரீராமநவமி மூன்று முஹூர்த்தம் அஷ்டமீ வேதையுள்ளதாயிருந்தால் ஸ்ரீவைஷ்ணவர் கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று. இவை முதலிய வசநங்களால் அஷ்டமீதிதி நவமி தினத்தன்று மூன்று முஹூர்த் தங்கள் (ஒரு முஹூர்த்தம் என்பது இரண்டு நாழிகை. மூன்று முஹூர்த்தங்கள் 6 நாழிகைகள்) இருந்தால் அது வேதை என்றும் அந்த தினத்தில் வ்ரதாநுஷ்டாநம் கூடாதென்றும், மறுநாளிலேயே வ்ரதாநுஷ்டானம் செய்ய வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருக்கிற படியால் மறுநாள் காலை உதய காலத்திற்குப் பின்பு நவமி ஒரு விநாடி இராமலிருந்தாலும் தசமியிலேயே உத்ஸவத்தை அநுஷ் டிக்கவேண்டும். ‘மூன்று முஹூர்த்தங்கள்’ (6 நாழிகைகள் என்று) என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறபடியால், 6 நாழிகைக்குக் குறைந்ததாக அஷ்டமீ இருந்தால் வேதை இல்லை என்றும் அன்றே

श्रीरामजयन्ती निर्णयः

[[639]]

17-

‘एकादशी तृतीया च षष्ठीचैव त्रयोदशी । पूर्वविद्धापि कर्तव्या यदि न स्थात् परेऽहनि ।’ इति वृद्ध वसिष्ठोक्ततिथ्यन्तरन्यायेन परेद्युः उदयानन्तरं नवम्यभावे पूर्वेद्युः अष्टमीविद्धापि नवमी ग्राह्या’ इति चेत् - न । ‘परेद्युः सूर्योदयानन्तरं नवम्यभावे पूर्वेद्युः त्रिमुहूर्ताष्टमीविद्धापि नवमी ग्राह्या’ इति विशेषवचनादर्शनात्; उदाहृतस्य एकादशीघटिततया विद्वायाः एकादश्याः श्रीवैष्णवः उपवासदिनत्वेन अनङ्गीकरणात्; अवैष्णव विषयत्वेन तद्घटितवचनमूलन्यायस्य अत्रानवताराच्च ।

வரதத்தை அநுஷ்டிக்கலாமென்றும் ஏற்படுகிறது.

மேலும்,

வேதை விஷயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியில் போல் கலாமத்ர வேதை இருந்தாலும் கூடாது என்று விசேஷ வசநமில்லாமையால் 6 நாழிகைக்குக் குறைந்து அஷ்டமியிருந்தால் அன்றே வ்ரதாநுஷ் டானம் செய்யலாமென்று ப்ரபந்நஜயந்தீநிர்ணயத்தில் ஸ்பஷ்ட மாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது).

சங்கை-" ‘ஏகாதசீ, த்ருதீயை, ஷஷ்டீ, த்ரயோதசீ’ இவைகள் மறுநாள் இல்லாமலிருந்தால் முன் தினத்தில் வேதை இருந்தாலும் அன்று வ்ரதம் அநுஷ்டிக்க வேண்டும்” என்று மற்றைய திதிகள் விஷயத்தில் சொல்லியிருப்பதை அநுஸரித்து, இங்கும் மறுநாள் காலையில் நவமீ இராவிடில் அஷ்டமீ வேதையுள்ள தினத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சொல்துவது சரியன்று. இம் மாதிரி, மறுநாள் நவமீ இல்லாத போது முன்தினம் மூன்று முஹூர்த்தங்கள் அஷ்டமீ வேதையிருந்தாலுல் அந்த நவமியையே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று விசேஷவசநம் இங்கு இராத படியாலும், முற் கூறிய வசநத்தில் ஏகாதசியைச் சேர்த்திருக்கிற படியாலும், ஏகாதசீவிஷயத்தில் மறுநாள் ஏகாதசீ இல்லாத போது முன் தினமான வேதையுள்ள தினத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏகாதசீ வ்ரததினமாக ஏற்றுக் கொள்ளாதபடியாலும், அந்த வசனம் அவைஷ்ணவவிஷயமானபடியால் அந்த வசநத்தில் சொன்ன ந்யாயம் இந்த ஸ்ரீராமநவமியில் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

[[640]]

अनिरुद्धसंहितायाम्

‘जयन्तीनां च सर्वासाम् उत्सवान्ते तु पारणम् । कर्तव्यम् ऐहिकासङ्गः पश्वकालपरायणैः ॥’

संहितान्तरेऽपि-

‘तिथ्यन्ते पारणं कार्यं तत्तत्फलमभीप्सता । उत्सवान्ते तु तत् कार्यं न्यस्तात्मभिरथेश्वरे ॥’ जयत्सेनसंहितायाम्-

‘तिथ्यन्ते वाथ भान्ते वा ह्युत्सवान्ते तु पारणम् ।’

मुमुक्षूणामकामानाम् उत्सवान्ते तु पारणम् ॥’ काम्यार्थिनामशेषेण परेद्युः खलु पारणम् ॥’

सुमन्तुरपि-

‘तिथिनक्षत्र नियमे तिथिभान्ते च पारणम् ।

பாரணைவிஷயம் -அ நிருத்தஸம்ஹிதை யில்-‘பஞ்சகால பராயணர்களாய் அல்ப புருஷார்த்தங்களில் பற்றில்லாதவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லா ஜயந்திகளிலும் உத்ஸவத்தின் முடிவில் பாரணையைச் செய்யவேண்டும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வேறு ஸம்ஹிதையிலும் - அந்தந்த வ்ரதத்தின் பலனை விரும்பு கிறவர்கள் திதியின் முடிவில் பாரணையைச் செய்யவேண்டும். பகவானிடத்தில் ப்ரபத்தியை யநுஷ்டித்து மற்ற பலன்களில் விரக் தர்களான பரமைகாந்திகள் உத்ஸவாந்தத்தில் பாரணையைச் செய்ய வேண்டும்’ என்றுள்ளது.

ஜயத்ஸேநஸம்ஹிதையில்-திதியின் முடிவிலோ, நக்ஷத்திரத் தின் முடிவிலோ, உத்ஸவத்தின் முடிவிலோ பாரணம் செய்யவேண் டும். மற்றைய பலன்களை விரும்பாமல் மோக்ஷத்தையே விரும்பு மவர்கள் உத்ஸவத்தின் முடிவிலேயே பாரணையைச் செய்ய வேண் டும்’ என்றும் கூறி, காம்யமான பலனை விரும்புபவர்களுக்கு மறு நாளல்லவா பாரணை’ என்றும் சொல்லியிருக்கிறது.

ஸுமந்துவும் - திதியும் நக்ஷத்ரமும் கூடிய வ்ரதத்தில் திதி நக்ஷத்ரங்களுடைய முடிவில் பாரணையைச் செய்ய

வேண்டும்

श्रीरामजयन्तीनिर्णयः

अतोऽन्यथा पारणायाः व्रतभङ्गमवाप्नुयात् ॥ पारणामुत्स्वान्ते तु कुर्युरेकान्तिनो हि ये ॥’

इत्यादिवचनैः

[[641]]

चैत्रशुद्ध नवम्यां कटकलग्ने श्रीरामभद्रजयन्ती विशेषाराधनं कृत्वा, आराधनान्ते पारणं मुमुक्षुभिः कार्यम् ।

ननु ‘जयन्तीनां तु सर्वासाम्’ इत्यादिवचनबलेन श्रीरामनवम्यामपि, उत्सवान्ते पारणं कर्तव्यम् इत्युक्तम्; तदयुक्तम्; श्रीरामनवम्यां जयन्तीत्वव्यवहारादर्शनाद् इति

‘जयन्ती द्विविधा प्रोक्ता मत्स्यादिदशजन्मनाम् । तिथिः प्रधानं सर्वेषां बिना कृष्ण-त्रिविक्रमौ ॥’ इति वचनेन तस्या अपि जयन्तीत्वप्रतिपादनस्य दृष्टत्वात् ।

என்றும், இல்லாவிடில் வ்ரதபங்கம்உண்டாகு மென்றும் சொல்லி ஏகாந்திகளாயிருப்பவர்கள் உத்ஸவத்தின் முடிவில் பாரணையைச் செய்ய வேண்டும் என்றும் சொல்லுகிறார்.

ஆக

இவ்வசநங்களால், சைத்ர சுத்த நவமியில் கடகலக்னத்தில் ஸ்ரீராமஜயந்தீ விசேஷாராதனம் செய்து ஆராதனத்தின் முடிவில் ப்ரபந்நர்கள் பாரணையைச் செய்ய வேண்டும்’ என்று சொல்லப் பட்டதாகிறது.

இங்கு ஆக்ஷேபம்-‘ஜயந்தீநாம் து ஸர்வாஸாம்’ என்கிற வசநபலத்தைக் கொண்டு ஸ்ரீ ராமநவமியிலும் உத்ஸவத்தின் முடி வில் பாரணையைச் செய்யவேண்டுமென்று சொல்வது ஸரியன்று ஸ்ரீராமநவமிக்கு ‘ஜயந்தீ’ என்கிற

‘ஜயந்தீ’ என்கிற வ்யவஹாரம் காணப்பட

வில்லையே என்று.

ஸமாதனம்-ஸங்க்ரஹத்தில் - ‘மத்ஸ்யாவதாரம்

முதலிய தசாவதார மூர்த்திகளுடைய ஜயந்தீ இரண்டு விதமென்றும், ஸ்ரீ க்ருஷ்ணத்ரிவிக்ரமாவதாரங்கள் தவிர மற்றைய அவதாரங்களுக்குத் திதியை ப்ரதாநமாகக் கொள்ள வேணுமென்றும், ஸ்ரீக்ருஷ்ண-த்ரி- விக்ரம ஜயந்திகளுக்கு நக்ஷத்ரத்தை ப்ரதாநமாகக் கொள்ள வேணு மென்றும் சொல்லப்பட்டிருப்பதால் ஸ்ரீராமநவமிக்கும் ‘ஜயந்தீ என்று வ்யவஹாரம் உண்டு என்று அறியப்படுகிறது.

[[81]]

[[642]]

ननु ‘यस्तु रामनवम्यान्तु भुङ्क्ते मोहविमूढधीः ।

रौरवं नरकं प्राप्य, वर्तते कल्पकोटिकम् ॥ ब्रह्महत्यादिपापानां दृष्टा शास्त्रेषु निष्कृतिः ॥ रघुनाथनवम्यान्तु भोक्तृणां नास्ति निष्कृतिः । श्रीरामनवमी प्रोक्ता कोटिसूर्य ग्रहात्मिका । उपोषणं जागरणं तस्मिन् कुर्याद्विशेषतः ॥’ वसिष्ठस्मृतौ-

‘मासि चैत्र शुक्लपक्षे नवम्यान्तु पुनर्वसौ । कौसल्यायां समुत्पन्नो विष्णुः काकुत्स्थ ईरितः ॥ तस्यां स्नानोपवासाद्यैः पूजाजागरणादिभिः । अर्चयेद् गन्धपुष्पाद्यैः गीतवादिननर्तनः ॥’’ इत्यादिवचनैः श्रोरामनवम्याम् उपवास एव कार्यः इति चेत्-

மேலும் ஒரு ஆக்ஷேபம்-ஸ்ரீராமநவமியில் சாப்பிடுபவன் கல்ப கோடிகாலம் ரௌரவம் எனற நரகத்தில் இருக்கிறானென்றும், ப்ரஹ்மஹத்யை முதலிய பாபங்களுக்கெல்லாம் ப்ராயச்சித்தம் சாஸ்தரங்களில் சொல்லப்படுகிறது; ஸ்ரீராமநவமியில் போஜனம் செய்கிறவர்களுக்கு ப்ராயச்சித்தம் கிடையாது என்றும், ஸ்ரீராமநவமியானது கோடிஸூர்யக்ரஹணதுல்யமான படியால் அதில் உபவாஸமும் ராத்ரி தூங்காமலும் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருப்பதாலும், வஸிஷ்ட ஸ்ம்ருதியில் - சைத்ரமாஸ சுக்ல பக்ஷநவமியில் புநர்வஸூநக்ஷத்ரத்தில் பகவான் விஷ்ணு, காகுத்ஸ்தனாக அவதரித்தார். அன்றைய தினத்தில் உபவாஸம் முதலியவைகளாலும், பூஜை, ஜாகரணம் (ராத்ரி விழித்துக் கொண் டிருத்தல்) முதலியவைகளாலும் சந்தனம், புஷ்பங்கள் முதலிய த்ரவ் யங்களைக் கொண்டும் ஸ்ரீராமனை ஆராதிக்க வேண்டும்’ என்று சொல்லியிருபபதாலும் ஸ்ரீராமநவமியில் உபவாஸம் தான் இருக்க வேண்டுமென்று.

  1. आन्ध्रलिपिकोशे

‘मासि चैत्र शुक्लपक्षे नवम्यां च पुनर्वसौ ।

तस्यां जातो जगन्नाथः काकुत्स्थो हरिरच्युतः । तस्यामुपोष्यं विधिवत् स्नात्वा संपूजयेद् हरिम् ॥’

इत्यधिकः पाठो दृश्यते ॥श्रीरामजयन्तीनिर्णयः

[[643]]

न । ‘मुमुक्षूणाम् अकामानाम्’ इत्यादिवचनानां मुमुक्षुविषयत्वेन ‘यस्तु रामनवम्यां तु" इत्युपवासपरसामान्यवचनानाम् उत्सर्गापवादन्यायेन अमुमुक्षुविषयत्वात् ।

न च ‘जयन्तीनां तु सर्वासाम्’ इत्यादिवचनानां जयन्ती सामान्यविषयत्वेन ‘यस्तु रामनवम्याम्’ इत्यादिवचनानां जयन्ती विशेषविषयत्वेन, उत्सर्गापवादन्यायेन श्रीरामनवम्याम् उत्सवान्तवारणायाः बाधः इति वाच्यम् । पूर्वोक्तवचनानां जयन्ती सामान्यविषयत्वेऽपि अधिकारिविशेषविषयत्वेन; एतेषां तु वचनानां जयन्तीविशेषविषयत्वेऽपि अधिकारिसामान्यविषयत्वात्;

अधिकारिविशेषविषयकवचनान्तराभावाच्च

मुमुक्षुविषये उत्सवान्तवारणायाः अबाधितत्वात ।

இதற்குப் பரிஹாரம்-‘முமுக்ஷணாம்’ (மோக்ஷத்தை விரும்பு கிறவர்கள் உத்ஸவத்தின் முடிவில் பாரணையைச் செய்யவேண்டும் என்று கூறும்) இது முதலான வசநங்கள், முமுக்ஷ"வை விஷய மாகக் கொண்டனவாகையால் ‘யஸ்து ராம நவம்யாம்’ என்று ஸ்ரீராமநவமியில் உபவாஸத்தை விதிக்கும் பொதுவான வசநங்கள் மோக்ஷத்தில் விருப்பமில்லாதவர்களை விஷயமாகக் கொண்டவை என்று உத்ஸர்காபவாதந்யாயத்தினால் கொள்ள வேணும்.

‘ஜயந்தீநாம்து ஸர்வாஸாம்’ என்கிற வசநங்கள் பொதுவாக எல்லா ஜயந்திகளையும் விஷயமாகக் கொண்டனவாகையால் ‘யஸ்து ராம நவம்யாம்’ என்பது போன்ற வசநங்கள் ஜயந்தீவிசேஷத்தை விஷயமாகக் கொண்டமையால் உத்ஸர்காபவாதந்யாயத்தினால் ஸ்ரீராமநவமியில் உத்ஸவாந்தபாரணை பாதிக்கப்படுகிறதென்று சொல்லலாமெனில்: அது ஸரியன்று. முற்கூறிய வசநங்கள் ஜயந்தீ எல்லாவற்றையும் விஷயமாகக் கொண்டனவாகிலும்

அதிகாரிவிசேஷவிஷயமாகையால் முமுக்ஷ”வரகிய ராமநவம்யாம் து’ முதலான வசநங்கள் ஜயந்தீவிசேஷத்தை விஷயமாகக் கொண்டதாகிலும், பொதுவான அதிகாரிவிஷய மாகையாலும், அதிகாரி விசேஷத்தை விஷயமாகக் கொண்ட வேறு வசநமில்லாமையாலும் முமுக்ஷ” விஷயத்தில் உத்ஸவாந்தபாரணை பாதிக்கப்படாது.

  1. காசு ரிங்கள கானா: தா: 1

‘பாஸ்து

[[644]]

श्रीवैष्णव सदाचार निर्णये

न च पारणायाः उपवासपूर्वकत्वात् श्रीरामनवम्याम् अहोरात्रोपवासस्य, अहरुपवासस्य वा असम्भवाद् उत्सवान्तपारणं कथं सङ्गच्छते इति वाच्यम् । अत्राप्युपवासपूर्वकत्वस्य

कथमिति चेत् ? अहरुपवासरात्युपवास - अहोरात्युपवासादिषु अनुगतस्यउपवासशब्दप्रवृत्तिनिमित्तस्य वक्तव्यतया, तेषु अहर्भोजननिवृत्तित्वादेः अननुगततया सर्वत्रानुगत प्रवृत्तिनिमित्तम् किञ्चिद् आस्थेयम् ।

तच्च किमित्यपेक्षायाम् शास्त्रीया या भोजन निवृत्तिः तस्वमेवेति वक्तव्यम् । नान्यत् किंचिदुच्यते । तथाच श्रीराम नवम्यामपि तादृशधर्मावच्छिन्नोपवासस्य उत्सवान्तपर्यन्तं सद्भावात्, पारणायाः उपवासपूर्वकत्वम् अक्षतमेव ।

வேறு ஆக்ஷேபம்-பாரணை என்பது உபவாஸத்தை முன்னதாகக் கொண்டது. உபவாஸமோ இரண்டு விதமாகக் காணப்படுகிறது. அஹோராத்ரம் உபவாஸம்’ என்பது ஒன்று. இதை ஏகாதச் முதலியவைகளில் அறியலாம். அல்லது பகல் மாத்ரம் உபவாஸம், இதை ஸ்ரீந்ருஸிம்ஹ ஜயந்தீ - ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தீ இவைகளில் காணலாம். ஸ்ரீராமநவமியில் இவ்விரண்டுவிதமான உபவாஸமும் இல்லாமையால் உத்ஸவாந்தபாரணை என்பது எப்படிப் பொருந் தும் ? என்று.

இதற்கு ஸமாதா நம் - இங்கும் ‘உபவாஸம்’ என்பது பாரணைக்கு முன் உண்டு தான், எப்படி எனில் ; உபவாஸத்திற்கு லக்ஷணம் என்ன என்று விசாரிக்க வேண்டும். சிலவிடங்களில், பகலில் உபவாஸமும், சிலவிடங்களில் ராத்ரியில் உபவாஸமும் சிலவிடங் களில் அஹோராத்ரம் உபவாஸமும் விதிக்கப்படுகிறது. இவற் றில் எல்லாவற்றுக்கும் பொருந்தும்படி லக்ஷணம் - இவற்றுள் ஒன்றைச் சொன்னால் கூடாதாகையால் பொதுவான லக்ஷணம் ஒன்றை எடுத்துக் கொள்ளவேணும், அதாவது :-சாஸ்த்ரீயமான போஜநநிவ்ருத்திதான் உபவாஸசப்தத்திற்கு அர்த்தம் என்று. இப்படிப்பட்ட உபவாஸசப்தார்த்தம் ஸ்ரீராமநவமியிலும் உத்ஸவம் முடியும் வரை இருப்பதனால் பாரணை உபவாஸத்தை முன்னதாகக் கொண்டது தான்.

श्रीरामजयन्तीनिर्णयः

[[645]]

॥ अत एव तिथ्यन्त भान्तपारणयोरपि उपवासपूर्वकत्वम् उपपन्नं भवतीति ।

ननु मुमुक्षूणाम् उत्सवान्ते पारणाया अपि उपवासपूर्वकत्वोपपादनात् ‘मुमुक्षूणाम् अकामानाम्’ इत्याद्युत्सवान्त पारणाविधायक वचनैः

‘उपोषणं जागरणं तस्मिन् कुर्याद्विशेषतः ।’ इत्याद्युपवासविधायक वचनानाम् ‘अमुमुक्षुविषयत्वेन व्यवस्थापनम् असङ्गतम् इति चेत् न । जागरणादिनियमसहित अहोरात्रोपवासस्य अमुमुक्षुविषय वचनगत-उपवासशब्दार्थत्वेन

இப்படி அவச்யம் ஒத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் திதியின் முடிவில் பாரணை பண்ண வேண்டும், நக்ஷத்திரத்தின் முடிவில் பாரணை பண்ண வேண்டும்’ என்று வசநங்கள் சொல்லும் பாரணையில், பகல் உபவாஸமோ, ராத்ரி உபவாஸமோ அஹோ- ராத்ர உபவாஸமோ முன்பாக இருப்பதாகச் சொல்ல முடியாதாகை யால் அந்த வசநங்கள் வ்யர்த்தங்களாகும். முற் கூறியபடி எந்த போஜந நிவ்ருத்தி சாஸ்த்ர விஹிதமோ அதுதான் உபவாஸ சப்தத் திற்கு லக்ஷணம் என்று அங்கீகரித்தால் அந்தப் பாரணைகள் உபவாஸத்தை முன்னதாகக் கொண்டனவாய்ப் பொருந்தியனவாக ஆகும்.

சங்கை-இப்படி முமுக்ஷக்களுள் உத்ஸவத்தின் முடிவில் செய்யும் பாரணையும் உபவாஸத்தை முன்னதாகக் கொண்ட தென்று விளக்கியதால், ‘உபோஷணம் ஜாகரணம் தஸ்மிந் குர்யாத் விசேஷத:’ (ஸ்ரீராம நவமீதிநத்தில் உபவாஸத்தையும் ராத்ரி கண் விழிப்பையும் விசேஷித்துச் செய்யவேண்டும்’) என்று கூறுகிற வசனங்களும் முமுக்ஷகள் விஷயமாகலாமாகையால் அவற்றை ‘முமுக்ஷணாம் அகாமாநாம்’ என்கிற வசநங்களைக் கொண்டு அமுமுக்ஷ (பலனை விரும்புபவர்கள்) விஷயமாக வ்ய வஸ்தை செய்வது ஸரியன்றெ? என்னில் - அந்த வசநங்களில் கேவலம் உபவாஸத்தைச் சொல்லாமல், கண் விழிப்பு முதலிய நியமங்களுடன் கூட உபவாஸத்தைச் சொல்லியிருக்கிறபடியால்

  1. ‘अ मुमुक्षुविषयत्वेन’ इति आन्ध्रकोशानुसारी पाठ एवं सुसङ्गतः इति प्राज्ञाः ।

[[646]]

असाङ्गत्यापादनस्यैव असङ्गतत्वात् न किश्विदपहीनम् ॥