०४ ब्रह्मचारिधर्माः

अथ ब्रह्मचारिधर्माः

ब्रह्मचारिणस्तु रात्रौ चरमयामादौ उत्थान - पावप्रक्षालनआचमनपूर्वक वेदाभ्यासः, गृहस्थोक्तद्विगुणशौचं सकृत्

உபநயனத்துக்குரிய காலம் கடந்து விட்டாலும் மௌஞ்சி அணியும் வரை ப்ரஹ்மசாரிதர்மங்கள் இவர்களுக்குக் கிடையா. ஐந்துவயது வரை பிசாசம் முதலானவைகளிடமிருந்து காப்பதற் காக இவர்களுக்குத் தாயார் முதலானோர் சௌசம் முதலானவை செய்விக்க வேண்டும்.

ஐந்து வயதுக்குமேல் இவர்களே சௌசம் செய்து கொள்ள வேண்டும். ஐந்து வயதுக்குள் ரஜஸ்வலையின் (மாதவிடாய்ப்பட்ட வளின் ஸ்பர்சம் நேர்ந்தால் வெளியில் அழைத்து அவர்களை ப்ரோக்ஷித்து உள்ளே சேர்த்துக் கொள்ளலாம். ஐந்து வயதுக்கு மேற்பட்டால் ஸ்நாநம் செய்யவேண்டும் இவர்கள். அப்பொழுது தான் இவர்களுக்கு சுத்தி உண்டு. ஐந்து வயதுக்கு மேற்பட்டால் இவர்கள் ஸ்த்ரீக்களைப் போல ஆசமனம் செய்ய வேண்டும். தன் பிதாவுக்குச் செய்யும் க்ருத்யங்கள் தவிர மற்றைய கர்மாக்களில் இவர்கள் மந்த்ரம் சொல்லக்கூடாது. ‘அராளிளி ::- स्काराधिकारी भवति; पत्न्याश्चानुपनीतस्य च मन्त्रोच्चारणाधिकारः स्मृतिसिद्धः’ என்று பித்குமேதஸாரத்தில் உபநயனம் ஆகாதவனும் மாதா பிதாக்களுடைய ஸம்ஸ்காரத்தில் வேண்டிய அளவுக்கு மந்த்ரம் சொல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவை உபநயனமாகாதவர் களின் தர்மங்கள்.

ப்ரஹ்மசாரிகளின் தர்மங்கள்

ப்ரஹ்மசாரிகள் இரவின் கடைசியாமத்தில் எழுந்திருந்து கால் களை அலம்பி, ஆசமனம் செய்து வேதாத்யயனம் செய்யவேண்டும்

यतिधर्मा

[[621]]

स्नानं, कौपीन कटिवस्त्रधारण ऊर्ध्वपुण्ड्रधारण नियतमौज्यजिन - पलाशदण्डधारण - देवर्षिपितृतर्पण - सन्ध्यावन्दन जपउपस्थान - आधारशक्त्या दितर्पण ब्रह्मयज्ञ समिदाधानगुर्वधीन साङ्गवेदाध्ययन, माध्याह्निकभिक्षाचरण-गुर्वनुज्ञापूर्वक भगवनिवेदनपूर्वक भैक्षभोजन पुनर्वेदाध्ययन सायं सन्ध्योपासन - समिदाधान पुनर्भेक्षभोजन वेदाभ्यासाश्च इति धर्माः ।