०३ अनुपनीतधर्माः

अथ अनुपनीतधर्माः

अनुपनीतस्य तु महापातकव्यतिरिक्तकामचार-अश्लीलअनृतभाषण पर्युषितादिभक्षणादिषु उपनयनात् पूर्वं षष्ठवर्षात् अर्वाङ् न दोषः । षष्ठवर्षादनन्तरं पित्रादिभिः वर्णधर्मेषु

கொள்ளாதிருத்தல், எப்பொழுதும் வெளியிலேயே சுற்றுதல், பிறர் வீட்டிலேயே இருத்தல், ஸ்நாநம் செய்யாமல் போஜனம் செய் தல், காலை வேளையில் போஜனம் செய்தல், இரவில் போஜனம் செய்தல் முதலானவற்றை விடவேண்டும்.

தகப்பனாருக்கோ, பிள்ளைகளுக்கோ அதீனையாக இருந்து கொண்டு தீர்த்தயாத்ரை. உத்ஸவதர்சனத்திற்காகத் திவ்யதேச யாத்ரை ஆகியவற்றைச் செய்யவேண்டும். அந்த இடங்களிலும் ஜனங்களின் நெரிசலில் புகுவதற்கு அஞ்ச வேண்டும். புருஷர் களின் அங்கஸ்பசத்தில் பயமும் இருக்கவேண்டும். யௌவனப் பருவத்தில் இருக்கும் புருஷர்களுடன் பேசக்கூடாது. இதிஹாஸ புராணங்களை எப்பொழுதும் கேட்கவிரும்பவேண்டும். திவ்ய ப்ரபந்தங்கள் ரஹஸ்யங்கள் இவற்றை அனுஸந்தானம் செய்வ திலேயே ஈடுபாடு கொள்ளவேண்டும். விதவைகள் இருக்க வேண் டியமுறை இவ்வாருகும்.

உபநயனம் ஆகாதவர்களின் தர்மங்கள்

உபநயனம் ஆகாத சிறுவர்கள் பஞ்சமஹாபாதங்கள் தவிர சில சிறு பாவங்களைச் செய்தால் தோஷமில்லை. காமசாரம் (இஷ்டப்படி நடத்தல்) கெட்டவார்த்தைகள், பொய்ப்பேச்சுகள் இவற்றைக் கூறுதல், பழைய அன்னத்தைப் புஜித்தல், முதலானவை செய்தால் தோஷம் இல்லை. இந்த அனுமதியும் ஆறு வயதுக்கு முன்புதான்.

ஆறுவயது முடிந்ததும் தகப்பன் முதலானோர் சிறுவர்களை உப நயநம் செய்வித்து அவர்களுக்குரிய வர்ணாச்ரம தர்மங்களைச் செய் யும்படி நியமிக்கவேண்டும்.

[[620]]

नियोजनम् । उपनयनकालातिक्रमेऽपि आमौजीबन्धात् न ब्रह्मचारिधर्मः ।

पश्चमवर्षात् पूर्वं पिशाचादि रक्षणार्थं मानादिभिश्शौचादिकम् । तत ऊर्ध्वं स्वेनैव शौचादिकम् । पञ्चमवर्षात् पूर्व रजस्वलादिस्पर्शे प्रोक्षणम् । तत ऊर्ध्वं स्नानम् । पश्चमवर्षाद् ऊर्ध्वं स्त्रीवद् आचमनम् । पितृकार्यव्यतिरिक्तेषु न वेदमन्त्रोच्चारणम् इति धर्माः ।