०५ योगविधिः

अथ योगविधिः

योगं पूर्ववत् सङ्कल्प्य यम-नियमआसन-प्राणायामप्रत्याहार-धारणा-ध्यान-समाधिरूपाष्टाङ्गयोगं कुर्यात् ।

तरस्वरूपप्रकारः-

‘ब्रह्मचर्यम्, अहिंसा, सत्यम्, अस्तेयम्, अपरिग्रहः’ एतत्समुदाय एव यमः ।

‘सन्तोषः, शौचम्, मन्त्रजपरूपस्वाध्यायः, तपः, परस्मिन् मनसः सदा प्रवणता’ एतत्समुदायो नियमः ।

‘उपलिप्ते शुचौ देशे दर्भान् आस्तृणुयात् । तदुपरि

अजिनम् । तदुपरि बस्त्रम् । एतदेवासनम्

प्राणायामस्वरूपप्रकारस्तु पूर्वमेवोक्तः ।

विषयेषु प्रसक्तानाम् इन्द्रियाणाम् तेभ्यो विनिवर्त्य चित्तानुकरणतापादनं प्रत्याहारः ।

பிறகு யோகம் செய்யும் முறை

முன்போல் ப்ராணாயாமம் செய்து ‘ஹரி: ஓம் தத்’ என்று ஆரம் பித்து ‘யோகாக்யே ந பகவத: கர்மணா பகவந்தம் அர்ச்சயிஷ்யாமி’ என்று ஸங்கல்பம் செய்து பலமந்த்ரத்தையும் அனுஸந்தித்து ஸாத்விகத்யாகத்தையும் செய்து யோகத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இது அஷ்டாங்கயோகம் எனப்படும். இது ஸாதனபக்தி ப்ரபன்னர்களால் ஸ்வயம்ப்ரயோஜனமாகச் செய்யப் படுவது இது என்று ஸ்வாமி ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷையில் அருளியுள்ளார்.

இங்குள்ள முறை தற்போது சிஷ்டர்களின் அனுஷ்டானத்தில் இல்லாமையால் இது பற்றிய விரிவு இங்குத் தரப்படவில்லை. कल की Sirror cow (धारणा) बालur। ब्रह्मणि-

எம்

शुभाश्रये (iirgin 10 ragw) Tor Misir नाका. &urårwi பெருமானுடைய திவ்ய திருமேனி. இதில் மனஸ்ஸைச் செலுத்து

A

[[606]]

दुर्निग्रहस्य चलस्य मनसः ब्रह्मणि (शुभाश्रये ) अच-

श्वलत्वेन स्थापनं धारणा ।

तत्रैव स्थितेन मनसा हरेः समस्तावयवनिरन्तरानु-

सन्धानं ध्यानम् ।

तस्यैव प्रत्यक्षसमानाकारतावस्था समाधिः

காது - ‘un-f-un-ate - ணா- प्रत्याहारान्तं कृत्वा धारणदशायां श्रीवैकुण्ठ गद्यानुसन्धानपूर्वकं भगवति मनः अचञ्चलं निधाय मनसा भगवतः समस्तावयवान् निरन्तरं ध्यात्वा तस्मात् मनः न प्रच्यावयेत्’ gf i

एवंरूपयोगानुष्ठानाशक्तौ भगवद्ध्यानसोपानं वा अनु-

सन्धाय, श्रीरङ्गनाथं ध्यायेत् ।

வது தான் தாரணை என்று சாஸ்த்ரங்களில் ப்ரஸித்தம். ப்ரஹ்மம் சுபாச்ரயம் இரண்டிலும் மனத்தைச் செலுத்துவது என்பது ஆரம் பத்தில் அசக்யம். பழைய பதிப்புக்களில் ப்ரஹ்மணி (எ) என்பது மட்டுமே உள்ளது. அதைவிட சுபாச்ரயே என்பதுமட்டும் இருந்தால் நன்று. அல்லது ப்ரம்ஹண! சுபாச்ரயே (எ: எā) என்றும் இருக்காலாம். அல்லது ப்ரஹ்மணி - மிகப்பெரிய சுபாச் ரயத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த தாரணா (எÜ) தசையில் ஸ்ரீவைகுண்டகத்யத்தை அனுஸந்திக்க வேண்டும். பிறகு த்யானம், ஸமாதி என்ற முறை கூறப்பட்டுள்ளது மூலத்தில்.

இவ்வாறு செய்யமுடியாதவர்கள் ஸ்வாமி ஸ்ரீதேசிகன் அருளிய பகவத் த்யானஸோபானம் என்ற ஸ்தோத்ரத்தையாவது அனுஸந் தானம் செய்து ஸ்ரீரங்கநாதனை த்யானிக்கவேண்டும். தூக்கம் வரும்வரை இவ்வாறு த்யானம் செய்து விட்டு, தூக்கம் வரும் ஸமயத்தில் படுக்கையில் அமரவேண்டும். இதுவும் முடியாவிடியில் ஸ்வார்ச்சையையாவது அஷ்டாக்ஷரத்தினாலோ த்வயத்தினாலோ த்யானிக்கவும்.

योगविधिः

[[607]]

तदशक्तौ च स्वाच हृदि निधाय, अष्टाक्षरेण, मन्त्र-

रत्नेन वा ध्यायेत् । यावन्निद्रागमनं योगम् आचरेत् । इति ।

ततो निद्राप्रारम्भे शयने स्थितः- ‘क्षीरसागरतरङ्गशीकरासारतारकितचारुमूर्तये । भोगिभोगशयनीयशायिने माधवाय मधुविद्विषे नमः ॥’

इति लक्ष्मीपरिष्वक्तं माधवम् अनुसन्धाय तच्चरणारविन्दसमीपे सन्निहितशिरस्कश्शयीत ।

படுக்கையில் உலர்ந்த காலுடன் அமரவேண்டும். ஈரக்கால்களுடன் அமர்ந்தால் படுக்கையும் ஈரமாகிவிடும்.

‘हुत्वाग्नीन् विधिवन्मन्त्रैः भुक्त्वा चान्नमभीष्टकम् । सभृत्यबान्धवजनः स्वपेच्छुष्कपदो निशि ॥

(ஹுத்வாக்நீந் விதிவந்மந்த்ரை: புக்த்வாசாந்நம் அபீஷ்டகம் । ஸப்ருத்யபாந்தவஜந?, ஸ்வபேத் சுஷ்கபதோ நிC)

‘ஸாயங்காலத்தில் விதிப்படி ஔபாஸநம்

விதிப்படி ஔபாஸநம் வைச்வதேவம் முதலியன செய்து. அடியவர்கள், பந்துஜனங்கள் ஆகியவர்களுடன் இஷ்டமான அன்னத்தைப் புஜித்து விட்டு உலர்ந்த கால்களுடன் இரவில் உறங்கவேண்டும்’ என்று ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் மூன்றா வது அதிகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள வசனம் இதில் ப்ரமாணம்.

‘आर्द्रपादस्तु भुञ्जीत शुष्कपादः स्वपेन्निशि ।

ஆர்த்ரபாதஸ்து புஞ்ஜீத சுஷ்கபாத: ஸ்வபேந்நிசி । என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிக்கும் வசனமும் இதில் ப்ரமாணமாகும்.

இவ்வாறு சயனத்தில் அமர்ந்து கொண்டு

‘क्षीरसागरतरङ्गशी करासारतारकितचारमूर्तये । भोगिभोगशयनीयशायिने माधवाय मधुविद्विषे नमः ॥’ (ரஸாகாரதரங்கசீகராஸாரதாரகிதசாருமூர்த்தயே । போகிபோக சயநீயசாயிநே மாதவாய மதுவித்விஷே நம: II)

என்ற ச்லோகத்தைச் சொல்லி ‘திருப்பாற்கடலின் அலைகளால் எறியப்படும் பால் துளிகள் பட்டு அவை நீலநிறத் திருமேனியில்

[[608]]

अनिषिद्धदिनेषु सुवेषया, अरोगया, शुद्धचित्तया स्वस्त्रिया सह शयीत । सङ्गमानन्तरं पृथक् शयीत ।

निद्रान्तरे प्रबुद्धश्चेत् हरिनामानि सङ्कीर्त्य, पुनरपि निद्राम् अनुभवेत् ।

एवं ब्राह्मे मुहूर्ते प्राप्तकालम् अपनीतनिद्रातमस्कः सत्त्वस्थः प्रसन्नधीश्च भवेत् । तेन पूर्वयामध्यातं शुभाश्रयविशिष्टम् अन्तःकरणचित्तभित्तिगतं भगवन्तं सम्यगवलोकेत ।

तत एव चापररात्रयोगो निष्पद्यते ।

நக்ஷத்ரம்போல் ப்ரகாசிக்க அதனால் மிக அழகியதான திவ்யமங்கள விக்ரஹம் கொண்டவனும், ஆதிசேஷனுடைய திருவுடம்பாம் மெத் தையிலே சயனித்திருப்பவனும், மது எனும் அஸுரனை அழித்த வனும் ஸ்ரீலக்ஷ்மியினால் அணைக்கப்பட்டு மாதவனாய் விளங்குபவனு மான திருபாற்கடல் நாதனை த்யானிக்க வேண்டும்.

அந்தப் பெருமான் திருவடிகளின் ஸமீபத்தில் தன் தலையை வைத்துப்படுக்க வேண்டும்.

நன்கு அலங்கரித்துக் கொண்டிருப்பவளும், சுத்தமான மனம் உடையவளுமாய் இருக்கும் நிலையில் தன் பத்னியுடன் படுக்க வேண்டும். ஏகாதசீ, அமாவாஸ்யை முதலான நிஷித்ததினங் களில் பத்னியுடன் படுக்கலாகாது. பத்னியுடன் சேர்ந்த (புணர்ந்த) பிறகு தனியாகவே படுக்கவேண்டும். இது பற்றிய நியமங்கள் பற்பல தர்மசாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளன.

இரவில் தூக்கத்தின் நடுவில் விழித்துக் கொண்டால் பகவா னுடைய திருநாமங்களைக் கீர்த்தனம் செய்துவிட்டு மறுபடியும் படுத்து உறங்கவும்.

‘ப்ராஹ்ம முஹூர்த்தம்’ அதாவது ராத்ரியின் கடைசி யாமம்- விடிவதற்கு முன் மூன்றரை மணியளவான காலம் வந்ததும் உறக்க மாகிற இருட்டைப் போக்கிக் கொண்டு ஸத்த்வ குணமும் தெளிந்த அறிவும் பெற்றவனாயிருக்கவேண்டும்.

முதல் நாள் இரவில் த்யானம் செய்யப்பட்டு ஹ்ருதயமாகிற சுவற்றில் நன்கு பதிந்துள்ள திவ்ய திருமேனியையுடைய பகவானை நன்கு தர்சிக்கவேண்டும். அப்பொழுதுதான் அபரராத்ரியில் (விடியற்காலையில்) யோகம் பூர்த்தி பெறும்.