०२ सायं सन्ध्याविधिः

अथ सायं सन्ध्याविधिः

ततः सायं सन्ध्यायां पादौ प्रक्षाल्य, द्विराचम्य, मान्त्रं मानसिकं च स्नानं कृत्वा द्विराचम्य, सकृत् प्राणानायम्य, “सायं सन्ध्याम् उपासिध्ये” इति सङ्कल्प्य, ‘आपोहिष्ठा’ दि मन्त्रैः पूर्ववत् शिरसि प्रोक्ष्य,

‘अग्निश्चेत्यनुवाकस्य, सूर्य ऋषिः, गायत्रीच्छन्दः;

अग्निर्देवता । अपां प्राशने विनियोगः ।’

इति ऋषिच्छन्दो देवताः विन्यस्य ।

‘अग्निश्च मा मन्युश्च मन्युपतयश्च मन्युकृतेभ्यः ।

पापेभ्यो रक्षन्ताम् । यदा पापमकार्षम् ।

ஸாயம் ஸந்த்யை செய்யும் முறை

பிறகு ஸாயம் ஸந்த்யை வந்ததும் கால்களை அலம்பிக் கொண்டு, இரண்டுமுறை ஆசமனம் செய்து மந்த்ரஸ்நாநம் மாநஸ ஸ்நாநம் இவற்றைச் செய்து மீண்டும் இருமுறை ஆசமனம் செய்து ஒரு தடவை ப்ராணாயாமம் செய்து,

‘ஸாயம் ஸந்த்யரம் உபாஸிஷ்யே’ என்று ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ‘ஆபோஹிஷ்டா’ என்று தொடங்கும் மந்த்ரங்களால் முன்போல் சிரஸ்ஸில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். பிறகு,

‘அக்நிச்சேத்யநுவாகஸ்ய ஸூர்ய ருஷி : காயத்ரீச்சந்த: 1 அக்நிர்தேவதா । அபாம் ப்ராசநே விநியோக: 1

என்று ருஷிச்சந்தோதேவதைகளை உரிய இடங்களில் வைத்து ஆசமனத்திற்குப் போல் கையில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு அக்நிச்ச மாமந்யுச்ச மந்யுபதயச்ச மந்யுக்ருதேப்ய: I பாபேப்யோ ரக்ஷந்தாம்। யதஹ்நா பாபமகார்ஷம் ।सायं सन्ध्याविधिः

मनसा वाचा हस्ताभ्याम् । पद्भ्यामुदरेण शिश्ञा ।

எரிஎ

अहस्तदवलुम्पतु । यत् किञ्च दुरितं मयि ।

[[593]]

इदमहं मामृतयोनौ । सत्ये ज्योतिषि जुहोमि स्वाहा ।’

इत्यपः प्राश्य, ‘दधि क्राव्ण्णेत्यादि सर्व प्रातःकालवत् कृत्वा, अर्धास्तमिते सूर्ये अर्घ्यत्रयं दत्त्वा,

மநஸா வாசா ஹஸ்தாப்யாம் । பத்ப்யாமுதரேண சிச்ஞா । அஹஸ்ததவலும்பது । யத் கிஞ்ச துரிதம் மய் । இதமஹம்

மாம் அம்ருதயோநௌ । ஸத்யே ஜ்யோதிஷி ஜூஹோமி- ஸ்வாஹா 1"

பிறகு

என்ற மந்த்ரங்களைச் சொல்லி அதைச் சாப்பிடவேண்டும். ஆசமனம் செய்துவிட்டு, மீண்டும் முன்போல் ‘ததிக்ராவ்ண்ண’ என்ற மந்த்ரங்களால் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு மற்றைய எல்லாவற்றையும் ப்ராதஸ்ஸந்த்யையில் செய்ததுபோல் செய்யவேண்டும்.

ஸூர்யன் பாதி அஸ்தமித்திருக்கும்போது மேற்கு முகமாக இருந்து முன்போவே ‘ஓம் பூர்ப்புவஸ்ஸுவ்: 1 தத்ஸவிதுர்வரேண் யம் பர்கோ தேவஸ்ய தீமஹி । தியோ யோ ந: ப்ரசோதயாத் । என்று காயத்ரியைச் சொல்லி மூன்று அர்க்யங்களை விடவேண்டும்.

காலம் கடந்திருந்தால் ஒரு ப்ராணாயாமம் செய்து ஸ்ரீபக வதாஜ்ஞயா ஸ்ரீமந்நராயணப்ரீத்யர்த்தம் ஸாயம்ஸந்த்யா

துரீயார்க்யப்ரதாநம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்துக் கொண்டு காயத்ரியைச் சொல்லியே நான்கா வதான அர்க்யத்தை விடவும்.

காலாதீதப்ராயச்சித்தார்த்தம்

இந்த ஆஹ்நிகத்தில் இங்கு ஸாயம்ஸந்த்யாப்ரகரணத்தில் காலாதீதப்ராயச்சித்தார்த்தம் நான்காவது அர்க்யம் தரும்படிச்

சொல்லவில்லை.

[[75]]

[[594]]

श्रीवैष्णव सदाचार निर्णये

शेषं पूर्ववत् कृत्वा, जपस्थलम् आगत्य, पश्चिममुखः, पश्चिमो दङ्मुखः, उदङ्मुखो वा आसीनो हस्तौ नाभिसमौ कृत्वा, दशवारं जपं कृत्वा,

ஸ்ரீமத் கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் ப்ராதஸ்ஸந்த்யா ப்ரகரணத்திலேயே மாலையிலும் காலம் கடந்தால் அதாவது ஸூர்யன் அஸ்தமித்துவிட்டால் ப்ராயச்சித்தார்க்யம் தரவேண்டும் என்று சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இங்கும் ஸூர்யன் அஸ்தமிப்பதற்கு முன் செய்ய வேண்டிய அர்க்யதானத்தை அஸ்த மித்த பிறகு செய்வதாயிருந்தால் நான்காவது அர்க்யம் ப்ராயச்சித்த மாகத் தரப்படவேண்டும் என்பது தானாகவே கிடைக்கின்றது.

மற்றவை யாவும் ப்ராதஸ்ஸந்த்யையில் போல் செய்யவும்.

இந்த ஸாயம் ஸந்த்யையை க்ராமத்திற்கு வெளியில் இருக் கும் குளம் முதலியவற்றில் செய்தால் நன்று. பல தோஷங்களைப் போக்கும்.

‘अनृतं मद्यगन्धं च दिवास्वापं च मैथुनम् । पुनाति वृषलस्यान्नं सायं सन्ध्याबहिर्जले ॥’

‘அந்ருதம் மத்யகந்தஞ்ச திவாஸ்வாபஞ் ச மைதுநம் 1 புநாதி வ்ருஷளஸ்யாந்நம் ஸாயம் ஸந்த்யாபஹிர் ஜலே II’ என்கின்றன தர்ம சாஸ்த்ரங்கள்.

அர்க்யப்ரதானத்திற்குப் பிறகு கேசவாதி தர்ப்பணம் செய்து, ஜலத்திற்கு ஸமீபத்திலுள்ள கரைக்கு வந்து, அதை ப்ரோக்ஷித்து, ஆஸநமந்த்ரத்தைச் சொல்லி மேற்கு முகமாகவோ அல்லது வடமேற்கு, வடக்கு இவற்றின் முகமாகவோ உட்கார வேண்டும். ஸாயம்ஸந்த்யாஜபத்தை உட்கார்ந்து கொண்டே தான் செய்யவேண்டும். நின்று கொண்டு செய்யலாகாது. ஜபம் செய்யும் போது கைகளை நாபிக்கு நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பத்து தடவைகள் தீர்ககாயத்ரியினால் ப்ராணாயாமும் பத்துத் தடவைகள் ஜபமும் செய்து,

सायं सन्ध्याविधिः

‘सायं सरस्वतीं श्यामां रविमण्डलमध्यगाम् । सामवेदं व्याहरन्तीं चक्रायुधधरां शुभाम् ॥ ध्यायामि विष्णुदेवत्यां वृद्धां गरुडवाहनाम् ॥’

[[595]]

इति ध्यात्वा आवाह्य, अर्ध्यादि ताम्बूलान्तं च मनसा समर्प्य, आदित्यमण्डले पूर्वोक्तप्रकारेण भगवन्तं ध्यायन्, गायत्यर्थं विचिन्तयन्, प्रदोषेषु विहितसङ्खचया,

“ஸாயம் ஸரஸ்வதீம் ச்யாமாம் ரவிமண்டலமத்யகாம் । ஸாமவேதம் வ்யாஹரந்தீம் சக்ராயுததராம் சுபாம் I

.

த்யாயாமி விஷ்ணுதைவத்யாம் வ்ருத்தாம் கருடவாஹ நாம் II” என்று காயத்ரீ தேவியை த்யானம் செய்து, ஆவாஹித்து, அர்க்யம் முதலாகத் தாம்பூலம் ஈறாக உள்ள உபசாரங்களை ஸமர்ப்பித்து, ஸூர்யமண்டலத்தில் பகவானை த்யானித்துப் பிறகு நூற்றெட்டு, அல்லது பத்துத் தடவைகள் காயத்ரியை ஜபிக்கவும். ப்ரதோஷ காலங்களில் தர்ம சாஸ்த்ரம் விதித்தபடி ஜபிக்கவும்.

முதலில் ப்ரதோஷ காலங்கள் எவை என்பதை அறிவோம். 1. என்றைய தினம் ஸூர்யாஸ்தமயத்திற்குப் பிறகு ஒன்பது நாழிகைகளுக்கு முன்னமேயே சதுர்த்தி திதி வருகிறதோ 2. என்றைய தினம் ஸூர்யன் அஸ்தமித்த பிறகு சதுர்த்தீ இரண்டு நாழிகைகள் இருக்கிறதோ? அந்த இரண்டு தினங்களும் சதுர்த்தீப்ரதோஷம் 3. என்றைய தினம் ஸூர்யன் அஸ்தமித்த பிறகு பதினைந்து நாழிகைக்குள் ஸப்தமீ வருகிறதோ! 4. என்றைய தினம் ஸூர்யாஸ்தமயத்திற்குப் பிறகு ஸப்தமீ ஒரு நாழிகை இருக்கிறதோ! இந்த இரண்டு தினங்களும் ஸப்தமீப்ரதோஷம். ஸாயங்கால வேளைகளைத் தான் ப்ரதோஷகாலம் என்று கூறுவர்.

மஹாப்ரதோஷகாலமாவது - என்றைய தினம் ஸூர்யாஸ் தமயஸமயத்தில் த்ரயோதசி திதி இருக்கிறதோ அன்று மஹா ப்ரதோஷம் ஆகும். இரண்டு நாட்களிலும் அவ்வாறு இருந்தால் அவ்விரண்டு தினங்களில் பிந்தைய தினத்தின் ஸாயங்காலத்தையே மஹாப்ரதோஷமாகக் கொள்ளவேண்டும். அந்தப் பிந்தைய தினத் திலும் அஸ்தமயத்திற்குப் பிறகு அரை நாழிகையாவது த்ரயோ தசீ இருக்க வேண்டும். அப்பொழுது தான் அன்று மஹா ப்ரதோஷம் ஆகும். அவ்வாறில்லையேல் முதல்நாளே ப்ரதோஷம்.

இரண்டு நாட்களிலும் ஸூர்யாஸ்தமயஸமயத்தில் த்ரயோ தசி திதியில்லாமல் இருந்தால் அப்பொழுது அந்த இரண்டு தினங்

[[596]]

श्रीवेष्णव सदाचारनिर्णये

பின்

களிலும் முதல் நாளில் ஸூர்யாஸ்தமயத்திற்குப்

ஆறு நாழிகைக்குள்ளதாகவே த்ரயோதசீ வருவதாயிருந்தால் அன்றே மஹாப்ரதோஷத்தை வைத்துக் கொள்ளவேண்டும். அஸ்தமயத் திற்குப் பின் ஆறு நாழிகைகளுக்கு மேல் த்ரயோதசீ வருவதாயிருந் தால் மறுநாளே மஹாப்ரதோஷமாகும்.

இந்த ப்ரதோஷகாலங்களில் ஸூர்யாஸ்தமயத்திற்கு இரண்டு முஹுர்த்தங்கள் அதாவது நான்கு நாழிகைகள் முன்னதாகவே ஆரம்பித்து இரவு இரண்டு யாமங்கள் அதாவது பதினைந்து நாழிகைகள் வரையில் உள்ள காலங்களில் அத்யயனம் செய்யக் கூடாது.

எதையும்

மஹாப்ரதோஷகாலத்தில்

படிக்கக் கூடாது. எல்லா ஆச்ரமிகளும் அதாவது ப்ரஹ்மசாரீ, க்ருஹஸ்தன், ஸந்ந் யாஸீ, வானப்ரஸ்தன் ஆகிய யாவரும் மௌனவ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும். அஸ்தமயத்திற்கு முன் நான்கு நாழிகைகள் முதல் இரவில் ஒருயாமம் அதாவது ஏழரைநாழிகைகள், அல்லது பாதியா மம் அதாவது மூன்றே முக்கால் நாழிகைகள், முடியாவிடில் அஸ்த மயம் வரையிலாவது மௌனவ்ரதம் அனுஷ்டிக்கவேண்டும்.

அனத்யயனகாலத்திலும் சதுர்த்தீப்ரதோஷகாலத்திலும் ஸாயம்ஸந்த்யாவந்தனத்தில் ஐம்பத்து நான்கு தடவைகள் காயத்ரீ ஜபம் செய்யவேண்டும். அதற்குமேல் செய்யக் கூடாது.

ஸப்தமீப்ரதோஷத்தில் முப்பத்து ஏழு தடவைகள் காயத்ரீ ஜபம். அமாவாஸ்யை, பௌர்ணமி, சுக்ல-க்ருஷ்ண பக்ஷங்களின் ப்ரதமைகள் ஆகியவற்றில் முப்பத்தாறு தடவைகள், மஹா ப்ரதோஷத்தில் இருபத்து எட்டுத் தடவைகள் என்ற கணக்கில் ஜபம் செய்யவேண்டும்.

ஸ்ம்ருதிரத்நாகரம், ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம், ஸச்சரித்ர ஸுதாநிதி, ஆஹ்நிகசேஷம் ஆகியவற்றில் உள்ள விஷயங்களின் சுருக்கம் தான் இங்குத் தரப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் சுருக்கித் திரட்டித்தரும் ஸச்சரித்ரஸுதா நிதிச்லோகங்கள் மட்டும் இங்குக் காட்டப்படுகின்றன.

‘प्रदोषादिषु गायत्रीजपसङ्कोच ईरितः । अष्टाक्षरस्यापि तथा विषुवायनयोरपि ॥ त्रयोदश्यां प्रदोषश्चेत् साष्टकां विंशतिं जपेत् । प्रतिपत् पर्व दशेष त्रिंशतं च षडुत्तराम् ॥

सायं सन्ध्याविधिः

प्रदोषो यदि सप्तम्यां त्रिंशत् सप्ताधिका स्मृता । चतुर्थ्यामप्यनध्यायेष्वर्धम् अष्टोत्तरात् शतात् ॥’

‘ப்ரதோஷாதிஷு காயத்ரீஜபஸங்கோச ஈரித:1 அஷ்டாக்ஷரஸ்யாபி ததா விஷுவாய நயோரபி ।

[[597]]

த்ரயோதச்யாம் ப்ரதோஷச்சேத் ஸாஷ்டகாம் விம்சதிம் ஜபேத் । ப்ரதிபத்-பர்வ-தர்சேஷு த்ரிம்சதம் ச ஷடுத்தராம் 1

ப்ரதோஷோ யதி ஸப்தம்யாம் த்ரிம்சத் ஸப்தாதிகா ஸ்ம்ருதா । சதுர்த்யாமப்யநத்யாயேஷ்வர்தம் அஷ்டோத்தராத் சதாத் I’ என்று. இதற்கு மூலமான மஹர்ஷி வசனங்கள் பல தர்மசாஸ்த்ரங் களில் காட்டப்பட்டுள்ளன.

இப்படியிருப்பினும் பெரியோர்களின் அனுஷ்டானம் வேறு விதமாக உள்ளது. அதாவது ப்ரதோஷகாலங்கள் யாவற்றிலுமே பத்து தடவைகளே அனுஷ்டித்து வருகின்றனர். அதற்குமேல் அனுஷ்டிப்பதில்லை.

‘श्राद्धे प्रदोषे दर्शे च गायत्री दशसङ्ख्यया । अष्टाविंशत्यनध्याये वयोदश्यां तु मानसम् ॥’

‘சராத்தே ப்ரதோஷே தர்சே ச காயத்ரீ தசஸங்க்யயா । அஷ்டாவிம்சத்ய நத்யாயே த்ரயோதச்யாம் து மாநஸம் II என்று ஸ்ம்ருதிரத்நமஹோததிவசனம் ஒன்று ப்ரதோஷத்தில் பத்து தடவைகள் காயத்ரீயை ஜபிக்கவேண்டும் என்று கூறுவதால் அதுவே பெரியோர்களின் அனுஷ்டானத்திற்கு மூலப்ரமாணம் ஆகலாம் என்கின்றனர் மஹான்கள்.

இந்த வசனத்தில் ச்ராத்தத்தில் வரிக்கப்பட்டு போஜனம் செய் துள்ளவர் அன்றுமாலை ஸந்த்யாவந்தனத்தில் பத்துத் தடவைகள் தான் காயத்ரீ ஜபம் செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீஸந்நிதிஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் இக்காலங்களிலும் அஷ்டாக்ஷரத்தையும் காயத்ரீ அளவு செய்து வருகிறார்கள். ஸச்சரித்ரஸுதா நிதிவசனத்திலும் ப்ரதோஷத்தில் அஷ்டாக்ஷர தையும் ஜபிக்குமாறு கூறப்பட்டுள்ளது. Co

ச்ராத்தபோஜனம் செய்தவர் மாலையில் ஸந்த்யாவந்தனம் செய்ய ஆரம்பிக்குமுன் ச்ராத்தபோஜனத்தினால் உண்டான அசுத்தி போவதற்காகப் பத்துத் தடவைகள் காயத்ரீயினால் அபிமந் த்ரணம் செய்யப்பட்ட தீர்த்தத்தைப் பருகவேண்டும். அதன் பிறகு தான் ஸாயம் ஸந்த்யையைத் தொடங்க வேண்டும்.

[[598]]

श्रीवं ष्णव सदाचार निर्णये

‘दशकृत्वः पिबेदापो गायल्या श्राद्धभुग् द्विजः । ततस्सन्ध्याम् उपासीत शुद्धघयेत्तु तदनन्तरम् ॥’

‘தசக்ருத்வ: பிபேதாபோ காயத்ர்யா ச்ராத்தபுக் த்விஜ:1 ததஸ்ஸந்த்யாம் உபாஸீத சுத்த்யேத்து ததநந்தரம் II’

என்று : (உசநா:) என்பவர் கூறுவதாக ஸ்ம்ருதிரத்நாகரம் கூறுகிறது.

இதை ஸங்கல்பம் செய்து செய்யவேண்டும் என்று ஸ்ரீமதழகிய சிங்கர் ஸாதிப்பது வழக்கம். அதாவது கால்களை அலம்பி இரண்டு ஆசமனங்கள் செய்து ப்ராணாயாமமும் செய்து ‘ஹரி: ஓம் தத்……அஸ்யாம் சுபதிதௌ ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் ஏதத்கோதரஸ்ய ஏதச்சர்மண: (என்று அவரவர் களுடைய கோத்ரம் - பெயர் இவைகளைச் சொல்லி - ஸ்த்ரீயானால் ஏதத்கோத்ராயா! ஏதந்நாம்ந்யா:) என்று சொல்லி ப்ரத்யாப்திக ச்ராத்தே பித்ருஸ்தாநே, அல்லது விச்வேதேவஸ்தாநே அல்லது விஷ்ணுஸ்தாநே

புக்திதோஷப்ராயச்சித்தார்த்தம்

ஸந்த்யோபாஸநயோக்யதாஸித்த்யர்த்தம்

(ஸாயம்

தசவாரகாயத்ர்யபி

மந்த்ரித தீர்த்த ப்ராசனம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பித்துக் கொண்டு வலது உள்ளங்கையில் ஆசமனத்திற்குப் போல் தீர்த்தம் எடுத்து வைத்துக் கொண்டு அதை இடக்கையினால் மூடிக் கொண்டு பத்து தடவைகள் காயத்ரியை ஜபித்துப் பருகவேண்டும். மீண்டும் ஆச மனம் செய்து பிறகு ஸாயம் ஸந்த்யையைத் தொடங்க வேண்டும். இது ஸபிண்டீகாணம் யாவற்றிலும் உண்டு. ச்ராத்தபோஜனம் செய்தவர் மறுநாள் காலையிலும் நித்யகர்மானுஷ்டானம் முடிந்த பிறகு ஆறுநாழிகைகளுக்கு மேல் முன்கூறியபடி ஸங்கல்பம் செய்து நூற்றெட்டுத் தடவைகள் காயத்ரீயை ஜபிக்கவேண்டும்.

முன் கூறிய ப்ரதோஷகாலங்கள் தவிர மற்றைய காலங் களில் நூற்றெட்டு முதலான க்ரமங்களில் ஜபித்து அஷ்டாக்ஷரத்தை யும் அதே அளவில் செய்து பிறகு ப்ராணாயாமம் செய்து

‘ஸாயம் ஸந்த்யாகாயதிர்யுபஸ்தாநம் கரிஷ்யே’

என்று ஸங்கல்பித்துக் கொண்டு ‘உத்தமே சிகரே தேவி’ என்ற மந்த்ரத்தினால் உத்வாஸனம் செய்யவேண்டும்.

सायं सन्ध्याविधिः

[[599]]

अन्यत्र अष्टोत्तरशतसङ्ख्यया दशवारं वा गायत्रीम् अष्टाक्षरमपि तत्सम सङ्ख्याकं जपित्वा’ उद्वासनं कुर्यात् ।

'

‘इमं मे’ इत्यादिमन्त्राणां देवरात ऋषिः, गायत्री त्रिष्टुप्जगती छन्दांसि वरुणो देवता । उपस्थाने विनियोगः’ इति तत्तत्स्थानेषु विन्यस्य, ‘इमं में वरुण श्रधीहवमद्या च मृडय ’ त्वामव

स्युरा चके । तत्त्वा यामि ब्रह्मणा वन्दमानस्तदा

शास्ते यजमानो हविर्भिः । अहेडमानो वरुणेह

बोद्धचुरुशस मा न आयुः प्रमोषोः ।

यच्चद्धि विशो यथा प्र देव वरुण व्रतम् ।

பிறகு உபஸ்தானம்

‘இமம் மே இத்யாதி மந்த்ராணாம் தேவராத ருஷி:; காயத்ரீ த்ருஷ்டுப் ஜகதீச்சந்தாம்ஸி; வருணோ தேவதா । உபஸ் தாநே விநியோக: என்று ருஷிச்சந்தோ தேவதைகளை

क्रंडा,

இமம் மே வருண ச்ருதீஹவமத்யாசம்ருடய । த்வாமவ ஸ்யுரா சகே । தத்த்வாயாமி ப்ரஹ்மணா வந்தமாநஸ்ததா சாஸ்தே யஜமாநோ ஹவிர்பி: । அஹேடமாதோ வரு ணேஹ போத்யுஞ்சம்ஸ மா ந ஆயு: ப்ரமோஷீ:/

யச்சித்திதே விசோ யதா ப்ரதேவ வருண வ்ரதம் । மிநீமஸி

[[600]]

मिनीमसि द्यविद्यवि ।

यत् किञ्चेदं वरुण

देव्ये जनेऽभिद्रोहं मनुष्याश्चरामसि । अचित्ती य-

तव

धर्मायुयोऽपिम मानस्तस्मादेनसो देव

f: 1

कितवासो यद्रिरिपुर्न दीवि यद्वाघा सत्यमुत यन्न

विद्म । सर्वात विष्य शिथिरेवं देवाथा ते

स्याम वरुण प्रियासः ।

इत्युपस्थाय प्रतीच्यादिक्रमेण ‘सन्ध्यायै नमः’ इत्यादिकं कृत्वा, गृहं गत्वा, प्रातः कालवत्, आहिताग्निः अग्निहोत्रं कृत्वा, औपासनं कुर्यात् । अनाहिताग्निः औपासनं कुर्यात् ।

த்யவித்யவி 1 யத் கிஞ்சேதம் வருண தைவ்யே ஜநோபி த்ரோஹம் மநுஷ்யாச்சராமஸி 1 அசித்தீ யத்தவ தர்மா

யுயோபிம மாநஸ்தஸ்மாதேநஸோ தேவ ரீரிஷ: 1 கித

வாஸோ யத்ரிரிபுர்ந தீவி யத்வாகா ஸத்யமுத யந்ந வித்ம। ஸர்வாதா விஷ்ய சிதிரேவ தேவாதா தேஸ்யாம வருண ப்ரியாஸ்! ।

என்ற மந்த்ரத்தைச் சொல்லி உபஸ்தானம் செய்து மேற்கு தொடங்கி ப்ரதக்ஷிணமாக ‘ஸந்த்யாயை நம:’ என்றவாறு ப்ராதஸ் ஸந்த்யையில் சொல்லியுள்ளபடி யாவற்றையும் செய்யவும்,

பிறகு க்ருஹத்திற்கு வந்து ப்ராத: காலத்திற்போல் ஆஹி தாக்னியாக இருந்தால் அக்னிஹோத்ரம் செய்த பிறகு ஒளபா ஸனத்தையும் அவ்லாறு இராதவர்கள் ஔபாஸனத்தை மட்டு மாவது செய்ய வேண்டும்.

सायं सन्ध्याविधिः

[[601]]

ततो भगवन्तं यथाशक्ति आराध्य हविरादिनिवेदनं कृत्वा, रुद्रान्तबलिसहितं पञ्चमहायज्ञवर्जम्

भूताः

प्रचरन्ति नक्तं बलिमिच्छन्तो वितु-

அதன் பிறகு சக்திக்கேற்ப பகவானை ஆராதித்து ஹவிர்நிவே தனம் அதாவது ஸாயங்காலம் தளிகை செய்து வைத்திருக்கும் ப்ராஸதம் முதலியவற்றை எம்பெருமானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

அப்பொழுது ‘ஸாயம் அபிகமநாராதனம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். ஸாளக்ராமத்திற்குச் செய்யும் ஸாயம்கால ஆராதனத்தில் பூதசுத்தி முதலியன வேண் டாம். ஸ்ரீஜயந்தி முதலான விசேஷகாலங்கள் தவிர மற்றைய நாள்களில் ஸாயங்காலத்தில் (இரவில்) திருமஞ்ஜனம் செய்யக் கூடாது.) ஹவிர்நிவேதனம் மட்டும் போதும்.

விக்ரஹாராதனமாயிருந்தால் ஸங்க்ரஹமாகப் பூதசுத் செய்து பாத்ரபரிகல்பனம் முதலியன செய்து ஆரம்பிக்க வேண்டும். ஆவாஹனம் முதலியன வேண்டாம்.

முதல் மந்த்ராஸனம், போஜ்யாஸனம் பர்யங்காஸனம் இவை மட்டும் போதும்.

அப்பொழுது முதல் மந்த்ராஸனத்தில்

‘तवाराधन कालोऽयं भगवन्! समुपागतः ।

संभृताश्चैव संभाराः कल्पितान्यासवानि च ॥

(தவாராதநகாலோசியம் பகவந்! ஸமுபாகத: । ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா: கல்பிதாந்யாஸநாநி ச)

என்று பூர்வார்தத்தை மாற்றி அனுஸந்திக்க வேண்டும் என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிப்பதுண்டு

பிறகு ஸாயம் வைச்வதேவம் செய்யவேண்டும். இதையும் அன்னத்தாலே செய்யவேண்டும். முதலில் அக்னியில் ஆறு அல்லது ஏழு ஆஹுதிகளைச் செய்து பிறகு,

யே பூதா: ப்ரசரந்தி நக்தம் பலிமிச்சந்தோ விதுதஸ்ய

[[76]]

[[602]]

दस्य प्रेष्याः । तेभ्यो बलि पुष्टिकामो हरामि

मयि पुष्टि पुष्टिपतिर्दधातु स्वाहा’ ।

नक्तंचरेभ्यो भूतेभ्यः इदं न मम ।

इति मन्त्रेण नक्तंबलिसहितं च वैश्वदेवं कृत्वा, भोजनं

ளிக

ப்ரேஷ்யா: தேப்யோ பலிம் புஷ்டிகாமோ ஹராமி மயி புஷ்டிம் புஷ்டிபதிர்ததாது ஸ்வாஹா

நக்தம்சரேப்யோ பூதேப்ய: இதம் ந மம 1

என்ற மந்த்ரத்தினால் நக்தஞ்சர பூதங்களுக்கு பலி தந்து வைச்வ தேவத்தைச் செய்யவேண்டும்.

இரவில் பலிஹரணம் பற்றிய விசாரம்:-

ஸ்ரீ ஸந்நிதிஆஹ்நிகம்

பழைய பதிப்புக்கள் யாவற்றிலும்

ஸாயம் வைச்வதேவப்ரகரணத்தில்

‘‘f<-q4Z1qான், ன் வச:… சன்…‘ன்ன वैहायस बलिसहितं वैश्वदेवं कृत्वा,

(பலிஹாணம், பஞ்சமஹாயஜ்ஞங்கள் இவற்றை விட்டு, யேபூதா: என்று தொடங்கும் மந்தரத்தைச் சொல்லி நக்தஞ்சரபூதபலியுடன் வைச்வதேவம் செய்து) என்று காணப்படுகிறது. இதன்படி ஆறு அல்லது ஏழு ஆஹுதிகள், நக்தஞ்சரபூதபலி இவைமட்டும் தான் ஸாயம் வைச்வதேவத்தில் செய்யவேண்டும் என்று ஏற்படுகிறது. இப்படியேதான் பலரும் அனுஷ்டித்து வருகிறர்கள். ஆனால் ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர்காலத்தில் பதிப்பித்த கோசத்தில் மட்டும்

சித

(பஞ்ச மஹாயஜ்ஞங்களை விட்டு, ருத்ரன் ஈருக உள்ளவர்களுக்குரிய பலிகளுடனும் நக்தஞ்சரபலியுடனும் வைச்வதேவத்தைச் செய்து) என்ற பாடம் காணப்படுகிறது.

இவ்வாறு அனுஷ்டிப்பவர் வெகு சிலரே உளர்.

ஸ்ரீ மத்கோபாலதேசிகமஹாதேசிகனும் தம்முடைய ஆஹ் நிகத்தில்

क्रं वैश्वदेवं बलिहरणव जं पश्चमहायज्ञवर्जं च कृत्वासायं सन्ध्याविधिः

[[603]]

‘ஸாயம் வைச்வதேவத்தில் பலிஹரணமின்றி, பஞ்சமஹாயஜ்ஞங் களும் இன்றி வைஹாயஸ பலியை மட்டும் செய்து) என்று அருளி யுள்ளார். இது ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகம் பழைய பதிப்புக்களில் இருக்கும் பக்ஷத்தோடு சேர்ந்ததாகும். அடுத்தாற் போலே ஸ்ரீமத் கோபாலதேசிகமஹாதேசிகனே, ‘केचित् रात्रावपि बलिहरणादि என்fன’ சிலர் இரவிலும் பலிஹாணம் முதலியன அனுஷ்டிக்கின்ற னர் என்றும் சிலர் பக்ஷத்தை அருளியுள்ளார். ஸ்ரீஸந்நிதி ஆஹ் நிகம் பிந்தைய பதிப்பில் உள்ள பக்ஷத்தோடு இது சார்ந்ததாகும். இம்மாதிரி விஷயங்களில் அவரவர்களுடைய ஸம்ப்ரதாயம், உப தேசம் இவையே ப்ரமாணம் ஆகும்.

‘ஸ்ரீஸந்நிதிஆஹ்நிகம் பிந்தைய பதிப்பில் ‘रुद्रान्तबलिसहितं’ (ருத்ராந்தபலிஸஹிதம்) என்பதை

(ருத்ராந்த

रुद्रान्त बलिरहितं

கொண்டால் பழைய

பதிப்புக்களோடும்,

பலிரஹிதம்) என்று

ச்சரித்ரஸுதாநிதி-

மற்றைய ஆஹ்நிகத்தோடும் சேரும்.

‘रातावपि सदा वैश्वदेवं च बलिकर्म च विना पञ्चमहायज्ञान् अतिथीनपि पूजयेत् ॥’ (ராத்ராவபி ஸதா வைச்வதேவம் ச பலிகர்ம ச 1 விநா பஞ்சமஹாயஜ்ஞாந் அதிதீநபி பூஜயேத் II)

என்று பலிஹரணத்துடன்தான் வைச்வதேவத்தைச் செய்ய வேண் டும் என்று கூறுகிறது. இதுவே பிந்தைய பதிப்பில் உள்ள திருத் தத்திற்கு பிரமாணம் ஆகும். பஞ்சகாலக்ரியாதீபத்திலும் இவ் வாறே உள்ளது.

ये

ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரத்தில் இண்டாவது படலம் நான்கா வது க(எ)ண்டிகையில் சகச்ச

(நக்தமேவோத் தமேந வைஹாயஸம்) என்றெரு ஸூத்ரம் உள்ளது, வைஹாய ஸம் என்பது (பூதங்களுக்கு இடும் பலியைக் குறிக்கிறது. இரவில்

भूताः प्रचरन्ति

r:கா (யே பூதா: ப்ரசாந்தி நக்தம்) என்று தொடங் கும் மந்திரத்தினால் இந்த பலியை வைக்கவேண்டும். அது இரவில் மட்டும் தான்’ என்று அர்த்தம் கிடைக்கிறது. இதன்படி ப்ராதர் வைச்வதேசத்தில் பூதபலி கூடாது என்று ஏற்படுகிறது. சிஷ்டர்கள் பலரும் ‘:fa far’ (யே பூதா: ப்ரசரந்தி திவா) என்று திவா பதத்தைச் சேர்த்து ப்ராதர்வைச்வதேசத்திலும் பூதபலி வைக் கின்றனர். இந்த அனுஷ்டானத்துக்கு விருத்தமாகிறது. முன் சொன்ன ஸூத்ரார்த்தம்,

[[604]]

श्रीवैष्णव सदाचार निर्णये

केन चिन्निमित्तेन भोजने विलुप्ते प्राणाग्निहोत्रमन्त्रं जपेत् । प्रथमयामे अवकाशे सति वेदाभ्यासादिकं चरेत् । ततः ‘भगवानेव’ इत्यादिना स्वाध्यायं समापयेत् ।

ஆகவே சிலர்” “ரஞ்சி “ே (நக்தம் ஏவ உத்தமேந) என்ற ஸூத்ரத்தில் ‘நக்தம்’ என்ற பதத்தோடு சேர்ந்துள்ள ஏவ காரத்தைப் பிரித்து ‘உத்தமேந, என்ற இடத்தில் அந்வயித்தால் “சகா பேசி சிரினரா’ (நக்தம் உத்தமேநைவ வைஹாயஸம்) இரவில் உத்தமேநைவ-யே பூதா: ப்ரசாந்தி நக்தம்’ என்ற மந்திரத் தினால் மட்டுமே பலி வைக்கவேண்டும் என்ற அர்த்தம் கிடைக் கிறது. இதனால் இரவில் பூதபலி தவிர வேறு எந்த பலியையும் வைக்க வேண்டாம் என்றும், பகலிலும் ‘திவா’ என்ற பதத்தைச் சேர்த்து ‘யே பூதா:’ என்ற மந்த்ரத்தினால் பூதபலி உண்டு என்றும் ஏற்படுகிறது. இதுவே இப்பொழுது பெரும்பாலரான சிஷ்டர்கள் அனுஷ்டானத்தில் உள்ளது. ‘fafaffar;

எரி ரி எரிஞ்சாகன் frarf’ என்று ஆச்வலாயநத்திலும் காணப் படுகிறது. மனுமஹர்ஷியும்-

‘दिवाचारिभ्यो भूतेभ्यः नक्तं चारिभ्य एव च’

‘திவாசாரிப்யோ பூதேப்ய: நக்தஞ்சாரிப்ய ஏவ ச’ என்று பகலிலும் பூதபலி உண்டு என்கிறார் என்று ஆபஸ்தம்ப ஸூத்ரத் திற்கு ஹரதத்தர் செய்த உஜ்ஜ்வலா என்ற வ்யாக்யானத்தில் நிஷ்கர்ஷிக்கப்பட்டுள்ளது.

ஸ்ம்ருதிரத்நாகரத்திலும் இவ்விஷயம் கூறப்பட்டுள்ளது. ஆக இந்தநிஷ்கர்ஷத்தின்படி இரவில் ஆறு அல்லது ஏழு ஆஹுதிகளும் நக்தஞ்சர பலியும் மட்டுமே செய்ய வேண்டும். ஸ்ரீஸந்நிதி பழைய ஆஹ்நிகப்பதிப்புக்களில் காணப்படும் பாடத்திற்கும் சேர்ந்தது

இது.

ஸாயம் வைச்வதேவம் செய்த பிறகு போஜனம் செய்ய வேண்டும். போஜனம் செய்ய வேண்டிய நாட்களில் இரவில் ஏதாவது காரணத்தினால் அதைச் செய்ய முடியாவிடில் ப்ராணாக்னி ஹோத்ரமந்த்ரத்தை ஜபிக்கவேண்டும்.

முதல் யாமத்தில் அவகாசம்

இருந்தால்

வேதாப்யாஸம்

முதலியவற்றைச் செய்யவும்.

பிறகு பகவாநேவ… ஸ்வாத்யாயாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந்’ என்று ஸாத்விகத்யாகம் செய்து ஸ்வாத்யாயத்தை முடிக்க வேண்டும்.

[[200]]