अथ भोजनविधिः
போஜனம் செய்யும் முறை
போஜனம் என்பது பசி தீர்த்துக் கொள்ளச் செய்யப்படும் செயல் என்று ஸாமான்யமாக இதைக் கருதலாகாது. இது ப்ராணாக்திஹோத்ரமாகும்.
இதற்கு அநுயாகம் என்ற பெயர் ப்ரஸித்தம். யாகம் என்னும் இஜ்யாராதனத்திற்கு அடுத்துச் செய்யப்படுவதால் இது அநு- யாகம் எனப்படுகிறது.
இதை அணுயாகம் என்றும் கூறுகிறது ஸச்சரித்ரரக்ஷை. விபுஸ்வரூபனான எம்பெருமானுக்கு யாகம் (ஆராதனம்) செய்த பிறகு அணுஸ்வரூபனான ஜீவாத்மாவுக்குச் செய்யப்படும் ஆராதன மாதலால் இதை அணுயாகம் என்றும் கூறலாம். பசுவானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தை இடுவதால் தான் ஆத்மா போகமோக்ஷேபாயங்களில் தனக்கு ஏற்ப ப்ரவ்ருத்திக்க சக்தனா கிஞன். ஆகவே இது அணுயாகமாகிறது.
‘ततो गृहाङ्कणे पादटिकामवलोकयन् । अतिध्यागमनं तिष्ठेदागतं तत्र भोजयेत् ॥’ इति सच्चरित्रसुधानिधिचात्र ज्ञेयः
न केवलं क्षुण्णवर्तनार्थी व्यापारः भोजनम् । अपि तु शास्तीयाने कनियमबहुलम् जाठ रानलशरी एकपरमात्माराधनरूपमेव ।
केचन नियमाः अत्र प्रकाश्यन्ते । भोजनस्य अनुयागः इति शास्त्रेषु व्यपदेशोऽस्ति । इज्याख्यं यागम् अनु भोजनम् इदं क्रियते इति इदम् अनुयागः इति समाख्यां विन्दति ।
अणुभूतजीवात्माप्यायकत्वेन इदं भोजनम् अणुयागः इत्यपि - व्यपदेशं विन्दतीति सच्चरित्ररक्षायां तृतीयाधिकारे श्रीमन्निगमान्तमहागुरवः- ‘निवेदितानेन सह पाकपात्रावशिष्टेन साम्बु-
[[72]]
[[570]]
श्रीवैष्णव सदाचार निर्णये
‘அணுபூத ஜீவாத்மஸித்யர்த்தத்வாச்சாயம் அணு (நு) யாக இத்யபி க்ராஹ்ய:I" என்று ஸச்சரித்ரரக்ஷை மூன்றாவது அத்யாயத் தில் கூறப்பட்டுள்ளது.
அக்னிஹோத்ரம் போல் இதையும் இரண்டே தடவைகள் தான் செய்யலாம். அதாவது பகலிலும், இரவில் முன் பகுதியிலும் ஆக இரண்டே தடவைகள் தான் போஜனம் செய்யலாம். நடுவே நினைத்தபோதெல்லாம் எதையும் சாப்பிடக்கூடாது.
‘நாந்தரா போஜநம் குர்யாத் அக்நிஹோத்ரஸமோ விதி:’
என்று இதைப் புகழ்கிறது மனுதர்மசாஸ்த்ரம்.
நடு
இந்த போஜநத்தில் அவச்யம் அறியவேண்டிய நியமங்கள் பல பல உள்ளன. அஸ்மதாசார்யரான ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் இவ்விடத்தில் ஸூக்ஷ்மங்களான பல சாஸ்த்ரங் களைக் கொண்டும், கதைகளைக் கொண்டும் ஆசாரங்களை விவரித் தாகும். அவற்றை இப்பொழுது நினைத்தாலும் அவை பழைய காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். அவைபின்னர்.
பிறகு கால்களை அலம்பிக் கொண்டு இரண்டு ஆசமனங்களைச் செய்து, வட்டமாய் (வர்த்துளமாய்)ச் செய்யப்பட்ட தர்பபவித் ரத்தை வலக்கைமோதிரவிரலில் அணிந்து கொண்டு அமரவேண் டும். சாப்பிடும் இடத்தை இலையின் அளவுக்குக் குறைவாகவோ, அதிகமாகவோ இன்றி இலைக்குச் சரியான அளவில் நான்கு மூலைச் சதுரமாக கோமயத்தினால் (பசுவின் சாணத்தினால்) நடுவில் தரை தெரியாமல் சுத்தமான ஜலத்தினால் துடைக்க வேண்டும். ப்ராஹ் ணனுக்குச் சதுரம், க்ஷத்ரியனுக்கு முக்கோணம், வைச்யனுக்கு வட்டம், நான்காவது வர்ணத்தவருக்கு அர்த்தசந்த்ரன் வடிவம் என்ற
முறையில் இடத்தைத் தீர்த்தத்தினால் சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்த்ரம்.
फलादिना यो यागः क्रियते सोऽणु (नु ) यागः । अणु (नु) भूतजीवात्मसिद्धयर्थत्वाच्चायमणु (न्) यागः इत्यपि ग्राह्यः । तस्मिन यागे हार्दानिलशरीरको भगवानेव भोक्ता; तच्छक्त्यनुग्रहाच्चायम् अणुभूतोऽहंस्वभावः पुमान् भोगापवर्गरूपपुरुषार्थ प्राप्त्यनुरूपपुंस्त्वनान्
भोजनविधिः
[[571]]
ततः पादौ प्रक्षाल्य, द्विराचम्य, वर्तुलदर्भपवित्रम् अनामिकायां धृत्वा, भुक्तिपात्रस्य अन्यूनातिरिक्तं चतुरश्रं भूतलं
சசி மசக-ரான-கணி-ரிக்-ண-
இப்படிச் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் இலையைச் சேர்க்க வேண்டும். நாவல், பலா, தென்னை, பலாசம், வாழை, அத்தி, தாமரை, மா முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றினுடைய இலையை நன்கு சோதித்து (அலம்பி)ச் சேர்க்க வேண்டும்.
பத்னீ முதலிய ஸ்த்ரீகள் இடம் செய்து இலை சேர்ப்பார்களா யின் பிறகு நாம் அந்த இடம் இலை இரண்டையும் ப்ரணவம் வ்யாஹ்ருதி இவற்றைச் சொல்லித் தீர்த்தத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும். ஸ்த்ரீகளுக்கு ப்ரணவம் வ்யாஹ்ருதி முதலான மந்த் ரங்களைச் சொல்ல அதிகாரம் இல்லாமையால் எல்லாக் காலங்களி லுமே அவர்கள் மந்த்ரமின்றிச் சுத்தம் செய்த இடத்தை நாம் ப்ரோ க்ஷித்தே உபயோகிக்க வேண்டும். புருஷர்கள் ஸ்தலசுத்தி செய்வ தாயிருந்தால் அவர்கள் மந்த்ரம் சொல்லியே சுத்தி செய்வார்களா- கையால் பிறகு நாம் மீண்டும் ப்ரோக்ஷிக்க வேண்டியதில்லை. இது பெரியோர்கள் அனுஷ்டானத்தினால் அறியவேண்டியதாகும்.
கிழக்கையோ, மேற்கையோ, ஸூர்யனையோ நோக்கியபடி உட்காரவேண்டும். திருவாராதனம் செய்யும் இடத்தை நோக்கிய படி, அதற்கு ஸமீபத்திலும் உட்காரலாம் என்கிறது தர்மசாஸ்த்ரம். ‘ஆர்த்ரபாதஸ்து புஞ்ஜீத சுஷ்கபாத: ஸ்வபேந்நிசி’ போஜந் ஸமயத்தில் கால்கள் ஈரமாக இருக்கவேண்டும். அதாவது भवतीति स्पष्टमुच्यते’ इति रहस्याम्नाये शयनाध्यायगतवचनान्यादाय संयक् प्रतिपादयन्ति ।
एवं यागतुल्यत्वमाह मनुः ।
‘सायं प्रातद्विजातीनाम् अशनं श्रुतिचोदितम् । नान्तरा भोजनं कुर्याद् अग्निहोतसमो विधिः ॥’ इति । इदमेव भोजनं
‘प्राणाग्निहबनं नाम्ना त्वनुयागस्तदष्टमम्’
इति जयाख्यसंहितायाम् अष्टमाङ्गत्वेन कीर्तितम् ॥
1 ‘आर्द्रपादस्तु भुञ्जीत शुष्कपादः स्वपेन्निशि ।’
इत्यस्मदाचार्य पादैः असकृत् प्रोक्तं प्रमाणश्लोकार्धम् इह स्मर्तव्यम् इति स्मार्यते ।
[[572]]
श्रीवं ष्णव सदाचारनिर्णये
கால்களை அலம்பிக் கொண்டு ஈரத்துடன் உட்காரவேண்டும். இரவில் படுக்கும் போதும் கால்களை அலம்பி கொண்டு படுக்க வேண்டும். ஆனால் கால்களை நன்கு துடைத்து உலர்ந்து விடும்படிச் செய்து படுக்கவேண்டும் என்ற ப்ரமாண வசனத்தை ஸ்ரீமத் அழகியசிங்கர் அடிக்கடி ஸாதிப்பதுண்டு.
கால்கள் இரண்டு, கைகள் இரண்டு, வாய் ஆகிய ஐந்து அவய வங்கள் நனைந்திருக்க வேண்டும்.
‘பஞ்சார்த்ரோ போஜநம் குர்யாத் ப்ராங்முகோ மௌநமாஸ்தித: 1 ஹஸ்தௌ பாதெள ததைவாஸ்யம் ஏஷா பஞ்சார்த்ரதா ஸ்ம்ருதா II என்று மனுவின் வசனத்தைக் கொண்டு விளக்குகின்றது ஸ்ம்ருதி ரத்நாகரம்.
இப்படிப் பரிசுத்தமான இலையில் பார்யை முதலானோர் அன்னத் தைப் பரிமாறவேண்டும். இவை தவிர மற்றைய இலைகளில்
போஜனம் செய்யக்கூடாது.
வெறும் கையில் வைத்துக் கொண்டும், வஸ்த்ரம், கற்பாறை, பூவரசன் இலை இவற்றில் வைத்துக் கொண்டும் மறந்தும் புஜிக்கக் கூடாது. புஜித்தால் சாந்த்ராயணவ்ரதம் அனுஷ்டிக்க வேண் டும் என்கிறது தர்ம சாஸ்த்ரம்.
இலைகளில் கூடுவதும், கூடாததும் பற்றிய விரிவுகளைத் தர்ம சாஸ்த்ரங்களிலே காணலாம்.
நடுவில் தங்கம் பதித்துள்ளதாம்ரபாத்ரம் போஜனத்திற்குச் சிறந்தது. ஆனால் அதில் வழக்கமாகச் சாப்பிடுபவரைத் தவிர வேறு ஒருவரும் புஜிக்கலாகாது என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார்.
இப்படி சாஸ்த்ரம்ஸம்மதமான இலையில் பரிமாறிய அன்னம் நனையும்படி நிறைய நெய் சேர்க்க வேண்டும்.
இங்கும் கவனிக்க வேண்டுவன சில உண்டு.
ப்ராணாஹுதி (எச்சில்) செய்வதற்கு முன் உப்பும், எச்சில் செய்த பிறகு நெய்யும் சேர்க்கக் கூடாது. இடக்கையைப் பூமியில் ஊன்றிக் கொள்ளக் கூடாது இப்படிச் செய்வதால் அன்னம் கோமாம்ஸத்துக்கு ஸமமாகும்.
स्मृतिरत्नाकरश्च
‘पञ्चार्द्रा भोजनं कुर्यात् प्राङ्मुखो मौनमास्थितः । हस्तौ पादी तथैवास्यम् एषा पश्चार्द्रता मता ।’
इति मनुवचनेन पश्चावयवानाम् आर्द्रताऽवश्यंभावं बोधयति ।भोजन विधिः
[[573]]
अन्यतमे
कदलीउहिना-पिशाचोदुम्बरपद्मआम्रपत्राणाम् शोधिते भार्यादिना परिविष्टम् अन्नम् 1 आज्यसिक्तं प्रणवे-
‘அநுச்சிஷ்டே து லவணம் உச்சிஷ்டே க்ருதஸேசநம் । வாமஹஸ்தேந பூஸ்பர்ச: அந்நம் கோமாம்ஸவத் பவேத் II’ என்று கூறும் ப்ரமாணச்லோகம் ஒன்றை ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிப்பதுண்டு, ஆகவே போஜனத்தின் நடுவில் பொங்கல் முதலானவற்றிற்கு நெய் சேர்க்கவேண்டியிருந்தால், அவற்றைப் பாத்ரத்தில் வைத்து, அதில் நிறைய நெய்யைச் சேர்த்துப் பரிமாற வேண்டும். பொங்கல் முதலானவற்றை போஜனத்தின் நடுவில்
1 ‘अनुच्छिष्टे तु लवणम् उच्छिष्टे घृतसेचनम् ।
वामहस्तेन भूस्पर्शः अन्नं गोमांसवद्भवेत् ॥’ इति अस्मदाचार्य चरणानुगृहीतेन प्रमाणश्लोकेन,
‘क्षीरं लवणसंयुक्तम् उच्छिष्टे घृतसेचनम् ।
रजस्वलामुखास्वादः सुरापानसमं त्रयम्’ ॥
इति अतिवचनेन च उच्छिष्टे घृतसेचनं न कार्यम् इति प्रतीयते । तथैवाचरन्ति शिष्टायाः । श्रीमन्निगमान्तमहागुरवोऽपि प्रभावव्यबस्थाधिकारे इदमेव वचनम् उपाददते । आहारनियमगाथायामपि “संकीणी miig mm…….. …’ इति उच्छिष्टे सिच्यमानस्य घृतस्यापेयतामाहुः त एव । परन्तु -
अनुच्छिष्टे घृतसेचने विशेषमाह स (अति) एव ‘प्राणाहुती घृताभावे पश्चाद् भुञ्जीत नो घृतम् । प्राग्घुतेर्वृतसद्भभावे भुक्तिमध्ये न दुष्यति ॥’
इति उच्छिष्टे घृतसेचननिषेधस्य विषयव्यस्थाम् अतेरेव वचनमादाय दर्शयति वैद्यनाथीयम् । एवं व्यवस्था आह्निकार्थप्रकाशिकायामपि एतदेव वचनमादाय कृता दृश्यते ।
[[574]]
இலையில் சேர்த்துப் பிறகு நெய்யைச் சேர்க்கவேண்டாம் என்றும் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிப்பதுண்டு. ஸ்வாமி ஸ்ரீதேசிகனும் ஆஹாரநியமத்தில் ‘எச்சில் தன்னில் வார்க்கும் நெய்… பிழை யூணாமே’ என்று எச்சிலில் நெய்வார்ப்பது கூடாது என்று ஸாதித் துள்ளார்.
இவ்விஷயத்தில் வைத்யநாதீயம் சொல்வதையும் கவனிக்க வேண்டும். அதாவது எச்சிலில் நெய் சேர்க்கக்கூடாது என்பது, முதலிலேயே அதாவது ப்ராணாஹுதிக்கு முன்பே நெய் கிடைக் காமையால் சேர்க்காமல் இருந்தால், பிறகு போஜனத்தின் நடுவில் நெய்யைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதைச் சொல்ல வந்தது. முன்னதாக நெய் சேர்த்திருந்தால் நடுவில் எச்சிலிலும் நெய்யைச் சேர்த்துக் கொள்ளலாம். எச்சிலில் நெய்யைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று சொன்னவர் அத்ரிமஹர்ஷி, பிறகு அவரேதான் இவ்வாறு எச்சிலில் சேர்த்துக் கொள்ளவும் செய்ய லாம் என்கிறார். விரிவு ஸம்ஸ்க்ருத டிப்பணியில். ஆஹ்நிகார்த்த ப்ரகாசிகையிலும் இது விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவரவர் களுடைய பூர்வாசாரங்களுக்கு ஏற்ப அனுஷ்டிக்கவும்.
ப்ரஸாதம் இலையில் பரிமாறப்பட்டதும் கைகுவித்து வணங்கி அஸ்மாகம் நித்யம் அஸ்த்வேதத்’ என்று சொல்லி பக்தியுடன் வந் தனம் செய்யவேண்டும் என்று வ்யாஸர் கூறுவதாக வைத்யதா தீயம் காட்டுகிறது. ஸ்ரீமத்கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் மூலத்திலேயே இந்த விஷயம் சொல்லப்பட்டுள்ளது.
இலையில் பரிமாறிய அன்னத்தைப் பரிஷேசனம் செய்வதற்கு முன் தொடக்கூடாது.
சிலர் அன்னம் மிகவும் உஷ்ணமாக இருக்கிறது; அது ஆற வேண்டும் என்று பரிமாறிய உடனே பரிஷேசனத்திற்கு முன்ன தாகவே இலையில் அதை அகற்றி விரித்து வைப்பார்கள், மற்றும்
परिविष्टम् अन्नं नमस्कुर्यादित्याह व्यासः-
‘अन्नं दृष्ट्वा प्रणम्यादौ प्राञ्जलिः कथयेत् ततः । ‘अस्माकं नित्यमस्त्वेतद्’ इति भक्त्यार्थ वन्दयेत् ॥’ इति वैद्यनाथीये ।
श्रीमद् गोपालदेशिकाह्निके च मूल एवायं विषयः प्रोक्तः ।
भोजन विधिः
[[575]]
சிலர் உஷ்ணம் ஆறாமல் இருப்பதற்காக அதை உருண்டையாகப் பிடித்து வைப்பார்கள். இவ்வாறெல்லாம் செய்யக்கூடாது.
‘ஆபோSசனம் அக்ருத்வா து யத்யந்நம் விஸ்த்ருதம் பவேத் I ததந்தம் மாம்ஸதுல்யம் ஸ்யாத் புக்த்வா சாந்த்ராயணம் சரேத்॥ அக்ருத்வா பரிஷேகம் து யஸ்த்வந்நம் பரிமர்தயேத் ।
அபோஜ்யம் தத் பவேதந்நம் புக்த்வா சாந்த்ராயனம் சரேத் ॥’ என்று வ்யாஸர் கூறுவதாக வைத்யநாதீயம் காட்டுகிறது. ‘ஸுமந்து’ என்பவர் கூறுவதாக ஸ்ம்ருதிரத்நாகரம்.
இவ்வாறே ப்ரபந்நதர்மஸார ஸமுச்சயம், ஸச்சரித்ரஸுதாநிதி, ஆஹ்நிகசேஷம் முதலானவையும் கூறுகின்றன.
பரிஷேசனத்திற்கு முன்பு இரண்டு தடவைகள் அன்னத்தைப் பரிமாறக் கூடாது. ‘தத்யத் பக்தம் ப்ரதமம் ஆகச்சேத் தத்
पात्रे परिविष्टम् अन्नम् आपोऽशनात् पूर्वं न स्पृशेत् ।
तदाह सङ्ग्रहः
‘आपोऽशनम् अकृत्वा तु यद्यन्नं विस्तृतं भवेत् । तदन्नं मांसतुल्यं स्याद् भुक्त्वा चान्द्रायणं चरेत् ॥ अकृत्वा परिषेकं तु यस्त्वन्नं परिमर्दयेत् ।
अभोज्यं तद् भवेदन्नं भुक्त्वा चान्द्रायणं चरेत् ॥’
इति वैद्यनाथः वदति । सुमन्तोर्वचनमिदमिति वैदिकसार्वभौमाः । एवं प्रपन्नधर्म सारसमुच्चयेऽपि प्रोक्तम् ।
सच्चरितसुधानिधिश्व-
‘न मर्दयेत् पाणिनान्नम् अकृत्वा परिषेचनम् ।’
इति ब्रूते ।
‘पात्र परिविष्टम् अन्नम् आपोशनात् पूर्वं न स्पृशेत् ।’ इत्याह्निकशेषे च शुण्डैप्पालयं श्रीरामभद्राचार्यस्वामिनश्च ।
‘परिषेचनात् पूर्वं द्विः नान्नं परिवेषयेत्’ ।
इति ‘तद्यद् भक्तं प्रथमम् आगच्छेत् तद्धोमीयं जुहुयात् प्राणाय स्वाहेति’ छान्दोग्ये वैश्वानर विद्याप्रकरणस्थश्रुते रवगम्यते इति बहुबिदः ।
[[576]]
श्रीवैष्णव सदाचार निर्णये
नाभिमन्त्र्य, देवतीर्थेन व्याहृतिभिः प्रोक्ष्य, शोषणादिर्भािवशोध्य, गायल्या, मूलमन्त्रेण चाभिमन्त्रय, स्वान्तर्यामिणे निवेद्य, अर्ध्यतीर्थेन व्याहृतिभिः प्रथमपरिषेचनं कृत्वा,
‘प्राणाग्निहोत्रमन्त्रस्य, ब्रह्मा ऋषिः; अनुष्टुप् छन्दः; वैश्वानराग्निर्देवता । प्राणाग्निहोत्रे विनियोगः ।’
(इति ऋषिच्छन्दोदेवताः विन्यस्य )
ஹோமீயம்’ என்று சாந்தோக்யம் வைச்வாநரவித்யாப்ரகரணத் திலுள்ள ச்ருதி வாக்யத்தினால் முதலில் இலையில் சேரும் அன்னமே ஹோமத்திற்கு ஏற்றதாகும் என்று கூறியிருப்பதே இதற்கு
ப்ரமாணம் என்கிறார்கள் பெரியோர்கள்.
நெய் சேர்த்த பிறகு அன்னத்தை ப்ரணவத்தினால் அபிமந்த் ரணம் செய்து (ஜபித்து) விரல்களின் நுனியினால், ‘ஓம் பூர்புவஸ் ஸுவ:’ என்ற வ்யாஹ்ருதிகளைச் சொல்லித் தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து, சோஷணம் முதலியவற்றால் சுத்தமாக்கி, காயத்ரியினா லும், மூலமந்திரத்தினாலும் அபிமந்த்ரணம் செய்து, தன் அந்தர்யா மிக்கு நிவேதனம் செய்யவேண்டும்.
பிறகு அர்க்யதீர்த்தத்தினால்
வ்யாஹ்ருதிகளைக் கொண்டு முதல் பரிஷேசனத்தைச் செய்ய வேண்டும். அதாவது தீர்த்தத்தி னால் அன்னத்தைச் சுற்றி வளைக்க வேண்டும். பிறகு,
‘ப்ராணாக்நிஹோத்ரமந்த்ரஸ்ய, ப்ரஹ்மா ருஷி: அநுஷ்டுப் சந்த:; வைச்வாநராக்நிர்தேவதா’
என்று ருஷிச்சந்தோதேவதைகளை அந்தந்த இடங்களில் வைத்து இடக்கையினால் அன்னபாத்ரத்தை (@awanw) à giri
1’हृदि ध्यात्वा हरिं तस्मै निवेद्यानं समाहितः ।’ इत्यादिमहाभारतवचनम् उपादाय स्वान्तर्यामिनिवेदनं प्रतिपादितम् आगमप्रामाण्ये भगवद्यामुनाचार्यैः । गीतं च भगवतैव-
‘अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमास्थितः । प्राणापनसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥’ इति ।
2 प्रथमपरिषेचनं कृत्वा, ऋषिच्छन्दोदेवता विन्यासानन्तरं ‘वामहस्तेन पात्रं… स्पृशन’ इत्युक्तया प्रथमपरिषेचनकाले पाव-
भोजन विधिः
वामहस्तेन पात्रं कनिष्ठिकया विना स्पृशन्,
[[577]]
கொண்டு, பிறர் தந்த அர்க்யதீர்த்தத்தினால் ‘ஸத்யம் த்வர்த்தேந் பர்ஷிஞ்சாமி’ என்று இண்டாவது பரிஷேசனத்தைச் செய்ய
வேண்டும்.
இங்கு இரண்டாவது பரிஷேசனஸமயத்தில் தான் இலையை இடக்கையினால் தொட்டுக் கொள்ளும்படிச் சொல்லியிருப்பதால் முதல் பரிஷேசனத்தின் போது இலையை இடக்கையினால் தொட்டுக் கொள்ள வேண்டுவதில்லை என்று ஏற்படுகிறது.
ஸ்ரீமத் கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் ‘ஆபோசனஸமயத் தில் தான் இடக்கையினால் இலையைத் தொட்டுக் கொள்ளும்படிக் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் சுண்டுவிரல் தவிர மற்றைய இடக் கை விரல்களால் இலையைத் தொட்டுக் கொள்ளும்படிக் கூறப்பட் Gairaar gl.
ஆனால் ஸ்ம்ருதிரத்நாகரம், ஸச்சரித்ரஸுதாநிதி स्पर्शः न कार्यः अपि तु द्वितीयपरिषेचनसमये एव स कार्यः इति प्रतीयते । आचरन्ति चाभिज्ञाः बहवः एवमेव ।
श्रीमद्गोपालदेशिका ह्निके तु द्वितीयपरिषेचनानन्तरमेव ‘वामहस्ताङ्गुष्ठ तर्जनीमध्यमाभिः वामभागे पात्रं स्पृष्ट्वा परदत्तेन पाद्येन ‘… आपोऽशनं कृत्वा’ इत्यादिप्रतिपादनात् आपोऽशनकाल एव पात्रस्पर्श कर्तव्यता कथितेति प्रतिभाति ।
स्मृतिरत्नाकर बामेन हस्तेन पात्रस्पर्शस्य अवश्य कर्तव्यताम् ‘अन्नं निधाय सत्पात्रे परिषिच्य समन्त्रकम् ।
वामहस्तेन संस्पृश्य जुहुयात् प्राणादिसंज्ञिते ।’
इति गौतमवचनम् आदाय, ‘अतो वामहस्तेन भुक्तिपात्रस्पर्शः कार्य : ’ इति व्याख्याय दर्शयति ।
1 तत्रैव च -
‘अङ्गुष्ठतर्जनी चैव मध्यमा च तृतीयका ।
तिस्रो नामाङ्गुलीश्चैव प्रशस्ताः पात्रधारणे ॥’
इति चिन्तामणिवचनेन अङ्गुष्ठतर्जनीमध्यमाभिः तिसृभिः वामहस्ताङ्गुलोभिः पावधारणकर्तव्यतां प्रतिपादयति ।
[[73]]
[[578]]
श्रीवैष्णव सदाचार निर्णये
‘कुक्कुटासन संस्थितः, अन्यदत्तेन अर्ध्यतीर्थेन,
முதலான தர்மசாஸ்த்ரங்கள் யாவற்றிலும் கட்டைவிரல்,
ஆள் காட்டிவிரல், நடுவிரல் ஆகிய மூன்று விரங்களால் மட்டுமே இலை யைத் தொட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இடக்கையினால் இலையைத் தொட்டுக் கொண்டு குந்திய நிலையில் உட்கார்ந்தபடி ப்ராணாஹுதி செய்யவேண்டும். ஸ்ம்ருதிரத்நாகரம் முதலியவற்றில் ஆஸனத்தில் அமர்ந்து கொண்டு இரண்டு பாதங்களை அல்லது ஒரு பாதத்தையாவது பூமி யில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பிறகு பத்னீ முதலானோர் தந்த பகவானுடைய பாத்ய தீர்த்தத் தினால் ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்ற மந்த்ரத்தைச் சொல்லி சப்தமில்லாதபடி முதல் ஆபோசனத்தைச் செய்யவேண்டும். ஆபோசநம்-தீர்த்தத்தைப் பருகுதல். அதாவது வலது உள்ளங் கையினால் பாத்யதீர்த்தத்தை ஆசமனம் செய்வது போல் ஒரு தடவை பருகுதல் ஆகும்.
सच्चरित्रसुधानिधिरपि-
‘तर्जनी मध्यमाङ्गुष्ठैः भोज्यपात्रं च संस्पृशन् ।’
इति ताभिरेवाङ्गुलीभिः पावस्पर्श प्रतिपादयति । श्रीमद्गोपालदेशिकाह्निकेप्येवमेव दृश्यते ।
अतश्च मूलप्रोक्ते प्रकारे प्रमाणम् अन्वेषणीयम् । 1 ‘आसीनश्वासने भोक्तुं पादौ भूमिं प्रतिष्ठितो पादाभ्यां धरणीं स्पृष्ट्वा पादेनैकेन वा पुनः ॥’ इति स्मृतिरत्नाकर दर्शितं पराशरवचनम्
‘तलाभ्यां पादयोर्भूमिं स्पृशन पादतलेन वा’ इति सच्चरितसुधानिधिवचनं चेह स्मर्तव्यम् ।
2 ’ देवस्य दत्तमर्थ्यं यत् तत् कुर्यात् परिषेचने । यत् पाद्यतोयं तेनैव कुर्यादापोऽशनद्वयम् ॥ नाभिषेको दकेनापोऽशनं कुर्यान्निषेधतः । पानेऽभिषेकाचमनपानीयांभः प्रकल्पयेत् ॥’ इति सच्चरितसुधानिधिप्रोक्तम् इह ज्ञेयम् ।
भोजन विधिः
[[579]]
‘सत्यं त्वर्तेन परिविश्वामि’ इति द्वितीयपरिषेचनं कृत्वा, अन्नस्य दक्षिणभागे गृहीतेन पाद्यतीर्थेन ‘अमृतोपस्तरणमसि’ इति मन्त्रेण 2 निश्शब्दम् आपोऽशनं कृत्वा,
பாத்யதீர்த்தம் தவிர அர்க்யதீர்த்தம், அபிஷேகதீர்த்தம் முதலிய வற்றால் ஆபோசனம் செய்யக் கூடாது. இதை அன்னத்திற்கு வலப் புறத்தில் கையை நீட்டி வாங்க வேண்டும். இடப்புறத்தில் வாங்கினால் இது ஸுராபானத்திற்கு ஸமமாகும் என்கிறது தர்ம சாஸ்த்ரம், அன்னத்திற்கு மேலே குறுக்காகக் கையை நீட்டியும், தீர்த்தத்தை வாங்கக் கூடாது. பரிஷேசனம் செய்த தீர்த்தத்தின் மிச்சத்தினால் ஆபோசனம் செய்யக் கூடாது. கையில் பாத்ய தீர்த்தத்தை வாங்கிய பிறகு அதில் வேறு தீர்த்தத்தைச் சேர்த்து நிரப்பவும் கூடாது. இவ்வாறு இதில் பல நியமங்கள் உள்ளன.
ஆபோசநம்’ என்ற சப்தம் எவ்வாறு உருவாகிறது ? என்பது பற்றி வையாகரணச்ரேஷ்டரான
Gal G ஸ்வாமி எழுதியுள்ளவை ஸம்ஸ்க்ருதடிப்பணியில் தரப்பட்டுள்ளன. तदेतदापोऽशनार्थं तीर्थम् अन्नस्य दक्षिणभागे एव स्वीकार्य म् ।
न तु वामभागे ।
‘आपोऽशनं वामभागे सुरापानसमं भवेत् । तदेव दक्षिणे भागे सोमपानसमं भवेत् ॥’ इति स्मृत्यर्थ सारवचनम्; अन्यच्च-
‘आपोऽशनं सोमपानं यावदन्नं न लङ्घितम् ।
हस्तेन लङ्घितं चान्नम् अभोज्यं मनुरब्रवीत् ॥’ इत्येवमादि वचनजातं च स्मृतिरत्नाकरादिप्रदर्शितं स्मर्तव्यमिह ।
2 सशब्दम् आपोऽशनं न कुर्यात् । तदाह अतिः- ‘शब्देनापः पयः पीत्वा शब्देन घृतपायसम् । शब्देनापोऽशनं कृत्वा सुरापानसमं भवेत् ॥’
इति स्मृतिरत्नाकरः ।
प्रसङ्गाद् आपोऽशनशब्दनिष्पत्तिमिह निशितमतिभिः शाब्दिकश्रेष्ठैः श्री उ. वे. मेल्पाक्कं नरसिंहाचार्यस्वामिपादैः निदर्शिताम् तत्प्रयुक्तैरेव शब्दैः प्रकाशयामि पण्डितानां प्रमोदाय-
[[580]]
श्रीवं ष्णव सदाचारनिर्णये
मध्यमा अनामिकाअङ्गुष्ठैः आमलकप्रमाणम् अन्नं प्रागादिचतुर्दिक्षुमध्ये च गृहीत्वा, ‘प्राणाय स्वाहा’ इत्यादिभिः सप्रणवैः पञ्चभिर्मन्त्रः प्राणाग्निहोत्रं हु (कृ) त्वा, दन्तस्पर्श वर्ज पृथक् पृथङ्
शुः அசநம் என்று விக்ரஹம் கொள்ளவேண்டும். பிறகு இலையில் பரிமாறப்பட்ட அன்னத்தில் கிழக்கு, தெற்கு,
OIL 3, மத்யம் ஆகிய இடங்களிலிருந்து வலக்கை நடுவிரல், பவித்ரவிரல், கட்டைவிரல் ஆகிய மூன்று விரல்களால் நெல்லிக்காய் அளவுக்குப் ப்ரஸாதத்தை எடுத்து, ggir’, ‘guru sir’, ‘gur
நாய ஸ்வாஹா’, ‘ஓம் உதாநாய ஸ்வாஹா’, ஓம் ஸமாநாய
ஸ்வாஹா’ என்ற ஐந்து மந்த்ரங்களைச் சொல்லித் தனித் தனியாக அன்னத்தை வாயில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். அப்பொழு அந்த அன்னத்தைப் பற்களால் கடிக்கக் LTS. சுவை
தெரியா வண்ணம் அப்படியே விழுங்க வேண்டும். இந்த அன்னத் தில் உப்பு, புளி, காரம் ஆகிய சுவை ஏதும் இருக்கக் கூடாது. வெறும் சுத்தான்னத்தினால்தான் இந்த ப்ராணாஹுதிகளைச் செய்ய Gau Gib.
कौमुद्याम् उणादी ‘आपः कर्माख्यायाम्’ इति सूत्रे ‘कर्माख्यायां ह्रस्वो नुट् च वा । अप्नः, अपः । बाहुलकात् - ‘आपः, आपसी’ इत्युदाहृतम् ।
अस्यार्थः - आप्लधातोः कर्मण्यभिधेये असुन प्रत्ययः, प्रकृतेः
ह्रस्वः, प्रत्ययस्य नुडागमा वा स्याद् इति ।
‘अप्नः’ इति सकारान्तम् । पक्षे ‘अपः’ इति ।
अपःअपसी अपांसि इति सकारान्तम् च भवति ।
‘उणादयो बहुलम्’ इति तु ह्रस्वयोरभावे धातोः असुन्
प्रत्ययमात्रे ‘आपस्’ इति सकारान्तं अप् शब्दपर्यायम् ।
तत्त्वबोधिन्यां ‘अप्नस्वतीमश्विना’, ‘अपांसि यस्मिन्नभिसंदधुः’ इति पूर्वयोरुदाहरणं प्रदर्श्य, ब्रुवते कतमेऽपि नपुंसकमापः’
भोजन विधिः
[[581]]
निगीर्य, उत्तरापोऽशनपर्यन्तं भुक्तिपात्रं स्पृशन्, भोक्तुं शक्तश्चेद् वामहस्तं न त्यजेत् । नो चेत् प्राणाहुतिपर्यन्तं वा स्पृशेत् । तदनन्तरं वामहस्तं प्रक्षालयेत् । ।
ஐந்து பிடிகளையும் ஒன்றாக விழுங்கக் கூடாது. தனித் தனி யாக ஒரு மந்த்ரத்திற்கு ஒரு பிடியாக விழுங்க வேண்டும் என்றபடி. ‘ப்ராணாய இதம் ந மம’, ‘அபநாய இதம் ந மம ‘வ்யாநாய இதம் ந மம’, ‘உதாநாய இதம் ந மம’, ‘ஸமாநாய இதம் ந மம’
என்றவாறு உத்தேச்யத்யாகத்தையும் மஹான்கள் பலர் அனுஷ் டித்து வருகிறார்கள். ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகத்தில் மூலத்திலேயே இது ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகம், மற்றைய ஆஹ்நிகம் யாவற்றிலும், ‘ப்ரஹ்மணி ம ஆத்மாம்ருதத்வாய்’ என்ற மந்த்ரத்தை இந்த
ஸமயம் சொல்லும்படிக் கூறவில்லை.
உத்தராபோசனம் செய்யும் வரை இடக்கையினால் இலையை விடாமல் தொட்டுக் கொண்டிருக்கவேண்டும். முடியாவிடில் ப்ராணா ஹுதி செய்து முடிக்கும் வரையிலாவது தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். பிறகு இடக்கையை அலம்பவேண்டும். எந்தப் பக்கத் தில் அலம்புவது என்பது பற்றி ஆஹ்நிகத்தில் குறிப்பிடவில்லை. தர்ம சாஸ்த்ரங்களிலும் இது பற்றிய விசேஷம் காணப்படவில்லை. इति कोशम् उदाहृत्य, “सर्वम् आपोमयं जगत्” इति प्रयोगो दुर्घट वृत्तौ समर्थतः इत्यलम् । 3 :
கரிfது: காது்:
[[1]]
परिभाषेन्दुशेखरे ‘आपोमयः प्राणः’ इत्युद्धृतस्य श्रुतिवाक्यस्थपदस्य, तद्वयाख्याने भैरव्याम्- ‘आप्लूधातुप्रकृतिकाद् असुन्नन्तात् जलपर्यायात् आपस् शब्दात् प्राचुर्यार्थे मयट्’ इति व्याख्यातं वर्तते’ sf i
1 अव विशेषः धर्मशास्त्रेषु नोपलभ्यते । आह्निकशेषे श्रीमत् शुण्डप्पाळयं श्री-उ-वे रामभद्राचार्यस्वामिपादाः स्वकीये आह्निकशेषे - ‘प्राणाहुत्यनन्तरं वामकरं स्पृष्टभोजनपातं तत्रैव क्षालयेत् । न तु अन्नम् उल्लङ्घय अन्यत’ इत्याहुः ।
[[582]]
तावत् पर्यन्तं काष्ठवन्मौनम् । अनन्तरम् अन्न-उपदंशाद्यानयननिषेधार्थ वाचं वदेत् । नान्यां वाचं वदेत् ।
वक्त्रनिस्सृतं भुक्तशिष्टं, कबलशेषं च न पुनर्भुञ्जीत । पात्रे च न मिश्रयेत् । भुक्तौ दक्षिणहस्तेन जलादिकं न पिबेत् । चषकेन पिबेत् । चषकस्थमपि पीतशेषं न पिबेत् । प्रत्यक्षलवणं वर्जयेत् ।
ஆஹ்நிகசேஷத்தில் ஸ்ரீமத்
சுண்டைப்பாளையம்ஸ்வாமி ‘இலையைத் தொட்ட இடக்கையை அந்த இடப்பக்கத்திலேயே அலம்பவேண்டும். அன்னத்தைத் தாண்டி வேறோர் இடத்தில் அலம்பக் கூடாது. (ப்ராணாஹுத்யநந்தரம் வாமகரம் ஸ்ப்ருஷ்ட போஜநபாத்ரம் தத்ரைவ க்ஷாளயேத்; நத்வந்நம் உல்லங்க்ய)’ என்று அருளிச்செய்துள்ளார்.
ப்ராணாஹுதி வரை (அசேதனம் போல்) கட்டை மௌனம் அனுஷ்டிக்கவேண்டும். பிறகு அன்னம், ஊறுகாய் முதலியவற்றைக் கொள்வதற்கும், விலக்குவதற்கும் மட்டும் வார்த் தைகளைச் சொல்லலாம். வேறு வார்த்தைகளைச் சொல்லக் கூடாது.
வாயிலிருந்து விழுந்த அன்னம், சாப்பிட்ட மிச்சம், எடுத்த கவளத்தின் மிச்சம் இவற்றை மீண்டும் உண்ணக் கூடாது. இலை யில் உள்ள அன்னத்தோடும் கலக்கக்கூடாது. சாப்பிடும் போது வலக்கையினால் பாத்ரத்தை எடுத்துத் தீர்த்தம் பருகக்கூடாது. தொன்னையைக் கொண்டு அதனால் தீர்த்தம் பருகலாம். ஆனால் அந்தத் தொன்னையிலும் பருகிய தீர்த்தத்தில் மிச்சம் உள்ளதைப் பருகக் கூடாது. உப்பை அப்படியே நேராகச் சேர்த்துக் கொள் ளக்கூடாது. அன்னம் வ்யஞ்ஜனம் முதலியவற்றில் மறைத்தே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
आगमप्रामाण्ये-
‘हृदि ध्यायन् हरि तस्मै निवेद्यान्नं समाहितः । मध्यमानामिकाङ्गुष्ठैः जुहुयादाहुतीः क्रमात् ॥’
इति स्मृतिरत्नाकरे प्रदर्शितम् ।
अन्ये च सन्ति बहवो नियमाः तत्र प्रतिपादिताः तत एवावगन्तव्याः ।भोजनविधिः
ओदनव्यञ्जनादिषु दोषोक्तीनं वदेत् ।
[[583]]
देवसदने, तमसि, अनावृतस्थले, हर्म्ये, शून्यगृहे च न சfது : அ
मस्तको न भुञ्जीत ।
भार्यादिभिश्च कलहं पुत्रादोनां च भर्त्सनं, तेषाम् उच्छिष्टदानं च वर्जयेत् ।
வ்வாறே பிசுக்கு உள்ள எண்ணெய் முதலியவற்றையும் நேரே கையில் சேர்க்கக்கூடாது. சேர்ப்பவருக்கும் சாப்பிடுபவர்க் கும் அனர்த்தம் உண்டு. இவற்றைக் கையினால் கொடுக்கவும் கூடாது. கையில் வாங்கிக் கொள்ளவும் கூடாது ஆகையால் கரண்டியினால் இலையில் சேர்க்க வேண்டும்.
‘ஹஸ்தே ததாதி ய: ஸ்நேஹம் லவணவ்யஞ்ஜநாநி ச1 தாதா து நரகம் யாதி போக்தா புஞ்ஜீத கில்பிஷம் II’ என்று ஸ்ம்ருதி கூறுவதாக ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டுகிறது.
அன்னம், குழம்பு முதலிய வ்யஞ்ஜனங்கள் ஆகியவற்றில் குறை கூறக்கூடாது. பகவானுடைய ஸந்நிதி, இருட்டு, திறந்தவெளி, மாடி, சூன்யமான வீடு ஆகிய இடங்களில் போஜனம் செய்ய லாகாது. நின்றுகொண்டோ, பாதங்கள் இரண்டையும் மணை முதலிய ஆஸனத்தில் வைத்துக் கொண்டோ, ஆசமனம் செய்யா மலோ, தலையைத் துணியினால் மறைத்துக் கொண்டோ உண்ணக் கூடாது.
பத்னீ முதலியவர்களுடன் சண்டையிடுவதும், புத்ரன் முதலா னோரை மிரட்டுவதும், அவர்களுக்குத் தன் எச்சிலைத் தருவதும் ஆகிய செயல்களை போஜன ஸமயத்தில் செய்யக்கூடாது.
इत्थं श्रीरङ्गशठजिद्योगिवयँस्सुशिक्षितः ।
कृष्णो व्यतानीत् सुगमां टिप्पणीं प्राज्ञसम्मताम् ॥१॥ नारायणायैरचैस्तु सम्यग् व्युत्पादितोह्ययम् । प्रावर्तत महाकृत्य इति हृष्येयुरास्तिकाः ॥ २॥
[[584]]
श्रीवैष्णव सदाचार निर्णये
पायस-दधि-क्षीर-अम्बु-सर्पोषि निश्शब्दं पिबेत् । अन्यानि च निश्शब्दं पिबेत् ।
पानपात्रं दक्षिणापार्श्वे न्यसेत् । ताम्रादिपात्रस्थं पानीयं पीतशेषं भूमौ किश्विनित्राव्य पिबेत् ।
दधि-क्षीर आज्य सलिल सक्त पायस व्यतिरिक्तं सर्वं
सशेषम् अश्नीयात् ।
‘गोविन्दाय नमः’ इति प्रतिकवलं गोविन्दम् अनुस्मरेत् ।
हस्तं प्रक्षाल्य, उद्भूय, निर्लेह्य चोत्तरापोऽशनं न गृह्णी-
பாயஸம், தயிர், பால், தீர்த்தம், நெய் இவற்றையும் மற்றைய வற்றையும் சப்தமின்றிப் பருகவேண்டும். தீர்த்தபாத்ரத்தைப் புருஷர்கள் தம் இடப்பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். செப்பு முதலியவற்றால் ஆன பாத்ரங்களில் உள்ள தீர்த்தம் பருகி மிச்சமானதாயிருந்தால் மீண்டும் அதை அப்படியே பருகக்கூடாது. கொஞ்சம் பூமியில் கொட்டி விட்டுப் பருகவேண்டும். தயிர் பால் - நெய் - தீர்த்தம் ஸக்துமாவு - பாயஸம் இவை தவிர மற்றையவற்றையெல்லாம் மிச்சம் இருக்கும்படி உண்ணவேண்டும். தயிர் முதலியவற்றை மட்டும் மிச்சமின்றியே பருகவேண்டும். அவை மிச்சமிருந்தால் பிறகு இலையை எடுத்து சுத்தி செய்வதில் கஷ்டம் நேரிடும். ஒவ்வொரு கபளத்தையும் உண்ணும்போது கோவிந்தனை நினைக்க வேண்டும்.
கையை அலம்பிவிட்டோ, உதறிவிட்டோ, நன்கு நாக்கினால் நக்கிவிட்டோ உத்தராபோசனதீர்த்தத்தை வாங்கிக் கொள்ளக் கூடாது. சாப்பிட்ட அன்னத்தின் பருக்கைகள் தயிர் முதலியவை கையில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக்கையினால் தான்
தீர்த்தத்தை உத்தராபோசனத்திற்கான
கொள்ள வாங்கிக்
வேண்டும்.
ग्रन्थविस्तरभीत्योध्वं न लिखामीह टिप्पणीम् ।
विषयेषु विमृश्येषु स्थितेषु विविधेष्वपि ॥ ३ ॥
भोजन विधिः
[[585]]
ततः वर्तुलपवित्रवेष्टनं विस्रस्य, अनामिकायां धृत्वा, अन्यदत्तेन पाद्यतीर्थेन ‘अमृतापिधानमसि’ इति अधं पीत्वा,
अवशिष्टाधं भुक्तिपात्रस्योत्तरे दक्षिणे वा देवतीर्थेन
‘रौरवेऽपुण्यनिलये पद्मार्बुदनिवासिनाम् ।
अथिनाम् उदकं दत्तम् अक्षय्यम् उपतिष्ठतु ॥’
इति मन्त्रेण निनीय, पवित्रदर्भ मण्डले त्यजेत्; न तु पात्रे । अनन्तरं पात्रं न स्पृशेत् ।
तत उत्थाय गण्डूषान् कृत्वा, माषादिचूर्णैः मृत्तिकया
உத்தராபோசனம் வாங்கிக் கொள்வதற்கு முன்பே வட்ட மாக அணிந்திருந்த பவித்ரத்தின் முடிச்சை அவிழ்த்துவிட்டு, அந்த தர்பங்களை வலக்கைப் பவித்ரவிரலில் அணிந்து கொள்ள வேண்டும். பிறகு அயலார் தந்த பாத்யதீர்த்தத்தை வாங்கி ‘அம்ருதாபி தாநம்ஸி’ என்ற மந்த்ரத்தைச் சொல்லி, பாதியளவு தீர்த்தத்தைப்பருகிவிட்டு, இலைக்கு வடக்கிலோ தெற்கிலோ தேவ தீர்த்தத்தினால் அதாவது விரல்களின் நுனியினால்
‘ரௌரவே$புண்யநிலயே பத்மார்புத நிவாஸிநாம் ।
அர்த்திநாம் உதகம் தத்தம் அக்ஷய்யம் உபதிஷ்டது II’ என்ற மந்த்ரத்தைச் சொல்லி மிச்சம் உள்ள தீர்த்தத்தைக் கீழே சேர்த்துவிட்டு, விரலில் உள்ள பவித்ரதர்பத்தை இலைக்குப் பக்கத் தில் மண்டலத்தில் போட்டுவிடவேண்டும். இலையில் போடக் கூடாது. இலையில் போட்டால் உடுத்த வேஷ்டியுடன் ஸ்நாநம் செய்ய வேண்டியதாகும். இதற்குப் பிறகு இலையைத் தொடக் கூடாது. பரிஷேசனத்திற்கு முன்பும் இலையைத் தொடக்கூடாது. போஜனஸமயத்தில் வாயில் கவளங்களைச் சேர்க்கும் நேரம் தவிர மற்றைய காலங்களில் இலையிலிருந்து கையை எடுக்கக் கூடாது. உத்தராபோசனம் ஆனபிறகும் இலையைத் தொடக்கூடாது என்ற நியதிகளை நினைவிற்கொள்ள வேண்டும்.
பிறகு போஜனம் செய்த இடத்திலிருந்து எழுந்து கண்டூஷங் களைச் செய்து அதாவது வாய் கொப்பளித்து விட்டு, உளுந்து முதலியவற்றின் பொடிகளையோ மண்களையோ கொண்டு கையில்
[[74]]
[[586]]
वा अद्भिः हस्तौ प्रक्षाल्य, दन्तान् विशोध्य, आसीनः वामभागे षोडशगण्डूषान् कुर्यात् । आस्यस्थं गण्डूषतोयं न पिबेत् ततः पादौ प्राक्षालय, भुक्तिस्थले शोधिते, भोजनासनं बहिः आनीय, तत्र स्थित्वा द्विः आचामेत् । आचमनात् पूर्वं श्वशूद्रादीन् न निरीक्षेत । ततः नाभिदेशं स्पृष्ट्वा,
நெய் முதலியவற்றின் பிசுக்கு இல்லாதபடிக் கைகளை அலம்பிக் கொண்டு பற்களின் இடுக்குக்களில் (சந்துக்களில் சிக்குண்டது எதுவும் இராதபடி நன்கு பற்களைச் சோதித்துவிட்டு உட்கார்ந்தநிலை யில் தம் இடப்புறத்தில் பதினாறு கண்டூஷங்களைச் செய்யவேண்டும் பதினாறு தடவைகள் வாய் கொப்பளிக்கவேண்டும் என்றபடி.
போஜனத்தின் முடிவில் பதினாறு தடவைகள் வாய் கொப்பளிக்க வேண்டும் என்று கூறுகிறது தர்ம சாஸ்த்ரம்.
முதலில் மூன்று கண்டூஷங்களும், கைகள், வாய், பற்கள் இவற்றைச் சுத்தி செய்த பிறகு பதின்மூன்று கண்டூஷங்களும் ஆகப் பதினாறு கண்டூஷங்களைச் செய்யும்படிப் பகுத்துக் கூறுகிறது ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகம். ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் முதலில் செய்யும் கண்டூஷங்களைத் தவிர்த்துக் கைகள் முதலியவற்றை அலம்பிய பிறகும் பதினாறு கண்டூஷங்களைச் செய்யும்படிக் கூறு கிறது. உபதேசப்படிச் செய்யவும்.
வாய்கொப்பளிக்கும் காலத்தில் வாயில் இருக்கும் தீர்த்தத் தைப் பருகக் கூடாது.
பிறகு கால்களை முழங்கால்கள் வரை நன்கு நிறைய தீர்த்தம் சேர்த்து அலம்பிக் கொள்ள வேண்டும். அதற்குள் போஜனம் செய்த இலையை அப்புறப்படுத்தி அந்த இடத்தை நன்கு சுத்தம் செய்துவிட வேண்டும். அதன் பிறகு முன்பு சேர்த்துக் கொண்ட போஜன ஆஸனத்தை வெளியிற் கொண்டு வந்து அதைத் தீர்த்தத் தினால் துடைத்து, ப்ரோக்ஷித்து, அதில் அமர்ந்து கொண்டு இரண்டு தடவைகள் ஆசமனம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்வதற்கு முன் நாய், நான்காம் வர்ணத்தவர், ஆகியவர்களைப் பார்க்கக் கூடாது.
இலையைவிட்டு எழுந்து வந்ததும் கண்டூஷம் செய்வதற்கு முன் நாய், நான்காம் வர்ணத்தவர் இவர்களைப்பார்க்க நேர்ந்தால் முதலில் கண்டூஷம் செய்யக்கூடாது; கையை அலம்பிய பிறகே தான் கண்டூஷம் செய்ய வேண்டும். ஆகவே தான் முற்காலத் தில் சிஷ்டர்கள் தாம் எழுந்து புழக்கடைப்புறம் போகுமுன் - நாய்
भोजन विधिः
[[587]]
“श्रद्धायां प्राणे निविश्यामृत हुतं । प्राणमन्नेनाप्यायस्व । अपाने निर्विश्यामृत हुतम् । अपानमनेनाप्यायस्व । व्याने निविश्यामृत हुतं । व्यानमनेनाप्यायस्व । उदाने निर्विश्यामृत हुतम् । उदानमशेनाप्यायस्व । समाने निविश्यामृत हुतम् । समानमनेनाप्यायस्व । ब्रह्मणि म आत्मामृतत्वाय ।”
इत्यन्तं जपित्वा,
‘प्राणानां ग्रन्थिरसि रुद्रो मा विशान्तकस्तेनान्नेनाप्यायस्व’ इत्यन्तं जपन् हृदयं स्पृशेत् ।
முதலியன இல்லாமலிருக்கின்றனவா ?” என்று பார்க்கவும், இருந் தால் அவற்றை விரட்டும்படியாகவும் சொல்லிவிட்டுத்தான் கை அலம்பச் செல்வார்கள்.
இப்படி ஆசமனம் செய்த பிறகு நாபிதேசத்தைத் தொட்டுக் கொண்டு,
திரே
சீரத்தாயாம் ப்ராணே நிவிச்யாம்ருதஹுதம் 1
ப்ராணமந்நேநாப்யாயஸ்வ ।
அபாநே நிவிச்யாம்ருதஹுதம் । அபாநமந்நேநாப்யாயஸ்வ 1 வ்யாநேநிவீச்யாம்ருதஹுதம் । வ்யாநமந்நேநாப்யாயஸ்வ1 உதாநே நிவீச்யாம்ருதஹும் । உதாந மந்நேநாப்யாயஸ்வ 1 ஸமாநேநிவீச்யாம்ருதஹுதம் । ஸமாதமந்நேநாப்யாயஸ்வ ।
ப்ரஹ்மணி ம ஆத்மாம்ருதத்வாய 1
என்றவரை ஜபம் செய்து,
‘ப்ராணாநாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விசாந்தக;
தேநாந்நேநாப்யாயஸ்வு’
[[588]]
श्री व ष्णव सदाचारनिर्णये
‘अङ्गुष्ठमात्रः पुरुषोऽङ्गुष्ठश्व समाश्रितः ।
ईशस्सर्वस्य जगतः प्रभुः प्रीणाति विश्वभुक् ।’
इत्यन्तं जपन् दक्षिणपाणिना जलम् आदाय, ऊर्ध्वाग्रपाणिना ब्रह्मतीर्थेन दक्षिणपादाङ्गुष्ठे निनयेत् ।
(नारायणाय विद्महे वासुदेवाय धीमहि ।
तन्नो विष्णुः प्रचोदयात् ।
इति मन्त्रेण सूर्याय अर्ध्यम् एकं दत्त्वा ।)
‘ह’ सश्शुचिवद्व सुरन्तरिक्षसव्होता वेदिषदतिथि-
என்றவரை ஜபம் செய்து ஹ்ருதயத்தைத் தொடவேண்டும். பிறகு,
அங்குஷ்டமாத்ர: புருஷோரங்குஷ்டஞ்ச ஸமாச்ரித: 1 ஈசஸ்ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு: ப்ரீணாதி விச்வபுக் !!
என்று ஜடத்து, வலக்கையினால் தீர்த்தம் எடுத்துக் கையின் நுனியை மேல்நோக்கி வைத்துக் கொண்டு முழங்கை வழியாக தீர்த்தத்தைவிட்டு அதனால் வலக்கால் கட்டைவிரலில் விழும்படிச் செய்ய வேண்டும். பிறகு
நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி 1
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத் ।
என்ற மந்த்ரத்தினால் ஸூர்யனை நோக்கி ஒரு அர்க்யம் தர வேண்டும்.
இந்த அர்க்யதானம் பழைய கோ ங்களில் காணப்படவில்லை என்று இங்குப்பழைய டிப்பணீ கூறுகிறது. பிறகு
‘ஹு ஸச்சுசிஷத்வஸுரந்தரிக்ஷஸத்ஹோதா வேதிஷததி
ताम्बूलचर्वणक्रमः
र्दुरोणसत् । नृषद्वरसवृतसद्वयोमसदब्जा गोजा
ऋतजा अद्रिजा ऋतं बृहत्
[[589]]
इति मन्त्रेण सूर्यम् अभिवीक्ष्य, आसीनो यथाशक्ति द्वादशाक्षरादिमन्त्रजपं कुर्यात् ।