०१ वैश्वदेवप्रकारः

अथ वैश्वदेवप्रकारः

வித்வத்வரிஷ்டராய் ஆத்மகுண பரிபூர்ணராய், சிஷ்டாக்ரே ஸரராய் எழுந்தருளியிருந்த ஸோமயாஜீ ஸ்ரீ. உ. வே. நாவல் பாக்கம்(கொத்திமங்கலம்)நாராயணாசார்யஸ்வாமியும் ஸ்ரீ மாலோல முக்கூருக்கு எழுந்தருளிய காலத்தில்

வித்வத்ஸதஸ்ஸுக்காக

இவ்வாறு அனுஷ்டிக்கக் கண்டது உண்டு.

ஸர்வத்ர ஸுப்ரஸித்தவைபவராய், ஸர்வசாஸ்த்ரபாரங்கதராய், ஸதாசாரநிரதராய், எல்லோராலும் கொண்டாடத்தக்க ஸத்குண நிதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ. உவே மஹாவித்வான் நாவல் பாக்கம் ஐயா ஸ்ரீமத்தேவநாததாதயார்யஸ்வாமியினிடமும் கேட்டு இவ்விஷயத்தை இங்குக் குறிப்பிடுகிறேன்.

வைச்வதேவம்

இஜ்யாராதனத்திற்குப் பிறகு வைச்வதேவத்தையும், பஞ்ச மஹாயஜ்ஞங்களையும் செய்யவேண்டும்.

இவ்விஷயத்தை ஸ்ம்ருதிரத்நாகரம் முதலிய தர்மசாஸ்த்ரங்கள் ‘பௌருஷேண சஸூக்தேந ததோ விஷ்ணும் ஸமர்ச்சயேத் । வைச்வதேவம் தத: குர்யாத் பலிகர்ம, ததோ மகாந் II’ என்ற ந்ருஸிம்ஹபுராண வசனம் முதலியவற்வறக் கொண்டு கூறு கின்றன.

இதைச் உண்டாகும்.

செய்யாவிடில்

ப்ரத்யவாயம்

(பகவந்நிக்ரஹம்)

‘ஸாயம் ப்ராதர் வைச்வதேவ: கர்த்தவ்யோ பலிகர்ம ச । அநசநதாபி ஸததம் அந்யதா கில்பிஷீ பவேத் ॥’

என்று கூறும் வ்யாஸவசனத்தினால் இந்த வைச்வதேவம் நித்ய கர்மாவாகும்.

भगवदाराधनानन्तरकालकर्तव्यतां वैश्वदेवस्य अवगमयन्ति

धर्मशास्त्राणि-

‘पौरुषेण च सूक्तेन ततो विष्णुं समर्चयेत्

वैश्वदेवं ततः कुर्याद् बलिकर्म ततो मखान्

इति नृसिंहपुराणवचनमादाय ।

‘सायं प्रातर्वैश्वदेवः कर्तव्यो बलिकर्म च ।

अनश्नतापि सततम् अन्यथा किल्बिषी भवेत् ॥’

इति अस्याकरणे प्रत्यवायं बोधयता कात्यायनवचनेन अस्य वैश्व-

देवस्य नित्यत्वं सिद्धम् ।वैश्वदेव प्रकारः

[[537]]

இந்த வசனத்தில் ஸாயம் ப்ராத: - மாலையிலும், காலையிலும் என்று கூறியிருப்பதால் நாள்தோறும் இரண்டு வேளைகளிலும் இதைச் செய்தாகவேண்டும்.

போஜனத்திற்கு ப்ரஸக்தி இல்லாத ஏகாதசி முதலான வ்ரத- தினங்களிலும் இந்த வைச்வதேவத்தை விடக்கூடாது என்பது மேற் கூறிய வசனத்தில், ‘அநச்நதாSபி-போஜனம் செய்யாதவனாலும்’, என்றதால் ஏற்படுகிறது.

க்ருஹஸ்தனுக்கு க்ருஹத்தில் ஐந்து இடங்களில் ப்ராணிவதம் ஏற்படக்கூடும். அந்த ஐந்து இடங்களாவன-

  1. சுள்ளீ - அடுப்பு, 2. பேஷணீ - அம்மி, குழவி முதலியன, 3.உபஸ்கரீ - முறம் முதலியன (4) கண்டி நீ - உரல், உலக்கை, அரிவாள்மணை முதலியன, 5. உதகும்ப: - தீர்த்தபாத்ரம் ஆகியன வாகும்.

‘பஞ்சஸூநா: க்ருஹஸ்தஸ்ய சுள்ளீ பேஷண்யுபஸ்கரீ । கண்டிநீ சோதகும்பச்ச" ॥

என்ற மனுவசனத்தினால் இவற்றை அறியலாம். ஸூநா:-ஹிம்ஸா ஸ்தானங்கள்.

ஆக இந்த ஐந்து இடங்களில் உண்டாகும் ஹிம்ஸைகளால் வரும் பாபங்களைப் போக்க வைச்வதேவம் செய்ய வேண்டும்.

‘வைச்வதேவஸ்து கர்த்தவ்ய: பஞ்சஸூநாபநுத்தயே’

என்று சாதாதபர் கூறுகிறார். இது வைச்வதேவத்தினால் வரும் ஆனுஷங்கிகமான (இடையில் வரும் அப்ரதானமான) பலமாகும். முக்யமான பலம் முன் கூறியபடி பகவானுடைய நிக்ரஹநிவ்ருத் தியே.

अव ‘सायं प्रातः’ इति निर्देशेनं अस्य प्रत्यहं कालद्वयेऽपि कर्तव्यता, ‘अनश्नतापि’ इत्यनेन उपवासदिनेऽपि कर्तव्यता च प्रतीयते ।

[[46]]

‘वैश्वदेवस्तु कर्तव्यः पञ्चसूनापनुत्तये ।’

इति शातातपवचने प्रोक्तं यत् पञ्चसूनापनोदनं वैश्वदेवस्य फलं, तद् आनुषङ्गिकम् । प्रत्यवायनिवृत्तेरेव प्रधानत्वात्" इत्यादि स्मृतिरत्नाकरे स्थापितम् ।

[[68]]

[[538]]

க்ருஹஸ்தர்கள் தான் இந்த வைச்வதேவம் பஞ்சமஹாயஜ்ஞங் கள் ஆகியவற்றைச் செய்யலாம். மற்றையவர் செய்யக் கூடாது.

வைச்வதேவம். பஞ்சமஹாயஜ்ஞம் இவ்விரண்டுக்கும் தேவ தைகளும், ப்ரகரணமும், பெயரும் வெவ்வேறாக இருப்பதால் இரண்டும் வெவ்வேறான கர்மாக்களேயாகும். வைச்வதேவம் பகல், இரவு இரண்டு வேளைகளிலும் செய்யப்பட வேண்டியது. பஞ்ச மஹாயஜ்ஞங்கள் இரவில் அனுஷ்டிக்கத்தக்கவையல்ல.

ஸாயம் ப்ராதஸ்து குர்வீத வைச்வதேவம் யதாவிதி ।

மஹத: பஞ்ச யஜ்ஞாம்ஸ்து திவைவேத்யாஹ கௌதம: II என்று ஆச்வலாயனர் கூறியுள்ளதாலும் இவ்விரண்டுக்கும் பேதம்

இரண்டும் ஒன்றாயின் பஞ்ச

பஞ்ச மஹாயஜ்ஞங்களை ராத்ரியிலும் அனுஷ்டிக்க வேண்டிவரும். ஆகவே இரண்டும் Gralu.

இந்த வைச்வதேவம் அன்னத்தின் சுத்திக்காகவா? அல்லது ஆத்மசுத்திக்காகவா? அல்லது இரண்டிற்காகவுமா? அதாவது ஸம்ஸ்காரகர்மாவா! புருஷார்த்தமா? அல்லது உபயார்த்தமா?

तस्यैतस्य वैश्वदेवस्य पञ्चमहायज्ञेष्वन्तर्भावं केचिदिच्छन्ति । तेषां पक्षं प्रतिक्षिप्य प्रकरणभेदात् देवताभेदात् संज्ञाभेदाच्च अनन्तर्भाव एवाभ्यधायि वैदिकसार्वभौम-वैद्यनाथप्रभृतिभिः निबन्धनकारैः स्वं स्वं निवन्धे । ‘सायं प्रातर्वैश्वदेवः कर्तव्यः’, ‘अथातः पश्चमहायज्ञाः’ इति हि वैश्वदेवस्य पञ्चमहायज्ञानां च संज्ञाभेदः, कालभेदश्व श्रूयते ।

‘सायं प्रातस्तु कुर्वीत वैश्वदेवं यथाविधि ।

महतः पञ्च यज्ञांस्तु दिवैवेत्याह गौतमः ॥’

इत्याश्वलायनवचनेन वैश्वदेवस्य सायंप्रातश्चानुष्ठेयता, पञ्चमहायज्ञानां तु दिवैवानुष्ठेयता, रानावननुष्ठेयता च स्पष्टमेवाभिहिता ।

यदि वैश्वदेवस्य पञ्चमहायज्ञानां च न मिथो व्यतिरेकः, तर्हि रावावपि तेषां यज्ञानामनुष्ठेयता प्रसज्येत । अस्य च वैश्वदेवस्य पुरुषार्थत्वमेव नतु अन्नसंस्कारार्थत्वम् । तथा सति तस्य प्रतिपाकम् आवृत्तिः, उपवासदिने अननुष्ठानं च आपद्येत । उभयार्थत्वे प्राधान्य अप्राधान्ययोः एकत्र समावेशश्च इत्यादिनिष्कर्षः स्मृतिरत्नाकरे,

द्रष्टव्यः ।

वैश्वदेव प्रकारः

[[539]]

என்ற விசாரத்தைச் செய்து, இது புருஷார்த்தம் தான், அதாவது ஆத்மசுத்திக்காகத் தான் என்று நிர்ணயம் செய்துள்ளார்கள் வைதிகஸார்வபௌமர், வைத்யநாதர் முதலானோர் தம்தாமுடைய க்ரந்தங்களில், விரிவு ஸம்ஸ்க்ருதடிப்பணியில்.

புருஷார்த்தமாக இருப்பதால் தான் ஒருநாளில் பகலில் ஒரு தடவைதான் இதை அனுஷ்டிக்கலாம். அன்ன ஸம்ஸ்காரத்திற்கா யின் பாகம் தோறும் இதை அனுஷ்டிக்க நேரும்.

அன்னம் கிடைக்காவிடில் காயோ - கனியோ - வேரோ-இலை யோ எதுவாயினும் தாம் புஜிப்பதைக் கொண்டு வைச்வதேவம் செய்தேயாக வேண்டும்.

அன்னத்தினால் பலிவைக்கும் போது கையினாலேயே வைக்க வேண்டும். ஸ்ருவம் (கரண்டி) முதலியவற்றைக் கொண்டு வைக்க லாகாது. பால் தயிர் முதலியவற்றில் செய்யும் போது ஸ்ருக்கினால் (கரண்டியினால்) வைக்க வேண்டும்.

மேற்கூறியவற்றுள் ஒன்றும் கிடைக்காவிடில் ஜலத்தினாலாவது வைசிவதேவத்தை அஞ்ஜலியினால் செய்ய வேண்டும்.

‘அபாவே யேந கேநாபி பலசாகோதகாதிபி: 1

ஹஸ்தேநாந்நாதிபி: குர்யாத் அத்பிரஞ்ஜலிநா ஜலே II’ என்று சதுர்விம்சதி மதம் கூறுகிறது.

वैद्यनाथीये च-

‘यद्येकस्मिन् काले व्रीहियवौ पच्येयाताम् ; अन्यतरस्य हुत्वा कृतं मन्येत ।

यद्येकस्मिन् काले पुनः पुनः अन्नं पच्येत, सकृदेव बलि कुर्वीत ।

यद्येकस्मिन् काले बहुधा अन्नं पच्येत, गृहपतिमहानसादेव एवं बलि कुर्वीत ।’

इति गोभिलस्य वचनमादाय वैश्वदेवस्य केवलपुरुषार्थत्वं स्थापितं द्रष्टव्यं ।

अतो नैकस्मिन् दिने दिवा पुनरनुष्ठानं वैश्वदेवस्य भवति । हविषोऽभावे जलेनाप्यस्य कर्तव्यता कथ्यते । जलादिना चेत् अञ्जलिना कर्तव्यता च ।

वैश्वदेवशब्दनिर्वचनं तु-

[[540]]

श्रीवैष्णव सदाचार निर्ण ये

ஔபாஸநாக்னி - பாகாக்னி இவ்விரண்டினுள் எந்த அக்னி யில் முதன் முதல் வைச்வதேவம் செய்ய ஆரம்பித்தானோ, அந்த அக்னியிலேயே தான் எப்பொழுதும் செய்யவேண்டும். இடையே அக்னியை மாற்றக் கூடாது,

லௌகிகாக்னியில் அதாவது பாகாக்னியில் வைச்வதேவம் செய்தால் அந்த சேஷத்தை மற்றையவர்களும் புஜிக்கலாம்.

ஆனால் வைதிகாக்னியில் அதாவது ஔபாஸநாக்னியில் செய் தால் தம்பதிகள் மட்டுமே புஜிக்கலாம் என்கிறது ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகம். உபதேசப்படிச் செய்யவும்.

வைச்வதேவம்’ என்ற சொல்லின் பொருள் பற்றி வைத்யநாதீ யம் தரும் விளக்கம்-

‘விச்வே தேவா:=ஸர்வே தேவா:; தத்தைவத்யம் இதம் வைச்வதேவம்’ என்பதேயாகும். அதாவது ஸர்வதேவர்களையும் தேவதையாகக் கொண்ட கர்மம் இது. ஆகவே வைச்வதேவம் எனப்படும் என்று க்ருஹ்யபரிசிஷ்டத்தில் கூறியிருக்கிறது என் பதேயாகும்.

முமுக்ஷ தர்ப்பண வ்யாக்யானம் தரும் விளக்கமாவது ‘விச்வ- தேவார்த்த: வைச்வதேவ: தேவர்கள் எல்லாருக்குமாக ஏற்பட்ட a. शुक्र की Di repl.

‘गृह्यपरिशिष्टेऽपि विश्वे देवाः सर्वे देवाः । तद्दैवत्यम् इदं

वैश्वदेवम् इति च प्रोक्तम’ इति वैद्यनाथीये ।

‘विश्वदेवार्थः वैश्वदेवः’ इति मुमुक्षुदर्पणव्याख्या ।

अन विश्वशब्दस्य सर्वशब्देन व्याख्यानात्, न देवताविशेषपरत्वं तस्य भवति । ततश्वास्य कर्मणः बहुदेवताकत्वेन ‘सर्ववेदान्तप्रत्ययम्’ इत्यादिषु सर्वशब्द इवाव विश्वशब्दः बहुशब्दपर्यायः इति

प्राज्ञाः ।

वैश्वदेवे बलिनिक्षेपस्य बहवः आकाराः स्मर्यन्ते-

‘स्वधाकारं, नराकारं, तथा वल्मीकरूपकम् ।

चक्राकार व काम्यानां बलीनां लक्षणं विदुः ॥’

इत्यादिना । अत्रैवचैतेषां बलीनां काम्यत्वं च प्रतिपादितम् ।

अत एव बहवः शिष्टाः व्यजनाकारमेव वैश्वदेवे आद्रियन्ते । स्मृतिरत्नाकरोऽपि प्रथमं - ‘इदं वैश्वदेवकर्म व्यजनाकारमेव अग्निसमीपे शिष्टैरनुष्ठीयते’ इति स्ववाक्येन व्यजनाकारं प्रशंसति ।

वैश्वदेव प्रकारः

[[541]]

இதில் விச்வ சப்தத்திற்கு ‘ஸர்வ’ என்று பொருள் கூறியிருப்ப தால் விச்வேதேவர்களை மட்டும் குறிப்பதாகக் கொள்ளக் கூடாது, ஆகவே விச்வசப்தம் பலர் என்ற பொருளில் வந்த ஸர்வசப்தமாகும் என்பதே இங்குக் கவனிக்கத் தக்கது என்று பெரியோர்கள் கருத்து. வைச்வதேவம் செய்வதில் பல முறைகள் உள்ளன.

அவற்றுள் வ்யஜநாகாரமாகவே அதாவது விசிறியின் உருவத் திலேயே இந்த வைச்வதேவத்தை சிஷ்டர் பலர் அக்னி ஸமீபத்தில் அனுஷ்டிக்கிறார்கள் ‘இதம் வைச்வதேவ கர்ம வ்யஜநாகாரமேவ அக்நிஸமீபே சிஷ்டைரநுஷ்டீயதே" என்று ஸம்ருதிரத்நாகரம் முதலில் வ்யஜநாகாரத்தைச் சிறப்பித்துச் சொல்லி விட்டுப், பிறகு

‘ஸ்வதாகாரம் நராகாரம், ததா வல்மீகரூபகம் ।

சக்ராகாரஞ்ச காம்யாநாம் பலீ நாம் லக்ஷணம் விது: 1[’

ஸ்வதா உருவம் கொண்டதாகவும், அவ்வாறே மனிதன், புற்று, சக்ரம் இவற்றின் உருவத்திலும் வைச்வதேவத்தைச் செய்கிறார்கள். இவை காம்ய பலிகளின் லக்ஷணம் என்று காத்யா யனர் கூறுவதாகச் சொல்லிக் கடைசியில் அவரே இவற்றுள் ப்ராஹ்மணர்களுக்கு சக்ராகாரமே நித்யம் அனுஷ்டிக்கத்தக்கது.

‘பஞ்சஸ்வேதேஷா விப்ராணாம் நித்யா சக்ராக்ருதிர் பவேத் !’ என்று கூறுவதாகக் காட்டுகிறார்.

अनन्तरं स एव स्मृतिरत्नाकरः-

‘स्वधाकारं ध्वजाकारं तथा वल्मीकरूपकम् । व्यजनाकृतिवच्चापि चक्राकारं ततः परम् ॥ पञ्चस्वतेषु विप्राणां नित्या चक्राकृतिर्भवेत् ।’

इति वचनं प्रदर्श्य चक्राकारस्य व्यजनाद्याकारापेक्षयापि प्राशस्त्यं प्रतिपादयति । वैद्यनाथीयेप्येवं दृश्यते ।

मुमुक्षु दर्पणोऽपि ‘आकृतिः पञ्चधेषां चक्राकारोऽत्र नित्यः’ इति चक्राकारस्य श्रेष्ठ्यं वदति ।

अत इमौ द्वावप्याकारौ शिष्टपरिगृहीतौ इति स्वस्वपूर्वोपदेशानुसारेण अन्यतरः आकारः परिग्राह्यः । परन्तु बहुशिष्टपरिगृहीतः

व्यजनाकार एव ।

[[542]]

ततः पादौ प्रक्षाल्य, द्विराचम्य, त्रिः प्राणान् आयम्य,

‘श्रीभगवदाज्ञया श्रीमन्नारायणप्रीत्यर्थं प्रातर्वैश्वदेवं करिष्ये ।’

इति सङ्कल्प्य, औपासनाग्नि, विच्छिन्नाग्निश्चेत् पचनाग्नि वा प्रतिष्ठापयेत् ।

வைத்யநாதீயமும் இவ்விஷயத்தை இவ்வாறே காட்டுகிறது. முமுக்ஷு தர்ப்பணமும்-

‘…ஆக்ருதி: பஞ்சதைஷாம், சக்ராகாரோSத்ர நித்ய:’ என்று சக்ராகாரத்தின் மேன்மையைக் காட்டுகிறது.

இவ்விடத்தில் வ்யாக்யானத்தில் சக்ராகாரத்தின் மேன்மைக்கு ப்ரமாணமாகக் காட்டப்பட்டுள்ள

‘ஸ்வதாகாரம், த்வஜாகாரம் ததா வல்மீகரூபகம் । வ்யஜநாக்ருதிவச்சாபி சக்ராகாரம் தத: பரம் ॥

பஞ்சஸ்வேதேஷு விப்ராணாம் நித்யா சக்ராக்ருதிர் பவேத்’ என்ற வசனம் வ்யஜநாக்ருதியையும் விடச் சக்ராக்ருதியே சிறந்தது எனக் கூறுகிறது. இது ஸ்ம்ருதிரத்நாகரத்தில் உள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.

ஆயினும் பெரும்பாலரான சிஷ்டர்கள் வ்யஜநாகாரத்தையே அனுஷ்டித்து வருவதாலும், ஆஹ்நிகாசார்யரான ஸ்ரீமத் அழகிய சிங்கர் வ்யஜநாகாரத்தையே காட்டியுள்ளதாலும் அதுவே இங்கு

விவரிக்கப்படுகிறது.

வைச்வதேவம் அனுஷ்டிக்கும் முறை:-

இரண்டு கால்களையும் அலம்பிக்கொண்டு, இரண்டு ஆசமனங் களைச் செய்து மூன்று ப்ராணாயாமங்களைச் செய்யவேண்டும். பிறகு ‘ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயணப்ரீத்யர்த்தம்

ப்ராதர் வைச்வதேவம் கரிஷ்யே’

என்று ஸங்கல்பித்துக் கொண்டு, ‘ஓம் தத் க்ருதஞ்ச கரிஷ்யாமி’ என்று சொல்லி, ‘பகவதோ பலேந’ என்ற பலமந்த்ரத்தையும் அநுஸந்தித்து, ‘பகவாநேவ ப்ராதர்வைச்வதேவாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி’ என்று ஸாத்த்விக த்யாகம் செய்யவேண்டும்,

ஆஹிதாக்னியானவன்.

அதாவது நித்யமாக அக்னியை உடையவன் ஔபாஸனாக்னியையும், அவ்வாறின்றி விச்சின்னாக்னி யாயிருப்பவன் பாகாக்னியையும் ப்ரதிஷ்டை செய்யவேண்டும்,

वैश्वदेव प्रकारः

[[543]]

भार्यादिः पाककृज्जनः वैश्वदेवार्थं स्थापितम् अन्नं द्वेधा विभज्य, एक भागम् अन्तर्यामिनिवेदनाय स्थापयित्वा, अन्यं सूप - व्यञ्जनसहितम् आदाय, ‘भूतम्’ इत्युक्त्वा यज-

मानाय दद्यात् । ‘तत् सुभूतं सा विराट् तम्माक्षायि’ इत्युच्चरन्

ஸ்தண்டிலகல்பனம், தர்பத்தினால் கோடுகள் கிழிப்பது என்னும் லேகனம், பரிஷேசனம் முதலாக ப்ராக்தோயம் வைப்பது ஈறான ப்ரதிஷ்டாவிதியைச் செய்யவேண்டும்.

பிறகு பத்னியோ அல்லது தளிகை செய்பவரோ யாரேனும் ஒருவர், முன்பு வைச்வதேவத்திற்கு என்று எடுத்து வைக்கப்பட்ட அன்னத்தை எடுத்து அதை மீண்டும் இரண்டாகப் பிரித்து, ஒரு பாகத்தை அந்தர்யாமியின் ஆராதனத்திற்காகத் தனியாக வைத்து விட்டுப் பருப்பு-வ்யஞ்ஜனம் இவற்றுடன் கூடிய மற்றொரு பாகத்தை Daudalgun

‘पुल’ (भूतम्) என்று சொல்லித்தரவேண்டும்.

[[25]]

அதை யஜமானனும்,

‘தத் ஸுபூஸா விராட் தந்மாக்ஷாயி’

என்ற மந்த்ரத்தைச் சொல்லி வாங்கிக் கொள்ளவேண்டும்.

एकाग्निकाण्डे द्वितीयप्रश्ने दशमे खण्डे

‘सा विराट् तन्माक्षायि’ इति दृश्यते ।

अन ‘तत् सुभूतम्’ इत्यंशो नास्ति; अन्नम्’ इति च ।

‘तद् भूत सा विराट् तन्माक्षयि’ इति प्रपन्नध मंसारसमुच्चये । अत्र ‘सु’ न प्रायोजि । ‘अन्नम्’ इति च ।

‘तत् सुभूतं विराजनं तन्मा क्षयि स्वयं वदेत्’ इति सच्चरितसुधानिधौ; एवमेव ‘तत् सुभूतं विराजन्नं तन्मा क्षायि’ इति श्रीमद्गोपालदेशिकाह्निके च दृश्यते ।

अनोभयत्रापि ‘सा’ इति न दृश्यते । अन्नशब्दश्वाधिकः । आपस्तम्बधर्मसूत्रे द्वितीयप्रश्ने द्वितीयपटले ‘तत् सुभूतं विराडन्नं तन्मा क्षायीति प्रतिवचनो मन्त्रः’ इति दृश्यते । अत्र सेति नोक्तम् ।

[[544]]

यजमानो गृहीत्वा, अग्नावधिश्रित्य वामभागे निक्षिप्य, प्रोक्ष्य द्वेधा विभज्य उत्तरभागं वेधा विभज्य, दक्षिणभागं द्वेधा विभज्य, अग्नि परिषिच्य, अग्नावेकां समिधं दर्भ वा प्रक्षिप्य, दक्षिणभागयोः पूर्वभागाद् आमलकप्रमाणम् आदाय हवि-

पात्रं वामहस्तेन स्पृशन्,

இந்த மந்த்ரத்தின் ஸ்வரூபம் பல க்ரந்தங்களில் பல வித மாகக் காணப்படுகிறது. உபதேசப்படிக் கொள்க. விரிவு ஸம்ஸ் க்ருதடிப்பணியில்

பிறகு அந்த அன்னத்தை அக்னியில் வைத்துப் பிறகு தன் இடப்புறத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை ப்ரோக்ஷித்து அந்த அன்னத்தைச் சரிபாதியாக இரு கூறாகப் பிரிக்க வேண்டும். இந்த இரண்டு கூறுகளில் வடக்குப் புறத்தில் உள்ள கூற்றை - அம்சத்தைக் குறுக்காக மூன்று பங்குகளாகவும், தெற்குப் புறத்தில் உள்ளதை அவ்வாறே இரண்டு பங்குகளாகவும் பிரிக்கவேண்டும்.

அதன் பிறகு அக்னிபரிஷேசனம் செய்யவேண்டும். அதாவது, அதிதே மந்யஸ்வ । அநும்தேSநுமந்யஸ்வ ।

ஸரஸ்வதேநுமந்யஸ்வ ।

தேவஸவித: ப்ரஸுவ।

என்று தெற்கிலிருந்து பரிஷேசனம் செய்யவேண்டும்.

பிறகு அக்னியில் ஒரு ஸமித்தையோ இரண்டு தர்பங்களையோ சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு முன்பு இரண்டாகப் பிரிக்கப்பட்ட பா(எ)கங் களில் தெற்குப் புறத்திலுள்ள பாகத்தில், கிழக்குப் புறத்திலுள்ள

आपस्तम्बसूतानुसार्येव सच्चरित्रसुधानिधी श्रीमद् गोपाल देशिकाह्निके च दृश्यमानः पाठः ।

विवृतश्चास्य मन्त्रस्यार्थः हरदत्तेनापि उज्ज्वलाव्याख्यायाम्- ‘aan’ க4ரி

तदन्नं सुभूतम् - सुनिष्पन्नम् । विराट् विराजनसाधनम् । अन्नम्

। ரி-ர் காளக Eqள்:’ கரீ ।

अत्र अन्यतमाश्रयणे पूर्वोपदेश एव प्रमाणम् ।

श्रीः

पूर्वः

अग्रदानम् 28

  1. व्यजनाकार :

अग्निः

मनुष्ययज्ञः 32

[[29]]

30); पितृयज्ञः

‘देवयज्ञः

भूतयज्ञः

[[31]]

अन्नविभागक्रमः

[[22]]

ब्रह्म

असवानं।

21 प्रजापतिः

षडाहुतयः

सर्वभूतानि अधर्मः धर्मः

मनुष्ययज्ञः–

बलिहरणम्

[[9]]

[[2]]

[[1]]

2:

to

[[8]]

[[00]]

अवसानानाम रक्षोदेवजनाः

20 बृहस्पतिः देव पितृ- ’ (षडाहुतिभूतयज्ञाः शेषसहित)

[[12]]

[[5]]

[[19]]

इन्द्रः

पतयः

दक्षिणः

[[7]]

[[11]]

[[4]]

[[10]]

[[3]]

अवसानानि

‘ओषधि’ अन्तरिक्षम् वनस्पतयः

[[1]]

  1. चन्द्रमाः

  2. । नक्षत्राणि

[[24]]

[[23]]

रुद्रः पितर

गृह्याः

काम : 31148

[[16]]

सूर्यः

[[15]]

धौ

श्वाना। 27

(27

विवरणम् O

० बलिः

[[14]]

अन्तरिक्षम्

वायसाः (26

(7) परिषेचनम्

[[13]]

पृथिवी दिवाचराः (25

पश्चिम :-वैश्वदेव प्रकारः

[[545]]

संहताङ्गुलिना उत्तानेन पाणिना अङ्गुष्ठशिरसा सन्निपीड्य,

2.3 அரசஞ் சனாகா’ ।

'

‘ओम् विश्वेभ्यो देवेभ्यस्स्वाहा । विश्वेभ्यो देवेभ्य इदं न मम ।’ 3’ ओम् ध्रुवाय भौमाय स्वाहा । ध्रुवाय भौमायेदं न मम ।’

‘ओम् ध्रुवक्षितये स्वाहा । ध्रुवक्षितय इदं न मम

அம்சத்திலிருந்து ஹவிஸ்ஸை எடுத்துக் கீழ்க் கூறியபடி அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது ஹவிஸ்ஸை வைத்திருக்கும் பாத்ரத்தை இடக்கையினால் தொட்டுக் கொண்டி ருக்கவேண்டும். ஹோமம் செய்யப்படும் ஹவிஸ் நெல்லிக்காய் அளவு இருக்கவேண்டும். விரல்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு கட்டைவிரலால் ஹோமம் செய்யப்படும் ஹவிஸ்ஸை நெருக்கிப் பிடித்துக் கொண்டு ஹோமம் செய்யவேண்டும்.

ஹோமம் செய்யும்போது சொல்லவேண்டிய மந்த்ரங்கள் இவை— ‘ஓம் அக்நயே ஸ்வாஹா । அக்நய இதம் ந மம!’

[[11]]

ஓம் விச்வேப்யோ தேவேப்யஸ் ஸ்வாஹா’

விச்வேப்யோ தேவேப்ய இதம் ந மம I’

[[11]]

‘ஓம் த்ருவாய பௌமாய ஸ்வாஹா ।’

த்ருவாய பௌமாய இதம் ந மம 1’

‘ஓம் த்ருவக்ஷிதயே ஸ்வாஹா । திருவக்ஷிதய இதம் ந மம !’ अत्र स्मृतिरत्नाकरप्रदर्शितम्-

‘उत्तानेन तु हस्तेन अङ्गुष्ठाग्रनिपीडितम् । संहताङ्गुलिपाणिस्तु वाग्यतो जुहुयाद्धविः ॥’

इति गृह्यपरिशिष्टवचनं प्रमाणत्वेनानुसन्धेयम् ।

2 इमे सर्वेऽपि मन्त्राः एवमेव तैत्तरीयारण्यके दशमे प्रश्न

3 ‘ध्रुवाय भूमाय’ इति तैत्तरीयारण्यके आन्ध्रपाठे, आपस्तम्बधर्मसूत्रव्याख्याने च दृश्यते ॥

[[69]]

[[546]]

श्रीर्वष्णवसदाचारनिर्णये

‘ओम् अच्युतक्षितये स्वाहा । अच्युतक्षितय इदं न मम ।’

‘ओम् अग्नये स्विष्टकृते स्वाहा । अग्नये स्विष्टकृत इदं न मम।’ इति षड् आहुतीर्हुत्वा,

सूपं व्यञ्जनं वा ‘अहविष्यं स्वाहा’ इति उत्तरतो हुत्वा, दर्भ

दक्षिणभागद्वयम् एकीकृत्य सूपेन व्यञ्जनेन वा मिश्रीकृत्य, अग्नेः पश्चाद् भूमौ अपस्सम्मृज्य, व्याहृतिभिः प्रोक्ष्य,

‘ஓம் அச்யுதக்ஷித்யே ஸ்வாஹா 1 அச்யுதக்ஷிதய இதம் ந மம 1" ‘ஓம் அக்நயே ஸ்விஷ்டக்ருதே ஸ்வாஹா !’

அக்நயே ஸ்விஷ்டக்ருத இதம் ந மம ॥

என்று இப்படி ஆறு ஹோமங்களைச் செய்ய வேண்டும்.

பருப்போ - வ்யஞ்ஜநமோ அதை எடுத்து ‘அஹவிஷ்யம் ஸ்வாஹா’ என்று அக்னியில் வடப்புறமாக ஹோமம் செய்ய வேண்டும். பிறகு ஒரு ஸமித்தையோ, இரண்டு தர்பங்களையோ சேர்த்துப் பிறகு

‘ஓம் அதிதேகந்வமஸ்தா:1 அநுமதேந்வம ஸ்தா:। ஸரஸ்வதேந்வம அஸ்தா: 1 தேவ ஸவித: ப்ராஸாவீ: I’ என்று முன்போல் பரிஷேசனம் செய்யவேண்டும்.

பிறகு தெற்குப் புறத்தில் முன்பு இரண்டு கூறாகப் பிரித்த பாகங் களை ஒன்றாகச் சேர்த்து, பருப்பு - வ்யஞ்ஜனம் இவற்றுடன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதன் பிறகு பலி வைக்க வேண்டும். அதற்காக அக்னியின் முன் புறத்தில் அதாவது அக்னிக்கு மேற்கில், பூமியை ஜலத்தினால் துடைத்து வ்யாஹ்ருதியினால் ப்ரோக்ஷிக்க வேண்டும்.

[[11]]

‘ஓம் தர்மாய ஸ்வாஹா 1 தர்மாய இதம் ந மம ।"

என்று முதலில் தர்மபலியை வைத்து, அதற்கு வடக்குப் புறமாக

तदुत्तरतः

वैश्वदेव प्रकारः

[[547]]

‘ओम् अधर्माय स्वाहा । अधर्मायेदं न मम ।’

इत्युक्त्वा, उभयं परिषिच्य,

धर्मस्य पश्चिमादारभ्य सर्वानपि बलीन् प्रत्येकम् अद्भिः

तत्पूर्वतः

इत्युक्त्वा, परिषिच्य तत्पूर्वतः

‘ओम् ओषधिवनस्पतिभ्यस्स्वाहा ।

ओषधिवनस्पतिभ्य इदं न मम ।’

‘ओम् रक्षोदेवजनेभ्यस्स्वाहा । रक्षोदेवजनेभ्य इदं न मम ।’

‘ஓம் அதர்மாய ஸ்வாஹா । அதர்மாய இதம் ந மம 1

என்று அதர்மபலியை வைக்கவேண்டும். பிறகு இந்த இரண்டு பலிகளுக்கும் சேர்த்து ஒரு பரிஷேசனம் செய்ய வேண்டும். பிறகு தர்மபலிக்கு மேற்குப் புறமாக இடைவெளி இருக்கும்படித் தனித் தனியாகத் தீர்த்தத்தினால் பூமியைத் துடைத்து, ப்ரோக்ஷித்து, மேற் கூறப்படும் பலிகளை வைக்க வேண்டும்.

‘ஓம் அத்ப்யஸ்ஸ்வாஹா 1 அத்ப்ய: இதம் ந மம I’

என்று சொல்லி, ஒரு பலியை வைத்து, அதற்குமட்டும் தனியாகப் பரிஷேசனம் செய்ய வேண்டும். பிறகு அதற்குக் கிழக்குப் புறத்தில்

[[11]]

‘ஓம் ஓஷதிவநஸ்பதிப்யஸ்ஸ்வாஹா ।

ஓஷதிவநஸ்பதிப்ய இதம் ந மம ।’

என்றும், அதற்குக் கிழக்குப் புறத்தில்.

‘ஓம் ரக்ஷோதேவஜநேப்யஸ்ஸ்வாஹா ।

ரக்ஷோதேவஜநேப்ய இதம் ந மம i’

என்றும் சொல்லித் தனித்தனியே இரண்டு பலிகளை வைத்து, இவ் விரண்டுக்கும் சேர்த்துப் பரிஷேசனம் செய்யவேண்டும்.

பிறகு

[[548]]

श्री व सदाचारनिर्णये

इत्युक्त्वा, उभयं परिषिच्य, अधर्मबलेरुतरतः पश्चिमादारभ्य

तत्पुरतः

‘ओम् गृह्याभ्यस्स्वाहा । गृह्याभ्य इदं न मम ।’

‘ओम् अवसानेभ्यस्स्वाहा । अवसानेभ्य इदं न मम ।’

‘ओम् अवसानपतिभ्यस्स्वाहा । अवसानपतिभ्य इदं न मम ।’

तत्पूर्वतः

‘ओम् सर्वभूतेभ्यस्स्वाहा । सर्वभूतेभ्य इदं न मम ।’

इति चोक्त्वा, चतुर्णाम् एकं परिषेचनं कृत्वा, अधर्मबलेः पश्चिमादारभ्य

அதர்மபலிக்கு வடக்கில் மேற்கிலிருந்து நான்கு பலிகளை வைக்க வேண்டும். அதாவது:-

‘ஓம் க்ருஹ்யாப்யஸ்ஸ்வாஹா । க்ருஹ்யாப்ய இதம் ந மம I’ என்று சொல்லி ஒரு பலியையும், அதற்குக் கிழக்கில்

‘ஓம் அவஸாநேப்யஸ்ஸ்வாஹா । அவஸாநேப்ய இதம் ந மமĪ’ என்று சொல்லி ஒரு பலியையும், அதற்கும் கிழக்கில்

‘ஓம் அவஸாநபதிப்யஸ் ஸ்வாஹா! அவஸாநபதிப்ய இதம் ந மம்!’ என்று சொல்லி ஒரு பலியையும், அதற்கும் கிழக்கில்

‘ஓம் ஸர்வபூதேப்யஸ்ஸ்வாஹா ஸர்வபூதேப்ய இதம் ந மம!’ என்று சொல்லி ஒரு பலியையும் ஆக நான்கு பலிகளை வரிசையாக வைத்து, இந்த நான்கு பலிகளுக்கும் ஒரு பரிஷேசனம் செய்ய வேண்டும். பிறகு அதர்மபலிக்கு நேர்மேற்காக ஆரம்பித்து மூன்று பலிகளை வைக்க வேண்டும். அது பின்வருமாறு-

அதர்மபலிக்கு மேற்குப்புறத்தில் சற்று இடைவெளி விட்டு,

वैश्वदेव प्रकारः

[[549]]

कामाय

तत् परिषिच्य तत्पूर्वतः

‘ओम् अन्तरिक्षाय स्वाहा । अन्तरिक्षायेदं न मम ।’

परिषिच्य तत्पुरतः

‘ओम् यदेजति जगति यच्च चेष्टति यन्नाम्नो भागो यन्नाम्ने

स्वाहा । नाम्न इदं न मम ।’

परिषिच्य, सर्वबले दक्षिणतः, पश्चिमादारभ्य,

‘அவு ஏரிவுன் சனாகா மரினன கச்ஈ ஈா’

‘ஓம் காமாய ஸ்வாஹா । காமாய இதம் ந மம 1’

என்று சொல்லி ஒரு பலியை வைத்து, இந்தப் பலிக்குத் தனியாகப் பரிஷேசனம் செய்ய வேண்டும். பிறகு இதற்குக் கிழக்கில்

‘ஓம் அந்தரிக்ஷாய ஸ்வாஹா । அந்தரிக்ஷாய இதம் ந மம '

என்று சொல்லி ஒரு பலியை வைத்து, இதற்கும் தனியாகப் பரிஷேச னம் செய்ய வேண்டும். பிறகு இதற்கும் கிழக்கில்

‘ஓம் யதேஜ்தி ஜக்தி யச்ச சேஷ்டதி யந்நாம்நோ பாகோ

யந்நாம்நே ஸ்வாஹா । நாம்ந இதம் ந மம

என்று ஒரு பலி வைத்து, இதற்கும் தனியாகப் பரிஷேசனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பன்னிரண்டு பலிகளை வைத்த பிறகு. இவையனைத் துக்கும் தெற்குப்புறத்தில் மேற்கிலிருந்து தொடங்கி ஒன்றுக்கு மேல் ஒன்றாகச் சற்றுத் தள்ளிக் கிழக்கு நோக்கிச் செல்லுமாறு பத்து பலிகளை வைக்க வேண்டும். அதாவது மேற்குப் புறத்தில் அடியில்

ஓம் ப்ருதிவ்யை ஸ்வாஹா 1 ப்ருதிவ்யா இதம் ந மம ।’

என்று சொல்லி ஒரு பலியை வைத்து அதற்கு மேல் கிழக்கில்

[[550]]

श्रीवैष्णव सदाचार निर्णये

तत्पुरतः

‘ओम् अन्तरिक्षाय स्वाहा । अन्तरिक्षायेदं न मम ।

‘ओम् विवे स्वाहा । विव इदं न मम ।’

‘ओम् चन्द्रमसे स्वाहा । चन्द्रमस इदं न मम ।’

‘ओम् नक्षत्रेभ्यस्वाहा । नक्षत्रेभ्य इवं न मम ।’

‘ओम् इन्द्राय स्वाहा । इन्द्रायेदं न मम ।’

‘ஓம் அந்தரிக்ஷாய ஸ்வாஹா । அந்தரிக்ஷாய இதம் ந மம 1"

என்று சொல்லி ஒரு பலியையும், அதற்கும் மேல் கிழக்கில்

‘ஓம் திவே ஸ்வாஹா 1 திவ இதம் ந மம I’

என்று சொல்லி ஒரு பலியையும் இவ்வாறே அதற்கும் மேல் கிழக்கில்

‘ஓம் ஸூர்யாய ஸ்வாஹா । ஸூர்யாய இதம் ந மம !"

‘ஓம் சந்த்ரமஸே ஸ்வாஹா । சந்த்ரமஸ இதம் ந மம 1

‘ஓம் நக்ஷத்ரேப்யஸ் ஸ்வாஹா । நக்ஷத்ரேப்ய இதம் ந மம ।

‘ஓம் இந்த்ராய ஸ்வாஹா 1 இந்த்ராய இதம் ந மம 1’

‘ஓம் ப்ருஹஸ்பதயே ஸ்வாஹா । ப்ருஹஸ்பதய இதம் ந மம ।’

बैश्वदेव प्रकारः

‘ओम् प्रजापतये स्वाहा । प्रजापतय इदं न मम ।’

‘ओम् ब्रह्मणे स्वाहा । ब्रह्मण इदं न मम ।’

सर्वेषाम् एकं परिषेचनम् ।

‘ஓம் ப்ரஜாபதயே ஸ்வாஹா 1 ப்ரஜாபதய இதம் ந மம 1’

‘ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா । ப்ரஹ்மண இதம் ந மம’

[[551]]

என்று சொல்லி ஒவ்வொரு பலியாக மேலே மேலே கிழக்காக வைக்க வேண்டும். இப்படி வைக்கப்பட்ட பத்து பலிகளுக்கும் சேர்த்து ஒரே பரிஷேசனம் தான்.

இங்குப் பரிஷேசனம் செய்யும் முறையை இவ்வாறு நினைவில் கொள்ள வேண்டும். அதாவது-

தர்மபலி அதர்மபலி இரண்டுக்கும் ஒரு பரிஷேசனம். ‘அப்’ (ஜலம்) பலி ஒன்றுக்கு மட்டும் தனியாகப் பரிஷேசனம். பிறகு ரக்ஷோதேவஜனபலி, ஓஷதிவநஸ்பதிபலி, இரண்டுக்கும் சேர்ந்து ஒருபரிஷேசனம். பிறகு க்ருஹ்யபலி, அவஸாநபலி, அவஸாநபதி பலி, ஸர்வபூதபலி நான்குக்கும் சேர்ந்து ஒரு பரிஷேசனம். பிறகு காமபலி, அந்தரிக்ஷபலி, நாமபலி இவற்றுக்குத் தனித்தனியாகப் பரிஷேசனம்.

முன்பு நம் ஸ்ரீ ஸந்நிதியில் ஸ்ரீகார்யதுரந்தரராயும் திருவாரா தனகைங்கர்யநிரதராயும், பரமரஸிகராயும், பரமதேஜஸ்வியாயும். மஹாவித்வானாயும் எழுந்தருளியிருந்த அம்மணம்பாக்கம்

श्रीमदहोबिलमठे पूर्वं सम्यङ् निर्व्यूढश्रीकार्यधुरैः श्रीमन्मालोलसमाराधनतत्परैः, तेजिष्ठैः, परमरसिकैः महाविद्वद्भिः अम्मणपाक्कम् श्री उ. वे नरसिंहाचार्य स्वामिवर्यैः प्रणीतः वैश्वदेवबलीनां परिषेचनक्रमबोधकः कश्चन श्लोकः प्रथितः सर्वेः मनसि कर्तव्यः इह निर्दिश्यते

‘द्वयोरेकस्य युग्मस्य चतुर्णां परिषेचनम् । एकस्यैकस्य चैकस्य दशानां परिषेचनम् ॥’ इति ।

[[552]]

आदितः पूर्वबलिपर्यन्तं चतुष्टयम् । मध्ये धर्मबलिपर्यन्तं चतुष्टयम् । तत्पुरतो बलिद्वयं च कुर्यात् । अयमेव व्यजनाकारः ॥ vana:- காரான், சா,

1ओम् स्वधा पितृभ्यः’ इति पितृतीर्थेन बॉल दत्त्वा,

उपवीती तदुत्तरतः भूमिम् अद्भिस्सम्मृज्य, प्रोक्ष्य,

ஸ்ரீ.உ.வே. நரஸிம்ஹாசார்யஸ்வாமி இந்தப் பரிஷேசனத்தை நம் நினைவில் இருத்தும்படிச் செய்யும் ச்லோகம் ஒன்றை அநுக்ரஹித் துள்ளார்.

‘த்வயோரேகஸ்ய யுக்மஸ்ய சதுர்ணாம் பரிஷேசநம் ।

ஏகஸ்யைகஸ்ய சைகஸ்ய தசாநாம் பரிஷேசநம் II’ என்று. 2+1+2+4+1+1+1+10=22.

இப்படி மொத்தம் இருபத்திரண்டு பலிகளின் பரிஷேசனமுறையைத் தெரிவிக்கும் இந்த ச்லோகத்தை நினைவில் கொள்வது நன்று. இது தான் வ்யஜநாகாரம். விசிறியின் உருவத்தில் செய்யப்படும் வைச்வ தேவத்தில் பலிவைக்கும் முறை இது என்றபடி.

சக்ராகாரத்தில் (சக்ரத்தின் உருவில்) செய்யப்படும் வைச்வ தேவத்தில் பலிவைக்கும் முறையை அடுத்துப் பார்க்கலாம்.

சேர்ந்தாற் போல் பத்து பலிகள் வைக்கப்பட்ட பிறகு இவற்றுக் குத் தெற்கில் சற்றுதள்ளி, ப்ராசீனாவீதியாய் இருந்துக் கொண்டு அதாவது யஜ்ஞோபவீதம் வலது தோளில் வரும்படி மாற்றி அணிந்து கொண்டு பூமியில் ஜலத்தினால் துடைத்து ப்ரோக்ஷித்து.

‘ஓம் ஸ்வதா பித்ருப்ய: । பித்ருப்ய இதம் ந மம ।

என்று சொல்லி, பித்ருதீர்த்தத்தினால். அதாவது வலக்கைக் கட்டை விரல்-ஆள் காட்டிவிரல் இவ்விரண்டு விரல்களின் உட்புறத்தினால் பலியை இடுக்கி எடுத்துக் கொண்டு பூமியில் வைக்கவேண்டும்.

பிறகு உபுவீதம் (முன் போல் யஜ்ஞோபவீதத்தை இடத் தோளில் வரும்படி) செய்து கொண்டு, இந்த பித்ருபலிக்கு வடக்கில், பூமியில் தீர்த்தத்தினால் துடைத்து, ப்ரோக்ஷித்து

1 ‘ओम् नमस्स्वधा पितृभ्यः’ इति आन्ध्रकोशे ।

वैश्वदेव प्रकारः

[[553]]

‘ओम् रुद्राय पशुपतये स्वाहा । रुद्राय पशुपतय इदं न मम ।’ प्राचीनावीती पितृबलिम् अप्रदक्षिणं परिषिच्य, उपवीती रुद्रबल परिषिच्य, सर्वेषां बलीनां प्रत्येकम् अद्भिः भूमि சவு,

எளி

अवशिष्टाने मुष्टिमेकं पात्रान्तरे गृहीत्वा, बहिर्गत्वा, अद्भिर्भूमि सम्मृज्य, प्रोक्ष्य,

‘ஓம் ருத்ராய பசுபதயே ஸ்வாஹா 1 ருத்ராய பசுபதய இதம் ந மம என்று சொல்லி ருத்ரபலியை வைக்கவேண்டும்.

இங்கெல்லாம் அந்தந்த தேவதைகளின் அந்தராத்மாவான பரமாத்மாவையே கொள்ள வேண்டும். ஆதலால் தேவதாந்தரங்களை ஆராதித்ததான தோஷம் வராது என்பது முன்னமே சொல்லப் பட்டுள்ளது.

இவ்வாறு பித்ருபலி ருத்ரபலி இரண்டையும் வைத்த பிறகு மீண்டும் ப்ராசீனாவீதம் செய்து கொண்டு’ முதலில் அப்ரதக்ஷிண மாகப் பித்ருபலிக்குப் பரிஷேசனமும், பிறகு உபவீதம் செய்து கொண்டு ப்ரதக்ஷிணமாக ருத்ரபலிக்குப் பரிஷேசனமும் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பலியையும் வைக்கும் போது தனித்தனியே பூமி யைத் தீர்த்தத்தினால் துடைத்து ப்ரோக்ஷித்துப் பலியை வைக்க வேண்டும். ஏற்கனவே சுத்தமான இடம் தானே என்று ப்ரோக்ஷிக் காமல் இருந்து விடக்கூடாது. கர்மாங்கமாகத் துடைப்பதையும் ப்ரோக்ஷிப்பதையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு பலிஹரணம் செய்த பிறகு மிச்சம் உள்ள அன்னத் திலிருந்து ஒரு முஷ்டி அளவுள்ள அன்னத்தை எடுத்து வேறு பாத்ரத்தில் வைத்துக் கொண்டு வெளியில் வந்து சுத்தமான இடத் தில் தீர்த்தத்தினால் பூமியைத் துடைத்து ப்ரோக்ஷித்து,

[[70]]

[[554]]

“ये भूताः

प्रचरन्ति दिवा बलिमिच्छन्तो वितुदस्य

प्रेष्याः । तेभ्यो बॉल पुष्टिकामो हरामि मयि

पुष्टि पुष्टिपतिर्दधातु स्वाहा।’

“दिवाचरेभ्य भूतेभ्यः इदं न मम’ इति परिषिच्य, आचम्य, वैश्वदेवसात्त्विकत्यागं कृत्वा (कुर्यात्) ।

‘யே பூதா: ப்ரசரந்தி திவா பலிமிச்சந்தோ விதுதஸ்ய ப்ரேஷ்யா: । தேப்யோ பலிம் புஷ்டிகாமோ ஹராமி மயி புஷ்டிம் புஷ்டிபதிர் ததாது ஸ்வாஹா !’

திவாசரேப்ய பூதேப்ய: இதம் ந மம 1”

என்று திவாசரபூதபலியை வைத்துப் பரிஷேசனம் செய்து விட்டு, வைச்வதேவம் என்ற கர்மாவுக்கு ஸாத்த்விக த்யாகம் செய்து இதை முடிக்க வேண்டும்.

एवमेवान्ध्रकोश ।

स्मृतिरत्नाकरे-

‘किश्च षड्भिः आद्यैः प्रतिमन्त्रम्’ इत्युपक्रान्तत्वाद्, ‘दशमएकादशाभ्याम्’ इति मध्ये प्रयोगाद्, ‘उत्तमेन वैहायसम्’ इत्युपसंहाराच्च वैहायस बल्यन्तं वैश्वदेवाख्यम् एकमेव कर्म । आद्यन्तव्यपदेशात् ।

किश्व ‘षडाहुत्यनन्तरं बलिहरणसंकल्पोऽन्धपरम्परैव’ इत्यादि प्रतिपादितम् इह प्रतिपत्तव्यम् ।

अब वैहायसबलिरिति ‘ये भूताः प्रचरन्ती’ति मन्त्रेण ह्रियमाणः बलिः व्यपदिश्यते ।

श्री मनिगमान्तमहागुरुभिः प्रणीतायां वैश्वदेवकारिकायामपि ‘पश्चाद्वैहायसस्य प्रथम बलिं निविशेत्’ इति भूतबलिः वैहायस - शब्देन निरदिश्यत ।

सचायं बलिः आकाशे प्रक्षेपणीयः इत्युच्यते स्मृतिरत्नाकरे एवान्यत्र-बैश्वदेव प्रकारः

[[555]]

भार्यादिना पितृबल रुद्रबल च बहिः ‘प्रेक्षेप्य, इतरेषु

च बलिषु

‘किश्च वैश्वदेवकर्मणो वैहायसबल्यन्तत्वात् तत्प्रदानस्य च बहिरेवानावृते देशे देयत्त्वाच्च (कार्यत्वाच्च) तं बलिं बहिराकाशे इत्याद्युक्तम् । एवम् आपस्तम्बधर्मसूत्रे

उत्क्षिप्य आचम्य….

तद्वयाख्याने च प्रोक्तम् ।

सच्चरित्रसुधानिधिरपि-

‘बहिर्निर्गत्य ये भूताः प्रचरन्तीति मन्त्रतः । ऊर्ध्वमुत्क्षिप्य च बलिं ….

इत्यस्य बलेः आकाशे प्रक्षेपं प्रतिपादयति ।

एवमादिप्रमाणगत्यनुसारेणैव

मुद्रितह्निककोशे-

"

‘ये भूताः

॥’

अस्मदाचार्यपादानां

काले

पुष्टिपतिर्दधातु स्वाहा’ इत्याकाशे व्यु-

त्क्षिप्य दिवाचरेभ्यो भूतेभ्य इदं न मम’ "

इति पाठः निवेशितः ।

प्राक्तनेषु सर्वेऽष्वपि आह्निककोशेषु । अस्य भूतलेः भूमावेव निक्षेपः निर्दिष्टः । यथोपदेशं कुर्यात् ।

एवम् अत्र वैश्वदेवकर्मणः वैहायस बल्यन्तत्वप्रतिपादनात् रातावपि सर्वेषां धर्मादिबलीनाम् अनुष्ठेयत्वं प्रतीयते इति केचित् । स्वस्वपूर्वोपदेशश्शरणम् ।

एवं षडाहुत्यनन्तरं केषांचित् प्राणायामानुष्ठानम् अन्धपरम्प रैवेति प्रतिपादनात् तथानुष्ठानमपि क्वचिदस्तीति ज्ञायते ।

बलित्वेन देयस्य अन्नस्य परिमाणम् आहुः वैद्यनाथादयः- ‘बदरीफलमात्रान्नम् अङ्गुल्यग्रैः भुवि क्षिपेत् ।’

इति शौनकः आहेति ।

‘बलिं निधाय दैवेन तीर्थेनाम लोकपमम्’ इति सच्चरित्र - सुधानिधिः आमलकप्रमाणकत्वम् अभिदधाति । एतदुभयमपि अदूरविप्रकृष्टमेव ।

[[556]]

‘अन्यत्रापनीतेषु सत्सु अग्निसमीपम् आगत्य, प्राणान्

பத்னீ முதலியவர்களால் பித்ருபலியையும் ருத்ரபலியையும் வெளிப்படுத்தவேண்டும். இவ்வாறே மற்றைய பலிகளையும் அப் புறப்படுத்த வேண்டும். அவற்றைக் கலைப்பதற்கு முன் வைச்வ தேவம் செய்பவர் அவற்றைப் பார்க்கக்கூடாது. தற்செயலாகப் பார்க்க நேர்ந்தால் ஒரு பிராணாயாமமும், தெரிந்தே பார்த்தால் மூன்று ப்ராணாயாமமும் ப்ராயச்சித்தமாகச் செய்யவேண்டும் என்று ஸ்ம்ருதிரத்நாகரம் கூறுகிறது. ஒருவரும் இல்லாத காலங்களில் வைச்வ தேவம் செய்பவரே பலிகளைக் கலைக்க நேர்ந்தாலும் இந்த ப்ராயச்சித்தமே தான். ஒருவரும் இல்லையே என்பதால் வைச்வ தேவம் செய்வதை நிறுத்தக் கூடாது என்பது இதனால் புலனாகிறது.

ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் காலத்தில் வெளியிட்ட கோசத்தில் ‘திவாசரபூதபலியை ஆகாசத்தில் எறியும்படி (ஆகாசே வ்யுத்க்ஷிப்ய என்று திருத்தப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில்

‘பஹிர்நிர்கத்ய ‘யே பூதா: ப்ரசரந்தீ’ தி மந்த்ரத: 1

ஊர்த்வம் உத்க்ஷிப்ய ச பலிம்…II என்று கூறும் ஸச்சரித்ர ஸுதாநிதி வசனம் ப்ரமாணம் ஆகும். ஆகாயத்தில் எறியும் போது பரிசேஷனம் செய்ய முடியாதாகையால் அது வேண்டாம்.

ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் அருளிய வைச்வதேவகாரிகையில் ருத்ர பலிக்குப் பிறகு ‘பச்சாத் வைஹாயஸஸ்ய ப்ரதமபலிம்… நிவிசேத்’ என்று வை ஹாயஸ பலி வைக்குமாறு அருளியுள்ளார்.

ஸ்ம்ருதிரத்நாகரம் ‘திறந்த வெளியில் கையைத் தூக்கி ஆகாசத் தில் எறியப்படும் பலிதான் வைஹாயஸம் என்று விளக்கம் தந்துள்ளது.

மேலும் இது பற்றிய விசாரங்களை ஸ்ம்குதிரத்நாகரம், வைத்ய நாதீயம் ஆகியவற்றில் காணலாம்

1 अनुद्धृतबलीनां दर्शने प्रायश्चित्तमाह स्मृतिरत्नाकरः- ‘अनुद्धृतान् बलीन् दृष्ट्वा प्राणायामान् समाचरेत् । बुद्धिपूर्वे विरावृत्तं स्वयम् उद्धरणे तथा ॥’

इति कात्यायनस्मृतः ।” इति

तथा च कात्यायनः-

‘अनुद्धृते बलावश्नन् प्राणायामान् समाचरेत् । स्वोद्धृते तु त्रिरावृत्तम् अज्ञाने त्वेकमेव तु ॥’ इति ।

वैश्वदेवकारिकायां श्रीमन्निगमान्त महागुरुभिः- ‘धर्मादेर्दर्शनं चेद् असुखकरमतश्चान्द्रम्

अतोपवासस्स्यात्’ इत्यनुगृहीतम् ॥

!