अथ पर्यङ्कासनम्
[[521]]
ततः पर्यङ्कासनं पादुके च समर्प्य, गन्ध-पुष्पाभ्याम् अभ्यर्च्य,
‘a! சாத்து! எரளாவு! fqqா
जगद्रक्षणजागर्यां योगनिद्रामुपाकुरु ॥’
इति प्रार्थ्य, तदुपविष्टे भगवति, अर्ध्यादिताम्बूलान्तं समर्प्य, देव्यादीनामपि समर्प्य, पूर्वसमर्पित वस्त्र-माल्य - आभरणादीनि उपादाय, विष्वक्सेनाय दत्त्वा सुखशयनोचित वस्त्रभूषण-
பர்யங்காஸனம்
பிறகு ‘ஓம் பர்யங்காஸநாய நம:’ ‘ஓம் பாதுகாப்யாம் நம: என்று பர்யங்காஸனத்தையும், திருப்பாதுகைகளையும் ஸமர்ப்பித்து கந்த புஷ்பங்களால் அவற்றை அர்ச்சித்து,
ஹே தேவர், ஸ்வாமிந்! ஹே ஜகந்நாத! தேவரீர்கள் பெரிய பிராட்டியார், பூமிப்பிராட்டியார், நீளாதேவியார் ஆகியவர்களுடன் ஜகத்ரக்ஷணத்தில் விழிப்புடைமையாகிற யோகநித்ரையை ஸ்வீ கரித்தருள வேண்டும்.ம்
‘தேவ! ஸ்வாமிந்! ஜகந்நாத! ச்ரியா பூம்யா ச நீளயா I ஜகத்ரக்ஷணஜாகர்யாம் யோகநித்ராம் உபாகுரு ॥
என்று ப்ரார்த்திக்கவேண்டும். எம்பெருமானும் இந்த ப்ரார்த்தனை யின் படி இந்தப் பர்யங்காஸனத்தில் எழுந்தருள, அவனுக்கு முன் போல் அர்க்யம் முதலாகத் தாம்பூலம் ஈருக உள்ள உபசாரங்களை ஸமர்ப்பித்து அவ்வாறே தேவிமார்களுக்கும் ஸமர்ப்பிக்கவேண்டும்.
முன்பு ஸமர்ப்பித்திருந்த வஸ்த்ரங்கள் - மாலைகள் - திருவா பரணங்கள் ஆகியவற்றைக் களைந்து விஷ்வக்ஸேனருக்குத் தந்து, எம்பெருமானுக்கு சயனஸமயத்திற்கு ஏற்ற வகையில் வஸ்த்ரம், பூஷணம் மாலை முதலியவற்றை ஸமர்ப்பிக்க வேண்டும். அதாவது
तथाच नित्यग्रन्थः, प्रपन्नधर्म सारसमुच्चयः, श्रीमद्गोपालदेशिकाकग्रन्थः, आह्निकार्थप्रकाशिका च पर्यङ्कासने समापनमन्त्र-गाथानां पठनम् अभ्यनुजानन्ति इति सिद्धम् ।
1 चन्दनादिलेपः सालग्रामादिभगवन् मूर्तिषु यथा न सुदृढं लगेत्, तथा चन्दनादिकं प्लोतवस्त्रेण संशोष्य समर्पणीयम् । तदैव पर्यङ्कासने तदपनयनं सुकरं स्यात् ।
[[66]]
[[522]]
माल्यादिकं समर्प्य, श्रुतिसुखैः स्तोत्रः अभिष्टुत्य, प्रदक्षिण-
नमस्कारात् कृत्वा,
‘अज्ञानादथवा ज्ञानादशुभं यन्मया कृतम् ।
क्षन्तुमहसि तत् सर्वं दास्येन च गृहाण माम् ॥
பெரிய வஸ்த்ரமும் நிறைய மாலைகளும், திருவாபரணங்களும் இருந் தால் சயனிக்கும் போது திருமேனியில் உறுத்தும் அன்றோ! நம் விஷயத்திலேயே இது அனுபவஸித்தந்தானே! ஆகவேதான் சயனத்தில் உறுத்தாவண்ணம் மெல்லிய வஸ்த்ரம், குறைந்த அள வில் மாலை திருவாபரணம் ஆகியவற்றை ஸமர்ப்பிக்கவேண்டும்.
ஸாளக்ராம ஆராதனத்தில் இந்த முறையை மனத்தினால் பாவிக்க வேண்டும். இதிலும் செய்யவேண்டியவை சில உண்டு. அதாவது முன்பு அலங்காராஸனத்தில் ஸாளக்ராமமூர்த்திகள் மீது ஸமர்ப்பித்த சந்தனம், துளஸீ - புஷ்பம் இவையனைத்தையும் பர்யங்காஸனத்தில் களைந்து விட வேண்டும்.
சிலர் சந்தனம் ஸமர்ப்பிக்கும் போது அதைக் கெட்டியாகக் கரைத்து ஸாளக்ராமங்களின் மீது பூசுவது போல் செய்வார்கள். புஷ்பங்களையும் துளஸிகளையும் களையாமல் அப்படியே திருக்காப்பு சாத்திவிடுவார்கள். அவ்வாறு செய்யக் கூடாது என்று பெரியோர் கள் சொல்லுவார்கள்.
சந்தனத்தை எம்பெருமானுக்கென்றே வைத்துள்ள உலர்ந்த வஸ்த்ரத்தினால் ஒத்தி உருண்டையாகச் செய்து மூர்த்திகளின் மீது ஸமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ஸமர்ப்பித்தால் பிறகு களைவதும் எளிதாகும்.
இவ்வாறு சயனத்திற்கேற்ற வஸ்த்ரம் முதலியன ஸமர்ப் பித்த பிறகு காதுக்கு இனிய ஸ்தோத்ரங்களால் எம்பெருமானைத் துதித்து ப்ரதக்ஷிண நமஸ்காரங்களையும் செய்து, நடுவில் நேர்ந்த அபராதங்களைப் பொறுத்தருளுமாறு கீழ்க்கண்ட ச்லோகங்களைச் சொல்லி ப்ரார்த்திக்க வேண்டும்.
‘அஜ்ஞாநாத் அதவா ஜ்ஞாநாத் அசுபம் யந்மயா க்ருதம் । க்ஷந்தும் அர்ஹஸி தத் ஸர்வம் தாஸ்யேந ச க்ருஹாண மாம் ॥
पर्यङ्कासनम्
ज्ञानतोऽज्ञानतो वापि विहितं यन्मया शुभम् । ॐ तत् सर्व पूर्णमेवास्तु प्रीतो भव जनार्दन! ॥
ओम् अच्युत ! जगन्नाथ! मन्त्रमूर्ते! जनार्दन ! । रक्ष मां पुण्डरीकाक्ष ! क्षमस्व पुरुषोत्तम! ॥" इति भगवन्तं प्रार्थ्य, 1
ஜ்ஞாநதோசஜ்ஞாநதோ வாபி விஹிதம் யந்மயா சுபம் । தத் ஸர்வம் பூர்ணமேவாஸ்து ப்ரீதோ பவ ஜநார்தந! । ஓம் அச்யுத! ஜகந்நாத! மந்த்ரமூர்த்தே! ஜநார்தந! । ரக்ஷ மாம் புண்டரீகாக்ஷ! க்ஷமஸ்வ புருஷோத்தம! I!’
[[523]]
தெரிந்தும் தெரியாமலும் செய்த அபராதங்கள் அனைத்தையும் பொறுத்தருளி அடியேனையும் அடிமை கொள்ள வேண்டும். அவ் வாறே தெரிந்தும் தெரியாமலும் செய்த உபசாரங்களைப் பூர்ண மாகக் கொண்டு திருவுள்ளம் மகிழவேண்டும்.
ஜகந்நாத! மந்த்ரமூர்த்தே! ஜநார்தந! அடியேனைக் காத்தருள வேண்டும். அடியேனை க்ஷமித்தருளவேண்டும் என்று.
இவ்விடத்தில் மேலும் பல ச்லோகங்கள் அநுஸந்திக்கப்பட வேண்டியனவாகப் பல க்ரந்தங்களில் காட்டப்பட்டுள்ளன. அவற் றுள் மிக முக்யமான ச்லோகம் ஒன்று பெரியோர்கள் பலராலும் அநுஸந்திக்கப்பட்டுவருகிறது. ஆனால் ப்ரக்ருத ஆஹ்நிகத்தில் இல்லை. ஆகவே அது மட்டும் இங்கே குறிக்கப்படுகிறது.
‘உபசாராபதேசேந க்ருதாந் அஹரஹர் மயா ।
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம! ’ புருஷோத்தம! உபசாரம் என்று நாள் தோறும் செய்த இந்த அபசாரங்கள் யாவற்றையும் பொறுத்தருளவேண்டும்’ என்று.
अन्ते अपराधक्षमाप्रार्थनापराः श्लोकाः बहवः बहुषु ग्रन्थेषु बहुधा दृश्यन्ते । सति सौकर्ये तान् सर्वान् सङ्कलय्य अनुसन्दध्यात् ॥ तेषु अयमेकः श्लोको वा अवश्यानुसन्धेयः इति प्राज्ञाः आशेरते । सचायं श्लोकः वङ्गीशकारिकादिषु पठ्यते । स चेहानुसन्धानाय निर्दिश्यते-
‘उपचारापदेशेन कृतानहरहर्मया ।
अपचारानिमान् सर्वान् क्षमस्व पुरुषोत्तम ! ॥’ इति
[[524]]
श्रीबष्णवसदाचार निर्णये
“सर्वे भवन्तस्सगणाः सन्नद्धास्सर्वदिक्ष्वपि ।
सावधानाश्च तिष्ठन्तु निक्षिपामि भवत्स्वहम् ॥ मम नाथं मम गुरुं पितरं मातरं च मे हरिं श्रियं भुवं चापि तान् पालयत सर्वदा ॥ यथा सन्दिष्टरूपं मे सन्दर्शयत सर्वदा । भवतश्शरणं लब्ध्वा व्रजामि गतसाध्वसः ॥ "
इति प्रार्थ्य, “विष्वक्सेनादिभ्यो नमः” इति प्रणम्य ‘भगवा-
’ इत्यादिना इज्यां परिसमाप्य, 1 aa…
[[1]]
இவ்வாறு எம்பெருமானை ப்ரார்த்தித்து விட்டு, எம்பெருமானை அநவரதம் பாதுகாத்துவரும் விஷ்வக்ஸேனர் முதலான கணநாய கர்களையும், பின்வருமாறு ப்ரார்த்திக்கவேண்டும்.
‘ஸர்வே பவந்தஸ் ஸகணா: ஸந்நத்தாஸ் ஸர்வதிக்ஷ்வபி ।
ஸாவதா நாச்ச திஷ்டந்து நிக்ஷிபாமி பவத்ஸ்வஹம் ॥
மம நாதம், மம குரும், பிதரம், மாதரஞ்ச மே ।
ஹரிம், ச்ரியம், புவம் சாபி, தாந் பாலயத ஸர்வதா II யதா ஸந்திஷ்டரூபம் மே ஸந்தர்சயத ஸர்வதா । பவத: சரணம் லப்த்வா வ்ரஜாமி கதஸாத்வஸ்: ]]’ ‘கணநாயகர்களே! நீங்கள் அனைவரும் உங்களுடைய கணங் களுடன் ஸந்நத்தர்களாய் எப்பொழுதும் முயற்சி உடையவர்களாய் எல்லாத்திக்குகளிலும் கவனுத்துடன் இருக்கவேண்டும்.
எனக்கு நாதனாயும், குருவாயும், தந்தையாயும் தாயாயும் இருக்கும் எம்பெருமானையும் ஸ்ரீ பூமி தேவிகளையும் உங்களிடம் ஒப் படைக்கிறேன். இவர்களை நன்கு காக்கவும்.
மீண்டும் என்னிடம் நீங்கள் எம்பெருமானை முன்பு நான் ஒப்படைத்தவண்ணமே காட்டித்தர வேண்டும். உங்களை ரக்ஷகரா கப் பெற்று நான் அச்சம் அற்றவனாய் க்ருஹம் செல்லுகிறேன்’ என்று ப்ரார்த்தித்து ‘விஷ்வக்ஸேநாதிப்யோ நம:’ என்று அவர் களை வணங்க வேண்டும்.
सात्त्विकत्यागानन्तरं विष्वक्सेनाराधनकर्तव्यतां नित्यग्रन्थादयः प्रतिपादयन्ति ।
विष्वक्सेननिवेदितस्य अस्माभिः स्वीकार्यत्वपक्षेोऽपि सम्यक् कक्षीकृतः प्रपन्नधर्म सारसमुच्चये - ’ अथवा विष्वक्सेनस्य आचार्यपरम्पराभूमित्वाद्-आचार्य प्रसादत्वेन तन्निवेदितं स्वीकुर्यात्’ इति ।
पर्यङ्कासनम्
तीर्थादिकं स्वीकृत्य, गन्धपुष्पाणि धृत्वा,
[[525]]
நித்யக்ரந்தம் ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம் முதலியவற்றில் பகவதாராதனத்திற்குப் பிறகு விஷ்வக்ஸேநாராதனம் செய்யப் படவேண்டியதாகக் கூறப்பட்டுள்ளது.
G# விஷ்வக்ஸேனருக்கு நிவேதனம் செய்யப்பட்ட அன்னத்தை ஆழமான ஜலத்தில் போடவும் என்று ஒரு பக்ஷத்தைச் சொல்லி விட்டு, மீண்டும் அவர் ஆசார்யகோஷ்டியில் சேர்த்தவராகையால் நாமும் அவருடைய அன்னத்தைப் புஜிக்கலாம் என்ற பக்ஷமும் வங்கீசகாரிகை - ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம்
முதலானவற்றில் கூறப்பட்டுள்ளது.
ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயத்தில் ‘அதவா - விஷ்வக்ஸேநஸ்ய ஆசார்யபரம்பராபூமித்வாத் ஆசார்யப்ரஸாதத்வேந ஸ்வீகார்யம்’ என்று ஸ்பஷ்டமாக இவ்விஷயம் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு விஷ்வக்ஸேனரிடம் ஒப்படைத்ததாக த்யானம் செய்து கோயிலாழ்வாருடைய - எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் மண்டபம் - பெட்டி இவற்றினுடைய திருக்கதவுகளைச் சாத்தித் திருக்காப்பு ஸமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பிறகு ஆசமனம் செய்து-
“பகவாநேவ ஸ்வநியாம்யஸ்வரூபஸ்திதிப்ரவ்ருத்தி - ஸ்வசேஷதைகரஸேந அநேந ஆத்மநா ஸ்வகீயை: ச தேஹேந்த்ரியாந்த: கரணை: ஸ்வகீயகல்யாணதமத்ரவ்ய மயாந் ஒளபசாரிக-ஸாம்ஸ்பர்சிக - ஸாந்த்ருஷ்டிக- ஆப்யவ ஹாரிகாதிஸமஸ்தபோகாந் அதிப்ரபூதாந், அதிப்ரிய தமாந் அதிஸமக்ராந், அத்யந்தபக்திக்ருதாந், அகில பரிஜந பரிச்சதாந்விதாய ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வய மேவ ப்ரதிபாதிதவாந்”
என்று ஸாத்த்விகத்யாகம் செய்து இஜ்யாராதனத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு தீர்த்தம், துளஸீ, சந்தனம் முதலானவற்றை முதலில் ஆராதகர் ஸ்வீகரிக்கவேண்டும். பிறகே பிறர்.
1 आराधकेन प्रथमं तीर्थं स्वीकर्तव्यम् । अनन्तरमेव अन्यैस्तत् स्वीकार्यम् । तदुक्तं वैखानसे-
[[526]]
எந்தத் தீர்த்தத்தை ஸ்வீகரிப்பது? என்பதும் விசாரிக்கப்பட வேண்டியதாகும். ஸ்ரீஸந்திநி ஆஹ்நிகத்திலும் மற்றைய ஆஹ்நி கத்திலும் கூட இவ்விஷயம் விரிவாகக் கூறப்படவில்லை. ஆனாலும்
வைகானஸத்தில்
‘ஸாளக்ராமசிலாதீர்த்தம் விஷ்ணுபாதோதகைர்யுதம் 1
பீத்வா……என்று சொல்லியிருப்பதால் அபிஷேகதீர்த்தத்தையும் பாத்ய தீர்த்தத்தையும் கலந்து ஸ்வீகரிக்க வேண்டும் என்று ஏற் படுகிறது.
ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் ‘ஸ்ரீபகவானுடைய அனுக்ரஹத் தினால் கிடைத்த துளஸீ பாதோதகம் அதாவது பாத்ய தீர்த்தம் முதலாக எதுவாயினும் அதை நமஸ்கரித்து மகிழ்ச்சியினால் பூரித்த கபோலங்களுடன், தலைவணக்கி ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இங்கு ப்ரதாபபூபன் செய்த ஆசமன நிர்ணயத்தில் சிஷ்டர்கள் “ஆம்ரேக்ஷ”தண்ட தாம்பூலசர்வணே ஸோமபா நகே I விஷ்ண்வங்க்ரிதோயபாநே ச நாத்யந்தாசமநம் ஸ்ம்ருதம் II’ மாம்பழம், கரும்பு, தாம்பூலம், இவற்றைச் சாப்பிடும்போதும், ஸோமபானத்திலும், எம்பெருமானுடைய
எம்பெருமானுடைய ஸ்ரீபாததீர்த்தத்தை ஸ்வீகரிக்கும் போதும் ஆரம்பத்திலும், முடிவிலும் ஆசமனம் வேண் டாம்’ என்று படிக்கிறார்கள் என்று அருளிச் செய் திருப்பதால் பாத்ய தீர்த்தத்தை ஸ்வீகரிக்க வேண்டும் என்று ஏற்படுகிறது.
‘सालग्रामशिलातीर्थं विष्णुपादोदकैर्युतम् । अर्चकोऽवसाने तु पीत्वान्येभ्यः प्रदापयेत् ॥’ इति इत्याह्निकार्थप्रकाशिका ।
‘अत्र च वचने विष्णुपादोदकैर्युतं सालग्रामशिलातीर्थम् इति
दर्शनात् पाद्यतीर्थेन अभिषेकतीर्थं मिश्रीकृत्य
प्रतीयते ।
स्वीकार्यम् इति
श्रीपाञ्चरात्ररक्षायाम् - तृतीयाधिकारे - ‘अत्र भगवत्प्रसादलब्ध तुलमी पादोदकादिकं यत्किञ्चिदपि प्रणिपातपुरस्सरं हर्षोत्फुल्लकपोलः, शिरसा संभाव्य, यथार्हम् उपयुञ्जीत । अत्र
‘प्रतापभूप रचितस्तथाऽऽचमननिर्णयः ।’
इत्यादी शिष्टाः पठन्ति-
‘आम्रेक्षुदण्डताम्बूल चर्वणे सोमपानके ।
विष्ण्वङ्घ्रितोयपाने च नाद्यन्ताऽऽचमनं स्मृतम् ॥’ इति ।5 पर्यङ्कासनम्
[[527]]
இதற்கு மூலமான ச்ருதி ஒன்றை நாராயணமுநி காட்டுவதாக வும் ஸ்வாமி ஸ்ரீதேசிகன் அங்கேயே அருளிச் செய்கிறார். ‘பகவாந் பவித்ரம், வாஸுதேவ: பவித்ரம், தத்பாதெள பவித்ரம், தத்பாதோ கம் பவித்ரம், ந தத்பாநே ஆசமநம்; யதாஹி ஸோமபாநே-வாஸு தேவன், அவன் திருவடிகள் அவற்றின் தீர்த்தம் ஆகிய யாவுமே பரிசுத்தம். ஆகவே தான் ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரிக்கும் போது ஆசமனம் செய்ய வேண்டுவதில்லை. ஸோமபானத்தில் போல்’ என்று.
வைத்யநாதீயத்திலும் இது ஸ்பஷ்டம்.
ஆஹ்நிகசேஷத்தில் சுண்டைப்பாளையம் ஸ்ரீ, உவே ராமபத்ரா சார்ய ஸ்வாமி தம்முடைய ஆஹ்நிகசேஷத்தில், ‘அர்க்ய தீர்த்தம்- பாத்யதீர்த்தம் இவற்றின் சேஷங்களையும் அபிஷேகதீர்த்தத்தை யும் தனித்தனியே வைக்க வேண்டும். இவற்றுள் இஜ்யாராதனம் முடிந்தவுடன் கோகர்ணாக்ருதியான கையினால் அபிஷேகதீர்த் தத்தை ஸ்வீகரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதன்படி இஜ்யையின் முடிவில் அபிஷேகதீர்த்தத்தையும், பரிஷேசனத்தில் அர்க்ய தீர்த்தத்தையும், பூர்வோத்தர ஆபோ சனங் களில் பாத்ய தீர்த்தத்தையும் உபயோகப்படுத்த வேண்டும் என்று ஏற்படுகிறது.
[[1]]
तन्मूलभूता चाथर्वणश्रुतिः नारायणमुनिभिः सङ्गृहीता ‘भगवान् पवित्रं, वासुदेवः पवितं, तत् पादी पवित्रं तत् पादोदकं पवितं, न तत्पान आचमनम्; यथा हि सोमपाने’ इति ।
नायं पवित्रमन्त्रः । इतोऽन्यस्यैव श्रीमद्गोपालदेशिकाह्निक-
प्रभृतिषु सर्वेष्वपि कोशेषु पवित्र मन्त्रत्वेन प्रदर्शनात् ।
宜
ளச்
अनेन च ग्रन्थसन्दर्भेण भगवत्पादोदकस्यैव स्वीकार्यत्वं
अयं च विषयः वैद्यनाथीयेऽपि विशदः ।
आह्निकशेषे श्रीमन्तः रामभद्राचार्य स्वामिनः “अर्घ्यशेषं, पाद्यशेषं, अभिषेकतीर्थं च प्रत्येकशो निधाय
भगवदभिषेक-
तीर्थं गोकर्णाकृतिहस्तेन प्रतिप्राशनं हस्तसम्मार्जनपूर्वकं त्रिवारं
[[23]]
इत्यादि प्रतिपादयन्तः अभिषेकतीर्थस्य प्राश्यतां
..
प्रदर्शयन्ति
[[528]]
இப்படி இருவகைகளான வசனங்களை ஒன்று படுத்தும் வழி யைப் பூர்வர்கள் காட்டியுள்ளார்கள்.
அதாவது போஜன காலத்தில் பரிஷேசனத்திற்கும் ஆபோ Sசனங்களுக்குமாகத் தனியே அர்க்யதீர்த்தம், பாத்ம தீர்தம் இவற் றின் சேஷத்தைத் தனித்தனி ப்ரதிக்ரஹ பாத்ரத்தில் வைக்கவேண் டும். இவ்வாறே திருமஞ்ஜனதீர்த்தத்தையும் தனியே ஒரு பாத் ரத்தில் வைக்கவேண்டும்.
திருவாராதனத்தின் முடிவில் பாத்யதீர்த்தத்தின் சேஷத்தி லிருந்து கொஞ்சம் எடுத்துத் திருமஞ்ஜன தீர்த்தத்துடன் கலந்து ஸ்வீகரிக்கவேண்டும்.
பிறகு போஜனஸமயத்தில் அர்க்யதீர்த்தசேஷத்தினால் பரி ஷேசனத்தையும் பார்த்யதீர்த்தசேஷத்தினால் ஆபோகசனங்களையும் செய்யவேண்டும் என்று.
‘போஜனகாலத்தில் அர்க்ய - பாத்யதீர்த்தங்களின் யோகத்தை இரண்டு ஆஹ்நிகங்களுமே காட்டுகின்றன.
உப
வைச்வதேவத்திற்கு முன்னதாகவே பெருமாள் தீர்த்தத்தை ஸ்வீகரிக்க வேண்டும் என்று ப்ரக்ருத ஆஹ்நிகத்தில் ஏற்படுகிறது. ஆனால் சிஷ்டர்கள் பலரும் வைச்வதேவத்தை அனுஷ்டித்த பிறகே பெருமாள் தீர்த்தத்தை ஸ்வீகரிக்கிறார்கள்.
सर्वेष्वपि आह्निककोशेषु पृथक् स्थापितेन अर्घ्यशेषेण, परिषेचनस्य, पाद्यशेषेण पूर्वोत्तरयोः आपोऽशनयोश्वानुष्ठेयता अभिहिता । अभिषेकतोयस्य केवलस्योपयोगः न प्रादर्श्यत । अभिषेकतीर्यप्राशनप्रतिपादकवचनस्य तथा पाद्यशेषप्राशनप्रतिपादकवचनस्य चैककण्ठ्यं उभयोः तीर्थयोः अंशतः मेलयित्वा प्राशनपरत्वसंपादनेन संपाद्यम् इति सम्प्रदायाभिज्ञाः । भगवत्पादोदकस्वी कारकाले आह्निकशेषः ‘तीर्थप्रसादस्वीकारस्तु प्रत्याराधनं कार्यः । भगवत्तीर्थं वैश्वदेवानन्तरं स्वीकर्तव्यम् । (केचित् पूर्वमेवेति वदन्ति । एवं मातृपितृमृताहेऽपि श्राद्धात् पूर्वमेव स्वीकुर्वन्ति ) इति पक्षद्वयं प्रदर्श- fa i
पारणदिनेषु पारणात् पूर्वं तीर्थप्राशनमात्रं कर्तव्यम् । नतु चन्दनधारणम् तुलसीभक्षणमपि । ‘पारणान्तं व्रतं ज्ञेयम्’ इति न्यायात् पारणात् पूर्वं चन्दनधारणे तुलसीभक्षणे च व्रतलोपप्रसङ्गात् पारणा-
पर्यङ्कासनम्
[[529]]
பாக (தளிகை) தீர்த்தமும் திருவாராதனதீர்த்தமும் அநேக மாக ஒன்றாகவே இருக்கும். ஆகவே அன்னத்தினால் வைச்வதேவம் செய்யும்போது அதற்குப் பிறகு பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிப்பதே தகும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
ச்ராத்தம், தர்ப்பணம் முதலியன செய்யக் கூடிய தினங்களில் திருவாராதனத்தை முன்பே செய்திருந்தாலும் தீர்த்தஸ்வீகாரம் மட்டும் ச்ராத்தம், தர்ப்பணம் இவற்றை அனுஷ்டித்த பிறகே தான். ஆஹ்நிகசேஷத்தில் ஸ்ரீமத் சுண்டைப்பாளையம் ஸ்வாமி ‘ஒரு நாளில் பல ஆராதனங்கள் செய்ய நேர்ந்தால் ஒவ்வொரு ஆரா தனத்திலும் தீர்த்த ஸ்வீகாரம் செய்ய வேண்டும் என்கிறார்.
இஜ்யையில் வைச்வதேவத்திற்குப் பிறகுதான் தீர்த்தத்தை ஸ்வீகரிக்க வேண்டும்’ என்பதை முதலில் கூறிவிட்டு,
சிலர் வைச்வதேவத்திற்கு முன்பே ஸ்வீகரிக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர். ச்ராத்ததினத்திலும் ச்ராத்தாரம்பத்திற்கு முன்பே ஸ்வீகரிக்கிறார்கள் சிலர்’ என்றும் கூறுகிறார்.
இப்படியும் ஒரு பக்ஷம் உண்டு என்பது இதனால் தெரிய வருகிறது.
ஏகாதசியில் சந்தனம் பூசிக் கொள்ளக் கூடாது. சுத்த உப வாஸம் இருப்பவர்கள் துளஸீயைக் கூடச் சாப்பிடமாட்டார்கள். காதில் மட்டும் வைத்துக் கொள்வார்கள். சிறந்த சிஷ்டர்கள் இரண்டு காதுகளிலும் துளஸீதளங்களை வைத்துக் கொள் வார்கள். ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் அவ்வாறு தரிப்பது வழக்கம். வ்ரததினங்களில் துளஸீயை முகந்து கால் படாத இடத்தில் வைத்து விடுவார்கள்.
துளஸீயைக் காதின் உள் இருக்கும் நரம்புச் சுருளில் வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் புருஷர் மட்டுமே செய்யக் கூடியது. யாருமே காதின்மேல் துளஸியைத் தரிப்பது கூடாது.
नन्तरमेव तत् कर्तव्यम्’ इति सूक्ष्माचारविदः । उभयोरपि कर्णयोः अन्तः सिराग्रन्थौ तुलसीधारणं शिष्टेष्टम् । श्रीमद् इञ्जिमेट्टूअलगियशिङ्गर्महानुभावानाम् अनुष्ठानेन अवगतम् इदम् ।
भगवदर्पितपुष्पाणि शिखायां धार्याणि; न तु कर्णस्योपरि । पामराः बह्वः ब्राह्मणाः कर्णस्योपरि पुष्पाणि दधते । तथा शिखायां तुलसीदलम्, कण्ठे च चन्दनम् । एवम् अनुष्ठानं महते प्रत्यवायाय कल्पते ।
[[67]]
[[530]]
श्रीने व सदाचारनिर्णये
அவ்வாறே துளஸியை சிகையிலும் தரிக்கக் கூடாது.
அர்ச்சிக்கப்பட்ட புஷ்பத்தைக் பகவானுக்கு
காதின் மேல்- பாகத்தில் அணிவதும் கூடாது. தற்போது பெரும்பாலரானவர்கள் அவ்வாறு அணிவதைப் பார்க்கிறோம். முடியுமானால் அவ்வாறு செய்யாமலிருக்கும் படி நாகரிகமாக உபதேசித்துத் அவர்களைத் திருத்துவது நன்று. இவ்வாறே புருஷர்கள் கழுத்தில் சந்தனத்தைப் பூசிக்கொள்வதும் தவறு. இம்மூன்றும் மிகுந்த பாபத்தைத் தர வல் லன. இது பற்றி ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் ஸாதிக்கும் ச்லோகம் ஒன்று இதோ-
‘கர்ணே புஷ்பம், களே கந்தம், சிகாயாம் துளஸீதளம் ।
யோ மோஹாத் தாரயேத் விப்ர: ஸத்ய: பததி ஸ த்ருவம் II’ என்று. த்வாதசியன்று பாரணைக்குப் பிறகு தான் சந்தனம் பூசிக் கொள்ளவேண்டும். துளஸியையும் பாரணையின் போது அன்னத் தில் கலந்து பாரணை செய்வார்கள். முன்னதாகத் துளஸியை பக்ஷிக்கமாட்டார்கள். பாரணை முடியும் வரை ஏகாதசி வ்ரதம் நீடிக்கிறதன்றோ.
‘மற்றும் சிஷ்டர்கள் சிலர் ஏகாதசியில் ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரி யாதது போல் த்வாதசியன்றும் பாரணைக்கு முன் ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரித்துக் கொண்டால் வ்ரதபங்கம் ஏற்படும் என்று அன்று அதையும் ஸ்வீகரிக்கமாட்டார்கள்’ என்று சில பெரியோர்கள் சொல்லக் கேட்டேன் இந்த ஸந்தர்பத்தில்,
तदुक्तम् अस्मदाचार्यंपादैः श्रीमद् इज्ञ्जिभेट्टुअयगियशिङ्गर्
महानुभाव :-
‘कर्णे पुष्पं गले गन्धं शिखायां तुलसीदलम् ।
यो मोहाद्वारयेद्विप्रः सद्यः पतति स ध्रुवम् ॥’ इति ।
श्रीपादतीर्थं स्वीकरणेनापि व्रतभङ्गः स्याद् इति मन्यमानाः केचिन्महान्तः द्वादश्यादिष्वपि पारणात् पूर्वं आचार्यश्रीपादतीर्थमपि न स्वीकुर्वन्ति इति इदानीमेव अश्रोषम् आप्तेभ्यः । परन्तु प्रायः सर्वेऽपि शिष्टाः श्रीपादतीर्थं स्वीकुर्वन्त्येव ।
‘अकालमृत्युहरणं सर्वव्याधिविनाशनम् ।
विष्णोः पादोदकं तीर्थं शिरसा धारयाम्यहम् ॥’
इति मन्त्रमुच्चार्य भगवत्पादोदकं स्वीकार्यम् इति व्यास आहेति वैद्यनाथः । प्रायः शिष्टानुष्ठानं तु नैवम् ।
नैमित्तिकाराधनानि
[[531]]
‘पृष्ठभागम् अप्रदर्शयन् साञ्जलिबन्धं बहिर्निर्गत्य, ‘हँ सश्शुचिषद्’ इति ऋचा सूर्यम् अवलोक्य द्विराचामेत् ।
ஆனால் பெரும்பாலரான சிஷ்டர்கள் தீவாதசியன்று பாரணைக்கு முன் ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரிப்பதை நியதமாகக் கொண்டிருக் கிறார்கள்.
‘அகாலம்ருத்யு ஹரணம் ஸர்வவ்யாதிவிநாசநம் ।
விஷ்ணோ: பாதோதகம் தீர்த்தம் சிரஸா தாரயாம்யஹம் II’ என்ற மந்த்ரத்தைச் சொல்லிப் பெருமாள் தீர்த்தத்தைச் சாப்பிட வேண்டும் என்று வ்யாஸர் கூறுவதாக வைத்யநாதர் கூறுகிறார். ஆனால் பெரும்பாலரான சிஷ்டர்களின் அனுஷ்டானத்தில் இது இல்லை.
இவ்வாறு தீர்த்தம் சந்தனம் புஷ்பம் இவற்றை ஸ்வீகரித்துக் கொண்டு எம்பெருமானுக்கு நம்முடைய பின்புறத்தைக் காட்டாத படி அவனை நோக்கியவாறே பின்னதாகவே அஞ்ஜலிபந்தத்துடன் வெளியே வரவேண்டும்.
இது இந்த ஸமயத்தில் இந்த இடத்தில் மட்டும்தான் என்ப தில்லை. எல்லாக் காலங்களிலும் ஆலயங்களிலும் எம்பெருமானை ஸேவிக்கச் செல்லும் போதெல்லாம் இவ்வாறு தான் ஸந்நிதியி லிருந்து வெளிவரவேண்டும்.
பகவத்ஸந்நிதியில் பகவானுக்கு முன் தம்மைத்தாமே சுற்று கிருர்கள் பலர். அதுவும் தவிர்க்கப்படவேண்டியதே. அவ்வாறு சுற்றும்போது நம்முடைய பின்புறத்தைப் பகவானுக்குக் காட்டும் படி நேருகின்றதன்றோ! ஆகவே அவ்வாறு செய்யக் கூடாது.
இந்த விஷயத்தை சாண்டில்யர்-
‘சக்ரவத் ப்ராமயேந்நாங்கம் ப்ருஷ்டபாகம் ந தர்சயேத் । பச்சாத் பாகேந நிர்கச்சேத் தேவதாஸந்நிதௌ ஸுதீ: I!’ என்று கூறுவதாக ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷையில் மூன்றாவது அதிகாரத்தில் அருளியுள்ளார்.
வெளியில் வந்த பிறகு
ஹ
ஸச்சு’சிஷத்வஸுரந்தரிக்ஷஸத்தோதாவேதிஷததிதிர்
துரோணஸத் । ந்ருஷத்வரஸத்ருதஸத்வ்யோமஸதப்ஜா
तदेतत शाण्डिल्यः-
‘चक्रवद् भ्रामयेन्नाङ्गं पृष्ठभागं न दर्शयेत् ।
पश्चाद्भागेन निर्गच्छेत् देवतासन्निधी सुधीः ॥’
इत्याहेति श्रोपाञ्चरातरक्षा ब्रवीति । भगवदालयादिष्वप्ययं क्रमः अनुसरणीयः ।
[[532]]
श्रीवष्णव सदाचार निर्णये