अथ पुनर्मन्त्रासनम्
ततः पुनर्मन्त्रासनं पादुके च समर्प्य, मन्त्रासनं कूर्चेन मार्जयित्वा गन्धपुष्पाभ्याम् अभ्यर्च्य
" मन्त्रासनमिदं तुभ्यं मया दत्तमनुत्तमम् ।
कूर्चेन शोधितं विष्णो! पुनरासादय என் ! "
ஸ்ரீவிஷ்வக்ஸேனருக்கு நிவேதனம் செய்ததை ஜலத்தில் எறிய வேண்டும் என்று சில வசனங்கள் கூறுகின்றன. ஆயினும் வங்கீச காரிகை முதலானவற்றில் விஷவக்ஸேனர் ஆசார்ய கோஷ்டியில் இருப்பவராகையால் அவருக்கு நிவேதிதமான அன்னத்தை நாமும் ஸ்வீகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
‘தத்கணாநுசரோ பூத்வா புஞ்ஜீத ஸ்வயமப்யத: I’ என்று. இவர்களுக்கும் நிவேதனம் செய்யும் போது நடு நடுவே பா நீயம் ஸமர்ப்பிக்கவேண்டும். பிறகு கந்தம் புஷ்பம் தாம்பூலம் இவற்றை ஸமர்ப்பித்து அர்ச்சிக்க வேண்டும்.
புநர்மந்த்ராஸநம்
பிறகு ‘ஓம் புநர்மந்த்ராஸநாய நம: I’என்று புநர்மந்த்ராஸனத் தையும், ‘ஓம் பாதுகாப்யாம் நம:’ என்று பாதுகைகளையும் ஸமர்ப் பிக்கவேண்டும். முந்தைய ஆஸனங்களையும் பாதுகைகளையும் ஸமர்ப்பிக்கும் போது கூட ப்ரணவத்தைச் சேர்த்துத்தான் சொல்ல வேண்டும்-
‘மந்த்ராஸநமிதம் துப்யம் மயா தத்தம் அநுத்தமம் 1
கூர்ச்சேந சோதிதம் விஷ்ணோ! புநராஸாதய ப்ரபோ! II’
இந்த மந்த்ராஸனம் முதலிலேயே ஸமர்ப்பிக்கப்பட்டதால் அதில் எம்பெருமானைச் சந்தனம் புஷ்பம் இவற்றால் அர்ச்சிக்கும் போது அதில் அவை ஒட்டிக் கொண்டிருக்குமாகையால் அவற்றைக்
1 ’ प्रत्यासनं आसनस्य, पादुकयोश्च क्रमेण, ‘ओम् मन्त्रासनाय नमः, ओम् पादुकाभ्यां नमः’ इत्येवं प्रणवादिनैव मन्त्रेण समर्पणं कार्यम् इत्यादित एव अवधेयम् ।
[[518]]
ரிசு வாளரின், அன்-qாது-அரவுசர-ஏசு- g5q-அரq-q-அசைவு- கன-அளவு-ாளி -
समर्प्य, एवं महिष्यादीनामपि समर्प्य, नृत्तगीत वाद्यादिभिस्सह नीराजनम् आचमनीयं च भगवते देव्यादिभ्यश्च समर्प्य, 1 वेदसमापन मन्त्रैः, द्रमिडोपनिषत्समापनगाथाभिश्च पुष्पाणि समर्पयेत् ।
கூர்ச்சத்தால் நன்கு சோதனம் செய்து ‘எம்பெருமானே! முன்ஸமர்ப் பித்த இந்த மந்த்ராஸநத்தையே இப்பொழுது கூர்ச்சத்தினால் சோதித்து ஸமர்ப்பித்துள்ளேன். இதை மீண்டும் ஸ்வீகரித்து இதில்
எழுந்தருளவேண்டும்.”
என்று ப்ரார்த்திக்க வேண்டும். அதன்படி பகவான் அதில் எழுந் தருளியதும் அர்க்யம் பாத்யம் ஆசமனீயம் சந்தனம் புஷ்பம் தூபம் தீபம் மீண்டும் ஆசமனீயம், பழம் வடை முதலிய பக்ஷணங்கள் மீண்டும் ஆசமனீயம், தாம்பூலம் இவற்றை ஸமர்ப்பிக்கவேண்டும். வ்வாறே தேவிமார்கள் ஆசார்யர்கள் முதலானவர்களுக்கும் ஸமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு நர்த்தனம் பாட்டுக்கள் வாத்ய கோஷம் இவற்றுடன் கர்ப்பூரஹாரத்தி ஸமர்ப்பித்து ஆசமனீயத்தையும் பகவான் தேவிமார் முதலானோர்க்கும் ஸமர்ப்பிக்கவேண்டும். அடுத்து சாற்று மறை செய்யவேண்டும். அதாவது வேதங்களின் முடிவில் உள்ள மந்த்ரங்கள், த்ரமிடோபநிஷத் என்று ப்ரஸித்தி பெற்ற திருப்பாவை திருவாய்மொழி இவற்றின் முடிவுப் பாசுரங்கள் இவற்றைச் சொல்லி பகவான் திருவடிகளில் புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவேண்டும்.
1केचित् पर्यङ्कासनेऽपि वेदसमापन मन्त्रान् दिव्य प्रबन्धसमा पनगाथाश्च पठन्ति ।
प्रकृताह्निके तु पुनर्मन्त्रासने एव तत्पठनम् उपदिष्टम् ।
नित्यग्रन्थे पुनर्मन्त्रासनं प्रस्तुत्य, ‘पाद्याचमनीयादिताम्बूलान्तैः उपचारैः नृत्तगीतवाद्यादिभिश्व अभ्यच्यं, प्रदक्षिणद्वयं कृत्वा, दण्डवत् प्रणम्य’ इत्युक्त्वा तदनन्तरं ‘पर्यङ्कासनम् अभ्यर्च्य’ इति पर्यङ्कासनं ர்கள் ।!
पुनर्मन्त्रासनम्
[[519]]
ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் இவ்வாறு புநர்மந்த்ராஸநத்தில் தான் சாற்று மறை செய்யும்படிச் சொல்லப்பட்டுள்ளது.
நித்ய க்ரந்தத்தில் புநர்மந்த்ராஸனம் ஸமர்ப்பித்து அதில் அர்க்ய பாத்யாசமனங்கள் முதலாகத் தாம்பூலம் முடிவாக உள்ள உபசாரங்களை ந்ருத்த -கீத-வாத்யங்களுடன் ஸமர்ப்பித்து இரண்டு ப்ரதக்ஷிணங்களைச் செய்து தண்டவத் ப்ரணாமங்களைப்பண்ணி பிறகு பர்யங்காஸனம் ஸமர்ப்பிக்கவும் என்று உடனே பர்யங்காஸனம் ஸமர்ப்பிக்குமாறு கூறி, இந்த ஆஸனத்தில் தான் அர்க்யம் முதலா கத் தாம்பூலம் ஈருன உபசாரங்களை ஸமர்ப்பித்துவிட்டு காதுக்கு இனிய ஸ்தோத்ரங்களால் ஸ்துதி செய்யுமாறு ‘ச்ருதிஸுகை: ஸ்தோத்ரை: ஸ்துத்வா’ என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீமத் கோபாலதேசிகன் ஆஹ்நிகத்திலும் இவ்வாறே கூறப் பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு க்ரந்தங்களிலும் புநர்மந்த்ரா ஸனத்தில் சாற்றுமறை செய்ய வேண்டியதாக ஸ்பஷ்டமாகச் சொல்லப் படவில்லை. பர்யங்காஸனத்தில் தான் ‘ச்ருதிஸுகை: ஸ்தோத்ரை: ஸ்துத்வா’ என்று சொல்லியிருப்பதால் பர்யங்கா ஸனத்தில் தான் சாற்றுமறை செய்யவேண்டும் என்று கூறப்பட் டுள்ளதாக நினைக்கும்படி இருக்கிறது.
இந்த இடத்திற்கு வ்யாக்யானம் செய்ய வந்த ஆஹ்நிகார்த்த ப்ரகாசிகை - மூலத்தில் ‘ச்ருதிஸுகை: ஸ்தோத்ரை: ஸ்துத்வா’ என்று சொல்லியிருப்பதால் முன்பு அலங்காராஸனத்தில் காட்டப் பட்ட ப்ரமாணம். ஆசாரம் இவற்றை அனுஸரித்து வேதம் - வேதாந்தம் - தர்மசாஸ்த்ரம் - இதிஹாஸம் புராணம் ஸ்ரீஆள வந்தார் ஸ்தோத்ரம் - ஸ்ரீபாஷ்யம் - ஸ்ரீரஹஸ்யத்ரயஸாரம் யதி ராஜ ஸப்ததி - ஸப்ததிரத்னமாலிகா
முடிவாக ஸம்ஸ்க்ருத
अस्मिन्नेवासने अर्ध्यादिताम्बूलान्तोपचारसमर्पणसमनन्तरं ‘श्रुतिसुखैः स्तोत्रैः स्तुत्वा’ इति स्तोत्रादिकीर्तनं कर्तव्यतया प्रतिपादितम् ।
சார்சி:
तथाच वेदसमापन मन्त्राः, दिव्यप्रबन्ध समापनगाथाश्चास्मिनेवासने पठनीयाः इति प्राप्तम् ।
श्रीमद् गोपाल देशिकाह्निकेप्येवमेव प्रोक्तम् ।
अनयोरुभयोरपि ग्रन्थयोः पुनर्मन्त्रासने ‘श्रुतिसुखैः स्तोवेस्स्तुत्वा’ इति नोक्तम् । उक्तं च पर्यङ्कासने एव ।
अन चाह्निकार्थप्रकाशिका - ‘श्रुतिसुखैः स्तोत्रैः अभिष्टुत्य’ इति अलङ्कारासनोपदर्शितप्रमाणाचारानुसारेण वेदवेदान्त-धर्मशास्त्रइति-
[[520]]
श्रीवैष्णव सदाचार निर्णये
ஸ்தோத்ரங்களையும், ஸ்ரீஆண்டாள் - நம்மாழ்வார் முதலானோர் அருளிச்செய்த திவ்யப்ரபந்தஸ்தோத்ரங்களையும் படிக்க வேண் டும் என்று அறியத்தக்கது’ என்று கூறுவதால் பர்யங்காஸனத்தில் சாற்றுமறை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. ‘அலங்காராஸனத்தில் காட்டப்பட்டுள்ள ப்ரமாணம் ஆசாரம் இவற்றை அநுஸரித்து’ என்று கூறுவதால் இது சாற்றுமுறையைத் தான் குறிக்கின்றது என்பது ஸ்பஷ்டம்.
ஸ்ரீ ஸந்நிதி ஆஹ்நிகத்தில் புனர்மந்த்ராஸனத்திலேயே சாற்று மறை செய்ய வேண்டும் என்று ஸ்பஷ்டமாகக் கூறியுள்ளபோதும் சில காரணங்களால் நெடுநாட்களுக்கு முன்னதாகவே தொடங்கி அபிகமனாராதனத்தில் ஸ்ரீமத் அழகியசிங்கர்களும், இஜ்யாராதனத் தில் ஆராதகஸ்வாமிகளும் பர்யங்காஸனத்தில்தான் சாற்றுமுறை யை அனுஷ்டித்து வருகிறார்கள்.
இந்த அனுஷ்டானத்துக்கு நித்யக்ரந்தம், ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகம், ஆஹ்நிகார்த்த ப்ரகாசிகை ஆகிய இந்த க்ரந் தங்கள் ப்ரமாணங்களாகின்றன.
ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம் நித்யக்ரந்தத்தை அனுஸரித்தே இருப்பதால் அதுவும் இந்த விஷயத்தில் ப்ரமாணமாகக் குறை யில்லை என்று ஸம்ப்ரதாயம் அறிந்த பெரியோர்கள் கூறியுள்ளார் கள்.
ars-gr - ஜினானிளவு-q- सप्तति-सप्ततिरत्नमालिकान्तसंस्कृतस्तु त्यनन्तरं வினி-கேடி- मुन्यादिकृतद्रामिङगाथास्तोत्राणि कार्याणि इति बोध्यम्’ इति னானாசி என்னாச் ரக கா-937(சாற்றுமறை) कर्तव्यतायां प्रमाणं भवति इति स्पष्टं ज्ञायते ।
अत एव प्रकृताह्निके पुनर्मन्त्रासने एव समापनमन्त्र-गाथापठनस्य कर्तव्यत्वं उपदिष्टेऽपि श्रीसन्निधो बहोः कालात् केनचित् कारणेन पर्यङ्कासने एव एतत्पठनं क्रियमाणमपि प्रमाणवद्भवतीति भाव्यम् । प्रकृताह्निकरीत्या पुनर्मन्त्रासने एव समापनमन्त्रादिपठने அனியார்,த்ஜாசர் ‘ஆரிகள்: சி: அரியவு’ கரிகபூரி- अभिष्टुत्य’ इति पुनर्वचनं सामान्यस्तोत्राद्युच्चारणविषयम् मन्तव्यम् इति महान्तः ।
प्रपन्नधर्म सारसमुच्चयोऽपि नित्यग्रन्थानुसारेण पुनर्मन्त्रासने स्तोत्राद्युच्चारणम् अनुक्त्वा पर्यङ्कासन एव तद्वदन् पूर्वोक्तप्रकारेणानुष्ठाने प्रमाणं भवति ।