अथ मन्त्रासनम्
ततः प्रणम्य, अञ्जलिं बद्ध्वा मूलमन्त्रेण भगवते स्वात्मानं निवेद्य,
‘भगवत् त्वदाराधनाय माम् अनुजानीहि '
इत्यनुज्ञाप्य,
லேயே இரண்டு தடவைகள் தண்டவத் ப்ரணாமம் செய்து எழுந்து, ஸ்வாகதநிவேதனம் செய்து,
‘யாவதாராதநபரிஸமாப்தி தாவத்ஸாந்நித்யம் பஜஸ்வ’ என்று ப்ரார்த்தித்து
*avr B$wi GG CpGala!.org ramir Biognispur !’ என்று அபராதங்களைப் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்து ‘ஓம் கிரீடாய மகுடாதிபதயே நம:’ என்பது முதலாக ‘ஓம் ஸமஸ்தபரி வாராய ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்பது முடிவாகச் சொல்லிப் புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவேண்டும்.
மந்த்ராஸனம்
பிறகு நமஸ்கரித்து, இரண்டு கைகளையும் கூப்பி, மூலமந்திரத் தினால் எம்பெருமானுக்குத் தன்னை ஸமர்ப்பித்து,
‘usajl agrrapru origam
எம்பெருமானே! உம்முடைய திருவாராதனத்திற்கு என்னை அனு மதிக்கவும்’ என்று எம்பெருமானை அனுமதிக்கச் செய்து
मन्त्रासनम्
[[483]]
“इज्याकालस्तृतीयोऽयम् अह्नोंऽशस्समुपागतः । संभृताश्चैव संभाराः कल्पितान्यासनान्यपि ॥ स्नानाद्यर्थानि देवेश! तवेच्छा वर्तते यदि । अवलोकनदानेन तत् सर्वं सफलं कुरु ॥ तदर्थं सहदेवीभ्यां सानुगैस्सचिवैस्सह । मदनुग्रहाय कृपया ह्यत्रागन्तुं त्वमर्हसि ॥ यावदाद्यासनं मन्त्रासनान्तं पूज्यसे मया । तावत् सान्निध्यमत्रैव कुरुष्व पुरुषोत्तम! । इति प्रार्थ्य, ‘मन्त्रासनाय नमः’ इति मन्त्रासनं समर्प्य, 1’ पादुकाभ्यां नमः’ इति पादुके समर्प्य, गन्धपुष्पाभ्याम् अभ्यर्च्य,
‘இஜ்யாகாலஸ்த்ருதீயோšயம் அஹ்நோம்சஸ்ஸமுபாகத: 1 ஸம்ப்ருதாச்சைவ ஸம்பாரா: கல்பிதாந்யாஸநாந்யபி ॥ ஸ்நாநாத்யர்த்தா நி தேவேச! தவேச்சா வர்த்ததே யதி । அவலோகந்தாநேந தத் ஸர்வம் ஸபலம் குரு ॥
ததர்த்தம் ஸஹ தேவீப்யாம் ஸாநுகைஸ்ஸசிவைஸ்ஸஹ । மதநுக்ரஹாய க்ருபயா ஹ்யத்ராssகந்தும் த்வமர்ஹஸி ॥ யாவதாத்யாஸநம் மந்த்ராஸநாந்தம் பூஜ்யஸே மயா । தாவத் ஸாந்நித்யம் அத்ரைவ குருஷ்வ புருஷோத்தம! ]]
(பகவந் ! மூன்றாவது பாகமாகிய இஜ்யாகாலம் வந்துள்ளது. திருவாராதனத்திற்கு வேண்டிய த்ரவ்யங்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. ஸ்நாநம் முதலியவற்றுக்கான ஆஸனங்களும் ஸித்தங் களாய் உள்ளன. திருவுள்ளமிருந்தால் அவற்றைத் தேவரீர் கடா க்ஷித்து ஸபலங்களாக்க வேண்டும்.
அதற்காகத் தேவரீர்கள் தேவிமார்களுடனும், ப்ரிஜனங்களுட னும் அடியேனை அநுக்ரஹிக்க எழுந்தருளி முதல் மந்த்ராஸனம் ஆரம்பித்து புநர்மந்த்ராஸனம் முடியும் வரை இங்கேயே ஸாந் நித்யம் செய்தருள வேண்டும். ) என்று ப்ரார்த்தித்து ‘மந்த்ராஸநாய நம:’ என்று மந்த்ராஸனத்தையும்,
‘பாதுகாப்யாம் நம:’ என்று பாதுகைகளையும் ஸமர்ப்பித்துச் சந்தனம் புஷ்பம் இவற்றால் அர்ச்சித்து,
1’ पादुकाय्ये प्रदायाग्रे प्रणम्य च पुनः पुनः इति वङ्गीशकारिकेह मनसि कार्या ।
[[1]]
[[484]]
श्रीवेष्णव सदाचारनिर्णये
‘मन्त्रासनम् अलङ्कुरुष्व’ इति प्रार्थ्यं, तदुपविष्टे भगवति, अर्घ्यपात्राद् उद्धरिण्या अर्घ्यजलम् आदाय, पाणिभ्यां घ्राण-
समम् उद्धृत्य,
‘भगवन् ! मत्पूजां प्रतिगृह्णीष्व’
इति प्रार्थयमानः मुखे दर्शयित्वा,
1 ‘ओम् नमो नारायणाय; अध्यं समर्पयामि; अध्यं प्रतिगृह्णीष्व’ इति प्रार्थयमानः दक्षिणहस्ते किञ्चित् प्रदाय, शेषम् अर्घ्यप्रतिग्रहपात्रे प्रक्षिपेत् ।
‘மந்த்ராஸநம் அலங்குருஷ்வ
(தேவரீர் இந்த மந்த்ராஸனத்தை அலங்கரித்தருள வேண்டும்) என்று அதில் எழுந்தருளியிருக்குமாறு பகவானை ப்ரார்த்திக்கவும்.
அவ்வாறே எம்பெருமானும் பாதுகைகளைச் சாற்றிக் கொண்டு வந்து ஆஸனத்தில் எழுந்தருளிவிட்டதாக த்யானித்து, அர்க்ய பாத்ரத்திலிருந்து உத்தரிணியினால் அர்க்யதீர்த்தத்தை எடுத்து, இரண்டு கைகளாலும் மூக்குக்கு நேராக உயர்த்தி வைத்து,
பகவந்! மத்பூஜாம் ப்ரதிக்ருஹ்ணீஷ்வ
(பகவானே! என்னுடைய பூஜையை அங்கீகரித்தருள வேண்டும்) என்று ப்ரார்த்தித்துப் பகவானுடைய திருமுகத்துக்குக் காட்டி,
‘ஓம் நமோ நாராயணாய; அர்க்யம் ஸமர்ப்பயாமி; அர்க்யம் ப்ரதிக்ருஹ்ணீஷ்வ’
என்று ப்ரார்த்திக்கின்றவனாய் எம்பெருமானுடைய வலத்திருக்கை யில் கொஞ்சம் அர்க்யதீர்த்தத்தை ஸமர்ப்பித்து மீதம் உள்ளதை அர்க்யத்தின் ப்ரதிக்ரஹபாத்ரத்தில் சேர்த்து விடவேண்டும்.
सर्वेषामेवोपचाराणां मूलमन्त्रेणैव समर्पणीयत्वादेवम् उक्तिः । समर्थितं चेदं श्रीपाञ्चरावरक्षायाँ द्वितीयाधिकारे श्रीमन्निगमान्तमहागुरुभिः - “अत एव हि भाष्यकाराणां शिष्याः प्रशिष्याश्च श्रीमदष्टाक्षरेण समाराधनं प्रपञ्च यन्तः पञ्चकालकल्पनयैव दिनचर्याम् उपदिदिशः” इति ।
‘ओम् नमो नारायणाय; अर्घ्यं समर्पयामि’ ‘ओम् नमो नारायणाय पाद्यं समर्पयामि’ इत्येवं समर्पणं प्रतिपादयताम्
मन्त्रासनम्
1 अथवा वङ्गिवंशेश्वरोक्तरीत्या-
[[485]]
‘இந்த இடத்தில் வங்கீசகாரிகை, ப்ரபந்நதர்மஸார ஸமுச்சயம் ஆகியவற்றில் சில விசேஷங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து அநுஸந்திக்க வேண்டும்’ என்ற திருவுள்ளத்தினால் ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் ‘அதவா’ என்று ஆரம்பித்துச் சில வாக்யங்களை மூலத்தில் இங்குச் சேர்த்தாயிருக்கிறது.
‘ப்ரதர்சநம் ப்ரதா நஞ்ச க்ஷாமணம் ப்ரீணநம் ததா 1 ஆதௌ மத்யே அவஸாநே ச ப்ரதிபோகம் ஸமாசரேத் II’
ஒவ்வொரு போகத்தையும் ஸமர்ப்பிக்கும்போது, திருமுகத் துக்குக் காட்டுவதும், ஸமர்பிப்பதும், அபராதத்தைப் பொறுத்தருள வேண்டுவதும், த்ருப்திசெய்விப்பதுமாகிய உபசாரங்களைச் செய்ய Cars Gio.
என்கிறது வங்கீசகாரிகை. அதாவது—
அர்க்யம் ஸமர்பிக்கும் போது ‘அர்க்யத்தைக் கண்டருளவேண்டும்; அர்க்யத்தை ஸமர்ப்பிக்கிறேன்; அர்க்யத்தை ஸ்வீகரித்தருள வேண்டும்; இதனால் நேர்ந்த அபராதங்களைப் பொறுத்தருள வேண்டும்; இதனால் ப்ரீதி அடைய வேண்டும். ஆக-
प्रकृताह्निकप्रणेतृणाम् आचार्याणामपि मूलमन्त्रेणैव सर्वभोग समर्पणम् अभिमतमिति स्पष्टम् अवगम्यते ।
एवं सति ‘गन्धद्वाराम्’ इति मन्त्रेण गन्धं समर्प्य, ‘धूरसि’ इति मन्त्रेण धूपम् आल्लाप्य, इति मन्त्रान्तरैः गन्ध-धूपाद्युपचार समर्पणोक्तिः उपरि सर्वेष्वपि प्राक्तनेषु कोशेषु दृश्यमाना विरुद्धयति हि ? इति विमृशन्तः अस्मदाचार्यचरणाः श्रीमद् इञ्जिमेट्टु अयगियशिङ्गर् महानुभावाः-
[[86]]
‘गन्धद्वाराम्’ इति मन्त्रेण गन्धम् अभिमन्ध्य, मूलमन्त्रेण समर्प्य, ‘धूरसि’ इति मन्त्रेण धूपम् अभिमन्त्रय, मूलमन्त्रेण धूपम् आघ्राप्य इत्येवं शोधनेन मन्त्रान्तराणाम् अभिमन्त्रणार्थं त्वम्, मूलमन्त्रस्यैव समर्पणमन्त्रत्वं च प्रादर्शयन् स्वकालमुद्रिते कोशे ।
1’ प्रदर्शनं प्रदानं च क्षामणं प्रीणनं तथा । आदौ मध्येऽवसाने च प्रतिभोगं समाचरेत् ॥
[[486]]
श्रीवेष्णव सदाचारनिर्णये
‘भगवन्! अर्घ्यम् अवलोकय; अध्यं प्रतिगृह्णीष्व’ इति प्रार्थ्य, मूलमन्त्रेणाध्यं समर्प्य,
‘अब संभावितान् अपचारात् क्षमस्व; अनेन प्रीतो भव’ इति च प्रार्थयमानः ( प्रार्थयेत ) ।
‘பகவந்! அர்க்யம் அவலோகய,’ ஓம் நமோ நாராயணாய, அர்க் யம் ஸமர்ப்பயாமி, அர்க்யம் ப்ரதிக்ருஹ்ணீஷ்வ, அநேந ஸம்பாவி தாந் அபராதாந் க்ஷமஸ்வ, ‘அநேந ப்ரீதோ பவ’ என்று ப்ரார்த் Gol Gib. Dulq.
இவ்வாறே பாத்யம் ஆசமனீயம் முதலியவற்றை ஸமர்ப்பிக்கும் போதும் ப்ரார்த்திக்க வேண்டும்.
अवलोकय देवेदम् इत्याबेद्य स्वसंज्ञया । प्राप्तं प्राप्तं क्रमाद्धोगं दर्शयेदासनादिकम् ॥ प्रदर्शितमिदं भोगं गृह्णीष्व भगवानिति । ब्रुवन् प्रणम्य प्रयतः प्रदद्यात् परमात्मने ॥ अथापराधानखिलान् दत्तभोगानुबन्धिनः । क्षमस्व देवदेवेति क्षामयेत् प्रणमन् पुनः ॥ प्रीणयेद्दत्तभोगेन प्रीयतां भगवानिति ।
भोगदानविधावेवं सावधानस्सदा स्मरेत् ॥’
इति कारिकार्थान् आशय्य ’ अथवा ’ इत्यादिभागः समयोजि अस्मदाचार्य पादैः ।
प्रपन्नधर्म सारसमुच्चये चायं पन्थाः निर्दिष्ट :- ‘ओम् भगवन् ! अर्घ्येण अर्चयिष्यामि’ इति सङ्कल्प्य मूलमन्त्रेण प्रदाय, ‘भगवन् ! अर्घ्यम्’, ‘क्षमस्व’ इति क्षामयित्वा ‘भगवन् सन्तुष्व’ इति प्रीणनं कर्तव्यम् इति ।
तथा च ‘भगवन् अर्घ्यम् अवलोकय’, ओम् नमो नारायणाय; अध्यं समर्पयामि, ‘अर्घ्यं प्रतिगीष्व’, ‘अनेन सम्भावितान् अपराधात् क्षमस्व’, ‘अनेन प्रीतो भव’ इति प्रत्यासनं प्रत्युपचारां प्रार्थनीयम् इति सम्प्रदायविदः ।मन्त्रासनम्
[[487]]
இந்த ஆஹ்நிகத்தை இயற்றிய ஸ்ரீமத் அழகியசிங்கர் இங்கு
‘ஓம் நமோ நாராயணாய, அர்க்யம் ஸமர்ப்பயாமி’
‘ஓம் நமோ நாராயணாய, பாத்யம் ஸமர்ப்பயாமி’ என்றே அருளுவதால் எந்த உபசாரத்தையும் மூலமந்த்ரத்தினா லேயே தான் ஸமர்பிக்க வேண்டும் என்ற திருவுள்ளம் கொண்டுள் ளமை நன்கு புலனாகிறது.
ஸ்வாமி ஸ்ரீதேசிகனும் ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் இரண்டா வது அதிகாரத்தில் ‘ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்யர்களும், ப்ரசிஷ்யர் களும் ஸ்ரீமத்அஷ்டாக்ஷரத்தைக் கொண்டே செய்ய வேண்டிய திருவாராதனத்தை விவரிப்பதற்காகப் பஞ்சகாலக்ரமத்தில் தின சர்யைகளை உபதேசித்துள்ளனர்’ என்று அருளுவதன் மூலம் மூல மந்த்ரத்தைக் கொண்டே தான் திருவாராதனம் செய்வது தமக்கும் அபிமதம் என்பதைத் தெளிவாக்கியுள்ளார்.
ஸ்ரீமத் கோபாலதேசிகமஹாதேசிகனும் தம்முடைய ஆஹ் நிகத்தில்
‘அத்ர மூலமந்த்ரேணைவ ஸர்வோபசாராந் தத்யாத்’
(இங்கு மூலமந்த்ரத்தினாலேயே உபசாரங்கள் யாவற்றையும் ஸமர்ப்பிக்கவும்) என்று ஸ்பஷ்டமாக அருளிச் செய் துள்ளார்.
இப்படி ‘மூலமந்த்ரத்தினாலேயே உபசாரங்கள் யாவற்றையும் ஸமர்ப்பிக்க வேண்டும்’ என்பது ஸர்வஸம்மதமாயிருக்க, ப்ரக்ருத ஆஹ்நிகத்தில் மேலே-
‘கந்தத்வாராம்’ என்ற மந்த்ரத்தினால் எம்பெருமான் திருமார்பில் சந்தனத்தையும், ‘தூரஸி’ என்ற மந்த்ரத்தினால் தூபத்தையும் ஸமர் பிக்கவும் என்று வேறு மந்த்ரங்களால் ஸ்மர்ப்பணம் கூறியுள்ளது எவ்வாறு பொருந்தும்? என்ற ஸந்தேஹம் இங்கு உண்டாகும்.
பழைய பதிப்புக்கள் யாவற்றிலும் இப்படியே தான் உள்ளது. இந்த ஸந்தேஹத்தை - அநுபபத்தியைப் பரிஹரிக்க ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் ஒரு திருத்தம் செய்தாயிருக்கிறது. அதாவது—
‘கந்தத்வாராம்’ என்ற மந்த்ரத்தால் சந்தனத்தை அபிமந்த்ர- ணம் செய்து மூலமந்த்ரத்தால் ஸமர்ப்பிக்கவும், ‘தூரஸி’ என்ற மந்த்ரத்தால் தூபத்தை அபிமந்த்ரணம் செய்து, மூலமந்த்ரத்தால் ஸமர்ப்பிக்கவும்.
‘கந்தத்வாராம்’ இதி மந்த்ரேண கந்தம் அபிமந்த்ர்ய, மூல
மந்த்ரேண ஸமர்ப்ய,
‘தூரஸி’ இதி மந்த்ரேண தூபம் அபிமந்த்ர்ய மூலமந்த்ரேண
ஆக்ராப்ய, என்று.
[[488]]
श्रीवेष्णव सदाचारनिर्णये
ततः पाद्यपानात् तीर्थम् आदाय-
‘ओम् नमो नारायणाय पाद्यं समर्पयामि; पाद्यं प्रतिगृह्णीष्व’ इति प्रार्थयमानः पादयोः किञ्चित् प्रदाय मनसा पादौ प्रक्षाल्य, शेषं पाद्यप्रतिग्रहपात्रे प्रक्षिपेत् ।
ततः आचमनीयपात्त्रात् तीर्थम् आदाय,
‘ओम् नमो नारायणाय; आचमनीयं समर्पयामि; आचमनीयं प्रतिगृह्णीष्व’
इति प्रार्थयमानः भगवद्दक्षिणहस्ते किञ्चित् प्रदाय ‘, आचामन्तं भगवन्तं ध्यात्वा शेषम् आचमनीयप्रतिग्रहपात्रे निक्षिपेत् ।
இந்தத் திருத்தத்தினால் ‘கந்தத்வாராம் ‘தூரஸி’ என்ற வேறு மந்த்ரங்கள் அந்தந்த வஸ்துவை அபிமந்த்ரணம் செய்வதற்காகக் கொள்ளத்தக்கன; ஸமர்ப்பணத்திற்காக அல்ல; என்பதும், ஸமர்ப் பணத்துக்கு உரிய மந்த்ரம் மூலமந்த்ரமே என்பதும் கிடைக்கிறது. ஆகவே முன் செய்த ஸித்தாந்தத்திற்கு விரோதம் இல்லை.
பிறகு பாத்யபாத்ரத்திலிருந்து தீர்த்தம் எடுத்து,
‘ஓம் நமோ நாராயணாய பாத்யம் ஸமர்ப்பயாமி; பாத்யம் ப்ரதிக்ருஹ்ணீஷ்வ’
என்று ப்ரார்த்தித்துத் திருவடிகளில் கொஞ்சம் தீர்த்தம் சேர்த்து, அந்தத் திருவடிகளை அலம்பி, மீதமுள்ள தீர்த்தத்தைப் பாத்ய ப்ரதி க்ரஹபாத்ரத்தில் சேர்க்கவும். பிறகு
‘ஓம் நமோ நாராயணாய ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
ஆசமநீயம் ப்ரதிக்ருஹ்ணீஷ்வ’
என்று ப்ரார்த்தித்து எம்பெருமானுடைய வலது திருக்கையில் கொஞ்சம் தீர்த்தம் சேர்த்து, அந்தத் தீர்த்தத்தினால் எம்பெருமான் ஆசமனம் செய்வதாகப் பாவிக்க வேண்டும். மீதமுள்ள தீர்த் தத்தை ஆசமனீயப்ரதிக்ரஹபாத்ரத்தில் சேர்க்கவேண்டும்.
धर्म मर्मज्ञः शुण्डप्पालयम् श्री उ. वे रामभद्राचार्य स्वामिभिः प्रणीते आह्निक- ‘सर्वत्र अर्ध्य सकृत्’ द्विःपाद्यम्, त्रिः आचमनीयम्’ इत्यर्थ्यादिषु विशेषः अभिहितः अवधेयः । प्रायस्सर्वे शिष्टाः एवमेवाचरन्ति ।
मन्त्रासनम्
[[489]]
प्लोतवस्त्रेण एकया दशया आस्यं हस्तं च सम्मृज्य, दशान्तरेण पादौ सम्मृज्य, ‘पवित्रं कर्णे निधाय,
பிறகு உலர்ந்த (ப்லோத) வஸ்த்ரத்தைக்கொண்டு அதனுடைய ஒரு நுனியினால் எம்பெருமானுடைய திருமுகத்தையும், திருக் கைகளையும், மற்றொரு நுனியினால் திருவடிகளையும் துடைத்து விட Goal Gib.
ஒவ்வொரு ஆஸநத்திலும், அர்க்யம் ஒருமுறை; பாத்யம் இரண்டு முறைகள்; ஆசமனீயம் மூன்று முறைகளாகச் சிஷ்டர்கள் ஸமர்ப்பித்து வருகிறார்கள்.
தர்மவித்துக்களில்
சிறந்தவரான சுண்டைப்பாளையம் ஸ்ரீ.உ.வே. ஸ்ரீராமபத்ராசார்ய ஸ்வாமி தாம் எழுதிய ஆஹ்நிகத் क्री,
“Misus mi, बी, बीः शुww
என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறகு பவித்ரத்தை வலது காதில் வைத்துக்கெண்டு
पवित्रं चेत् क्वचित् निक्षेप्तव्यं भवति, तदा शरीरे दक्षिणश्रवणस्योपरि निक्षिपेत् । ततोऽन्यत्र देहे निक्षिप्तं त्याज्यमेव भवति । ‘गङ्गाद्याः दक्षिणे कर्णे’ इति गङ्गादिसान्निध्यात् दक्षिणकर्णस्य सर्वदा शुद्धिस्मृतेः ।
तदाह स्मृतिरत्नाकरः
‘पवितं करशाखास्थं दक्षिणे श्रवणे न्यसेत् ।
नान्यत्र निक्षिपेद्देहे, निक्षिप्तं यदि तत् त्यजेत् ॥’
इति चन्द्रिकावचनमुदाहरन्,
सच्चरित्रसुधानिधिरप्याह-
‘देहे निक्षिप्तमन्यव दक्षिणश्रवणात् त्यजेत्’ इति ।
‘भूमौ चेन्न साक्षात् तस्यां निक्षिपेत् । दर्भे, पत्रे, पात्रे वा निक्षिपेत्’ इति सम्प्रदायविदः ।
[[62]]
[[490]]
“गन्धद्वारां दुराधर्षा नित्यपुष्टां करीषिणीम् ।
ईश्वरी सर्वभूतानां स्वामिहोपह्वये श्रियम् ॥
इति मन्त्रेण गन्धम् अभिमन्त्य, मूलमन्कोण भगवद्वक्षसि गन्धं समर्प्य, पादयोः तुलसीपुष्पाणि समर्प्य,
“धूरसि धूर्व धूर्वन्तं धर्वतं योऽस्मान् धूर्वति तं
धूर्व यं वयं धूर्वामस्त्वं देवानामसि ।”
इति मन्त्रेण धूपम् अभिमन्त्रय, मूलमन्त्रेण आघ्राप्य,
“उद्दीप्यस्व जातवेदोपघ्नन्निर्ऋतिं मम ।
[[1]]
पशूश्च मह्यमावह जीवनं च दिशो दश ।”
‘கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம்
ஈச்வரீ ஸர்வபூதாநாம் த்வாமிஹோபஹ்வயே ச்ரியம்’
என்ற மந்த்ரத்தினால் சந்தனத்தை அபிமந்த்ரணம் செய்து அஷ்டா க்ஷர (மூல) மந்த்ரத்தினால் பகவானுடைய திருமார்பில் ஸமர்பித் துத் திருவடிகளில் துளஸீ புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.
சந்தனத்தை ஸமர்ப்பித்த பிறகு கைகளை அலம்பிக் கொண்டு பவித்ரத்தை அணியவேண்டும்.
‘தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோசஸ்மாந் தூர்வதி
தம் தூர்வ யம் வயம் தூர்வாமஸ்த்வம் தேவாநாமஸி’
என்ற மந்த்ரத்தினால் தூபத்தை அபிமந்த்ரணம் செய்து மூலமந்த் ரத்தினால் எம்பெருமானை அதை முகரும்படிச் செய்யவேண்டும். பிறகு,
‘உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம ।
பசூ ச்ச மஹ்யமாவஹ ஜீவநஞ்ச திசேர் தச II’
मन्त्रासनम्
[[491]]
इति मन्त्रोण दीपम् अभिमन्त्य, मूलमन्त्रेण दर्शयित्वा ततः आचमनीयं दत्त्वा मुखवासताम्बूलानि दत्त्वा,
एवं श्रीभूमिनीलानाम्, अनन्तगरुडविष्वक्सेनानां, सर्वपरिवाराणां च सर्वार्थतोयाद् अर्ध्यादिताम्बूलान्तं समर्प्य, प्रणिपत्य-
1 ‘आत्मानम् आत्मीयं च सर्वं भगवन्! नित्य किङ्करत्वाय
स्वीकुरु’ इति भगवते निवेदयेत् ।
என்ற மந்த்ரத்தினால் தீபத்தை அபிமந்த்ரணம் செய்து மூலமந்த் ரத்தினால் பகவானுக்கு அதைக் காட்டவேண்டும்.
சந்தனம் தீபம் நீராஜனம் இவற்றை ஸமர்ப்பித்த பிறகு ஆராத கர் தம் கைகளை அலம்பிக் கொள்வது சிஷ்டாசாரத்தில் இருக்கிறது. முகவாஸதாம்பூலங்களை
பிறகு ஆசமனீயம் ஸமர்ப்பித்து, ஸமர்ப்பிக்கவேண்டும்.
இவ்வாறே ஸ்ரீதேவி, பூமி தேவி, நீளாதேவிகளுக்கும், அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகளுக்கும்
ஸர்வார்த்ததோயபாத்ரத்தி
லிருந்து அர்க்யம் முதலாகத் தாம்பூலம் வரையிலான உபசாரங்களை
ஸமர்ப்பித்து,
‘ஆத்மாநம் ஆத்மீயஞ்ச ஸர்வம் பகவந்! நித்ய- கிங்கரத்வாய ஸ்வீகுரு’
‘எம்பெருமானே! என்னையும் என்னுடைமையையும் உம் முடைய நித்யகைங்கர்யத்துக்காக ஸ்வீகரிக்கவேண்டும்’ என்று தன்னையும் தன்னைச் சேர்ந்தவற்றையும் ஸமர்ப்பிக்கவேண்டும்.
நித்யக்ரந்தம் மற்றும் பிற ஆஹ்நிகங்கள் யாவற்றிலும் ‘நித்யகிங்கரதயா ஸ்வீகுருஷ்வ’ நித்யகிங்கரர்களாக ஸ்வீகரிக்க வேண்டும் என்றே ப்ரார்த்தனைமுறை காட்டப்பட்டுள்ளது.
1 आत्मानम् आत्मीयं च सर्वं भगवन् ! नित्यकिङ्करतया स्वीकुरुष्व’ इत्येव पाठः नित्ये, आह्निकान्तरे, पञ्चकालक्रियादीपे च