‘अथ सालग्रामे विशेषः
( नित्यं भगवत् सान्निध्यवताम्, अत एव आवाहनाद्यनपेक्षाणां सालग्रामादीनां पूजनविषये-
‘ஓம் ஸமஸ்தபரிவாராய ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்பது முடி வாக உச்சரித்துப் புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவேண்டும்.
ஆதாரசக்த்யாதிகளுக்கு உரிய ஸ்தானங்களை நித்யக்ரந்தத்தில் கூறியுள்ளபடி அறிய வேண்டும்.
ஸாளக்ராம ஆராதனம் செய்யும் முறை
இந்தப்பாகம் ஸ்ரீ மத் இஞ்சிமேட்டு அழகியசிங்கரால் சேர்க்கப் பட்டதாகும். முன்பு அச்சான பதிப்புக்களில் இது இல்லை. ஆயினும் அவச்யம் அறியவேண்டிய விஷயமிது.
ஸாளக்ராம சிலையில் எம்பெருமான் எப்பொழுதுமே ஸாந்நித்யம் செய்கிறான். (எழுந்தருளியிருக்கிறான்.) ஆகவே ஸாளக்ராமசிலை களுக்கு ஆவாஹனம் முதலியனவும் செய்யவேண்டுதில்லை.
இவ்வாறே த்வாரகாசிலையிலும்.
1 अयं च कुण्डलितो भागः प्राचीनकोशेषु नास्ति । अस्मदाचार्यैः स्वकालमुद्रितकोशे निवेशितः ।
‘सालग्रावशिलायां तु आवाहनं विना सान्निध्ययाचनमात्रं कुर्यात् ’ इति श्रीमद् गोपाल देशिकमहादेशिकैः अनुगृहीतम् ।
अत्र चाह्निकार्थप्रकाशिकायाम्
‘न प्रतिष्ठा विधातव्या न चैवावाहनादिकम् । सालग्रावशिलाबिम्बे स्नपनेनैव पूजयेत् ॥’
इति पाद्मवचनम् उदाहारि ।
‘सालग्रावशिलायास्तु न च सम्प्रोक्षणं स्मृतम् । न प्रतिष्ठा विधातव्या न चैवावाहनादिकम् ॥’ इति नारदोऽप्याहेति वैद्यनाथः ।
भग व दाबाहनक्रमः
‘कल्पिते नागभोगे समासीनं, पुण्डरीकदलामलाकिरीटहारकेयूरकटकादिसर्वभूषणैः
ஏகான்,
भूषितं, ‘सव्यं पादम्’ इति श्लोकोक्तरीत्या आकुञ्चितदक्षिणपादं, जानुन्यस्तप्रसारित दक्षिणभुजं, नागभोगे विन्यस्तवामभुजम् ऊर्ध्वभुजद्वयेन शङ्ख-चक्रधरं सर्वेषां सृष्टिस्थितिप्रलयहेतुभूतं, भगवन्तं श्रीमन्नारायणं पञ्चोपनिषदैर्मन्त्रैः ध्यात्वा, ‘आराधनाभिमुखो भव’ इति मूलमन्त्रेण प्रार्थ्य,
[[481]]
ஸ்ரீ மத் கோபாலதேசிகன் ஆஹ்நிகத்திலும்-“ஸாளக்ராம சிலை யில் ஆவாஹனம் செய்யவேண்டாம், ஸாந்நித்யயாசனம் மட்டுமே செய்யவும்” என்று அருளிச்செய்யப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் ஆஹ்நிகார்த்தப்ரகாசிகையிலும்
‘ந ப்ரதிஷ்டா விதாதவ்யா ந சைவாவஹநாதிகம் । ஸாளக்ராமசிலாபிம்பே ஸ்நபநேநைவ பூஜயேத் II’ (ஸாளக்ராமசிலைக்கு ப்ரதிஷ்டையோ ஆவாஹனமோ எதுவும் வேண்டாம். ஸ்நபனத்தினால் மட்டுமே பூஜிக்கவும்) என்று கூறும் பாத்மவசனம் ப்ரமாணமாகக் காட்டப்பட்டுள்ளது.
கல்பிக்கப்பட்ட நாகபோகத்தில் (ஆதி சேஷதல்பத்தில்) எழுந் தருளியிருப்பவனும், தாமரை போன்ற நீண்ட பெரிய திருக்கண்களை யுடையவனும், கிரீடாதி ஸர்வபூஷணங்களால் பூஷிக்கப்பட்டிருப்ப வனும், ‘ஸவ்யம் பாதம்’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளபடி, இடது திருவடியைத் தொங்கவிட்டுக்கொண்டும், வலது திருவடியை மடித்துக் கொண்டும், வலது திருக்கையை அதில் வைத்து நீட்டிக் கொண்டும், நாகபோகத்தில் இடது திருக்கையை வைத்துக் கொண் டும் பின்புறமுள்ள இரண்டு திருக்கைகளால் திருவாழி திருச்சங்கு களை ஏந்தி கொண்டும் இருப்பவனும் ஸர்வ ஜகத்துக்களின் ஸ்ருஷ்டி ஸ்திதிப்ரளயங்களுக்குக் காரணமுமான ஸ்ரீமானான நாராயணனைப் பஞ்சோபநிஷந்மந்த்ரங்களால் ஸாளக்ராமசிலைகளில் த்யானம் செய்து ‘ஆராதந அபிமுகோ பவ’ (நான் செய்ய இருக்கும் ஆரா தனத்தை அங்கீகரிக்க அபிமுகமரக எழுந்தருளியிருக்க வேண்டும்) என்று மூலமந்த்ரத்தைச் சொல்லி ப்ரார்த்தித்து, மூலமந்த்ரத்தினா
‘सालग्रावशिला - सालग्रामशिला’ इत्युभयथापि निर्देशो निब-
न्धेषु निरीक्ष्यते ।
[[61]]
[[482]]
श्रीवैष्णव सदाचार निर्णये
मूलमन्त्रेण द्विः दण्डवत् प्रणम्य, उत्थाय, स्वागतं निवेद्य,
‘यावदाराधनसमाप्ति तावत् सान्निध्यं भजस्व’
इति सान्निध्ययाचनं कृत्वा,
‘सान्निध्यं कुरु देवेश ! सर्वदा सर्वकामद! । द्रव्य-मन्त्रक्रिया-भक्ति-श्रद्धा-हानीस्सह प्रभो ॥’
इति क्षमापणं प्रार्थ्य; ‘ओम् किरीटाय मकुटाधिपतये नमः’ इत्यारभ्य, ‘ओम् समस्तपरिवाराय श्रीमते नारायणाय नमः’ इत्यन्तम् उच्चरन् पुष्पाणि समर्पयेत् ।