अथ श्रियः आवाहनक्रमः
उद्धरिण्या अर्ध्यजलम् आदाय, तत्र पुष्पद्वयं निक्षिप्य, धारणविधारणे कृत्वा,
‘श्रीम् श्रियं नमः’, ‘भगवत्यागच्छ आगच्छ’, ‘ओम् षौम् नमः’ इति भगवद्दक्षिणवक्षसः श्रियः उद्योगध्यानम्;
‘ओम् याम् नमः’ इति पात्रप्रवेशध्यानम्; ‘ओम् राम् नमः’ इति पुष्पोपदर्शनम्;
ப்ரார்த்தநா யோநிமுத்ரா ச மஹாமுத்ரா ததைவ ச 1 மூலமுத்ரா ச தத்ரைவ தர்சயேத் தாஸ்த்ரயோதச II"
என்ற வசனத்திலும் ‘ஸம்முகீகரணம்’ என்றும் ‘ஸம்முகம்’ என்றும் இருப்பதால் இங்கும் அதுவே ஸரியானது என்று கொள்ளப்பட்டுள் ளது. இவற்றின் லக்ஷணங்களைப் பெரியோர்களிடம் கேட்டு
அறியவும். பஞ்சகாலக்ரியாதீபத்தில் ஸ்பஷ்டம் இது.
ஸ்ரீதேவியை ஆவாஹனம் செய்யும் முறை
உத்தரிணியினால் அர்க்ய தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு, புஷ்பங்களை வைத்து முன்போல் தாரண-விதாரணங்களைச் செய்து
‘ஸ்ரீம் ச்ரியை நம:,’ ‘பகவத்யாகச்ச ஆகச்ச, ஓம் ஷெளம் நம:’ என்று எம்பெருமானுடைய திருமார்பிலிருந்து பிராட்டி எழுவதாக த்யானம் செய்யவேண்டும், பிறகு-
‘ஓம் யாம் நம:’ என்று உத்தரிணியில் பிராட்டி
ப்ரவேசிப்பதாக த்யானித்து,
‘ஓம் ராம் நம:’ என்று புஷ்பத்தோடு உத்தரிணிதீர்த்தத்தைப்
பிராட்டியின் திருமுகத்துக்குக் காண்பித்து,
पञ्च कालक्रियादीपे समुपात्ते-
‘आवाहिनी स्थापिनी च सन्निधिस्सन्निरोधिनी । सम्मुखं चावकुण्ठं च पाशाङ्कुशगरुत्मताम् ॥ प्रार्थना योनिमुद्रा च महामुद्रा तथैव च । मूलमुद्रा च तत्रैव दर्शयेत्ताः त्रयोदश ॥’ इति वचनेऽपि ‘सम्मुखम्’ इत्येव दृश्यते ।
[[478]]
श्रीवैष्णव सदाचार निर्णये
‘ओम् वाम् नमः’ इति ‘श्रीम् श्रियै नमः’ इत्यावाहनम्; ‘ओम् लाम् नमः’ इति ब्रह्मरन्ध्रपिधानं च कृत्वा, शिरःप्रभृति पश्चोपनिषन्न्यासं, श्रीमन्त्रेण व्यापकन्यासं, ‘श्राम् ज्ञानाय हृदयाय नमः ।’ ‘श्रीम् ऐश्वर्याय शिरसे स्वाहा ।’ श्रम् शक्त्यै शिखायै वौषट् ।’ ‘श्रम् बलाय कवचाय हुम् ।’ ‘श्रौम् तेजसे नेत्राभ्यां वौषट् ।’ ‘श्रम् वीर्याय अस्त्राय फट् ।’ इति षडङ्गन्यासं कृत्वा, श्रीमन्त्रेण प्रणम्य, उत्थाय, स्वागतं पृष्ट्वा पूर्ववत् सानिध्ययाचनं कुर्यात् ।
‘ஓம் வாம் நம:’ என்று சொல்லி, ‘ச்ரீம் ச்ரியை நம:’ என்று ஸ்ரீமந்த்ரத்தினால் பிராட்டியை ஆவாஹனம் செய்து
‘ஓம் லாம் நம:’ என்று பிராட்டியின் சிரஸ்ஸின் நடுவில் உள்ள ப்ரஹ்மரந்த்ரத்தை மூடவேண்டும். பிறகு பஞ்சோபநிஷந்மந்த்ரங் களைப் பிராட்டியின் திருமேனியில் திருமுடி முதல் திருவடிவரையில் ந்யாஸம் செய்து, ‘ஸ்ரீம் ச்ரியை நம:’ என்ற ஸ்ரீமந்த்ரத்தால் பிராட் டியின் திருமேனியில் முன்போல் வ்யாபகந்யாஸம் செய்யவேண்டும்.
பிறகு பிராட்டியின் திருமேனியில்
“ச்ராம் ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:’ என்று ஹ்ருதயத்திலும், ‘ச்ரீம் ஐச்வர்யாய சிரஸே ஸ்வாஹா’ என்று சிரஸ்ஸிலும், ‘ச்ரூம் சக்த்யை சிகாயை வௌஷட்’ என்று திருமுடியின் நடுவிலும், ‘ச்ரைம் பலாய கவசாய ஹும்’ என்று இரு திருத்தோள்களிலும், ‘ச்ரௌம் தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட்’ என்று திருக்கண்
களிலும் ‘ச்ரம் வீர்யாய அஸ்த்ராய பட்’ என்று நாற்புறங்களிலுமாக ஷடங்க -
ந்யாஸம் செய்யவேண்டும்.
பிறகு ஸ்ரீமந்த்ரத்தினாலேயே நமஸ்கரித்து, ஸ்ரீ மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டே எழுந்து, ஹேஸ்ரீ:, ஸ்வாகதம்? என்று ஸ்வாக தம் கேட்டு முன்போல் ஸாந்நித்யயாசனம் செய்ய வேண்டும். அதா வது-உத்தரிணியினால் அர்க்யதீர்த்தத்தை எடுத்து அதில் ஒரு புஷ்பத்தை வைத்து
1 ‘ओम् ज्ञानाय हृदयाय नमः सन्निधत्स्वेह भगवति! । ‘ओम् नां बलाय कवचाय हुम्, सन्निरुन्धत्स्वेह भगवति! ।’
भगवदा वाहनक्रमः
[[479]]
एवम् भूमिनीलियोरपि आवाहनादि सान्निध्ययाचनपर्यन्तं तत्तन्मन्त्रेण कुर्यात् ।
‘ओम् किरीटाय मकुटाधिपतये नमः’ इत्यारभ्य, ‘ओम्
‘ஓம் ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:-ஸந்நிதத்ஸ்வேஹ பகவதி!’ என்று ப்ரார்த்தித்துப் புஷ்பத்தினால் கொஞ்சம் உத்தரிணீ தீர்த்தத் தைப் பிராட்டியின் சிரஸ்ஸில் சேர்த்து, மீதம் உள்ள தீர்த்தத்தையும் புஷ்பத்தையும் வேறிடத்தில் சேர்த்து விட்டு, மீண்டும் உத்தரிEJ னால் அர்க்ய தீர்த்தம் கொண்டு அதில் ஒரு புஷ்பத்தை வைத்து,
‘ஓம் நாம் பலாய கவசாய ஹும் - ஸந்நிருந்தத்ஸ்வேஹ பகவதி!’ என்று ப்ரார்த்தித்து, முன்போல் சிரஸ்ஸில் கொஞ்சம் தீர்த்தம் சேர்த்து விட்டு, மீண்டும், உத்தரிணியினால் அர்க்ய தீர்த்தத்தை எடுத்து அதில் புஷ்பத்தை வைத்து,
‘ஓம் யம் தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட்’
‘பகவதி! யாவதாராதநபரிஸமாப்தி தாவத்ஸாந்நித்யம் பஜஸ்வ’ என்று ப்ரார்த்தித்து, முன்போல் சிரஸ்ஸில் கொஞ்சம் தீர்த்தம் சேர்த்து, மீதமுள்ளதை வேறிடத்தில் சேர்த்து விடவேண்டும்.
‘ஸாந்நித்யம் குரு தேவேசி ! ஸர்வதா ஸர்வகாமதே! । த்ரவ்ய-மந்த்ர-க்ரியா-பக்தி-ச்ரத்தாஹா நீஸ்ஸஹஸ்வ மே II’ என்று சிறிது மாற்றி ப்ரார்த்திக்க வேண்டும்.
இவ்வாறே பூமி-நீளாதேவிகளுக்கும் ஆவாஹநம் முதலாக ஸாந்நித்யயாசனம் முடிவாக அவர் அவர்களுக்குரிய மந்த்ரத்தினால் செய்யவேண்டும்.
‘பூம் பூம்யை நம:’ என்று பூமிதேவிக்கும், ‘நீம் நீளாயை நம:’ என்று நீளாதேவிக்கும் உரிய மந்த்ரமாகும்.
பிறகு ‘ஓம் கிரீடாய மகுடாதிபதயே நம:’ என்று ஆரம்பித்து
‘ओम् यम् तेजसे नेत्राभ्यां वौषट्, भगवति! यावदाराधनपरिसमाप्ति,
तावत् सान्निध्यं भजस्व’
इत्येवं सान्निध्ययाचनं कृत्वा-
‘सान्निध्यं कुरु af!கா!
! ! । தவு-கு-தன-ரிக-அககாரி: எவு = ॥
इति च अपराधक्षमापणं प्रार्थयेत ।
11
[[480]]
समस्त परिवाराय श्रीमते नारायणाय नमः’ इत्यन्तम् उच्चरन्
पुष्पाणि समर्पयेत् ।
आधारशक्त्यादीनाम् अनानुक्तस्थानविवेकस्तु नित्य-
ग्रन्थादौ द्रष्टव्यः ।