०४ पात्र-परिकल्पन-क्रमः

अथ पात्रपरिकल्पनम्

आत्मनः ‘वामभागे पूर्णकुम्भं निधाय, दक्षिणतः पूजाद्रव्याणि निधाय, भगवतः पुरतः आग्नेयादिकोणेषु मध्ये च अर्ध्य पाद्य-आचमनीय-स्नानीय-सर्वार्थतोयपात्राणि निधाय,

பாத்ரப்பரிகல்பநம் செய்யும் முறை

ஆராதனம் செய்பவர் தன் இடப் புறத்தில் தீர்த்தம் நிறைந்த குடத்தை வைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறே வலப்புறத் தில் புஷ்பம், துளஸீ முதலான பூஜாத்ரவ்யங்களை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு பகவானுக்கு எதிரில் ஆக்னேயம் முதலான நான்கு திக்குகளிலும் நடுவிலுமாக அர்க்யபாத்ரம் முதலான ஐந்து பாத்ரங்களை முறையே வைக்கவேண்டும்.

எம்பெருமான் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருந்தால் இந்த ஆக்னேயம் முதலான திக்குகளில் அர்க்யபாத்ரம் முதலானவற்றை வைப்பது சரியாகப் பொருந்தும், அதாவது பகவான் கிழக்கு முக மாக எழுந்தருளியிருக்கிறான். ஆராதனம் செய்பவர் அவனுக்கு வலப் புறத்தில் வடக்கு நோக்கியவாறு நிற்கிறார். ஆக்னேயம் என்பது தென் கிழக்கு மூலை. இது ஆராதகருடைய வலப்புறத்தில் வரும். இதில் அர்க்யபாத்ரத்தை வைக்கவேண்டும். அடுத்து நிர்ருதி மூலை அதாவது தென் மேற்கு. இதில் பாத்ய பாத்ரம்.

1 ‘कुम्भं तु वामतः स्वस्य शोषणादिसमन्वितम् । निधाय पूजाद्रव्याणि दक्षिणेऽन्यानि देशिकः । अग्रे ऽर्घ्यं पाद्याचमनस्नानपात्राणि कारयेत् ।’

इति क्रियादीपे प्रोक्तम् ।

TED

RBT

2 भगवन्मूर्तेः प्राङ्मुखावस्थाने एव अर्ध्यादिपात्राणाम् आग्ने यादिकोणेषु स्थापनं संभवति । तदा आग्नेय्यां दिशि अर्घ्यपात्रम्, नैर्ऋत्यां पाद्यपात्रम्, वायव्याम् आचमनीयपात्रम्, ऐशान्यां स्नानीयपात्रम्, मध्ये सर्वार्थतोयपात्रम् चेत्येवं क्रमेण अर्ध्यादिपात्राणां स्थापनक्रमः सर्वेष्वपि आह्निकादिकोशेषु प्रोक्तः ।

दिगन्तराभिमुख्येन भगवतोऽवस्थानेऽपि तामेव दिशं प्राचीं मत्वा आग्नेयादिविभागो भाव्यः । साच देवप्राचीत्यभिधीयते ।

आराधकस्य दक्षिणतः आरभ्य पावनिधानक्रमः सर्वत्रानुस्यूतः ।

पात्र परिकल्पनक्रमः

[[453]]

पूर्णकुम्भे तुलसीगन्धेला ः विनिक्षिप्य, दक्षिणहस्ते ‘यम्’ इति वायुबीजं विलिख्य, ‘यम् वायवे नमः शोषयामि’ इति कुम्भे प्रदर्श्य, तत्रैव ‘रम्’ इति (अग्निबीजं) विलिख्य ‘रम् अग्नये नमः दाहयामि’ इति कुम्भे प्रदर्श्य, वामहस्ते ‘वम्’ इति ( अमृतबीजं) विलिख्य, ‘वम् अमृताय नमः प्लावयामि’ इति कुम्भे प्रदर्श्य, अस्त्रमन्त्रेण रक्षां कृत्वा,

R

பிறகு வாயவ்ய மூலை. அதாவது வட மேற்கு. இதில் ஆசமநீய -urr. 4G फ्रेंक्रा . अनकी कंल. अक्री

ஸ்நாநீய பாத்ரம். நடுவில் ஸர்வார்த்ததோயபாத்ரம், என்ற கணக் கில் பாத்ரங்களை வைக்கவேண்டும்.

பகவான் வேறு திக்கை நோக்கி எழுந்தருளியிருந்தாலும் அதைக் கிழக்காகக் கொண்டு இந்த ஆக்னேயம் முதலான பிரிவு களை அறிய வேண்டும். எப்படியிருந்தாலும் ஆராதகருடைய வலப் புறத்திலிருந்து பாத்திரங்களை வைப்பது பொருந்தும். பகவான் எழுந்தருளியிருக்கும் திக்கை தேவப்ராசீ என்பார்கள்.

பூர்ண கும்பதீர்த்தத்தில் துளஸீ, சந்தனம், ஏலப்பொடி இவற் றைச் சேர்த்து சோஷண-தாஹன-ப்லாவனங்களால் சுத்தி செய்ய வேண்டும். அதாவது வலது உள்ளங்கையில் இடக்கைப்பவித்ர விரலால் ‘யம்’ என்ற வாயுபீஜத்தை எழுதி வலது உள்ளங்கையை ‘யம் வாயவே நம: சோஷயாமி’ என்று கும்பத்தின் மீது காட்ட வேண்டும். மீண்டும் அதில் முன்போல் ‘ரம்’ என்ற அக்னிபீஜத்தை எழுதி ‘ரம் அக்நயே நம: தாஹயாமி’ என்று காட்டவேண்டும். பிறகு வலக்கைப் பவித்ரவிரலால் இடது உள்ளங்கையில் ‘வம் அம்ருதாய நம: ப்லாவயாமி’ என்றும் கும்பத்தின் மீது காட்ட வேண்டும். அல்லது வங்கீசகாரிகையில் கூறியுள்ளபடியும் இந்த சோஷண-தாஹன-ப்லாவனங்களைச் செய்யலாம்.

1 अत्र प्राक्तनी टिप्पणी- ’ अथवा ‘मूलमन्त्रम्’ इति वङ्गिवंश्योक्तरीत्या दक्षिणहस्ते मनसा मूलमन्त्रं न्यस्य ‘शोषयामि’ इति कुम्भे प्रदर्श्य, तत्रैव पुनः मूलमन्त्रं न्यस्य ‘दाहयामि’ इति कुम्भे प्रदर्श्य, वामहस्ते मूलमन्त्रं न्यस्य ‘प्लावयामि’ इति कुम्भे प्रदर्श्य, सुरभिमुद्रां प्रदर्शयेत्’ इति ।

‘मूलमन्त्रेण संशोष्य दग्ध्वा प्लाव्यामृताम्भसा’ इति कारिकार्धम् इहाभिप्रेतं स्यात् ।

[[454]]

सुरभिमुद्रां प्रदर्श्य मूलमन्त्रेण सप्तकृत्वः अभिमन्त्य,

‘भगवान् पनिनं वासुदेवः पवित्रं शतधारं सहस्र-

धारम् अपरिमितधारम् अच्छिद्रम् अरिष्टम् 2

அதாவது மனத்தினால் வலது உள்ளங்கையில் அஷ்டாக்ஷரத்ரத்தை வைத்து அதை ‘சோஷயாமி’ என்று கும்பத்தின் மீது காட்டி, மீண்டும் அவ்வாறே மனஸ்ஸினால் அஷ்டாக்ஷரத்தை வைத்து ‘தாஹயாமி’ என்று கும்பத்தின் மீது காட்டி, அவ்வாறே இடது உள்ளங்கையில் மனத்தினாலேயே அஷ்டாக்ஷரத்தை வைத்து ‘ப்லாவயாமி’ என்று கும்பத்தின் காட்டியும் சோஷண - தாஹன- ப்லாவனங்களைச் செய்யலாம் என்றபடி.

இந்த முறையில் வாயு பீஜம், அம்ருத பீஜம் இவற்றை விரல் களால் எழுதவேண்டியதில்லை என்று பழைய குறிப்புரை கூறுகிறது. பிறகு ‘வீர்யாய-அஸ்த்ராய பட்’ என்ற அஸ்த்ர மந்த்ரத்தினால் ரக்ஷை செய்து (பத்து திக்குகளிலும் கட்டை விரல் ஆள் காட்டி விரல்களால் சொடுக்கிச் சப்தம் உண்டாக்கி) ஸுரபிமுத்ரை காட்ட வேண்டும். இது செய்ய வேண்டிய முறை இங்கேயே ஸம்ஸ்க்ருதக் குறிப்பிலும் தமிழிலும் முன்பு 423-வது பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.

பிறகு வலக்கையினால் கும்பத்தைத் தொட்டுக் கொண்டே ஏழு தடவைகள் மூலமந்த்ரத்தை (அஷ்டாக்ஷரத்தை) ஜபித்து,

“பகவாந் பவித்ரம் வாஸுதேவ: பவித்ரம் சததாரம் ஸஹஸ்ரதாரம் அபரிமிததாரம் அச்சித்ரம்

1 सुरभिमुद्रालक्षणन्तु - पाये द्वाविंशेऽध्याये- ‘अङ्गुष्ठे द्वे कनिष्ठे द्वे तथा स्यात्तर्जनीद्वयोः । श्लिष्टं प्रसारयेद् ब्रह्मन् ! अङ्गुलीनिकरद्वये ॥ मध्यमां दक्षिणकरेऽनामिकां च तथेतरे । संहृत्य प्रहरेच्छेषं करयोरुभयोरपि ॥

ज्ञेया सुरभिमुद्रा सा यागद्रव्यविशोधिनी ।’

அரிஷ்டம்

इत्यादिभिः प्रोक्तमिह स्मर्तव्यम् इत्याह्निकार्थं प्रकाशिकायाम् । पूर्वमप्यत्रैव ४२२ तमे पुटे संषा मुद्रा वाक्यैः विवृता ।

  1. अच्युतम् अनन्तम्’ इत्यधिकः पाठः आन्ध्रकोशे ।

पात्रपरिकल्पनक्रमः

अक्षय्यं परमं पवित्रं भगवान् वासुदेवः पुनातु’

[[455]]

इति पवित्रमन्त्रेण सकृदभिमन्व्य, कुम्भजलेन अर्ध्यादिपात्राणि मूलमन्त्रशिरस्क - अस्त्रमन्त्रेण संशोध्य, शोषणादिभिर्विशोध्य, अर्ध्यादिपात्राणि मूलमन्त्रशिरस्क हृदयमन्त्रेण कुम्भतोयेन उत्पूर्य, पूजाद्रव्याणि शोषणादिभिर्विशोध्य,

அக்ஷய்யம் பரமம் பவித்ரம் பகவாந் வாஸுதேவ: புநாது’ என்ற பவித்ரமந்த்ரத்தை ஒரு முறை ஜபிக்கவேண்டும்.

பிறகு கும்ப தீர்த்தத்தினால் அர்க்யபாத்ரம் முதலான பாத்ரங் களை அலம்பவேண்டும். ஏற்கெனவே இவை நன்கு சுத்தம் செய் யப்பட்டிருந்தபோதும் இப்பொழுது மீண்டும் மந்த்ரத்தால் சுத்தி செய்யப்பட வேண்டுவது ஆவச்யகமாகும். அப்பொழுது,

‘ஓம் வீர்யாய அஸ்த்ராய பட், ஓம் நமோ நாராயணாய

என்ற மந்த்ரத்தைச் சொல்லவேண்டும். பிறகு அந்தப்பாத்ரங் களை முன்போல் சோஷண-தாஹன-ப்லாவனங்களால் மீண்டும் சுத்தம் செய்யவேண்டும். பிறகு கும்ப தீர்த்தத்தை அர்க்ய பாத்ரம் முதலான வற்றில் முறையாகச் சேர்த்து அவற்றை நிரப்பவேண்டும் முதலில் அர்க்ய பாத்ரத்திலும் பிறகு முறையே பாத்ய ஆசமனீய- ஸ்நாநீய-ஸர்வார்த்ததோயபாத்ரங்களிலும் தீர்த்தம் சேர்த்து நிரப்பவேண்டும். அப்பொழுது

‘ஓம் ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:, ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும். பிறகு ஆராதனத்திற்காக வைத்திருக்கும் த்ரவ்யங்களையும் சோஷண-தாஹன-ப்லாவன – ரக்ஷாகரண-ஸுரபிமுத்ராப்ரதர்சநங்களாலே சுத்தங்களாகச் செய்ய

வேண்டும்.

ஆஹ்நிகத்தில் இங்குத்தான் பூஜாத்ரவ்யசுத்தி சொல்லப் பட்டுள்ளது. ஆயினும் கும்பத்தில் இவற்றைச் சேர்ப்பதற்கு முன்ன தாகவே ஆதாவது மாநாஸாராதனம் முடித்து பாஹ்யாராதனத்திற் குப் பிரார்த்திக்கும் முன்னமே இவற்றை சுத்தி செய்யவேண்டும். இது தற்போது அனுஷ்டானத்தில் உள்ளதாகும்.

இனி ஒவ்வொரு பாத்ரத்திலும் நறுமணத்திற்காகச் சேர்க்க வேண்டிய த்ரவ்யங்கள் பலபல வங்கீச காரிகை முதலான க்ரந்தங் களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

[[456]]

श्रीवैष्णव सदाचार निर्णये

‘अर्घ्यपात्रे - गन्धपुष्प कुशाग्र-अक्षतान् निक्षिपेत् । पाद्यपात्रे - दूर्वा विष्णुपर्णी श्यामाकं पचकं,

आचमनीये

एलालवङ्ग-तक्कोल-लामज्जक-जातीपुष्पाणि,

स्नानीये-द्वे हरिद्रे - मुराशैलेय-तक्कोल - जटा-

माञ्जि मलयजगन्ध चम्पकपुष्पाणि,

सर्वेषु पात्रेषु - एला कर्पूरगन्ध-तुलसीश्च निक्षिपेत् । ततः शोषणादिभिर्विशोध्य, अस्त्रमन्त्रेण, रक्षां कृत्वा, सुरभिमुद्रां प्रदर्श्य, प्रत्येकं सप्तकृत्वः मूलमन्त्रेण सकृत् पवित्रमन्त्रेण च अभिमन्त्रय-

அர்க்ய பாத்ரத்தில்

சந்தனம்-புஷபம் -தர்பத்தின் நுனி - அக்ஷதை ஆகியவற்றையும். பாத்ய பாத்ரத்தில்-

अलक4ur (GG)

ஆகியவற்றையும்.

ஆசமனீய பாத்ரத்தில்

ஏலக்காய் - லவங்கம் - தக்கோலம்-லாமஜ்ஜகம்-ஜாதிபுஷ்பங்கள் ஆகியவற்றையும். ஸ்நாநீயபாத்ரத்தில்-

இரண்டு மஞ்சள்கள்-முராசைலேயம் - தக்கோலம்-ஜடாமாஞ்ஜி- மலயஜகந்தம்,(சந்தனம்)-சம்பக புஷ்பங்கள் ஆகியவற்றையும். ஸர்வார்த்ததோய பாத்ரம் உள்பட எல்லாப் பாத்ரங்களிலும், ஏலக் காய், பச்சைக் கற்பூரம், சந்தனம்,துளஸீ ஆகியவற்றையும் சேர்த்து மீண்டும் சோஷண - தாஹன - ப்லாவனங்களால் சுத்தி செய்து அஸ்த்ரமந்த்ரத்தால் ரக்ஷை செய்து, ஸுரபி முத்ரை காட்டி, அர்க்ய பாத்ரம் முதலான பாத்ரங்களையும் தனித்தனியாக வலக்கையினால் தொட்டுக் கொண்டு ஏழு தடவைகள் மூலமந்த்ரத்தாலும், ஒரு தடவை பவித்ரமந்த்ரத்தாலும், அபிமந்த்ரணம் செய்து, பிறகு

1अर्ध्यादिपात्रेषु निधेयानां द्रव्यविशेषाणां भाषायां नामानि अभिज्ञसकाशादधिगन्तव्यानि ।पात्र परिकल्पनक्रमः

1 ‘ओम् नमो भगवते वासुदेवाय’

‘अर्घ्यं परिकल्पयामि । पाद्यं परिकल्पयामि । आचमनीयं परिकल्पयामि । स्नानीयं परिकल्पयामि ।

सर्वार्थतोयं परिकल्पयामि ।’

‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ ‘அர்க்யம் பரிகல்பயாமி । பாத்யம் பரிகல்பயாமி । ஆசமநீயம் பரிகல்பயாமி । ஸ்நாநீயம் பரிகல்பயாமி ।

ஸர்வார்த்ததோயம் பரிகல்பயாமி ।’

[[457]]

என்று அர்க்யபாத்ரம் முதலானவற்றைத் தனித்தனியே தொட்டுக் கொண்டே அர்க்யம் முதலியவற்றைப் பரிகல்பனம் செய்ய வேண் C.

ப்ரபந்நதர்மஸார ஸமுச்சயம், ஸச்சரித்ர ஸுதாநிதி ஆகியவற் றில் அர்க்யபாத்ரத்திற்கு மட்டும் பவித்ரமந்த்ரம்-மூலமந்த்ரம் இரண்டினாலும் அபிமந்த்ரணம் செய்து மற்றைய நான்கு பாத்ரங் களுக்கும் மூலமந்த்ரத்தினால் மட்டும் அபிமந்த்ரணம் செய்தால் போதும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அவ்வாறே பரிகல்பனமந்த்ரமும் அர்க்யத்திற்கு மட்டுமே. மற்றையவற்றுக்கு அதனதன் பெயரால் ‘பாத்யம் பரிகல்பயாமி* என்றவாறு பரிகல்பனம் செய்தால் போதும் என்கிறது.

1 अर्घ्यादिपात्राणां अभिमन्त्रणे परिकल्पने च विशेषमाह सच्च-

रिवसुधानिधिः-

‘पवित्र मूलमन्त्राभ्याम् अभिमन्त्याग्निदिक् स्थितम् । पात्रम्, अन्यानि पात्राणि मूलमन्त्रेण संस्पृशेत् ॥’ इति । अनेन च वचनेन अर्घ्य पात्रस्यैकस्यैव मूलमन्त्रपवित्र मन्त्राभ्याम्

अभिमन्त्रणम्, अन्येषां चतुर्णां तु मूलमन्त्रेणैवेति ज्ञायते ।

प्रपन्नधर्म सारसमुच्चयेऽप्येवमेव प्रोक्तम् – ‘अर्घ्यं च पवित्रमूलमन्त्राभ्याम् अभिमन्त्रय, ‘ओम् भगवते’, ‘अर्घ्यं परिकल्पयामि’ इत्ययं परिकल्प्य अन्यानि मूलमन्त्रेण अभिमन्त्य, स्वस्वनाम्ना परिकल्प्य तानि गन्धादिभिः अभ्यर्चयेत्’ इति ।

अत्र ‘नमश्शब्दवासुदेवशब्दविरहितमेव मन्त्रस्वरूपम्, तेन चापातस्यैकस्यैव परिकल्पनम् इति च प्रत्यपादि ।

[[58]]

[[458]]

श्रीवैष्णव सदाचार निर्णय

ஸ்ரீ மத்கோபாலதேசிகன் அருளிய ஆஹ்நிகத்தில்

அர்க்ய பாத்ரம் முதலான யாவற்றுக்குமே மூலமந்த்ரத்தினால் மட்டும் அபிமந்த்ரணமும், ‘ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி’, ‘ஓம் நமோ பகவதே பாத்யம் பரிகல்பயாமி’ என்றும் தனித்தனியே ‘ஓம் நமோ பகவதே’ என்ற மந்த்ரத்துடன் அதனதன் பெயரையும் சொல்லிப் பரிகல்பனம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயத்தில் ‘ஓம் பகவதே’ என்றும், ஸ்ரீமத் கோபாலதேசிகன் ஆஹ்நிகத்தில் ‘ஓம் நமோ பகவதே’ என்றும், ஸ்ரீ ஸந்நிதி ஆஹ்நிகத்தில் ‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்றும் ஒவ்வொரு பதமாகச் சேர்ந்து வளர்ந்து வந்துள்ளது இந்தப் பரிகல்பனமந்த்ரம்.

அர்க்யம் முதலியவற்றில் ஒவ்வொன்றுக்கும் இந்த மந்த்ரத் தைச் சொல்லிப் பரிகல்பனம் செய்ய வேண்டும். சிலர் முதலில் ஒரு தடவைச் சொல்லி அர்க்யத்தைப் பரிகல்பனம் செய்துவிட்டுப் பிறகு பாத்யம் முதலானவற்றை அதனதன் பெயரால் பரிகல்பனம் செய்தால் போதும் என்கின்றனர். உபதேசப்படிச் செய்யவும். மூலம் இரண்டுக்கும் பொதுவாக உள்ளது.

श्रीमद् गोपालदेशिकाह्निके- ‘अर्ध्यादिपात्राणि पाणिना मूलमन्त्रेणाभिमन्त्र्य’, ‘ओम् नमो भगवते’, ‘अध्यं परिकल्पयामि’ इत्यर्ध्यादिकं क्रमेण परिकल्पयेत्’ इति अर्ध्यादिपात्राणां सर्वेषामपि केवलाष्टाक्षरेणैव अभिमन्त्रणम्, नमश्शब्दसहितं - वासुदेवशब्दविरहितमेव मन्त्रस्वरूपं तस्य च प्रतिपातपरिकल्पनम् आवर्तनं च अभ्यधायि ।

प्रकृताह्निके परिकल्पनमन्त्रस्वरूपं तु -

‘ओम् नमो भगवते वासुदेवाय’ इत्येवोक्तम् ।

प्रपन्नधर्म सारसमुच्चये ‘ओम् भगवते’ इति श्रीमद्गोपाल देशिकाह्निके

देवाय’ इति पदेपदेऽभिवृद्धिः अभिमन्त्रणमन्त्रस्य अस्य दृश्यते ।

अस्यचानुसन्धानं प्रतिपातपरिकल्पनं कर्तव्यमिति केचित् । आदौ अर्घ्यपरिकल्पने एवेत्यन्ये । यथोपदेशमनुष्ठानं कार्यम् । मूले वाक्यविन्यासस्तु उभयसाधारणः ।

मानसाराधन क्रमः

[[459]]

इति पात्राणि स्पृशन् परिकल्प्य, उद्धरिण्या अर्घ्यजलम् आदाय, तत्रैकं पुष्पं annara என்ngs fசரியான, காண-fr - समम् उदधृत्य, मूलमन्त्रं चतुरावर्त्य, ‘विं विरजायै नमः’ इति विरजाम् आवाह्य, अर्ध्यादिपात्रेषु कुम्भे च किञ्चित् किश्विद् जलं निनीय, शेषेण भगवद्विग्रहं, यागभूमि, पूजाद्रव्याणि, आत्मानं च प्रोक्ष्य,

ஆசார்யர்களுக்கு அர்க்யம் பாத்யம் முதலியன ஸமர்ப்பிப் பதற்காக என்று தனியாகவே ஒரு பாத்ரத்தில் (வட்டிலில்) தீர்த்தம் சேர்த்து ‘ஆசார்யாணாம் ஸர்வார்த்ததோயம் பரிகல்பயாமி’ என்று பரிகல்பனம் செய்துவைத்துக்கொண்டு அதிலிருந்து அவர்களுக்கு அர்க்யபாத்யாசமனீயங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்ரீ ஸந்நிதியில் இப்பொழுதும் இப்படியேதான் அனுஷ்டித்து வருகிறார்கள். அப்படித் தனியாக ஒரு பாத்ரத்தைப் பரிகல்பனம் செய்ய முடியாமற்போனால் பகவானுக்கென்று பரிகல்பனம் செய்த ஸர்வார்த்ததோயபாத்ரத்திலிருந்து ஆசார்யர்களுக்கு அர்க்யபாத் யாதிகளை ஸமர்ப்பிக்கலாம்.

பிறகு அர்க்யபாத்ரத்திலிருந்து

உத்தரிணியினால் தீர்த்தம் எடுத்து அதில் புஷ்பம் அல்லது துளஸியை வைத்து தீர்த்தம் நிறைந்த அந்த உத்தரிணியை இடது உள்ளங்கையில் வைத்து தாரணம் செய்து, வலது உள்ளங்கையினால் மூடி விதாரணம் செய்து நம்முடைய மார்புக்கு நேராக உயர்த்தி வைத்துக்கொண்டு. நான்கு தடவைகள் மூலமந்த்ரத்தை ஜபித்து, ‘விம் விரஜாயை நம: என்று சொல்லி இதில் விரஜாநதியை ஆவாஹனம் செய்து, இந்தத் தீர்த்தத்தை அர்க்ய பாத்ரம் முதலானவற்றிலும் கும்பத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து, மிச்சம் உள்ள தீர்த்தத்தினால் பகவா- னுடைய திருமேனி, யாகபூமி, பூஜாத்ரவ்யம் முதலியவைகளை ப்ரோக்ஷித்துக் கடைசியில் தன்னையும் ப்ரோக்ஷித்துக்கொள்ள வேண்டும்.

1 आचार्याणम् अर्ध्यादिसमर्पणाय पृथक् एक पात्रम् ‘आचार्याणां सर्वार्थतोयं परिकल्पयामि इति परिकल्पनीयम् । नो चंद् भगवतस्सवर्थ तोयपात्रादेव आचार्याणामर्थ्यादिकं समर्पणीयम् ।

[[460]]

श्रीवैष्णव सदाचार निर्णये

‘ओम् आधारशक्त्यै नमः’ इत्यारभ्य, ‘ओम् पुरतः पादपीठाय नमः’ इत्यन्तम् उच्चार्य तत्तत्स्थानेषु प्रत्येकं पुष्पादिकं समर्प्य,

‘सर्वपरिवाराणाम् ओम् पद्मासनेभ्यो नमः’ इति तत्तत्स्थानेषु सपीठपद्मासनानि समय,

‘अनन्तगरुडविष्वक्सेनानां सपीठपद्मासनेभ्यो नमः’

इति तत्तत्स्थानेषु पद्मासनानि परिकल्प्य सर्वा पुष्पाणि சஈன்,

योगपीठस्य पश्चिमोत्तरदिग्भागे ‘अस्मद्गुरुभ्यो नमः’ इति सर्वांन् गुरून् भगवत्पादारविन्दात् तत्तन्मूर्तिमन्त्रैः आवाह्य,

பிறகு ‘ஆதாரசக்த்யை நம:’ என்று தொடங்கி ‘புரத: பாத- பீடாய நம:’ என்றவரை சொல்லி அததற்குரிய இடங்களில் தனித் தனியே புஷ்பம் முதலியவற்றை ஸமர்ப்பிக்கவும்.

அததற்குரிய ஸ்தாந விசேஷங்கள் நித்யக்ரந்தத்தில் காட்டப் பட்டுள்ளன.

ஸர்வ பரிவாரங்களுக்கும் ‘ஓம் பத்மாஸநேப்யோ நம:’ என்று சொல்லி அந்தந்த ஸ்தானங்களில் பீடத்துடன் கூடிய பத்மாஸனங் களைப் பரிகல்பனம் செய்து எல்லா இடங்களிலும் புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

யோகபீடத்தின் வடமேற்குப் புறத்தில் ‘அஸ்மத் குருப்யோ நம:’ என்று ஆசார்யர்கள் அனைவரையும் பகவானுடைய திரு வடித் தாமரையிலிருந்து அந்தந்த ஆசார்யர்களுடைய மூர்த்தி மந்த்ரங்களைச் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும்.

உதாஹரணமாக நம்மாழ்வாரை ஆவாஹனம் செய்யும்போது, ‘ஸ்ரீ மதே சடகோபாய நம:,ஸ்ரீமச்சடகோபம் ஆவாஹயாமி’என்று சொல்லி ஆவாஹனம் செய்யவேண்டும் என்றபடி. இப்படியே ஒவ்வொரு ஆசார்யர்களையும் அவரவர் திருநாமங்களைச் சொல்லி ஆவாஹனம் செய்யவேண்டும்.

I

मानसाराधन क्रमः

[[461]]

[[1]]

अष्टाक्षरमन्त्रेण व्यापकन्यासं कृत्वा, गन्ध-पुष्प-धूप-

दिभिः अभ्यर्च्य प्रणम्य,

–q-aqr-

‘गुरवस्त (त्व) दीयगुरवो दिशन्तु मम साध्वनुग्रहम् । युष्मदुपजनितशक्तिमतिरहं हरिमर्चयामि गतभीः प्रसीदत ॥’

इति प्रार्थ्य अनुज्ञां लभेत ॥

இதன் பிறகு ஆசார்யர்களின் மூர்த்திகளில் அஷ்டாக்ஷரத் தைக் கொண்டு வ்யாபகந்யாஸம் செய்ய வேண்டும். அதாவது நம்முடைய இரண்டு கைகளாலும் ஆசார்யபிம்பங்களில் சிரஸ் முதல் திருவடிகள் வரை, கவசம் அணிவிப்பது போல் இரண்டு புறங்களையும் தொடுவதேயாகும். அஷ்டாக்ஷரஜபவிதிப்ரகரணத் தில் 290-வது பக்கத்தில் இது சொல்லப்பட்டுள்ளது.

பிறகு அர்க்யம்-பாத்யம்- ஆசமனீயம் ஸமர்ப்பித்துச் சந்தனம்- புஷ்பம் முதலியவற்றால் அர்ச்சித்துப் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆசார்யர்களை அர்ச்சித்துவிட்டு,

‘குரவதஸ்(த்வ)ததீய குரவோ திசந்து மம ஸாத்வநுக்ரஹம் । யுஷ்மதுபஜநித சக்திமதிரஹம் ஹரிமர்ச்சயாமி கதபீ: ப்ரஸீதத II’

ஆசார்யர்களும் அவர்களுடைய ஆசார்யர்களும் எனக்கு நன்கு அநுக்ரஹம் செய்யவேண்டும். உங்களால் உண்டுபண்ணப்பட்ட சக்தி புத்தி இவற்றை உடைய நான் பயமின்றி எம்பெருமானை ஆராதிக்கப் போகிறேன். அதற்கு நீங்கள் அநுக்ரஹம் செய்ய வேண்டும் என்று அவர்களை ப்ரார்த்தித்து அவர்களிடமிருந்து அநுமதி பெறவேண்டும்.

1अस्मच्छरीरे यथा व्यापकन्यासः’ तथैवात्रापि । तत्प्रकारस्तु पूर्वमेव अष्टाक्षरजपविधिप्रकरणे २९० तमे पुटे-

‘मूलमन्त्रेण पाणिभ्यां शिरः प्रभृतिपादपर्यन्तं वर्मवेष्टनवत्

पार्श्वयोः स्पर्शनरूपं व्यापकन्यासं कृत्वा’

इति विवृतः ।

[[462]]