[[449]]
மானஸாராதனம் செய்யும் முறை
பாஹ்யாராதனத்தை விட இந்த மானஸாராதனம் மிகச்சிறந்த தாகும் எனப் பெரியோர்கள் கருதுகின்றனர்.
சாஸ்த்ரவிரோதமில்லாதவகைகளில் நாம் விரும்பியபடி அபூர் வங்களும் கிடைத்தற்கு அரியனவாகவுமிருக்கும் பக்ஷ்யங்கள், போஜ்யங்கள் யாவற்றையும் எளிதில் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக் கலாம் இதில். மனத்தினால் நினைத்து ஸமர்ப்பிப்பதில் என்ன ச்ரமம்? ஆனால் மனத்தை ஒருமைப்படுத்துவது ச்ரமம். சீரமப்பட்டு அதை நிலை நிறுத்தி விட்டால்-
‘நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்’ ‘நூறு தடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்’ என்றவாறெல் லாம் போக்யவஸ்துக்களை நிறைய எம்பெருமானுக்கு ஸமர்ப் பிக்கலாமே !
ஆகவே தான் இதை விரிவாகச் செய்யவேண்டும் என்று நமக்கு உபதேசிப்பது மட்டுமின்றித் தாங்களும் அப்படியே அனுஷ்டித்து வருகிறார்கள் பெரியோர்கள்.
இந்த ஸமயத்தில் அநுஸந்திக்க வேண்டிய ச்லோகங்கள் இரண்டு உண்டு. பழைய ஆஹ்நிகப் பதிப்புக்களிலும் இவற்றை வெளியிட்டுள்ளார்கள்.
மானஸாராதனம் செய்யும் முறையைக் காட்டும் அந்த இரண்டு
சலோகங்கள் இவையே-
‘ஆராதயாமி ஹ்ருதி கேசவம் ஆத்மகேஹே
மாயாபுரே ஹ்ருதயபங்கஜஸந்நிவிஷ்டம் । ச்ரத்தாநதீவிமல சித்தஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதிகுஸுமை: அபுநர்பவாய
‘आराधयामि हृदि केशवमात्मगे है
मायापुरे हृदयपङ्कजसन्निविष्टम् ।
श्रद्धानदीविमलचित्तजलाभिषेकैः
[[57]]
नित्यं समाधिकुसुमैरपुनर्भवाय ॥’
[[450]]
‘ஸௌவர்ணே ஸ்தாலிவர்யே மணிகணகசிதே
கோக்ருதாக்தாந் ஸுபக்வாந் பக்ஷ்யாந் போஜ்யாம்ச்ச லேஹ்யாந் பரமமத
ஹவி: சோஷ்யமந்நம் நிதாய! நாநாசாகைருபேதம் ஸததிமதுக்ருதம்
ரபா நீயயுக்தம்
தாம்பூலஞ்சாத்மநேரஸ்மை ப்ரதி திவஸமஹம்
மாநஸம் கல்பயாமி ।]’
‘ஆச்சர்யமான புரமாய் விளங்கும் சரீரத்தில் ஹ்ருதயம் என் னும் திருமாளிகையில் ஹ்ருதயகமலத்தில் எழுந்தருளியிருக்கும் கேசவனை ச்ரத்தை என்னும் நதியில் சுத்தமான மனம் என்ற தீர்த்தத்தைக் கொண்டு நீராட்டி, த்யானம் என்னும் புஷ்பங்களால் மறுபிறவியில்லாமலிருக்க நாள்தோறும் ஆராதிக்கிறேன்.
ரத்னங்கள் பதித்த ஸ்வர்ணபாத்ரங்களில் பசும் நெய்யில் நன்கு பாகம் செய்யப்பட்ட பக்ஷ்யங்கள், போஜ்யங்கள், லேஹ்யங் கள், உயர்ந்த ஹவிஸ், சோஷ்யம் (வறுவல்) அந்நம் ஆகியவற்றைப் பற்பல காய்கறிவகைகளுடனும் தயிர், தேன், நெய் இவற்றுடனும், பால், பருகும் தீர்த்தம் இவற்றுடனும் முடிவில் தாம்பூலத்துட னும் ஆத்மாவாயிருக்கும் எம்பெருமானுக்கு மானஸமாக ஸமர்ப்பிக் கிறேன்’ என்று த்யானித்து மேலே இருக்கும் ச்லோகங்கள் இரண் டையும் அநுஸந்திக்கவேண்டும்.
வெளியில் பகவானுடைய எந்த மூர்த்தியை ஆராதிக்கப் போகி றோமோ? அதே மூர்த்தியைத்தான் மனத்தில் எழுந்தருளச் செய்து இவ்வாறு மானஸாராதனம் செய்யவேண்டும். முன்னமே நம்முள் அந்தர்யாமியின் அவதாரத்திலிருக்கும் எம்பெருமானைப் பற்றிய
‘सौवर्णे स्थालिवर्ये मणिगणखचिते गोघृताक्तान् सुपक्वान्
भक्ष्यान् भोज्यांच लेह्यान् परममथहविश्शोष्यमन्नं निधाय । नानाशाकैरुपेतं सदधिमधुघृतं क्षीरपानीययुक्त
ताम्बूलं चात्मनेऽस्मै प्रतिदिवसमहं मानसं कल्पयामि ॥ ’ इति । a’னாக’, ‘ன்னாளா’ इति च पाठभेदः ।
;
इदं च मानसाराधनं नान्तर्यामिविषयकम् अपि तु बाह्याराधनसमानविषयकमेव । यामेव भगवतो मूर्ति बाह्यः उपकरणैः अर्चयिष्यामः सैव मानसाराधनस्यापि विषयः इति यावत् ।
मान साराधनक्रमः
“! gosகாக ! குனார் க ச தாச । आत्मसात् कुरु देवेश ! ‘बाह्ये त्वां सम्यगर्चये ॥
इत्यनुसन्दधीत ।
[[451]]
தன்று இது. யோகம் செய்பவர்களுக்குத்தான் இதில் அதிகாரம் உண்டு. மற்றையவர்களுக்குக் கிடையாது என்று ஸ்ரீபாஞ்சாரத்ர ரக்ஷை ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம் - ஆஹ்நிகார்த்தப்ரகாசிகை முதலானவற்றில் ஸ்பஷ்டமாக விவரிக்கப்பட்டுள்ளது.
அதைவிடச்
வெளியில் ஆராதிப்பது போல் மானஸாராதனத்தைச் செய்ய வேண்டும் என்கிறது ஆஹ்நிகம். உண்மையில் சிறந்ததாகவே அமையவேண்டும் திருவுள்ளம்.
இது என்பது பூர்வர்களின்
இவ்வாறு மானஸசராதனத்தைச் செய்த பிறகு,
புண்டரீகாக்ஷ! இதுவரை மானஸாராதனம் செய்தேன். இனி பாஹ்யாராதனம் செய்யப் போகிறேன். அதையும் ஸ்வீகரித்துக் கொள்ளவேண்டும்.
‘பகவந் ! புண்டரீகாக்ஷ! ஹ்ருத்யாகம் து மயா க்ருதம் 1 ஆத்மஸாத் குரு தேவேச! பா ஹ்யே த்வாம் ஸம்யகர்ச்சயே ॥’ என்று அநுஸந்திக்கவேண்டும்.
अन्तर्यामिणः आराधने योगिनामेवाधिकारात् । तदुक्तम् -
கர்- “இது
யான காத்தை சாரிசக்க இழிவார்க்குத்துறை
யாக
‘अष्टाङ्गयोग सिद्धानां हृद्यागनिरतात्मनाम् । योगिनामधिकारस्स्याद् एकस्मिन् हृदयेशये ॥ '
எரிர்களாலே சொல்லுகையாலே…..“ரி ! ।
‘श्रीपाञ्चरात्र रक्षायामपि एवं जात्यादिनिबन्धनाधिकारि-
विशेषः शास्त्रेषु श्रूयते- ‘अष्टाङ्गयोग सिद्धानाम्
… gearfa.
…
नायमर्थः प्रोक्तः’ इति विशदयतीममर्थं श्रीमदाह्निकार्थप्रकाशिका ।
‘‘வான்’ தரிவு சரியு
[[452]]