०१ भूत-शुद्धि-क्रमः

कृष्णमाचार्यः - संस्कृतम्

श्रीगीतायां ‘मन्मना भव’ (९-३४) इति श्लोक-भाष्य-तात्पर्य-चन्द्रिकायाम्
औपचारिकाः- नीराजनादयः, सांस्पर्शिकाः -स्रक्चन्दनादयः; आदिशब्देन सान्दृष्टिकदीपादिग्रहणम्’ इति प्रदर्शितम् ।

ततश्च प्रकृताह्निके मूले अवश्यग्राह्यस्य सान्दृष्टिकस्य शब्दत एव ग्रहणं कृतम् - ‘औपचारिक-सांस्पर्शिक - सान्दृष्टिक-आभ्यवहारिकादि-समस्त-भोगान्’ इति । अत्रादि-पदेन सांश्रवणिकाः मन्त्र-स्तुति-कीर्तनादयो ग्राह्याः । १

विश्वास-प्रस्तुतिः

अथ भगवदाराधनाङ्गभूत - भूतशुद्धिक्रमः॥

मूलम्

३२६
अथ भगवदाराधनाङ्गभूत - भूतशुद्धिक्रमः॥

द्राविडी

ஆப்யவஹாரிகம் - நிவேதநத்திற்குரிய அன்னம், பழம் முதலியன’ என்று பொருள் கூறிவிட்டு, ஆதிபதத்தினால் ஸாந்த்ருஷ்டிகம் - கண்ணுக்கு விஷயமாகக் கூடிய கற்பூரஹாரத்தி (நீராஜநம்) முதலியனவற்றைக் கொள்ள வேண்டும் என்று விவரித்துள்ளார். ஸ்ரீகீதையில் ‘மந்மநா பவ’(9-34) என்ற ஸ்லோகபாஷ்ய- தாத்பர்ய சந்த்ரிகையில் ‘ஔபசாரிகங்கள்- நீராஜநம் (கற்பூர ஹாரத்தி) முதலியன, ஸாம்ஸ்ப ர்பலிகங்கள்- மாலை சந்தனம் முதலியன என்றும், ‘ஆதி’ பதத்தினால் ஸாந்த்ருஷ்டிகங்களான தீபம் முதலியவற்றைக் கொள்ளவேண்டும் என்றும் உரைக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து ஸாந்த்ருஷ்டிகம் என்ற போகத்தையும் விடாமல் கொள்ளவேண்டும் என்று ஏற்படுகிறதன்றோ!. ஆகவே ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிகத்தில் முக்யமான இதை ஆதிபதத்தால் கொள்ளாமல் ஸாந்த்ருஷ்டிகம் என்ற சொல்லாலேயே அது காட்டப்பட்டுள்ளது. ஆகவே நான்கு வித போகங்கள்ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டுள்ளன. ஆதிபதத்தால் காதுகளால் கேட்டு மகிழக்கூடிய மந்த்ரோச்சாரணம் முதலான ஸாம்பரவணிக போகங்களைக் கொள்ள வேண்டும். பிறகு பூதபுத்தி மேல் செய்யப்போகும் பகவானுடைய திருவாராதனத்திற்கு இது அங்கம். அதாவது பூதபத்தி செய்தால்தான் திருவாராதனம் செய்யத் தகுதி (அர்ஹதை) உண்டாகும் நமக்கு. எவ்வித தோஷமும் இல்லாதவன் எம்பெருமான். அகிலஹேயப்ரத்யநீகன், அப்ராக்ருதமான திவ்யதிருமேனி உடையவன். இப்படிப்பட்டவனுக்கு அழுக்குடம்பு அதாவது தோஷங்கள்

कृष्णमाचार्यः - संस्कृतम्

समस्त-हेय-प्रत्यनीकस्य भगवतः आराधनं
नहि प्राकृत-हेय-शरीर-विशिष्टः आराधकः कर्तुम् अर्हति ।
ततश् चाराधकस्यापि अप्राकृत-शरीर-सम्पादनार्थं प्राक्तन-शरीराम्भक-भूतानां शुद्धिर् अत्र क्रियते
इति भूतशुद्धिः भगवदाराधनाङ्गम्॥

तथा चोक्तं श्रीपाञ्चरात्ररक्षायाम् -

‘न्यासेन देवमन्त्राणां
देव-तादात्म्य-भावनात् ।
अ-प्राकृताङ्ग-करणात्
पूजाम् अर्हति साधकः ॥’

इति ।

अत्र देवतादात्म्यभावनं
‘मनो ब्रह्मे’ति दृष्टि-विधाव् इव +आरोपिताकारेणैवेति
तत्रैव श्रीपाञ्चरात्र-रक्षायां स्थापितम् ।

अप्राकृत-विग्रह-युक्तस्य भगवतः,
प्राकृत-शरीरस्य आराधनानर्हत्वात्,
तद्-आराधन-योग्यत्वाय
‘+अ-प्राकृताङ्ग-करणात् पूजाम् अर्हति साधकः’
इत्य् उक्ताप्राकृताङ्ग-करणार्थ-भूत-शुद्धि-प्रकारमाह

इति भूत-शुद्धि-प्रकरणम् अवतारयन्त्या आह्निकार्थप्रकाशिकया
अयम् अर्थः स्पष्टमभिहितः ।

विश्वास-प्रस्तुतिः

३२७ मूलमन्त्रेण प्राणायामत्रयं कृत्वा,

श्रीभगवदाज्ञया श्रीमन्नारायणप्रीत्यर्थं
भगवदाराधने योग्यतासिद्ध्यर्थं
भूतशुद्धिं करिष्ये

इति सङ्कल्प्य

मूलम्

३२७ मूलमन्त्रेण प्राणायामत्रयं कृत्वा,

श्रीभगवदाज्ञया श्रीमन्नारायणप्रीत्यर्थं
भगवदाराधने1 योग्यतासिद्ध्यर्थं
भूतशुद्धिं करिष्ये

इति सङ्कल्प्य

द्राविडी

என்ன, எல்லாவற்றுக்கும் இருப்பிடமான இந்த ப்ராக்ருதபரீரம் பெற்றுள்ள நாம் திருவாராதனம் செய்யத் தகுமா? ஆகவே திருவாராதனம் செய்யும் காலத்தில் நம் பாரீரத்தைப் பரித்தமாகச் செய்ய வேண்டுமன்றோ ; அதற்காகவே இந்தப் பூதத்தி. இந்த பாரீரத்திற்கு ஆரம்பகமான- காரண மான பஞ்சபூதங்களில் உள்ள ராஜஸ, தாமஸ அம்பங்களைப் போக்கி புத்த ஸாத்விகமான அம்பத்தை மட்டும் கொண்டு அப்ராக்ருதமான பரீரம் உண்டாகிவிட்டதாக த்யானம் செய்ய வேண்டும். இதனால் இவன் பரீரத்தில் உள்ள தோஷம் நீங்கிவிட்டதாகிறது. திருவாராதனம் செய்வதற்கு வேண்டிய யோக்யதையும் இவனுக்கு உண்டாகிவிடுகிறது. ‘அப்ராக்ருதாங்க கரணாத் பூஜாமர்ஹதி ஸாதக:’ என்று இவ்விஷயத்தை ஸ்வாமி ஸ்ரீதேமிகன் ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷையில் அருளிச்செய்துள்ளார். இங்குச் சொல்வது முழுவதும் பாவனையே- த்யானமே தான். இவ்வாறு உண்டான திவ்ய பபரீரத்தில் ஆராதகன் தேவமந்த்ரங்களின் அக்ஷரங்களை ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகுதான் ஆராதனத்திற்கு யோக்யனாகிறான். இதை ‘ந்யாஸேந தேவமந்த்ராணாம் தேவதாதாத்ம்யபாவநாத்’ என்று பூர்வார்த்தம் கூறுகிறது. தேவனாக பாவிப்பது பற்றிய விசாரம் க்ரந்தங்களில் காணக்கூடியது. இனி பூதபுத்தி செய்யும் முறையைக் கவனிப்போம். அஷ்டாக்ஷரமந்த்ரத்தினால் முன்போலவே மூன்று முறைகள் ப்ராணாயாமம் செய்யவேண்டும். பிறகு, ‘ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் பகவதாராதநே யோக்யதாஸித்யர்த்தம் பூதத்திம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பித்துக் கொள்ள வேண்டும். சிலர் ‘பகவதாராதநஅங்கபூத’ என்றும் ஸங்கல்பத்தில் சொல்லுகிறார்கள். இதற்குமேல் பஞ்சோபநிஷந்மந்த்ரங்களை ஸம்ஹாரக்ரமத்தில் ஆராதநம் செய்யும் நாம் நம் பரீரத்தில் குறிப்பிட்ட இடங்களில் ந்யாஸம் செய்ய வேண்டும்.

विश्वास-प्रस्तुतिः

[[३२८]]

‘ओम् लाम् नमः पराय सर्वात्मने श्रीमते नारायणाय नमः’

इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य,

मूलम्

[[३२८]]

‘ओम् लाम् नमः पराय सर्वात्मने श्रीमते नारायणाय नमः’

इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य,

द्राविडी

அதாவது தற்போதுள்ள நம்முடைய ப்ராக்ருதமான இந்த பாரீரத்தில் இருக்கும் தத்த்வங்களை மூலப்ரக்ருதியில்லயிக்கச் செய்து பிறகு புதிய பாரீரத்தை உண்டுபண்ண வேண்டும். அதற்காகப் பூர்வாங்கமான செயல் இது. ‘ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மநே ஸ்ரீமதே நாராயணாய நம: ஓம் நமோ நாராயணாய I’ என்ற மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்த்ரத்தில் ‘ஸ்ரீமதே’ என்று சேர்த்துக் சொல்ல வேண்டும் என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் திருத்தியாயுள்ளது. ஆனால் ப்ரக்ருத ஆஹ்நிகத்தின் பழைய பதிப்புக்களிலும், ஸ்ரீமத் கோபால தேபலிகன் ஆஹ்நிகம், ப்ரபந்நதர்ம ஸாரஸமுச்சயம் முதலான பலக்ரந்தங்களிலும் ‘ஸர்வாத்மநே நாராயணாய நம:’ என்று ‘ஸ்ரீமதே’ என்ற அடைமொழி இல்லாமலேயே தான் காணப்படுகிறது.

இங்கு மூலத்தில் கூறப்பட்டுள்ளபடியே தான் பஞ்சோபநிஷந் மந்த்ரங்களின் ஸ்வரூபம் இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் இஞ்ஜிமேட்டு அழகியசிங்கர் தாம் அருளிய ஸ்ரீவைஷ்ணவஸதாசார ஸுரத்ருமம் என்ற க்ரந்தத்தில் நிர்ணயம் செய்தாயிருக்கிறது. அது அப்படியே ஸம்ஸ்க்ருதக் குறிப்புரையில் தரப்பட்டுள்ளது. ஸ்ரீமத் கோபாலதேலிகன் ஆஹ்நிகத்தில் ஆவாஹந ப்ரகரணத்திலும், மற்றும் ப்ரபந்நதர்மஸாரஸமுச்சயம், பஞ்சகாலக்ரியாதீபம் ஆகியவற்றிலும் இங்கு மூலத்தில் உள்ளவாறே இந்த மந்த்ரங்கள் காட்டப்பட்டுள்ளன. உபதேபப்படிக் கொள்ளவும்.

कृष्णमाचार्यः - संस्कृतम्

१.सर्वत्र इमे च पञ्चोपनिषन्मन्त्राः प्रणवाद्याः एव दृश्यन्ते इति
अत्रापि ते प्रणवाद्याः एव प्रकाश्यन्ते ।

अस्मिन् मन्त्रे ‘श्रीमते’ इति विशेषणीयम् इत्य् अस्मदाचार्याः ।
परन्तु सर्वेषु कोशेषु तन् न दृश्यते ।

इमे मन्त्राः चतुर्थ्यन्त-वासुदेव-सङ्कर्षण-प्रद्युम्न-अनिरुद्ध-नारायण-पद-घटिताः
मूले निर्दिष्टेन क्रमेणैव अनुसन्धेयाः ।
एवम् एव निरणायि निखिलास्तिकाभिवन्दित-चरणारविन्दैः अस्मद्-आचार्यवर्यैः श्रीमद्-इञ्जिमेट्ट-अलगिय-शिङ्गर्-महानुभावैः
स्वविरचिते श्रीवैष्णव-सदाचार-सुर-द्रुमे चतुर्थ-स्तबके ।
तत्र हि

‘भूतशुद्ध्यादौ विनियुक्ताः पञ्चोपनिषन्मन्त्राः
संहिताभेदेन, निबन्धन-ग्रन्थ-भेदेन च भिन्न-भिन्नानुपूर्वीकाः दृश्यन्ते ।
तत्र “कीदृशाकाराः मन्त्राः शिष्टाचार-सिद्धाः?” इति विचार्य निर्णयः क्रियते ।
शेष-संहितायां पञ्चदशेऽध्याये

‘पञ्चोपनिषदां न्यासं
कुर्यात् सृष्टिक्रमेण च ।
सर्वमन्त्र-प्रसिद्ध्य्-अर्थं
मोक्षज्ञानार्थसिद्धये ॥
ओम् षौं नमः शिरस्-स्थाने
परायेति पदं ततः ।
परमेष्ट्यात्मने पश्चात्,
नमोऽन्तं मन्त्रविन्न्यसेत् ॥

ओम् यां नमः पराय पदे
वक्त्रे पुरुषात्मने नमः ।
जपे पूजासु होमेषु
न्यसेदिदम् अतन्द्रितः ॥’

इति नमश्शब्द-द्वय-घटिताः ‘ओम् षौं नमः पराय परमेष्ट्यात्मने नमः’ इत्य्-आद्य्-आनुपूर्वीकाः
चतुर्थ्यन्त-वासुदेवादि-पदविरहिता एव व्योमादि-मन्त्राः पठिताः दृश्यन्ते ॥

क्वचिदक्षराधिक्यम् आकर एव ।

[[३२९]]

नारदीयसंहितायां च पञ्चदशाध्याये

शान्तेऽनन्ते परे व्योम्नि
निष्क्रिये ज्ञानविक्रिये ।
तं ध्यायेत् परमानन्दे
संस्थितं शान्तविग्रहम् ॥
यस्मान् नव्यन्तु तं पीतं
संस्था यत्-तत्त्व-रूपकम् ।
परस्य ब्रह्मणश् शक्तिं
विदुस् तत्-परमेष्ठिनम् ॥
स वासुदेवो विज्ञेयः
सर्वात्मा सर्वकृत् प्रभुः ।
परापरविकल्पैक-
स्वरूप-ज्ञान-हेतुकः ॥
तां स्वामव्यापिनीं मायाम्
अधिष्ठाय सिसृक्षया ।
नादात्मा जनयन् मूर्तिं
पौरुषीं स्वर्गसंज्ञिताम् ॥
सङ्कर्षणस्स विज्ञेयः
पुरुषश्चेति कथ्यते ।

इत्येवम्-आदयश्-श्लोकाः पठिताः ॥
अत्र च श्लोकेषु
‘विदुस् तत् परमेष्ठिनम्’,
‘स वासुदेवो विज्ञेयः’,
‘सङ्कर्षणस्स विज्ञेयः पुरुषश्चेति कथ्यते’,
‘प्रद्युम्नम् असृजत् प्रभुः’
‘निवृत्तिसंज्ञम् अपरम्’ इत्यादिना
परमेष्ठिनः वासुदेवत्वं,
पुरुषस्य सङ्कर्षणनामकत्वं,
विश्वात्मनः प्रद्युम्ननामकत्वं,
निवृत्त्यात्मनः अनिरुद्धनामकत्वं,
सर्वात्मनः नारायणनामकत्वं च प्रोक्तम् दृश्यते ।

उभयोः परमेष्ठि-वासुदेवनाम्नोर् मध्ये कस्य विशेषणत्वं कस्य विशेष्यत्वम्?

इति विषये शेष-संहितायां ‘परमेष्ठिने; पुरुषाय’ इत्य् अनुक्त्वा,
‘परमेष्ठ्यात्मने, पुरुषात्मने’ इत्य्-आदिना
परमेष्ट्य्-आदीनां विशेषणत्वद्योतकप्रकारेणोक्तया च परमेष्ठ्यादिशब्दानाम् एव विशेषणत्वम्,
वासुदेवादिशब्दानां विशेष्यत्वं च मन्त्रेऽङ्गीकरणीयम्’ इति प्रतिभाति ।

न च मन्त्रे वासुदेव-पद-सत्त्वे संहितायां वासुदेवादि-संज्ञा-बोधनं व्यर्थम् इति वाच्यम् ।
तथा सति
मन्त्रे परमेष्ठ्य्-आत्मने इत्य्-आदि-शब्दानाम् अपि विद्यमानतया
संहितायां परमेष्ठ्य्-आदि-कथनस्यापि वैय्यर्थ्यापातात् । इत्थं च ‘ओम् षौम् नमः पराय परमेष्ठ्यात्मने वासुदेवाय नमः’ इत्येवं प्रकारेणैव यथामूलं इमे पञ्चोपनिषन्मन्त्राः पठनीयाः इति सिद्ध्यति ।

यद्य् अपि श्रीभाष्यकारैर् नित्यग्रन्थे
‘ओम् षौम् नमः पराय परमेष्ठ्यात्मने नमः’ इति वासुदेवादि-शब्द-विरहिता एवेमे मन्त्राः निर्दिष्टाः,
तथापि तत्रापि ‘परमेष्ठिने नमः’, ‘पुरुषाय नमः’ इत्य् अनिर्दिश्य, ‘परमेष्ठ्यात्मने’, ‘पुरुषात्मने’ इति विशेषणत्व-द्योतक-+‘आत्म’-पद-शिरस्कतया परमेष्ठ्य्-आदि-शब्दानां निर्देशात्,
तेषां विशेष्याकाङ्क्षायां,
संहिता-निर्दिष्ट-वासुदेव-सङ्कर्षणादि-पदानाम् एव
मन्त्रे विशेष्यतयाऽन्वयौचित्यात्
तेऽपि मन्त्रघटकतया श्रीभाष्यकाराभिमता एव ।
अत एव तदभिप्राय-विद्भिः नित्य-व्याख्यातृभिः आवाहन-प्रक्रिया-कथनावसरे -

मन्त्र-योगो नाम-
“उद्धरिण्या जलमादाय” इत्यारभ्य,
‘ओम् षौम् नमः पराय परमेष्ट्यात्मने वासुदेवाय नमः’ इति हृद्-योग-ध्यानम्,
‘ओम् यां नमः पराय पुरुषात्मने सङ्कर्षणाय नमः’ इति कर-स्थ-पात्र-जले प्रवेश-ध्यानम्

इत्य् एवं रीत्या वासुदेव-सङ्कर्षण-प्रद्युम्न-अनिरुद्ध-नारायण-शब्द-घटिता एव
पञ्चोपनिषन्-मन्त्राः प्रदर्शिताः

इत्यादि-ग्रन्थ-सन्दर्भेण श्री-वैष्णव-सदाचारसुरद्रुम
एतेषां मन्त्राणां स्वरूपं निष्कृष्य निदर्शयति ।

पञ्चकाल-क्रिया-दीपे, प्रपन्न-धर्म-सार-समुच्चये ऽन्यत्र च
एतदानुपूयैव इमे मन्त्राः निर्दिष्टाः दृश्यन्ते ।

विश्वास-प्रस्तुतिः

‘पृथिवीं गन्धतन्मात्रे विलापयामि ।
गन्धतन्मात्रम् अप्सु विलापयामि’

इति दक्षिण-हस्तेन पाद-द्वयादि-जानु-पर्यन्तं क्रमेण स्पृशेत् ।

ततः ‘ओम् वाम् नमः पराय निवृत्त्यात्मने अनिरुद्धाय नमः’
इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,
इति जानुद्वयादिकटिपर्यन्तं क्रमेण स्पृशेत् ।

मूलम्

‘पृथिवीं गन्धतन्मात्रे विलापयामि ।
गन्धतन्मात्रम् अप्सु विलापयामि’

इति दक्षिण-हस्तेन पाद-द्वयादि-जानु-पर्यन्तं क्रमेण स्पृशेत् ।

ततः ‘ओम् वाम् नमः पराय निवृत्त्यात्मने अनिरुद्धाय नमः’
इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,
इति जानुद्वयादिकटिपर्यन्तं क्रमेण स्पृशेत् ।

द्राविडी

நம் பரீரத்தில் ப்ரக்ருதியும் அதன் கார்யங்களுமாகச் சேர்ந்து இருபத்து நான்கு தத்தவங்கள் உள்ளன. அவற்றை அததற்குரிய உபாதாநகாரணத்தில் லயிக்கும்படிச் செய்வதாக த்யானம் செய்கிறபடி. ப்ருதிவிக்கு கந்ததந்மாத்ரம் உபாதாநகாரணம், கந்தததந்மாத்ரத்திற்கு அப்பும் (ஜலமும்), அதற்கு ரஸதந்மாத்ரமும், அதற்கு தேஜஸ்ஸும், அதற்கு ரூபதந்மாத்ரமும், அதற்கு வாயுவும், அதற்கு ஸ்பர்தந்மாத்ரமும் அதற்கு ஆகாபமும், அதற்கு பாப்ததந்மாத்ரமும் அதற்கு அஹங்காரமும், அதற்கு மஹானும், அதற்கு ப்ரக்ருதியும் உபாதான காரணம். பதினோரு இந்த்ரியங்களுக்கும் அஹங்காரமே உபாதாந காரணம். இங்கு லயம் கூறப்படுகிறது இந்த முறையிலேதான். இதற்கு நேர்மாறான முறை ஸ்ருஷ்டிக்ரமம் ஆகும். பிறகு ‘ப்ருதிவீம் கந்ததந்மாத்ரே விலாபயாமி | கந்ததந்மாத்ரம் அப்ஸு விலாபயாமி’ | என்று சொல்லி வலக்கையினால் இரண்டு பாதங்களிலிருந்து இரண்டு முழங்கால்கள் வரை அவற்றுக்கு நேராக மேல் நோக்கியவாறு தொடுவது போல் செய்ய வேண்டும். பிறகு ‘ஓம் வாம் நம: பராய நிவ்ருத்த்யாத்மநே அநிருத்தாய நம: | ஓம் நமோ நாராயணாய ॥ என்று உச்சரித்து, ‘அப: ரஸதந்மாத்ரே விலாபயாமி | ரஸதந்மாத்ரம் தேஜஸி விலாபயாமி IT’

[[३३१]]

विश्वास-प्रस्तुतिः

ततः ‘ओम् राम् नमः पराय विश्वात्मने प्रद्युम्नाय नमः’
इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,
‘तेजः रूप-तन्मात्रे विलापयामि । रूप-तन्मात्रं वायौ विलापयामि।’
इति कट्य्-आदि-हृदय-पर्यन्तं स्पृशेत् ।

मूलम्

ततः ‘ओम् राम् नमः पराय विश्वात्मने प्रद्युम्नाय नमः’
इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,
‘तेजः रूपतन्मात्रे विलापयामि । रूपतन्मात्रं वायौ विलापयामि।’
इति कट्यादिहृदयपर्यन्तं स्पृशेत् ।

विश्वास-प्रस्तुतिः

ततः ‘ओम् याम् नमः पराय पुरुषात्मने सङ्कर्षणाय नमः’ इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,
‘वायुं स्पर्शतन्मात्रे विलापयामि । स्पर्शतन्मात्रम् आकाशे विलापयामि॥’
इति हृदयादिनासापर्यन्तं स्पृशेत् ।

मूलम्

ततः ‘ओम् याम् नमः पराय पुरुषात्मने सङ्कर्षणाय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य,
‘वायुं स्पर्शतन्मात्रे विलापयामि । स्पर्शतन्मात्रम् आकाशे विलापयामि॥’
इति हृदयादिनासापर्यन्तं स्पृशेत् ।

द्राविडी

என்று முழங்கால்களிலிருந்து இடுப்பு வரை வலக்கையினால் மேலெழத்தொடுவது போல் செய்ய வேண்டும். பிறகு, ‘ஓம் ராம் நம: பராய விஸ்வாத்மநே ப்ரத்யும்நாய நம: | ஓம் நமோ நாராயணாய ॥ என்று உச்சரித்து, ‘தேஜ: ரூபதந்மாத்ரே விலாபயாமி | ரூபதந்மாத்ரம் வாயௌ விலாபயாமி ॥ என்று இடுப்பிலிருந்து மார்பு வரை முன் போல் தொடவேண்டும். பிறகு, ‘ஓம் யாம் நம: பராய புருஷாத்மநே ஸங்கர்ஷணாய நம: ஓம் நமோ நாராயணாய’ என்று உச்சரித்து, ‘வாயும் ஸ்பர்பாதந்மாத்ரே விலாபயாமி | ஸ்பர்பாதந்மாத்ரம் ஆகாபோ விலாபயாமி II’ என்று மார்பிலிருந்து மூக்கு வரை தொடவேண்டும். பிறகு, ‘ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்ட்யாத்மநே வாஸுதேவாய நம:, ஓம் நமோ நாராயணாய’ என்று உச்சரித்து,

विश्वास-प्रस्तुतिः

ततः
‘ओम् षौम् नमः पराय परमेष्ठ्यात्मने वासुदेवाय नमः’ इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,

‘आकाशं शब्दतन्मात्रे विलापयामि । शब्दतन्मात्रम् अहङ्कारे विलापयामि ।’

इति नासादिशिरः पर्यन्तं स्पृशेत् ।

मूलम्

ततः
‘ओम् षौम् नमः पराय परमेष्ठ्यात्मने वासुदेवाय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य, ‘आकाशं शब्दतन्मात्रे विलापयामि । शब्दतन्मात्रम् अहङ्कारे विलापयामि ।’
इति नासादिशिरः पर्यन्तं स्पृशेत् ।

विश्वास-प्रस्तुतिः

ततः

‘घ्राण-रसन-चक्षुस्-त्वक्-श्रोत्राणि ज्ञानेन्द्रियाणि, पायु-उपस्थ-पाद-पाणि-वाग्-रूप-पञ्च-कर्मेन्द्रियाणि, मनश् चाहङ्कारे विलापयामि । अहङ्कारं महति विलापयामि ।
महान्तं प्रकृतौ विलापयामि ।
प्रकृतिं तमसि विलापयामि ।
तमः परे एकी (भूतं) भावयामि।

इत्यनुसन्धाय,

मूलम्

ततः

‘घ्राणरसनचक्षुस्त्वक्श्रोत्राणि ज्ञानेन्द्रियाणि, पायुउपस्थपादपाणिवाग्रूपपञ्चकर्मेन्द्रियाणि, मनश्चाहङ्कारे विलापयामि । अहङ्कारं महति विलापयामि ।
महान्तं प्रकृतौ विलापयामि ।
प्रकृतिं तमसि विलापयामि ।
तमः परे एकी (भूतं) भावयामि।

इत्यनुसन्धाय,

शोषणादि

विश्वास-प्रस्तुतिः

ततः दक्षिणनासया वायुं तूष्णीं विसृज्य,
वामनासया चतुर्दशवारं मूलमन्त्रं जपन् वायुम् आपूर्य,
अष्टाविंशतिवारं मूलमन्त्रं जपन् कुम्भकं कृत्वा,
दक्षिणनासया सप्तवारं मूलमन्त्र जपन्

मूलम्

ततः दक्षिणनासया वायुं तूष्णीं विसृज्य,
वामनासया चतुर्दशवारं मूलमन्त्रं जपन् वायुम् आपूर्य,
अष्टाविंशतिवारं मूलमन्त्रं जपन् कुम्भकं कृत्वा,
दक्षिणनासया सप्तवारं मूलमन्त्रं जपन्

द्राविडी

ஆகாபம் பாப்ததந்மாத்ரே விலாபயாமி | பாப்ததந்மாத்ரம் அஹங்காரே விலாபயாமி’ என்று மூக்கிலிருந்து தலைவரை முன்போல் தொடவேண்டும். பிறகு தலையைத் தொட்டுக் கொண்டவாறே க்ராண-ரஸந-க்ஷஸ்-த்வக்-ம்ரோத்ராணிஜ்ஞாநேந்த்ரியாணி, பாயு- உபஸ்த-பாத பாணி-வாக்ரூப பஞ்சகர்மேந்திரியாணி, மநல்சாஹங்காரே விலாபயாமி I அஹங்காரம் மஹதி விலாபயாமி | மஹாந்தம் ப்ரக்ருதௌ விலாபயாமி | ப்ரக்ருதிம் தமஸி விலாபயாமி | தம: பரே ஏக் (பூதம்) பாவயாமி ॥ என்று அநுஸந்தானம் செய்ய வேண்டும். இவ்வளவில் இந்த ப்ராக்ருதமான ஸ்தூல பாரீரத்தில் உள்ள தத்த்வங்களைப்ரக்ருதியில் ஒடுக்கியாய் விட்டது. இதற்குப் பிறகு இந்த பாரீரத்தை உலர்த்தி எரித்து மீதம் நின்ற சாம்பலைப் பகவானுடைய திருவடியிலிருந்து பெருகுகின்ற அம்ருதமயமான கங்காதீர்த்தத்தினால் நனைத்து, அதிலிருந்து

कृष्णमाचार्यः - संस्कृतम्

अत्र प्राणायाम-त्रयेऽपि कुम्भके मूलमन्त्रस्य अष्टा-विंशति-वारं जपः,
पूरके तदर्धम्,
रेचके चतुर्थांशम्

इति पञ्चकालक्रियादीपेन प्रदर्शितो विभागो हृदि कार्यः अनुष्ठानसौकर्याय ।

[[३३३]]

विश्वास-प्रस्तुतिः

रेचक-समये हृत्-पुण्डरीक-स्थितं परमात्मानं बहिर् निर्गमय्य,
स्व-शीर्षोपरि द्वादशाङ्गुलाद् ऊर्ध्वं
शत-दल-पद्मं ध्यात्वा,
तन्-मध्ये भगवन्तं स्थापितं ध्यायेत् ।

मूलम्

रेचकसमये हृत्-पुण्डरीक-स्थितं परमात्मानं बहिर् निर्गमय्य,
स्व-शीर्षोपरि द्वादशाङ्गुलाद् ऊर्ध्वं
शत-दल-पद्मं ध्यात्वा,
तन्-मध्ये भगवन्तं स्थापितं ध्यायेत् ।

द्राविडी

திவ்ய பாரீரத்தை உண்டுபண்ணும் முறை கூறப்படுகிறது. இந்த பாரீரத்தை உலர்த்தி எரிப்பதற்கு முன் உள்ளிருக்கும் பகவானையும் ஜீவனையும் வெளியில் கொண்டு வரவேண்டும். ப்ராணாயாமங்கள் மூலமாகத்தான் வெளியில் கொண்டுவர முடியும். ஆகவே ப்ராணாயாமம் இவ்விடத்தில் மட்டும் சில விபேஷங்களுடன் கூறப்படுகிறது. அம்மாதிரி அவற்றைச் செய்ய வேண்டும். முதலில் வலக்கைச் சுண்டுவிரல் பவித்ரவிரல்களால் இடது மூக்கை மூடிக் கொண்டு வலது மூக்கினால் மௌனமாக உள்ளிருக்கும் ப்ராணவாயுவை வெளியில் விட வேண்டும். பிறகு வலக்கைக் கட்டைவிரலால் வலது மூக்கை மூடிக் கொண்டு இடது மூக்கினால் பதினான்கு தடவைகள் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டே வெளியில் உள்ள காற்றை உள்ளுக்குள் இழுக்க வேண்டும். பிறகு சுண்டுவிரல் பவித்ரவிரல்கள் இரண்டினால் இடது மூக்கையும், கட்டைவிரலால் வலது மூக்கையும் நன்றாக மூடிக் கொண்டு மூச்சுக் காற்று வெளியில் செல்லாதவாறு அதை நிலை நிறுத்தும் கும்பகதலையில் இருபத்து எட்டுத் தடவைகள் அஷ்டாக்ஷரத்தை ஜபிக்க வேண்டும். பிறகு வலது மூக்கை மட்டும் திறந்துகொண்டு ஏழு தடவைகள் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டே மெல்ல மூச்சுக் காற்றை வெளியில் விடவேண்டும். இதற்கு ரேசகம் என்று பெயர். மூச்சை அடக்கி நிலை நிறுத்தும் ஸமயத்தில் இருபத்து எட்டுத் தடவைகள். அதற்கு முன் | மூச்சுக் காற்றை இழுக்கும் போது அதில் பாதி- பதினான்கு தடவைகள். ப்ராணாயாமத்திற்குப்பின் மூச்சுக்காற்றை விடும் போது அதிலும் பாதி-ஏழுதடவைகள் என்ற கணக்கு நினைவில் கொள்ள எளிது. இந்த ரேசக ஸமயத்தில்தான் நம் ஹ்ருதய புண்டரீகத்தில் இருக்கும் எம்பெருமானை வெளியில் கொண்டுவந்து நம் தலைக்கு மேல் பன்னிரண்டு அங்குலம் உயரத்தில் நூறு இதழ்கள் கொண்ட தாமரைப்பூ ஒன்று இருப்பதாக நினைத்து அதில் பகவானை எழுந்தருளச் செய்வதாக த்யானிக்க வேண்டும். பிறகு வலது உள்ளங்கையில் ‘யம்’ என்ற வாயு பீஜத்தை எழுதி, நம்முடைய நாபிதேபாத்தை- கொப்பூழ் (‘தொப்புள்’) உள்ள இடத்தைக் தொட்டுக் கொண்டு, ‘யம் வாயவே நம:, ஓம் நமோ நாராயணாய’ என்று உச்சரித்து, ‘ஏதந்மந்த்ரோத்பூத சண்டவாய்வாப்யாயித நாபிதேபஸ்த வாயுநா… 333

[[३३४]]

विश्वास-प्रस्तुतिः

दक्षिणकरतले ‘यम्’ इति विलिख्य,
नाभिदेशं स्पृष्टा,
‘यं वायवे नमः’ इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,
‘एतन्-मन्त्रोद्भूत-चण्डव्-आय्वाप्यायित–नाभिदेश-स्थ-वायुना

‘तत्-समष्टि-प्रलीनं
सर्व-किल्बिष-सर्वाज्ञान-तद्-वासना-सहितम् शरीरम्
अन्तर् बहिश् च तत्त्व-क्रमेण शोषयामि’

इति शोषितं ध्यायेत् ।

मूलम्

दक्षिणकरतले ‘यम्’ इति विलिख्य,
नाभिदेशं स्पृष्टा,
‘यं वायवे नमः’ इति मूलमन्त्रशिरस्कमुच्चार्य,
‘एतन्मन्त्रोद्भूतचण्डवाय्वाप्यायितनाभिदेशस्थवायुना

‘तत्समष्टिप्रलीनं, सर्वकिल्बिषसर्वाज्ञानतद्वासनासहितम्शरीरमन्तर्बहिश्च तत्त्वक्रमेण शोषयामि’

इति शोषितं ध्यायेत्।

कृष्णमाचार्यः - संस्कृतम्

१अत्रापि ‘तत् तत्’ इति वीप्सा
आन्ध्र-लिपि-कोशे दृश्यते ।
तथा अत्र पर्याये ‘प्रलीनम्’ इति व्यासेन,
उत्तरत्र च पर्याये ‘प्रलीन-सर्व-किल्बिष’ इति समासेन च प्रयोगो दृश्यते ।
वैषम्ये कारणं न ज्ञायते ।
क्वचित् कोशे उभयत्रापि +एक-रूपेण
(वीप्सया - समासेन च) प्रयोगो व्यक्तः ।

विश्वास-प्रस्तुतिः

दक्षिण-नासया वायुं तूष्णीं विसृज्य,
वाम-नासया चतुर्-दश-वारं मूल-मन्त्रं जपन्
वायुम् आपूर्य,
अष्टा-विंशतिवारं मूलमन्त्रं जपन् कुम्भकं कृत्वा,

मूलम्

दक्षिण-नासया वायुं तूष्णीं विसृज्य,
वाम-नासया चतुर्-दश-वारं मूल-मन्त्रं जपन्
वायुम् आपूर्य,
अष्टा-विंशतिवारं मूलमन्त्रं जपन् कुम्भकं कृत्वा,

विश्वास-प्रस्तुतिः

कुम्भक-समये
हृत्-स्थितं प्रकृति-वियुक्तं जीवात्मानं
मूर्धन्य-नाड्या बहिर् निर्गमय्य,
भगवद्-दक्षिण-पादाङ्गुष्ठे निवेशितं ध्यात्वा

दक्षिण-नासया मूलमन्त्रं सप्त-वारं जपन् वायुं विसृजेत् ।

मूलम्

कुम्भकसमये
हृत्स्थितं प्रकृतिवियुक्तं जीवात्मानं
मूर्धन्यनाड्या बहिर्निर्गमय्य,
भगवद्दक्षिणपादाङ्गुष्ठे निवेशितं ध्यात्वा

दक्षिणनासया मूलमन्त्रं सप्तवारं जपन्वायुं विसृजेत्।

द्राविडी

தத்ஸமஷ்டிப்ரலீநம் ஸர்வகில்பிஷ-ஸர்வாஜ்ஞாந தத்வாஸநாஸஹிதம் பாரீரம் அந்தர் பஹிம்ச - தத்த்வக்ரமேண போஷயாமி’:- என்று நம் பரீரத்தை உலர்த்துவதாக த்யானிக்க வேண்டும். பிறகு உள்ளிருக்கும் ஜீவனை வெளியில் கொண்டுவரும் முறை முன்போலவே வலது மூக்கினால் மூச்சுக்காற்றை மௌனமாக வெளியிலே விடவேண்டும். பிறகு இடது மூக்கினால் பதினான்கு தடவைகள் அஷ்டாக்ஷரமந்த்ரத்தை ஜபித்துக் கொண்டு வெளிக்காற்றை உள்ளுக்குள்ளே இழுத்து நிறைத்துக் கொண்டு மூக்கின் இருபுறங்களையும் விரல்களால் அடைத்து மூச்சுக் காற்றை நிறுத்திய நிலையில் இருபத்தெட்டுத் தடவைகள் அஷ்டாக்ஷரமந்த்ரத்தை ஜபித்துக் கொண்டே கும்பகம் செய்ய வேண்டும். அந்த ஸமயத்தில் நம்-ஹ்ருதய புண்டரீகத்தில் இருக்கும் ஜீவாத்மாவை ப்ரக்ருதி நீங்கினவனாக மூர்த்தன்ய நாடியினால் அதாவது தலையின் உச்சிவரை செல்லும் நாடியினால் வெளிக்கொணர்ந்து, நம் தலைமீது பன்னிரண்டு அங்குலம் உயரத்தில் தாமரைப்பூவில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய வலத்திருவடியின் கட்டைவிரலில் சேர்த்து விட்டதாகத்யானம் செய்ய வேண்டும். பிறகு ஏழுதடவைகள் அஷ்டாக்ஷரமந்த்ரத்தை ஜபித்துக் கொண்டே வலது மூக்கினால் காற்றை வெளியிலே விடவேண்டும்.

विश्वास-प्रस्तुतिः

दक्षिण-कर-तले ‘रम्’ इति विलिख्य,
हृदयं स्पृष्टा,
‘रम् अग्नये नमः’ इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,

‘एतन्-मन्त्रोद्भूत-चक्राग्नि-ज्वालोपबृंहित-जाठराग्निना,
तत्-तत्-समष्टि-प्रलीन–सर्व-किल्बिष–सर्वाज्ञान–तद्-वासना-सहितं शरीरम्
अन्तर् बहिश्च तत्त्व-क्रमेण दाहयामि’

इति दग्धं ध्यायेत् ।
तद्-भस्मनि राजस-तामसौ अंशौ अपोह्य,
सात्त्विकांशं स्थितं भावयेत् ।+++(5)+++

मूलम्

दक्षिणकरतले ‘रम्’ इति विलिख्य,
हृदयं स्पृष्टा,
‘रमग्नये नमः’ इति मूलमन्त्रशिरस्कमुच्चार्य,

‘एतन्मन्त्रोद्भूतचक्राग्निज्वालोपबृंहितजाठराग्निना,
तत्तत्समष्टिप्रलीनसर्वकिल्बिषसर्वाज्ञानतद्वासनासहितं शरीरमन्तर्बहिश्च तत्त्वक्रमेण दाहयामि’

इति दग्धं ध्यायेत्।
तद्भस्मनि राजसतामसौ अंशौ अपोह्य,
सात्त्विकांशं स्थितं भावयेत्।

विश्वास-प्रस्तुतिः

दक्षिण-नासया वायुं तूष्णीं विसृज्य,
वाम-नासया चतुर्दश-वारं मूलमन्त्र जपन् वायुम् आपूर्य,
अष्टाविंशति-वारं मूलमन्त्र जपन् कुम्भकं कृत्वा,
कुम्भक समये भगवद्-दक्षिण-पादाङ्गुष्ठ-स्थितं जीवात्मानं
वाम-पादाङ्गुष्ठे स्थापितं ध्यात्वा,
दक्षिण-नासया सप्त-वारं मूल-मन्त्रं जपन्
वायुं विसृजेत् ।

मूलम्

दक्षिणनासया वायुं तूष्णीं विसृज्य,
वामनासया चतुर्दशवारं मूलमन्त्र जपन्वायुमापूर्य,
अष्टाविंशतिवारं मूलमन्त्र जपन्कुम्भकं कृत्वा,
कुम्भक समये भगवद्दक्षिणपादाङ्गुष्ठस्थितं जीवात्मानं
वामपादाङ्गुष्ठे स्थापितं ध्यात्वा,
दक्षिणनासया सप्तवारं मूलमन्त्रं जपन्वायुं विसृजेत्।

द्राविडी

அதற்குப் பிறகு வலது உள்ளங்கையில் ‘ரம்’ என்ற அக்நி பீஜத்தை எழுதி அந்த உள்ளங்கையினால் நம் ஹ்ருதயத்தைத் தொட்டுக் கொண்டே ‘ரம் அக்நயே நம:, ஓம் நமோ நாராயணாய’ என்று உச்சரித்து ‘ஏதந்மந்த்ரோத்பூத சக்ராக்நிஜ்வாலோபப்ரும்ஹிதஜாடராக்நிநா, தத்தத்ஸமஷ்டிப்ரலீந் ஸர்வகில்பிஷ ஸர்வாஜ்ஞாந, தத்வாஸநாஸ்ஹிதம் பாரீரம் அந்தர் பஹிம்ச தத்த்வ க்ரமேண தாஹயாமி’ என்று சக்ராக்நிஜ்வாலையினால் வளர்ந்த ஜாடராக்னியினால் நம் பாரீரம் தஹிக்கப்பட்டதாக த்யானம் செய்ய வேண்டும். இவ்வாறு தஹிக்கப்பட்ட பரீரத்தின் சாம்பலில் ரஜோகுணம் தமோகுணம் உள்ள அம்பங்களை நீக்கி ஸத்த்வகுணம் மட்டும் உள்ள அம்பலம் மிச்சமிருப்பதாகப் பாவிக்க வேண்டும். பிறகு முன்போலவே வலது மூக்கினால் மூச்சுக்காற்றை மௌனமாக வெளியிலே விட்டு, பதினான்கு தடவைகள் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டே இடது மூக்கினால் வெளிக்காற்றை உள்ளுக்குள் இழுத்து நிரப்பி, மூச்சுக்காற்றை வெளியில் விடாமல் மூக்கின் இரண்டு த்வாரங்களையும் விரல்களால் அடைத்துக் கும்பகம் செய்யும் ஸமயத்தில் இருபத்து எட்டுத்தடவைகள் அஷ்டாக்ஷரத்தை ஜபிக்க வேண்டும். இந்த ஸமயத்தில் எம்பெருமானுடைய வலது திருவடியில் முன்பு சேர்க்கப்பட்ட ஜீவாத்மாவை இப்பொழுது இடது திருவடியில் நிலையாகச் சேர்த்துவிட்டதாக த்யானம் செய்து, ஏழு தடவைகள் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டே வலது மூக்கு த்வாரத்தால் மூச்சை வெளியில் விடவேண்டும். இதன் பிறகு இடது உள்ளங்கையில் ‘வம்’ என்ற அம்ருத பீஜத்தை எழுதி அதனால் நம் தலையைத் தொட்டுக் கொண்டு ‘வம் அம்ருதாய நம: ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி

335

विश्वास-प्रस्तुतिः

वाम-कर-तले ‘वम्’ इति विलिख्य,
शिरः स्पृष्टा ‘वम् अमृताय नमः’
इति मूलमन्त्र शिरस्कम् उच्चार्य,

‘एतन्-मन्त्रोद्भूत–भगवद्-वाम-पादाङ्गुष्ठ-नख-शीतांशु-मण्डल–गलद्-दिव्यामृत-धारया
आत्मानं, सात्त्विक-भस्म च अभिषेचयामि’

इत्य् अभिषिच्य,

मूलम्

वामकरतले ‘वम्’ इति विलिख्य,
शिरः स्पृष्टा ‘वममृताय नमः’
इति मूलमन्त्र शिरस्कमुच्चार्य,

‘एतन्मन्त्रोद्भूतभगवद्वामपादाङ्गुष्ठनखशीतांशुमण्डलगलद्दिव्यामृतधारया
आत्मानं, सात्त्विकभस्म च अभिषेचयामि’

इत्यभिषिच्य,

विश्वास-प्रस्तुतिः

ततः

‘परमात्म-प्रसादेन
तेनामृत-जलेन च ।
अनघं घनतां गत्वा
वपुर् अस्योपजायते ॥’

इति (दिव्य) शरीरम् उत्पन्नं ध्यात्वा,
(तस्मिन् शरीरे ‘मं जीवाय नमः’ इति जीवात्मानं प्रविष्टं ध्यात्वा)

मूलम्

ततः

‘परमात्मप्रसादेन
तेनामृतजलेन च ।
अनघं घनतां गत्वा
वपुरस्योपजायते ॥’

इति (दिव्य) शरीरमुत्पन्नं ध्यात्वा,
(तस्मिन्शरीरे ‘मं जीवाय नमः’ इति जीवात्मानं प्रविष्टं ध्यात्वा)

द्राविडी

‘ஏதந்மந்த்ரோத்பூத பகவத்வாமபாதாங்குஷ்ட நக பரீதாம் மண்டலகலத்திவ்யாம்ருத தாரயா ஆத்மாநம் ஸாத்த்விக- பஸ்ம ச அபிஷேசயாமி’ என்று ஆத்மாவையும் மிச்சம் உள்ள ஸாத்த்விகமான சாம்பலையும் பகவானுடைய இடத் திருவடியிலிருந்து உண்டான திவ்ய கங்கையின் தீர்த்தத்தினால் நனைத்தல்- அதாவது நனைப்பதாக த்யானம் செய்ய வேண்டும் என்றபடி, பிறகு ‘பரமாத்மப்ரஸாதேந தேநாம்ருத ஜலேநசா அநகம் கந்தாம் கத்வா வபுரஸ்யோபஜாயதே ’ பரமாத்மாவின் அநுக்ரஹத்தாலும், அந்த கங்காஜலத்தினாலும் பொடியாய் இருந்த அந்த சாம்பல் கனமான பிண்டமாகி நமக்கு பரீரமாகிறது என்றபடி பகவதாராதனத்திற்கு ஏற்ற திவ்ய பாரீரம் நமக்கு உண்டாகிவிட்டதாக நினைக்க வேண்டும்.

कृष्णमाचार्यः - संस्कृतम्

१अत्र प्राङ्मुद्रितेषु कोशेषु
एकैकस्मिन्न् अपि एकैक-विधः पाठो दृश्यते ।
तत्र प्राचीने आन्ध्र-लिपि-कोशे
‘तद् दग्धम् अनघं घनताम्’ इति ग्रन्थाक्षरकोशेषु कस्मिंश्चित् ‘तद्-दध्नम् अनघं घनताम्’ इति अन्यस्मिंश् च ‘तद्-अघ-नाशनतां गत्वा’ इति च मुद्रितम् अस्ति ।
अनन्वयादि दोष-दुष्टम् एवम्-आदि-पाठं
तदा तदा प्राक्तनाः प्राज्ञ-परिवृढाः विशोध्योपादिशन्
स्वान्तेवासिभ्यः।

अनया च रीत्या
अस्मद्-आचार्यपादैः श्रीमद्-इञ्जिमेट्टु-अलगिय-शिङ्गर्-महानुभावैर् उपदिष्टः पाठ
एवाद्य मूले निवेशितः ।

श्लोक एवायं शिथिलतां प्राप्य
प्राक्तनेषु कोशेषु वाक्यात्मना प्रविष्टः ।
अस्मिंश् च श्लोके उत्तरार्धं
वङ्गीश-कारिकायाम् उपलभ्यते ।

पूर्वार्धे द्वितीय-पादोऽपि पञ्चम्यन्ततां प्राप्तः
प्राक्तनकोशेषूपलभ्यते ॥

अस्मद्-आचार्य-पादानां काले प्रकाशितेऽपि कोशे
पूर्वार्धे च-कारस्य अर्ध-द्वय-विभाजक-रेखायाश् चाभावेन
वाक्यात्मनैवायं श्लोकः लब्ध-प्रकाशो वर्तते ।+++(5)+++
च-कारस्य -रेखायाश्च निवेशने
श्लोक एवायं भवति ।

336

[[३३७]]

सृष्टिन्यासः

विश्वास-प्रस्तुतिः

ततः

‘परमात्मनः तमः वियोजयामि,
तमसः प्रकृतिम् उत्पादयामि ।
प्रकृतेर् महान्तम् उत्पादयामि ।
महतो ऽहङ्कारम् उत्पादयामि ।
अहङ्काराद् एकादशेन्द्रियाणि उत्पादयामि ।’

इत्य् अनुसन्धाय

मूलम्

ततः

‘परमात्मनः तमः वियोजयामि,
तमसः प्रकृतिम् उत्पादयामि ।
प्रकृतेर् महान्तम् उत्पादयामि ।
महतो ऽहङ्कारम् उत्पादयामि ।
अहङ्काराद् एकादशेन्द्रियाणि उत्पादयामि ।’

इत्य् अनुसन्धाय

विश्वास-प्रस्तुतिः

ततः

‘ओम् षौम् नमः पराय परमेष्ठ्यात्मने वासुदेवाय नमः’ इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,

इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,

‘अहङ्कारात् शब्द-तन्मात्रम् उत्पादयामि ।
शब्दतन्मात्रात् आकाशम् उत्पादयामि ।’

इति शिरः-प्रभृति-नासापर्यन्तं स्पृशेत् ।

मूलम्

ततः

‘ओम् षौम् नमः पराय परमेष्ठ्यात्मने वासुदेवाय नमः’ इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,

इति मूलमन्त्रशिरस्कमुच्चार्य,

‘अहङ्कारात्शब्दतन्मात्रमुत्पादयामि ।
शब्दतन्मात्राताकाशमुत्पादयामि ।’

इति शिरःप्रभृतिनासापर्यन्तं स्पृशेत्।

द्राविडी

இந்த பரீரத்தில் ‘மம் ஜீவாய நம:’ என்று உச்சரிப்பதால் ஜீவாத்மா நுழைந்துவிட்டான் என்றும் த்யானிக்க வேண்டும். இதன் பிறகு இந்த பாரீரத்தில் பஞ்சோபநிஷந்மந்த்ரங்களுக்கு ஸ்ருஷ்டிக்ரமத்தில் ந்யாஸம் சொல்லப்படுகிறது. முதலில் இந்திரியங்கள் வரையில் உள்ள தத்த்வங்களுக்கு ஸ்ருஷ்டி. வலக்கையினால் நம் தலையைத் தொட்டுக் கொண்டே ‘பரமாத்மந: தம: வியோஜயாமி | தமஸ: ப்ரக்ருதிம் உத்பாதயாமி | ப்ரக்ருதேர் மஹாந்தம் உத்பாதயாமி | மஹதோSஹங்காரம் உத்பாதயாமி | அஹங்காராத் ஏகாதபோந்த்ரியாணி உத்பாதயாமி என்று அநுஸந்தானம் செய்ய வேண்டும். அதாவது முன்பு பரமாத்மாவினிடம் சேர்ந்திருந்த தமஸ் என்ற ஸூக்ஷ்ம ப்ரக்ருதியைப் பிரித்து, அதிலிருந்து ப்ரக்ருதியை உண்டுபண்ணி, அதிலிருந்து மஹத்தத்த்வத்தையும், அதிலிருந்து பதினோரு இந்த்ரியங்களையும் உண்டுபண்ணுவதாகத்யானிக்க வேண்டும். பிறகு தந்மாத்ரங்கள் பூதங்கள் இவற்றின் ஸ்ருஷ்டி. ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்ட்யாத்மநே வாஸு தேவாய நம:. ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி அஹங்காராத் பாப்ததந்மாத்ரம் உத்பாதயாமி | பப்ததந்மாத்ராத் ஆகாரம் உத்பாதயாமி |

337 ३३८

विश्वास-प्रस्तुतिः

‘ओम् यां नमः पराय पुरुषात्मने सङ्कर्षणाय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य,

‘आकाशात् स्पर्शतन्मात्रम् उत्पादयामि ।
स्पर्शतन्मात्रात् वायुम् उत्पादयामि ।’

इति नासाप्रभृति हृदय-पर्यन्तं स्पृशेत् ।

मूलम्

‘ओम् यां नमः पराय पुरुषात्मने सङ्कर्षणाय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य,

‘आकाशात् स्पर्शतन्मात्रम् उत्पादयामि ।
स्पर्शतन्मात्रात् वायुम् उत्पादयामि ।’

इति नासाप्रभृति हृदयपर्यन्तं स्पृशेत् ।

विश्वास-प्रस्तुतिः

ततः ‘ओम् रां नमः पराय विश्वात्मने प्रद्युम्नाय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य,

‘वायोः रूपतन्मात्रम् उत्पादयामि ।
रूपतन्मात्रात् तेजः उत्पादयामि।’

इति हृदय-प्रभृति कटि-पर्यन्तं स्पृशेत् ।

मूलम्

ततः ‘ओम् रां नमः पराय विश्वात्मने प्रद्युम्नाय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य,

‘वायोः रूपतन्मात्रम् उत्पादयामि ।
रूपतन्मात्रात् तेजः उत्पादयामि।’

इति हृदय-प्रभृति कटि-पर्यन्तं स्पृशेत् ।

द्राविडी

என்று தலையிலிருந்து மூக்கு வரை வலக்கையினால் தொடவேண்டும். பிறகு, ஓம் யாம் நம: பராய புருஷாத்மநே ஸங்கர்ஷணாய நம: ஓம் நமோ நாராயணாய | என்று சொல்லி, ஆகாபாத் ஸ்பர்தந்மாத்ரம் உத்பாதயாமி ஸ்பர்பாதந்மாத்ராத் வாயும் உத்பாதயாமி | என்று மூக்கிலிருந்து ஹ்ருதயம் வரை தொடவேண்டும். பிறகு, ஓம் ராம் நம: பராய விம்வாத்மநே ப்ரத்யும்நாய நம: ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி, வாயோ: ரூபதந்மாத்ரம் உத்பாதயாமி | ரூபதந்மாத்ராத் தேஜ: உத்பாதயாமி ॥ என்று ஹ்ருதயத்திலிருந்து இடுப்புவரை தொடவேண்டும். அதற்கு நேராக வைக்க வேண்டும் என்றபடி. பிறகு, ஓம் வாம் நம: பராய நிவ்ருத்த்யாத்மநே அநிருத்தாய நம: | ஓம் நமோ நாராயணாய | என்று சொல்லி, 338

[[३३९]]

विश्वास-प्रस्तुतिः

ततः

‘ओम् वाम् नमः पराय निवृत्त्यात्मने अनिरुद्धाय नमः’

इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,

‘तेजसो रसतन्मात्रम् उत्पादयामि ।
रसतन्मात्राद् अप उत्पादयामि।’

इति कटिप्रभृति-जानु-पर्यन्तं स्पृशेत् ।

मूलम्

ततः

‘ओम् वाम् नमः पराय निवृत्त्यात्मने अनिरुद्धाय नमः’

इति मूल-मन्त्र-शिरस्कम् उच्चार्य,

‘तेजसो रसतन्मात्रम् उत्पादयामि ।
रसतन्मात्राद् अप उत्पादयामि।’

इति कटिप्रभृति-जानु-पर्यन्तं स्पृशेत् ।

विश्वास-प्रस्तुतिः

ततः ‘ओम् लाम् नमः पराय सर्वात्मने श्रीमते नारायणाय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य,

‘अद्भ्यः गन्धतन्मात्रम् उत्पादयामि ।
गन्धतन्मात्रात् पृथिवीम् उत्पादयामि ।’

इति जानुप्रभृतिपादपर्यन्तं स्पृशेत् ।

मूलम्

ततः ‘ओम् लाम् नमः पराय सर्वात्मने श्रीमते नारायणाय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य,

‘अद्भ्यः गन्धतन्मात्रम् उत्पादयामि ।
गन्धतन्मात्रात् पृथिवीम् उत्पादयामि ।’

इति जानुप्रभृतिपादपर्यन्तं स्पृशेत् ।

विश्वास-प्रस्तुतिः

ततः
भगवदाराधन-योग्यं दिव्य-देहम् उत्पन्नं ध्यात्वा,
तस्मिन् शरीरे हृदय-कमलं ध्यात्वा,
तन्मध्ये जीवात्मानं प्रविष्टं ध्यात्वा,

मूलम्

ततः
भगवदाराधन-योग्यं दिव्य-देहम् उत्पन्नं ध्यात्वा,
तस्मिन् शरीरे हृदय-कमलं ध्यात्वा,
तन्मध्ये जीवात्मानं प्रविष्टं ध्यात्वा,

विश्वास-प्रस्तुतिः

वाम-हस्त-तले “वम्” इति विलिख्य,
शिरः स्पृष्ट्वा ‘वम् अमृताय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य, एतन्मन्त्रोद्भूत-भगवद्वाम-पादाङ्गुष्ठ-नख-शीतांशु-मण्डल-गलद्-दिव्यामृत-धारया
शरीर-विशिष्टम् आत्मानम् अभिषिक्तं ध्यायेत् ।

मूलम्

वाम-हस्त-तले “वम्” इति विलिख्य,
शिरः स्पृष्ट्वा ‘वम् अमृताय नमः’ इति मूलमन्त्रशिरस्कम् उच्चार्य, एतन्मन्त्रोद्भूत-भगवद्वाम-पादाङ्गुष्ठ-नख-शीतांशु-मण्डल-गलद्-दिव्यामृत-धारया
शरीर-विशिष्टम् आत्मानम् अभिषिक्तं ध्यायेत् ।

द्राविडी

தேஜஸோ ரஸதந்மாத்ரம் உத்பாதயாமி | ரஸதந்மாத்ராத் அப உத்பாதயாமி | என்று இடுப்பிலிருந்து முழங்கால் வரை தொடவேண்டும். பிறகு ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மநே ஸ்ரீமதே நாராயணாய நம: | ஓம் நமோ நாராயணாய | என்று சொல்லி, அத்ப்ய: கந்ததந்மாத்ரம் உத்பாதயாமி | கந்ததந்மாத்ராத் ப்ருதிவீம் உத்பாதயாமி | என்று முழங்காலிலிருந்து பாதங்கள் வரை தொடவேண்டும். பிறகு பகவதாராதனத்திற்கு ஏற்ற திவ்யபாரீரம் உண்டானதாக நினைத்து அதனுள் ஹ்ருதயகமலம் ஒன்று இருப்பதாகவும்’ அதன் நடுவில் ஜீவாத்மா புகுந்துவிட்டதாகவும் த்யானிக்க வேண்டும். பிறகு இடக்கையில் வலக்கைப் பவித்ரவிரலால் ‘வம்’ என்று எழுதித் தலையைத் தொட்டுக் கொண்டவாறே ‘வம் அம்ருதாய நம:’ ஓம் நமோ நாராயணாய’ என்று இந்த மந்திரத்தால் பகவானுடைய இடது திருவடிக் கட்டைவிரலிலிருந்து பெருகும் அம்ருததாரையினால் பரீரத்தோடு தன்னை நனைத்துக் கொண்டதாக 339

‘ஏதந்மந்த்ரோத்பூத பகவத்வாமபாதாங்குஷ்டநகபதாம் மண்டலகளத் திவ்யாம்ருததாரயா பாரீரவிலிஷ்டம் ஆத்மாநம் அபிஷிக்தம் த்யாயேத்’ என்றபடி த்யானம் செய்ய வேண்டும்.

[[88]]


  1. क्वचित् ‘भगवदारधनाङ्गभूत’ इति पाठो दृश्यते । ↩︎