अथ उपादानविधिः
ततः कृतञ्चेत्यादिना उपादानं सङ्कल्य्य, (सङ्कल्पयेत्)
என்று அனுஸந்திக்கவேண்டும் என்று ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் ஸாதிப்பதுண்டு. இஜ்யாராதனத்தில் ‘இஜ்யாகாலஸ்த்ரு தீயோரயம்’ எள்பதற்குப் பதிலாக அபிகமனாராதனத்தில் ‘அஹ்ந : ப்ராதமிக: கால:’ என்பதைச்சேர்க்க வேண்டும்; அவ்வளவே.
இப்படி சரணாகதி செய்த பிறகு.
பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வசேஷ தைகரஸேந அநேந ஆத்மநா ஸ்வகீயை: ச உபகரணை: ஸ்வாரா தநைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ஸர்வசேஷீ ச்ரிய:பதி: ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வசேஷபூதமிதம் அபிகமநாக்யம் கர்ம காரிதவாந்’ என்ற ஸாத்விகத்யாகத்துடன் இந்த அபிகமனத்தை முடிக்க வேண்டும்.
உபாதாநம் செய்யும் முறை
உபாதாநம் என்ற சொல் சேகரித்தல், ஸம்பாதித்தல், கொள்ளு தல் என்ற அர்த்தத்தைத் தருவதாகும். ஆக பகவதாராதனத்திற்கு வேண்டிய த்ரவ்யங்களை ஸம்பாதிப்பதற்கு - கொள்வதற்கு ஏற்ற காலம் இதுவாகையால் இந்தக்காலம் உபாதாநம் என்ற சொல்லால் வழங்கப்படுகிறது இங்கு.
கீழ்க் கூறியபடி அபிகமனத்தை முடித்தபிறகு ‘க்ருதஞ்ச கரிஷ் யாமி பகவந்நித்யேந பகவத்ப்ரீத்யர்த்தேந’ என்று ஆரம்பிக்கும் வாக்யங்களை (19 வது பக்கத்தில் காட்டியுள்ளபடி) ச்சொல்லி உபா
1 भगवानेव स्वनियाम्य स्वरूपस्थिति प्रवृत्ति स्वशेषतैकरसेन अनेनात्मना स्वकीयैश्वोपकरणैः स्वाराधनैकप्रयोजनाय परमपुरुषस्सर्वशेषी श्रियः पतिः स्वस्मै स्वप्रीतये स्वशेषभूतम् इदम् अभिगमनाख्यं कर्म स्वयमेव कारितवान्’ इति सात्त्विकत्यागेन अभिगमनं समापनीयम् ॥
2 कृतञ्चेत्यादिसङ्कल्पप्रकारः पूर्वमेव (१९) तमे पुढे प्रदर्शितो
ரசன: 1
भगवदाराधनोपयुक्त बाह्य आभ्यन्तर द्रव्याद्यार्जन प्रधानत्वादयं காபி: ‘சா’ன் ரி।–A- ग्रहणम् इति चानर्थान्तरम् ।
[[372]]
श्रीवं ष्णव सदाचारनिर्णये
தாநத்தைஸங்கல்பித்துக் கொள்ள வேண்டும். பிறகு துளஸீ புஷ்பம், தர்பம், ஸமித், மற்றும் தளிகைக்கு வேண்டிய அமுதுபடி காய்கறி பணம் முதலானவற்றையும் சாஸ்த்ரவிரோதமில்லாத வழி யில் ஸம்பாதிக்க (உபாதா நம் செய்ய) வேண்டும்.
ப்ராத: உத்தாய சிந்வீயாத் ஸ்வாராமாத் ஸ்வயமேவ ஹி । பூஜார்த்தம் அஸ்த்ரமந்த்ரேண புஷ்பாதீந் யத்நதஸ்ஸதா ॥ காலையில் எழுந்ததும் அபிகமனத்தை முடித்துக் கொண்டு இரண்டாவதான உபாதான காலத்தில் தன்னுடைய தோட்டத் தில் தானே வளர்த்த செடிகளிலிருந்து எம்பெருமானுடைய திரு வாராதனத்திற்காகப் புஷ்பம், துளஸீ முதலியவற்றை ‘ஓம் வீர்யாய அஸ்த்ராய பட் என்ற அஸ்த்ரமந்த்ரத்தினால் க்ரஹிக்கவேண்டும் என்று ஸாத்வதஸம்ஹிதை கூறுவதாக ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வசனத்தில் உள்ள ப்ராத: என்ற சொல் காலை 6 நாழிகைகள் கொண்ட முக்யமான ப்ராத: காலத்தைக் குறிக்காமல் அதற்கு நெருங்கிய இரண்டாவதான உபாதாந காலத்தையே குறிப்பினால் உணர்த்துகிறது. முக்யமான ப்ராத: காலத்தில் அபிகமனம் என்ற கார்யம் நிறைந்திருப்பதால் அப்பொழுது த்ரவ்யங்களை ஸம்பாதிக்க இயலாது. ஆகவே இரண்டாவதான உபதானகாலத்தையே இதன் பொருளாகக் கொள்ள வேண்டும். ‘அபிகமனம் முடிந்த வுடனேயே திருவாராதனத்திற்கு வேண்டிய பொருள்களை ஸம்பா திக்க விரைய வேண்டும், விளம்பிக்கக் கூடாது’ என்று உணர்த்து வதற்காகத்தான் ‘ப்ராத:’ என்ற சொல்லால் உபாதானகாலத்தைக் குறிக்கிறது.
[[20]]
‘ஸாயம் ப்ராத: த்விஜாதீநாம் அசநம் ச்ருதி சோதிதம்
5"
‘प्रातरुत्थाय चिन्वीयात् स्वारामात् स्वयमेव हि । पूजार्थमस्त्रमन्त्रेण पुष्पादीन् यत्नतस्सदा ॥”
इति श्रीपाञ्चरातरक्षोपात्तं सात्त्वतवचनमिह भाव्यम् ।
।
‘अत्र वैशेषिकार्चनादिषु कदाचित् प्रातश्शब्दस्य मुख्यार्थता । अन्यथा तु अभिगमनविधिना प्रातःकालोपरोधात् अन्येषु च सर्वेषु शास्त्रेषु द्वितीयकाल एव द्रव्यार्जनविधानात् प्रातश्शब्देन सन्निकर्षवशात् त्वरातिशयसिद्ध्यर्थं तदुचितकालो लक्ष्यते ।
‘सायं प्रातद्विजातीनाम् अशनं श्रुतिचोदितम् ॥’ इतिवत्’
इत्यादि श्रीपाञ्चरावरक्षोक्तमिहानुसन्धेयम् ।
उपादानविधिः
[[373]]
ப்ராஹ்மணர்களுக்குக் காலை-மாலை இரண்டுவேளைகளில் மட்டுமே போஜனம் ச்ருதியினால் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறுமிடத்தில் பகல் காலத்தை ‘ப்ராத:’ என்ற சொல் உணர்த்துவது உண்டு. அது போல்தான் இங்கும். காலையிலேயே திருவாராதனம் செய்ய நேரும் விசேஷ ஸமயங்களில் ‘ப்ராத:’ என்ற சொல் முக்கியமான ப்ராத: காலத்தையே குறிக்கும். மற்றைய ஸமயங்களில் அவ்வாறு அன்று என்று ஸ்வாமி ஸ்ரீதேசிகன் ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் ஸாதித்துள்ளதை இங்கு நினைக்கவேண்டும்.
ஸ்வப்ரயத்நக்ருதம் சஸ்தம் மத்யமம் வந்யம் உச்யதே । அதமம் து க்ரயக்ரீதம் யாசிதந்த்வதமாதமம் ॥’
தன்னுடைய முயற்சியால் உண்டாக்கப்பட்ட துளஸீ - புஷ்பங் கள் பகவதாராதனத்திற்கு மிகச் சிறந்தவை. அவை இல்லாவிடில் பொது ஸ்தலங்களான காடுகளில் உண்டானவை நடுத்தரமானவை விலைகொடுத்து வாங்கப்படும் துளஸீ முதலியவை அதமங் களானவை -தாழ்ந்தவை. யாசித்துப் பெற்றவை மிகவும் அதமங் கள் என்று துளஸீமாஹாத்ம்யம் கூறுகிறது. இந்த துளஸீ புஷ்பம் முதலியனவை தம்மால் உண்டாக்கப்பட்டவை, காட்டில் உண் டானவை, விலைக்கு வாங்கியவை, பிறர் கொடுத்துப் பெற்றவை, யாசித்துப் பெற்றவை என ஐந்து வகைப்படும். இவற்றுள் தம்மால் உண்டாக்கப்பட்டவை உத்தமங்கள், காட்டில் உண்டானவை நடுத்தரம், விலைக்கு வாங்கப்பட்டவை அதமங்கள், யாசித்துப் பெற்றவை மிகவும் அதமங்கள் பிறர் கொடுத்த புஷ்பம் துளஸீ
‘स्वप्रयत्नकृतं शस्तं मध्यमं वन्यमच्यते ।
अधमं तु क्रयक्रीतं याचितं त्वधमाधमम् ।
अन्यच्च श्रीपाञ्चरातरक्षायाम्
(சான்)
‘arf (!) sarrரிசரின் (2) காரி, (3) கிசாரி (4) प्रतिग्रहाल्लब्धानि (5) याचितानि च ग्राह्याणि पञ्चविधानि पुष्पाणि ।
अधमम्,
a(!) 93444′′; (2) அப புனாா; (3)கிரா ரா (4) எரிசா, அராபரா; (5) எரிகனகgன் சாச>q फलम्, कर्तुः किञ्चिद्भवेद्वा नवा । तस्मात् प्रतिग्रहलब्धेः पुष्पैनार्चयेत्’ इत्याद्यनुगृहीतमिह स्मर्तव्यम् ।
[[374]]
श्रीवैष्णव सदाचार निर्णये
முதலியவற்றைக் கொண்டு பகவானை அர்ச்சித்தால் அந்த அர்ச்சனையின் பலன் அவற்றைக் கொடுத்தவர்களையே சென்று அடையும். அர்ச்சிப்பவனுக்குச் சிறிதாவது பயன்உண்டா இல்லையா என்பது ஸந்தேஹத்திற்குரியதேயாகும். ஆகையால் பிறர் கொடுக்கப் பெற்ற புஷ்பம் துளஸீ முதலியவற்றைக் கொண்டு பகவானை அர்ச்சிக்கலாகாது என்று ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் நன்கு கூறப்பட்டுள்ளது. இந்த விஷயம் க்ருஹஸ்தர்களுக்குத்தான். ஸந்ந்யாஸிகள் தன் சிஷ்யன் முதலான பிறர் கொண்டு வந்து கொடுக்கும் புஷ்பம் து Tஸீ இவற்றைக் கொண்டுதான் பகவானை ஆராதிக்கவேண்டும். ஸந்ந்யாஸிகள் புஷ்பம் பலம் இவற்றைப் பறித்தால் ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று யதி தர்ம ஸமுச்சயத்தில் சொல்லியிருப்பதால் துளஸீ புஷ்பங்களுக்குப் பதிலாகத் தீர்த்தத்தையே ஸமர்ப்பிக்க வேண்டும் அல்லது பிறர் கொடுத்த இவற்றைக் கொண்டாவது அர்ச்சிக்க வேண்டும் என்று ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையிலேயே சொல்லப்பட்டுள்ளது.
புஷ்பம் துளஸீ முதலியவற்றை வெறுங்கையிலோ துணியிலோ எடுத்துவரக் கூடாது. பாத்ரத்தில் அல்லது பத்ரத்தில் (இலையில்) வைத்துக் கொண்டுவரவேண்டும். அவ்வாறே செடியிலிருந்து தானே விழுந்தவற்றையும், தேவாலயத் தோட்டங்களில் உள்ளவற்றையும் கொண்டு க்ருஹத்தில் எழுந்தருளியிருக்கும் பசுவானை அர்ச்சிக்கக்
கூடாது
துளஸீ
இல்லாமல் திருவாராதனம் செய்யவே கூடாது. துளஸீ புஷ்பம் மிக உயர்ந்தது; துளஸீதளம் நடுத்தரமானது. துளஸீபத்ரம் (இலை) அதமமானது. துளஸியின் காஷ்டம் (கட்டை) அதன் சூர்ணம் இவை மிகவும் தாழ்ந்தவை. முன்கூறி யவை கிடைக்காமற் போனால் இவற்றையாவது உபயோகிக்க வேண்டும். இந்த அர்த்தத்தைக் கூறும்
तुलस्यादीनां स्वेनैवाहरणं प्रशस्यते-
‘समित् पुष्पकुशादीनि श्रोत्रियस्स्वयमाहरेत् ।
अन्यानीतैः क्रयक्रीतः कर्म कुर्वन् पतत्यधः ॥’ इत्याह संवर्तः । पुष्पादीनि पाते (पवे वा) निधाय आहरेत् । न हस्ते, न वस्त्रे वा
निधाय । तदुक्तं तुलसीमाहात्म्ये-
‘हस्तानीतं पटानीतं स्वयं पतितमेव वा ।
देवारामोद्भवं पुष्पं गृहदेवाय नार्चयेत् ॥’ इति ।
तुलसीपुष्पस्यैवोपादेयतमत्वम्-
उपादानविधिः
‘உத்தமம் துளஸீ புஷ்பம், மத்யமம் துளஸீ தளம் । அதமம் துளஸீபத்ரம் காஷ்டம் சூர்ணம் ததோகிதமும் II’ என்ற இந்த ச்லோகத்தை ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் ஸாதிக்கக் கேட்டதுண்டு.
துளஸிக்கட்டை பொடி இவற்றை உபயோகிக்கும் விதம் பற்றியும் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸாதிப்பதுண்டு, நன்கு உலர்ந்த துளஸீ இலை கட்டை இவற்றை நன்றாகப் பொடி செய்து தீர்த்தங் களில் ஏலப்பொடி சேர்ப்பது போல் சேர்த்தும், சந்தனந்தில் சேர்த்து திருமேனியில் சாத்துவதுமாக உபயோகிக்கலாம். அல்லது சந்தனக்கட்டையில் ஒரு ஓரத்தில் துளைபோட்டு அதில் இந்தத் துளஸிக்கட்டையைச் சொருகிச் சந்தனக்கல்லில் சந்தனக்கட்டை யோடு சேர்த்து அறைத்தால் துளஸிக்கட்டையும் தேய்ந்து திரண்டு வரும் சந்தனத்துடன் சேர்ந்து வரும். அதைப் பெருமாள் திரு மேனியில் சாத்தினால் அவருக்கு மிகுந்த ப்ரீதியை உண்டுபண்ணும் என்று. பலரஸிகர்களான வ்ருத்தர்கள் இதை ஸ்ரீமத் அழகிய சிங்க
‘சாதூன்,
अधमं तुलसीपत्त्रं काष्ठं चूर्णं ततोऽधमम् ॥’ इत्यस्मदाचार्यपादोपदिष्ट श्लोकः प्रतिपादयति ।
अनेन च प्रमाणेन तुलसीकाष्ठचूर्णीनामपि भगवदाराधने उपयोगो दर्शितः । तत्प्रकारस्तु
एलादिवत् शुष्कं तुलसीपत्रं काष्ठं वा चूर्णीकृतं, अर्ध्यादितीर्थेषु सम्मिश्रितं उपयोज्यं भवति ।
एवं चन्दनकाष्ठे द्वारम् उत्पाद्य तत्न तुलसीकाष्ठं प्रवेश्य तत्सहिते चन्दनकाष्ठे निघृष्यमाणे चन्दनकाष्ठवत् तुलसीकाष्ठमपि निघृष्टं सत् चन्दनेन सम्मिश्रितं भगवदिव्यमङ्गलविग्रहे लग्नं भगवतः परमप्रीतये कल्पते इति च अस्मदाचार्यचरणाः । अत एव भगवद्भक्तानाम् तुलसीमृदादयोऽपि स्पृहणीया भवन्ति । प्रसिद्धं ह्येतत् - तिरुविरुत्तगाथायाम्- வாராயினமுலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல்நோயிது தெய்வத்தண்ணந்தழாய்த் தாராயினும், தழையாயினும், தண்கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்றமண்ணாயினும் கொண்டுவீசுமினே! (53)
इति
[[376]]
ரிடம் கேட்டு அவ்வாறே இன்றும் அனுஷ்டித்து வருகிறார்கள். இதற்கு ப்ரமாணமாகத் திருவிருத்தம் 53 பாசுரத்தை ஸ்ரீ மத்அழகிய சிங்கர் எடுத்துக்காட்டியாகும். ஸம்ஸ்க்ருதக் குறிப்புரையில் அதைக் காணலாம்.
பகவானே துளஸிதேவியாரைப் பார்த்து ‘ஹே ஸுந்தரி! மற்றைய புஷ்பங்கள் யாவற்றிலும் நீயே உயர்ந்தவள். உன்னைக் காண்பதாலேயே நான் மிகவும் ப்ரீதனாகிறேன். உன்னுடைய புஷ்பங்கள் உலர்ந்தனவாயினும் பழையனவாயினும், உன் ஸம்பந் தம் பெற்றகட்டைகளாயினும், வேராயினும், அதன் கீழ் உள்ள மண்ணாயினும் இவற்றுள் எதைக் கொண்டு அர்ச்சித்தாலும் என் னுடைய திருமேனிக்கு நிரந்தரமான சுத்தி உண்டாகிறது என்றும் துளஸீ புஷ்பம் உயர்ந்தது. அது கிடைக்காவிட்டால் இலைகள், அவை கிடைக்காவிடில் பட்டைகள், அவை நிறையகிடைக்காவிடில் சிறிய துண்டுகள், அவையும் கிடைக்காவிடில் மண் இப்படி ஏதா வது ஒன்றைக் கொண்டு பக்தியுள்ளவன் அர்ச்சிக்க வேண்டும் என்றும் கூறியதாக பாத்மம் கூறுகிறது.
இப்படிப்பட்ட மஹிமை வாய்ந்த துளஸியைக் கொண்டு சீரிய பதியான எம்பெருமானைத் தவிர வேறு தேவதைகளை அர்ச்சிக்கக் கூடாது என்று மௌத்கல்யர்-
तदुक्तं भगवता तुलसीं प्रति-
‘सर्वेषां चैव पुष्पाणां पत्त्राणां चैव सुन्दरि ! । आधिक्यं तव देवेशि ! प्रीतोऽहं तव दर्शनात् ॥ शुष्कैः पर्युषितैर्वाऽपि काष्ठमूलमृदादिभिः । अर्चनान्मम बिम्बस्य सदा शुद्धिर्भविष्यति ।’ इति
तथा श्रीवैष्णवधर्मशास्त्रे
‘पुष्पालाभे तुलस्यास्तु पत्रैर्मामर्चयेद् बुधः ।
पत्रालाभे शिफाभिस्तु शिफालाभे शिफालवैः ।
लवालाभ मृदा तव भक्तिमानर्चयेत माम् ॥’ इत्यादि पाये ।
अनया च तुलस्या न देवतान्तराण्यर्चयेत् ।