०८ आधारशक्त्यादितर्पणक्रमः

अथ ‘आधारशक्त्यादितर्पणक्रमः ॥

द्विः आचम्य, मूलमन्त्रेण प्राणान् आयम्य, ‘श्रीभगवदाज्ञया श्रीमन्नारायणप्रीत्यर्थम् आधारशक्त्यादितर्पणं करिष्ये’ इति सङ्कल्प्य,

ஆதாரசக்தி முதலியவற்றின் தர்ப்பணமுறை

பிறகு இரண்டு முறை ஆசமனம் செய்து அஷ்டாக்ஷரத்தினால் ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.

பழைய பதிப்புக்களிலும் மற்றைய ஆஹ்நிகங்களிலும் ப்ராணா யாமம் செய்து’ என்று பொதுவாக ப்ராணாயாமம் கூறப்பட்டுள்ளது. அதை அஷ்டாக்ஷரத்தினால் செய்ய வேண்டும் என்பது ஸ்ரீமத் இஞ்சி மேட்டு அழகியசிங்கரின் திருவுள்ளம். அப்படியே அந்தக்காலத்தில் அச்சான பதிப்பில் குறிக்கப்பட்டுள்ளது. ஆக-கும்பக ஸமயத்தில் அதாவது மூச்சையடக்கும் ஸமயத்தில் இருபத்து எட்டுத் தடவை கள் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டு இந்த ப்ராணாயாமத் தைச் செய்ய வேண்டும். ஒரு தடவையா மூன்று தடவைகளா என்பது அவரவர்களின் உபதேசப்படித் தெரிந்து கொள்ளவும். எண்ணிக்கை குறிப்பிடாத இடங்களில் ஒரு ப்ராணாயாமம் போதும் என்கிறது சாஸ்த்ரம்

இப்படி ப்ராணாயாமம் செய்த பிறகு

‘ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந்நாராயணப்ரீத்யர்த்தம் ஆதாரசக்த்யாதி தர்ப்பணம் கரிஷ்யே’

என்று ஸங்கல்பம் செய்து கொண்டு மேலே காட்டப்படும் முறையில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

‘ஓம் தத் க்ருதஞ்ச கரிஷ்யாமி’ என்ற ஸங்கல்பமும், ‘பகவா நேவ’ என்று தொடங்கிக் கூறப்படும் ஸாத்விகத்யாகமும் உண்டு. இந்த ஆதார சக்த்யாதி தர்ப்பணம் பண்ணுவதில் நித்யக்ரந் தம் - வஸிஷ்டஸம்ஹிதை முதலானவை பிரமாணங்களாகும்.

1अव ‘प्राणानायम्य’ इति सामान्यत एव सर्वेष्वपि प्राङ्मुद्रितकोशेषु निर्दिष्टम् । अथापि अयं प्राणायामः मूलमन्त्रेणैव कर्तव्यः इति अस्मदाचार्यपादानां श्रीमदाशयः । तथैव तैः संशोध्य प्रकाशितं च ॥

कुम्भकसमये अष्टाविंशतिवारं मूलमन्त्रम् आवर्त्य कर्तव्योऽयं

प्राणायामः । एको वा त्रयो वा यथोपदेशम् ।आधारशक्त्यादितर्पणक्रमः

[[317]]

ओम्

ओम् आधार शक्त्यै

नमः

ओम् प्रकृत्यै

नमः

ओम् अखिलजगदाधाराय कूर्मरूपिणे श्रीमते

नारायणाय

नमः

ओम् अनन्ताय नागराजाय

नमः

ओम् भूम् भूम्यै

नमः

ओम् श्रीवैकुण्ठाय दिव्यलोकाय

ओम् श्रीवैकुण्ठाय दिव्यजनपदाय ओम् श्रीवैकुण्ठाय दिव्यनगराय

नमः

नमः

नमः

ओम् श्रीवैकुण्ठाय दिव्यविमानाय

१० ओम्

आनन्दमयाय दिव्यरत्नमण्टपाय

ओम्

आस्तरणभूताय अनन्ताय नागराजाय नमः

ओम् धर्माय पीठपादाय

ओम् ज्ञानाय पीठपादाय

नमः

नमः

नमः

नमः

ஓம் ஆதாரசக்த்யை

"

[[39]]

அகிலஜகதாதாராய கூர்மரூபிணே ஸ்ரீமதே நாராயணாய

"

ப்ரக்ருத்யை

அநந்தாய நாகராஜாய

"

பூம் பூம்யை

[[99]]

[[23]]

ஸ்ரீவைகுண்டாய திவ்ய ஜநபதாய

[[33]]

ஸ்ரீவைகுண்டாய திவ்யநகராய

[[53]]

ஸ்ரீவைகுண்டாய திவ்யலோகாய

[[39]]

[[32]]

[[37]]

ஸ்ரீவைகுண்டாய திவ்யவிமாநாய

  1. ஆநந்தமயாய திவ்யரத்ந மண்டபாய

[[33]]

[[29]]

"

ஆஸ்தரணபூதாய அநந்தாய நாகராஜாய தர்மாய பீடபாதாய

ஜ்ஞாநாய பீடபாதாய

"

"

"

“7

1’ प्रकृत्यै नमः’ इत्येव सर्वसम्मतः पाठः । नित्यग्रन्थे, प्रपन्नधर्मसारसमुच्चये, अन्येषु च ग्रन्थेषु केषुचिद् एवमेव दृश्यते । अतः मूलपदमधिकमेव ।

[[318]]

ओम् वैराग्याय पीठपादाय

नमः

ओम् ऐश्वर्याय पीठपादाय

नमः

ओम् ऋग्वेदाय पीठवाहकाय

नमः

ओम् यजुर्वेदाय पीठवाहकाय

नमः

ओम् सामवेदाय पीठवाहकाय

नमः

ओम् अथर्वणवेदाय पोठवाहकाय

नमः

२० ओम् अधर्माय पीठगावाय

नमः

ओम् अज्ञानाय पीठगावाय

नमः

ओम् अवैराग्याय पीठगावाय

नमः

ओम् अनैश्वर्याय पीठगात्त्राय

नमः

ओम् एभिः परिच्छिनतनवे सदात्मने पीठभूताय

अनन्ताय नागराजाय

नमः

ओम् अष्टदलपद्माय

नमः

ओम् वह्निमण्डलाय

नमः

नमः

ओम् सोममण्डलाय

ஓம வைராக்யாய பீடபாதாய

[[23]]

"

[[33]]

[[99]]

ஐச்வர்யாய பீடபாதாய ருக்வேதாய பீடவாஹகாய யஜுர்வேதாய பீடவாஹகாய ஸாமவேதாய பீடவாஹகாய அதர்வணவேதாய பீடவாஹகாய

  1. அதர்மாய பீடகாத்ராய

"

[[33]]

[[27]]

[[33]]

அஜ்ஞாநாய பீடகாத்ராய அவைராக்யாய பீடகாத்ராய அநைச்வர்யாய பீடகாத்ராய

ஏபி: பரிச்சிந்தநவே ஸதாத்மநே பீடபூதாய

அநந்தாய நாகராஜாய

"

அஷ்டதளபத்மாய

"

வஹ்நிமண்டலாய

ஸோமமண்டலாய

[[92]]

[[33]]

"

"

"

"

आधारशक्त्यादितर्पणक्रमः

[[319]]

ओम् सूर्यमण्डलाय

नमः

ओम् विमलायै चामरहस्तायै

नमः

३० ओम् उत्कर्षिण्यै चामरहस्तायै

नमः

ओम् ज्ञानायै चामरहस्तायै

नमः

ओम् क्रियायै चामरहस्तायै

नमः

ओम् योगायै चामरहस्तायै ओम् प्रह्वचै चामरहस्तायं

नमः

नमः

ओम् सत्यायै चामरहस्तायं

नमः

ओम् ईशानायै चामरहस्तायै

नमः

ओम् अनुग्रहायै चामरहस्तायै

नमः

ओम् जगत्प्रकृतये योगपीठाय

ि

नमः

ओम् दिव्ययोगपर्यङ्काय

नमः

[[४०]]

ओम् सहस्रशीर्षाय अनन्ताय नागराजाय

नमः

ओम् पुरतः पादपीठाय

नमः

ओम् अस्मद्गुरुभ्यो

नमः

"

விமலாயை சாமரஹஸ்தாயை

"

ஓம் ஸூர்யமண்டலாய

உத்கர்ஷிண்யை சாமரஹஸ்தாயை

ஜ்ஞாநாயை சாமரஹஸ்தாயை

"

க்ரியாயை சாமரஹஸ்தாயை

"

"

யோகாயை சாமர ஹஸ்தாயை

ப்ரஹ் (ப்) வ்யை சாமரஹஸ்தாயை

ஸத்யாயை சாமரஹஸ்தாயை

அநுக்ரஹாயை சாமரஹஸ்தாயை

[[93]]

[[33]]

ஈசாநாயை சாமரஹஸ்தாயை

[[75]]

ஜகத்ப்ரக்ருதயே யோகபீடாய

[[37]]

[[27]]

"

"

திவ்யயோகபர்யங்காய

ஸஹஸ்ரசீர்ஷாய அநந்தாய நாகராஜாய

புரத: பாதபீடாய

அஸ்மத்குருப்யோ

  1. प्रभ्यै नमः इति नित्ये । उपदेशोऽत्र प्रमाणम्

Jb [LD:

[[29]]

"

[[23]]

"

[[33]]

[[23]]

[[29]]

"

"

[[33]]

[[320]]

श्रीवैष्णव सदाचार निर्णये

ओम् अस्मत्परमगुरुभ्यो

HIN

नमः

ओम् अस्मत्सर्वगुरुभ्यो ( ओम् श्रीमते वेदान्तगुरवे ओम् श्रीमते रामानुजाय ओम् श्रीपराङ्कुशदासाय

नमः

नमः

नमः

नमः

ओम् श्रीमद्यामुनमुनये

नमः

ओम् श्रीराममिश्राय

५० ओम्

ओम् श्रीपुण्डरीकाक्षाय

नमः

नमः

ओम् श्रीमन्नाथमुनये

शिका

नमः

ओम् श्रीमते शठकोपाय

नमः

ओम् श्रियै

ओम् श्रीमते विष्वक्सेनाय

ओम् श्रीधराय

ओम् श्रीमते नारायणाय

ஓம் அஸ்மத்பரமகுருப்யோ

"

அஸ்மத்ஸர்வகுருப்யோ

(,, ஸ்ரீமதே வேதாந்தகுரவே

नमः

50:

[[22]]

नमः

नमः

नमः)

[[39]]

ஸ்ரீமதே ராமாநுஜாய

[[27]]

[[23]]

[[37]]

"

"

[[23]]

ஸ்ரீபராங்குசதாஸாய ஸ்ரீ மத்யாமுநமுநயே ஸ்ரீராமமிச்ராய

ஸ்ரீ புண்டரீகாக்ஷாய

ஸ்ரீமந்நாதமுநயே ஸ்ரீமதே சடகோபாய

ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய ச்ரியை

ஸ்ரீதராய

[[31]]

ஸ்ரீமதே நாராயணாய

"

"

"

"

"

[[37]]

[[33]]

"

,,)

दृश्यते ।

1 कुण्डलितो भागः नित्यग्रन्थे प्रपन्नधर्म सारसमुच्चयेऽन्यत्र च न

आधारशक्त्यादितर्पणक्रमः

[[321]]

ओम् श्रीं श्रियै

नमः

ओम् भूम् भूम्यै

नमः

ओम् नीम् नीलायें

नमः

[[६०]]

ओम् सर्वाभ्यो भगवन्महिषीभ्यो

नमः

ओम् किरीटाय मकुटाधिपतये

नमः

ओम् किरीटमालायै आपीडात्मने

नमः

ओम् दक्षिणकुण्डलाय मकरात्मने

नमः

ओम् वामकुण्डलाय मकरात्मने

नमः

ओम् वैजयन्त्यै वनमालायै

नमः

ओम् श्रीमत्तुलस्यै

नमः

ओम् हाराय सर्वाभरणाधिपतये

नमः

ओम् श्रीवत्साय श्रीनिवासाय

नमः

[[७०]]

ओम् कौस्तुभाय दिव्यरत्नाधिपतये

नमः

ओम् काञ्चीगुणोज्ज्वलाय दिव्यपीताम्बराय नमः

ஓம் ஸ்ரீம் ச்ரியை

15 10:

பூம் பூம்யை

"

நீம் நீளாயை

"

  1. ஸர்வாப்யோ பகவந்மஹிஷீப்யோ

"

"

"

"

கிரீடாய மகுடாதிபதயே கிரிடமாலாயை ஆபீடாத்மநே தக்ஷிணகுண்டலாய மகராத்மநே வாமகுண்டலாய மகராத்மநே வைஜயந்த்யை வநமாலாயை ஸ்ரீமத்துளஸ்யை

"

ஹாராய ஸர்வாபரணாதிபதயே ஸ்ரீவத்ஸாய ஸ்ரீ நிவாஸாய

"

கௌஸ்துபாய திவ்யரத்நாதிபதயே

  1. காஞ்சீகுணோஜ்ஜ்வலாய திவ்ய பீதாம்பராய

"

[[41]]

"

"

"

[[39]]

"

[[322]]

ओम् सर्वेभ्यो भगवद्दिव्यभूषणेभ्यो

नमः

ओम् श्रीमत्सुदर्शनाय हेतिराजाय

नमः

ओम् पाञ्चजन्याय शङ्खाधिपतये

नमः

ओम् कौमोदक्यै गदाधिपतये।

नमः

ओम् नन्दकाय खड्गाधिपतये

नमः

ओम् शायि चापाधिपतये

नमः

ओम् पद्माय

नमः

ओम् सर्वेभ्यो भगवद्दिव्यायुधेभ्यो

नमः

ओम् सर्वाभ्यो भगवत्पादारविन्द-

संवाहिनीभ्यो

८० ओम् सर्वेभ्यो भगवत्परिजनेभ्यो

ओम् अनन्ताय नागराजाय

ओम् वम् वारुण्यै

ओम् किम् कान्त्यै

ओम् भगवत्पादुकाभ्यां

ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்ய பூஷணேப்யோ

[[29]]

ஸ்ரீமத் ஸுதர்சநாய ஹேதிராஜாய

"

பாஞ்சஜந்யாய சங்காதிபதயே

"

கௌமோதக்யை கதாதிபதயே

நந்தகாய கட்காதிபதயே

नमः

नमः

नमः

नमः

नमः

नमः

JLD:

சார்ங்காய சாபாதிபதயே

"

"

பத்மாய

[[91]]

"

ஸர்வேப்யோ பகவத்திவ்யாயுதேப்யோ

ஸர்வாப்யோ பகவத்பாதாரவிந்தஸம்வாஹிநீப்யோ

  1. ஸர்வேப்யோ பகவத்பரிஜநேப்யோ

"

அநந்தாய நாகராஜாய

[[23]]

"

வம் வாருண்யை

"

கிம் காந்த்யை

பகவத்பாதுகாப்யாம்

ये इत्येव नित्ये । ‘पल्यै’ इति उत्तमूस्वामिपादाः ।

"

"

"

"

[[27]]

"

"

[[21]]

आधारशक्त्यादितपंणक्रमः

ओम् 1 वैम् वैनतेयाय

ओम् रुम् रुद्रायै

ओम् सुम् सुकीत्यै

PRIS RIPE

नमः

नमः

नमः

ओम् विम् विश्ववसेनाय

नमः

ओम् सुम् सूत्रवत्यै

नमः

९० ओम्

गम् गजाननाय

नमः

ओम् जम् जयत्सेनाय

नमः

ओम् हम्

हम् हरिवक्त्राय

नमः

ओम् कम् कालप्रकृतिसंज्ञकाय

नमः

ओम् सर्वेभ्यो विष्वक्सेन परिजनेभ्यो

नमः

ओम् चण्डाय द्वारपालाय

नमः

ओम् प्रचण्डाय द्वारपालाय

नमः

ओम् भद्राय द्वारपालाय ओम् सुभद्राय द्वारपालाय

ஓம் வைம் வைநதேயாய

नमः

नमः

[[323]]

"

ரும் ருத்ராயை

"

"

ஸும் ஸுகீர்த்த்யை

"

"

விம் விஷ்வக்ஸேநாய

[[22]]

RSAR

"

ஸும் ஸுத்ரவத்யை

[[77]]

[[39]]

கம் கஜாநநாய

[[23]]

ஜம் ஜயத்ஸேநாய

"

ஹம் ஹரிவக்த்ராய

[[37]]

[[37]]

"

கம் காலப்ரக்ருதிஸம்ஜ்ஞகாய

ஸர்வேப்யோ விஷ்வக்ஸே நபரிஜநேப்யோ

ப்ரசண்டாய த்வாரபாலாய

"

[[59]]

சண்டாய த்வாரபாலாய

[[37]]

[[37]]

பத்ராய த்வாரபாலாய

"

ஸுபத்ராய த்வாரபாலாய

1’ वैम्’ इत्येव नित्ये । ‘वम्’ इति केचित् ।

"

"

[[19]]

[[324]]

श्रीवैष्णव सदाचार निर्णये

ओम् जयाय द्वारपालाय

१०० ओम् विजयाय द्वारपालाय

ओम् धात्रे द्वारपालाय

ओम् विधात्रे द्वारपालाय

ओम् सर्वेभ्यो भगवद्द्द्वारपालेभ्यो

नमः

नमः

नमः

नमः

नमः

ओम् कुमुदाय गणाधिपतये सवाहनपरिवार-

प्रहरणाय

नमः

ओम् कुमुदाक्षाय गणाधिपतये सवाहनपरिवार-

प्रहरणाय

नमः

ओम् पुण्डरीकाय गणाधिपतये सवाहनपरिवार-

प्रहरणाय

ओम् वामनाय गणाधिपतये सवाहनपरिवार-

प्रहरणाय

नमः

नमः

ओम् शङ्कुकर्णाय गणाधिपतये सवाहनपरिवार-

प्रहरणाय

ओम् सर्वनेत्राय गणाधिपतये सवाहनपरिवार-

नमः

प्रहरणाय

ஓம் ஜயாய த்வாரபாலாய

100,

gurun

தாத்ரே த்வாரபாலாய

[[29]]

விதாத்ரே த்வாரபாலாய

[[29]]

नमः

dig

"

[[37]]

[[23]]

[[33]]

"

[[27]]

ஸர்வேப்யோ பகவத் த்வாரபாலேப்யோ

"

குமுதாய கணாதிபதயே ஸவாஹந பரிவார ப்ரஹரணாய,, குமுதாக்ஷாய கணாதிபதயே ஸவாஹந பரிவாரப்ரஹரணாய புண்டரீகாய கணாதிபதயே ஸவாஹநபரிவாரப்ரஹரணாய வாமநாய கணாதிபதயே ஸவாஹநபரிவார ப்ரஹரணாய சங்குகர்ணாய கணாதிபதயேஸவாஹந பரிவாரப்ரஹரணாய ஸர்வநேத்ராய கணாதிபதயே ஸவாஹநபரிவாரப்ரஹரணாய

[[21]]

आधारशक्त्यादितर्पणक्रमः

११० ओम् सुमुखाय गणाधिपतये सवाहनपरिवार-

प्रहरणाय

नमः

[[325]]

ओम् सुप्रतिष्ठिताय गणाधिपतये सवाहनपरिवार-

प्रहरणाय

ओम् सर्वेभ्यो भगवद्गणाधिपतिभ्यो

ओम् नित्येभ्यो

ओम् मुक्तेभ्यो

ओम् सर्वेभ्यो भगवत्पार्षदेभ्यो नमः

नमः

नमः

नमः

नमः

नमः

११६ ओम् समस्तपरिवाराय श्रीमते नारायणाय नमः

इति ॥

देवान् ऋषीन् ‘काण्डऋषीन् पितृश्च भगवदात्मकान्

ध्यात्वा सन्तर्प्य,

ஓம் ஸுமுகாய கணாதிபதயேஸவாஹந பரிவார ப்ரஹரணாய நம:

ஸுப்ரதிஷ்டிதாய கணாதிபதயே ஸவாஹநபரிவாரப்ரஹரணாய ஸர்வேப்யோ பகவத்கணாதிபதிப்யோ

"

"

"

நித்யேப்யோ

முக்தேப்யோ

ஸர்வேப்யோ பகவத்பார்ஷதேப்யோ நம:

ஸமஸ்த பரிவாராய ஸ்ரீமதே நாராயணாய

என்று ஆதாரசக்தி முதலியவற்றைத் தர்ப்பிக்கவும்.

"

"

[[39]]

"”

[[116]]

1 देवर्षि काण्डषि पितृतर्पणार्थं न पृथक् प्राणायामसङ्कल्पौ कार्यों । आधारशक्त्यादितर्पणं करिष्ये इति पूर्वकृतसङ्कल्प एव आदिपदेन एतेषामपि ग्रहणेन सङ्कल्पितत्वात् । पृथगनुष्ठानेऽपि न प्रत्यवायः । श्रीमद्गोपालदेशिकाह्निके तु पृथक् सङ्कल्पस्यानुष्ठेयत्वमुक्तम् ।

काण्डर्षयो नव । ते हि-

[[326]]

श्रीवं ष्णव सदाचारनिर्णये

இவற்றில் இரண்டாவதாகப் பல கோசங்களிலும் மூலப்ரக்ருத்யை நம: என்றே உள்ளது. இதில் மூலபதம் அதிகமாகும். பூர்வர்கள் கொண்ட பாடம் ‘ப்ரக்ருத்யை நம:’ என்பதே. ஸ்ரீபாஷ்யகாரர் அருளிய நித்யக்ரந்தம், ப்ரபந்நதர்மஸாரமுச்சயம் முதலானவற்றி லும் இப்படி மூலபதமின்றியே தான் உள்ளது. ஸ்ரீமத்இஞ்சிமேட்டு அழகிய சிங்கரின் திருவுள்ளமுமிப்படியேதான். ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகத்திலும் இவ்வாறேதான் உள்ளது.

இவ்வாறு “ப்ரஹ்வ்யை” என்ற பாடமே ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகத்திலும் உள்ளது. ஆனால் நித்ய க்ரந்தத்தில் ‘பரப்வ்யை’ என்றுள்ளது, உபதேசப்படி அநுஷ்டிக்கவும்.

‘ஓம் ஸ்ரீமதே வேதாந்த குரவே நம:’ என்றாரம்பித்து ‘ஓம் ஸ்ரீதராய நம:’ என்ற வரை உள்ள பாகம் நித்யக்ரந்தத்திலும் ப்ரபந்த தர்ம ஸாரஸமுச்சயத்திலும் ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்நிகத்திலும் கிடையாது. ஆகவே இது வளைவு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

முதலிலேயே ஆதார சக்த்யாதி தர்ப்பணம் கரிஷ்யே என்று ஆதிபதம் சேர்த்து ஸங்கல்பித்துக் கொண்டபடியால் அந்த ஆதி பதத்தாலேயே தேவ-ருஷி-காண்டர்ஷி-பித்ருக்களுக்கும் க்ரஹணம் ஏற்படுவதால் அதாவது அவர்களை குறிப்பிட்டபடியால் மீண்டும் இவர்களின் தர்ப்பணத்திற்காக ப்ராணாயாமம் ஸங்கல்பம் தனி யாகச் செய்ய வேண்டுவதில்லை என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் திரு வுள்ளம். ஆகவே ஆஹ்நிகத்திலும் தனியாக ப்ராணாயாம ஸங்கல் பங்கள் சொல்லப்படவில்லை. காண்டர்ஷிகள் ஒன்பதின்மர் ஆவார்.

  1. ஓம் ப்ரஜாபதிம் காண்டர்ஷிம் தர்ப்பயாமி 1 2. ஓம் ஸோமம் காண்டர்ஷிம் தர்ப்பயாமி 1

ஓம் அக்நிம் காண்டர்ஷிம் தர்ப்பயாமி 1

  1. ஓம் விச்வாந் தேவாந் காண்டர்ஷீம்ஸ்தர்ப்பயாமி ] 5. ஓம் ஸாம்ஹிதீர் தேவதா: உபநிஷதஸ்தர்ப்பயாமி 1

१. ओम् प्रजापति काण्डषिं तर्पयामि । २. ओम् सोमं काण्डषि

तर्पयामि । ३. ओम अग्नि

देवान् काण्डस्तर्पयामि ।

काण्डषिं तर्पयामि । ४. ओम् विश्वान्

५. ओम् सांहितीदेवताः उपनिषदस्तर्प-आधारशक्त्यादितर्पणक्रमः

[[327]]

‘सोमः पितृमान् + तृप्यत’ इति त्रिः उच्चरन् तीरे

जलं त्रिः प्रकीर्य - ( वस्त्रनिष्पीडनं कुर्यात्)

  1. ஓம் யாஜ்ஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி ]

F

ஓம் வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி 1

(இதுவரை ருஷி தீர்த்தத்தினால்)

ஓம் ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம்ஸ்தர்ப்பயாமி 1 (இதை மட்டும் ப்ரஹ்ம தீர்த்தத்தினால்)

  1. ஓம் ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி 1

(இதை முன்போலவே ருஷிதீர்த்தத்தினால்) என்ற முறையில் இவர்களை பகவானை ஆத்மாவாகக் கொண்டவர்களாகத்யானித்துத் தர்ப்பிக்க வேண்டும்.

உபாகர்மப்ரகரணத்தில் ‘ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி’ என்பதைத் தேவதீர்த்தத்தினால் தர்ப்பிக்கவும் என்று ஸ்ரீ உ. வே. உத்தமூர் ஸ்வாமியினால் வெளியிடப்பட்ட ஸ்ரீமத் கோபாலதேசிகன் ஆஹ்நிக பதிப்பில் உள்ளது. ஆக தேவ-ருஷி-காண்டர்ஷி-பித்ரு தர்ப்பணங் களைச் செய்த பிறகு முன்போல்,

“ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம்1 ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூந்’ 11

என்ற மந்த்ரத்தைச் சொல்லி அஞ்ஜலியினால் ஜலத்தில் மூன்று முறை பிரதக்ஷிணமாகச் சுற்றி வலப்புறத்தில் உள்ள தீர்த்தக் கரையை நன்கு அலம்பி (சோதித்து) ‘த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத என்று மூன்று முறைகள் அஞ்ஜலி தீர்த்தத்தினால் இறைக்கவும்.

இவ்வாறு தேவர்ஷி பித்ரு தர்ப்பணத்தைச் செய்து, ஒரு முறை ஆசமனம் செய்யவும். பிறகு வஸ்த்ரநிஷ்பீடநம்:

தீர்த்தம் இறைத்த கரையை மீண்டும் அலம்பி, கரையில் ஒரு காலும், தீர்த்தத்தில் ஒரு காலுமாக வைத்துக் கொண்டு, அமர்ந்து இருமுறைகள் ஆசமனம் செய்து யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக (மாலையாக)ச் செய்து கொண்டு ஸ்நாநசாடி அரை வஸ்த்ரத்தை நான்காக மடித்து

ரிபுரி । s. 4 a15- णीर्देवताः उपनिषदस्तर्पयामि ( एतावत्पर्यन्तं ऋषितीर्थेन) । ८. ओम् ब्रह्माण स्वम्भुवं तर्पयामि । ( इति ब्रह्मतीर्थेन )

स्पति तर्पयामि । ( इति ऋषितीर्थेन च) तर्पणीयम् । देवतीर्थेनेति कतिचित् प्राज्ञाः ।