अथ ‘मूलमन्त्रजपप्रकारः
ஸ்ரீமத் அஷ்டாக்ஷர மஹாமந்த்ரஜபம் செய்யும் முறை:
காயத்ரீ மந்த்ரத்திற்குப் போல் இந்த அஷ்டாக்ஷர மந்த்ரத்திற் கும் ஸ்வரம் உண்டு. ஸ்த்ரீசூத்ரர் முதலானோர்கள் ப்ரணவம்- ஸ்வரம் ஆகியவற்றுடன் இதை ஜபிக்கக் கூடாது. சண்டாளன் சதுர்த்தி விபக்தியுடன் சேர்த்தும் இதைச் சொல்லக்கூடாது. இது ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரத்திலே ப்ரஸித்தம்.
ஆகவே நாம் முதலில் இப்பொழுது இதன் ஸ்வரத்தை அறிந்து கொள்வோம்.
‘ஓம் நமோ நாராயணாய’ என்பதே ஸ்வரத்துடன் கூடிய அஷ்டா க்ஷர மந்த்ரத்தின் உருவம். வேதாத்யயனம் செய்தவர்கள் ‘ப்ரயுத் தப்த்யை ஸ யத்வாய’ என்ற (அஷ்ட 3. ப்ரச்8) வேதவாக்யத்தை இதற்கு உதாரணமாகக் காட்டி அஷ்டாக்ஷரத்தின் ஸ்வரத்தை நமக்கு அறிவிப்பார்கள்.
உள்ள
பஞ்சகாலக்ரியாதீபம் - அஷ்டாக்ஷரத்தில்
ஒவ்வொரு எழுத்தையுமே எண்ணிட்டு எடுத்துக்காட்டி ஸ்வரத்தை விளக்கும் ச்லோகம் ஒன்றை எடுத்துக் கூறுகிறது.
‘ஷஷ்டாத்யயோ: உதாத்த: ஸ்யாத், ஸ்வரிதோசந்த்ய-
த்விதீயயோ: 1
ப்ரசய: த்ரி-சதுர்த்தாப்யாம், நிஹதம் பஞ்சமாக்ஷரம் 1 உதாத்தஸ்வர ஓங்கார: இத்யஷ்டாக்ஷாலக்ஷணம் 11 என்று
तस्यैतस्य मन्त्रस्य स्वरो विद्यते- ‘ओम् नमो नारायणाय’ इति । स्त्री-शूद्रादीनां स्वरप्रणवो न स्तः ॥ चण्डालस्य विषये चतुर्थीविभक्तिरपि नास्ति । श्रीमद्रहस्यत्रयसारे प्रसिद्धमेतत् ।
श्रीमदष्टाक्षर मन्त्र स्वर विज्ञानाय ‘प्रत्युत्तब्ध्यै स यत्वाय (अष्ट. ३,
प्रश्न. ८) इति प्रसिद्धं वेदवाक्यं दृष्टान्तयन्त्यभिज्ञाः । पञ्चकालक्रियादीपे एतत्स्वरज्ञापकः-
‘षष्ठाद्ययोरुदात्तः स्यात् स्वरितो ऽन्त्यद्वितीययोः । प्रचयस्त्रिचतुर्थाभ्यां निहतं पञ्चमाक्षरम् ॥ उदात्तस्वर ओङ्कारः इत्यष्टाक्षरलक्षणम् ॥’
इति प्रमाणश्लोकः प्रादर्श्यत ।
[[36]]
[[282]]
இந்த ச்லோகம் ஸ்வாமி குமாரவரதாசார்யரால் இயற்றப்பட்ட ரஹஸ்யத்ரயஸார ஸங்க்ரஹம் என்ற ஸம்ஸ்க்ருத க்ரந்தத்தில் மூலமந்த்ராதிகாரத்தில் காட்டப்பட்டுள்ளது.
அஷ்டாக்ஷரத்தில் ப்ரணவத்தை நீக்கினால் மற்றைய எழுத்துக் கள் ஏழு ஆகின்றன. அவற்றுள்-முதலாவதும் ஆறவதுமான எழுத் துக்களுக்கு அதாவது ‘ந-ணா’ என்ற இரண்டு எழுத்துக்களுக்கும் உதாத்தஸ்வரம் ஆகும். இரண்டாவதும்-கடைசியுமான அதாவது ‘மோ-ய’என்ற இரண்டு எழுத்துக்களுக்கும் ஸ்வரிதம் ஸ்வரம் ஆகும். மூன்றாவதும் - நான்காவதுமான‘ நா-ரா’ ஆகிய இரண்டு எழுத்துக் களுக்கும் ப்ரசயம் என்ற ஸ்வரம் ஆகும். ஐந்தாவதான’ய’என்ற எழுத்துக்கு அநுதாத்தம் ஸ்வரம். மற்றோர் எழுத்தான ‘ஓம்’ என்ற ப்ரணவத்திற்கு உதாத்தம் ஸ்வரம். இப்படி எட்டுஎழுத்துக்களை யும் ஸ்வரத்துடன் சேர்த்து அநுஸந்தித்தால் முன் காட்டியபடியே ஸ்வரம் கிடைக்கும். இப்படியேதான் பூர்வாசார்யர்கள் யாவரும் ஸ்வரத்துடன் உபதேசிப்பதும், சிஷ்டர்கள் அநுஷ்டிப்பதுமாக இன்றளவும் நடந்து வருகிறது.
अयं च श्लोकः कुमारवरदाचार्यैः विरचिते रहस्यत्रयसारसङ्ग्रहाख्ये ग्रन्थे मूलमन्त्राधिकारे “इयं चात्र स्वरव्यवस्था” इत्युपक्रम्य उपात्तो दृश्यते ।
षष्ठआद्ययोः = आद्य षष्ठयोः ‘नमः’ इत्यत्र ‘न’ कारस्य’ नारायणाय इत्यत्र ‘णा’ कारस्य च द्वयोरेतयोः उदात्तः स्वरः । अन्त्य द्वितीययोः = द्वितीय-अन्त्ययोः ‘नमो’ इत्यत्र ‘मो’ इत्य-
क्षरस्य, ‘नारायणाय’ इत्यत्र अन्त्यस्य ‘य’ इत्यक्षरस्य च स्वरितः स्वरः । वि चतुर्थाभ्याम् तृतीय चतुर्थाभ्याम् उपरि नारायणाय इत्यत्र आदौ वर्तमानात् ‘न’ इत्यक्षरादपेक्षया तृतीयस्य ‘ना’ इत्यक्षरस्य, तथैव चतुर्थस्य ‘रा’ इत्यक्षरस्य च प्रचयः स्वरः । ‘य’ इत्यक्षरं तु निहतम् अनुदात्तस्व र विशिष्टं भवति । ओङ्कारस्तु उदात्तस्वरवान् । एतदेव अष्टाक्षरलक्षणम् । अत्र प्रणवस्य पृथनिर्देशात्, तं विहाय सप्तस्वक्षरेषु आद्यत्वादि भाव्यम् ॥
मूलमन्त्रजपप्रकारः
[[283]]
! अष्टाविंशतिसङ्घ पाकेन मूलमन्त्रेण प्राणायामत्रयं
அஷ்டாக்ஷர மஹாமந்த்ர ஜபம் செய்யும் போது இந்த மந்த்ரத்தைக் கொண்டேதான் ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.
ஸ்ரீபாஞ்சராத்ர சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மாக் களைச் செய்யும் போதெல்லாம் அஷ்டாக்ஷரத்தினாலேயே ப்ராணா யாமம் செய்ய வேண்டும் என்பது ஸ்ரீமத் அழகியசிங்கரின் திரு வுள்ளம். ஆதார சக்த்யாதி தர்ப்பணம், பகவதாராதநம் முதலான வற்றிலும் இப்படியேதான்.
முன்போல் ரேசக-பூரகங்களை, அதாவது காற்றை வெளியே விடுவதையும், உள்ளே இழுப்பதையும் செய்ய வேண்டும். பிறகு பூரக ஸமயத்தில் (மூச்சை உள்ளேயே நிறுத்தி அடக்கும் ஸமயத் தில்) இருபத்து எட்டுத் தடவைகள் அஷ்டாக்ஷரத்தை எண்ணிக் கொண்டே ப்ராணாயாமம் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று ப்ராணாயாமங்களைச் செய்ய வேண்டும்.
வலக்கை விரல்களுக்கு மூக்கின் இருபுறங்களையும் அடைத்துக் கொண்டிருக்க வேண்டிய வேலை இருப்பதால் இடக்கை விரல்களைக் கொண்டு தான் இருபத்து எட்டுத் தடவைகள் அஷ்டாக்ஷரத்தை எண்ண வேண்டும்.
प्रायः पाञ्चरात्त्रोक्तकर्मणाम् अनुष्ठाने अष्टाक्षरेणैव प्राणायामः कर्तव्यः । यथा आधारशक्तयादितर्पण-भगवदाराधन-भूतशुद्धयादि
[[1]]
अत्र च प्राणायामः इज्याराधनकाले भूतशुद्धिप्रकरणप्रदर्शितप्रकारेण प्रावोचि प्रपन्नधर्म सारसमुच्चये । तदा मन्त्रसंख्यानं तु सव्यहस्ताङ्गुलिपर्वभिरेव । तत्रापि कनिष्ठिकामूलपर्वारभ्यैव । कनिष्ठिकामूलपर्वारभ्य अनामिकामूलपर्व पर्यन्तत्वोक्तिः दक्षिणकराभिप्रायेण । आरम्भस्तु कनिष्ठिकामूलात् प्रादक्षिण्यक्रमेण वामकरेऽपि सम्भवत्येव । अवसानन्तु कनिष्ठिका मध्यमपर्वणि इति विशेषः विज्ञेयः ॥
[[284]]
மாக
1 ‘श्रीमदष्टाक्षर महामन्त्रजपं करिष्ये । इति सङ्कल्प्य,
2 अस्य श्रीमदष्टाक्षर महामन्त्रस्य बदरिकाश्रम-
‘சுண்டுவிரலின் அடிக்கணுவிலிருந்து ஆரம்பித்து ப்ரதக்ஷிண எண்ண வேண்டும்’ என்ற நியதி இரண்டு கைகளுக்கும் பொதுவானதேயாகும். ‘சுண்டுவிரலின் அடிக்கணுவிலிருந்து தொடங்கி வலமாகப் பவித்ரவிரலின் அடிக்கணுவில் முடிக்க வேண்டும்’ என்பது வலக்கை விரல்களால் எண்ணும் போது தான் பொருந்தும். இடக்கையில் எண்ணும் போது சுண்டுவிரல் அடிக் கணுவிலிருந்து ப்ரதக்ஷிணமாகத் தொடங்கி சுண்டுவிரலின் நடுக் கணுவில் முடிக்க வேண்டும். இது பெரியோர்கள் உகந்த முறை.
இவ்வாறு மூன்று முறைகள் அஷ்டாக்ஷரத்தினால் ப்ராணாயாமங் கள் செய்தபிறகு—
ப்ராதஸ்ஸந்த்யாயாம் ஸ்ரீமத் அஷ்டாக்ஷர மஹாமந்த்ரஜபம் கரிஷ்யே’ என்று ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
அச்சான ஸ்ரீஸந்நிதி ஆஹ்நிக கோசங்களில் ‘ப்ராதஸ்ஸந்த் யாயாம்’ என்ற வாக்யம் இல்லை. ஆனாலும் உபஸ்தாநத்திற்குப் பிறகு அஷ்டாக்ஷரஜபம் செய்ய வேண்டும் என்று கூறுகின்ற மற் றைய ஆஹ்நிகத்திலேயே இவ்வாறு இருக்கும் போது உபஸ்தாநத் திற்கு முன்பே இந்த ஜபத்தைச் செய்யுமாறு கூறும் இந்த ஆஹ்நி கத்தில் இந்த வாக்யம் இருக்க வேண்டுவது மிக அவச்யம் என்பது முன்னோர்களின் திருவுள்ளம்.
‘அஸ்ய ஸ்ரீமத் அஷ்டாக்ஷர மஹாமந்த்ரஸ்ய பதரிகாச்ரம
1 ’ प्रातस्सन्ध्यायाम्’ इत्यपि योजनीयमत्र । उपस्थानानन्तरम् अष्टाक्षरजपस्य अनुष्ठेयत्वपरे आह्निकान्तरेऽपि एवं निर्देशनात् इति
2 अयमनुसन्धान प्रकारस्सर्वोऽपि प्रपन्नधर्मसारसमुच्चयप्रोक्तः ।
मूलमन्त्रज पत्रकारः
वासी श्रीमन्नारायण ऋषिः, देवी गायत्री च्छन्दः, परमात्मा श्रीमन्नारायणो देवता । अम् बीजम् आय शक्तिः, मम् कीलकम्, श्रीं कवचम्, हीम् अस्त्रम्, शुक्लो वर्णः, उदात्तादिः स्वरः, वैकुण्ठं क्षेत्रम्, बुद्धिस्तत्वम्, जीवात्म-परमात्मनोः स्वस्वामिभावस्संबन्धः । श्रीमन्नारायणप्रीत्यर्थे जपे विनियोगः ।
[[285]]
इति ऋषिच्छन्दोदेवताः विन्यस्य, अनुसन्धाय, विनियोगं च कुर्यात् ।
‘ओम् नमः परेभ्यः श्रीमदष्टाक्षरमन्त्रप्रदातृभ्योऽस्मद्गुरुभ्यो नमः’ ।
‘ओम् नमः परेभ्यः श्रीमदष्टाक्षरमन्तप्रदातृभ्योऽस्मत् परमगुरुभ्यो नमः’ ।
‘ओम् नमः परेभ्यः श्रीमदष्टाक्षरमन्त्रप्रदातृभ्योऽस्मत् सर्वगुरुभ्यो नमः’ ।
इति प्रत्येकं शिरस्यञ्जलि विन्यस्य,
வாஸீ ஸ்ரீமந்நாராயண ருஷி, தேவீ காயத்ரீ சந்த: பரமாத்மா ஸ்ரீமந்நாராயணோ தேவதா 1 அம்-பீஜம், ஆய- श्रीः, - - - r, Gor
क्रम क्रीः-01T, LLD-Gar
or:
4 - 05:
பாவ: ஸம்பந்த:1 ஸ்ரீமந்நாராயணப்ரீத்யர்த்தேஜபே விநி Gurs: I
என்று இவ்வாறாக ருஷிச்சந்தோ தேவதைகளை உரிய இடங்களில்
வைத்து அநுஸந்தித்து விநியோகத்தையும் செய்யவும்.
• Grim fragriw: அஸ்மத்குருப்யோ நம:’ 1
‘ஓம் நம: பரேப்ய: ஸ்ரீமத்அஷ்டாக்ஷர மந்த்ர ப்ரதாத்ருப்ய: அஸ்மத்பரம குருப்யோ நம:’]
guria form 10iu அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:’ ]
என்று ஒவ்வொரு முறையும் கைகளைக் குவித்து சிரஸ்ஸின் மேல் வைக்கவும். பிறகு
[[286]]
श्रीवैष्णवसदाचारनिर्णये
‘ओम् नमः पराय श्रीमदष्टाक्षरात्मने मन्त्रराजाय नमः’ इति मुखे,
‘ओम् नमः पराय श्रीमदष्टाक्षरषये बदरिकाश्रमवासिने श्रीम (ते) नारायणाय नमः’ इति शिरसि, ‘ओम् नमः पराय श्रीमदष्टाक्षरच्छन्दसे देव्यै गायन्यै नमः’ इति मुखे,
‘ओम् नमः परायै श्रीमदष्टाक्षरदेवतायै परमात्मने श्रीम (ते) नारायणाय नमः’ इति हृदये, ‘ओम् नमः पराय श्रीमदष्टाक्षरबीजभूताय अकारादुत्थिताय प्रणवाय नमः’ इति गुह्ये, ‘ओम् नमः पराय ‘श्रीमद् अष्टाक्षरशक्तिगर्भाय श्रीमते नारायणाय नमः’ इति पादयोश्व
अञ्जलि विन्यस्य,
‘ஓம் நம: பராய ஸ்ரீமத் அஷ்டாக்ஷராத்மநே மந்த்ரராஜாய நம:’ என்று முகத்திலும்,
‘ஓம் நம: பராய ஸ்ரீமதஷ்டாக்ஷரர்யே பதரிகாச்ரமவாஸிநே ஸ்ரீம(தே) ந்நாராயணாய நம:’ என்று சிரஸ்ஸிலும்,
‘ஓம் நம: பராய ஸ்ரீமத் அஷ்டாக்ஷரச்சந்தஸே தேவ்யை காயத்ர்யை நம:’ என்று முகத்திலும்,
‘ஓம் நம: பராயை ஸ்ரீமத் அஷ்டாக்ஷரதேவதாயை பரமாத் மநே ஸ்ரீம(தே) ந்நாராயணாய நம:’ என்று ஹ்ருதயத்திலும்,
‘ஓம் நம: பராய ஸ்ரீமத் அஷ்டாக்ஷரபீஜ பூதாய அகாராத் உத்திதாய ப்ரணவாய நம:’ என்று இரண்டு துடைகளின் நடு வுக்கு நேராகவும்
‘ஓம் நம: பராய ஸ்ரீமத் அஷ்டாக்ஷர சக்திகர்ப்பாய ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்று இரண்டு கால்களுக்கு நேராகவும் கை களைக் குவித்து வைக்கவும்.
முன்வாக்யங்களில் போல் இங்கும் ‘ஸ்ரீமத்’ என்ற விசேஷணத் தைச்சேர்த்துக் காட்டியுள்ளது ப்ரபந்ந தர்மஸார ஸமுச்சயம். இங்குக் கூறியுள்ள இந்த முறை பெரும்பாலும் அங்கே கூறப்பட்டுள்ள
कृा.
1 पूर्व पर्यायेष्विव अत्रापि
अत्रापि ‘श्रीमद्’ इति विशेषणनिर्देश; युज्यते ।मूलमन्त्रज पप्रकारः
[[287]]
आकूर्परम् अङ्गुल्यग्रपर्यन्तं पर्यायेण मूलमन्त्रेण कर-
व्यापकन्यासं कृत्वा,
अङ्गुष्ठाग्रेण ‘ओम् ओम्’ इति दक्षिणतर्जनीमध्यपर्वणि विन्यस्य, आद्यन्तपर्वणोः प्रत्येकं प्रणवं विन्यस्य एवम्
‘ओम् नम्’ - इति दक्षिणमध्यमामध्यपर्वणि,
‘ओम् ओम्’ इति आद्यन्तपर्वणोः ।
‘ओम् मोम्’ इति दक्षिणानामिकामध्यमपर्वणि ।
‘ओम् ओम्’
इति आद्यन्तपर्वणोः ।
‘ओम् नाम्’ इति दक्षिणकनिष्ठिकामध्यमपर्वणि,
‘ओम् ओम्’ - इति आद्यन्तपर्वणोः । ‘ओम् राम्’ इति वामतर्जनीमध्यमपर्वणि,
பிறகு அஷ்டாக்ஷரத்தை உச்சரித்து இரண்டு கைகளிலும் முறையாக முழங்கைகளிலிருந்து விரல்களின் நுனிவரை வ்யாபக ந்யாஸம் செய்ய வேண்டும்.
பிறகு கரந்யாஸம் - அதாவது இந்த அஷ்டாக்ஷர மந்த்ரத்தில் உள்ள எட்டு எழுத்துக்களை எடுத்து ப்ரணவத்துடன் சேர்த்து, வலக் கையிலும் இடக்கையிலும் கட்டை விரலைத் தவிர்த்த மற்றைய எட்டு விரல்களின் நடுக்கணுவில் கட்டை விரலால் ஒவ்வொன்றாக வைத்து மேலும் கீழும் உள்ள கணுக்களில் ப்ரணவத்தையும் வைத்து ந்யாஸம் செய்ய வேண்டும். அதைச்செய்ய வேண்டிய முறை
Gor-
‘ஓம்-ஓம்’ என்று வலக்கைக் கட்டைவிரலின் நுனியினால் வலக்
கை ஆள்காட்டி விரலின் நடுக்கணுவிலும்.
‘gb-girl g & नांना कंकनी बुरा.
‘ஓம்-நம்’ என்று வலக்கை நடுவிரலின் நடுக்கணுவிலும் ‘ஓம்-ஓம்’ என்று இந்த விரலின் மேல்-கீழ்க்கணுக்களிலும் ‘ஓம்-மோம்’ என்று வலக்கைப் பவித்ர விரலின் நடுக்கணுவிலும் ‘ஓம்-ஓம்’ என்று இந்த விரலின் மேல் கீழ்க்கணுக்களிலும் ‘ஓம்-நாம்’ என்று வலக்கைச் சுண்டுவிரலின் நடுக்கணுவிலும் ‘ஓம்-ஓம்’ என்று இந்த விரலின் மேல் கீழ்க்கணுக்களிலும் ‘ஓம்-‘ராம்’ என்று இடக்கைக் கட்டைவிரலால் இடக்கை ஆள்
காட்டி விரலின் நடுக்கணுவிலும்
[[288]]
श्रीवैष्णव सदाचार निर्णये
’niu nt=’ - கரி அனான்:
‘ओम् यम्’ - इति वाममध्यमामध्यमपर्वणि,
‘பு’ - ரி
‘ओम् णाम्’ इति वामानामिकामध्यमपर्वणि । ‘ओम् ओम्’ - इति आद्यन्तपर्वणोः ।
‘ரா’ - ரி ா,
‘ओम् ओम्’ - इति आद्यन्तपर्वणोः विन्यस्य, पुनश्च ज्ञानाय हृदयाय FA:’ -
‘ओम् ओम्
‘ओम् नम्
तर्जन्या दक्षिणाङ्गुष्ठे,
इति दक्षिण-
ऐश्वर्याय शिरसे स्वाहा’ - इति दक्षिणा-
गुष्ठेन दक्षिणतर्जन्याम्,
‘ஓம்-ஓம்’ என்று இந்த விரலின் மேல் கீழ்க்கணுக்களிலும் ‘ஓம்-யம்’ என்று இடக்கை நடுவிரலின் நடுக்கணுவிலும் ‘ஓம்-ஓம்’ என்று இந்த விரலின் மேல் கீழ்க்கணுக்களிலும் ‘ஓம்-ணாம்’ என்று இடக்கைப் பவித்ர விரலின் நடுக்கணுவிலும் ‘ஓம்-ஓம்’ என்று இந்த விரலின் மேல் கீழ்க்கணுக்களிலும் ‘ஓம்-யம்’ என்று இடக்கைச் சுண்டுவிரலின் நடுக்கணுவிலும் ‘ஓம்-ஓம்’ என்று இந்த விரலின் மேல் கீழ்க்கணுக்களிலுமாக வைக்கவும். மீண்டும் மற்றோர் வகையில் கரங்களில் அக்ஷரந் யாஸம் கூறப்படுகிறது. முன்பு இரண்டு கைகளிலும் கட்டை விரலை நீக்கி எட்டு விரல்களில் எட்டு அக்ஷரங்களின் ந்யாஸம் கூறப்பட்டது. இப்பொழுது கட்டை விரல்கள் இரண்டு, இரண்டு கைவிரல்களின் நுனிப்பாகங்கள் இரண்டு, முற்கூறிய விரல்கள் எட்டு, ஆகப் பன்னிரண்டு இடங்களில் அக்ஷரந்யாஸம் சொல்லப் படுகிறது. எட்டு எழுத்துக்களுக்கு மேல் ‘யம்’ என்பதையே நான்கு தடவைகள் கூட்டிப் பன்னிரண்டு இடங்களில் வைக்க வேண்டும். அது பின்வருமாறு
எல்லா எழுத்துக்களிலும் முதலில் ப்ரணவத்தைச் சேர்க்க வேண்டும்.
‘ஓம்-ஓம்’ ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம: - என்று வலக்கை ஆள்
காட்டி விரலால் வலக்கைக் கட்டைவிரலிலும்
‘ஓம்-‘நம்’ ஐச்வர்யாய சிரஸே ஸ்வாஹா’–என்று வலக்கைக்
கட்டைவிரலால் வலக்கை ஆள்காட்டி விரலிலும்
मूलमन्त्र जपप्रकारः
[[289]]
‘ओम् मोम् - शक्त्यै शिखायै वौषट्’ इति दक्षिण-
मध्यमायाम्,
.
‘ओम् नाम्बलाय कवचाय हुम्’ इति दक्षिणा-
नामिकायाम्,
ओम् राम् - वीर्याय अस्त्राय फट् ’ - इति दक्षिण-
कनिष्ठिकायाम्
‘ओम् यम् - तेजसे नेत्राभ्यां वौषट्’ इति वाम-
तर्जन्या वामाङ्गुष्ठे,
‘ओम् णाम् - तेजसे उदराय नमः’ इति वामाङ्गु-
ष्ठेन वामतर्जन्याम् ।
‘ओम् यम्तेजसे पृष्ठाभ्यां नमः’ इति वाममध्यमायाम्, ‘ओम् यम्तेजसे बाहुभ्यां नमः’ इति वामानामिकायाम्, ‘ओम् यम्-तेजसे ऊरुभ्यां नमः’ इति वामकनिष्ठिकायाम्,
Caus
(O
‘ஓம்-நாம் பலாய கவசாய ஹும்’ என்று வலக்கைப் பவித்ரவிர
ameri
‘ஓம்-ராம் வீர்யாய அஸ்த்ராய பட்’ என்று வலக்கைச் சுண்டு
விரலிலும்
don
ஓம்-யம் தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட்’ என்று இடக்கை
ஆள்காட்டி விரலால் இடக்கைக் கட்டைவிரலிலும் ஓம்-ணாம் தேஜஸே உதராய நம:’ என்று இடக்கைக் கட்டை
விரலால் இடக்கை ஆள்காட்டிவிரலிலும் ஓம்-யம் தேஜஸே ப்ருஷ்டாப்யாம் நம:’ என்று இடக்கை நடு
விரலிலும்
ஓம்-யம் தேஜஸே பாஹுப்யாம் நம:’ என்று இடக்கைப்பவித்ர
விரலிலும்
‘ஓம்-யம் தேஜஸே ஊருப்யாம் நம:’ என்று இடக்கைச் சுண்டு
விரலிலும்
[[37]]
[[290]]
‘ओम् यम् - तेजसे जानुभ्यां नमः’ इति दक्षिणागु-
ष्ठेन दक्षिणाङ्गुल्यश्रेषु,
- qr:
– ष्ठेन वामाङ्गुल्यग्रेषु च विन्यसेत् ।
ततो मूलमन्त्रेण पाणिभ्यां शिरः प्रभृति पादपर्यन्तं वर्मवेष्टनवत् पार्श्वयोः स्पर्शनरूपं व्यापकन्यासं कृत्वा -
‘ओम् ओम्’ इतिदक्षिणाङ्गुष्ठ कनिष्ठिकाभ्यां नाभ्याम्। ‘ओम् नम्’ इति निरङ्गुष्ठाभिः अङ्गुलीभिः गुह्ये, ‘பு சப்பு’ - इति ताभिरेव जान्वोः, (जानुनोः)
‘ओम् नाम्’
इति साङ्गुष्ठाभिः ताभिः पादयोः,
‘ओम् राम्’ इति मध्यमाङ्गुल्या शिरसि,
ஓம்-யம் தேஜஸே ஜாநுப்யாம் நம:’ என்று வலக்கைக் கட்டை
விரலால் வலக்கை விரல்களின் நுனியிலும்
ஓம்-யம் தேஜஸே பாதாப்யாம் நம:’ என்று இடக்கைக் கட்டை விரலால் இடக்கை விரல்களின் நுனியிலுமாக ந்யாஸம் செய்யவும். (வைக்கவும்)
இவ்வாறு கரந்யாஸம் செய்த பிறகு மூலமந்த்ரத்தைச் சொல்லி இரண்டு கைகளாலும் தலைமுதல் கால்கள் வரை கவசம் அணிவது போல் உடலின் இரண்டு புறங்களையும் தொடுவதாகிற வ்யாபக ந்யாஸத்தைச் செய்யவும். பிறகு அங்கந்யாஸம் வலக்கை விரல் களால் செய்ய வேண்டியது.
‘ஓம்-ஓம்’ என்று வலக்கைக் கட்டைவிரல் சுண்டுவிரல் ஆகிய
இரண்டினாலும் நாபியிலும்,
‘ஓம்-நம்’ என்று கட்டைவிரலைத் தவிர்த்த மற்றைய விரல்
களால் மறைவிடத்துக்கு நேராகவும்,
‘ஓம்-மோம்’ என்று அந்த விரல்களாலேயே முழங்கால்
களுக்கு நேராகவும்,
ஓம் நாம்’ என்று கட்டைவிரல்களுடன் சேர்த்து எல்லா
விரல்களாலும் பாதங்களுக்கு நேராகவும்,
‘ஓம் ராம்’ என்று நடுவிரலால் தலையிலும்,
मूलमन्त्रजपप्रकारः
‘ओम् यम्’ इति तर्जनीमध्यमाभ्यां नेत्रयोः,
‘ओम् णाम्’ इति साङ्गुष्ठानामिकया नासाग्रे,
[[291]]
‘ओम् यम्’ इति साङ्गुष्ठतर्जन्यग्रेण हृदये च न्यस्य, ‘ओम् ओम् - ज्ञानाय हृदयाय नमः’ इत्यङ्गुष्ठतर्ज-
नीभ्यां हृदये,
‘ओम् नम्
‘ओम् नम् ऐश्वर्याय शिरसे स्वाहा’ इत्यनङ्गुष्ठाभिः
अङ्गुलीभिः शिरसि,
‘ओम् मोम् - शक्त्यै शिखायै वौषट्’ - इत्यङ्गुष्ठ-
नालेन शिखामध्ये
‘ओम् नाम्बलाय कवचाय हुम्’ इति कर्णादि-
कटिपर्यन्तं तनुं धर्मवत् स्पृष्ट्वा,
ஓம் யம்’ என்று ஆள்காட்டி விரல் நடுவிரல் ஆகிய இரண்
டினாலும் கண்களிலும்,
‘ஓம்-ணாம்’ என்று கட்டைவிரலுடன் கூடிய பவித்ர விர a) disg லால் மூக்கின் நுனியிலும்,
‘ஓம்-யம்’ என்று கட்டைவிரலுடன் கூடிய ஆள்காட்டி விரலின் நுனியினால் ஹ்ருதயத்திலுமாக எட்டு எழுத்துக்களைக் கொண்டு ந்யாஸம் செய்து, பிறகு
’ - runwirw: '
என்று கட்டை விரல் ஆள்காட்டி விரல் ஆகிய இரண்டினாலும், ஹ்ருதயத்திலும்,
‘gio-mio-galuru AyGm sivQura
என்று கட்டைவிரலைத்தவிர்த்த மற்றைய விரல்களால் தலையிலும்.
•
Commusrmu
என்று கட்டைவிரலின் தண்டினால் குடுமியின் நடுவிலும் வைக்க வேண்டும். பிறகு
@brb urug
என்று காது முதல் இடுப்புவரையிம் தவசம் போல் உடலைத் தொட வேண்டும். பிறகு
[[292]]
‘ओम् राम् वीर्याय अस्त्राय फट्’ इति बाह्नोः,
अङ्गुष्ठ - तर्जनीभ्याम् अंसयोः युगपत्
स्फोटयेत्
'’
‘ओम् यम् - तेजसे नेत्राभ्यां वौषट्’ इति तर्जनी-मध्य-
माभ्यां युगपन्नेत्रद्वये,
‘ओम् णाम् - तेजसे उदराय नमः’ इति समस्ताभिः
अङ्गुलीभिः नाभ्याम्,
‘ओम् यम् - तेजसे पृष्ठाभ्यां नमः’ इति पृष्ठयोः, ‘ओम् यम् - तेजसे बाहुभ्यां नमः’ इति बाह्वोः,
‘ओम् यम् - तेजसे ऊरुभ्यां नमः’ इति ऊर्वोः,
‘ओम् यम् - तेजसे जानुभ्यां नमः’ इति जान्वोः
(जानुनोः),
‘ஓம்-ராம்- வீர்யாய அஸ்த்ராய பட்’ என்று இரண்டு புஜங்களி லும் ஆள்காட்டிவிரல்-நடுவிரல் ஆகிய இரண்டினாலும் (கைகளை மாற்றி வைத்து) தோள்பாகத்திற்கு நேராக ஒரே ஸமயத்தில் சொடுக்கவும். பிறகு
*@bu-Cg prrium api
என்று ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய இரண்டினாலும் ஒரே ஸமயத்தில் இரண்டு கண்களிலும்,
*@ 600D - Corru 10:
என்று எல்லாவிரல்களாலும் நாபியிலும் தேஜஸே ப்ருஷ்டாப்யாம் நம:’ என்று பின்புறம் இரண்டு பாகங்களிலும்,
*@bub - Coromiur bo: '
என்று இரண்டுகைகளிலும்,
‘gibur Cribho
என்று இரண்டு துடைகளிலும்,
‘giwi Cg rour
என்று முழங்கால்களிலும்,
T
D
मूलमन्त्रज पत्रकारः
[[293]]
‘ओम् यम् - तेजसे पादाभ्यां नमः’ इति पादयोः, ‘वीर्याय अस्त्राय फट्’ इति पूर्वाद्याश्चतुर्दिशः, पश्चात् अग्न्यादिविदिशश्च सस्फोटम् अङ्गुष्ठतर्जन्यग्राभ्यां बध्नीयात्’ ।
‘ओम् बलाय कवचाय हुम्’ इति देहावकुण्ठनं कृत्वा, मुखस्य पुरतः ‘सुदर्शनाय नमः’ इति करद्वयेन चक्रमुद्रां प्रदर्शयेत् ।
24 सव्यं पादं प्रसार्य श्रितदुरितहरं दक्षिणं कुञ्चयित्वा
जानुन्याधाय सव्येतरमितरभुजं नागभोगे निधाय । पश्चाद्वाहुद्वयेन प्रतिभटशमने धारयन् शङ्खचक्रे
देवीभूषादिजुष्टो जनयतु जगतां शर्म वैकुण्ठनाथः ॥
इति ध्यात्वा-
‘g-wGour griwri
என்று பாதங்களிலும் வைக்கவும்.
பிறகு ‘வீர்யாய அஸ்த்ராய பட்’ என்று சொல்லி கிழக்கு முத லான நான்கு திக்குகளையும், ஆக்நேயம் முதலான மூலைத்திக்குகளை யும் சப்தம் உண்டாகும்படிச் சொடுக்கிக் கொண்டே கட்டைவிரல், ஆள்காட்டி விரல்களால் பந்தம் செய்யவும். பிறகு
‘ஓம் பலாய கவசாய ஹும்’ என்ற மந்த்ரத்தினால் சரீரத்தைப் போர்த்துக் கொள்வதாக நினைத்து,முகத்துக்கு நேராக இரண்டு கை களால் ‘ஸுதர்சநாய நம:’ என்று ஸுதர்சந முத்ரையைக்காட்டவும். இது செய்யும் விதத்தைப் பெரியோர்களிடம் கேட்டறியவும். பிறகு
ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணம்
குஞ்சயித்வா ஜாநுந்யாதாய ஸவ்யேதரம் இதரபுஜம் நாகபோகே நிதாய 1 பச்சாத் பாஹுத்வயே ந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே தேவீபூஷாதிஜுஷ்டோ ஜநயது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத:1
1 न्यासेषु स्वरूपतः वर्णाश्रमभेदतश्च भेदाः धर्मशास्त्रेषु प्रोक्ताः तत्रैव द्रष्टव्याः । इह मूले तेषामप्रदर्शनेन प्रपञ्चः इह न कृतः ।
2 अयं च ध्यानश्लोकः श्रीमन्निगमान्तमहागुरुभिः विरचितः श्रीपाञ्चरात रक्षायाम् द्वयोः स्थलयोः, सङ्कल्पसूर्योदये च निवेशितः ।
[[294]]
श्रीवैष्णव सदाचार निर्णये
(இடத்திருவடியைத் தொங்க விட்டும், அடியார்களின் பாபங் களைப் போக்கும் வலத்திருவடியை மடக்கிக் கொண்டும், வலத்திருக் கையை மடக்கிய வலத்திருக்காலின் முழங்காலில் வைத்தும், இடத் திருக்கையை ஆதிசேஷனின் உடலில் வைத்து ஊன்றியும், துன்பத் தைத் தொலைக்கும் திருவாழி-திருச்சங்குகளைப்பின்னாலுள்ள இரண்டு திருக்கைகளால் ஏந்தியும், தேவிமார்களுடனும் பற்பல பூஷணங் களுடனும் கூடியவனாய் ஸேவைதரும் வைகுண்ட நாதன் உலகுக்கு க்ஷேமத்தை உண்டு பண்ண வேண்டும் என்று த்யானிக்க வேண்டும்.
இந்த ச்லோகம் ஸ்வாமி ஸ்ரீதேசிகனால் அருளப்பட்ட ஸ்ரீபாஞ்ச ராத்ரரக்ஷையில் மூன்றாவதான நித்யவ்யாக்யாநாதிகாரத்தில் கடை சியில் உள்ளது.
இந்த மூன்றாவது அதிகாரத்திலேயே இஜ்யாவிதியின் ஆரம்பத் திலும் இந்த ச்லோகம் காணப்படுகிறது. ஆனால் நான்காவது பாதத்தில் - ‘நவஜலதநிப: பாது திவ்ய: பரோ ந:’ (நீருண்ட புதிய மேகம் போன்றவனான திவ்யனான பரமாத்மா நம்மைப் பாதுகாக் கட்டும்) என்று வேறுபட்டுள்ளது.
ஸங்கல்பஸூர்யோதயத்திலும் பத்தாவது அங்கத்தில் இந்த ச்லோகம் உள்ளது. இதில் இரண்டாவது பாதத்தில் ‘ஜாநுந்யா தாய ஸவ்யேதாபுஜம் இதரம்’ என்று பாடம் சற்று மாறுபட்டுள்ளது. இந்த நாடகத்தின் ஸந்தர்பத்திற்கேற்ப ‘ஜநயதி’ என்ற நிகழ்கால வினைமுற்று வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த ச்லோகத்தைச் சொல்லி இதில் கூறியுள்ளபடி எம்பெருமானை த்யானித்து அஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தின் அர்த் தத்தையும் அநுஸந்தாநம் செய்ய வேண்டும். மூலமந்த்ராதிகாரத் தில் இதற்குப் பத்து விதமாக அர்த்தம் அருளிச் செய்துள்ளார் ஸ்வாமி ஸ்ரீதேசிகன்.
श्रीपाञ्चरात्र रक्षायां
तृतीयाधिकारे
इज्याविधिप्रकरणारम्भे नवजलदनिभः पातु दिव्यः परो नः’ इति चतुर्थपादे, सङ्कल्पसूर्योदये दशमाङ्के ‘जानुन्याधाय सव्येतरभुजम् इतरम्’ इति द्वितीयपादे चेषभेदेन दृश्यते ।
अव, श्रीमद् गोपालदेशिकानुगृहीताह्निके च दृश्यमाना अनुपूर्वी श्रीपाञ्चरातरक्षायां तृतीयाधिकारान्ते वर्तमानैव ।
मूलमन्त्रजप प्रकारः
!’ अकार नारायणशब्दवाच्य सर्वरक्षकत्व सर्वाधारत्वादिविशिष्टस्य श्रीमतो नारायणस्यैव, मकार शब्दवाच्यज्ञानानन्दगुणक, ज्ञानानन्दाणुस्वरूपःअहम् अनन्यार्ह निरुपाधिक शेषभूतः, नान्यस्य; अन्यत् किञ्चित् प्रति नाहं निरुपाधिकस्वामी; नापि निरपेक्षस्वतन्त्रः ’ इत्याद्यर्थानुसन्धानपूर्वकं जपेत् ॥
[[295]]
ஸ்ரீ அஷ்டாக்ஷாத்தில் முதல் பதமான ப்ரணவத்தில் உள்ள முதல் எழுத்தான ‘அகாரம்’ எம்பெருமான் ஸர்வரக்ஷகன்’ என்றும் மூன்றவது பதமான ‘நாராயண’ பதம் அவன் ஸர்வாதாரன் என் றும் காட்டுகிறது. ப்ரணவத்தில் உள்ள மூன்றாவது எழுத்தான ‘மகாரம்’-ஜ்ஞாநம், ஆநந்தம் இவற்றைக் குணமாகவும், இவற் றையே ஸ்வரூபமாகவும் கொண்ட, அதாவது ஜ்ஞாநம், ஆநந்தம் இவற்றை குணமாகக் கொண்டவனாகவும், ஜ்ஞாநந்த ஸ்வரூபனா கவும், அணுஸ்வரூபனாகவும் உள்ள ஜீவனை (தன்னை)க் காட்டுகிறது. கடைசியில் உள்ள சதுர்த்தி இந்த இருவருக்கும் உள்ள ஸம்பந்தத் தைக் காட்டுகிறது. இந்த உறவு மற்ருெருவனுடனும் தனக்குக் கிடையாது என்று, ‘உ’காரம் கூறுகிறது. இயல்பான ஸ்வாமித்வ மும், ஸ்வாதந்த்ர்யமும் தனக்குக் கிடையாது என்று ‘நம:’ பதம் கூறுகிறது. ஆக எல்லாவற்றையும் சேர்த்து அநுஸந்தித்தால், அகார - நாராயண சப்தங்களால் குறிக்கப்பட்ட ஸர்வரக்ஷகத்வம்— ஸர்வாதாரத்வம் முதலானவைபவங்களை உடைய ஸ்ரீமானான நாரா- யணனுக்கே மகாரத்தினால் குறிக்கப்பட்ட ஜ்ஞாநாநந்தங்களைக் குணமாகவும் ஸ்வரூபமாகவும் கொண்டு அணுவாக இருக்கும் நான் மற்றொருவர்க்கு ஆள் உரியனாகாதபடி, விலையின்றி அடியேன் ஆவேன்; மற்ருெருவர்க்கும் அடியேன் அல்லேன். மற்ற எதையும்
1अत्र प्रदर्शितः मूलमन्त्रार्थः श्रीमद्रहस्यवयसारे मूलमन्त्राधिकारे तृतीययोजनायां वाक्यद्वयपक्षे श्रीमन्निगमान्त महागुरुभिः अनुगृहीत एव ।
2 इत्यादीत्यत्रादिशब्देन योजनान्तराभिमतार्थाः विवक्षिताः ।