अथ पूर्वाचार्योक्तस्नानविधिः
‘अस्त्राभिमृष्टकाष्ठादिभिः मूलमन्त्रेण शुद्धां मृत्तिकाम्
नायम्य, सङ्कल्प्य, मृदमादाय, अष्टाक्षरेणाभिमन्त्य, शुचौ देशे निधाय, न्यूनाधिकभावेन द्विधा कृत्वा, अधिक भागमादाय, तेन सशिरस्कं शरीरम् आलिप्य, त्रिः निमज्ज्य, द्विराचम्य, प्राणा-
என்று. ஆகவே மற்றைய கௌண ஸ்நாநங்களில் அது இல்லை என்பது கிடைக்கிறது - என்கிறது ஸ்ம்ருதிரத்நா கரம்.
ஸச்சரித்ரஸுதாநிதி -
மசூதி
“நைதேஷு கௌணஸ்நாநேஷ தேவர்ஷி பித்ரு தர்ப்பணம்’ கௌண ஸ்நாநங்களைச் செய்தால் தேவர்ஷி பித்ரு தர்ப்பணம் கிடையாது என்று ஸ்பஷ்டமாகக் கூறு கிறது.
பூர்வாசார்யர்கள் கூறிய ம்ருதிகாஸ்நாநம் செய்யும்முறை: ‘வீர்யாய அஸ்த்ராய பட்’ என்ற அஸ்த்ர மந்த்ரத் தைச் சொல்லித் துடைக்கப்பட்ட குச்சிகளால் மூல மந்த்ரத்தை (திரு அஷ்டாக்ஷரத்தை) உச்சரித்து சுத்த மான மருத்தை (மண்ணை)த் தோண்டி எடுத்து சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கால்கள் இரண் டையும் அலம்பிக் கொண்டு, ஆசமன ப்ராணாயாமங்கள் செய்து, முன்போல் வருஷம் திதி வாரம் முதலியவற்றைச் சொல்லி ஸங்கல்பம் செய்து, முன்பு வைத்துள்ள மண்ணை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அஷ்டாக்ஷரத்தினால்
1 अस्त्राभिमृष्टेति - “वीर्याय अस्त्राय फट्” इत्ययं मन्त्रः अत्र अस्त्रशब्देनोच्यते । उत्तरन चैवमेव निर्दिश्येतायं मन्त्रः ।पूर्वाचार्याक्रमानविधिः
[[147]]
यामत्रयं कृत्वा, श्रियः पति ध्यात्वा, इतरभागम् आदाय, वामपाणितले निक्षिप्य विधा कृत्वा, पृथक् पृथक् प्रोक्ष्य, अष्टाक्षरेण अभिमन्त्य, मूलस्थं भागम् आदाय, अस्त्रमन्त्रेण तीर्थोपरि दशदिग्बन्धनं कृत्वा, मध्यमभागेन तीर्थपीठं कल्पयित्वा, अवशिष्ट भागेन हस्तद्वयम् आलिप्य, (सूर्याय प्रदर्श्य ) अस्त्रहीनैः अङ्गमन्त्रैः पञ्चभिः अङ्गपश्वकम् आपादमस्तकं देहं च आलिप्य, करौ प्रक्षाल्य, कल्पितपीठे भगवत्पादाङ्गुष्ठ- அபிமந்த்ரணம் செய்து(ஜபித்து) மீண்டும் சுத்தமான இடத் தில் வைத்து அதைச் சிறிதும் பெரிதுமாக இரண்டாகப்
பிரிக்க வேண்டும். அதில் அதிகமான பாகத்தை எடுத்து அதனால் தலையிலும் உடலிலும் பூசிக்கொண்டு மூன்று முறைகள் நீராட வேண்டும்.
பிறகு இரண்டுமுறை ஆசமனம் செய்து மூன்று ப்ராணாபாமங்களைச் செய்து ச்ரிய:பதியான எம்பெருமானை த்யானம் செய்ய வேண்டும். அதன் பிறகு ம்ருத்திகையின் (மண்ணின்) மற்றொரு பகுதியை எடுத்து இடது உள்ளங் கையில் வைத்துக் கொண்டு மூன்று பாகங்களாகப் பிரிக்க வேண்டும். அந்த மூன்று பாகங்களையும் தனித்தனியே ப்ரோக்ஷித்து அஷ்டாக்ஷரத்தினால் அபிமந்த்ரணம் செய்து உள்ளங்கையில் வரிசையாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள ம்ருத்திகையின் மூன்று பாகங்களில் அடிப்பாகத்தில் (மூல பாகத்தில்) உள்ளதை எடுத்து அஸ்த்ரமந்த்ரத்தைக் கொண்டு தீர்த்தத்தின் மேலே பத்து திக்குகளிலும் ரக்ஷாபந்தநம் செய்து, நடுவில் உள்ள பகுதியினால் ஆவா ஹநம் செய்யப் போகும் தீர்த்தத்திற்குப் பீடத்தை ஏற்
पञ्च अङ्गमन्त्राः - ( १ ) ज्ञानाय हृदयाय नमः, (२) ऐश्वर्याय शिरसे स्वाहा, (३) शक्त्यै शिखायै वौषट्, (४) बलाय कवचाय हुम्, (५) तेजसे नेत्राभ्याम् वौषट् इत्येते ॥
[[148]]
श्रीवैष्णव सदाचार निर्णये
विनिस्सृतगङ्गां सलिलाञ्जलिना मूलमन्त्रेण “आवाहयामि " इति श्लोकेन च आवाह्य, ‘विष्णु वाम’ इति श्लोकेन मूलमन्त्रेण च तस्यै अर्घ्यं दत्त्वा अष्टाक्षरेण सप्तकृत्वः अभिमन्ध्य, सप्तकृत्वः, पञ्चकृत्वः निर्वा तीर्थम् आदाय, कुम्भमुद्रया अष्टाक्षरेण मूर्धानम् अभिषिच्य, पाणौ तीर्थं गृहीत्वा, पश्वकृत्वः सप्त
படுத்தி, மிகுந்துள்ள பாகத்தினால் இரண்டு உள்ளங்கை களிலும் பூசிக்கொண்டு, ஸூர்யனுக்குக் காண்பித்து, அஸ்த்ரமந்த்ரமின்றி மற்றைய அங்க மந்த்ரங்களால் ஐந்து அங்கங்களிலும் தலை முதல் கால் வரையிலும் பூசிக்கொள்ள வேண்டும்.
பிறகு இரண்டு கைகளையும் அலம்பிக் கொண்டு இரு கைகளிலும் நிறைய தீர்த்தத்தை எடுத்து ஜலாஞ்ஜலி யினால் எம்பெருமானுடைய திருவடியிலிருந்து பெருகிய கங்கையை முன்பு ஏற்படுத்திய பீடத்தில் அஷ்டாக்ஷரத் தையும், ‘ஆவாஹயாமி’ என்ற (93வது பக்கத்தில் காண்க) ச்லோகத்தையும் சொல்லி ஆவாஹநம் செய்ய வேண்டும். அதன் பிறகு ‘விஷ்ணுவாம’ என்ற (95வது பக்கத்தில் காண்க) ச்லோகத்தையும், அஷ்டாக்ஷரத்தையும் சொல்லி அந்த கங்காதேவிக்கு அர்க்யம் தரவேண்டும். பிறகு ஏழு முறை அஷ்டாக்ஷரத்தை உச்சரித்து அந்தத் தீர்த்தத்தை அபிமந்த்ரணம் செய்து, கும்ப முத்ரையில் அமைந்துள்ள (குடம் போன்று குவிந்துள்ள) கைகளால் தீர்த்தத்தை எடுத்து அஷ்டாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு ஏழு அல்லது ஐந்து அல்லது மூன்று தடவைகள் தலையை நனைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கையில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ஐந்து அல்லது ஏழு முறைகள் அஷ்டாக்ஷரத்தினால் அபிமந்த்ர ணம் செய்து ஆசமனம் செய்ய வேண்டும், பிறகு அஷ்டா
1 ’ आवाहयामि’ इत्यादिः, ‘विष्णुवाम’ इत्यादिश्वोभौ श्लोकौ पूर्णां क्रमेण ९३ पुटे, ९५ पुटे च निर्दिष्टौ ।
पूर्वाचार्यस्नान विधिः
[[149]]
कृत्वो वा मूलमन्त्रेण अभिमन्त्य, पीत्वा, आचम्य, मूलमन्त्रेण शिरसि त्रिः पञ्चकृत्वो वा प्रोक्ष्य, जले अर्धनिमग्नस्सन् याव-
छ्वासं मूलमन्त्रम् आवर्त्य, निमज्ज्य, ‘देवर्षिपितृतर्पणं विना उत्तीर्य, भूतले उत्तरीयं तूष्णीं निष्पीड, आसीनो द्विराचामेत् । देहमार्जनम् आरभ्य मानसिकस्नानान्तं पूर्ववत् कुर्यात् 12
க்ஷரத்தினால் மூன்று அல்லது ஐந்து முறைகள் தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டு தீர்த்தத்தில் பாதியளவு மூழ்கிய வனாய் முடிந்த வரை மூச்சையடக்கி மூல மந்த்ரத்தை ஆவ்ருத்தி பண்ண வேண்டும். பிறகு தீர்த்தத்தில் முழு உடலும் அமிழும்படி ஸ்நாநம் செய்து கரை ஏறவும். இந்த ஸ்நாநம் செய்பவர் இப்பொழுது ஸ்நாநாங்க தர்ப்ப ணம் செய்ய வேண்டாம். உலர்ந்த வஸ்த்ரம் உடுத்துத் திருமண்காப்பு தரித்த பிறகே ஸ்நாநாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும். (வேஷ்டி உடுக்க க்ருஹத்திற்குச் செல்வதானால் தீர்த்தமாடிய பிறகு உடலைத் துடைத்துக் கொண்டதும் ஸ்நாந சாடியைப் பிழிந்து ஏழு தடவை கள் காற்றில் உலர்த்தி உடுத்துக் கொண்டு தீர்த்தத்தினா லேயே நெற்றியில்
நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் அணிந்து
1 देवर्षिपितृतर्पणं विना’ इति स्नानाङ्गतर्पणस्यात वर्ज्यत्वोक्तिः वस्त ऊर्ध्वपुण्ड्रादिधारणसमनन्त र कर्तव्यत्वाभिप्रायेण ॥
2 समग्रोऽयं पूर्वाचार्योक्तमृत्तिकास्नानक्रमः वङ्गीशकारिकायां सच्चरित्रसुधानिधौ च विवृतः । स्मृतिरत्नाकरे माध्याह्निकस्नानप्रसङ्गे मृत्तिकास्नानं प्रस्तुत्य इदं मृत्तिकास्नानं प्रातःकाले, मध्या -ह्रातिक्रमे, भौमार्कवारयोश्च न कार्यम् ।
न प्रातर्मृत्तिकास्तानं न च भौमार्क वारयोः । मध्य दिने त कर्तव्यं नातिमध्यंदिने रवौ ॥’ ‘भौमार्कयोश्च, मध्याह्नात्परतः प्रातरेव च -न कार्यं मृत्तिकास्नानम् इत्याह भगवान् भृगुः ॥
इति प्रमाणं प्रदर्श्य व्याख्याय विवृतम् ।
[[150]]
मीठन बसदाचार निर्णये
ஸ்நாநாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும்) இந்த விஷயம் முன்னமே 114-வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
TRE கரையேறிய பிறகு ஸ்நாநசாடியின் மேல் உத்தரீ யத்தைக் கொண்டு மந்த்ரமின்றிக் கரையில் பிழிந்து பிறகு உட்கார்ந்து கொண்டு இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். உடம்பு துடைத்துக் கொள்வது முதல் மாநஸிக ஸ்நாநம் வரை முன் கூறிய ஸ்நாந ப்ரகரணத்தில் காட்டப்பட்ட வகையில் செய்ய வேண்டும்.
வேண்டும். பூர்வா சார்யர்கள் கூறிய இந்த ம்ருத்திகா ஸ்நாநம் செய்யும் முறையை வங்கீசகாரிகையும் ஸச்சரித்ர ஸுதாநிதியும் ஸம்பூர்ணமாக விளக்குகின்றன.
ஸ்ம்ருதிரத்நாகரத்தில் காலையிலும், செவ்வாய் ஞாயிறு ஆகிய கிழமைகளிலும், மத்யாஹ்நத்திற்குப் பிறகும், ம்ருத்திகாஸ்நாநம் செய்யக்கூடாது. மத்யாஹ்டுத் தில்மட்டும் செய்யலாம் “நப்ராதர் மருத்திகாஸ்நாநம் நச
- एतन्निरीक्षणे प्रातःकाले मृत्तिकास्नानं नानुष्ठेयमिति प्रतीयते । तत् कथम् अद्य अत्र प्रातर्मृत्तिकास्नानविधानम् उपपद्यते ? इति सर्वे सन्दिहीरन् । तस्यैतस्य सन्देहस्य अपाकरणप्रकारः कश्चिद् अत्र
-
: டணி:-
मृत्तिकास्नाने द्वे स्तः । एकं धर्मशास्त्रोक्तम्; अन्यत् पूर्वाचार्योक्तमिति । बहुमन्त्रादिसाध्यत्वात् चिरकालानुष्ठेयं पूर्वम् । अन्यत्तु लघु मन्त्रमृदादिसाध्यत्वात् लघुशरीरम् अचिरकालानुष्ठेयम् । प्रातःकाल कृत्येषु होमस्य प्रधानत्वात् यथाकालं तदनुष्ठानस्यावश्यकत्वाच्च तदनुरोधेन तराः पूर्वतनानि कृत्यानि सङ्कोच्य अनुष्ठेयानि भवन्ति । बहुमन्त्रसाध्यस्य धर्मशास्त्रोक्तस्नानस्यानुष्ठाने होमकालो व्यतिवर्तत । तस्मात् होमस्य यथाकालानुष्ठाननिष्ठावता धर्मशास्त्रोक्तमृत्तिकास्नानादीनि नानुष्ठेयानीति भवति ।
दृश्यते हि अद्यापि उदयोपस्थानादितत्पराः शिष्टाग्रेसराः केचन, वस्त्रऊर्ध्वपुण्ड्रादिधारणे अचिरायमाणाः सूर्योदयात् प्रागेव अर्ध्यादिप्रदाने त्वरन्ते इति ।
पूर्वाचार्योक्तस्नानविधिः
॥
[[151]]
பௌமார்க்க வாரயோ: ( மத்யம்திநே து கர்த்தவ்யம் நாதி மத்யம் திநே ரவௌ பௌமார்க்கயோச்ச மத்யாஹ்நாத் பரத: ப்ராதரேவ ச 1 ந கார்யம் ம்ருத்திகாஸ்நாநம் இத் யாஹ பகவாந் ப்ருகு: ॥ என்று யோகயாஜ்ஞ்யவல்க்யர் கூறு வதாகக் காட்டப்பட்டுள்ளது. இதைக் கண்டு காலையில் ம்ருத்திகாஸ்நாநம் செய்வது கூடாதே என்று நினைக்கலா காது. ஸ்ம்ருதிரத்நாகரம் முதலியவற்றில் நிஷேதிக்கப் பட்டுள்ள மருத்திகாஸ்நாநம் வேறு. இங்கு ஆஹ்நிகத்தில் காலையில் செய்யுமாறு கூறப்பட்டுள்ள ம்ருத்திகாஸ்நாநம் Call.
பொதுவில் ம்ருத்திகாஸ்நாநம் இரண்டு. ஒன்று தர்ம சாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ளது. இது அநேக மந்த்ரங்
दक्ष - कात्यायनयोः वचने अपि एतद् द्रढयतः । ‘प्रातस्सङ्क्षेपतः स्नानं होमार्थं तु विधीयते । मृन्मन्त्रविधिनिष्पाद्यं मध्याह्ने तत् सविस्तरम् ॥ अल्पत्वाद् होमकालस्य बहुत्वात् स्नानकर्मणः । प्रातः सङ्क्षेपतः स्नातं विगर्हते ॥
(होमलोपो विगर्हितः ) पा-०
PISET
इति स्मृतिरत्नाकरे एव स्नानाङ्गतर्पणविवेकप्रकरणे प्रदर्शितम् ।
आभ्यां च वचनाभ्यां दीर्घकाल साध्यस्य बहुमन्त्रघटितस्य गुरुभूतस्य धर्मशास्त्रोक्तमृत्तिकास्नानविशेषस्य निषेधो योऽवबोधितः तस्मिन्नेव ‘न प्रातर्मृत्तिकास्नानम्’ इति मृत्तिकास्नानसामान्यनिषेधः पर्यवस्यतीति न सः लघु मन्त्रनिष्पाद्यं लघुशरीरम् अचिरानुष्ठेयं पूर्वाचार्योक्तमृत्तिकास्नानमप्यास्कन्दति । यतस्तस्याननुष्ठेयत्वं प्रसज्येत ।
अतः छागपशुन्यायेन मृतिकास्नानसामान्यनिषेधस्य गुरुभूत धर्मशास्त्रोक्तमृत्तिकास्नानविशेष निषेधे पर्यवसानात् पूर्वाचार्योक्तमृत्तिकास्नानस्य पूर्वोक्तवचनेन निषेधासंभवात् निराबाधम् प्रातः काले अनुष्ठानम् सम्भवति इति । एतदनुबन्धी विचारशेषः उपरि माध्याकिस्नानप्रकरणे भविष्यति ।
[[152]]
श्रीवैष्णवसदाचारनिर्णये
களைக் கொண்டுள்ளது. இதை அநுஷ்டிக்க அதிக காலம் பிடிக்கும். மற்றொன்று பூர்வாசார்யோக்த (பூர்வாசார்யகள் கூறிய) ம்ருத்திகாஸ்காநமாகும். இது அதிக மந்த்ரங்கள் இன்றிக் குறுகிய காலத்தில் அநுஷ்டிக்கத் தக்கது.
ப்ராஹ்மணனுக்கு ஹோமகாலம் ப்ரதானமாகும். காலையில் எழுந்ததும் ஹோமத்திற்குரிய காலம் தவறாமல் அதைச் செய்ய முயல வேண்டும். ஆகவே அதற்கு முந் தைய கார்யங்களை வெகு விரைவில் செய்து முடிக்க வேண் டிய நிர்ப்பந்தம் உண்டு. ஆகவே நீண்ட காலம் பிடிக்கும் தர்ம சாஸ்த்ரோக்த ஸ்நாநத்தைச் செய்ய ஆரம்பித்தால் ஹோம காலம் கடந்து விடும். ஹோமம் செய்யாதவர் களுக்கு அர்க்யதானகாலம் தாண்டிவிடும். ஆகவே அதற் கேற்ப ஸ்நாநாதிகளை விரைவில் முடித்துக் கொள்ள வேண்டும். காலையில் மந்த்ரங்களைச் சுருக்கி ஸ்நாநத்தை விரைவில் முடித்துக் கொண்டு அர்க்யதானம், முதலிய வற்றைக் காலம் தவறாமல் அதாவது ஸூர்யோதயத்திற்கு முன்பாக அனுஷ்டித்துவிட்டால் பிறகு மத்யாஹ்ணத்தில் நீராடும் போது விஸ்தாரமாக மந்த்ரங்களைச் சொல்லி ஸ்நாநத்தையும் நீண்டகாலம் செய்யலாம்.
ப்ராதஸ்ஸங்க்ஷேபத: ஸ்நாநம் ஹோமார்த்தம் து;
விதீயதே 1
ஸவிஸ்தரம்]]।
மருந்மந்த்ரவிதிநிஷ்பாத்யம் மத்யாஹ்நே தத்
என்று தக்ஷரும்,
‘அல்பத்வாத் ஹோமகாலஸ்ய பஹுத்வாத் ஸ்நாந
கர்மண: 1
ப்ராதஸ்ஸங்க்ஷேபத: ஸ்நாநம் ஹோமகாலோ விகர்
ஹதே (ஹோமலோபோ விஹித:1
என்று காத்யாயநரும் கூறியுள்ளனர்.
ஆகக் காலையில் ம்ருத்திகா ஸ்நாநம் செய்யக் கூடாது என்று கூறும் முன்காட்டிய நிஷேதவசனம் நீண்ட காலம்
पूर्वाचार्योक्तस्नानविधिः
[[153]]
அனுஷ்டிக்கக் கூடிய தர்மசாஸ்த்ரோக்த மருத்திகா ஸ்நா நத்தைப் பற்றியதேயாகும். பூர்வாசார்யர்கள் கூறிய ம்ருத்திகா ஸ்நாநம், மந்த்ரங்கள் இன்றி எளிதில் செய்யக் கூடியதாயிருப்பதால் அதை எக்காலத்திலும் செய்யலாம் என்பது கிடைக்கிறது.
ஸ்ரீபாஷ்யகாரர் திருவடிகளை ஆச்ரயித்து அவரிட மிருந்தே ஸதாசாரங்கள் அனைத்தையும் கேட்ட வங்கி புரத்து நம்பிகளும் தாம் அருளிய காரிகையில் ப்ராத:காலத் தில் செய்ய வேண்டியதாக ம்ருத்திகா ஸ்நாநத்தையே காட்டியுள்ளார். இது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவுள்ளத்துக் கும் இசைந்ததேயாகும். ஆக இவற்றுக்கு விரோதமில் லாமல் ம்ருத்திகாஸ்நாந நிஷேதத்திற்கு விஷயம் காட்ட வேண்டுகையால் பூர்வர்கள் சிலர் இவ்வாறு வ்யவஸ்தை செய்துள்ளார்கள். இது பற்றிய மற்றும் சில விரிவுகள் மாத்யாஹ்நிக ஸ்நாந ப்ரகரணத்தில் இடம் பெறும்.
ஸ்நாநம் செய்து முடித்த பிறகு வலக்கையில் தீர்த் தத்தை வைத்துக் கொண்டு இடக்கையினால் மூடி பத்து தடவைகளுக்குக் குறையாமல் காயத்ரீ மந்த்ரத்தை ஜபித்து அந்தத் தீர்த்தத்தினால் யஜ்ஞோபவீதத்தை
श्रीभाष्यकारैः इज्याकाल एवैतस्य मृत्तिकास्नानस्य अनुष्ठेयत्वकीर्तनात् प्रातस्तस्यानुष्ठानं तदनभिमतमित्यपि न भ्रमितव्यम् । श्रीभाष्यकाराणां प्रियशिष्यैः, तत्कालवर्तिभिः तत एवाधिगतअशेष सदाचारसर्वं स्वैः वङ्गिवंशेश्वरैः स्वकीयकारिकायां अस्य मृत्तिकास्नानस्य प्रातः अनुष्ठेयत्व कीर्तनात् श्रीभाष्यकाराणामपि एतत्सम्मति- fà:/
यज्ञोपवीतस्य अहन्यहनि यथाकथञ्चिद् अशुद्धिसंभवात् तच्छुद्धयर्थं प्रत्यहं प्रातः स्नानानन्तरं दक्षिणहस्ततलगतेन दशवारं गायल्या अभिमन्त्रितेन तीर्थेन तस्य परामर्श तं (मार्जनं) कार्यम् ।
[[20]]