०४ दन्तधावनविधिः

अथ दन्तधावनविधिः

*urai era,

a[I:, IISHÉ: उदङ्मुखो वा कुक्कुटासनसंस्थितः, अन्तर्जानुकरः,

ட்

பிறகு பல் தேய்க்கும் முறை

இரண்டு கால்களையும் அலம்பிக் கொண்டு, ஆசமனம் செய்து, துணியினால் தலையை மறைத்துக் கொண்டு கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ, குக்குடா ஸநத்தில் அமர்ந்து, அதாவது குந்தியவாறு உட்கார்ந்து, கைகளை முழங்கால்களுக்குள் வைத்துக் கொண்டு பல் தேய்க்க வேண்டும். நாயுருவி, வேப்பன், நாவல், மாமரம் மற்றும் பால் உள்ள, முள் உள்ள மரங்களிலிருந்து பல் தேய்க்கக் குச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குச்சி பன்னிரண்டு அங்குலம் நீளம் உள்ளதாக இருக்க வேண்டும். இத்தகைய குச்சியால் பல் தேய்க்கவும். குச்சி கிடைக்காவிடில் கீழ்க்கூறிய மரங்களின்

இலைகளைக்

दन्तधावनम्

जान्वोरन्तः करौ कृत्वा कुक्कुटासनमास्थितः । शिरः प्रच्छाद्य वस्त्रेण एकान्ते प्रयतो बुधः ॥ मौनेन सह कुर्वीत दन्तधावनमुत्तमम् । भक्तिकाले तु नियमाः यावन्तस्संप्रकीर्तिताः ॥ तावन्तो नियमास्सर्वे दन्तधावनकर्मणि ॥ इति वासिष्ठसंहितावचनानीह भाव्यानि । पारमेश्वरे

‘प्रातर्हृत्वा च मृद्वग्रं कषायकटुतिक्तकम् । भक्षयेद्दन्तकाष्ठं च

इति दन्तकाष्ठस्य भक्ष्यत्वमुक्तम् ।

‘अत्र अभक्षणीयस्यापि काष्ठस्य भक्षणोक्तिः भक्षणवद् आद्यन्ताचमनादि प्राप्त्यर्था’ इति श्रीपाश्वरात रक्षा श्रीसूक्तिः इहानुसन्धेया ।

[[9]]

[[66]]

श्रीवैष्णवसदाचारनिर्णये

मेन द्वादशाङ्गुलपरिमितेन, तदलाभे तत्तत्पर्णेन वा अधोदेशे “वामभागम् आरभ्य, प्रादक्षिण्येन

கொண்டாவது பல் தேய்க்கலாம். கீழ் வரிசையில் இடப் பக்கத்திலிருந்து தொடங்கி வலமாக (ப்ரதக்ஷிணமாக)ப் பல்தேய்க்க வேண்டும். (நமக்கு எதிரில் இருப்பவருக்கு இது ப்ரதக்ஷிணமாகும்).

‘அத ஊர்த்வக்ரமேணைவ தாவயேத் சாகயா ததா 1 வாமபாகம் ஸமாரப்ய ப்ராதக்ஷிண்யக்ரமேண து 1’ என்கிறது ஸ்ம்ருதிரத்நாகரம்.

இங்கு மஹர்ஷிகள் பலரும் தந்தகாஷ்டத்தை- பல் தேய்க்கும் குச்சியைக் கொண்டு பல்லைத் தேய்க்கவும் என்று சொல்வதற்கு ‘தந்தகாஷ்டாநி பக்ஷயேத்’ தந்த காஷ்டங்களைப் பக்ஷிக்கவும் (சாப்பிடவும்) என்று சொல்லு கிறார்கள். குச்சியைச் சாப்பிட முடியாது. அதைச் சாப்பிடவும் என்று சொன்னதால் ‘போஜனத்திற்கு எவ் வளவு நியமங்கள் உண்டோ? அவ்வளவு நியமங்கள் பல் தேய்ப்பதற்கும் உண்டு என்பதைக் காட்டவே’ என்று ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷையில் அருளி

दन्तधावनकाष्ठं च द्वादशाङ्गुलमायतम् ।

दशाङ्गुलं तथा मानम् अष्टाङ्गुलमथाऽऽयतम् ॥ ब्राह्मण क्षत्रिय-विशां क्रमेणैतदुदाहृतम् ॥

इति. पाचर्यापदे (१३) वर्णभेदेन दन्तकाष्ठस्य अङ्गुलभेदः उक्तः इति श्रीपाश्वरात रक्षायां श्रीमत्रिगमान्तमहागुरुभिः उदाहृतम् ।

अथ ऊर्ध्वक्रमेणैव धावयेत् शाखया तथा । वामभागं समारभ्य प्रादक्षिण्यक्रमेण तु ॥ "

इति प्रमाणम् इमम् अर्थम् अवगमयतीत्याह स्मृतिरत्नाकरः ।दन्तधावनविधिः

“ आयुर्बलं यशो वर्चः प्रजाः पशुवसूनि च ।

ब्रह्म प्रज्ञां च मेधां च त्वं नो देहि वनस्पते ! ॥’

इति मन्त्रेण दन्तधावनं कृत्वा,

[[67]]

யுள்ளார். பல் தேய்க்கும் ஸமயத்தில் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற நியமம் அதிகப்படியான தாகும். பல் தேய்க்கும் போது சொல்ல வேண்டிய மந்த்ரம் இது.

“ஆயுர் பலம் யசோ வர்ச்ச: ப்ரஜா: பசுவஸூநி சா ப்ரஹ்ம ப்ரஜ்ஞாம் ச மேதாஞ்ச த்வம் நோ தேஹி

வநஸ்பதே! '

(ஹே வநஸ்பதி தேவதையே! நீ எங்களுக்கு நீண்ட ஆயுள், பலம், யசஸ், தேஹகாந்தி, மக்கள், பசுக்கள், பணம், வேதம், ஜ்ஞானம்,மேதை இவற்றைக் கொடுக்க வேண்டும்) என்று இந்த மந்த்ரத்தினால் ப்ரார்த்தித்துப் பல் துலக்க வேண்டும். (பல் தேய்ப்பதற்குரிய இந்த மந்த்ரத்தையே குச்சியை மரத்திலிருந்து எடுப்பதற்கும் சொல்லவேண்டும்.)

[[64]]

“ஆயுரித்யாதி மந்த்ரோகயம் உக்தச்சாகாபி-

மந்த்ரணே விநாகபிமந்த்ரணம் தூஷ்ணீம் வ்ருதா ஸ்யாத்

தந்ததாவநம்”

अयं मन्त्रः काष्ठादिग्रहणेऽपि भवति । तथाच दन्तधावने काष्ठग्रहणे चेत्युभयत्र अस्य विनियोगः धर्मशास्त्रेषु दृश्यते ।

ளாக - ARAN அTE-

“आयुरित्यादिमन्त्रोऽयम् उक्तः शाखाभिमन्त्रणे

विनाभिमन्त्रणं तूष्णीं वृथा स्याद् दन्तधावनम् ॥’

“अभिमन्त्रयाहृतां शाखां मन्त्रेणानेन वै द्विजः ।” इत्यादि ।

श्रीपाञ्चरात्र रक्षायां यथोक्तलक्षण दन्तकाष्ठं समन्त्रकं गृहीत्वा०

[[68]]

श्रीवैष्णवाचार निर्णये

दन्तेन काष्ठं विवार्य एकेन भागेन जिह्वानिलेंहनं कृत्वा,

இந்த

‘ஆயுர் பலம் என்ற மந்த்ரம் குச்சியை அபிமந்த்ரணம் செய்வதற்குரியதாகச் சொல்லப்பட்டுள்ளது மந்த்ரத்தினால் அபிமந்த்ரணம் செய்யப்படாத குச்சியினால் பல் தேய்ப்பது வீணே’ என்கிறார் பரத்வாஜர்.

அபிமந்த்ர்யாஹ்ருதாம் சாகாம் மந்த்ரேண அநேந வை த்விஜ! ‘ஆயுர் பலம்’ என்ற இந்த மந்த்ரத்தைச் சொல்லி எடுத்து வந்த குச்சியைத்தான் பல் தேய்க்க உபயோகிக்க வேண்டும்’ என்றெல்லாம் ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டுகிறது.

பஞ்சகாலக்ரியாதீபத்தில்

சதுர்வேத சதக்ரது

ஸ்ரீநிவாஸ தாதாசார்ய ஸ்வாமி இந்த மந்த்ரத்திற்கு ருஷி- சந்தஸ் - தேவதை, விநியோகம் இவற்றைக் காட்டும் போது ‘ஆயுரித்யாதி மந்த்ரஸ்ய ப்ரஜாபதி: ருஷி:, அநுஷ்டுப் சந்த:; வநஸ்பதிர்தேவதா. தந்தகாஷ்ட பஞ்ஜநே, தந்ததாவநே ச விநியோக.” என்று அருளியுள்ளார். ஆகவே குச்சியை ஓடிப்பதற்கும் பல் தேய்ப்பதற்கும் இதுவே மந்த்ரமாகிறது.

‘आयुर्बलम्’ इत्यादिस्मार्त मन्त्रपूर्वकं प्रादक्षिण्येन प्रथमम् अधरतो दन्तधावनं कुर्यात्’ इत्यन्वग्राहि श्रीमन्निगमान्तमहागुरुभिः ॥

स च ग्रहणमन्त्रः अयमेवेति स्पष्टं प्रदर्शयति पञ्चकालक्रियादीपः । ‘आयुरित्यादिमन्त्रस्य प्रजापतिः ऋषिः, अनुष्टुप् छन्दः, वनस्पतिः देवता । दन्तकाष्ठभञ्जने दन्तधावने च विनियोगः इत्युभयत्त्र अयं

:’ । ।

प्रायः सर्वत्र ‘प्रजां पशुवसूनि च’ इति ‘प्रजा’ शब्दः द्वितीयैकवचनान्त एव दृश्यते । स्मृतिरत्नाकरे परं ‘प्रजाः पशुवसूनि च’ द्वितीयाबहुवचनान्तो दृश्यते । तदनुसारेणैव प्रकृताह्निके बहुवचनान्तः पाठ

दन्तधावनविधिः

[[69]]

‘अन्येन दन्तान् विमृज्य, भागद्वयं प्रक्षाल्य, परित्यज्य, षोडशगण्डूषान् कृत्वा द्विराचामेत् ॥

பல இடங்களிலும் ‘ப்ரஜாம்’ என்று ஏகவசநாந்த பாடமே உள்ளது. ஆனால் ஸ்ம்ருதிரத்நாகரத்தில் ‘ப்ரஜா:’ என்று பஹுவசநாத்தமாகக் காணப்படுகிறது

இதை அடி ஒற்றியே இந்த ஆஹ்நிகத்தில் பஹுவசநாந்த பாடமே கொள்ளப்பட்டுள்ளது. குச்சி பன்னிரண்டு அங்குலம் அளவுள்ள தாக இருக்க வேண்டும் என்பதை ‘தந்ததாவநகாஷ்டம் ச த்வாதசாங்குலம் ஆயதம் ’ என்று பாத்ம (சர்யாபாத) வசனமும் மற்றும் சில வசனங்களும் காட்டுவதாக ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷை கூறுகிறது. இந்த அளவு ப்ராஹ்மணனுக்கு. க்ஷத்ரியன் வைச்யன் இவர் களுக்கு முறையே பத்தும் -எட்டுமாக அங்குலக் கணக்கு கள் ஆகும்.

பல் தேய்த்து முடித்த பிறகு பல்லினால் அந்தக் குச்சியை இரண்டு பாகமாகப் பிளக்க வேண்டும். ஒரு பாகத்தினால் நாக்கை வழிக்கவேண்டும். மற்றொரு பாகத் தினால் பற்களை நன்கு சுத்தி செய்யவேண்டும். அதாவது பற்களின் இடுக்குகளில் புகுந்திருப்பவற்றை வெளிப் படுத்திச் சுத்தம் செய்யவேண்டும். பிறகு அந்த இரண்டு பாகங்களையும் தீர்த்தத்தினால் அலம்பி சுத்தமான இடத் தில் எறிய வேண்டும். பிறகு பதினாறு தடவைகள் வாய் கொப்பளிக்க வேண்டும். முடிவிலும் இரண்டு தடவைகள் ஆசமனம் செய்ய வேண்டும்.

" शाखां विदार्य तस्यैव भागेनैकेन मार्जयेत् ।

जिह्वां ततो द्वितीयेन गृहस्थश्व यतिस्तथा ॥

[[1]]

प्रक्षाल्य दन्तकाष्ठं च शुचौ देशे ततस्त्यजेत् ।

इति भरद्वाजवचनेन काष्ठं शुचौ देशे परित्यजेत् ।

श्रीवैष्णव सदाचार निर्णय

செய்புகள் - சாரி-எரிாக-ளார்க–rcane, त्रिजन्मपौर्णमास्यमावास्यैकादशी व्यतीपातादिनिषिद्ध दिनेषु काष्ठेन दन्तधावनं वर्जयेत् । तेष्वपि दिनेषु तृणपर्णेः कुर्यात् । श्राद्ध दिने तैरपि न कुर्यात् ।

சதுர்தசீ, அஷ்டமீ, நவமீ, ப்ரதமை, பௌர்ணe, அமாவாஸ்யை, ஏகாதசீ, வ்யதீபாதம், ச்ராத்த திதி ஆகிய ‘திதிகளிலும், வெள்ளி, செவ்வாய், சனி, ஆகிய கிழமை களிலும், த்ரிஜந்மாவிலும், அதாவது ஜந்மநக்ஷத்ரம், அநு ஜந்மநக்ஷத்ரங்கள் இரண்டு ஆக மூன்று நக்ஷத்ரங்களிலும் குச்சியினால் பல் தேய்க்கக்கூடாது. குச்சியினால் பல் தேய்ப்பதற்கு இவை நிஷித்த தினங்கள் ஆகும். இந்த தினங்களிலும்,புல், மேற்கூறிய மரங்களின் இலைகள் இவற்றால் பல் தேய்க்கலாம். குச்சியோ, இலைகளோ கிடைக்காமற் போனால் பன்னிரண்டு தடவைகள் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாயைச் சுத்தி செய்து கொள்ள

லாம்.

செங்கற்கள், மண்ணாங்கட்டி, கற்கள், மணல், கரி, சாம்பல் முதலியவற்றால் ஒரு போதும் பல் தேய்க்கக் கூடாது. கட்டை விரல், பவித்ர விரல், இவ்விரண்டு விரல்களைத் தவிர்த்து மற்றைய எந்த விரலாலும் நகங் களாலும் பல்லைத் தேய்க்கக்கூடாது என்கிறது ஸச்சரித்ர ஸுதாநிதி. அந்த வசனங்கள் இவையே

அலாபே தந்த காஷ்டாநாம் ப்ரதிஷித்த திநேஷ்வபி ! அபாம் த்வாதச கண்டூஷைர் முகசுத்திர் பவிஷ்யதி IN இஷ்டகா லோஷ்ட பாஷாண வாலுகாங்கார பஸ்மபி: 1 அங்குளீபிர்விநாகங்குஷ்டாநாமிகே வா ஸதா நகை: [ ந தந்ததாவரம் குர்யாத்…

[[11]]

‘प्रतिपत्पर्व षष्ठीषु चतुर्दश्यष्टमीषु च । दन्तानां काष्ठसंयोग दहत्यासप्तमं कुलम् ॥’ इत्येवमादिभिः व्यासस्मृत्यादिवचनैः प्रतिपादितः काष्ठेन दन्तधावन वर्जन कालः श्रीपाञ्चरात रक्षायां सङ्गृहीतः बेदितव्यः । विस्तरश्चास्य स्मृतिरत्नाकरादौ ।

दन्तधावनविधिः

‘तृणपर्णादीनामप्यभावे द्वादशगण्डूषान् कुर्यात् । गण्डूषकाले तर्जन्या दन्तशोधनं न कुर्यात् । तत्तोयं च न पिबेत् ॥

ஆகவே குச்சியோ இலைகளோ, கிடைக்காத ஸமயத்திலும், நிஷித்ததினங்களிலும் பன்னிரண்டு தடவைகள் வாய் கொப்பளிப்பதால் முக சுத்தி உண்டாகிறது என்று கூறப் பட்டுள்ளது. வாய் கொப்பளிக்கும் பொழுது பவித்ர விரல் கட்டை விரல்களைத் தவிர்த்து ஆள் காட்டி விரல், நடு விரல், சுண்டு விரல் ஆகிய மூன்று விரல்களால் பற்களைச் சுத்தி செய்யக்கூடாது. கட்டைவிரல், பவித்ரவிரல், ஆகிய இரண்டு விரல்களால் மட்டும் பற்களைத் தேய்க்கலாம் என்றபடி. கொப்பளிப்பதற்காக வாயில் கொண்ட ஜலத்தைக் குடிக்கக்கூடாது.

நிஷேதிக்கப்பட்ட தினங்களில் குச்சியினால் பல் தேய்த்தால் அது ஏழு தலைமுறை குலத்தை அழித்து விடும் என்று வ்யாஸஸ்ம்ருதி கூறுகிறது.

பல் தேய்ப்பதற்குத்தக்க திதிகளும், தகாத திதிகளும் ஆக தத்காலத்தில் இருப்பவற்றையே தான் கொள்ள

வேண்டும். உதாஹரணம் - அஷ்டமி திதியில் குச்சியினால்

பல் தேய்ப்பது நிஷேதிக்கப்பட்டுள்ளது. அந்த அஷ்டமீ திதி காலையில் பல் தேய்க்கும் ஸமயத்தில் இல்லை. நான்கு நாழிகைகளுக்கு மேல் தான் வருகிறது. அன்று அஷ்டமி திதி. ஆனால் காலையில் ஸப்தமி திதி இருப்பதால் குச்சியைக் கொண்டு பல் தேய்க்கலாம். வரப்போகும் அஷ்டமீ திதியைக் கொண்டு குச்சியினால் பல் தேய்ப்பது கூடாது என்று நினைக்க வேண்டாம். இவ்வாறே எண்ணெய் தேய்த்துக் கொள்வதிலும், ஸமுத்ரஸ்நாநம், மைதுனம் (புணர்ச்சி) இவற்றைச் செய்வதிலும், பிறப்பிலும், இறப்

● ‘अलाभे दन्तकाष्ठानां प्रतिषिद्धदिनेष्वपि ।

अपां द्वादशगण्डूषः मुखशुद्धिर्भविष्यति ॥ '

इति व्यासवचनमिह प्रमाणम् ।

[[72]]

श्रीवैष्णव सदाचार निर्णये

பிலும் அந்த ஸமயத்தில் உள்ள திதியைத்தான் கொள்ள வேண்டும் என்கிறது

ஸச்சரித்ரஸுதாநிதி. தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்ட வண்ணமே சாப்பிடுவது, சிற்றுண்டி உண்பது, பால், தண்ணீர் முதலியன பருகுவது பல் தேய்ப்பது, க்ஷெளரம் செய்து கொள்வது, வேதாத் யயனம் செய்வது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் இவ்வாறான பல விஷயங்களை இந்த ஸந்தர்ப்பத் தில் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்யங்கே, ஜலதிஸ்நாநே, மைதுநே தந்ததாவநே 1 தாத்காலிகீ திதி: ப்ரோக்தா ஜநநே மரணேSபி வா ! போஜநம், பக்ஷணம், பாநம், மைதுநம், தந்ததாவநம் க்ஷெளரம் ச வேதாத்யயநம் தைலாப்யக்தசிராத்யஜேத் n

என்ற வசனங்களே கீழ்க்கூறியவற்றில் ப்ரமாணங்கள். நடந்து கொண்டும், பேசிக்கொண்டும் பல் தேய்க்கலாகாது.

दन्तधावने वर्जनीयान् आह भरद्वाजः- ‘க-ள-எச-க:

काशाङ्गुळि - कुशाश्चैव विवर्ज्या दन्तधावने ।’ इति ॥

अत्र तर्जनी - मध्यमा कनिष्ठिकाङ्गुलीनामेव निषेधः इति विवृणोति वर्जनीयाम् अङ्गुलीम् स्मृतिरत्नाकरः । अतः मूले तर्जन्या दन्तशोधनं न कुर्यादिति निषेधः मध्यमा कनिष्ठिकयोरप्युपलक्षणम् ।

तदेतद् वृद्धयाज्ञवल्क्यवचनेनापि स्पष्टमित्याह स्मृतिरत्नाकरः ।

तथाहि वृद्धयाज्ञवल्क्यः-

‘கோ–qqார்:

मुक्त्वाऽनामिकाङ्गुष्ठौ वर्जयेद् दन्तधावनम् ॥’ इति ।

तथा च अनामिकया अङ्गुष्ठेन वा दन्तधावनम् न प्रतिषिध्यते । कयाप्यङ्गुल्या आस्यशोधनं न कुर्यादिति (४०) पूर्वं त्रोक्तिस्तु आचमनात् पूर्वकालिकगण्डूष समयाभिप्रायेति न विरोधः ॥