अथ आचमनावधिः
तत्प्रकारःशुचौ देशे कुक्कुटासनसंस्थितः दक्षिणं बाहु
जान्वन्तरे कृत्वा
பிறகு ஆசமனம் செய்யும் முறை
சுத்தமான பூமியில் குக்குடாஸநத்தில் - அதாவது கோழி இரண்டு கால்களால் நிற்பது போல் இரண்டு முழங் கால்களையும் மடித்துக் கொண்டு இரண்டு பாதங்களும் பூமியில் பதிந்திருக்கும் படிக் குந்திய நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். கைகளை முழங்கால்களுக்கு இடை யில் வைத்துக் கொள்ள வேண்டும். கிழக்கையோ வடக் கையோ நோக்கிக் கொண்டு, பேசாமல் மௌனத் துடன் இருந்து கொண்டு சப்தமின்றி ஆசனம் செய்ய வேண்டும்.
(மேற்கு முகமாக ஆசமனம் செய்தால் அது ஆச மனம் ஆகாது. அதை நிறுத்திவிட்டு கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ திரும்பிக் கொண்டு மீண்டும் ஆச மனம் செய்யவேண்டும். தெற்கு முகமாக ஆசமனம் செய்
स्मृतिरत्नाकरे, याज्ञवल्क्यः-
‘अन्तर्जानु शुचौ देश उपविष्ट उदङ्मुखः ।
प्राग्वा ब्राह्मेण तीर्थेन द्विजो नित्यम् उपस्पृशेत् ॥ इति । अन्तर्जान् - जानुनोरन्तरा अरत्नि कृत्वा इत्यर्थः । देशग्रहणात् கால்: frqa:, ரினா-ரகள்:, சக-சரிரி ரிஈ- दक्षिणयोः, ब्राह्मेणेति कराग्रस्य च निषेधः । नित्यग्रहणाद् आश्रमान्तरेऽपि ।
यत्विदं वचनं
ति, तद् भुक्ताचमनविषयम् ।
‘भुक्त्वाऽऽसवस्थोऽप्यानामेत् नान्यकाले कदाचन ।’
इति वचनात् ।’ इत्यादीह भारम् ।
தாலும் தவறு.
அதற்கு ப்ராயச்சித்தமாக மீண்டும் ஸ்நாநம் செய்யவேண்டும் என்கிறது. ஸச்சரித்ரஸுதாநிதி, இதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
வலக்கரத்தின் உள்ளங்கையைப் பசு மாட்டின் காது போல் அமைத்துக் கொள்ள வேண்டும். (வலக்கைத் தலத் தின் நடுவிரலின் நடுக் கணுவில் வலக்கைக் கட்டை விரலின் நுனியை வைத்துச் சுண்டுவிரல் பவித்ரவிரல் இவ் விரண்டையும் சற்றுப் பிரித்துத் தள்ளி வைத்துக் கொண் டால் அந்த நிலையில் உள்ளங்கை பசுமாட்டின் காது போல் அமையும்.) இப்படி கோகர்ணாக்ருதியான - பசுமாட்டின் காது போல் உருப்பெற்ற கையினால் ஆசமனம் செய்ய வேண்டும்.
இது பற்றி ஸ்ரீமத் இஞ்சிமட்டு அழகியசிங்கர் அருளிய ப்ரமாண ச்லோகம் பின்வருமாறு.
விந்யஸ்ய தக்ஷிணாங்குஷ்டம் மத்யமாமத்யபர்வணி! கோகர்ணாக்ருதி ஹஸ்தேந மாஷமக்கம் ஜலம் பிபேத் I
என்று,
ஆசமனம் செய்யும் தீர்த்தத்தின் அளவு மாஷ மக்ன- மாக இருக்க வேண்டும் என்கிறது ப்ரமாணம்.
‘पश्चान्मुखो यद्याचामेत् पुनराचमनं चरेत् ।
यद्याचामेद् दक्षिणाभिमुखः स्नानं समाचरेत् ॥’
इति पश्चिमाभिमुखस्य दक्षिणाभिमुखस्य च आचमने निष्कृतिं निद-
शयति सच्चरितसुधानिधिः ॥
वाग्यतः - ‘विशिखः प्रावृतशिराः तिष्ठन् जल्पन् हसन्नपि । எதினாgg=< <sqrச ாகக: 1. ச
इत्यादीह भाव्यम् ।
[[46]]
श्रीवैष्णव सदाचार निर्णय
दक्षिणहस्ततलं ‘गोकर्णाकारं कृत्वा,
ஸ்ம்ருதிரத்நாகரத்தில் வ்யாஸரும்
கோகர்ணாக்ருதி ஹஸ்தேந மாஷமக்நம் ஜலம் பிபேத் தந்ந்யூநம் அதிகம் பீத்வாஸுராபாநஸமம் பவேத்! என்கிறார். இங்குக் கூறப்பட்ட அளவுக்கு அதிகமாகவோ. குறைவாகவோ தீர்த்தத்தைப் பருகினால் - ஆசமனம் செய் தால் அது மதுபானத்திற்கு(கள் குடித்தலுக்கு) ஒப்பாகும் என்கிறார்.
दक्षिणहस्ततले मध्यमाङ्गुलिमध्यपर्वणि दक्षिणाङ्गुष्ठाग्र विन्यासेन गोकर्णाकृतित्वं हस्तस्य संपादनीयम् । तदुक्तम् अस्मदाचार्यपादः आह्निकार्य शिक्षणसमये-
‘विन्यस्य दक्षिणाङ्गुष्ठं मध्यमामध्यपर्वणि । गोकर्णाकृतिहस्तेन माषमग्नं जलं पिबेत् ॥’ इति
आचमनीयस्य जलस्य परिमाण उच्यते ‘माषमग्नं जलम्’ इति । स्मृतिरत्नाकरेऽपि व्यासवचनम् -
गोकर्णाकृति हस्तेन माषमग्नं जलं पिबेत् ।
तन्न्यूनम् अधिकं पीत्वा सुरापानसमं भवेत् ॥ इत्यादि. अत सर्वत्र भाषशब्द न धान्यविशेषवाची; अतिसूक्ष्मस्यास्य धान्यस्य स्वल्पेनापि जलेन मज्जनसंभवात्, तस्य पातुम् अशक्यत्वात् पीतस्यापि तस्य अन्तर्हृदयगमनासंभवाच्च ।
अतः
हस्ततलमध्यवर्ति रेखाविशेषवाची अयं माषशब्दः । तथाचात्र अस्मदाचार्यपादैः असकृदुपदिश्यमानं प्रमाणम्-
“हस्तमध्यगता रेखा माष इत्यभिधीयते ।” इति
सा चेयं रेखा यावता जलेन मज्जति तावज्जलम् आदाय आचमनीयम् इत्यर्थो भवति । वैद्यनाथी आह्निकाण्डस्य द्राविडव्याख्यायाम् आचमनप्रकरणे ६० तमे पुढे मा षशब्दस्य हस्ततलगतरेखाविशेषवाचित्वं केषाञ्चित्पक्षत्वेन प्रदर्शितम् । तदेवान प्रधानपक्षत्वेन परिगुह्लवे ।आचमनविधिः
- वामहस्तेन जलं स्पृशन् देवतीर्थेन जलमादाय, भाषमग्नं
குறிக்கும்.
[[47]]
பொதுவாக ‘மாஷம்’ என்ற சொல் உளுந்து என்ற தான்யத்தைத்தான்
இந்தப் பொருளைக் கொண்டால், அது அமிழும் ஜலத்தினால் ஆசமனம் செய்ய வேண்டும் என்பதாகும். மிகக் குறைந்த அளவு ஜலத்தி லிலேயே இந்தத் தான்யம் மூழ்கிவிடும். அந்த அளவு ஜலத்தைப் பருகவும் முடியாது; பருகினாலும் அது. உள்ளே ஹ்ருதயம் இருக்கும் இடம் வரை செல்லவும் செல்லாது.
आचमनीयस्य तीर्थस्य एतत्परिमाणविज्ञानं कथम् ? इत्यत्र व्यास एव तदुपायमाहेति दर्शयति स्मृतिरत्नाकरः-
स (व्यासः) एव तत्परिमाणोपायमाह-
‘संहताङगुळिना तोयं गृहीत्वा पाणिना द्विजः । मुक्त्वाङ्गुष्ठ-कनिष्ठे तु शिष्टस्याचमनं भवेत् ॥’
(‘शेषेणाचमनं चरेत्’ इति पाठान्तरम् ) इति ।
तदेतत्सर्वं सङ्कलय्य दर्शयति सच्चरितसुधानिधिः-
‘गोकर्णाकृति हस्तेन गृहीत्वा देवतीर्थतः ।
तोयं तले तत् संस्थाप्य मुक्त्वाङ्गुष्ठ कनिष्ठिके । ब्रह्मतीर्थेन निश्शब्द माषमग्नं जलं पिवेत् ।
तन्न्यूनम् अधिकं पीत्वा सुरापानसमं भवेत् ॥ इति । आचमनीयस्य जलस्य आदानं देवतीर्थेन, पानं तु ब्रह्मतीर्थेनेति विशेषो विज्ञेयः ।
चतसृणाम् अङगुळीनाम् अत्रे (कराग्रे ) देवतीर्थम् । करमूले ब्रह्मतीर्थम् । अङ्गुष्ठतर्जन्योरन्तराळे पितृतीर्थम् ।
करपार्श्वे i
( कनिष्ठिका मूले) ऋषितीर्थम् । एतद्विस्तरस्तु धर्मशास्त्रेषु द्रष्टव्यः ।
तावन्नोपस्पृशेद् विद्वान् यावद् वामेन न स्पृशेत् ।
वामे हि द्वादशादित्याः वरुणश्च जलेश्वरः ॥’
इति यमवचनम् उपादाय आचमनकाले वामहस्तेन जलस्पर्शावश्य कताम् अवगमयति स्मृतिरत्नाकरः ॥
[[48]]
ப்ராஹ்மணனாயிருப்பவன் ஆசமனத்தின் போது ஒவ்வொரு தடவையும் பருகும் தீர்த்தம் ஹ்ருதயம் வரை சென்றால் தான் சுத்தி பெறுகிறான் என்று சாஸ்த்ரம் கூறுகிறது. அதற்கு உளுந்து அமிழும் ஜலம் போதாது. ஆகவே இங்கு ‘மாஷம்’ என்ற சொல் உள்ளங்கையில் உள்ள
ஒரு ரேகையை (கோட்டை)க் குறிக்கிறது என்பதை இஞ்சி மேட்டு ஸ்ரீமத் அழகிய சிங்கர்
“ஹஸ்த மத்யகதா ரேகா மாஷ இத்யபிதீயதே " என்ற ப்ரமாண ச்லோகத்தினால் உபதேசிப்பது வழக்கம்.
வைத்யநாதீயம் ஆஹ்நிககாண்டம் க்ரந்தாக்ஷரம் கும்பகோணம் பதிப்பில் 60வது பக்கத்தில் தமிழ் உரை யில் முன் காட்டிய வ்யாஸவசனத்திற்கு அர்த்தம் எழுது கையில் - “இதில் உள்ள மாஷ பதத்திற்கு உள்ளங்கை யில் உள்ள ‘ரேகை’ பொருள் என்பர் சிலர்’ என்று கூறப் பட்டுள்ளது. இதிலிருந்தும் மாஷ சப்தத்திற்கு இந்த ரேகை பொருள் என்பது மற்றையார் கோஷ்டியிலும் ப்ரஸித்தம் என்பது தெளிவாகிறது. ஆனால் இந்த அர்த் தத்தை அவர்கள் அப்ரதானமாகக் கொண்டனர். நாம் இங்கு ப்ரதானமாகக் கொள்கிறோம்.
ஆக இந்த மாஷம் என்னும் ரேகையை அமிழ்த்தும் அளவு தீர்த்தம் கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதாகிறது. இனி இந்த அளவை அறிவது எப்படி? என்ற ஸந்தேஹம் உண்டாகும். அதை அறியும் வகையைக் கூறி இந்த ஸந்தேஹத்தையும் தீர்த்து வைக் கிறார் வ்யாஸரே.
ஸம்ஹதாங்குளிநா தோயம் க்ருஹீத்வா பாணிநா த்விஜ:1 முக்த்வாங்குஷ்டகநிஷ்டே து சிஷ்டஸ்யாசமநம் சரேத் ।!
என்று. அதாவது வலக்கை விரல்கள் ஐந்தையும் ஒன்றாகச் சேர்த்து ஆசமனத்திற்காகத் தீர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கட்டை விரலையும் சுண்டு விரலையும்
[[49]]
தனியாகப் பிரித்து வைத்துக் கொண்டால் அப்பொழுது உள்ளங்கையில் தங்கும் தீர்த்தமே மாஷமக்னம் (ரேகையை அமிழ்த்துவது) ஆகும். இந்த அளவு தீர்த்தத் தைக் கொண்டு தான் ஆசமனம் செய்ய வேண்டும் என்ற படி.
இவையனைத்தையும் ஒன்று சேர்த்துச் சொல்லுகிறது ஸச்சரித்ரஸுதாநிதி-
கோகர்ணாக்ருதி ஹஸ்தேந க்ருஹீத்வா தேவதீர்த்த்த: தோயம் தலே தத் ஸம்ஸ்தாப்ய முக்த்வா கங்குஷ்ட-
கநிஷ்டிகோ ப்ரஹ்மதீர்த்தேந நிச்சப்தம் மாஷமக்நம் ஜலம் பிபேத் தந்ந்யூநம் அதிகம் பீத்வா ஸுராபாநஸமம் பவேத்’ n
என் று. ஆசமனத்திற்கு தேவ தீர்த்தத்தினால் ஜலம் எடுக்க வேண்டும். ப்ரஹ்மதீர்த்தத்தினால் அதைப் பருக வேண்டும் என்ற பாகுபாடு கவனிக்கத் தக்கதாகும்.
நான்கு விரல்களின் நுனியில் அதாவது கராக்ரத்தில் தேவதீர்த்தம். கரதலத்தின் அடிபாகத்தில் ப்ரஹ்ம தீர்த்தம். வலக்கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் இவற்றின் இடையில் பித்ருதீர்த்தம். இரண்டு கரபார்ச்வத்தில் அதா வது சுண்டுவிரலின் அடியில் ருஷிதீர்த்தம். இவற்றின் விரிவுகளைத் தர்மசாஸ்த்ரங்களில் காணலாம்.
குளம் நதி முதலியவற்றில் ஆசமனம் செய்யும் போது இடக்கையினால் தீர்த்தத்தைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
இடக்கையில்
(க்ருஹங்களில்
தீர்த்தபாத்ரத்தை வைத்துக்கொண்டு அதனால் வலக்கையில் தீர்த்தம் சேர்த்து ஆசமனம் பண்ணும் காலங்களில் இடக்கைக்குக் கார்யம் இருக்கிறது. குளம் நதி முதலியவற்றில் ஆசமனம் செய் யும் போது தான் இடக்கைக்குக் கார்யம் இல்லை. ஆகை யால் சிலர் இடக்கையை முதுகுப்புறத்திலோ வேறு எங்கேயோ வைத்துக் கொண்டு ஆசமனம் செய்கிறார்கள்.
Z
[[50]]
நாமும் அதைப் பார்த்தே வருகிறோம். அது தவறு என் பதை ஸ்ம்ருதிரத்நாகரம் யமவசனத்தை எடுத்துக்காட்டிக் கூறுகிறது.
தாவந் நோபஸ்ப்ருசேத் வித்வாந் யாவத் வாமேந
ந ஸ்ப்ருசேத் வாமே ஹி த்வாதசாதித்யா: வருண:ச ஜலேச்வர: II என்று.
இடக்கையில்
த்வாதசாதித்யர்களும், ஜலேச்வரனான வருணனும் இருப்பதால் இந்தக்கையினால் ஜலத்தைத் தொட வேண்டும். அப்படி ஜலத்தை இடக்கையினால் தொடாதவரை விஷயம் அறிந்தவன் ஆசமனம் செய்யக் கூடாது. ஆசமனம் செய்யும் போது மௌனியாக இருக்க வேண்டும். பேசக் கூடாது.
(விசிக: ப்ராவ்ருதசிரா: திஷ்டந் ஜல்பந் ஹஸந்நபி க்ருஹீத பாதுகோபாநத் ரத்யாஸ்தோ த்ருதகஞ்சுக: 1
…… நாசாமேத் " சிகையில்லாமலும், தலையைத் துணியினால் மறைத்துக்கொண்டும், நின்று கொண்டும். பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், பாதரக்ஷை அணிந்து கொண்டும், தெருவில் நின்று கொண்டும், சட்டை அணிந்து கொண்டும் ஆசமனம் செய்யக்கூடாது என்று ஸச்சரித்ரஸுதாநிதி கூறுகிறது)
ஆசமனம் செய்யும் போது தீர்த்தம் ஒவ்வொரு தடவையும் ஹ்ருதயத்தை அடையும்படிப் பருக வேண்டும். அப்பொழுது தான் ஆசமனம் செய்பவன் சுத்தனாகிறான். இது ப்ராஹ்மணனுக்கு உரிய நியமம். க்ஷத்ரியனாயிருப் பவன் கண்டத்தை அடையும்படியும், வைச்யன் தாலுவை-வாயின் உட்புறத்தை அடையும்படியும் ஆச மனம் செய்தால்தான் சுத்தி பெறுகிறார்கள். சூத்ரர்களும் ஸ்த்ரீகளும் பருகும் நீர் தாலுவின் அடியை அடைந்ததும் சுத்தி அடைகிறார்கள் என்று ஸ்ம்ருதிரத்நாகரம் தேவல ஞடைய வசனத்தைக் கொண்டு காட்டுகிறது.
आचमनविधिः
[[51]]
निश्शब्द ‘हृदयङ्गमम्, “ओम् अच्युताय नमः । ओम् अन-
।
न्ताय नमः । ओम् गोविन्दाय नमः ।” इति प्रतिमन्त्रं पिवेत् । मुखं संमृज्य, अप उपस्पृश्य-
அப்ஸுப்ராப்தாஸு ஹ்ருதயம் ப்ராஹ்மணச்சுத்திம்
ஆப்நுயாத்
ராஜந்ய: கண்டதாலூ ச வைச்ய: சூத்ரஸ்ததா ஸ்த்ரிய: काळा Dl.
ஓம் அச்யுதாய நம:, ஓம் அநந்தாய நம:, ஓம் கோவிந் தாய நம: என்ற மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொரு மந்த்ரத் திற்கும் முன் கூறிய அளவில் தீர்த்தம் பருக வேண்டும். பிறகு வாயைக் கட்டை விரலால் துடைத்துத் தீர்த்தத் தினால் கட்டை விரலை அலம்ப வேண்டும். அதன் பிறகு
स्मृतिरत्नाकरे-
‘अप्सु प्राप्तासु हृदयं ब्राह्मणश्शुद्धिम् आप्नुयात् ।
राजन्यः कण्ठतालू च वैश्यश्शूद्रस्तथा स्त्रियः ॥’
इति देवलवचनेन ब्राह्मणस्य प्रतिप्राशनम् आचमनीयानाम् अपाम् अन्तर्हृदयगमनम् आवश्यकं तथासत्येव तस्य शुद्धिर्भवतीति च प्रतिपादितम् ।
पूर्व मुद्रितेषु एतदाह्निककोशेष्वेव केषुचिद् अच्युतायेत्यादयः आचमनकरणमन्त्राः, केशवायेत्यादयः अङ्गस्पर्शनमन्त्राश्च प्रणवरहिताः, अत्येषु च तत्सहिताः मुद्रिताः दृश्यन्ते । तदवलोकिनां कतरः पक्षः प्रतिपत्तव्यः इति भवति विशयः । अथापि बहवो महान्तः प्रणवसहितानामेवैषां मन्दत्वं मन्यन्ते इति प्रणवाद्याः एवेमे मन्त्राः अत न्यवेशिषत । स्त्रीशूद्राणां तु अच्युतायेत्यादि नामत्रयं प्रणवरहितमेव आचमने करणं भवति । अङ्गस्पर्शनं तु तेषां नास्ति ।
चतुर्वेद - शतऋतु - श्री श्रीनिवासताताचार्य स्वामिपादप्रणीते, सच्चरितसुधानिधेरपि प्राचीने ‘पञ्चकालक्रिवादीपाख्ये ग्रन्थे अपि इमे मन्त्राः प्रत्येकं प्रणवाद्याः एवं निर्दिष्टाः दृश्यन्ते ।
[[52]]
“अङ्गुष्ठेन
साङ्गुष्ठानामिकया
साङ्गुष्ठतर्जन्या
श्रीवैष्णवसदाचार निर्णये
‘ओम् केशवाय नमः’ इति दक्षिण कपोलम् । ‘ओम् नारायणाय नमः’ इति वामकपोलम् ।
। ‘ओम् माधवाय नमः’ इति दक्षिणनेत्रम् । ‘ओम् गोविन्दाय नम’ इति वामनेत्रम् ।
‘ओम् विष्णवे नमः’ इति दक्षिणनासिकां, ‘ओम् मधुसूदनाय नमः’ इति वाम नांसिकां
‘ஓம் கேசவாய நம: என்று வலத்
கட்டை விரலால் தாடையையும், ‘ஓம் நாராயணாய நம:’
கட்டை விரலு டன் சேர்ந்த பவித்ர விரலால்
கட்டை விரலு
டன் சேர்ந்த ஆள் காட்டி விரலால்
என்று இடத்தாடையையும்,
ஓம் மாதவாய நம:’ என்று வலக் करंग 2011,
GsrLD:,
என்று இடக்கண்ணையும்,
[[4]]
ஓம் விஷ்ணவே நம:’ என்று வலது மூக்கையும், ஓம் மதுஸூதநாய நம: என்று இடது மூக்கையும்,
अनादितः अखिलैरपि शिष्टः अद्यावधि सम्प्रदायभेदमन्तरा समनुष्ठीयमानः आचमनप्रकारः अस्मिन्नेवाह्निके स्पष्टं प्रतिपादितः । श्रीपाश्वरावरक्षायां तु " आचमनप्रकाराश्च बहुधा धर्मशास्त्रेषु च प्रतिपादिताः । तत्र स्वसूत्रोक्तम् अन्यद्वा यथाशक्तयधिगमम् आचमनं कुर्यात्” इति प्रकारविशेषाप्रदर्शनेन सामान्यत एवाचमनं निर्दिष्टं श्रीमन्निगमान्तमहागुरुभिः । श्रीमद्गोपाल देशिकानुगृहीताह्निकेऽप्येवमेव दृश्यते ।
तथाच एतदाह्निकप्रोक्ताचमनस्वरूपस्य समग्रस्य प्रतिपादकं प्रमाणं गवेषणीयं भवति ।
यद्यपि धर्मशास्त्रेषु यत् किमपि प्रमाणं अस्मिन् विषये प्रदर्श्यते, तथापि परमै कान्तिनाम् अस्माकं प्रधानप्रमाणत्वेनोपजीव्ये श्रीपाञ्चरात्रशास्त्रे नास्मिन् प्रमाणं किमपि प्रतिपद्यामहे । तत्र तु कपोलद्वयस्पर्शमन्तरा चक्षुरादि मूर्धान्तस्पर्श एवाभ्यधायि ।
तु
आचमनविधिः
[[53]]
साङ्गुष्ठ-
। ‘ओम् त्रिविक्रमाय नमः’ इति दक्षिणश्रोत्रम्, कनिष्ठिकया । ‘ओम् वामनाय नमः’ इति वाम श्रोत्रम्,
‘ओम् श्रीधराय नमः’ इति दक्षिणभुजमूलम्, मध्यमया ‘ओम् हृषीकेशाय नमः’ वामभुजमूलम्,
साङ्गुष्ठ-
केवलाङ्गुष्ठेन ‘ओम् पद्मनाभाय नमः’ इति नाभिम्, तलेन
हृदयं च ।
संहताभिः
सर्वाङ्गुलीभिः ।
‘ओम् दामोदराय नमः’ मूर्धानं च;
प्रत्यङ्गम् उदकस्पर्शपूर्वकं स्पृशेद् इति ।
கட்டை விரலு டன் சேர்ந்த சுண்டு விரலால்
கட்டை விரலு டன் சேர்ந்த நடு விரலால்
கட்டை விரலால்
மட்டும்
}
ஓம் த்ரிவிக்ரமாய நம:’ என்று வலக் காதையும், ‘ஓம் வாமநாய நம:’ என்று இடக்காதையும்,
ஓம் ஸ்ரீதராய நம:’ என்று வலத் Guji, pipingaruD என்று இடத் தோளையும்,
ஓம் பத்மநாபாய நம:’ என்று நாபி (கொப்பூழ் Qariyar) உள்ளங்கையினால் ஹ்ருத்தையும்,
muuji,
ஓம் தாமோதராய நம:’ என்று தலை
விரல்ல்லாலும் மையும் கோடரவேண்டும்.
“अतः केशवादिभिर्नमोऽन्तेः मन्त्रैः मुखे द्विः परामर्शप्रभृति नेत्रनासापुट-श्रवणबाहुद्वय - नाभि-शिरस्सु उदाहृतसंहितावचनविहिताङ्गुलीभिः स्पर्शा एव शिष्टाचारानुगुणाः” इति सर्वशिष्टाचारनिष्ठस्य कपोलद्वयादिस्पर्शनसहितस्य आचमनस्य अनुपादेयत्वम् उद्भावयन्ति केचिद् आचार्याः ।
प्रकृताह्निके च केशव नारायणनामद्वयेन कपोलद्वयस्पर्शन पूर्वकं, नेत्र-नासापुट-श्रवण-बाहुद्वय नाभि-हृदय-शिरस्सु च विहिताङ्गुलीभिः स्पर्शनं स्फुटं प्रतिपादितम् । अद्ययावत् प्रायः सर्वेऽपि शिष्टाः एव+
[[54]]
श्रीवैष्णव सदाचार निर्णये
ஒவ்வொரு அங்கத்தையும் தொடும் போதும் தீர்த்தத் தினால் விரலை அலம்பிக்கொள்ள வேண்டும். இந்த ஆசமனம் ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே ஸ்மார்த்தம் எனப்படும். ச்ருதியில் சொல்லப்பட்ட ஆச மனமும் ஒன்று உண்டு. அது ச்ரௌதம் எனப்படும் அதன் முறையை வேறு இடங்களில் கண்டு தம்தாம் ஸம்ப்ரதாயப்படிச் செய்யலாம்.
இங்கு ஆசமன விஷயம் பற்றி எழுத வேண்டியது. நிறைய இருக்கிறது.
வெகு காலம் முதற்கொண்டு இன்று வரை வைஷ்ணவர்களில் பெரும்பாலானவர்கள் ஸம்ப்ரதாய பேதமின்றிச் செய்து வரும் ஆசமனத்தின் செய்முறை இந்த ஆஹ்நிகத்தில் தான் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட் டுள்ளது. ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் அருளிய ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷை என்னும் க்ரந்தத்தில் ‘ஆசமன முறைகள் பலவாறாக தர்ம சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் தன்னுடைய ஸூத்ரத்தில் சொல்லப்பட்டுள்ள ஆசமனத் தையோ, வேறு ஆசமனத்தையோ தன் சக்திக்கு ஏற்பத் தான் அறிந்த மட்டில் செய்யவும்’ என்று பொதுவாக கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ பாஞ்சராத்ரரக்ஷை என்ற க்ரந்தம் இந்த ஆஹ்நிகத்திற்கு முன்பட்டது. இந்த ஆஹ்நிகத் திற்குப் பிறகு தோன்றிய ஸ்ரீமத் கோபால தேசிகன் ஆஹ்
मेव हि आचमनम् आचरन्ति । सम्प्रदायभेदाद्भेदो नास्मिन् विषये दृश्यते । अतश्चास्मिन् विषये प्रभाणान्वेषणभरः सर्वेषां भवति ।
अस्यां दशायां दक्ष वसिष्ठसंहिता शाण्डिल्यस्मृतिवचनानि अस्माकं हस्तावलम्बनानि भवन्ति ।
तथाहि स्मृतिरत्नाकरे-
“गोकर्णाकृतिहस्तेन त्रिः पिवेद् ब्रह्मतीर्थतः ।
परिमृज्य द्विरास्यं तु द्वादशाङ्गानि चालभेत् ॥ प्रत्यङ्गमुदकस्पर्श कुर्यादाचमने बुधः ॥
इति दक्षवचनं प्रमाणत्वेन प्रदर्शितम् ।
आचमनविधिः
[[55]]
நிகத்திலும் ஸ்ரீ பாஞ்சாரத்ர ரக்ஷையில் போல ஆசமனம் பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. ஆக இந்த இரண்டு க்ரந்தங்களையும் கொண்டு நாம் அனைவரும் செய்து வரும் ஆசமனத்தின் முறையை அறிய முடியாது. இந்த ஆஹ்நி கத்திற்கு மூல ப்ரமாணமாகக் கொள்ளப்பட்டுள்ளது ஸச்சரித்ரஸுதாநிதி. அதற்கும் முற்பட்டது சதுர்வேத சதக்ருது ஸ்ரீ ஸ்ரீநிவாஸதாதாசார்ய ஸ்வாமி அருளிய பஞ்சகாலக்ரியா தீபம் என்ற க்ரந்தம். இவ்விரண்டிலும் கூட வேறு விதமான ஆசமனமுறைதான் கூறப்பட் டுள்ளது.
அதாவது பஞ்சகாலக்ரியா தீபத்தில் ஓம் கேசவாய நம:, ஓம் நாராயணாய நம: என்ற இரண்டு நாமங்களினால் வலத்தாடை இடத்தாடைகளைத் தொட வேண்டும் என்று கூறாமல் (அதோ த்வி: பரிம்ருஜ்ய) கீழே இரண்டு தடவை கள் துடைக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. ஆஹ்நிகார்த்தப்ரகாசிகையிலும் இவ்வாறே இந்த இரண்டு நாமங்களைக் கொண்டு தாடைகளைத் தொடும்படிக் கூறாமல் உதடுகளைத் துடைக்க வேண்டும் என்றே கூறப் பட்டுள்ளது. ஸச்சரித்ரஸுதாநிதியும் இவ்வாறே தான் கூறுகிறது. ஸ்ம்ருதிரத்நாகரத்தில் எடுத்துக் காட்டப் பட்ட பல மஹர்ஷிகளின் வசனங்களும் இரண்டு தாடை களையும் தொட வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை. இந்த நிலையில் நாம் அனைவரும் கேசவ நாராயண நாமங் களைக் கொண்டு தாடைகளைத் தொட்டுச் செய்துவரும் ஆசமனத்தில் ப்ரமாணம் ஒன்றும் இல்லையோ என நினைக்க தோன்றுகிறது. ஆகவே இதில் ப்ரமாணத்தைத் தேடி
एतद् अन्यानि च वसिष्ठसंहिता - शाण्डिल्यस्मृतिवचनानि उदाहृत्य प्रकृताचमनप्रकारस्य प्रामाणिकत्वं ततः उपादेयत्वं च अस्मदाचार्यचरणैः सर्वाभिनन्दनीयाचरणैः स्वकृते श्रीवैष्णवसदाचारसुरदुमनामके ग्रन्थे सम्यगुपापादि । तदत्र तद्वाक्यैरेव संक्षिप्य வன் ।
ாரிக-
[[56]]
श्रीवैष्णव सदाचारनिर्णय
அறிய வேண்டிய பொறுப்பு இந்த மாதிரி ஆசமனம் செய் யும் எல்லா ஸம்ப்ரதாயத்தினருக்கும் உண்டு. பரமை காந்திகளான நமக்கு ஸ்ரீ பாஞ்சராத்ர சாஸ்த்ரம் தான் ஆசாரத்திலும் ப்ரதானப்ரமாணம், அதில் கண்கள் மூக்குத்வாரங்கள், காதுகள், தோள்கள், நாபி, தலை இவற்றைத் தான் தொட வேண்டும் என்று கூறப்பட்டுள் தாடைகளைத் தொடுவது பற்றிச் சொல்லவில்லை. ஆகவே நேசவ-நாராயண நாமங்களைக் கொண்டு தாடை களைத் தொட்டுச் செய்யும் ஆசமனம் அப்ராமாணிகம், ஆகவே அவ்விதம் அநுஷ்டிப்பதும் கூடாது என்று ஆசார்யர்கள் கருதுகிறார்கள்.
ளது.
இப்படி இருக்க இந்த ஆஹ்நிகத்தில் கேசவநாராயண நாமங்களினால் தாடைகள் இரண்டையும், மற்றும் பத்து நாமங்களினால் கண்கள் முதலிய பத்து அங்கங்களையும் ஆகப் பன்னிரண்டு நாமங்களால் பன்னிரண்டு அங்கங் களையும் தொட்டு ஆசமனம் செய்யும்படி ஸ்ரீமத் அழகிய சிங்கர் அருளியுள்ளார். இவ்வாறு அனுஷ்டிப்பவர்களோ பெரும்பாலும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவருமேயாவர். இந்த நிலையில் நாம் அனைவரும் இத்தகைய ஆசமனம் செய்வதில் ப்ரமாணத்தைத் தேடவேண்டும். அப்பொழுது த-வஸிஷ்ட ஸம்ஹிதா-சாண்டில்யஸ்ம்ருதி வசனங் கள் நமக்குக் கை தருகின்றன.
“स्वसूत्रोक्तम् अन्यद्वा यथाशक्तयधिगमम् आचमनं कुर्यात् " इति श्रीपाञ्चरात रक्षा श्री सूक्ते रयमर्थः तत्र बहुप्रकाराचमनानाम् एकेन अनुष्ठातुम् अशक्यत्वात् तन्मध्ये स्वसूत्रोक्तम् - ‘अथ कर्माण्याचाराद्यानि गृह्यन्ते’ इत्युक्तप्रकारेण प्राचीन शिष्टाचारपरिगृहीत, कर्मबोधक - आपस्तम्बादिप्रणीत स्वगृह्योक्तं परिपूर्णम् । एतेन स्वगृह्येोक्त पूर्णाचमनसत्त्वे तदेव ग्राह्यम् इत्युक्तं भवति । यस्य स्वसूत्रोक्तं पूर्णाचमनं नास्ति; तस्य धर्मशास्त्रोक्तं संहितोक्तं वा अन्यद् आचमनं कर्तव्यमिति । तदपि शक्तिमनतिक्रम्य वा, पुस्तकनिरीक्षणादिना वा न कार्यमित्युच्यते " यथाशक्त्यधिगमम्” इति ॥आचमनविधिः
[[57]]
ஸ்ம்ருதிரத்நாகரத்தில் இவ்விஷயம் பற்றிய விவரம்
காணப்படுகிறது.
கோகர்ணாக்ருதி ஹஸ்தேந த்ரி : பிபேத் ப்ரஹ்ம
தீர்த்தத: பரிம்ருஜ்ய த்விராஸ்யம் து த்வாதசாங்காநி சாலபேத் ப்ரத்யங்கம் உதகஸ்பர்சம் குர்யாதாசமநே புத: 1
‘பசுவின் காது உருவில் அமைந்த கையினால், ப்ரஹ்ம தீர்த்தத்தினால் (விரல்களின் நுனியினால்) மூன்று தடவை தீர்த்தத்தைப் பருகவேண்டும். இரண்டு தடவைகள் முகத்தைத் துடைத்துக் கொள்ளவேண்டும். பன்னிரண்டு அங்கங்களைத் தொடவேண்டும். ஒவ்வொரு அவயவத்தை யும் தொட்டவுடன் கையை அலம்ப வேண்டும். அதாவது இரு தாடைகளையும் இரண்டு நாமங்களைச் சொல்லித் தொட்டவுடன் விரல்களை அலம்பிக் கொண்ட பிறகு தான் கண்கள் இரண்டையும் தொட வேண்டும். இம்மா திரியே மற்றைய அவயவங்களையும் தொடும் போதும் செய்ய வேண்டும் என்கிறார் தக்ஷர். இவ்வாறே வாஸிஷ்ட ஸம்ஹிதாவசனமும், சாண்டில்ய ஸ்ம்ருதிவசனமும் கூறு கின்றன.
இவையனைத்தையும் கொண்டு சிஷ்டர்கள் அனைவரும் செய்யும் இந்த ஆசமனம் ப்ரமாணிகமே - அனுஷ்டிக்கத் தக்கதே என்பதை ஸதாசார நிதியாய் எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் இஞ்சிமேட்டு அழகியசிங்கர் தாம் இயற்றிய “ஸ்ரீவைஷ்ணவ ஸதாசார ஸுரத்ருமம்”, என்ற க்ரந்தத் தில் நன்கு விளக்கி அருளியுள்ளார். அந்த விஷயம் இங்குச் சுருக்கித் தரப்படுகிறது.
அது பின்வருமாறு:-
ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷையில் ஸ்வாமி ஸ்ரீ தேசிகன்
தர்மசாஸ்த்ரங்கள் பலவற்றிலும் பலவாறான ஆச
மனங்கள்
[[8]]
சொல்லப்பட்டுள்ளன. அவையனைத்தையும்
[[58]]
श्रीवैष्णव सदाचारनिर्णय
ஒருவரால் அனுஷ்டிக்க முடியாது. ஆகவே அவற்றுள் தம் ஸூத்ரத்தில் எந்த ஆசமனமுறை பூர்ணமாகச் சொல்லப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்ய வேண்டும். இல்லை ஸ்ரீபாஞ்சராத்ரத்திலோ தர்மசாஸ்த்ரங்களிலோ சொல்லப்படும் ஆசமனத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று அருளிச்செய்துள்ளார்.
யேல்
இப்பொழுது நாம் அனைவரும் செய்து வரும் ஆசமன முறை நம்முடைய ஸூத்ரகாரரான ஆபஸ்தம்பராலும் மற்றும் பிற ஸூத்ரகாரர்களாலும் பூர்ணமாகச் சொல்லப் படவில்லையாகையால் க்ருஹ்ய ஸூத்ரங்களைக் கொண்டு இதை அறிய வழியில்லை. அவர்கள் சொல்லியுள்ள ஆசமன முறை வேறானது முன்னோர்களின் உபதேச வழியாக அது நமக்குக் கிடைக்கவும் இல்லை. ஆக இப்பொழுது நாம் செய்துவரும் ஆசமனமுறையைத் தர்மசாஸ்த்ரம் கொண்டு அறிவதா? அல்லது ஸ்ரீ பாஞ்சராத்ரஸம்ஹி தையைக் கொண்டு அறிவதா? என்ற ஸந்தேஹம் எழு கிறது. இதைத் தீர்க்க ஏதாவது ஒரு நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.
यथाऽऽचार्यः स्वस्य आचमनम् उपदिष्टं तथैव कार्यम् । न पुनः स्वस्यानुपदिष्टम् अभ्यद् आचमनं स्वेच्छया ज्ञात्वा अनुष्ठेयम् इति पर्यवसितम् । यद्यपि आपस्तम्बिनाम् आपस्तम्बगृह्येोक्तम् आचमनमेव ग्राह्यम्; तथापि तस्यापरिपूर्णत्वात् यथावत्सम्प्रदायपरम्परया अधिगमाभावाच्च ।
तथाच देशिकसम्प्रदायस्थानामस्माकं शिष्टसम्प्रदायपरम्परया प्राप्तः आचमनप्रकारः किं धर्मशास्त्रमूलकः ? उत संहितामूलकः ? इति संशयस्य जागरूकत्वात्, तन्निवर्तकः कश्चन निर्णयविशेषः कार्यों
वासिष्ठसंहितायाम्-
‘अङ्गानां स्पर्शनं कुर्यात् केशवाद्यैश्च नामभिः ।
आचमनविधिः
[[59]]
இந்த நிலையில் வாஸிஷ்டஸம்ஹிதை, கேசவன் முதலான நாமங்களால் அங்கங்களைத் தொடவேண்டும். அச்யுதாய முதலான மூன்று நாமங்களால் நித்யம் ஆசமனம் செய்ய வேண்டும்.
அங்காநாம் ஸ்பர்சநம் குர்யாத் கேசவாத்யைச்ச நாமபி: 1
நாமத்ரயேண வா குர்யாத் நித்யம் ஆசமநம் புத: !! என்று கூறுகிறது.
தக்ஷரும் -முகத்தை இரண்டு தடவைத் துடைத்துக் கொண்டு பன்னிரண்டு அங்கங்களைத் தொடவும். ‘பரிம் ருஜ்ய த்விராஸ்யம் து த்வாதசாங்காநி சாலபேத்’ என்று முகத்தை இரண்டு தடவைகள் துடைப்பதைத் தவிர பன்னிரண்டு அவயவங்களைத் தொடுமாறு சொல்லுகிறார். இவ்வாறு கூறுவது தாடைகள் இரண்டையும் தொட்டால்
‘नामत्रयेण वा कुर्यात् नित्यम् आचमनं बुधः’ । इत्युक्तम् ।
दक्षेणापि -
" परिमृज्य द्विरास्यं तु द्वादशाङ्गानि चालभेत् ।” इति परिमार्जनातिरेकेण द्वादशाङ्गस्पर्शनं कथ्यते ।
एवं च वासिष्ठसंहितोक्त नामत्रयकरणकप्राशनपूर्वकस्य केशवादिद्वादशनामकरण काङ्गस्पर्शसहितस्य आचमनस्य स्पर्शनीयाङ्गापेक्षायाम्-
“तत्कालमार्जनं कुर्यात् पाणी पादाववोक्ष्य च ।
अङ्गुष्ठेन कपोलौ तु दक्षिणादि स्पृशेत् ततः ॥ अङ्गुष्ठानामिकाभ्यां तु चक्षुषी संस्पृशेत् ततः ।
अङ्गुष्ठतर्जनीभ्यां तु नासापुटयुगं स्पृशेत् ॥ कनिष्ठाङ्गुष्ठयोगेन श्रोत्रे चैव समालभेत् ।
अङ्गुष्ठमध्यमाभ्यां तु बाहुमूले तु संस्पृशेत् ॥
हृदयं च ततो मूनि जलं स्पृष्ट्वाऽन्तरान्तरा ॥”
इति शाण्डिल्यस्मृत्युक्तं कपोलाद्यङ्गादिकमेव उपजीव्यतया स्वीकार्यम् । नह्युपजीव्यत्वे संहितोक्तत्वं वा धर्मशास्त्रोक्तत्वं वा प्रयोजकं भवति;
[[60]]
श्रीवैष्णवाचार निर्णये
தான் பொருந்தும். இவ்விரண்டையும்
தொடாவிடில் பன்னிரண்டு அவயவங்களைத் தொடுமாறு கூறுவது எப்படிப் பொருந்தும்?
வாஸிஷ்டஸம்ஹிதையில் கேசவாதி பன்னிரு திரு நாமங்களைக் கொண்டு பன்னிரண்டு அங்கங்களைத் தொடு மாறு கூறப்பட்டுள்ளதேயாயினும் அந்தப் பன்னிரண்டு அவயவங்கள் யாவை? என்பது கூறப்படவில்லை. அந்தப் பன்னிரண்டு அவயவங்கள் இன்னவை
என்பதை சாண்டில்ய ஸ்ம்ருதி காட்டுகிறது.
தத்காலமார்ஜநம் குர்யாத் பாணீ பாதாவவோக்ஷ்ய ச \ அங்குஷ்டேந கபோலௌது தக்ஷிணாதி ஸ்ப்ருசேத் தத: !! அங்குஷ்டாநாமிகாப்யாம் து சஷீ ஸம்ஸ்ப்ருசேத் தத:
ஹ்ருதயம் ச ததோ மூர்த்நி ஜலம் ஸ்ப்ருஷ்ட்வா
அந்தராந்தரா!
கட்டை விரலால் வலப்பக்கம் முதலாகத் தாடை களைத் தொடவேண்டும், கட்டை விரலாலும் பவித்ர விரலாலுமாகக் கண்களைத் தொடவேண்டும் என்று இவ்வாறாக மார்பு-தலை இவற்றையும் தொட வேண்டும் என்று தொட வேண்டிய அவயவங்களை ஸ்பஷ்டமாகக் காட்டுகிறது. இந்த வசனத்தில் தாடைகள் இரண்டை யும் கேசவ-நாராயண நாமங்களைச் சொல்லித் தொட வேண்டும் என்பது ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டுள்ளது. ஆசமனமுறை பூர்ணமாக எதில் சொல்லப்பட்டுள்ளதோ அதுவே இவ்விஷயத்தில் ப்ரதான ப்ரமாணமாகும் அன்றிக்கே அது ஸ்ரீபாஞ்சராத்ரமாகத்தான் இருக்க வேண்டும், அல்லது தர்ம சாஸ்த்ரமாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியமம் கிடையாது. ஸ்ரீ பாஞ்சராத்ரத் தில் இது பூர்ணமாகச் சொல்லப்படாமையால் அதை விட்டு இதைப் பூர்ணமாகக் கூறும் முற்கூறிய தர்ம சாஸ்த்ரவசனங்களே இதில் ப்ரதான ப்ரமாணங்கள்.
[[61]]
ஆக சிஷ்டர்கள் அனைவரும் செய்து வரும் இந்த ஆசமன முறை ப்ரமாணத்திற்குச் சேர்ந்ததே. இதில் எவ்வித ஸந் தேஹமும் கிடையாது. இதுபற்றி அறிய வேண்டும் பல அம்சங்களை ஸ்ரீ வைஷ்ணவஸ்தாசார
வைஷ்ணவஸதாசார ஸுரத்ருமத்தில் ஸ்ரீமத் அழகியசிங்கர் விரிவாக விளக்கியுள்ளார். அதிலே காணலாம்.
“கேவலாங்குஷ்டதோ நாபிம், தலேந ஹ்ருதயம் ஸ்ப்ருசேத்” என்று தக்ஷர் ஆசமநத்திற்கு லக்ஷணம் கூறி யுள்ள தாக ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டுகிறது. இதில் தலேந ஹ்ருதயம் ஸ்ப்ருசேத், என்பதால் உள்ளங்கையி னால் ஹ்ருதயத்தைத் தொட வேண்டும் என்பது கிடைக் கிறது. இதை ப்ரமாணமாகக் கொண்டு தான் ஆஹ்நிகத் தீல் பத்மநாப மந்திரத்தினால் உள்ளங்கை கொண்டு
अपि तु पूर्णोपदिष्टत्वमेव । पूर्णोपदेशश्च धर्मशास्त्र एव दृश्यत इति तदेवास्मिन् विषये उपजीव्यं भवति । तथाच शाण्डिल्यस्मृत्युक्ताचमनप्रकारेणैव सर्वत्र सर्वेषां शिष्टानाम् आचारो दृश्यते इति सर्वं रमणीयम् ।
तलेन हृदयस्पर्शोऽपि दक्षवचनाद् अनुष्ठीयते । तदुक्तम् स्मृतिरत्नाकरेआचमनापवादप्रकरणे.
अथ आचमनलक्षणम् उक्तं दक्षेष-
केवलाङ्गुष्ठतो नाभिं तलेन हृदयं स्पृशेत् ।
सर्वाङ्गुली से न्मूनि जयं स्पृष्ट्वाऽन्तरान्तरा ॥” इति ।
बर्ष भरद्वाजः
‘சனரி-சரிகாவு—
I
शिरश्चेति द्वादशाङ्गान्याचामन् संस्पृशेत् पृथक् ॥’
इत्यादि स्मृत्यन्तरोक्तम् अङ्गान्तरं समुच्चीयते - ‘द्विः परिमृजेत् -
[[62]]
श्रीवैष्णव सदाचार निर्णय
‘श्रौताद्याचमनानि अन्यत्र दृष्ट्वा यथासंप्रदायम् अनुष्ठेयानि ॥
ஹ்ருதயத்தையும் தொட வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. பரத்வாஜரும் இவ்வாறு கூறியுள்ளார்.
இப்பொழுது சொல்லப்பட்ட ஆசமனம் தவிர ச்ருதி யில் சொல்லப்பட்ட ஆசமனம் ஒன்று உண்டு. அது ச்ருதியில் சொல்லப்பட்ட காரணத்தினால் ச்ரௌதம் என்று வழங்கப்படும். அதை ப்ரஹ்மயஜ்ஞம் செய்யும் ஸமயத்தில் அனுஷ்டிக்க வேண்டும். இது பற்றி
பரத்வாஜர் கூறுவதாக ஸ்ம்ருதிரத்நாகரம் காட்டுகிறது.
ப்ரஹ்மயஜ்ஞே விசேஷோகஸ்தி கச்சிதாசமநக்ரம: 1 ப்ரவக்ஷ்யதே ததேதத்தி தத்கர்ம பலஸித்தயே பாநத்ரயம் யதாபூர்வம் ததா த்வி: பரிமார்ஜநம் ! உபஸ்ப்ருசேத் சிர:சக்ஷ: நாஸிகாவிவரத்வயம் ॥
श्रोताद्याचमनानि इत्येव बहुषु दृश्यमानः पाठः । क्वचित्तु- ‘श्रोताद्याचमनानि’ इति दृश्यते । श्रौतेति पाठे आदिशब्देन श्रौतस्या चमनस्य ग्रहणं, श्रीवेतिपाठे आदिशब्देन श्रौतस्य च ग्रहणं भाव्यम् । श्रुत्युक्तम् आचमनम् - श्रीतम् । ब्रह्मयज्ञकाले अनुष्ठीयत इदमिति तत्रापि विवरिष्यते । तस्यैतस्याचमनस्य प्रकारं भरद्वाज आहेति दर्शयति स्मृतिरत्नाकरः आचमनप्रकरणे-
‘ब्रह्मयज्ञे विशेषोऽस्ति कश्चिदाचमनक्रमः । प्रवक्ष्यते तदेतद्धि तत्कर्मफलसिद्धये ॥ पानत्रयं यथापूर्वं तथा द्विः परिमार्जनम् ।
उपस्पृशेत् शिरश्चक्षुः नासिकाविवरद्वयम् ॥
श्रोत्रद्वयं च हृदयं पूर्वोक्तविधिनाऽऽलभेत् ॥ इति । तदिदमाचमनम् -
‘त्रिराचमेद् द्विः परिमृज्य सकृदुपस्पृश्य शिरश्चक्षुषी नासिके श्रोत्रे हृदयमालभ्य’ इति श्रुत्या (तै आर, प्र-२, अनु-११, दर्शिनी- १५) प्रतिपाद्यत इति श्रौतं भवति । ब्रह्मयज्ञे एवास्यानुष्ठानम् ।
आचमनविधिः
[[63]]
ச்ரோத்ரத்வயம் ச ஹ்ருதயம் பூர்வோக்த விதிநாssலபேத் ’ என்று. ப்ரஹ்மயஜ்ஞத்தில் விலக்ஷணமான ஆசமன விசேஷம் ஒன்று உளது. அதன்படிச் செய்தால்தான் ப்ரஹ்மயஜ்ஞத்தின் பலம் கிடைக்கும். முன் கூறிய ஆசமனத்தில் போல் மூன்று தடவைகள் தீர்த்தத்தைப் பானம் பண்ண Color Gri. இரண்டு தடவைகள் உதட்டைத் துடைக்க வேண்டும். அதற்குப் பிறகு தலை, கண்கள் மூக்கின் இரண்டு த்வாரங்கள், இரண்டு காதுகள்,
श्रीम् - श्रोत्रसम्बन्धि आचमनम् । नासिका स्पर्शनपूर्व कं दक्षिणश्रोत स्पर्शनरूपमिदम् इति षष्ठे पुढे सप्रमाणं प्रादर्शि । यद्यपि बहवो महर्षयः दक्षिणश्रोतस्पर्शनमेव श्रोत्राचमनमिति स्मरन्ति - यथा वसिष्ठः- ‘क्षुते निष्ठीवने सुप्ते परिधानेऽश्रुपातने ।
पञ्चस्वेतेषु चाचामेत् कर्णं वा दक्षिणं स्पृशेत् ॥ इति ।
पराशरः- ‘क्षुते निष्ठीवने चैव दन्तस्पर्शे तथानृते ।
पतितानां तु संभाषे दक्षिणं श्रवणं स्पृशेत् ॥ इति च । तथापि “गङ्गाद्या दक्षिणे श्रोत्रे [कर्णे ] नासिका [] यां हुताशनः ।
उभावपि सकृत्स्पृष्ट्वा तत्क्षणादेव शुद्ध्यति ॥
इति पराशरस्यैव वचनं स्मृतिरत्नाकरे उपात्तम् । अतः, उक्तलक्षणमेव श्रौत्रम् आचमनं इति अस्मदाचार्याः उपादिशन् ।
तैरेव असकृदुपादेशि अयं प्रमाणश्लोकः, अन्तेवासिभिः अस्माभिश्च असकृद् अश्रावि, अवाधारि च यथाऽवधृति न्यवेशि च पूर्वम् । परन्तु इयतस्समयान् अस्य आकरो नाज्ञायि । अज्ञायि चाद्यैवास्य आकरः स्मृतिरत्नाकरः इति ॥
अस्य च श्रोत्राचमनस्य कालं स्मृत्यन्तरं निर्दिशतीति निदर्शयति स्मृतिरत्नाकरः-
“सम्यगाचमनाशक्ती अभावे सलिलस्य च ।
पूर्वोक्तेषु निमित्तेषु दक्षिणं श्रवणं स्पृशेत् ॥ इति
“तस्मादाचमनासंभवे नासिका - कर्णस्पर्शः कार्यः” इति स्मृतिरत्नाकरे वैदिक सार्वभौमैरेव निष्कृष्योक्तत्वात् नासिकास्पर्शनपूर्वकदक्षिणकर्णस्पर्शनमेव श्रोत्राचमनम् । तदपि सकृदेव ।
[[64]]
श्रीवैष्णव सदाचार निर्णये
ஹ்ருதயம் இவற்றைத் தொட வேண்டும். இதுவே ச்ரௌதம் எனப்படும் ஆசமனத்தின் செய்முறை.
மற்றும் ச்ரோத்ராசமனம் ஒன்று உண்டு. இது பற்றி முன்னமே ஆறாவது பக்கத்தில் ப்ரமாணத்துடன் விளக்கம் தரப்பட்டுள்ளது.
தர்மசாஸ்த்ரங்களில் பெரும்பாலும் மஹர்ஷிகள் பலர் - ஆசமனம் செய்யவேண்டிய இடங்களில் கீழ்க் கூறிய வகையில் முக்யமான ஆசமனத்தைச் செய்யமுடியா விடிலும், தீர்த்தம் கிடைக்காவிடிலும் வலக்காதைத் தொடும்படித்தான் சொல்லுகிறார்கள்.
‘ஸம்யக் ஆசமநாசக்தௌ அபாவே ஸலிலஸ்ய ச 1 பூர்வோக்தேஷு நிமித்தேஷு தக்ஷிணம் ச்ரவணம்
ஸ்ப்ருசேத் !!’ என்று. மற்றும் வஸிஷ்டரும், பராசரர் முதலானவர்களும் வலக்காதைத் தொடும்படித் தான் சொல்லுகிறார்கள்.
ஆனாலும் பராசரரே ‘கங்காத்யா: தக்ஷிணே ச்ரோத்ரே (கர்ணே) நாஸிகா
(க்ரே) யாம் ஹுதாசந
உபாவபி ஸக்ருத் ஸ்ப்ருஷ்ட்வா தத்க்ஷணாதேவ சுத்யதி II
கங்கை முதலிய நதிகள் வலக்காதில் இருப்பதாலும், மூக்கில் அக்னி இருப்பதாலும் இரண்டையும் ஒரு தடவை தொட்டுச் சுத்தி அடைகிறான் என்று கூறியிருப்பதால், ஒருமுறை வலக்கையினால் மூக்கின் நுனியைத் தொட்டு வலக்காதைத் தொடுவதுதான் ச்ரோத்ராசமனம் என்பதா கிறது. இந்த அர்த்தத்தை வைதிக ஸார்வபௌமரே ஸ்ம்ருதிரத்நாகரத்தில் எல்லா ஸ்ம்ருதிகளையும் அநுஸரித்து ‘தஸ்மாத் ஆசமநாஸம்பவே நாஸிகா-கர்ணஸ்பர்ச: கார்ய: (ஆகையால் ஆசமனம் செய்ய முடியாத ஸமயத்தில் மூக்கு.காது இரண்டையும் தொடவேண்டும்) என்று நிர்ணயம் பண்ணிக் கூறியுள்ளார்.
இந்த ப்ரமாண ச்லோகத்தை ஸ்ரீமத் அழகிய சிங்கர் அடிக்கடி அருளிச் செய்வது வழக்கம். இப்படிப்பட்ட வேறு சில ஆசமனங்களையும் மற்றைய இடங்களில் கண்டு அறிந்து ஸம்ப்ரதாயப்படி அனுஷ்டிக்க வேண்டும்.