1990-प्रवेशः

புருஷஸூக்தத்தை மட்டுமாவது ஜபிக்கவேண்டும் ‘ஸத்யம் தப:’ என்ற மந்த்ரஸ்வரூபமும், ப்ரச்நாத்யயனம் செய்யாதவர்களே இதைச் சொல்ல வேண்டும் என்பதும் ‘வித்யுதஸி,’ வ்ருஷ்டிரஸி என்ற மந்த்ரங்களின்

श्रीमते श्रीलक्ष्मीनृसिंहपरब्रह्मणे नमः श्रीमते रामानुजाय नमः

श्रीमते निगमान्तमहोदेशिकाब नमः श्रीमते आदि वण्शठकोपयतीन्द्र महादेशिकाय नमः श्रीमते श्रीवण्शठकोप श्रीनिवासयतीन्द्र महादेशिकाय नमः श्रीमते श्रीवण्शठकोप श्रीरङ्गनाथ यतीन्द्रमहादेशिकाय नमः श्रीमद्रङ्गनाथ यतीन्द्र महादेशिकानुगृहीतः श्रीवैष्णव सदाचारनिर्णयो नामाऽयम् आह्निक ग्रन्थः

ஸ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே ஆதிவண்சடகோப யதீந்த்ர மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேசிகாய நம:

ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர

மஹா தேசிகாய நம:

ஸ்ரீமத் அஹோபிலமடம் ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி திவ்யாஸ்தாநத்தில் இருபத்து ஆறாவது பட்டத்தில் மூர்த்தாபி ஷிக்தராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹாதேசிகன் அருளிச் செய்த-ஸ்ரீவைஷ்ணவ ஸதாசார நிர்ணயம் என்ற ஆஹ்நிக க்ரந்தத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.

[[2]]

श्रीवैष्णव सदाचार निर्णये

यस्याभवद्भक्तजनार्तिहन्तुः

पितृत्वमन्येष्वविचार्य तूर्णम् । स्तम्भेऽवतारस्तमनन्यलभ्यं

लक्ष्मीनृसिंहं शरणं प्रपद्ये ॥

लक्ष्मीनृसिंह! तव पादसरोजयुग्मे

ब्रह्मेन्द्ररुद्रमुनिवृन्द शिरोऽभिवन्द्ये । श्रीमच्छठारियतिराजसुपूजिते च

शुद्धं मदीयहृदयं दृढमस्तु लग्नम् ॥ श्रीरामानुज सिद्धान्त निर्धारण धुरन्धरः । श्रीनिवासयतीन्द्रो मे संनिधत्तां सदा हृदि ॥ श्री रामानुजभट्टार्य वंगीशानां शुभाः कृतीः । निगमान्तगुरोः श्रीमन्नारायणगुरोरपि ॥

யஸ்யாSபவத் பக்தஜநார்த்திஹந்து:

பித்ருத்வம் அந்யேஷ்வவிசார்ய தூர்ணம் 1

ஸ்தம்பே5வதார: தம் அநந்யலப்யம்

லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ।

லக்ஷ்மீந்ருஸிம்ஹ! தவ பாதஸரோஜயுக்மே

॥ 1 ॥

॥ 2 ॥

113 11

ப்ரஹ்மேந்த்ரருத்ரமுநிப்ருந்த சிரோபிவந்த்யே ।

ஸ்ரீமச் சடாரி யதிராஜ ஸுபூஜிதே ச

சுத்தம் மதீய ஹ்ருதயம் த்ருடம் அஸ்து லக்கம் ॥ 1 n

ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்த நிர்த்தாரணதுரந்தர: 1

ஸ்ரீநிவாஸ யதீந்த்ரோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி 11211

ஸ்ரீராமாநுஜ பட்டார்ய வங்கீசாநாம் சுபா: க்ருதீ: 1

நிகமாந்தகுரோ: ஸ்ரீமந் நாராயணகுரோரபி

11 3 11