०१ शौरिराजः - द्राविड्या

லக்ஷமீஸஹஸ்ரநாமதீபணம்

இந்த நூலானது ஸ்ரீமான் புட்டூர் ஸ்வாமி என்று பிரஸித்தரான திருவாழி அண்ணன் ஸ்வாமியால் 96-வருடத்துக்கு முன் விஜ்ஞ சித்திரையில் அருளிச்செய்யப்பட்டது. இதில் ஸ்ரீமந் நாதமுனிகள் துடக்கமாய் இன்றளவும் ஏகரீதியாய் அநுஷ்டிக்கப்பட்டுவரும் ஸ்ரீ-வைஷ்ணவ-ஸுப்ரதாய வேதம் முதலிய பிரமாணங்களால் விளக்கப்பட்டுள்ளது.

விசேஷமாக (ஊர்த்வ-புண்ட்ர-தாரணம்) திரு மண் நெற்றியில் தரித்துக்கொள்வதுபற்றி வேதப் பிரமாணங்களுடன் விரிவாக (வைகாநஸ ப்ருகு ஸம்ஹிதை) சொல்லப்பட்டிருக்கிறது. ஏகாதசி, ஸ்ரீஜயந்தி தீர்த்தம் முதலிய அநுஷ்டிக்கவேண்டிய விவரங்கள் ப்ராசீநக்ரமப் படி பிரமாண உபபத்திகளுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அருளிச்செயல் (பிரபந்த-ஸேவை) ஸ்ரீ பாத தீர்த்தம் எல்லா கர்மாக்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்வார்களோற்றம் அருளிச்செயல்-ஏற்றம், ஸ்ரீவைஷ்ணவர்களோற்றம் முதலிய நன்கு பிரமாணங்களுடன் விளக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஒரு நூலானது முன்னோர்கள் அருளிச்செய்த பல நூல் களின் தொகுப்பே ஸம்ப்ரதாய ரஹஸ்யத்திற்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இந்நூல் இன்றியமையாதது. (ஸ்ரீ வைஷ்ணவ ஸர்வஸ்வம், இது திருமண்காப்பிடும் பிரகரணம் வடமொழி தென்மொழி யிலும் தனியாக அச்சிட்டிருக்கிறது). மொத்தம் 90 பாரங்கள் கொண்டது இந்நூல் 21 பாரங்கள் அச்சிட்டு வெளிவந்திருக்கிறது. பாக்கியும் வெளிவர ஆஸ்திகர் கள் உதவி புரியுமாறு பிரார்த்திக்கிறோம்:

ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீபாததூளி,
திருக்கண்ணபுரம் சௌரிராஜன்,
43, வடக்கு சித்திரைவீதி, ஸ்ரீரங்கம்.

நீக்க

தெ ளாளாகஜாய 2}