+04

(f)
11 eft: 11
சரி ॥
(கா)
इति निजरतितुष्टो जनेष्वथ नश्वरे
प्रकृतिपुरुषभोगे रतेषु घृणी मुनिः ।
हरिपदगुणसेवां स्थिरातिसुखाप्तये
वदति; यतिपभावे स्पृशन् यदुभूधरम् ॥
திருவாய்மொழி - நான்காம் பத்து
ஸ்ரீ வேங்கடசேஷார்ய மஹாதேசிகஸ்வாமி அதற்கு ஸம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பாக அருளிச்செய்த

முதல் திருவாய்மொழி
ஒரு நாயகம்
திருவாய்மொழிப் பாவகை—கலித்துறை
प्रतिबिम्बलहरीवृत्तम् - मन्दाक्रान्ता
இத்திருவாய்மொழியில் காட்டப்படும் பண்பு-நிலையான குற்றமற்ற, எல்லையில்லாத செல்வத்தை உடைய தன்மை.