11 Bit: 11
(கா)
திருவாய்மொழி மூன்றாம் பத்து
ஸ்ரீ வேங்கடசேஷார்ய மஹாதேசிகஸ்வாமி அதற்கு ஸம்ஸ்க்ருத
மொழி பெயர்ப்பாக அருளிச் செய்த
॥ प्रतिबिम्बलहरी - तृतीयशतकम् ॥
முதல் திருவாய்மொழி
முடிச்சோதியாய்
திருவாய்மொழிப் பாவகை-நாலடித்தாழிசை.
प्रतिबिम्बलहरीवृत्तम् — शार्दूलविक्रीडितम् ।
இத்திருவாய்மொழியில் காட்டப்படும் பண்பு-அளப்பரிய வடிவழகை உடையவனாக இருக்கும் தன்மை.