पद्मनाभकटाक्षनक्षत्रमाला

Source: TW

[[TODO: परिष्कार्यम्]]

XX
313
ஸ்ரீ அலர்மேல்மங்கா ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் - திருவேங்கடம்
ஸ்ரீ அனந்தபத்மநாபன் - திருவனந்தபுரம்
11 2ft: 11 ॥ श्रीः
।। श्रीमते रामानुजाय नमः ॥
॥ श्रीमते वेंकटशेषार्यमहादेशिकाय नमः ॥
श्रीमदुभयवे. विल्लूर्. नडादूर. श्रीभाष्यसिंहासनाधिपति. साहित्य - व्याकरण- वाचस्पति श्रीमद्वेकटशेषार्यमहादेशिकानुगृहीता ॥ श्रीपद्मनाभकटाक्षनक्षत्रमाला || ( तस्याः द्रविडभाषाऽनुवादः)
[By Mahamahopadhyaya, Sastra Ratnakara Darsana Kalanidhi Mullaivasal Dr. R. KRISHNAMURTHY SASTRIGAL, M.A., Ph.D. ]
वन्दे वेंकटशेषार्यं वात्सल्यादिगुणार्णवम् । वात्स्यश्रीवरदाचार्यतनयं करुणानिधिम् ॥
வாத்ஸல்யம் முதலிய குணங்களின் கடலும், ஸ்ரீவத்ஸகோத்ரத்தவரும் ஆன வரதாசார்ய ஸ்வாமியின் குமாரரும், கருணையையே செல்வமாக உடையவரும் ஆன ஸ்ரீவேங்கட ஸேஷார்ய மஹாதேஸிக ஸ்வாமியை வணங்குகிறேன்.
कामं कांक्षितसिद्ध्यै प्रथमगुरुं नौमि पद्मनाभमहम् । प्राचार्यमण्णयार्यं स्वाचार्यं सुन्दरार्यगुरुवर्यम् ॥

  1. எனது அபீஷ்டம் ஸித்திப்பதற்காக ப்ரதம குருவான ஸ்ரீபத்மனாப ஸ்வாமியையும், எனது ப்ராசர்யரான அண்ணயார்ய மஹாதேஸிகனையும், எனது ஆசார்யரான ஸுந்தரார்ய மஹாதேஸிகனையும் துதிக்கிறேன் (Trigकी Cmor).
    ~
    128-
    ~
    भार्गवीप्रभया भ्राजद्वक्षोभागेन भास्वरम् । भजतामभयोद्युक्तं पद्मनाभमहं भजे ॥
  2. தனது மார்பின் வலது பாகத்தில் விளங்குகிற ஸ்ரீலக்ஷ்மீத்தாயாரின் ஒளியினால் சிறந்து விளங்குகின்றவரும், தன்னை பஜிப்பவர்களுக்கு அபயத்தைத் தருவதில் தயாராக உள்ளவருமான ஸ்ரீபத்மனாபரை ஸேவிக்கிறேன்.
    श्रीपद्मनाभ ! महिते तव सन्निधाने का शक्तिरस्ति मम वर्णमपीह वक्तुम् ।
    स्तोतुं पुनः किमु दयाजलधे! तवैव काऽपि प्रसक्तिरिह मां मुखरीकरोति ॥
  3. ஹே! பத்மனாபரே! மிகச்சிறந்த உமது ஸன்னிதானத்தில் ஒரு எழுத்துகூடச் சொல்வதற்கு எனக்கு சக்தி என்ன இருக்கிறது? துதி பாடுவது என்பது முடியாது என்று கூறவும் வேண்டுமா? (இருப்பினும் கூட) தயையின் வடிவமான உம்முடைய நெருக்கமானது (பக்தியினால் உண்டானது) இங்கு என்னை நன்கு பேசுபவனாக (துதி பாடுபவனாக) ஆக்குகிறது.
    पुत्रस्नुषाशयनवाहननेत्रयुग्मपौत्रादिमेषु तव सत्स्वपि तादृशेषु ।
    को वा न ते सविधमेत्य गुणानवोचत् नाप्लावितस्तव दयाशिशिरैरपाङ्गैः ।।
  4. பிள்ளை, மாட்டுப்பெண், Uபயனம், வாஹனம், இருகண்கள், பேரன் போன்ற பலர் இவ்விதமிருக்கும்போது, உமது ஸன்னிதியில் வந்து, உமது குளுமையான கடைக்கண் பார்வையால் நிரம்பியவர்களாக ஆகி உமது குணங்களை யார்தான் கூறவில்லை ? (பலரும் உமது ஸன்னிதியில் உமது தயையால் துதி பாடும் திறமை பெறுகிறார்கள் அல்லவா ?)
    இங்கு :- பிள்ளை - ப்ரஹ்மா, மாட்டுப்பெண் - ஸரஸ்வதீ, Uயனம் - ஆதிக்ஷேஷன், வாஹனம் - கருடன், இருகண்கள் - ஸூர்யனும், சந்திரனும், பௌத்ரன் - ஸிவபிரான் எனப் பொருள் புரிந்துகொள்ள வேண்டும்.
    श्रीपद्मनाभ ! ललितं तव दिव्यमूर्तिरूपानुरूपमहमाभरणं प्रदित्सुः । आत्मन्यशक्तिमथ वीक्ष्य करोमि वाचा नक्षत्रगंभनलसन्नवरत्नमालाम् ॥
    ~
    129-
    ~
  5. ஹே! பத்மனாபரே! உமது லலிதமான (மிகவும் கவர்வதாக உள்ள) திவ்ய ரூபத்தின் அழகிற்குத் தக்காதன ஒரு ஆபரணம் ஸமர்ப்பிக்க எண்ணும் நான், எனக்கு அதற்கான சக்தியின்மையை உணர்ந்து நக்ஷத்ரங்களைக் கோர்த்துப் புதிய நவரத்ன மாலையை வாக்கினால் சொல்கிறேன்; 27 நக்ஷத்ரங்களுடன் பளபளக்கும் பாக்களாலான மாலையைச் செய்கிறேன்.
    आपुर्यदीयलवतः कुलशेखराद्याः श्रीपुष्टिमश्वयुगनर्घगजादिहृद्याम् ।
    या पुण्यराशिविभवेषु विहारशीला सा पद्मनाभ ! तव पातु कटाक्षमाला ॥ ६
  6. அந்த உமது கருணாகடாக்ஷத்தின் லவலேணத்தினால் குலசேகராழ்வர் போன்றவர்கள் செல்வச்செழிப்பு, குதிரை(அஸ்வினீ நக்ஷத்ரத்தை ச்லேடையாகக் குறிப்பிடுகிறார்)யுடன் கூடிய விலையுயர்ந்த யானை போன்ற மனம் கவரும் செல்வங்ளைப் பெற்றார்களோ, எந்த மாலையானது புண்ணியமான ராணியை (புண்யங்களின் குவியலை) உடையவர்களிடம் ஸஞ்சரிக்கும் ஸ்வபாவமுள்ளதோ, பத்மனாபரே! அந்த உம்முடைய கடாக்ஷமாலை அடியோங்களைக் காப்பாற்றட்டும்.
    त्वामेकदैवतधिया शरणं प्रपन्नं क्षामेतरात्मकरुणाभरणीयमेनम् । श्रीपद्ममञ्जुलमुखेन्दुविहारहेला श्रीपद्मनाभ ! तव पातु कटाक्षमाला ।।
  7. உம்மை மட்டுமே தேவதையாகக் கருதி ஸ்ēரணமடைந்தவனும், உமது குறைவற்ற கருணையினால் பரிக்க(காப்பாற்ற)த் தக்கவனாகவும் உள்ள இந்த என்னை பத்மனாபரே! சிறந்த தாமரைமலர் போன்ற முகச்சந்திரனில் விளையாடும் தன்மை உடைய உமது கடாக்ஷமாலை காப்பாற்றட்டும். (இங்கு கடாக்ஷத்தினால் ‘பரணீய’ என்னும் சொல்லில் பரணீ நக்ஷத்ரம் வருகின்றது).
    श्रीपद्मसंभवमुखैरनघैर्मखाशैः या कृत्तिकापटधरेण समं मखघ्ना ।
    आपद्यते शरणमाश्रितपक्षपाला श्रीपद्मनाभ ! तव पातु कटाक्षमाला ॥
    ~
    130-
    ~
  8. எந்த கடாக்ஷமாலையானது குற்றமற்ற ப்ரஹ்மா முதலிய வேள்வியில் ஹவிஸ்ஸை உண்பவர்களான, (வேள்வியில் ஆசை உடைய என்றும் பொருள்) தேவர்களாலும், க்ருத்தி-கா - ஆனையின் தோலாகிய வஸ்திரத்தை - உடுத்தவனான (தக்ஷன் வேள்வியை அழித்ததால்) வேள்வியை அழித்த பரமசிவனுடன் கூடியிருந்து Uரணமடையப்படுகிறதோ அந்த ஆஸ்ரித பக்ஷத்தைப் (கட்சியைப்) பாதுகாக்கும் உமது கடாக்ஷமாலையானது எம்மைக் காப்பாற்றட்டும். க்ருத்திகா என்ற சொல்லில் கார்த்திகை நக்ஷத்ரம் குறிப்பிடப்படுகிறது.
    आरोहिणीं दिशति संपदमृद्धिमूलां या रोहिणीशसुधयेव सदार्द्रशीला । तापत्रयप्रशमनोपहितात्मलीला सा पद्मनाभ ! तव पातु कटाक्षमाला ||
  9. சந்திரனின் அமுதகிரணம் போல் எப்போதும் குளுமையாயிருந்து, தாபத்ரயங்களைப் போக்குவதையே தனது ஸ்வபாவமாகக் கொண்ட எந்த உமது கடாக்ஷமாலை வளமையை அடியாகக் கொண்டு மேலும் மேலும் ஆரோஹணம் (முன்னேற்றத்தை அளிக்கும்) செல்வத்தைத் தருகிறதோ, அந்த கடாக்ஷமாலை எம்மைக் காப்பாற்றட்டும். (ஆரோஹிணீ என்ற சொல்லில் ரோஹிணீ நக்ஷத்ரம் ஸூசிப்பிக்கப்படுகிறது).
    किं पद्मजात् मृगशिरः करतोऽन्यतो वा संपन्नमस्तु कृपणान् कृपणा भजन्ते । आपं चतुर्विधपुमर्थमहाफलाय श्रीपद्मनाभ ! तव दिव्यकटाक्षमालाम् ॥
    १०
  10. ஸாதாரண ஜனங்கள் ப்ரஹ்மாவிடமிருந்தோ, ம்ருகசிரஸை (சிறந்த மானைக்) கையில் ஏந்திய சிவனிடமிருந்தோ ஸம்பத்தைப் பெறட்டும். ஸாமான்யர்கள் ஸாமான்யர்களை வழிபடட்டும். (ஆனால்) தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்கிற நான்கு புருஷார்த்தங்களாகிய மஹா பலத்திற்காக நான் உமது திவ்ய கடாக்ஷ மாலையையே Vēரணமடைகிறேன். வனைக் கூறும் வார்த்தையில் ம்ருகசிரக்கரன் என்ற சொல்லால் மிருகசீர்ஷம் என்ற நக்ஷத்ரம் குறிக்கப்படுகிறது.
    आर्द्रापराधमपि मामनुकंपनीयं सार्द्रावलोकनसुधारसवर्षिणीयम् ।
    हे पंकजाक्ष ! करुणानृतिचन्द्रशाला श्रीपद्मनाभ ! तव पातु कटाक्षमाला ।। ११
    ~
  • 131-
    ~
  1. பச்சையான (ஆர்த்ரம்) குற்றத்தை உடையவனாகவும், கருணைக்கு இலக்கானவனாகவும் இருக்கும் என்னைத், தாமரைக்கண்ணா! பத்மனாபா! ஈரமான பார்வையினால் அமுதத்தினைப் பொழியும் கருணை நடனமாடும் மாளிகைக் கூரையில் அமைந்த திறந்தவெளி மேடை போன்ற உமது கடாக்ஷமாலை காப்பாற்றட்டும். ஆர்த்ரா (திருவாதிரை) நக்ஷத்ரம் 3ாரிqÜ என்ற சொல்லின் முற்பகுதியில் குறிப்பிட்டுள்ளது.
    प्राग्जन्मपुण्यविरहात् वसुहीनमेनं वाग्जन्यसंस्तवगुणैरुदयद्विकासम् ।
    पापं पुनर्वसुयुतं विदधात्वसौ मां श्रीपद्मनाभ ! तव दिव्यकटाक्षमाला ।। १२
  2. முன் ஜன்மத்தின் புண்ணியம் இல்லாததால் ஏழையான, செல்வமற்றவனான, (உம்மை)த் துதிப்பது என்ற குணத்தினால் (புண்ணியத்தினால்), லேசாக வளர்பவனாகவும் இருக்கிற பாபியான என்னை ஹே! பத்மனாபா! உமது திவ்ய கடாக்ஷமாலையானது புனர்வஸுவுடன் (மறுபடி செல்வங்களை உடையவனாகக்) கூடியவனாகச் செய்யட்டும். இங்கு புனர்வஸு என்று நக்ஷத்ரத்தின் பெயர் தெளிவாக உள்ளது.
    पुष्यत्प्रभापरिचितां पुनरुक्तशीतां हृष्यत्प्रपन्नकुलरक्षणबद्धदीक्षाम् ।
    स्वापं विनैव सुखदानमहे विलोलां श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ।।
    १३
  3. நன்றாக வளரக்கூடிய (புஷ்யத்) ஒளியை உடையதும், மிகுந்த குளுமை கொண்டதும், UVரணமடைந்து ஸந்தோஷம் பெறும் பக்தர்களைக் காப்பாற்றுவதில் முனைந்துள்ளதும், தூக்கமில்லாத இன்பத்தை அள்ளித்தரும் உத்ஸவத்தில் ஈடுபாடு உடையதும் ஆன, உமது கடாக்ஷமாலையைத் தந்து அருள வேண்டும். இங்கு புஷ்யத் என்ற தொடரின் ஆரம்பத்தில் புஷ்ய = பூசம் என்கிற நக்ஷத்ரம் குறிக்கப்பட்டுள்ளது.
    स्वामिन्! सदा करुणया हितया विभास्वदाश्लेषया जनितसर्वजनप्रसादाम् । श्रीमन्ननन्तपुरदिव्यविमानधामन् ! श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥

१४
ஸ்வாமியே! திருவனந்தபுரத்தில் திவ்ய விமானத்தின் விளங்குபவரே ! பத்மனாபரே! எப்போதும் கருணையுடன் ஹிதத்தைத் தரும் லக்ஷ்மீயின்
~
132~=
ஆய்லேஷத்தால் (ஆலிங்கத்தினால்) எல்லா ஆஸ்ரித ஜனங்களுக்கும் ப்ரஸாதத்தை வழங்கும் உமது கடாக்ஷமாலையைத் தந்து அருள வேணும். ஆ ய்லேஷ ஆலிங்கனம் (அல்லது) ஆயில்ய நக்ஷத்ரம் என்று பொருள்படுகிறது.
ஆஸ்லேஷம் என்ற வார்த்தையில் அருமையான ஸ்லேஷம் (ச்லேடை) கவியின் சிறப்பைக் காட்டுகிறது.
पद्मोद्भवश्च स च भवो मघवा च शास्ता सद्मोपरि स्थितिजुषस्तव संस्तवाशाः । आपन्निवारणचणां इति यां स्तुवन्ति श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥

१५
15. ப்ரஹ்மா, ஸ்லிவன், மகவா (HÜGi இந்திரன்) போன்றவர்கள் உமது விமானத்தின் மேற்புறம் இருந்துகொண்டு உம்மை ஸ்துதிக்கும் ஆசையுள்ளவர்களாக இருக்கின்றனர். பத்மனாபனே! உமது கடாக்ஷமாலையை ஆபத்துக்களைப் போக்குவதில் தலைசிறந்தது என்று கூறுகிறார்கள். அத்தகைய கடாக்ஷமாலையை அருளும். இங்கு 4€€ = இந்திரன் என்று சொல்லினால் (மகம் என்கிற செல்வம் (அல்லது) யாகங்கள் உடையவன்) கூறப்பட்டாலும், மக என்ற முற்பகுதியினால் உலக வழக்கில் மகம் என்று வழங்கப்படும் மகா நக்ஷத்ரம் கூறப்படுகிறது.
वल्गु त्वदीयपदपद्मरतिं विहाय फल्गुन्यहं व्यधितधीः विषये हि पूर्वम् । आप्तं श्रमं शमयितुं तमनन्तशायिन् ! श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥
१६
16. மிக அழகான உமது பாதத்தின் ஈடுபாட்டை விட்டுவிட்டு நான் முன்பு உலக விஷயங்களில் - மிக அல்பமான பலன்களில் புத்தியைச் செலுத்தினேன். அதனால் உண்டான ஸ்ரமத்தைத் தணிப்பதற்காக எனக்கு உமது கடாக்ஷமாலையைத் தந்தருள வேண்டும். அனந்தசயனத்தில் உள்ளவரே! ஸ்ரீபத்மனாபா! இங்கு ரின் அற்பப்பயனில் என்று பொருள்படும் சொல்லில் பல்குனீ (பூர்வபல்குனீ = பூரம்) என்ற நக்ஷத்ரப் பெயர் த்வனிக்கிறது!!
सर्वोत्तरा तव दया यदि फल्गुनीयं गर्वोत्तराऽपि सुखिता मम धीश्शुभा स्यात् । धीपञ्जरे मम सदैव यथा भवान् स्यात् श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ।। १७
~
133~
17. எல்லாவற்றிற்கும் மேம்பட்ட (HfFR) உமது தயையானது இருக்குமானால் இந்த அற்பவிஷயத்தில் கர்வப்படும் எனது புத்தியானது சுபமாக அமையும். எனவே பத்மனாபரே! நீர் என்னுடைய புத்தியாகிய கூண்டில் இருக்குமாறு (வஸிக்கும்படியாக) கடாக்ஷமாலையைத் தந்து அருளல் வேண்டும். இங்கு உத்தரா பல்குனி - என்று இரண்டு வேறிடத்தில் உள்ள வார்த்தைகள் மூலம், உத்திர நக்ஷத்ரம் கூறப்படுகிறது.
न्यस्ते भरे त्वयि मया सहसैव सर्वं हस्ते भवेदिति फलं दृढनिश्चयोऽहम् । प्रापं तवैव चरणौ शरणं शरण्यौ श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥
१८
18. என்னால் உம்மிடம் பரந்யாஸம் செய்யப்பட்டுவிட்டால் உடனே எல்லாப் பயன்களும் எனது ஹஸ்தத்தில் (கையில்) வந்துவிடும் என்று திடமாக நம்புகிறேன். அதனால் Vரண்யமான உமது திருவடிகளை Uēரணம் அடைந்தேன். பத்மனாபா! கடாக்ஷமாலையைத் தாரும். இங்குத் தெளிவாக ஹஸ்தம் உள்ளது!
अत्राखिलेश! भुवने परिचिन्त्यमाने चित्रा विभाति तव विश्वजनीनरीतिः । आपद्मजातमखिलस्य गुहाशयात्मन्! श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥ १९
19. அகிலேச்வரா! ப்ரஹ்மா வரையிலும் உள்ள எல்லோருடைய உள்ளத்திலும் உள்ளவரே! பத்மனாபரே! மூவுலகிலும் யோசித்துப் பார்த்தால் உம்முடைய எல்லோரையும் ஸமமாகப் பார்க்கும் முறை, மிகவும் விசித்ரமாக உள்ளது. உமது கடாக்ஷமாலையைக் கொடுத்தருளும். சித்ரா - என்பதற்கு, ஆஸ்சர்யம் என்ற பொருள் இருந்தாலும், சித்ரா = சித்திரை என்ற நக்ஷத்ரம் ஸூசிக்கப்படுகிறது.
स्वातीप्सितानि कुरुते त्वयि काऽपि भक्तिः नातीवचित्रमिदमप्यहितेऽत्युदारे । सापत्रपं विबुधपादपमादधानां श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ।।
२०
20. பத்மனாபரே! உம்மிடம் உயர்ந்த பக்தி இருக்குமாயின் அது உமது பக்தர்களுக்குத் தங்களால் விருப்பப்பட்டதையும் மிகவும் தாண்டி (சிந்திக்கப்படாத) பயன்களைத் தருவது என்பது ஆய்சர்யம் அல்ல. நீர் த்ருவிடமும் மிகுந்த தாராளமான
~
134-
கருணை உள்ளவராயிற்றே. எனவே கற்பக மரத்தை லஜ்ஜைப்படுமாறு செய்யக்கூடிய உமது கடாக்ஷமாலையைத் தந்தருள வேண்டும். இங்கு

என்ற வார்த்தையை I + af + தியரி என்ற பிரித்துக் கொண்டால் மேற்கூறிய பொருள் வருகிறது. அதோடு zaic - ஸ்வாதீ என்ற நக்ஷத்ரம் உணர்த்தப்படுகிறது என்பது இந்த மஹாகவியின் அற்புதம்!!
कान्तं तवांघ्रियुगलं निगलं हृदो मे श्रान्तस्य संसृतिपथे शरणं गतस्य । श्रीमन् ! विशाखमुखलेखकुलैकदेव ! श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥ २१
21. ஸம்ஸாரச் சுற்றலினால் களைப்படைந்த என்னுடைய ஹ்ருதயத்திற்கு (மனதிற்கு) மனம்கவரும் உமது பாதத்தாமரை கட்டிப்போடும் சங்கிலியாக உள்ளது. லக்ஷ்மீபதே! விசாகனாகிய முருகன் போன்ற தெய்வங்களின் குலதெய்வமே! பத்மனாபரே! உமது கடாக்ஷமாலையைத் தரவேண்டும்.
सर्वापराधमपि तावकसंचितं ते शर्वादयोऽपि निगदन्ति तवैव भोग्यम् ।
आपन्न इत्यविगणय्य ममापराधान् श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥ २२
22. பத்மனாபரே! உமது விஷயத்தில் உம்மைச் சார்ந்தவனான நான் செய்த எல்லா அபராதங்களும் உமக்கு போக்யமான நிவேதனம் போன்றதே, என்று சிவன் போன்றவர்கள் கூறுகின்றனர். ரணாகதி பண்ணியவன் என்பதால் எனது குற்றங்களை பொருட்படுத்தாமல் உமது கடாக்ஷமாலையைத் தந்து அருள வேண்டும். HqRU என்ற சொல்லில் 344 என்கிற உபஸர்கத்திற்கு கடந்து என்ற பொருள் கொண்டு, ராதா என்ற விசாகா நக்ஷத்ரத்தைக் கடந்து என்ற பொருளைக் கொள்ளலாம். அப்பொழுது அனூராதா என்கிற அனுஷம் என்ற நக்ஷத்ரம் உணர்த்தப்படுவதாக கொள்ளவேண்டும். அனுஷம் என்பதை ஸம்ஸ்க்ருதத்தில் அனூராதா என்று கூறுவர்.
ज्येष्ठा भवन्ति गुणशीलमुखैश्च बोधे श्रेष्ठाः परे कति कतीह न वा तवेष्टाः । रूपं स्वमप्यविदुषि स्वयमेव बाले श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥
२३
~
135~
23. பத்மனாபரே! உமது பக்தர்கள் (இஷ்டர்கள்) எத்தனையோ பேர்கள் வயதில் முதிர்ந்தவர்களாயும், ஜ்யேஷ்டர்களாயும், குணம், சீலம் போன்றவற்றால் ச்ரேஷ்டர்களாயும் உள்ளனர். ஆனாலும் தன்னைக்கூட அறியாத பாலனான என்னிடத்தில் (கருணை மாத்திரத்தால்) நீர் கடாக்ஷமாலையை அருளும். இந்தச் செய்யுளின் ஆரம்பத்தில் உள்ள ஜ்யேஷ்டா என்ற வார்த்தை ச்லேடையினால் கேட்டை நக்ஷத்ரத்தைக் குறிக்கின்றது.
शीलं न वीक्ष्य दयते हि भवान् प्रपन्ने मूल ! त्वमेव शरणं मम हे भवेति । द्वैपं वचोऽपि हृदये सदयेऽह्यभूत्तत् श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥
२४
24. (ஜாதி, குலம்) ஸ்பீலம் எதையும் பொருட்படுத்தாமல் “மூலமே” (ஆதிமூலமான பெருமாளே!) எனக்கு நீதான் ஈரணம் என்று கூறிய கஜேந்திரனான யானையின் வார்த்தை உமது தயாஸாகரமான உள்ளத்தில் இருந்ததல்லவா ? (அதனால் அதனைக் காப்பாற்றினீர் அல்லவா?) எனக்கும் உமது கடாக்ஷமாலையை அருள வேண்டும், பத்மனாபா! இங்கு HG மூலம் என்ற நக்ஷத்ரம் H௭ என்ற சொல்லினால் குறிக்கப்படுகிறது.
आषाढभूतिरिव पूर्वमहं महत्सु वेषान्तरेण रचितुं कपटं पटीयान् ।
हे पङ्कजाक्ष ! तव दास्यसुखः कथं स्यां श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ।। २५
25. நான் முன்பு பெரியவர்களிடத்தில் வெளிவேஷத்தினால் நல்லவன் போல் நடிப்பதில் ரனாக இருந்து, ஆஷாடபூதியாக விளங்கினேன். ஹே! தாமரைக்கண்ணா! நான் எப்படி உமது தாஸ்யபோகத்தை அனுபவிப்பேன்? உமது கடாக்ஷமாலையை அருளும். இங்கு ஆஷாடபூதி என்ற சொல்லில் ஆஷாட என்பது பூராடம் என்ற நக்ஷத்ரத்தை ஸூசிக்கிறது.
आषाढमुत्तरमुडु त्विह जन्मतारं शेषा वदन्ति परमेव तव प्रसक्तेः । आपादने न वितथं विदधान एतत् श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥
२६
~
136~

சிறந்த ஆஷாடம்

  1. என்னுடைய ஜன்ம நக்ஷத்ரம் உத்தராஷாடம் என்று உமது அடியார்கள் கூறுகிறார்கள். (“உத்தர
    இருப்பிடம் உள்ளவன்” என்றும் பொருள் கொள்ளலாம்.) எனவே பத்மனாபா! உம்மிடம் இணைந்து வாழும் சிறப்பை அளிப்பதில் நீர் என்னை விட்டுவிடாமல் (உத்தராஷாடம் என்ற சொல்லைப் பொருளற்றதாகச் செய்யாமல்) இருக்கவேண்டும். உமது கடாக்ஷமாலையைத் தரவேண்டும்.
    जातायतादमलमाश्रवणात् सुजातात् भीताभयप्रदरुचेः नयनांबुजातात् । आपन्नरक्षणविधौ अतिमात्रलोला श्रीपद्मनाभ ! तव पातु कटाक्षमाला ॥
    २७
  2. நன்கு மலர்ந்து விஸ்தாரமாயுள்ளதும், நிர்மலமானதும், காது (ஸ்ரவணம்) வரை நீண்டதும் பயந்தவர்களைக் காப்பதில் ருசி உள்ளதும் ஆன உமது தாமரைக் கண்களிலிருந்து வரும் கடாக்ஷமாலையைத் தந்து அருளல் வேண்டும். ஸ்ரவணம் என்ற சொல்லால் திருவோணம் என்ற நக்ஷத்ரம் குறிப்பிடப்படுகிறது.
    त्वत्कीर्तनं तव कथाश्रवणं तवार्चां सत्कीर्तिहेतुमपि सद्गतिकारणानि ।
    के पंकमोचनचणं न विदन्ति धीराः श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥ २८
  3. ஹே! பத்மனாபா! உம்முடைய திருநாமத்தைக் கீர்த்தனம் செய்வது, கதையை ஸ்ரவணம் செய்வது, பூஜை பண்ணுவது என யாவும் நல்ல கீர்த்தியைத் தருவதாகவும் நல்லகதிக்குக் காரணமாகவும் இருக்கிறது என்பதையும் எம் பாபங்களாகிய சேற்றைப் போக்குவதில் நிபுணமாகவும் இருக்கிறது என்பதையும் யார் தான் அறியமாட்டார்கள்? உமது கடாக்ஷமாலையைத் தந்து அருளும்.
    இந்த ஸ்லோகத்தாலும் ஸ்ரவணம் என்கிற நக்ஷத்ரம் கூறப்படுகிறது. பெருமாளின் நக்ஷத்ரம் ஆதலால் இதற்கு இரண்டு பலோகங்கள் போலும்!
    युक्तात्मनोऽपि जगति त्वमबाधनिष्ठान् भक्तान् स्वयैव दययाऽभयया तनोषि । कापथ्यशीलरुचिरस्मि कथं कृती स्याम् ? श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥ २९
    ~
    137-
    ~
    =
  4. நீ உலகில் உன் இடத்தில் வைத்த மனதை உடைய உன் பக்தர்களை நல்ல யுக்தர்களாகவும், பாதம் (TU உபத்ரவம்) அற்றவர்களாகவும் (அளéரினC) அபயப்ரதையான உன் தயையினால் செய்கிறாய். ஆனால் நானோ கெட்டவழியில் போவதில் ருசியுள்ளவனாக உள்ளேனே! எனவே எப்படி தன்யனாக ஆவேன் ? உமது கடாக்ஷமாலையைத் தாரும் பத்மனாபா!
    இங்கு தனிஷ்டா என்ற சொல் அவிட்ட நக்ஷத்ரத்தைக் குறிக்கிறது.
    सन्तापकारिणि भृशं भवसंज्वरे मे चिन्ताकुलैः शतभिषम्प्रवरैः चिकित्सा | आपद्यते किमु भवन्तमृतेऽमृतेश ! श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ।।
    ३०
  5. மிகவும் ஸந்தாபம் கொடுக்கின்ற ஸம்ஸார ஜ்வரத்தில் உள்ள எனக்கு நூறு மருத்துவர்களால் (Urாரியுசgai: வைத்தியம் செய்யப்பட்டாலும் சிகித்ஸை நிறைவேறுமா? எனவே அம்ருதோனான உம்மைவிட்டால் வேறு வழி ஏது? ஆகவே உமது கடாக்ஷமாலையைத் தந்து அருளவேண்டும். இதனாலே Vாதபிஷக் - என்ற சொல்லின் (நூறு மருத்துவர்கள்) என்ற பொருளில் வரிங்க என்று கூறப்படும் தயம் என்ற நக்ஷத்ரம் ஸூசிப்பிக்கப்படுகிறது.
    पूर्वं यथाकथमपि स्थितिभागिनोऽपि चार्वञ्चिताक्षियुगभाद्रपदा हि ते स्युः । ये पत्रिलास्तव कदाचिदपाङ्गवर्षेः श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥
    =
    ३१
  6. முதலில் சுமாரான நிலையில் இருந்தவர்களானாலும், எவர்கள் உமது கடைக்கண் பார்வைக்குப் பாத்ரமாகிறார்களோ அவர்கள் மிகமிக அழகான இரு கண்கள் மற்றும் மங்களம் தரும் இடத்தை (ATEUC)-ம் உடையவர்களாக ஆகிவிடுகிறார்கள். ஹே! பத்மனாபா! உமது கடாக்ஷமாலையைத் தரவேண்டும். இங்கு 1UGI என்ற சொல்லினால் மங்களகரமான பாதங்கள் என்ற பொருள் அறியப்பட்டாலும் பூரட்டாதி (HTTUC) என்ற நக்ஷத்ரமும் குறிப்பிடப்படுகிறது.
    आर्द्रापराधशतमूलमहो नरास्त्वदाद्यं तरंगिततरंगमपाङ्गसङ्गम् ।
    प्राप्य देहमथ भाद्रपदोत्तरास्ते श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥
    ~
    138-
    ~
    ३२
  7. பச்சையான பலபல அபராதங்களின் மூலம் கஷ்டப்படும் உடலைப் பெற்ற மனிதர்கள் கூட, மிகச் சிறந்த உமது கடைக்கண் பார்வையின் அலைகளுடன் தமது உடலுக்குச் சேர்க்கையைப் பெறுவித்தார்கள் ஆகில் மிகச் சிறந்த (பத்ரமான) பதங்களை (பதவிகளை) அடைகிறார்கள்! எனவே உமது கடாக்ஷமாலையைத் தந்து அருளவேண்டும். இங்கு Au: என்ற வார்த்தையினால் பாத்ரபதா உத்தரா என்கிற உத்தரட்டாதி நக்ஷத்ரம் குறிப்பிடப்படுகிறது.
    घोरेऽवतीह खलु को भवदाववह्नौ दूरे त्वदेकशरणं च नितान्ततान्तम् । श्रीप ! क्षमो जनमिमं त्वदृते दयालो श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥ ३३
  8. ஸம்ஸாரமாகிற காட்டுத்தீயில் சிக்கித்தவிக்கும், (ஆனாலும்) உம்மையே சரணமடைந்தவனுமான, மிகவும் நலிந்த அடியேனை தயாளுவான உம்மைத் தவிர வேறு யார் காப்பாற்ற முடியும்? எனவே உமது கடாக்ஷமாலையைத் தாரும். இனி ēsamk என்கிற தொடரில் ūr+a+5 = என்பதாக மூன்று பகுதிகள் உள்ளன. இவைகளில் முதல் பாகத்தில் உள்ளரே என்பதோடு 3cf+36 என்பதான இரண்டாம் பகுதியும் மூன்றாம் பகுதியில் 3 என்கிற எழுத்தையும் சேர்த்து Qaள் ரேவதீ நக்ஷத்ரம் ஸூசிக்கப்பட்டதாக ஆகிறது.
    रे
    आशास्तथैव बहुशो ऽनुभवन्ति सर्वाः आशास्तथाभिजितवैरिगणा भजन्ति । ये पद्मशोभि तव पादयुगं नतास्ते श्रीपद्मनाभ ! तव देहि कटाक्षमालाम् ॥
    ३४
  9. எல்லாவிதமான ஆசைகளும் நிறைவேறப்பெற்று, எல்லா திசைகளிலும் உள்ள எல்லாவிதமான பொருள்களையும், உனது தாமரை போன்ற திருவடியினை வணங்கும் பக்தர்கள் அனுபவிக்கிறார்கள். இதற்குத் தடங்கல் ஆன விரோதிகளையும் வென்று விடுகிறார்கள். இதற்குக் காரணம் உம்மைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? உமது கடாக்ஷமாலையைத் தந்து அருளல் வேண்டும்.
    இந்த ஸ்லோகத்தில் உள்ள அபிஜித என்ற தொடரில் அபிஜித் என்கிற நக்ஷத்ரம் குறிப்பிடப்படுகிறது.
    ~
    139-
    ~
    पद्मावलीयमखिलेश ! तव प्रसक्त्यै हृद्या भवत्विति समर्पयते विनम्रः । श्रीपद्मजाब्जकरलालितपादपद्म ! श्रीपद्मनाभ ! तव वेंकटशेषदासः ॥
    ३५
  10. ஹே! பத்மனாபா! அனைத்துலகுக்கும் தலைவனே! லக்ஷ்மீயின் கரகமலங்களால் ஸேவிக்கப்பட்ட (லாலனம் பண்ணப்பட்டப்) பாதத்தாமரைகளை உடையவனே! உம்முடைய வேங்கடபேஷ தாஸன் உம்முடைய ஸன்னிதியில் (உம்மை உகப்பிப்பதின் பொருட்டு) இந்த மனோஜ்ஞமான பத்யாவளீ (செய்யுள்களின் மாலை)யை ஸமர்ப்பிக்கிறான்.
    ॥ इति श्रीपद्मनाभकटाक्षनक्षत्रमाला समाप्ता ॥
    ஸ்ரீபத்மனாப கடாக்ஷநக்ஷத்ரமாலை நிறைவடைந்தது.
    वन्दे वेंकटशेषार्यं वात्सल्यगुणवारिधिम् । वात्स्य श्रीवरदाचार्यतनयं करुणानिधिम् ।।
    || श्रीमते वेंकटशेषार्यमहादेशिकाय नमः ||
    ~
    140-
    ~
    பா.
    பத்து
    திருவாய்மொழி
    எண்
    திருவாய்மொழிப் பாவகையும் ப்ரதிபிம்பலஹரீ வ்ருத்தமும்
    திருவாய்மொழிப்
    பாவகை
    ப்ரதிபிம்பலஹரீ
    1 1
    உயர்வற
    கலிவிருத்தம்
    வ்ருத்தம்
    UUார்தூலவிக்ரீடிதம்
    1
    2
    வீடுமின்
    வஞ்சித் துறை
    அநுஷ்டுப்
    1
    3
    பத்துடை
    கலி நிலைத் துறை
    ஸ்ரக்தரா
    1
    4
    அஞ்சிறைய
    கொச்சகக் கலிப்பா
    மந்தாக்ராந்தா
    1
    LO
    5
    வளவேழ்
    அறுசீர்க் கழிநெடிலடி
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    ஆசிரிய விருத்தம்
    1
    6
    பரிவதில்
    வஞ்சி விருத்தம்
    உபஜாதி
    1 7
    பிறவித்துயர்
    கலி விருத்தம்
    வஸந்ததிலகா
    1 8
    ஓடும்புள்
    வஞ்சித் துறை
    அநுஷ்டுப்
    அறுசீர்க் கழிநெடிலடி
    1
    9
    இவையும் அவையும்
    ஸ்ரக்தரா
    ஆசிரிய விருத்தம்
    1 10
    பொருமா நீள்படை
    கலி விருத்தம்
    வஸந்ததிலகா
    2
    1
    வாயும் திரை
    கொச்சகக் கலிப்பா
    மந்தாக்ராந்தா
    2 2
    திண்ணன் வீடு
    கலி விருத்தம்
    புஜங்கப்ரயாதம்
    2
    3
    ஊனில் வாழ்
    கலி விருத்தம்
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    2
    4
    ஆடியாடி
    வஞ்சி விருத்தம்
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    2 5
    அந்தாமத்தன்பு
    கலி விருத்தம்
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    2
    6
    வைகுந்தா
    ஆசிரியத் துறை
    ஸ்ரக்தரா
    2
    7
    கேசவன் தமர்
    கலித் துறை
    Uēார்தூலவிக்ரீடிதம்
    2 8
    அணைவது
    கலி விருத்தம்
    மாலினீ
    2
    9
    எம்மா வீடு
    கலி விருத்தம்
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    2
    10
    கிளரொளி இளமை
    கலி விருத்தம்
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    3
    1
    முடிச்சோதி
    நாலடித் தாழிசை
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    ~
    141
    ~
    பா.
    பத்து
    திருவாய்மொழி
    எண்
    பாவகை
    திருவாய்மொழிப்
    ப்ரதிபிம்பலஹரீ வ்ருத்தம்
    3
    2
    முந்நீர் ஞாலம்
    கலி விருத்தம்
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    3
    3
    ஒழிவில் காலம்
    கலி விருத்தம்
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    3
    4
    புகழும்
    அறுசீர் ஆசிரிய
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    விருத்தம்
    3
    LO
    5
    மொய்மாம் பூம்பொழில்
    அறுசீர் ஆசிரிய
    ஸ்ரக்தரா
    விருத்தம்
    3
    6
    செய்ய தாமரை
    எழுசீர் ஆசிரிய
    ஸ்ரக்தரா
    விருத்தம்
    3 7
    பயிலும் சுடரொளி
    கலித் துறை
    கலஹம்ஸீ
    38
    முடியானே
    கலி விருத்தம்
    இந்த்ரவதனா
    3 9
    சொன்னால்
    கலித் துறை
    Uēார்தூலவிக்ரீடிதம்
    3
    10
    சன்மம் பலபல
    அறுசீர் ஆசிரிய விருத்தம்
    ஸ்ரக்தரா
    4 1
    ஒருநாயகம்
    4 2
    பாலனாய்
    கலித் துறை
    கலி விருத்தம்
    மந்தாக்ராந்தா
    4
    3
    கோவை வாயாள்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    ப்ருத்வீ
    Uēார்தூலவிக்ரீடிதம்
    4
    4
    மண்ணை இருந்து
    அறுசீர்க் கழிநெடிலடி
    ஸ்ரக்தரா
    ஆசிரிய விருத்தம்
    4 5
    வீற்றிருந்து
    கலி நிலைத் துறை
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    4
    6
    தீர்ப்பாரை
    கலி நிலைத் துறை
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    4
    7
    சீலமில்லா
    48
    ஏறாளும்
    4
    9
    நண்ணாதார்
    அறுசீர் ஆசிரிய விருத்தம்
    கொச்சகக் கலிப்பா
    கொச்சகக் கலிப்பா
    ப்ருத்வீ
    விபுதப்ரியா
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    ~
    142பா.
    பத்து
    திருவாய்மொழி
    எண்
    திருவாய்மொழிப்
    பாவகை
    ப்ரதிபிம்பலஹரீ வ்ருத்தம்
    4
    10
    ஒன்றும் தேவும்
    அறுசீர்க் கழிநெடிலடி
    Uēார்தூலவிக்ரீடிதம்
    ஆசிரிய விருத்தம்
    5 1
    கையார் சக்கரம்
    கலித் துறை
    ப்ருத்வீ
    5
    2
    பொலிக பொலிக
    அறுசீர்க் கழிநெடிலடி
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    5 3
    மாசறு சோதி
    ஆசிரிய விருத்தம்
    கலித் துறை
    ப்ருத்வீ
    5 4
    ஊரெல்லாம்
    கொச்சகக் கலிப்பா
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    5 5
    எங்ஙனேயோ
    கலி நிலைத் துறை
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    5
    6
    கடல்ஞாலம்
    எண்சீர்க் கழிநெடிலடி
    மணிமாலா
    ஆசிரிய விருத்தம்
    LO
    5
    7
    நோற்ற நோன்பு
    ஆசிரியத் துறை
    ஸ்ரக்தரா
    அறுசீர்க் கழிநெடிலடி
    LO
    5
    8
    ஆராவமுதே
    Uēார்தூலவிக்ரீடிதம்
    ஆசிரிய விருத்தம்
    5 9
    மானேய் நோக்கு
    கலி விருத்தம்
    5
    10
    பிறந்தவாறும்
    ஆசிரியத் துறை
    மந்தாக்ராந்தா
    ஸ்ரக்தரா
    6
    1
    வைகல் பூங்கழி
    கலி நிலைத் துறை
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    6
    2
    மின்னிடை
    ஆசிரியத் துறை
    ஸ்ரக்தரா
    6 3
    நல்குரவும்
    கலி நிலைத் துறை
    ஸ்ரக்தரா
    6
    4
    குரவையாய்ச்சியர்
    அறுசீர்க் கழிநெடிலடி
    ஸ்ரக்தரா
    ஆசிரிய விருத்தம்
    6
    LO
    5
    துவளில் மணிமாடம்
    எழுசீர்க் கழிநெடிலடி
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    ஆசிரிய விருத்தம்
    6
    6
    மாலுக்கு
    கலி விருத்தம்
    உபஜாதி
    67
    உண்ணும் சோறு
    கலி நிலைத் துறை
    ஸ்ரக்தரா
    68
    பொன்னுலகு
    கலி நிலைத் துறை
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    ~
    143

    பா.
    பத்து
    திருவாய்மொழி
    எண்
    திருவாய்மொழிப்
    பாவகை
    ப்ரதிபிம்பலஹரீ வ்ருத்தம்
    69
    நீராய்
    கலி நிலைத் துறை
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    6
    10
    உலகமுண்ட
    அறுசீர்க் கழிநெடிலடி
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    ஆசிரிய விருத்தம்
    7 1
    உண்ணிலாவிய
    ஆசிரியத் துறை
    Uēார்தூலவிக்ரீடிதம்
    7
    2
    கங்குலும் பகலும்
    எண்சீர் ஆசிரிய விருத்தம்
    ஸ்ரக்தரா
    73
    வெள்ளைச் சுரிசங்கு
    எண்சீர் ஆசிரிய விருத்தம்
    ஸ்ரக்தரா
    7
    4 ஆழி எழ
    கலி விருத்தம்
    ஸ்ரக்தரா
    7
    LO
    5
    கற்பார்
    கலித் துறை
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    7
    6
    பாமரு மூவுலகும்
    கலித் துறை
    மந்தாக்ராந்தா
    7 7
    ஏழையராவி
    கலித் துறை
    ஸ்ரக்தரா
    78
    மாயா வாமனனே
    கலி விருத்தம்
    மந்தாக்ராந்தா
    79
    என்றைக்கும்
    கலி விருத்தம்
    ப்ருத்வீ
    7
    10
    இன்பம் பயக்க
    அறுசீர் ஆசிரிய விருத்தம்
    ஸ்ரக்தரா
    8
    1
    தேவிமார்
    எழுசீர் ஆசிரிய விருத்தம்
    ஸ்ரக்தரா
    8
    2
    நங்கள் வரிவளை
    எண்சீர் ஆசிரிய விருத்தம்
    ஸ்ரக்தரா
    8 3
    அங்கும் இங்கும்
    கலித் துறை
    வஸந்ததிலகா
    8
    4
    வார்கடா அருவி
    எழுசீர் ஆசிரிய விருத்தம்
    மத்தேப
    8 5
    மாயக் கூத்தா
    அறுசீர் ஆசிரிய விருத்தம்
    8 6
    எல்லியும் காலை
    கலி விருத்தம்
    Uëார்தூலவிக்ரீடிதம்
    உபஜாதி
    8 7
    இருத்தும்
    கலி விருத்தம்
    மந்தாக்ராந்தா
    88
    கண்கள் சிவந்து
    அறுசீர் ஆசிரிய விருத்தம்
    ஸ்ரக்தரா
    89
    கருமாணிக்க
    அறுசீர் ஆசிரிய விருத்தம்
    ஸார்தூலவிக்ரீடிதம்
    8
    10
    நெடுமாற்கடிமை
    அறுசீர் ஆசிரிய விருத்தம்
    ஸ்ரக்தரா
    ~
    ~
    144-
    பா.
    பத்து
    திருவாய்மொழி
    எண்
    திருவாய்மொழிப்
    பாவகை
    9
    1
    கொண்டபெண்டிர்
    அறுசீர்க் கழிநெடிலடி
    ப்ரதிபிம்பலஹரீ வ்ருத்தம்
    Uēார்தூலவிக்ரீடிதம்
    ஆசிரிய விருத்தம்
    9
    2
    பண்டை நாளாலே
    எழுசீர்க் கழிநெடிலடி
    ஸ்ரக்தரா
    ஆசிரிய விருத்தம்
    9 3
    ஓராயிரமாய்
    கலி விருத்தம்
    வஸந்ததிலகா
    9 4
    மையார் கருங்கண்ணி
    கலி விருத்தம்
    உபஜாதி
    9 5
    இன்னுயிர்ச் சேவலும்
    கலி நிலைத் துறை
    ஸ்ரக்தரா
    96
    உருகுமால் நெஞ்சம்
    கலி விருத்தம்
    மந்தாக்ராந்தா
    எங்கானால்
    9
    7
    கொச்சகக் கலிப்பா
    அகங்கழிவாய்
    98
    அறுக்கும் வினை
    கலி விருத்தம்
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    உபஜாதி
    9
    9
    மல்லிகை கமழ்
    எண்சீர்க் கழிநெடிலடி
    மந்தாக்ராந்தா
    ஆசிரிய விருத்தம்
    (யுகநிபத்தா)
    9 10
    மாலை நண்ணி
    கலி விருத்தம்
    மந்தாக்ராந்தா
    10 1
    தாள தாமரை
    கலி நிலைத் துறை
    Uēார்தூலவிக்ரீடிதம்
    10
    2
    கெடுமிடர்
    கலி விருத்தம்
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    10
    3
    வேய்மரு தோளினை
    எண்சீர்க் கழிநெடிலடி
    ஆசிரிய விருத்தம்
    10
    4
    சார்வே
    கலி விருத்தம்
    10 5
    10 6
    கண்ணன் கழலிணை
    அருள்பெறுவார்
    வஞ்சித் துறை
    10
    7 செஞ்சொற்கவிகாள்
    கொச்சகக் கலிப்பா
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    உத்க்ருதிவிசேஷ:
    (ப்ரஹர்ஷிணீ-யுகரூப:)
    வஸந்ததிலகா
    அநுஷ்டுப்
    Uēார்தூலவிக்ரீடிதம்
    10 8
    10 9
    10
    10
    திருமாலிருஞ்சோலை
    சூழ்விசும்பு
    முனியே! நான்முகனே!
    கலி விருத்தம்
    கலி நிலைத் துறை
    கலி விருத்தம்
    ஸ்ரக்தரா
    வஸந்ததிலகா
    மந்தாக்ராந்தா
    Uஸார்தூலவிக்ரீடிதம்
    ~
    145~
    இதன் சுருக்கு:- திருவாய்மொழியில்
    கையாளப்பட்ட பாவகைகள்
    வரிசை எண்
    பாவகை
    பாசுர எண்ணிக்கை

வஞ்சித்துறை
33
2.
கலி விருத்தம்
319
3.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
33
4.
வஞ்சி விருத்தம்
22
5.
கலித் துறை
112
6.
அறுசீர் ஆசிரிய விருத்தம்
99
7.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
121
8.
ஆசிரியத் துறை
55
9.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
22
10.
கலி நிலைத் துறை
132
11.
கொச்சகக் கலிப்பா
77
12.
நாலடித் தாழிசை
11
13.
எண்சீர் ஆசிரிய விருத்தம்
33
14.
எழுசீர் ஆசிரிய விருத்தம்
33
மொத்தம்
1102
~ 146
~
ப்ரதிபிம்பலஹரீயில் கையாளப்பட்ட
வ்ருத்தங்கள்
ஸ்லோகங்களின்
வரிசை எண்
வ்ருத்தம்
எண்ணிக்கை
1.
அனுஷ்டுப்
2.
இந்த்ரவதனா
33
11
3.
உத்க்ருதிவிசேஷ: (ப்ரஹர்ஷிணீ-யுகரூப:)
11
4.
உபஜாதி
55
5.
கலஹம்ஸீ
11
6.
Uஸார்தூலவிக்ரீடிதம்
409
7.
புஜங்கப்ரயாதம்
11
8.
ப்ருத்வீ
9.
மணிமாலா
10.
மத்தேப
11.
மந்தாக்ராந்தா
55
11
11
110
12.
மந்தாக்ராந்தா (யுகநிபத்தா)
11
13.
மாலினீ
11
14.
வஸந்ததிலகா
66
15.
விபுதப்ரியா
11
16.
ஸ்ரக்தரா
275
மொத்தம்
1102
~
147~
|| sft: ||
|| ரி HIG 74: II
ஸங்கதிமணிமாலா
பாவகை(வ்ருத்தங்)களின் அட்டவணை
வரிசை எண்
திருவாய்மொழியில் பத்து
பாவகை
லோகங்களின்
(வ்ருத்தம் ]
எண்ணிக்கை
1.
முன்னுரை
உபஜாதி
1
2.
முதல் பத்து
உபஜாதி
10
3.
இரண்டாம் பத்து
மாலினீ
10
4.
மூன்றாம் பத்து
ப்ரபத்ரகம்
10
5.
நான்காம் பத்து
உபமாலினீ
10
6.
ஐந்தாம் பத்து
மாலினீ
10
7.
ஆறாம் பத்து
மாலா
10
8.
ஏழாம் பத்து
மாலினீ
10
9.
எட்டாம் பத்து
வஸந்ததிலகா
10
10.
ஒன்பதாம் பத்து
மாலினீ
10
11.
பத்தாம் பத்து
வஸந்ததிலகா
10
மொத்தம்
101
~
148-
~
வ்ருத்த வகைப்படி இதன் சுருக்கு
வரிசை
வ்ருத்தங்கள்
ஸ்லோகங்கள்
எண்
1.
உபஜாதி
11
2.
வஸந்ததிலகா
3.
மாலினீ
200
40
4.
உபமாலினீ
10
5.
ப்ரபத்ரகம்
10
6.
மாலா
10
மொத்தம்
101
ஸ்ரீபத்மநாபகடாக்ஷநக்ஷத்ரமாலா பாவகை(வ்ருத்தங்)களின்
அட்டவணை
ய்லோக
வரிசை எண்
எண்
1
1.
வ்ருத்தம்
எண்ணிக்கை
கீதி
1
2.
2
அனுஷ்டுப்
1
3.
3 முதல் 35 வரை
வஸந்ததிலகா
33
மொத்தம்
35
~
149~
ஸ்ரீ விஜயலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ சக்ரபாணிப் பெருமாள் திருக்குடந்தை (கும்பகோணம்)
77801
ஸ்ரீ காட்கரையப்பன் - திருக்காட்கரை
ஸ்ரீ திருமூழிக்களத்தான் - திருமூழிக்களம்
ஸ்ரீ நாராயணன் - திருநாவாய்
ஸ்ரீ சௌரிராஜன் - திருக்கண்ணபுரம்
ஸ்ரீ அலர்மேல்மங்கைத் தாயார் ஸமேத ஸ்ரீ திருமலையப்பன் - திருவேங்கடம்
13301
ஸ்ரீ மரகதவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ ஆதிகேசவன் - திருவாட்டாறு

11
ஸ்ரீ கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ அப்பகுடத்தான் - திருப்பேர்நகர்