பராசரவிசிஷ்ட பரமத ர்ம சாஸ்த்ரம் 533
பராசரவிசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்
முன்னுரை
" ஸ ஹோவாச வ்யாஸ: பாரார்: " [தைத்திரீய ஆரண்யகம ப்ர நம்-1, அனுவாகம் - 9] [பரா ரரின் புததிரரான அப்படிப்பட்ட வியாஸரன்றோ சொன்னார்.) எனறு வேத,ம வேத,வ்யாஸரைப் புகழும்போது அவரைப் பராஸரரின் புததிரர் என்று புகழ்ந்தது. இவர் செய்தருளி யவையாகப் பிரஸித்திபெற்றவை வேத பூர்வபாக,விவரண மான பராரை ஸ்மருதியும், வேத ததின் உத்தரப க விவரணமான ஸ்ரீ விஷ்ணுபுராணமும ஆகும். அத்தகைய ஸ்ரீ விஷ்ணுபுராணத்தின முதல் அம் ம் முதல் அத்தியா யத்தில்,
“புராணஸம்ஹிதாகர்த்தா ப.வாந் வத்ஸ ப,விஷ்யதி ।
தே,வதாபாரமார்த்யம் ச யதாவத்வேத்ஸ்யதே ப,வாந் "
[1-1-26] [குழந்தாய் । நீ புராண ஸம்ஹிதையைச் செய்பவனாகக கடவாய். தே வதைகளில் எது பரம்பொருள் என்னும் உண்மையையும் நீ உள்ளபடி உணர்வாய்.] என்று புலஸ்த்யராலும், பாட்டனாரான வஸிஷ்ட,ராலும் வர மளிக்கப்பட்ட பெருமையை உடையவராக இம்மஹர்ஷி காட்டப்படுகிறார். இங்கு ‘புராண ஸமஹிதா ’ என்னும் பத,த்தைக் கர்மதாரயஸமாஸமாகக கொளளாமல், த்வந் த், வமாகக்கொண்டால் புராணம், ஸம்ஹிதை எனும் இரண்டுக்கும் இவர் ஆசிரியராகக் கூறப்படுகிறார் என விளங்கும். பராஸரஸ்மருதி என்றும், பராஸரஸம்ஹிதை என்றும் வழங்கும் ஸ்ம்ருதியே இங்கு ஸம்ஹிதா ப்தத் தால் சொலலப்படுவதாகக் கொள்வதில் குறையிலலை. " மந்வத்ரி விஷ்ணு (1-4] எ ன்று யாஜ்ஞவல்கயரால் எடுக்கப்படும் ஸ்ம்ருதிகளில் பராஸர ஸ்ம்ருதியும காணப்
-68
534
படுகிறது; பாத் மபுராண உத்தரக,ண்டம் 263ம் அத்தியா யத்தில எடுக்கப்பட்ட ‘வாஸிஷ்டஞ் சைவ ஹாரீதம் வ்யாஸம் பாராஸரம் ததா பரத்வாஜம் காஸ்யபம் ச ஸாத்விகா முக்திதா பரா: [ ” என்னும் வசனத்தில் பராரஸ்ருதி யும் ஸாத்விகஸ்ம்ருதிகளில் ஒன்ருக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரார ஸம்ருதியின் கல்கத்தா, பம்பாய், பூனா பதிப்புகளில பரம்பொருளைப்பற்றிய குறிப்புகள இல்லா விடிலும், இப்பரார ஸ்மருதியின் உத்தரபாக,மாக எண்ணப்படும் பரா ரவிஸிஷ்ட பரமத,ர்ம றாஸத்ரத்தில் ஸ்ரீ விஷ்ணுபுராணத்திற்போலே பரதே வதா நிஷ்கர்ஷமும், விஷ்ணு ப,கதர்கள் கைக்கொள்ள வேண்டிய பஞ்சஸம ஸ்காரம் முதலான விமிஷ்டமான சிறந்த தார்மங்களும், ப.கவதராத ன ப்ரகாரங்களும், உதஸவபரகாரங்களும விரிவாக வர்ணிக்கப்படுவதைக் காண்கிறோம். பூர்வாசார் யர்கள் பலரால் இதில் உள்ள ஸ்லோகங்கள் ப்ரமாண மாக எடுக்கப்பட்டிருப்பதையும் காணகிறோம். துருஷ்கர் களின் படையெடுப்பால் விஸிஷ்டத.ர்மங்களை அநுஷ்டி,ப பாரில்லாமற்போனபடியால வடநாட்டில் மற்ற பரமதாம ஹாஸ்த்ரங்களுககுப்போலே இந்தப பரமதார்ம ஸாஸ்த்ரத் திற்கும வியே ஷ ப்ரசாரமில்லாமற்போய்விட்டது என்று கருத இடமுள்ளது. தென்னாட்டில இந்த வி ஷட பரம தர்மவாஸ்த்ரத்திற்சொன்ன பஞ்சஸமஸ்காரம் முதலான வற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள ஆயிரக்கணகான வருஷங் களாகக் கடைப்பிடித்து வருவதைக காணகிறோம். ஆகையால், இந்த மாஸ்த்ரத்தின் பராமாண்யத்தில் ஐயமுற இடமில்லை. இந்த தார்மலாஸ்த்ரத்தை காரந்த, முத்ராபக ஸ்பை யார் கி. பி. 1901-ம் தமிழில் அர்த்த,த்துடன் வெளியிட்டிருக்கி ர்கள்.
இதன் . காததாவான பருகு அப்பெயர் வந் ததின் காரணத்தை - “பராந் பாஹ்குத்,ருஷ்டீந் ஸம்யக் ப்ரமாண தர்க்கை: ஆண்ருணாதி இதி பரா/ ர’ [வேத,த்துக்
பராசரவிசிஷ்ட பரமத.ர்ம சாஸ்த்ரம் 535
குப் புறம்பான பாாஹ்யர்களும, வேத,த்திற்கு அபார்த்தம் சொலலும் குத்ருஷ்டிகளுமாகிற பரர்களை ப்ரமாண தர்க் கங்களாலே நன்கு ஹிம்ஸிக்கிறாராகையாலே ( ரு-ஹிம்ஸா யாம் என்று தாது ) பரா ரராகிறார்.] என்னும் வ்யுத்பத் தியின்மூலம ஸ்ரீ விஷ்ணுபுராண வ்யாக்,யாதாவான ஸ்ரீ விஷ்ணுசிததர் எனும் எங்களாழ்வானும, " (பராஸரம்) வைதி,க பக்ஷததுக்குருக்களான பாஹ்யகுத்,ருஷ்டி களை ப்ரமாண தாக்கங்களாகிற ஸரங்களாலே ஹிமஸியா நினறான என் ாகவுமாம; அத, வா; ஆந்தரவைகைகளான ரா ,த.வேஷாதி,களை ஸமத,மாதி,களாலே ஹிம்ஸியா நினறான் என்றாகவுமாம்” என்று பாரதாதி, தனிஸ்லோ கத்தில் பெரியவாச்சான்பிள்ளையும் காட்டினார்கள்.
இப்படிப் புராண ஸமஹிதைகளைச் செய்து வைதி,க தர்மணனத்துக்குப் பரமோபகாரம் செய தாலேயே “தஸ் மை நமோ முநிவராய பரா ராய” என்று ஆளவந்தாரால் இவர் மிக மதிக்கப்பட்டார். அவர் திருவுள்ளமறிந்த எம் பெருமானாரது நியமனத்தாலே, கூரத்தாழ்வான் திருக் குமாரருக்குப் பரா பட்டர் என்று இப்பராஸரரின் திருநாமம வைக்கப்பட்டது. இத்தகைய பராஸர மஹர்ஷி அருளிய பரமதாம ஸ்த்ரத்தைத் தமிழில் பொருளோடு அளிக்கிறேம் இங்கு.