१०

श्रीपराशरउवाच तदीयाराधनं पुण्यं वक्ष्यामि मुनिसत्तमाः ।
यद न्वेषणमात्रेण सर्वबद्धाद्वि मुच्यते ॥

नातः परतरं पुण्यं त्रिषुलोकेषु विद्यते! सर्वकामप्रदं नॄणा मत्यन्त प्रीतिदं हरे ॥

तस्मात्परतरं श्रेयो नास्ति सत्यं ब्रवीमि वः ।
2 அத்।
பராசரவிசிஷ்டபரமதாமசாஸ்த்ரம். தா-ம-பாகவதர்களையொருகால் பூஜித்தாவ அவன் எவவளவு பாபியாயிமை ணஸமஸ்தபாபங்களில் நினறும்நீங்கி மோக்ஷத்தையடை யககடவன் ருஷிகளே’ முனபொருக்கால் பகவான, பாகவதாராதக த்தினால்த்ருபதியடைந்து அப்போதுஸ்ரீமஹாலக்ஷ்மியைப் பார்த்தொ ருவார்ததையை ஸித்தாநதமாகச சொன்னா. அதை உங்களுக்குச் சொல்லுகிறேன் கேளுஙகள். मत्प्रणामा च्छतगुणं मद्भक्तस्य तु वन्दनम् मन्नै वेद्या च्छतगुणं मदृक्तस्य तु भोजनम् ! மத்பரணாமாச சதகுணம மத்பக்தஸ்ய துவந்தாம் மந்ஸாவேதயாசசதகுணம மத்பக்தஸயதுபோஜநம! ரு,உ Ell தா -ம.- எனக்குநமஸகாரமசெய்வது கைவேத்யம் ஸமாப்பிப்ப தைக்காட்டி.அ.ம என்பக்தனுக்கு நமஸ்காரமசெய்வதும போஜமே செய்விப்பதும் நூறுமடங்கு அதிகம் எனறு பகவான் சோல்லியிருக் கிறாரகையால் பாகவதாராதகம மிகவும் சிறந்தது. சு2. 201 எ. यथा तुष्यति देवेशो महा भागवतार्बनात् तथा न तुष्यतिश्रीतो विधिन त्स्वार्चनादपि ।
யதா துஷ்யதிதேவேசோ மஹாபாகவதார்ச்சநாத்॥

ததாந துஷயதிஸ்ரீசோ விதிவத்ஸவார்ச்சாதபி தா-ம.-பாகவதர்களை பாராதிப்பதினால் ஸ்ரீமகாராயணன் த்ருபதியடைவதுபோல் தனனையாராதித்ததினாலு மவவளவு தருபதிய டையமாட்டான. यास् पश्यन्ति महाभागाः कृपया पापिनो पि च ते विशुद्धाः प्रया स्त्येन शाश्वतं भगवत्पदम् ।
யாபேயைந்திமஹாபாகா க்ருபயாபாபிநோபிச॥

தேவிசுத்தாயாயாக்த்யேவ Vரஸ்வதம் பகவத்பதம்।
தா-ம -மஹாபாகவதர்கள் யாரையருள்புரிந்து பார்க்கிறார்க ளோ? அவாகள் பாபிகளாயினும் இவர்கள்கடாக்ஷத்தினால் பரிசுதத ரகளாய் அழிவில்லாத ஸ்ரீவைகுண்டத்தை யடைவார்கள். மஹாபாகவதலக்ஷணம். अर्धपञ्छकतत्वज्ञाः पञ्च संस्कार संस्कृताः ॥

आकारत्रयसम्पन्ना महाभागवतास्सृताः ! அஉ. F।
அத்.।
பராசரவிசிஷ்டபரமதர்மசாஸ்த்ரம். தா-ம்- பாகவதர்களையொருகால் பூஜித்தால் அவன் எவ்வளவு பாபியாயினும் ஸமஸ்தபாபங்களில் நின்றும் நீங்கி மோக்ஷத்தையடை யக்கடவன். ருஷிகளே! முன்பொருக்கால் பகவான், பாகவதாராதர த்தினால்த்ருப்தியடைந்து அப்போதுஸ்ரீமஹாலக்ஷ்மியைப்பார்த்தொ ருவார்த்தையை ஸித்தாநதமாகச் சொன்னார். அதை உங்களுக்குச் சொல்லுகிறேன் கேளுங்கள். मत्प्रणामा च्छतगुणं मद्भक्तस्य तु वन्दनम् मन्नै वेद्या च्छतगुणं मदृक्तस्य तु भोजनम् ।
மத்ப்ரணாமாச் சதகுணம் மத்பக்தஸ்ய து வந்தநம் மந்நைவேத்யாச்சதகுணம் மத்பக்தஸ்யதுபோஜநம் ரு.உ. தா-ம்.- எனக்கு நமஸ்காரம் செய்வது மைவேத்யம் ஸமர்ப்பிப்ப தைக்காட்டிலும் என்பக்தனுக்கு நமஸ்காரம்செய்வதும் போஜநம் செய்விப்பதும் நூறுமடங்கு அதிகம் என்று பகவான் சொல்லியிருக் கிறாராகையால் பாகவதாராதநம் மிகவும் சிறந்தது. यथा तुष्यति देवेशो महा भागवतार्बनात् A तथा न तुष्यतिश्रीजो विधीन त्स्वार्चनादपि ।
யதா துஷ்யதிதேவேசோ மஹாபாகவதார்ச்சநாத்।
ததாந் துஷ்யதிஸ்ரீசோ விதிவத்ஸ்வார்ச்சநாதபி! 211 தா-ம் - பாகவதர்களை யாராதிப்பதினால் ஸ்ரீமந்நாராயணன் த்ருப்தியடைவதுபோல் தன்னையாராதித்ததினாலு மவ்வளவுத்ருப்திய டையமாட்டான். यास् पश्यन्ति महाभागाः कृपया पापिनो पि च क् ते वि विशुद्धाः प्रया स्त्येन शाश्वतं भगवत्पदम् ।
யார்பஸ்யந்திமஹாபாகா: க்ருபயாபாபிநோபிச தேவிசுத்தா ப்ரயாந்த்யேவ ாஸ்வதம் பகவத்பதம்! எத σε அ. தா- ம் - மஹாபாகவதர்கள் யாரையருள்புரிந்து பார்க்கிறார்க ளோ? அவர்கள் பாபிகளாயினும் இவர்கள் கடாக்ஷத்தினால் பரிசுத்த ர்களாய் அழிவில்லாத ஸ்ரீவைகுண்டத்தை யடைவார்கள். மஹாபாகவதலக்ஷணம். अर्थपञ्चकतत्वज्ञाः पञ्च संस्कार संस्कृताः आकारत्रयसम्पन्ना महाभागवतास्सृताः !

அஅ. Ell க0ச பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். (கO-வது அர்த்தபஞ்சகதத்வஜ்ஞா, பஞ்சஸம்ஸ்காரஸம்ஸ்க்ருதா:॥

ஆகாரத்ரயஸம்பந்நா மஹாபாகவதாஸ்ஸ்ம்ருதா:[ ௯. தா-ம்,- மஹாபாகவதர்கள் யாரென்றால், ஸ்வ(ஜீவ) ஸ்வரூபம் பர (பரமாத்ம) ஸ்வரூபம், உபாய (சித்தோபாயமான ஈஸ்வர) ஸ்வ ரூபம், விரோதி ( தன்னைத்தான் ரக்ஷித்துக்கொள்ள முயலுகை, பிற ர்க்கடிமைபட்டிருக்கை முதலியவைகளின்) ஸ்வரூபம், பல (ப்ராப் யமான கைங்கர்யத்தின்) ஸ்வரூபம், இவைகளை யதார்த்தமாயறிந்த தும், தாபம்,(ஸமாச்ரயணம், புண்ட்ரம (பகவத்பாதாக்ருதியாக திருமண் காப்பையணிதல்), நாமம் (பகவானுடையவும் பாகவதர்க ளுடையவும் திருநாமத்தைத் தானிட்டுக்கொள்ளல்), மந்த்ரம் (திரு மநத்ரத்வய சரமஸ்லோகங்களை ஆசார்யனுடைய உபதேசத்தாற்பெ றுதல்), யாகம் (பகவத்பாசவதரராதநம்), ஆகிய இந்தபஞ்சஸமஸ்கா ரங்களையடைந்தும், அநந்யார்ஹசேஷத்வம் (பிறர்க்கடிய னன்றிக் கே ஈஸ்வரனுக்கடிமைப்பட்டிருத்தல்), அநந்யசரணத்வம் (பிறரை த்தஞ்சமாக நினையாதே ஈஸ்வரனைத் தஞ்சமாக நினைத்திருத்தல்), அ நந்யபோக்யத்வம (தன்னைப் பிறருகந்தநுபவிக்கையன்றிக்கே ஈஸ்வ ரனுகந்தநுபவிக்கும் படியிருக்கை), ஆகிய மூன்று ஆகாரங்களினால் நிறைந்து மிருக்கிறவர்கள் மஹாபாகவதர்களென்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். महाभागवतायत्र वसन्ति विमला श्शुभाः ॥

तत्सलं मङ्गळं प्रोक्तं यथा विष्णुपदं शुभम्! மஹாபாகவதாயத்ர வஸநதி விமலாஸ்ஸுபா:।
தத்ஸ்தலம் மங்களம்ப்ரோக்தம் யதாவிஷ்ணுபதம்சுபம்॥

கூஉ 0. தா- ம் - காமம்க்ரோதம் முதலியதோஷங்களில்லாமல்ஸத்வகு ணத்தையே ப்ரதாநமாகவுடைய மஹாபாகவதர்க ளெவ்விடத்தில் வாஸம் செய்கிறார்களோ? அவ்விடம் ஸ்ரீவைகுணடம்போல் மங்கள கரமாயிருக்கும். ஸ்ரீமஹாபாகவதர் ஸ்ரீ பாததூளியின்மஹிமை. दै $0,9. यस्य मूर्थ्नि स्थितं नूप द्वैष्णवाज्ञि रज श्शुभम् ११ll गत्गादि सर्वतीर्थानि ताव त्तिष्ठ न्त्य संशयम् ।
யஸ்யமூர்த்நிஸ்திதம் யாவத் வைஷ்ணவாங்க்ரிரஜஸ்பம்॥

கக. காதிஸர்வதீர்த்தாநிதாவத்திஷ்டந்த்யஸம்சயம்

அத்।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். தா-ம்.- எவனுடைய சிரஸ்ஸில் எதுவரையில் ஸ்ரீவைஷ்ணவர்க ளுடைய ஸ்ரீபாததூளியிருக்கிறதோ? அந்தசிரஸ்ஸி லதுவரையில் க ங்கை முதலிய ஸகலபுண்யதீர்த்தங்களும் வாஸம்செய்யும் இதில்ஸம்ச யமில்லை. ஸ்ரீ பாததீர்த்தமஹுமை. ககத. ॥

O கஉ. प्रायश्चित्त मिदं गुह्यं महापातकिना मुपि वैष्णवाब्धि जलु पुण्यं भक्त्या सं प्राश्यते यदी ப்ராயஸ்சித்தமிதம்குஹ்யம் மஹாபா தகிநாமபி வைஷ்ணவாங்க்ரிஜலம் புண்யம் பக்த்யாஸம்ப்ராஸ்யதேயதி தா-ம்.-ப்ரஹ்மஹத்யை, ஸுராபாரம் முதலிய மஹாபாபங்க ளைச் செய்திருந்தபோதிலும் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய ஸ்ரீபாததீர்த் தத்தை பக்தியுடன் ஸ்வீகரித்தால் அப்பாபங்களுக்கிதுவே ப்ராயச் சித்தமாகும். (ஸமஸ்தபாபங்களும் நீங்கும்). இது பரமரஹஸ்யம் ஒரு வர்க்கும் வெளியிடக்கூடாது. தளிகைப்ரஸாதத்தின் மஹிமை. கஉ2. 030 कोटिजन्मार्जितं पापं ज्ञानतो ऒज्ञानतोपिवा ॥

सद्यः प्रणश्यते नॄणां वैष्णवोच्छिष्टभोजनात् ।
கோடிஜந்மார்ஜிதம்பாபம் ஜ்ஞாநதோஜ்ஞாநதோபிவா ॥

ஸத்ய: ப்ரணஸ்யதேந்ரூணாம் வைஷ்ணவோச்சிஷ்டபோஜநாத். தா-ம்.- ஸ்ரீவைஷ்ணவர்களமுதுசெய்து மிகுந்த தளிகைப்ரஸா தத்தை ஸ்வீகரித்தால் அநேக ஜந்மங்களி லறிந்து மறியாமலும் செ ய்த ஸகலப்பாபங்களும் சீக்ரத்தில் நசித்துப்போம். महाभागवता ये ते वैष्णवा द्विजस त्तमाः॥

अन्ये त्ववैष्णवाः प्रोक्ता रजसा तमसावृताः ! மஹாபாகவதாயேதே வைஷ்ணவாத்விஜஸத்தமா:॥

அந்யேத்வவைஷ்ணவா: ப்ரோக்தா ரஜஸாதமஸாவ்ருதா கஙுகு. 8 கச. தா-ம்- கீழ்ச்சொன்ன மஹாபாகவதலக்ஷணம் யாரிடத்திலிரு க்கிறதோ? அவர்களே ஸ்ரீவைஷ்ணவர்களென்று சொல்லப்படுவார் கள். ரஜோகுணம் தமோகுணம் மேலிட்டவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்க ளாகமாட்டார்கள். 14 கசஉ

500 பராசர விசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். नातः परतरं तीर्थं वैष्णवाज्झ जला च्छुभात् ॥

खु. [40-0 ।

KU च्छुभात् ॥

१X।

U तेषां पादजलं शुद्धं गग्गोमपि पुनाति हि ! நாத:பரதரம்தீர்த்தம் வைஷ்ணவாங்க்ரிஜலாச்சுபாத் தேஷாம்பாத ஜலம்சுத்தம் கங்காமப்பு நாதிஹி G. தா -ம் - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய ஸ்ரீபாததீர்த்தத்தைக் காட் டிலும் மேன்மையான தீர்த்தம் கிடையாது. ஏனென்றால், எல்லாத் தீர்த்தங்களிலும் கோதாவரி கங்கை பெரிய தீர்த்தமெனப்படும். அக் கோதாவரி கங்கையும் ஸ்ரீவைஷ்ணவர்களுடை ணவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தி னால் பரிசுத்தமாயிற்று. शापात्तु रघुनाथस्य विमुक्ता गौतमी नदी वैष्णवी स्नान तीर्थेन सङ्गता शुद्धवारिणा ! சாபாத்து ரகுநாதஸ்ய விமுக்தா கௌதமீநதீ।
வைஷ்ணவீஸ்காந்தீர்த்தேந ஸங்கதா சுத்தவாரிணா अनि. ௨i தா-ம்.- அதெப்படியென்றால், கோதாவரிகதியைச் சக்ரவர் சத்தித்திருமகன், நீஸ்காநத்துக்குயோக்யதை யற்றுப்போகக்கடவா யென்று சபிக்கப் பின்பு அந்நதியானது விஷ்ணுபக்தியையுடைய ம ஹாபாகவதையான ஒருஸ்த்ரீ ஸ்நாநம் செய்த புண்யதீர்த்தத்தோடு சேர்ந்து அச்சாபத்தைப் போக்கிக்கொண்டு எல்லோரும் கன்னீட த்தில் ஸ்நாநமசெய்ய யோக்யதை பெற்றது. ககூத रक्षसापहृतावेति पृष्टा सीता महात्मना ॥

न शशाक तदा वक्तुं गौतमी तमसावृता ! तेन शप्ता तदा गत्गा राघवेण महात्मना ॥

न शंससि च दुर्भुद्धे ज्ञात्वा पि मम जानकीम्! अद्यप्रभृति सर्वैस्त्वं नस्नातव्या भविष्यसि M एवं शप्ता भवद्दत्गा राघवेण महात्मना ।
पुरस्कृत्य मुनीस् सर्वान् राघवं शरणं गतो कृतार्जिज्जलिपुटा दीना तुष्टव रघुनन्दनम् ।
कृपया प्राह देवे ळो गौतमीं शरणङ्ग ताम्॥

OF।
195 1106 அத்।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். शबरीस्ना नपुण्येन सङ्गता शुद्धवारिणा ।
मुक्ता गोदावरीगणे मम शापा द्भविष्यसि 1 इत्युक्त्वा धनुषाकृष्य शबर्या सेवितं जलम् ।
गौतम्या सङ्गतञ्चके लोकानां हितकाम्यया ।
ततःप्रभृति लो केऒक् गौतमी शुद्धतां तां गता ।
तीर्थाना मग्र्यतालोके वैष्णव्या स्तीर्थ सङ्गमात् तस्मात्तु वैष्णवाःपूज्याः पावयन्ति जगत्रयम् ।
शेषाम्पादो दशं श्रेष्ठतीर्थ भूतं न संशयः॥

ரக்ஷஸாபஹ்ருதாவேதி ப்ருஷ்டாஸீதா மஹாத்மநர நசசாகததாவக்தும் கௌதமீதமஸாவ்ருதா தேநசப்தாததாகங்கா ராகவேணமஹாத்மந11 நசம்ஸஸிசதுர்புத்தே ஜ்ஞாத்வாபிமமஜாநகீம்! அத்யப்ரப்ருதி ஸர்வைஸ்த்வம் கஸ்கா தவ்யாபவிஷ்யஸி 200 9311 கஎ. கஅ. இகூ, உய உக. 22. ஏவம்சப்தாபவத்கங்கா ராகவேண மஹாத்மநா புரஸ்க்ருத்யமுநீந்ஸர்வாந் ராகவம் சரணம்கதா க்ருதாஞ்ஜலிபுடா தீநா துஷ்டா வரகுநந்தகம் க்ருபயாப்ராஹதேவேசோ கௌதமீம் சரணம்கதாம்!} சபரீஸ்நாநபுண்யேந ஸங்கதா சுத்தவாரிணா முக்தாகோதாவரீ கங்கே மமசாபாதபவிஷ்யஸி இத்யுவாதநுஷாக்ருஷ்ய சபர்யாளே விதம்ஜலம்[ கௌதம்யாஸங்கதமசக்ரே லோகாநாம் ரீதகாம்யயாடு ததாப்ரப்ருதிலோகேஸ்மிந் கௌதமீ சுத்ததாம்கதாக தீர்த்தாநாமக்ர்யதாலோகே வைஷ்ணவ்யாஸ் தீர்த்தஸங்கமாத் உச. தஸ்மாத்துவைஷ்ணவார பூஜ்யா: பாவயர்திஜகத்த்ரயம் தேஷாம்பாதோதகம் ச்ரேஷ்ட தீர்த்தபூதம் நலமசய 2.5. உரு. தா ம்.- அக்கதையை விவரித்துச் சொல்லுகிறது.- ஸீதாபிரா ட்டியை இராவணனெடுத்துக்கொண்டு போனபின் சக்ரவர்த்தித்திரு மகன் வந்துபார்த்து பிராட்டியைக்காணாமல், கோதாவரியே! ஜாங்கி காணவில்லை; இராக்கதனெவனாவது எடுத்துக்கொண்டுபோனானா; இன்னுமெங்கேயாவது போயிருக்கிறாளா சொல்லென்று கேட்க கோதாவரி, சக்ரவர்த்தித் திருமகனுக்குப்பயந்து ஸீதாபிராட்டியை; 1

க0 அ பராசாவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். (40-வது ராவணனெடுத்துக்கொண்டுபோன ஸங்கதியைச்சொல்லவில்லை. பி ன்பு இராகவன், புத்தியில்லாத கோதாவரியே ! ஸீதையின் ஸங்கதி யை யறிந்தும் நீயெனக்குச்சொல்லவில்லை யாகையால் இது முதல் ஜனங்களுக்கு ஸ்நாநம்செய்ய யோக்யதையற்றவளாய்ப் போகக்கட வாய் என்று சாபங்கொடுத்தார். பின்பு கோதாவரி ருஷிகளை முன் னிட்டுக்கொண்டுபோய் இராகவனைச் சரணமடைந்து கைகளைக்கூ ப்பிக்கொண்டு ஸ்தோத்ரம் செய்தாள். பின்பு சரணமடைந்த கோ தாவரியின் விஷயத்தில் இராகவனருள்புரிந்து, கோதாவரியே! சபரி நீராடின தீர்த்தத்தோடு நீசேர்ந்தால் உனக்கு என்னுடைய சாபம் விட்டுப்போகுமென்று சொல்லி தன் வில்லின் நுனியினாற்கீறி சபரீ நீராடின தீர்த்தத்தை கோதாவரியோடு சேர்த்துவிட்டார். அதுமுதல் கோதாவரி எல்லாத்தீர்த்தங்களிலும் ஸ்ரேஷ்டமாய் விளங்குகிறாள். ஆகையால் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லாருக்கும் பூஜ்யர்களாயிருந்து மூன்றுலகங்களையும் பரிசுத்தமாகச் செய்கின்றார்கள். அவர்களு டைய ஸ்ரீபாததீர்த்தம் எல்லாவற்றிலும் ஸ்ரேஷ்டமான தீர்த்தமெ ன்பதில் ஒருஸம்சயமும் கிடையாது. உரு. तिस्रःकोट्योर्थ कोटीच-तीर्थानां भुवनत्रये ।
वैष्णवाज्ञि जलेपुण्ये कोटिभागेन नो समाः ॥

திஸ்ரகோட்யோர்த்தகோடீச தீர்த்தா காம்புவநத்ரயே! வைஷ்ணவாங்க்ரிஜலேபுண்யே கோடிபாகேந்நோஸமா: உசு. தர - ம - மூன்றுலகங்களிலுமுள்ள மூன்றரைக்கோடி தீர்த்தங் களும் ஸ்ரீவைஷ்ணவனுடைய ஸ்ரீபாததீர்த்தத்தின் கோடிபாகத்தில் ஒருபாகத்தோடு ஸமாநங்களாகமாட்டா. सकृत्सं पूजिते पुण्ये महाभागवते गृहे ! आकल्पकोटि पितरः परितृप्ता नसंशयः ॥

ஸக்ருத்ஸம்பூஜிதேபுண்யே மஹாபாகவதேக்ருஹே ஆகல்பகோடிபிதர:பரிதருப்தாநஸம்சய 1126 உஎ. தரம் - ஒருக்கால் ஸ்ரீவைஷ்ணவனைத் தன்க்ருஹத்திலாராதித் தால் அநேககல்பகாலம் அவனுடைய பித்ருக்கள் த்ருப்தியடைவார் கள் இதில் ஸம்சயமில்லை. षष्ठि वर्ष सहस्राणि विष्णो राराधने फलम् ।
உஎ. सकृ र्वैष्णव पूजायां लभते नात्र संशयः" अका॥

பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். ஷஷ்டிவர்ஷஸஹஸ்ராணி விஷ்ணோராராதநேபலம।
ஸக்ருத்வைஷ்ணவபூஜாயாம் லபதோத்ரஸம்சய:।

தாம் - அறுபதினாயிரம் வருஷம் ஸ்ரீமந்நாராயணனுக்குத் தி ருவாராதநம் செய்து அடையவேண்டும் பலத்தை ஒருக்கால் ஸ்ரீவை ஷ்ணவனை யாராதித்தவனடைகிறான் இதில் ஸம்சயமில்லை. तस्त्मा त्सर्व प्रयत्नेन वैष्णवा नर्चये द्भुधः ।
தஸ்மாத்ஸர்வப்ரயத்நேக வைஷ்ணவா கர்ச்சயேத்புத தா -ம் - ஆகையால் புத்திமானானவன் எல்லாவிதத்தினாலும் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பூஜிக்கக்கடவன். 22. 30 300 वैष्णवा नागराजश्रुत्वा भुट्टोनोपिहि वैष्णवः ॥

द्रुतमुत्थाय हर्षण प्रत्युद्धच्चे त्वरान्वितः ।
शिरस्यज्ङलि माथाय गच्छे द्यावत्तु दर्शनम् ।
दृष्ट्वा सद्यो महाभागान् प्रणमे दण्णव द्भुवि ।
निष्य चरण् मू मूर्ध्नि प्रणमे च्च पुनःपुनः.1 प्रवेशयित्वा स्वगृहं पादौ प्रक्षाळये त्स्वयम् ।
आचान्ता नासने श्लेक्ले रम्ये सम्य ज्नि वेशयेत् ।
3.91 कौशेयं विष्ठरु दत्वा पाद्यार्घ्यादीक्षा समर्पयेत् ! गद्गदस्वरयुक्ताभिः प्रिय वाग्भि स्समर्चयेत् पा दौप्रक्षाळये त्पात्रे पवित्रे गन्धवारिणा ! all 3311 ।
3×11 321 अर्घ्य माचमनं दत्वा गन्धपुष्पै स्समर्चयेत् ॥

३४॥

मधुपर्कं ततो दत्वा शास्त्र मार्गेण वैष्णवः ।
आचान्तान् पूजये द्भक्त्या स्वर्णव स्त्रादिभूष णैः ॥

फलैश्च विविधैर्भक्ष्यॆ स्ताम्बूलेनि समाहितः ।
त तीर्थं प्राशये द्विद्वान् पुत्रदार सुहृज्ज ॥

भोजये दन्न पानाद्यै श्शक्त्या भक्ति समन्वितः ।
शाययित्वा सुळय्यायं पादौ संवाहयेच्छनै 8388 प्रस्थितेषु गृहा श्लेषु चासीमान्त मनुप्रजेत् ।
प्रणम्याथ विसृष्ट सै स्त्रीष्टेत्त त्र क्षणं शुचा ! 1 35 H

கக பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். आदर्शनं भवेद्याव त्तावदेवं निरीक्षयेत् ।
भूयएव नमस्कृत्य निवृत्य स्वगृहं विशेत् ॥

नाश्नीया द्वैष्णव सक्ति न्न नु प्रज्यं वैष्णवा मनस्सनाप संयु क्तश्चिन्दयित्वा पुनः पुनः ॥

-0 ! (கO-வது एवं सम्पूजये न्नित्यं यावज्जीवं न संशयः ।
महाभागवतान्भक्त्या तुष्ट्यर्थं चक्रपाणिनः ॥

3FD ४०० ४ வைஷ்ணவாநாகதாநஸ்ருத்வா புஞ்ஜாகோபிஹீவைஷ்ணவ?!உகூ. த்ருதத்தாயஹர்ஷேண ப்ரத்யுத்கச்சேத்த்வராந்வித சிரஸ்யஞ்ஜலிமா தாய கச்சேத்யாவத்துதர்சநம்।
! 1.0. கூக. கஙு. ங ச. த்ருஷ்ட்வ வாஸத்யோமஹாபாகாந் ப்ரணமேத்தண்டவத்புவி நிக்ஷியசரணௌமூர்க்கி ப்ரணமேச்ச புந8438) ப்ரவேசயித்வாஸ்வக்ருஹம பாதௌ ப்ரக்ஷளயேத்ஸ்வயம்[ ஆசாந்தாராஸநேரலக்ஷ்ணே ரம்யேஸம்யங்நிவேசயேத் ஙஉ. கௌசேயம்விஷ்டரம்தத்வா பாத்யார்க்யாதீக்ஸமர்ப்பயேத் கத்கதஸ்வரயுக்தாபி ப்ரியவாபி ஸ்ஸமர்ச்சயேத்।
பாதௌப்ரக்ஷளயேத்பாத்ரே பவித்ரே கந்தவாரிணா அர்க்யமாசமநம்தத்வா தந்தபுஷ்பைஸ்ஸமர்ச்சயேத்॥

மதுபர்க்கம்ததோதத்வா சாஸ்த்ரமார்கேணவைஷ்ணவ: ஆசாந்தாகபூஜயேத்பக்த்யா ஸ்வர்ணவஸ்த்ராதிபூஷணை:।
கூரு. பலைஞ்ச விவிதைர்பக்ஷ்யை ஸ்தாம்பூலேநஸமாஹித8।
தத்தீர்த்தம்ப்ராசயேத் வித்வாந்புத்ரதாரஸுஹ்ருஜ்ஜடைசு. போஜயேதந்நபாகாத்யை லக்த்யாபக்திஸமந்வித: சாயயித்வாஸு செய்யாயாம் பாதௌஸம்வாஹயேச்சனை: கூஎ. ப்ரஸ்திதேஷு க்ருஹாத்தேஷு சாஸீமாந்த மநுவ்ரஜேத்! ப்ரணம்யா தவிஸ்ருஷ்டஸ்தைஸ் திஷ்டேத்த்ரக்ஷணம்Vசா।
[௩௮. அதர்சநமபவேக்யாவத் தாவதேவம் நிரீக்ஷயேத் P பூய ஏவநமஸ்க்ருத்ய நிவ்ருத்யஸ்வக்ருஹம விசேத் நா நீயாத்வைஷ்ணவஸ்தஸ்மிந் நநுவ்ரஜ்யசவைஷ்ணவாக் மாஸ்ஸந்தாபஸம்யுக்தஸ் சிந்தயித்வா புந8புந:! ஏவம்ஸம்பூஜயேந்நித்யம யாவஜ்ஜீவம்நஸம்சய?।
ச0. மஹாபாகவதாப்பக்தயா துஷ்ட்யர்த்தம் சார்ங்கபாணி58।
! சக, தா-ம் - ஸ்ரீவைஷ்ணவர்களை யாராதிக்கும் விதமென்னவென் றால் - ஸ்ரீவைஷ்ணவனானவன், ஸ்ரீவைஷ்ணவர்கள் வருவதைக்கேட்

சரவிசிஷ்ட ப்ரமதர்மசாஸ்த்ரம். கதக லீ பக்கார்யங்களையும் விட்டு எழுந்திருந்து வெகுஸக் ரமம் சாஸ்ரமாய் அவர்களுக் கெதிர்கொண்டு போகக்கட மத்யம புநஅவர் தன் கண்ணுக்குக் காணும்வரையில் தலை தந்முநிஸ்பிக்கொண்டுபோய் அம்மஹாபாகவதர்களைப்பா ம்.- தேவல்விழுந்து ஸாஷ்டாங்கமாகத் தெண்டன்ஸமர்ப் ருக்கு அவபத்திற்சென்று அடிக்கடி அவர்கள் திருவடிக னங்கல்வைத்துக்கொண்டு தெண்டன்ஸமர்ப்பித்து அவ யணத்துக்கெழுந்தருளப்பண்ணிக்கொண்டுவந்து தானே இதுபடிகளை விளக்கி அவர்களாசமாம் செய்தபின் மருது மானஓராஸநத்திவெழுந்தருளப்பண்ணி அர்க்யபாத்யா பவகளை ஸமர்ப்பித்துப்,பின்பு அவர்களைஸேவித்த ஆனந்தத்தினா தழுதழுத்த குரலுடனவர்களுடைய க்ஷேமத்தை விசாரித்துப், பி றகு ஓர் பாத்ரத்திலவர்கள் திருவடிகளைப் பரிமளம்சேர்த்த ஜலத் தை விட்டுவிளக்கி அர்க்யம் ஆசமாம் சந்தநம் புஷ்பம் இவைகளைஸ மர்ப்பித்துப் பின்பு மதுபர்க்கமும் ஆசமநீயமும் ஸமர்ப்பித்துப் பல விதமான பழங்கள் பக்ஷ்யங்களை யமுதுசெய்யப் பண்ணிவைத்துத் தாம்பூலம் திருப்பரியட்டம் பூஷணம் ஸுவர்ணம் முதலியவைகளை யும் ஸமர்ப்பித்துப்பின் பந்த பரீபாததீர்த்தத்கைத் தன்பந்துக்களோ டுகூட ஸ்வீகரிக்கக்கடவன். பிறகந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தீர்த்த ப்ரஸாத முதலியவைகளை பக்தியுடன்முது செய்யப்பண்ணிவைத்து மென்மையான பள்ளியில்சயநம்செய்வித்துத் திருவடிகளை மெள்ளப் பிடிக்கக்கடவன். அந்தஸ்ரீவைஷ்ணவர்கள் புறப்பட்டுப்போனால் தா னவர்களுடன் அவ்வூரெல்லைவரைக்கும் சென்று அங்குதெண்டன் ஸ மர்ப்பித்து அவர்களிடத்தி ல நுஜ்ஞைபெற்று இவர்கள் விட்டுப்போ கிறார்களே என்று துக்கத்துடன் அங்கே சற்றுநின்று அவர்கள் றையும் வரையில் பார்த்துக்கொண்டிருநது மறைந்தபின அத்திக் கைநோக்கித் தெண்டனிட்டுத் திரும்பி, தன்னகத்திற்குவந்து அவர் கள் பிரிவுபொறாமல் அவர்களையே அடிக்கடி நினைத்துக்கொண்டு துக்கத்தினால் அந்த ஸமயம் போஜநம் செய்யாம லிருக்கக்கடவ ன். இவ்விதமாகவே தான் பிழைத்திருக்கும் வரையில் மஹாபாகவ தர்களை பக்தியுடனாராதிக்கக்கடவன். அதினால் ஸ்ரீமந்நாராயணனிவ னிடத்தி லருள்புரிவன். သုံး၊ சச इदं रहस्यं परमं नैना ख्येयं महर्षि भीः/ भवताँवै मयाप्रोक्त मेत द्वैष्णव मुत्तमम् ४२॥

ககஉ 075 (க0-வது 3Fl பராசரவிசிஷ்ட ப்ரமதர்மசாஸ்த்ரம். இதம்ரஹஸ்யம்பரமம் நைவாக்யேயம்மஹர் பவதாம்வையாப்ரோக்த மேதத்வைஷ்5 1 தா-ம்.- ஸர்வோத்தமமான இந்த ஸ்ரீவை பரமரஹஸ்யம் ; ஒருவர்க்கும் சொல்லக்கூடாது குச்சொன்னேன். மற்றருஷிகள் சொல்லார்கள்_பூஜு ! नान्य मुनिवरश्रेष्ठा हरिसंश्रयणा न्नृपुनः ॥

नान्य मुनिवरश्रेष्ठा हरिसंश्रयणंविना गंशयः ।
நாயந்முநிவரஸ்ரேஷ்டா ஹரிஸம்ஸ்ரயணாந்ந்று நாயந்முநிவரரேஷ்டா ஹரிஸம்ஸ்ரயணம்விநா ‘ணவ!உ௯. தாம்.- வாரீர் மஹர்ஷிகளே! ஸ்ரீமந்நாராயணனை யா ४०० ४oll கையே மநுஷ்யர் ஸத்கதியடைகைக்கு ஹேது; வேறொன்று வேது க மாட்டாது. மஹர்ஷிகளே! வேறொன்று ஸத்கதிக்கு ஹேதுவாக மாட்டாது. (கேட்கிறவர்களுக்குத் தன்வார்த்தையில் த்ருடமாக ந ம்பிக்கைக்காகவும் இதுவே உண்மையென் றவர்களுக்கறிவிக்கைக்கா கவும் இரண்டுதரம் ஸ்ரீபராசரபகவா னருளிச்செய்தார்.) சங. 881 एवं पराश रेणोक्तं शास्त्रंश्रुत्वा महर्षयः ।
सर्वए वाभवन्’ सम्यक् प्रपन्ना स्ते जनार्धनम् ॥

ஏவம்பராசரேணோத்தம் சாஸ்த்ரம்ருத்வாமஹர்ஷய; ஸர்வஏவாபவந்ஸம்யக் ப்ரபந்நாஸ்தேஜநார்த்தாம்॥

தா-ம்.- இவ்விதமாய் ஸ்ரீபராசரபகவானருளிச்செய்த தர்மசா ஸ்த்ரத்தை ருஷிகள் கேட்டு அவர்களெல்லாரும் ஸ்ரீமந்நாராயணனிட த்தில் ப்ரபத்திசெய்தார்கள். 23 சச. சச. भगवंस्त्वत्प्रसादेन सनाथा स्सुखिनोवयम् ।
कृतार्थाश्च मुनिश्रेष्ठ साक्षार्धर्मस्वमेवनः பகவம்ஸ்த்வத்ப்ரஸாதேந ஸநாதாஸ்ஸு- கிநோவயம்।
க்ருதார்த்தாஸ்சமுநிஸ்ரேஷ்ட ஸாக்ஷாத்தர்மஸ்த்வமேவந:சரு தா-ம்.- இனிமஹர்ஷிகள் உபகாரஸ்ம்ருதியினால் ஸ்ரீபராசரபக வானைக் கொண்டாடுகிறார்கள்.-ஸ்வாமீ! தேவரீருடைய அநுக்ர ஹத்தினால் நாங்கள் நிலைபெற்றோம், பரமஸு கத்தை யடைந்தோம். இனி எங்களுக்குச் செய்யவேண்டிய க்ருத்யமொன்றுமில்லை. எங் களுக்கு தேவரீரே தர்மஸ்வரூப மாகையால் தேவரீர் கைங்கர்யமே எங்களுக்குச் செய்யத்தக்கது. एतद्धि परमं शास्त्रं श्राव्यं मोक्षनुभीपुभिः ।
सत्यं सत्यं पुन स्वत्यं संसारोत्तारणं नृणाम् र

சுரு. அத்) பராசரவிசிஷ்ட ப்ரமதர்மசாஸ்த்ரம் ககக டால தான் எல்லாக்காரயஙகளையும விட்டு எழுந்திருந்து வெகுஸந் தோஷத்துடன சீக்ரமாய் அவர்களுக் கெதிரகொண்டு போகக்கட போமபோது அவர் தன கணணுக்குக் காணுமவரையில் தலை மேல் கைகளைக கூப்பிககொண்டுபோய் அம்மஹாபாகவதர்களைப்ப ர்த்த வுடனே தரையில் விழுநது ஸாஷ்டாங்கமாகதகெணடன்ஸமர்ப் பித்துபபினபு ஸமீபத்திறசெனறு அடிக்கடி அவாகள் திருவடிக ளைக தன சிரஸில்வைகதுககொண்டு தெண்டனஸமர்ப்பித்து அவ ரகளை ததன அகத்துககெழுந்தருளப்பண்ணிககொண்டுவந்து தானே அவர்கள் திருவடிகளை விளக்கி அவர்களாசமநம் செய்தபின் மருது வாய் ஸநதரமான ஓராஸந்ததிலெழுந்தருளபபணணி அர்க்யபாதயா சமநீயங்களை ஸமாப்பித்துப, பினபு அவர்களைஸேவித்த ஆநதததினா தழுதழுத்த குரலுடனவர்களுடைய க்ஷேமத்தை விசாரித்துப்,பி றகு ஓர் பாத்ரததிலவர்கள் திருவடிகளைப் பரிமளமசோதத ஜலத் தை விட்டுவிளககி அர்க்யம் ஆசமமே சந்தநம புஷ்பம இவைகளைஸ மாபபித்துப பினபு மதுபர்க்கமும ஆசமநீயமும் ஸமபபித்துப பல விதமான பழங்கள பக்ஷ்யங்களை யமுதுசெயயப பண்ணிவைத்துத் காமபூலம் திருப்பரியட்டம் பூஷணம் ஸுவர்ண முதலியவைகளை யும் ஸமாப்பித்துபபினபந்த ஸ்ரீபாத தீர்த்ததகைத் தனபநதுக்களோ டுகூட ஸ்வீகரிக்கக்கடவன். பிறகந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தீர்த்த பரஸாத முதலியவைகளை பக்தியுடனமுது செய்யப்பண்ணிவைத்து மெனமையான பள்ளியில்சயாமசெய்வித்துத திருவடிகளை மெள்ளப் பிடிககக்கடவன அந்தஸ்ரீவைஷ்ணவர்கள் புறப்பட்டுப்போனால் தா னவர்களுடன அவ்வூரெல்லைவரைக்குமசென்று அஙகுதெண்டன் ஸ மர்பபிதது அவாகளிடததி லநுஜஞைபெற்று இவர்கள் விட்டுப்போ கிறார்களே எனறு துக்கத்துடன் அங்கே சற்றுநின்று அவர்கள்ம றையும் வரையில பார்த்துக்கொண்டிருந்து மறைந்தபின அததிக் கைநோக்கித் தெண்டனிடடுத் திரும்பி, தனனகத்திற்குவந்து அவர் கள் பிரிவுபொறாமல் அவர்களையே அடிக்கடி நினைத்துக்கொண்டு துக்கததினால் அந்த ஸமயம் போஜநம செய்யாம லிருக்கக்கடவ ன். இவ்விதமாகவே தான் பிழைததிருக்கும வரையில் மஹாபாகவ தர்களை பகதியுடனாராதிக்கக்கடவன். அதனால ஸ்ரீமந்நாராயணனிவ னிடத்தி லருளபுரிவன். சச इदं रहस्यं परमं नैवा ख्येयं महर्षि भिः।
भवताँवै मयाप्रोक्त मेत द्वैष्णव मुत्तमम् ।
४२॥

8அ

ககஉ பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்தரம். இதம்ரஹஸயமரமம் நைவாகயேயமமஹர்ஷிபி: பவதாமவைமயாபரோக்த மேததவைஷணவமுத்தமம॥

[௧0-வது சஉ. சஉ. தா-ம.- ஸாவோததமமான இந்த ஸ்ரீவைஷ்ணவ தர்மமானது பரமரஹஸ்யம, ஒருவாக்கும சொல்லக்கூடாது. இதை நானுங்களுக் குச்சொனனேன். மற்றருஷிகள சொல்லாாகள். नान्य मुनिवरश्रेष्ठा हरिसंश्रयणा न्नृणाम् ।
नान्य मुनिवरश्रेष्ठा हरिसंश्रयणंविना நாகயாமுநிவரணரேஷ்டா ஹரிஸமரையணாந்நருணாம் நாநயந்முநிவரஸ்ரேஷ்டா ஹரிஸம்ரயணமவிநாள்।
8311 சங. தா.ம.- வாரீர் மஹாஷிகளே! ஸ்ரீமந்நாராயணனை யாஸ்ரயிக் கையே மநுஷ்யர் ஸத்கதியடைகைக்கு ஹேது; வேறொன்று வே துவா க மாட்டாது. மஹர்ஷிகளே ! வேறொன்று ஸத்கதிக்கு ஹேதுவாக மாட்டாது (கேட்கிறவர்களுக்குத் தனவார்த்தையில் த்ருடமாக ந ம்பிக்கைக்காசவும இதுவே உண்மையென றவாகளுக்கறிவிக்கைக்கா கவும் இரண்டுதரம ஸ்ரீபராசரபகவா னருளிச்செய்தார்.) एवं पराश रेणोक्तं शास्त्रंश्रुत्वा महर्षयः ।
सर्वए वाभव सम्यक् प्रपन्नास्ते जनार्धनम् ।
சங. 88- சசம ஏவமபராசரேணோத்தம சாஸ்த்ரமருதவாமஹர்ஷய: ஸாவஏவாபவநஸமயக பரபநநாஸ்தேஜநராத்தமே॥

தா-ம.- இவவிதமாய ஸ்ரீபராசாபகவானருளிச்செய்த தர்மசா ஸ்த்ரத்தை ருஷிகள் கேட்டு அவர்களெல்லாரும ஸ்ரீமந்நாராயணனிட த்தில் ப்ரபத்திசெய்தார்கள் भगवंस्त्वत्प्रसादेन सनाथा स्सुखिनोवयम् ।
कृतार्थाळ्ळ मुनिश्रेष्ठ सार्धर्मस्वमेवनः॥

சச. பகவமஸ்த்வத்ப்ரஸாதேந ஸநாதாஸ்ஸு-கிநோவயம கருதாரத்தால்சமுநிஸ்ரேஷ்ட ஸாக்ஷாத்தர்மஸ் தவமேவந: சரு தா -ம.- இனிமஹர்ஷிகள உபகாரஸமருதியினால் ஸ்ரீபராசரபக வானைக கொண்டாடுகிறார்கள்.-ஸ்வாமீ! தேவரீருடைய அநுக்ர ஹத்தினால் நாங்கள் நிலைபெற்றோம், பரமஸுகத்தை யடைந்தோம. இனி எங்களுக்குச் செய்யவேண்டிய க்ருத்யமொனறுமிலலை. எங களுக்கு தேவரீரே தர்மஸ்வரூப மாகையால் தேவரீர் கைங்கர்யமே எங்களுக்குச செய்யத்தக்கது சுரு. तद्धि परमंशास्त्रं श्राव्यं मोक्षनुभीप्सुभिः ।
सत्यं सत्यं पुन स्वत्यं संसारोत्तारणं नृणाम् र६॥