श्रीपराशर उवाच
महोत्सव विधिम्पय्ये वासुदेवस्य शार्जिणः ।
नवरात्रं सप्तरात्रं पञ्चरात्र मथापिवा
त्रिरात्रं वा प्रकुर्वीत यथाशक्ति द्विजोत्तमा’ ! மஹோதவைவிதிமவக்ஷயே வாஸதேவயைசாாங்கிண. நவராதரமஸபதராதரம பஞ்சராதரமதாபிவா
தரிராதரமவாபரகுவீதயதாசகதித்விஜோததமா:
கஉ
நாராயணனுக்கு பரஹமோகஸவமெனகிறமஹோத்ஸவும் செய்யவே ண்டும் விதியைச்சொல்லுகிறேன் கேளுங்கள் .ப்ரமோதஸவமெ ன்பது ஒன்பது நாளாவது, ஏழுநாளாவது, ஐந்து நாளாவது, மூன றுநாளாவது தன சகதிக்க நுகுணமாகச்செய்வதாம
आदौशुभेऒह्निक र्तव्य मङ्कु रार्पण मादरात् ! स्वर्ण राजत ताम्रादि पालिकासुप्रकल्पयेत् ।
स्वस्तीवाचनपूर्वं तु रावे स्वप्रणेषु वा
16
30
கூஉ ஆ பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். தௌசுபேஹ்நிகர்த்தவ்ய மங்குரார்ப்பணமாதராத்॥
ஸ்வாணராஜத்தாமராதி பாலிகாஸுப்ரகல்பயேத்।
ஸ்வஸ்திவாசநபூர்வந்து சராவேஷ்வவ்ரணேஷவ7।
[கூ-வது
உ.
..
தா-ம்- உத்ஸவத்திற்கு முதலநாள் சுபலக்கத்தில், பொன்னி னாலாவது, வெள்ளியினாலாவது, செம்பினாலாவது, அல்லது மண்ணி னாலாவது செய்யப்பட்ட பாலிகையிலாவது, பிளவில்லாத மடக்கிலா மண்நிறைத்து அதில், ஸ்வஸ்திவாசநமென்கிற மந்த்ரத்தைச் சொல்லி அங்குரார்ப்பணம (நவதாந்யங்களைக் கலந்து தெளித்தல்) செய்யவேண்டும்.
C
81
ட:
प्रात स्स्नात्वा विधानेन पूजये दच्युतं बुधः ।
गप्लै- पुष्पैच्च धूपाद्यै र्नैवेद्यैर्विवि भैरवि प्रत्यृचं वैष्णवै स्सूक्तेः पुष्पाणि सुरभीणिद।
प्रदद्या त्केशवाद्यैश्च नामभिः प्रणवान्वि तैः ॥
मस्त्रद्वयेन पुष्पाणि दद्या दष्टोत्तरं शतम् ।
ऋत्विजो वरये त्पश्चा त्प्चकाल परायणा९ ॥
विप्राणा द्वादश स्यशाख व्यापकार्थविद स्सुधीः ।
चत्वार श्चतुरो वेदां स्तथा सूक्तचतुष्टयम् ॥
चतुर्मन्तांश्च चत्वारो जपेयुः क्रमशोद्विजाः ।
ப்ராதஸ்ஸ்காத்வா விதாநோ பூஜயேதச்யுதம்புதா கந்தை:புஷ்பைச்சதூபாத்யைர் நைவேத்யைர்விவிதைரபி॥
ச. ப்ரத்ய்ருசம் வைஷ்ணவைஸ்ஸூக்தை: புஷ்பாணிஸுரபீEச ப்ரதத்யாத்கேசவாத்யைஸ்ச நாமபி?ப்ரணவார்விதை:॥
மந்த்ரத்வயோபுஷ்பாணி தத்யாதஷ்டோத்தரம்சதம்
ருத்விஜோவாயேத்பஞ்சாத்பஞ்சகாலபராயணாங்ll
11ஜீ-29
விப்ராந்த்வாதசஸங்க்கரகாந் வ்யாபகார்த்தவிதஸ்ஸுஸூ சத்வாரஞ்சதுரோவேதாந் ததாஸூக்தசதுஷ்டயம் சதுர்மாத்ராம்ஸ்சசத்வரரோ ஜபேயுடிக்ரமசோத்விஜா।
218
ரு.
தாம் - உத்ஸவத்தன்றைக்கு விடியற்காலத்தில் விதிப்படிஸ் நாகம் செய்து, பகவத்ஸந்நிதியிற்சென்று, சந்தகம், புஷ்பம்’ தூபம், தீபங்களைஸமர்ப்பித்து, பலவிதமான ப்ரஸாதங்களை அமுதுசெய்யப்
அக். பராசர விசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். க கூகூ எஉ பண்ணிப் பின்பு, புருஷஸூக்தத்தின் பதினாறுருக்குக்களையும் ப்ர ணவத்தோடு சேர்த்த கேசவன் முதலிய பன்னிரண்டு திருநாமங்க ளையும் சொல்லி புஷ்பங்களினா லர்ச்சநைசெய்து அநந்தரம் த்வயம ந்த்ரத்தினால் நூற்றெட்டு அர்ச்சகை செய்யவேண்டியது. பின்பு, ஸ ம்ப்ரதாயார்த்தங்களைச் செவ்வையாயறிந்த பன்னிரண்டு ஸ்ரீவைஷ்ண வர்களைருத்விக்குகளாக வரிக்கவேண்டியது; அவர்களில் நால்வர் நான்குவேதங்களையும், நால்வர் நான்கு ஸூக்தங்களையும், மற்ற நா ல்வர் நான் கு மந்த்ரங்களையும் ஜபிக்கக்கடவர்கள். हॆूममण्णप मासाद्य जुहुया त्पायसं ततः॥
८॥
मध्वाज्य गुडसंयुक्त मग्ने लक्षण संयुते ।
प्रत्यृचं वैष्णवैस्सू _कैः प्रणवाद्यैरतन्दितः ॥
तथाश्रीभूप्रकाशाभ्यां मस्त्राभ्यां चपृथक्पृथक् ।
चतुर्भि र्वैष्णवै र्म रष्टोत्तर शतं पृथक् ।
वैष्णव्या चैवगायत्र्या हुत्वा शेषं समाचरेत् ।
ஹோமமண்டபமாஸாத்ய ஜுஹுயாத்பாயஸம்தத: மத்வாஜ்ய குடஸம்யுக்த மக்கெளலக்ஷணஸம்யுதே ப்ரத்ய்ருசமவைஷ்ணவைஸ்ஸூ க்தை: ப்ரணவாத்யைரதந்த்ரித:॥
க. ததாஸ்ரீபூப்ரகாசாப்யரம் மந்த்ராப்யாசப்ருதக்ப்ருதக் சதுர்ப்பிர்வைஷ்ணவைர் மந்த்ரை ரஷ்டோத்தரசதம்ப்ருதக்।
வைஷ்ணவ்யாசைவகாயத்ர்யா ஹுத்வா சேஷம்ஸமாசரேத்
F।
noll
அ.
கO.
தாம் - பின்பு யாகசாலைக்குவந்து பாலினாற்செய்தப்ரஸாதத் தில் தேன் நெய் வெல்லங்களைக்கலந்து அந்தப்ரஸாதத்தை விதிப்ர காரமாகப்ரதிஷ்டைசெய்யப்பட்டிருக்கிற அக்கியில் புருஷஸூக்த ஸ்ரீ ஸூக்த பூஸூக்க நாராயணஸூக்த விஷ்ணுஸூக்தங்களின் ருக்குக்களினால் ஒவ்வொருதரமும, திருமந்த்ரத்தினாலும் திருத்வாத சாக்ஷரியினாலும் ஷடக்ஷரியினாலும் த்வயத்தினாலும் தனித்தனியே நூற்றெட்டுத்தரமும், விஷ்ணுகாயத்ரியினாலும் ப்ரணவம் முன்னாக ஹோமம்செய்து அதன்பின் செய்ய வேண்டிய பாலிகாராதநம் முத
லியவைகளைச்செய்யக்கடவன்.
तत स्प्यन्दन मासाद्य चतुर्भि स्तोरडै र्युतम् i छत्रध्वज पताकार्यै स्सर्वत स्समलङ्कृतम् ।
हयै क्लक्षणसंयु क्रैस्सर्वदामनि भूमि वैः ।
கது.
16.3
கூசா
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம்.
[கூவது
स्वलङ्कृतै स्समायुक्तं नानारत्न विभूषितम् ।
तस्निन् शुभासने रम्ये मृदुळ्ल क्ल परिच्छदे ॥
निवेश्य देव मर्थ्याद्यै रुपचारै स्समर्चयेत् ।
தகஸ்ஸ்யந்தநமாஸாத்ய சதுர்பிஸ்தோரணைர்யுதம் சத்ரத்வஜபதாகாத்யை ஸ்ஸர்வதஸ்ஸமலங்க்ருதம।
ஹயைர்லக்ஷணஸம்யுக்தை ஸ்ஸர்வதாமவிபூஷிதை: ஸ்வலங்க்ரு தைஸ்ஸமாயுக்தம நாநாரத்தவிபூஷிதம் தஸ்மிந்சுபாஸகேரம்யே மருதுல்லக்ஷ்ண பரிச்சதே॥
நிவேஸ்யதேவமர்க்யாத்யை ருபசாரைஸ்ஸமர்ச்சயேத்
O3R
கக்,
கஉ.
கங.
தா-ம்.- பிறகு, நான்கு வாசல்களிட்டும், குடைகொடிடக்கய ம் முதலிய வைகள் கட்டியும், பலவிதமான ரத்நங்களிழைத்தும், க டிவாளம முதலியவைக ளிட்டு சேணம் முதலிய வைகளினாலலங்க ரிக்கப்பட்டிருக்கிற உத்தமலக்ஷணங்களையுடைய நான்குகுதிரைகள் கட்டியுமிருக்கிற திருத்தேரின்பேரில் மருதுவாய் இணைந்தழகியதா யிருக்கிற ஆஸநமிட்டு அங்கு ஸ்ரீமந்நாரரயணனை யெழுந்தருளப்ப ண்ணி அர்க்யம் பாத்யம் முதலிய உபசாரங்களினாலாராதநம் செய்ய
க்கடவன்.
अज्के देवीं समभ्यर्च्य पुरतः पत गेश्वरम् पृष्ठतो
नाग राजानं पूजये च्छक्तिसंयुतम् ।
परित श्शब्धचक्रादि हेती रभ्यर्चये त्ततः॥
அங்கேதேவீம்ஸமப்யர்ச்ய புரதபதகேஸ்வரம்॥
ப்ருஷ்டதோநாகராஜாநம் பூஜயேச்சக்திஸம்யுதம்! பரிதணங்கசக்ராதி ஹேதீரபயாச்சயேத்தத: ககூத o81 021 கச. கரு தா-ம்.- பின்பந்த ஸ்ரீமந்நாராயணனுடைய மடியில் ஸ்ரீமஹா லக்ஷ்மியையும், முன்னே கருடனையும், பின்னே திருவநந்தாழ்வானை யும, சுற்றும் சங்கம் சக்ரம் முதலிய திவ்யாயுதங்களையும் ஆராதிக்க க்கடவன். वड्डादिकां स्तोरणेषु ध्वजेषः कुमु चादि,काव् , रथचक्रेषु वेदाश्च तदज्ञानिन कूबरेश सेतिहास पुराणानि सर्वतः परिपूजयेत्
அத்।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம்.
चाम रेषु च छन्दांसि विमलाद्यष्टश क्तिभिः ॥
हयेषु चतुरोमन्ता दारुकं नैवयस्तरि ।
विमलेचा तपत्रेच चन्द्रसूर्यौ समर्चयेत् ॥
सर्वयो क्रेषु वेदांश्च सावित्रीं दर्पणे तथा ।
c21
एवं स्यन्दन मभ्यर्च्य तस्मिन् देवं समर्चयेत् १९।
।
சண்டாதிகாம் ஸ்தோரணேஷு-த்வஜேஷுகுமுதாதிகாங் ரதசக்ரேஷு வேதாம்ஸ்ச ததங்காநிசகூபரே[1
ஸேதிஹாஸ புராணாநி ஸர்வதாபரிபூஜயேத் சாமரேஷ சசந்தாம்ஸி விமலாத்யஷ்டசக்திபி::
ஹயேஷ - சதுரோமந்த்ராந் தாருகம்சைவயந்தரி! விமலேசாதபத்ரேச சந்த்ரஸூர்யௌமர்ச்சயேத் ஸர்வயோக்த்ரேஷ-வேதாம்ஸ்ச ஸாவித்ரீம் தர்ப்பணேத்தா! ஏவம்ஸ்யந்தநமப்யர்ச்ய தஸ்மிந்தேவம்ஸமர்ச்சயேத்।
கக.
கஎ.
கஅ
ககூ
حتی
தா -ம் - அத்திருத்தேரில் நான்குவாசல்களிலும் சண்டன் முத லிய எட்டுத்வாரபாலர்களையும், கொடிகளில் குமுதன் முதலியகணா திபர்களையும், நான்கு சக்ரங்களில் நான்கு வேதங்களையும், ஏர்க்கா லில் சீக்ஷாமுதலிய வேதாங்கங்களையும், சுற்றும் ஸ்ரீராமாயணம் தலிய இதிஹாஸங்களையும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய புராணங்க ளையும், சாமரங்களில் காயத்ரீ முதலிய சந்தஸ்ஸுக்களையும, குதிரை களில் திருவஷ்டாக்ஷரம் முதலிய நான்குமந்த்ரங்களையும், ஸாரதியில் தாருகனையும். குடையில் சந்த்ரஸூர்யர்களையும், கடிவாளங்களில் வேதங்களையும் கண்ணாடியில் ஸாவித்ரீ மந்த்ரத்தையும்,ஆவாஹகம் செய்து அவைகளுக்காராதநம் ஸமர்ப்பித்துப் பின்பத்திருத்தேரி லெழுந் தருளப்பண்ணி ஸ்ரீமந்நாராயணனுக்குத் திருவாராதநம் ஸமர் ப்பிக்கவேண்டியது.
ऋत्विग्गण श्चतुर्वेदाज् प्रपठ परितो व्रजेत् ।
கூகூ.
वाद्य घोषं नृत्तगीते पुरतः कारये त्तथा ! ooll पुण्यस्तोत्रै र्मनोरम्यै र्वन्दिभिः परिकीर्तयेत् ।
सर्वतः पुरमा र्गेषु शोधनं सेचनं जलै all तोरणै श्च पताकाद्यै रलङ्कारं शुभावहैः!
1105 பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். [கூவது ருத்விக்கணல் சதுர்வேதாந் ப்ரபடங்பரிதோவ்ரஜேத் வாத்யகோஷமநருத்தகீதேபுரத: காரயேத்ததா॥
புண்டஸ்தோத்ரைர்மநோரமயைர் வந்தி பிபேரிகீர்த்தயேத்
ஸர்வதாபுரமார்க்கேஷு சோதநமஸேசநமஜலை:
தோரணைச்சபதாகாத்யை ரலங்காரம்சுபாவஹை:!
2.0.
உக.
தா-ம்.- திருத்தேரைச்சுற்றிருத்விக்குக்கள் வேதங்களை ப்பாரா யணம்செய்துகொண்டு கூடப்போகவேண்டியது. முன்னேபேரீ மு தலிய மங்களவாத்யங்கள் முழங்கவேண்டியது. பாடவேண்டியது. தேவதாஸிகள் நர்த்தநம்செய்யவேண்டியது. ஸ்துதிபாடகர்கள் ம னமிசையும்படி விருதுகளைச்சொல்லிஸ்தோத்ரம் செய்யவேண்டிய து.வீதிகளைச் சுத்தப்படுத்தி ஜலம்தெளிக்கவேண்டியது வழிகளில் தோரணங்களும் கொடிகளும்கட்டவேண்டியது.
उत्सवे वासुदेवस्य वीध्या स्समार्जने कृते उच्छिष्ट देशभस्मास्थि स्पृष्ट्वा न स्नानमाचरेत् ।
उत्सवे वासुदेवस्य स्पृष्टा स्पृष्टिन विद्यते ! उत्सवे वासुदेवस्य यस्स्नाति स्पर्शळङ्कया ! स्वर्गस्थाः पितर स्तस्य पतन्ति नरके क्षणात् ॥
உத்ஸவேவாஸுதேவஸ்ய வீத்யாஸ்ஸமமார்ஜநேக்ருதே உச்சிஷ்டகேசபஸ்மாஸ்தி ஸ்ப்ருஷ்வாநஸ்நாநமாசரேத் உகத. 1எ6 9311 981 உஉ. உத்ஸவேவாஸ் -தேவஸ்ய ஸ்ப்ருஷ்டாஸ்ப்ருஷ்டிநவித்யதே॥
உங. உத்ஸவேவாஸ–தேவஸ்ய யஸ்ஸ்நாதிஸ்பாசசங்கயா! ஸ்வர்க்கஸ்தா: பிதரஸ்தஸ்ய பதந்திநரகேக்ஷணாத்
உசு.
தா-ம்.- ஸ்ரீமந்நாராயணனுடைய உத்ஸவத்தில் வீதியைச் சுத் தம்செய்தபின்பு எச்சில் மயிர் சாம்பல் எலும்புமுதலிய அசுத்தபதா தீர்த்தங்களைத் தீண்டினாலும் ஸ்நாநமசெய்யக்கூடாது.
பகவாலுடை
ய உத்ஸவத்திலவைகளைத் தீண்டினால் தோஷம் கிடையாது. எவனொ ருவனவைகளை த்தீண்டி அதினால் தோஷமுண்டென்று நினைத்து ஸ்நாநமசெய்கிறானோ! அவனுடையபித்ருக்கள் தேவலோகத்திலிரு ந்து உடனே நரகத்தில் விழுவார்கள்,
उत्सवं वासुदेवस्य यो नसेवेत दुर्मतिः ।
युगकोटिसहस्रं स पच्यते नरकाग्नि ना ॥
உச.
அக்.)
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம்.
तस्त्मा त्सर्व प्रयत्नेन भक्त्या सेवेत वैष्णवः ।
உத்ஸவம்வாஸுதேவஸ்ய யோகஸேவேததுர்மதிய யுககோடிஸஹஸ்ரம்ஸ பச்யதேநரகாக்கிநா
1
தஸ்மாத்ஸர்வப்ரயத்நேக பக்த்யாஸேவேதவைஷ்ணவ;}
கூ
உரு.
தா-ம - பெருமாள் திருவீதி புறப்பாடாகும்போதுஎவனொருவன் துர்ப்புக்கியினால் கூடச்செல்லாமலிருக்கிறானோ! அவனநேகம் கோடி யுகங்களில் நரகத்தில் விழுநது தீயினால் வெந்துகொண்டிருப்பன்; ஆ கையால் ஸ்ரீவைஷ்ணவன் வெகுபக்தியுடன் மற்றக்கார்யங்களை விட்டு பபுறப்பாட்டிற் கூடச்செல்லக்கடவன்.
உருஉ.
ம்
अलङ्कृतासु रम्यासु रथ्यासु विमलासु च वादित्रन र्तनै र्गा नैः परिणीय जनार्धनम् बहुभि द्गी तवादि त्रै र्देवं रम्ये निवेशयेत् ।
दीपै र्नीराजनं कृत्वा दद्या दर्घ्यादि पूजनम् ।
ஹரித்ராதீந்ஸ தந்தாம்ஸ்ச ப்ரகிரங்குஸமாக்ஷதாந் அலங்க்ருதாஸ-ரம்யாஸு ரத்யாஸ-விமலாஸ-ச।
வாதித்ரநர்த்தநைர்காகை: பரிணீயஜார்த்தாம்! பஹு-பிர்கீதவாதித்ரைர் தேவமரம்யே நிவேசயேத் தீபைர்நீராஜநம்க்ருத்வா தத்யாதர்க்யாதிபூஜநம்॥
2.67. உஅ. தா-ம்.- மஞ்சள்பொடி புஷ்பம்முதலிய பரிமள வஸ்துக்களையு ம் அக்ஷதைமுதலிய மங்களகரமான வஸ்துக்களையும் சுத்தமாய்ப்பெ ருக்கி நீர்தெளித்திருக்கிற வீதிகளிலலங்காரமாகஇறைத்து அவ்வீதி களில் மங்களவாத்யமடித்து, பாட்டுப்பாடி, நர்த்தநம் செய்துகொண் டு ஸ்ரீமந்நாராயணனுக்குப்புறப்பாடு செய்வித்துப்பின்பொரு மண்டப த்திலெழுந்தருளப்பண்ணி மங்களவாத்யமமுழக்கி மங்கள ஆரத்தி ஸமர்ப்பித்துத் திருவந்திக்காப்பு செய்யவேண்டியது. अभिषेकं ततः कुर्या द्धन्गतोयैश्च वासि तैः ! संवेष्ट्य शुक्लवसनै रधुपर्कं निवेदयेत् ॥
शुभासने निवेश्या थ पूजये दुपचार कैः।
नैवेद्यै र्विविधै र्भम्यैः पानकैश्च सुशीतलै ३
12
1136
all
3cl
கூஅ
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம்.
H
[கூ-வது
3oll
कर्पूरेणच ताम्बूलं दत्वा चामं निवेदयेत् ।
आशिषो वाचनं कुर्यात्कु सुमाक्षतसञ्चमैन गि ऋत्विजां वेदपाठेन सामगानै श्शुभाह्वयैः ।
पश्चात्तु पुष्पपर्वज्के शाययित्वा रमाजुषम् ॥
३ २॥
मङ्गळाशासनं कुर्या त्पुण्यस्तोत्रैरनोहरैः! ततःप्रदक्षिणङ्कृत्वा नमस्कृत्य जनार्धनम् वैष्णवान्भोजये त्पश्चा त्सायसान्नं सशर्करम् ।
அபிஷேகம்தத: குர்யாத் கந்ததோயைச்சவாஸிதை:1 ஸம்வேஷ்ட்யஸுக்லவஸநைர் மதுபர்க்கமநிவேதயேத்! சுபாஸநேநிவேஸ்யாத பூஜயேதுபசாரகை : நைவேத்யைர்விவிதைர்பக்ஷ்யை பாநகைச்சஸு- சீதலை கர்ப்பூரேணசதாமபூலம் தத்வாசரமம்நிவேதயேத்
ஆசிஷோவாசநம்குர்யாத் குஸமாக்ஷதஸஞ்சயை:।
!
3311
உகூ.
15.0.
கூக.
ஙஉ.
ருத்விஜாம்வேதபாடோ ஸாமகாநைஸ்பாஹ்வயை: பஞ்சாத்துபுஷ்பபர்யங்கே சாயயித்வாரமாஜுஷம்॥
மங்களாசாஸநமகுர்யாத் புண்யஸ்தோத்ரைர்மனோஹரை: தத: ப்ரதக்ஷிணம்க்ருத்வா நமஸ்க்ருத்ய ஜநார்ததநம்॥
வைஷ்ணவார்போ ஜயேத்பல்சாத் பாயஸாநநம்ஸசர்க்கரம்।
தாம் - பின்பு பரிமளம் சேர்த்தசந்தநதீர்த்தத்தினால் திருமஞ் சநம்செய்து வெண் வஸ்த்ரத்தைச் சாத்தி மதுபர்க்கம் கண்டருளப்ப ண்ணி அந்தரம் வேறு ஸிம்ஹாஸநத்திலெழுந்தருளப்பண்ணி அர் க்யம் முதலியவைகள் ஸமர்ப்பித்துப் பலவிதமானப்ரஸாதங்களும்தி ருப்பணியாரங்களும் திருக்கன்னலமுது மமுது செய்யப்பண்ணி, பச் சைக்கர்ப்பூரம முதலிய வாஸரை வஸ்துக்கள் கலந்துதாம்பூலம் ஸமர் ப்பித்து ஆசமநம ஸமர்ப்பித்துப் பின்பு ருத்விக்குகள் புஷ்பம் துளஸி அக்ஷதைகளைக்கைகளிற்கொண்டு வேதங்களைச்சொல்லி இந்தஸ்ரீ எ ப்போதும் செல்லவேண்டுமென்று’ப்ரார்த்தித்துப் பின்பு ஸ்ரீமந்நாரா யணனைப் பூமபள்ளியில் பள்ளிகொள்ளச்செய்து இன்பமானஸ்தோத் ரங்களைச் சொல்லி மங்களாசாஸநம்செய்து பிறகு ப்ரதக்ஷிணம்செய் தெண்டன்ஸமர்ப்பித்து அநந்தரம பால் சர்ககரைசேர்த்த ப்ரஸா தத்தினால் ஸ்ரீவைஷ்ணவர்களை யமுதுசெய்யப்பண்ணிவைக்க வேண்
டியது.
து
அத்.।
பராசரவிசிஷ்டபரமதர்மசாஸ்த்ரம்.
3
3४॥
3×11
भक्तोत्सवं तथा रात्रे कुर्वीत सुशुभावहम्! एवं प्रतिदिनं कुर्या द्यावद्दीगा समापनम् ।
अ स्ते चावभृतं कुर्या त्पुण्यतोये मनोहरे ! प्रपठे द्विष्णुसूक्तानि पावमानी र्विशेषतः! विशिपै र्वैष्णवै स्पार्धं स्नातव्यं तत्र भक्तितः ॥
तर्पयित्वा पितॄ देवा सर्वान्कामान् समुळ्नु ते ।
कोटिजन्मार्जिता त्पापा ज्ञानतो ज्ञानतोपिवा ! तत्र स्नात्वा विधानेन मुच्यते नात्र संशयः ।
பக்தோத்ஸவம்ததாராத்ரௌ குர்வீதஸுபாவஹம்॥
௩.௪. ஏவமபர திதிநமகுர்யாத் யாவத்தீக்ஷாஸமாபகம்।
324
அந்தேசாவப்ருதமகுர்யாத் புண்யதோயேமநோஹரே! கூரு. ப்ரபடேத்விஷ்ணுஸூக்தாநி பாவமாநீர்விபேக்ஷஷதா விசிஷ்டைர்வைஷ்ணவைஸ்ஸார்த்தம ஸ்நாதவ்யம்தத்ரபக்தித: தர்ப்பயித்வா பித்ரூந்தேவாந் ஸர்வாங்காமாந்ஸமஸ்நுதே [கூசு. கோடிஜந்மார்ஜிதாத்பாபாத் ஜ்ஞாநதோஜ்ஞாநதோபிவா॥
௩.எ. தத்ரஸ்நாத்வாவிதானே முச்யதேகாத்ரஸம்சய
தா -ம் - அவ்விதமாகவே ஆழ்வா ராசார்யர்களுக்கும் ராத்ரியில் மஹோத்ஸவம் செய்யவேண்டியது. இவ்விதமாகத் தான்ஸங்கல் பித்த (கூ - ரு - எ -கூ) நாள்வரையில் தி55தோறு முத்ஸவம் செய்து கடைசிநாளில் புஷ்கரிணி ஆறுமுதலிய புண்யதீர்த்தத்தில் பகவந்மா ஹாத்ம்யப்ரதிபாதகங்களாயிருக்கிறபுருஷஸூக்தம்முதலியவைகளை யும் பவமாநஸூக்தங்களையும் சொல்லி அவப்ருதமென்கிற மங்களஸ் நாடும் (தீர்த்தவாரி) செய்வித்துப் பின்பந்ததீர்த்தத்தில் பாகவதர்க ளோடுகூடத் தான் ஸ்நாநமசெய்யவேண்டியது, அத்தீர்த்தத்தில் தேவபித்ருதர்ப்பணங்களைச் செய்தால் ஸமஸ்தமநோரதங்களையும் டையக்கடவன். அநேகஜந்மங்களில் தெரிந்தும் தெரியாமலும் செ ய்த பாபங்களெல்லாம் அத்தீர்த்தத்தில் ஸ்நாநம்செய்தால் நீங்கிவிடும் இதில் ஸமசயமில்லை.
F.75.
35#
ततः प्रवेश्यायतनं देवं तुलसिकासुमैन 8 पूजयित्वा विधानेन वेदोपनिषदं पठेत् ।
वैष्णवा न्भोजये द्भक्त्या चाशिषो वाचसं चरेत् ॥
३९ ॥
க00 பராசரவிசிஷ்டபரமதர்மசாஸ்த்ரம தத:ப்ரவேஸ்யாயதநம் தேவம் துளஸிகாஸுமை:॥
பூஜயித்வாவிதாநேந வேதோபநிஷதமபடேத் ௩அ. ஷ்ண கணவாநபோஜயேத்பக்த்யா சாஸிஷோவாசநம்சரேதஙுகூ தா- ம் - தீர்த்தவாரியான பின்பு ஸ்ரீமநாராயணனைக்கோயிலுக் கெழுந்தருளப்பணணி துளஸிகளினாலும் புஷ்பங்களினாலும அர்ச்ச நைசெய்து வேதங்களிறகடைசியான உபநிஷத்துக்களைபபாராயண ம் (சாத்துமுறை) செய்யவேண்டியது. பின்பு ஸ்ரீவைஷ்ணவர்களு க்குத்ததீயாராதநமசெய்து ஆசீர்வசாம் (அநுக்ரஹம) சொல்லவே ண்டியது. एवं महोत्सवं कुर्यात्प्रतिमासं यथाविधि ! प्रतिसंवत्सरं वापि निजशक्त्यनुसारतः ॥
ஏவம்மஹோத்ஸவமகுர்யாத் ப்ரதிமாஸம்யதா விதி ப்ரதிஸமவத்ஸரமவாபி நிஜசக்த்யநுஸாரதா}
You
தா-ம்.- இவ்விதமான மஹோத்ஸவமென்கிற ப்ரஹ்மோத்ஸவத் தை மாதத்திற்கொருதரமாவது அதற்குச் சக்தியில்லையாகில் வருஷ த்திற் கொருதரமாவது செய்யவேண்டும்.
शयने बोधने विष्णो र्वसन्तादौ विशेषतः ।
ச0.
88
प्रत्यब्द मुत्सवं कुव्या च्छास्त्रमार्गेण वैष्णवः B சயநேபோதநேவிஷ்ணோர் வஸந்தாதௌவிசேஷதா ப்ரத்யப்தமுத்ஸவம்குர்யாச் சாஸ்த்ரமார்க்கேணவைஷ்ணவ:[[சக. தா-ம்.- சயந ஏகாதசியிலும் போ தநஏகாதசியிலும் வஸந்தருது விலும் சாஸ்த்ரத்திற்சொல்லியவிதிப்படி ஸ்ரீமநநாராயணனுக்கு வரு ஷந்தோறு முத்ஸவம செய்யவேண்டியது.
पञ्चरात्रविधानेन तथा वैखानसेन वा ।
சக.
सृत्यु क्ते नाथवा कुर्यात्रियालोपं नकारयेत् ।
४ ॥
பஞ்சராத்ரவிதாநேந் ததாவைகாநஸேநவா ஸ்மருத்யுக்தேநாதவாகுர்யாத் க்ரியாலோபமநகாரயேத்॥
சஉ. தரம்- ஸாக்ஷாத் பகவானருளிச்செய்த பாஞ்சராத்ர சாஸ்த்ர த்தின்விதிப்படியாவது, விகாஸ மஹாமுனிவர் சொன்னவைகாகஸ சாஸ்த்ரத்தின விதிப்படியாவது, தர்மசாஸ்த்ரத்தின் விதிப்படியாவது கீழ்ச்சொன்ன நித்யநைமித்திக மஹோத்ஸவங்களை விடாமற்செய்ய வேண்டியது. சஉ.
பராசரவிசிஷ்ட பரமதாமசாஸ்த்ரம. एवं सम्पूजये देवं यावज्जीवं द्विजोत्तमाः ! नित्यनैमित्तिको केन यथाविध्यु क्तमार्गतः ॥
ஏவமஸமபூஜயேத்தேவம யாவஜ்ஜீவமதவிஜோத்தமா:।
நித்ய நைமித்திகோகதேந யதாவிதயுக்தமார்க்கத॥
505 8311 R தர - ம - ருஷிகளே! நித்யநைமித்திகவிதிகளிற் சொல்லியபடி தான பிழைததிருக்குமளவும ஸ்ரீமந்நாராயணனைப பூஜிகக வேண்டி श्रोतस्मार्तागमोत्तानां कुर्या दत्युत्तमाः क्रियाः ! उपदिष्टं यथाज्ञानं तस्त्रं कुर्वीत शास्त्र ई तः ரௌதஸ்மார்ததாக மோகதாநாம குயாததயுத்தமாக்ரியா உபதிஷ்டம் யதாஜஞாநம தந்த்ரமகுவீத சாஸ்தரத தா - ம - ருஷிகளே! வேதங்களிலும் தர்மசாஸ்த்ரங்களிலும பாஞ்சராதரததிலும சொல்லப்பட்ட ஸாத்விககர்மங்களைச்செய்து அவைகளிற சொல்லியபடி ஜீவாதமபரமாத்ம ஸ்வரூபங்களையறிந்து அந்தப்பரமாதமாவினிடததில பக்தி செய்யக்கடவன, इति श्रीपराशरसृता वुत्तरखणे विशिष्टपरम धरशास्त्रि विष्णुमहोत्सव विधिवर्णनं नाम नवमोध्यायः. கூ-வது அத்யாயம் முற்றிற்று* POOK பாகவதாராதநவிதி.