TODO: Missing page?
எகூ களுக்கும் நடுவில ஆதிசேஷனையும், நாலு காலகளில் நாலு வ்யாஹ் ருதி மநதரங்களையும, த்வஜத்தில் ஸாவிதரியையும, மேல்சுற்றும் கட்டியிருக்கிற டககயஙகளில் ப்ரணவததையும, குடைகளில் வ்யாஹ்ருதிகளையும, தோரணங்களிலும் விசிறிகளிலும ஸமஸ்ததே வதைகளையும், ஆவாஹநம் செய்து, இப்படி விதயாஸ்வரூபமாய், மங்களகரமான தேவதையை ஊஞ்சலிலாராதித்து, அநத ஊஞ்ச லில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன சயநித்துக்கொண்டிருக்கிற ஸ்ரீமந்நாரா யணனை ஆராதநம செய்யக்கடவன், 8 गनैः पुष्पैश्च विविदैः फलैर्भव्यै स्सपायसै ॥
धूपै र्दीपैश्च ताम्बूलै र्यथाशक्ति च पूजयेत् ॥
७॥
धूपैर्दीपैश्च
கந்தை:புஷ்பைசவிவிதைா பலைாபஷ்யைஸ்ஸபாயஸை:।
தீபைசதாம்பூலைாயதாசக்திசபூஜயேத்
எ.
தா-ம.-ஊஞ்சலில் எழுந்தருளப்பண்ணினபின்பு சதேகம்,பு ஷ்பம், தூபம், தீபம், பாயஸம், திருப்பணியாரம், பழம,தாம்பூலம, இவைகளினாலாராதநம செய்யவேண்டும்.
चामरै सालवृस्ताद्यै रीतवादित्रवर्तनै
எ.
पूजां कृत्वा यथाशक्ति पश्चाडोलां प्रडोलयेत् ॥
रा।
சாமரைஸ்தாலவ்ருந்தாத்யைர் கீதவாதிதரநாதரை! ।
பூஜாமகருத்வாயதாசகதி பல்சாட்டோலாமபரடோலயேத அ.
தா-ம.- சாமரம் திருவாலவட்டங்களை வீசுதல், காநம் செய் தல், வீணைமுதலியவைகளைக் கேட்பித்தல், நர்த்தகம செய்தல, இவைகளினால் தன்சக்திக்குத் தகுந்தபடி ஆராதமே செய்து அந்ந தரம் ஊஞ்சலைச்சலி பபிக்கவேண்டியது,
அ.
वेरै श्चतुर्भिः प्रथमं वेदाळै सदवन्तरम् ।
सूक्ति श्च ब्राहणस्पत्यैः पुराणै र्वैष्णवै ळ्ळुभै॥
॥
गापयित्वा प्रबध्धश्च शपै लाञ्च् डोलयेत् ।
श्रियं स्वलङ्कृतां तत्रा रोप्य डोलाु विशेषतः ॥
१० வேதைஸ்சதூர்பி பரதமம வேதாஙகைஸததநநதரம் ஸூக்தை சபராஹ்மணஸபத்யை: புராணைாவைஷ்ணவைச்சுபை
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம்.
( எ-வது
காபயித்வாபரபந்தை சசாை டோலாஞ்சடோலயேத ஸ்ரீயமஸ்வலங்கருதாம் ததராரோபய டோலாம்விசேஷத:l 40 தா-ம்- ஊஞ்சலாடும்போது முதலில் நான்கு வேதங்களையும், அந்நதரம வேதாஙகங்களையும, உபநிஷத்துக்களையும், ஸாதவிகபுராண ங்களையும, திவயபரபந்தங்களையும் காநமசெய்வித்து மெள்ளமௌள ஊஞ்சலைச் சலிப்பிக்கவேண்டும். ஊஞ்சலில் ஸ்ரீமஹாலக்ஷமியை அவஸ்யமாய் எழுந்தருளப்பண்ணவேணும்.
डोलाम हॆूत्सवोनित्यं प्रतिमास मथा पिशा ।
मासु संवत्सरु
वा
க0.
स्यान्निमित्तेषु विशेषतः ॥
११॥
ஸமதாபிவா
டோலாமஹோத்ஸவோநிதயம ப்ரதிமாஸம மாஸமஸமவதஸரம் வாஸ்யா5நிமித்தேஷ - விசேஷத:
கக.
தா-ம.- டோலோதஸவம் திகதோறும் செய்யவேண்டியது. அதற்குச் சக்தியில்லாவிடில மாஸத்துக்கொருதரமாவது வருஷததி லொருதரமாவது செய்யவேண்டும். விசேஷதிஙகளில் ।
தாசகதி டோலோத்ஸவம் அவயம் செய்யவேணடும்.
கக.
160
கஉ
अश्यन्ताभिमता डोला विष्णु देवस्य शाङ्गणः ।
आषाढादिचतुर्मासाक्षा डोलास्यात्प्रतिवत्सरम् ।
।
அத்யந்தாபிமதாடோலா விஷ்ணுதேவஸ்யசார்ங்கிண8।
ஆஷாடாதிசதூமாஸாந் டோலாஸ்யாத்ப்ரதிவத்ஸரம’।
தா-ம - ஸ்ரீமநநாராயணனுக்கு டோலோத்ஸவம மிகவு மிஷ்ட மாயிருக்கும். ஆகையால் ஆஷாடம,
ஆகையால் ஆஷாடம, ஈராவணம், பாதரபதம, ஆஸ்வயுஜம், இந்த நாலு மாஸங்களிலும பரதிவருஷம் டோலோத ஸவம் செய்யவேண்டும்
नि वेश्यशुभशय्यायां डोलायां विधिव द्भुधः ’ ऋग्गा सै स्सामगा पै श्चयज3पारै : प्रबद्धकै ः ॥
11
கஉ.
0311
पुड्यै र्मनोहरै सोलै र्णोलापूजा समाचरेत् ।
நிவேஃபசுபசய்யாயாம டோலாயாம விதிவதபுக
ருக்காகைஸ்ஸாமகாநைஞ்ச யஜூ-போடைபோபதேகை॥
புணயைர்மநோஹரைஸ்ஸதோதரைர் டோலாபூஜாமஸமாசரேத।
கங
பராசரவிசிஷ்ட பரமதாமசாஸ் கரம. அக தா-ம - டோலோதஸவத்தின் மஹிமையையறிந்த புருஷன் மருதுவான திருப்பள்ளியையுடைய ஊஞ்சலில் ஸ்ரீமந்நாராயணனை எழுந்தருளபபண்ணி கரமமாக ருக்யஜுஸ் ஸாமவேதங்களினாலும், திவய பரபந்தங்களினாலும், மனதுககின் மாய பகவதநுக்ரஹத்து க்கு ஸாதகமாயிருககிற ஸ்தோத்ரஙகளினாலும ஸ்தோத்ரம செய்யக் கடவன. दर्शना देव डोलायां त्रयीनाथस्य शार्जिणः ॥
सर्वबद्धविनिर्मुक्ता नरा या न्ति परं पदम् ।
தாசநாதேவடோலாயாம் தரயீநாதஸ்யசாரங்கிண ஸாவபந்தவிநிரமுக்தர நராயாநதிபரமபதம
கங2.
81
கச.
தா-ம்.- ஸகல வேதததின் ஸாரார்ததமான ஸ்ரீமக்காராயண னுடைய டோலோதஸவத்தை ஸேவித்தவர்கள் ஸமஸாரத்தைக் கடந்து மோக்ஷத்தையடைவார்கள்.
୪
डोलायां दर्शनं विष्णो र्महापातकनाशनम् ।
हयमेधायुता त्पुण्यं सर्वकामफलप्रदम् ।
டோலாயாமதர்சநம் விஷணோர் மஹாபாதசுநாசம்॥
ஹயமேதாயுதாத்புண்யம் ஸாவகாமபலபரதம்!
கசுஉ.
கரு.
தா-ம்.- ஸ்ரீமந்நாராயணனுடைய டோலோத்ஸவத்தை ஸேவி ததவனுக்கு பரஹ்மஹதயை முதலிய பெரிய பாபங்களும் நசிக்கும். பதினாயிர மணவமேதத்தினாலுணடான புணயததைக்காட்டிலும் அதி கபுணயமுண்டாகும். இச்சித்தவையெல்லாம் ஸித்திக்கும். கருஉ. डोलाम हॆूत्सवं कुर्यात् सकृद्वायो द्विजोत्तमाःजि१६. कुलकोटिं समुद्धृत्य स गच्छे दै ्वष्णवं पदम् ! ।
டோலாமஹோதஸவமகுர்யாத்ஸக்ருத்வாயோத்விஜோத்தமா: கசு.
குலகோடிமஸமுதருத்ய கைச்சேவைஷ்ணவம்பதம
தா- ம - மஹர்ஷிகளே! எவனொருவன் ஸ்ரீமநநாராயணனுக்கு ஒருக்காலாகிலும் டோலோதஸவததைச் செய்கிறானோ? அவன்தன் குலத்திறபிறந்தார்களாய் மோக்ஷததையடையாமல் கீழ்லோகங்களி லிருக்கிற எல்லாரையும மோக்ஷத்தையடைவிப்பித்துத் தரனுமமேர க்ஷத்தையடைகிறான்.
11
அஉ பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். जन्म वासुदेवस्य राघविस्य विशेषतः ॥
म हॆूत्सवं प्रकुर्वीत डोलायां विनिवेश्य तौ ! ஜநமர்க்ஷேவாஸுதேவஸ்ய ராகவஸ்ய விசேஷதா।
மஹோத்ஸவமப்ரகுர்வீத டோலாயாம் விநிவேஸ்யதெள
(எ-வது
1120
கஎ.
ஸ்ரீ ஜயந்தி, ஸ்ரீராமநவமி, இந்த உத்ஸவங்களில் கண் ணன், சக்ரவர்த்தித்திருமகன், இவர்களுக்கு டோலோத்ஸவம செ ய்யவேண்டும்.
கஎத.
उत्सवे दूहरेः क्षेत्रेडोलां पश्यति भक्ति मान् ॥
१८ ॥
स महापातकै रै रुच्यते नात्र संशयः ।
स
घी-
உத்ஸவேயோஹரே க்ஷேத்ரே டோலாமபஸ்யதிபக்திமாந்॥
கஅ. ஸமஹாபாதகைர்கோரைர் முச்யதேநாத்ரஸம்சய: தா-ம்.- ஒருவன் பக்தியுடையவனாய் ஸ்ரீரங்கம்முதலிய திவ்ய தேசங்களிற் சென்று டோலோத்ஸவத்தை ஸேவித்தானாகில் அவ னுடைய ஸமஸ்த பாபங்களும் நசிக்கும். இதில் ஸம்சயமில்லை. கஅஉ. सर्वान् कामा नवाप्नोति पदं प्राप्नोत्यसंशयम् ॥
१९ ॥
ஸர்வாந்காமா நவாப்நோதி பதம்ப்ராப்நோத்யஸம்சயம்॥
கக. தா-ம்.- டோலோத்ஸவத்தை ஸேவித்தவன் ஸகல மநோர தங் களையுமடைந்து கடையிசில் மோ க்ஷத்தையடைவன். இதில் ஸம்சய மில்லை.
यत्र यत्र स्थिता डोला देवस्य परमात्मनः ।
तत्र देवगणा स्सर्वे ब्रह्मरुद्रपुरोगमा गाय न्ति ‘सामगानेन विमानस्था श्चभक्तितः ।
யத்ரயத்ரஸ்திதாடோலா தேவஸ்யபரமாத்மந:
தத்ரதேவகணாஸ்ஸர்வேப்ரஹ்மருத்ரபுரோகமா:॥
காயந்திஸாமகாநேந விமாநஸ்தாஸ்சபக்திதா ககூ 106 தா-ம்.- ஸ்ரீமந்நாராயணனுக்கு எந்தெந்த விடங்களில் டோ லோத்ஸவம் நடக்கிறதோ? அங்கெல்லாம் ப்ரஹ்மா,ருத்ரன் முதலிய தேவாகள் விமானங்களிலேறிவந்து பக்தியுடன் ஸாமகாநம் பண்ணி ஸ்துதிசெய்கிறார்கள்
அத.) பராசரவிசிஷ்ட பரமதாமசாஸ்தரம அகூ यस्तु पश्येच्छुभां डोलां हरेर्नारायणस्य हि॥
३ ॥
स स्नात स्सर्वतीर्थेषु सर्वयज्ञेषु दीक्षितः ।
யஸ் துபயேச்சுபாம்டோலாம ரேர்நாராயணஸ்யஹீ[ உக. ஸஸ்நாதஸ்ஸர்வதீரத்தேஷ ஸர்வயஜஞேஷதீக்ஷித
தா-ம்.- எவனொருவன ஸ்ரீமந்நாராயணனுடைய டோலோதஸ வத்தை ஸேவிக்கிறானோ? அவன் ஸமஸ்த புண்யதீர்த்தங்களிலும் ஸ நாநம செய்தவனாகிறான், ஸமஸ் தயஜஞங்களையும் செய்தவனாகிறான (அந்தபலங்களை யெல்லா மடைவன).
गवा मयुतदानस्य फल माप्नो तिच ध्रुवम् ।
सर्वपापविमुक्तो2 ने विष्णुसायुज्य माप्नुयात् 1२ २41
கவாமயுத்தாகஸய பல மாபநோதிசத்ருவம॥
உஉ ஸர்வபாபவிமுக்தோந்தேவிஷ்ணுஸாயுஜ்யமாப் நுயாத॥
உஉஉ. தா- ம - ஸ்ரீமந்நாராயணனுடைய டோலோதஸவத்தை ஸேவ த்தவன பதினாயிரம கோதாநததின பலததையடைவன். அவனுக்கு எலலாப்பாபங்களும் தொலையும். இந்த சரீராவஸாநகாலத்தில் மோ க்ஷத்தை யடைவன இதில ஸமசயமில்லை; நிஸ்சயம். इति श्रीपराशरस्मृता वुत्तरखणे विशिष्ट परमधर्म शास्त्री डोलोत्सववर्ण नन्नाम सप्तमोऒध्याय. எ-வது அதயாயம் முற்றிற்று அ-வது அத்யாயம். நைமித்திக்கோத்ஸவவர்ணதம்,