०५ भगवद्-आराधना

श्री पराशर उवाच. नित्य मभ्यर्चये द्विष्णुं पुराणं पुरुषो त्तमम्! अप्सु व्योम्नि तथा2र्चायां वह्नौ हृदि तथागुरा ।
त्रिकाल मर्चये देवं प्रीतिमा नुृवि शेषतः॥

ஸ்ரீபராசர உவரச நித்யமபயாச சயேத விஷ்ணும புராணமபுருஷோததமம।
அப்ஸுவ்யோமநித தார்ச்சாயாம வஹநௌஹ்ருதிததாகுரௌ॥

த்ரிகாலமாச்சயேத்தேவம ப்ரீதிமாநஸு விசேஷத தா-ம். ஸாவவயாபியாய் ஸாவோததமனாய் அநாதியாயுள்ள ஸ்ரீமந் நாராயணனை, ஜலத்திலும், ஆகாசததிலும, அர்ச்சாவிக்ரஹததி லும,அகநியிலும், ஹ்ருதயத்திலும, ஆசார்யனிடத்திலும் திந்நதோ றும் மூன்று காலங்களிலும் மிகுந்த பகதியுடயவனாய அர்ச்சிக்கக கடவன். स्नानकाले हरिं सम्यक्पूजये ज्जलशायिनम्॥

सन्याकाले तथा व्योम्नि पूजये द्रविण्ण ले கதி 9.

அத।
பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம प्रतिमा स्वर्चये देव मग्नौ हॆूमै स्तथाप्रभुम्॥

3 प्राणाग्नि हॆूत्रसमये ।
ஸ்நாநகாலேஹரிமலமயக் பூஜயேஜஜலசாயிரம ஸநதயாகாலேததாவ்யோமநி பூஜயேத்ரவிமணடலே! ப்ரதிமாஸ்வாசசயேத்தேவ பராணாகநிஹோதரஸமயே மககௌஹோமைஸ்கதாபரபும॥

௩. தா- ம அதில ஸநாநகாலத்தில ஜலததில பள்ளிகொண்ட விஷ் ணுவை ஜலத்தில் ஆராதிக்கவேணும் ஸந்தயாவாதகம் செய்யும போது ஆகாசத்தில் ஸூயமணடலத்திலும், கீழ்ச்சொன்ன யாகா நுஷ்டான காலத்தில அர்ச்சாவிக்க ஹததிலும, ஹோமகாலத்தில் அக் நியிலும், போஜநகாலகதில் பராணாஹு-தி பண்ணும்போது ஹருகய ததிலும ஸாவஸ்வாமியான அவனை ஆராதிக்கவேணு जपे दष्टाक्षरं बुधः॥

अष्टोत्तरशतं वापि ह्यस्टाविंशति मेपवा ॥

यथाशक्ति जपे वस्त्रं नित्य मतस्धितः।
तदर्थञ्चि स्तये न्नित्यं यावद्देहनि पातनम्।
ஜபேதஷ்டாக்ஷரம்புக81 அஷ்டோததரணதம வாபி ஹயஷ்டாவிமதிமேவவா யதாஸக்திஜபோமநதரம நிதயமேவமதநத்ரிதா ததர்த்தமசிந்தயோநிதயம யாவததேஹநிபாதகம।
[ 8. ரு. தா-ம சரீரம நசிக்குமளவும் தினந்தோறும் திருவஷ்டாக்ஷரத் தை நூறறெட்டு தரமாவது இருபத்தெட்டு தரமாவது தன சக திக்கு அனுகுணமாக ஜபிதது அதினாத்தததையும அநுஸந்தாநம் பண்ணக்கடவன. ய आला भेप्रतिमा यास्तु ळुचे देशे मनोहरे।
स्थन्डले पुरुषं ध्यात्वा पूजये न्मन दैवतु।
அலாபேபாதிமாயாஸது சௌதேசேமநோஹரே ஸகண்டிலே புருஷமத்யாதவா பூஜயோமாஸைவது ருஉ L'

பராசரவிசிஷ்ட பரமதாமசாஸ்தாம். ரு-வது தா-ம. அரசசாவிகாஹம் அகப்படாவிடில பரிசுததமாய் அழ புலலு முதலானவைகளில்லாத தேசத்திலே சிதரததை யெழு தி அதில பகவானை மனதினால் தபாநிக்கவேண்டியது காய் जपे द्वय मस्त्ररत्नं ध्याय न्सर्वगतं हरिम् ।
ஜபேத்தவய மமந்தரரதநம த்யாயநஸாவச தமஹரிம Jn 9. மந்தரங்களில் உதகருஷ்டமான த்வயமந்தாததை ஸா வையாபியான பரமாதமாவை ஸமரித்துக்கொண்டு ஜபிக்கவேணும் पाषण्णिनः पाशुपतान्विकर स्था सनीश्वरान् ॥

नसम्भाषेतु सततं वाज्मात्रेणापिनार्चयेत् ।
பாஷணடிநபோசுபதாந விநாமஸ் தா நீபஸவராக।
கஸமபாஷேதஸததம் வாஙமாதரேணாபிநார்சசயேத 2. எ தா-ம் பகவத பாகவதாகளோடு தவேஷம பண்ணித கிரிகிற பாஷணடிகளோடும், பாசுபதம எனகிற சைவமதத்தை யவலம்பித்த வர்களோடும, கர்சப்ரஷடகளோடு ஈஸ்வர னொருவனில்லையென்று சொல்லுகிற நாஸ்திகாகளோடும எப்போதும் ஸம்பாஷிக்கவுங் கூ டாது, அவர்களை உதகர்ஷித்துச் சொல்லவுங் கூடாது. उपवीतं शिखाबन्धि मूर्ध्वपुन्तदै वच पद्माक्षमालाङ्का शेयं सततं धारये द्विजः।
உபவீதமசிகாபந்த மூாதவபுடை ரமததைவச பத்மாக்ஷமாலாமகௌசேயம ஸததமதாரயோத விஜ॥

அ. தா-ம. ப்ராஹ்மணன பூணூலும் குடுமியும ஊாதவபுண்டா மும் தாமரைமணி மாலையும் வெணவஸ்திரமும எப்போதுநதரிந் கவேணும் एकोपवीतं धार्यं स्या द्यतीनां ब्रह्मचारिणाम्।
गृहस्थानां विनस्थाना मसवीतद्वयं विधु॥

ना ஏகோ பவீதமதாயமஸயாத் யதீநாமபரஹ்மசாரிணாம்॥

க்ருஹஸ்தாநாமவரஸ்தாநா முuவீததவயமவிது8।
அ2. F தா-ம. அதில் பரஹமசாரிக்கும் ஸநயாஸிக்கும் ஒரு பூணூலும், க்ருஹஸ்தனுக்கும வாகபரஸ்தனுக்கும இரணடு பூணூலும் தாரியங் களென்று பெரியோர்கள் சொலலுவர்கள்,

கூஉ அத்।
பரரசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். मौजी मजिनदयौच ब्रह्मचारीध रेत्सदा! மௌஞ்சீமஜிநதண்டௌச ப்ரஹ்மசாரீதரேத்ஸதா।
கூஎ no. க0. தா-ம். முஞ்சமென்னும் புல்லினால் பின்னப்பட்ட மௌஞ்சி யென்பல தயும் க்ருஷ்ணாஜிநத்தையும் பாலாசம் முதலான தண்டத் தையும் ப்ரஹ்மசாரி தரிக்கக்கடவன். कटिसूत्रञ्च कौपीनं शुक्लवस्त्रद्वयं शुभम्।
वलयाद्यङ्गुलीयादि गृहस्थानांविधीयते॥

கடிஸூத்ரஞ்சகௌபீநம் சுக்லவஸ்த்ரத்வயம்சுபம்।
வலயாத பாத்யங்குலீயாதி க்ருஹஸ்தாநாம் விதீயதே॥

க0 00. க்க. தா-ம். அரைநாண், கௌபீடும், மங்களகரமான இரண்டு வெண் வஸ்த்ரம், கைவளை, மோதிரம் முதலான ஆபரணங்கள், இவைகளெப் போதும் க்ருஹஸ்தர்களுக்கு தார்யங்களாக விதிக்கப்பட்டன. கக. श्मश्रुलोम जटा चैप तथा वल्कलधारणम्।
चीराजिनकपोऒरण्यं वनस्थस्य विधीयते॥

ஸ்மஸ்–லோமஜடாசைவ ததாவல்கலதாரணம்।
சீராஜிநதபோரண்யம் வாஸ்தஸ்யவிதீயதே॥

கஉ. தா-ம். மீசை மயிர் ஜடை இவைகளை க்ஷௌரஞ் செய்யாமல் வளர்த்தல், அரையில் மரவுரியைத் தரித்தல், மரவுரியாவது க்ருஷ்ணா நமாவது உத்தரீயமாகத் தரித்தல், தபஸ்ஸ- பண்ணுதல், காட்டில் வஸித்தல் இவைகள் வாகப்ரஸ்தனுக்கு விதிக்கப்பட்டன. त्रिदण्ण मँपवीतल्प शिक्यं काषायमम्बरम् ।
कमणुलु भैकाक्षचर्या यतीनान्तुविधीयते॥

உ த்ரிதண்டமுபவீதஞ்ச சிக்யங்காஷாயமம்பரம் கமண்டுலுர்பைக்ஷ சர்யா யதீநந்துவிதீயதே॥

கஉ. 03. ககூ. தா-ம். த்ரிதண்டம், யஜ்ஞோபவீதம், பிக்ஷையை வாங்குகைக் காக முடியிட்டு வைத்திருக்கும் சிக்யம், காஷாய வஸ்த்ரம், கமண்டுலு இவைகளைத் தரித்தல், பிக்ஷாடநஞ் செய்தல் இவை யதிகளுக்கு விதிக்கப்பட்டன.

கூஅ பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். साधारणन्तु सर्वेषान्धर्मनु मुनिभि स्मृतम् ।
अभक्ष्यभक्षणं हिंसा पर स्त्री ष्वभिलाषि ताळि प रेषाँदोषकथन मनर्थाय प्रकल्प ते ஸாதாரணந்துஸர்வேஷாம் தர்மந்து முநி பிஸ்ஸ்ம்ருதம் அபக்ஷ்யபக்ஷணம்ஹிம்ஸர் பரஸ்த்ரீஷ்வபிலாஷிதா॥

பரேஷாம் தோஷகதந மார்த்தாயப்ரகல்பதே! [ரு-வது 08. கச. தா -ம். இந்த நாலு ஆஸ்ரமத்திலுள்ளவர்களுக்கும் நிஷித்த மான கர்மங்களைச் செய்யாதொழிவது பொதுவான தாமமென்று ருஷிகள் சொன்னார்கள். நிஷித்தங்களெது வென்றால் புஜிக்கத்தகாத தென்று சாஸ்த்ரத்திலும் சிஷ்டாசாரத்திலும் கழித்து விட்டதை புஜி த்தல், ஒரு ஜீவனைக் கொல்லுதல், பரஸ்த்ரீயை இச்சித்தல், பிறர் தோஷத்தைச் சொல்லுதல், மற்றும் பிறர் வருத்தமுறும் வ்யாபார த்தைச் செய்தல் இவைகள். पूर्वाश्रमा त्तुरीयस्तु नारीसङ्गं विसर्जयेत् ॥

गृहस्थश्च वनस्थश्च स्वदारनिरतावुभौ।
பூர்வாஸ்ரமாத்துரீயஸ்து நாரீஸங்கம் விஸர்ஜயேத்॥

க்ருஹஸ்தஸ்சவாஸ்தஸ்ச ஸ்வதாரநிரதாவுபெள கசடி. 08. கரு. தா-ம். க்ருஹஸ்தாஸ்ரமத்தையும் வாநப்ரஸ்தாஸ்ரமத்தையும் விட்டு ஸந்யாஸியாகும்போது தன் ஸ்த்ரீயை விட்டுவிட வேண்டி யது. க்ருஹஸ்தனும் வாநப்ரஸ்தனும் தங்கள் ஸ்த்ரீகளிடத்திலேயே போகேச்சையுடையவர்களாக ஆகக்கடவர்கள். கருஉ. श्रुतिस्मृत्युदितं सम्य ज्नित्य माचार माचरेत् ॥

१६. ஸ்ருதிஸ்ம்ருத்யுதிதம் ஸம்யங் நித்யமாசாரமாசரேத்॥

கக. தா-ம். எந்த வர்ணத்துக்கு எந்த ஆஸ்ரமத்துக்கு எந்த ஆசாரம் வேதத்திலும் தர்மசாஸ்த்ரத்திலுஞ் சொல்லி யிருக்கிறதோ? அந்த வர்ணத்தில் அந்த ஆஸ்ரமத்திலுள்ளவன் அதே ஆசாரத்தைச் செய் யக்கடவன். பாஷண்டிலக்ஷணம். श्रुतिस्मृत्यदितं नित्यं यस्तु नाचरति द्विजः ।
स पाषण्णिति विज्ञेय स्सर्वकर्त सुगर्हि त॥

க௯. 02.

பராசரவிசிஷ்ட பரமதர்மசாஸ்த்ரம். ஸ்ருதிஸ்ம்ருத்யுதிதம் நித்யம்யஸ்தநாசாதித்விஜ:।
ஸபாஷண்டீதிவிஜ்ஞேயஸ் ஸர்வசர்மஸுகர்ஹீதா॥

கஎ. தா-ம். வேதங்களிலும் தர்மசாஸ்த்ரங்களிலும் எதை விசேஷ தர்மமென்றும் நித்யமாக அநுஷ்டிக்கத் தக்கதென்றும் சொல்லியிரு க்கிறதோ? அதை எவனொருவன் அநுஷ்டியாம லிருக்கிறானோ? அந்த ப்ராஹ்மணனைப் பாஷண்டியென்று அறியவும். அவன் ஒரு கர்மங்களிலு முபயோகிக்கமாட்டான். ப்ரஹ்மசாரிசெய்யவேண்டும் நித்யக்ருத்யம். सायं प्रात स्सवि-द्धोम स्वाध्यायाध्ययनं जपः! गृहस्थानाङ्गृहे भैक्ष विधिस्तुब्रह्मचारिणाम्॥

கஎ. 25. ஸாயம் ப்ராதஸ்ஸமித்தோமஸ் ஸ்வாத்யாயாத்யயாம்ஜபடி।
க்ருஹஸ்தாநாம்க்ருஹேபைக்ஷ விதிஸ் துப்ரஹ்மசாரிணாம்॥

கஅ தா-ம். உதயகாலத்திலும் ஸாயங்காலத்திலும் பலாசம்ஸமித்தி னால் ஹோமம், அதாவது-ஸமிதாதாநம், வேதாத்யயகம், காயக்ரீ திருவஷ்டாக்ஷரம் முதலிய மஹாமந்தரங்களின் ஜபம், க்ருஹஸ்தர் களுடைய க்ருஹத்தில் பிக்ஷைகொள்ளுதல்,- அதாவது சாப்பிடு கைக்காக நாலு ஐந்து க்ருஹஸ்தர்களிடம் யாசித்து அந்கத்தை ஸம் பாதித்தல், இவைகளை ப்ரஹ்மசாரி நித்யமாகச் செய்யவேண்டும்.

க்குஹஸ்தன் செய்யவேண்டும் நித்யக்ருத்யம். सायम्प्रातश्च जुहुया दग्नि होत्रं सदा गृही! तथैव पञ्चयज्ञादि यज्ञ हॆूमं समाच रेत् ।
ஸாயம்ப்ராதஸ்சஜுஹுயா தக்நிஹோத்ரம்ஸதாக்ருq।
ததைவபஞ்சயஜ்ஞாதி யஜ்ஞஹோமமலமாசரேத் OF. க௯. தர-ம். க்ருஹஸ்தன் திநந்தோறும் உதயகாலம் சாயங்காலங்க ளில் அக்கிஹோக்ரமென்கிற ஹோமத்தைச் செய்யக்கடவன். ப்ரதி திகம் ப்ரஹ்மயஜ்ஞம், தேவயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், பூதயஜ்ஞம், மநு ஷ்யயஜ்ஞம் ஆகிற பஞ்சமஹாயஜஎங்களைச் செய்யக்கடவன். ப்ர ஹ்மயஜ்ஞமாவது - வேதாத்யயாம்; தேவயஜ்ஞமாவது -ஹோமம் (ஔபாஸநம்); பித்ருயஜ்ஞமாவது - பித்ருதர்ப்பணம்; பூதயஜ்ஞமா வது - காகம் முதலிய பூதங்களுக்கு அந்கத்தினால் பலியிடுதல்; மநு ஷ்யயஜ்ஞமாவது -அதிதியைப் பூஜித்தல். அதிதியென்பவன் - தான் போஜநம் செய்யும் ஸமயத்தில் வந்த வழிப்போக்கன் ; அவன் ஜாதி

பராசரவிசிஷ்ட பாமதர்மசாஸ்த்ரம். [ரு-வது யில் தனக்குக் குறைந்திருந்தால் அதிதியாகமாட்டான். அப்படியே தர்சபௌர்ண மாஸங்கள் முதலாகிய முதலாகிய யஜ்ஞங்களையும் செய்யக் கடவன். ஸந்யாஸிசெய்யவேண்டும் நித்யக்ருத்யம். स्ना नं त्रिसन्ध्यमपिहि यतीनान्तु विधीयते जपमौनतपोयोग ब्रह्मचर्यदमा स्तथा।
कामक्रोधौ तथालोभ मोहमानमदांस्यजेत् ।
मत्सर द्वेषरूडो क्ति निद्रालस्यादिवर्णयेत् ॥

ஸ்நாநம்த்ரிஸந்த்யம பிஹி யதீநாந்துவிதீயதே ஜபமௌநதபோயோக ப்ரஹ்மசர்யதமாஸ்ததா காமக்ரோதௌதாலோப மோஹா நமதாம்ஸ்த்யஜேத் மத்ஸரத்வேஷரூக்ஷோக்தி நித்ராலஸ்யாதிவர்ஜயேத் ககூ 30. 2.0, உக. தா-ம். ஸாயாஸி உதயம, மத்யாஹ்நம, வாயங்காலம் ஆகிய இம் மூன்று காலங்களிலும் ஸ்நாநம செய்யவேணும். திருவஷ்டாக்ஷரம் முதலிய மஹாமந்த்ரங்களை ஜபிக்கவேணும். வ்யர்த்தமாய்ப் பேசக் கூடாது. சரீரமிளைக்கும்படி உபவாஸம் சாந்த்ராயணம் முதலான வைகளைச் செய்யவேண்டும. பரமாத்மாவினிடத்தில் பக்திசெய்ய வேணும். ஸ்த்ரீயோடு ஸம்பாஷணம் முதலியவைகளும் செய்யக் கூடாது. இந்த்ரியங்களை அதன் வழிகளில் யதேச்சையாய்ப் போக வொட்டாமல் அடக்கவேணும். தநத்திலாவது பந்துக்களிடத்தி லாவது ப்ரீதிவைக்கக் கூடாது. ஒருவரைக் கோபிக்கக் கூடாது. பிறர் வஸ்துவை ஆசைபடக்கூடாது. நச்வரமான இந்த லோகத் தை சாச்வதமென்றெண்ணி மோஹிக்கக்கூடாது. நான் பெரிய னென்கிற கர்வமகூடாது. ஒருவன் பரிஹாஸம் செய்தால் அதி ல் வெட்கப்படக்கூடாது. ஒருவன் மேன்மையைக்கண்டு பொறா யடையக்கூடாது. ஒருவனோடு த்வேஷம் செய்யக்கூடாது ஒருவனை நோவ வார்த்தை சொலலக்கூடாது. தூக்கம், சோம்பல் இவை முதலியவைகளை விட்டுவிடவேணும். इति श्रीपराशरस्मृतॊवुत्तरखणेविशिष्ट परमधर्मशा भगवदारा धनाश्रमधर वर्णनन्ना मपञ्च मोऒ न्यायः, ஈ-வது அத்யாயம் முற்றிற்று. உக.

அத.) பராசரவிசிஷ்ட பரமதாமசாஸ்த்ரம. ச-வது அத்யாயம்