मुनयऊचुः,
वि स्त रेण समाख्याहि हरिसंश्रयणम्परम् ।
कथ माश्रयणन्नॄणाङ्क थमाराधनं विभोः ॥
முநயஊசு.
விஸ்தரேணஸமாக்யாஹி ஹரிஸம்ஸ்ரயணம்பரம் ।
கதமாஸ்ரயணம் ந்ரூணாம் கதமாராதகம் விபோ 8॥
க தா-ம். மைத்ரேயர் முதலான ருஷிகள் ஸ்ரீபராசரபகவானிடம் சென் று ஸாமாந்ய தர்மங்களைக் கேட்டறிந்து, அவைகள் ஸாக்ஷாத் மோக்ஷஸாதங்க ளல்லாமையால் பரமபுருஷார்த்தமான மோக்ஷத் துக்கு நேரே ஸாதநமான பகவத் ஸமாஸ்ரயணத்கைக் கேட்க விரும்பி அவரை பரார்த்திக்க, தத்ப்ரஸ்நோத்தரரூபமாக ப்ரவ்ருத்தமா யிருக்கிறதிந்த ஸந்தர்ப்பம்.- ருஷிகள் சொல்லுகிறார்கள்.- நம்விரோ திகளைப்போக்கி இஷ்டத்தை யளிக்க ஸமர்த்தனான ஸர்வேஸ்வ ரனை ஆஸ்ரயிக்கும் விதமும் அதினங்கங்களும் ஆஸ்ரயித்தவநந்தரம் செய்யும் ஆராதநவிதிகளும் ஆகிய இந்த உத்க்ருஷ்ட தர்மங்களை நாங்களறியும்படி பரக்கச்சொல்லி யருளீர்.
श्रीपराशरउवाच,
वक्ष्यामि मुनयस्स र्वे विष्णो राश्रयणक्रियाम् ।
मस्त्रदीक्षा विधिक्चैव तस्य पूजाविधिस्तथा ॥
ஸ்ரீபராசரஉவாச. வக்ஷ்யாமி முநயஸ்ஸர்வே விஷ்ணோ ராஸ்ரயணக்ரியாம்! மந்த்ர தீக்ஷா விதிஞ்சைவ தஸ்ய பூஜாவிதிம்ததா ॥
க 3. உ. தா-ம். ருஷிகள் இப்படி ப்ரார்த்திக்க ஸ்ரீபராசரபகவான்சொ ல்லுகிறார்.- ருஷிகளே! ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரனை ஆஸ்ரயி க்கும் க்ரமத்தையும், அதற்கங்கமான மந்த்ரத்தையும், மற்றுமுண்டா வர்தங்களையும்,ஆராதநப்ரகாரத்தையும் நீங்களெல்லாரு மறியும் படி சொல்லப்போகிறேன்; கேளுங்கள்.
2..
பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்.
[க-வது•
आद्यन्तु शज्ञवुकादि दारणं वैष्णवःस्म ृतम् ।
पुं नामक्रिया दैवमनश्चैवारनु हरे ।
संस्काराः पञ्चक रव्या ।
ब्राह्मणस्य विधानई ।
3.
ஆத்யந்து சங்கசக்ராதி தாரணம் வைஷ்ணவம் ஸ்ம்ருதம் புண்ட்ரம் நாமக்ரியாசைவ மந்த்ரஸ்சைவார்ச்சநம் ஹரே8॥
௩, ஸம்ஸ்காரா: பஞ்சகர்த்தவ்யா ப்ராஹ்மணஸ்ய விதாந்தா தா-ம். பகவத் ஸமாஸ்ரயண மாவது:- முதலாவது - ஒரு ஸே வகன் தன்னை இன்னார் மனுஷ்யனென்று பிறாறிகைக்காகத் தன் எஜமானனுடைய அடையாளத்தைத் தரிப்பதுபோல் பிரிய8 பதியி னுடைய தாஸரான நாமும் அவனுடைய ஆயுதங்களான சங் கம்சக்ரம் முதலானவைகளைத் தரித்தல், இரண்டாவது- சேஷி யான அவனுடைய பாதாக்ருதியான ஊர்த்வ புண்ட்ரத்தை உத்த மாங்கமான முகத்தில் தரித்தல். மூன்றாவது - ஸ்வாமியான அவனு டைய ஸம்பந்தியான திருநாமத்தைதாஸபதத்தைச்சேர்த்துத் தரித் தல். நாலாவது - அவனுக்கும் நமக்கு முண்டான ஸம்பந்தத்துக்கும உபாயோபேயங்களுக்கும்வாசகமான மந்த்ரத்தை அநுஸந்தித்தல். ஐந்தாவது - தன்னுடைய அடிமை ஸித்திககைக்காக ஸ்ரியபேதியை யாராதித்தல். ஆக முக்தி யடைவதற்கு யோக்யதையை ஸம்பாதி த்துக் கொடுக்கும் இவையைந்தும் வேதசாஸ்த்ராகமாதிகளிற் சொன்னக்ரமப்படி ப்ராஹ்மணாதி வர்ணங்களிலுள்ளவர்களுக்கு அவஸ்யம் அநுஷ்டிக்கத்தக்க பஞ்ச ஸம்ஸ்காரங்களாம். विना यज्ञोप वीतेन विना चक्रस्य धारणात् ॥
विना द्वयेनवै विस्रश्चलत्व नुवाप्नुयात् ! விநா யஜ்ஞோபவீதேந விநாசக்ரஸ்ய தாரணாத் விகாத்வயோவை விப்ரஸ்சண்டாலத்வ மவாப்நுயாத்।
கூஉ
8.
சு.
தா- ம். சக்ரதாரணம் என்கிற தாப ஸம்ஸ்கா ரமும்,த்வயா நு ஸந்தாநம் என்கிற மந்த்ர ஸம்ஸ்காரமும் இல்லாதவன், பூணூலில்லா தப்ராஹ்மணன்போல் நீசனாவான.
विधिनाशङ्ञ चक्रादि छारणख्चोर्ध्व पुण्णकम्॥
उपवीतं शिखाबद्धं विस्रस्य सततंस्मृतम् ।
चक्रलाञ्छन हीनस्य विप्रत्वं निष्फलं भवेत् ॥
x.
அத்.)
பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்.
ரு
விதிநாசங்க சக்ராதி தாரணஞ் சோர்த்வ புண்ட்ரகம் ।
[ ரு. உபவீதம் சிகாபந்தம் விப்ரஸ்ய ஸததம் ஸ்ம்ருதம்।
சக்ரலாஞ்சந ஹீநஸ்ய விப்ரத்வம் நிஷ்பலம் பவேத் ॥
தா-ம். சாஸ்த்ரத்திற் சொல்லிய க்ரமப்படி சங்க சக்ரங்கள் முதலிய ஆயுதங்களைத் தப்தம் செய்து தரித்தல், ஊர்த்வ புண்ட்ரம், பூணூல், சிகை, இவைகளையும் ஸர்வகாலத்திலு மணிதல் ப்ராஹ்ம ணனுக்கு ஆவஸ்யக மென்று தர்மசாஸ்த்ரத்திற் சொல்லப் பட்ட து. எவனுடைய சரீரத்தில் திரு வாழியின் சிஹ்க மில்லையோ? அவனுடைய ப்ராஹ்மணத்வம் ஒரு பலத்தையும் கொடுக்காது. இத் தால், ஸமாஸ்ரயண மில்லாதவன் தாகம் முதலானவை வாங்க யோக் யனன்றென்கிறது.
अचक्र धारिणं विप्रं यश्राद्धे भोजयेन्न रः ।
रेतो
मूत्र पुरीषादीन् सपितृभ्यः प्रयच्छति ॥
அசக்ர ரதா ரிணம் விப்ரம் யஸ்ராத்தே போஜயேக்கர ரேதோ மூத்ர புரீஷாதீந் ஸபித்ருப்ய: ப்ரயச்சதி ॥
எ.
தா-ம். சக்ராங்க மில்லாத ப்ராஹ்மணனை எந்தப் புருஷன் ஸ்ராத்தத்தில் நிமந்த்ரித்து போஜநம் செய்விக்கிறானோ; அவன் தன் பித்ருக்களுக்கு சுக்லம், மூத்ரம், அமேத்யம், இவை முத லான நிஷித்தங்களைக் கொடுத்தவ னாகிறான். அவர்களுக்குக் கொடு த்தது தீமையையே விளைக்குமென்றபடி
शङ्ञ चक्रोर्ध्वपुड्डादि रहितो ब्राह्मणाधमः ।
सजीवन्नेव चड्डाल स्सर्वकर्त्म बहिष्कृतः ॥
எ.
5.
சங்க சக்ரோர்த்வ புண்ட்ராதி ரஹீதோ ப்ராஹ்மணாதம: ।
ஸஜீவந்நேவ சண்டாள ஸ்ஸர்வ கர்ம பஹிஷ்க்ருத: ॥
அ.
தர-ம், சங்கசக்ர ஊர்த்வ புண்ட்ர தாரணங்கள் முதலானபஞ்ச ஸம்ஸ்கார மில்லாத ப்ராஹ்மணன், தன் ஜாதியில் தாழ்ந்து இந்த ஜந்மத்திலேயே நீசனாய் யாதொருவைதிக கர்மத்துக்கும் உபயோகி யாக மாட்டான்.
तस्मा च्चक्रादि संस्काराः कर्तव्यामुनि सत्तमाः ।
चक्रलाञ्छन हीनेन कृतं कर्मच निष्फलम्।
ही
அ.
F.
பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம்.
க -வது
தஸ்மாச்சக்ராதி ஸம்ஸ்காரா கர்த்தவ்யா முநிஸத்தமா3।
சக்ர லாஞ்சா ஹீநேந க்ருதம் கர்மச நிஷ்பலம்॥
தா-ம். ருஷிகளே ! சக்ரதாரண மில்லாதவன் செய்த கர்மம் பலமின்றியே யொழியு மாகையால் பஞ்ச ஸம்ஸ்காரங்களை அவ ஃயம் செய்துகொள்ளவேணும்.
தாபஸம்ஸ்காரத்தின் க்ரமம்.
கூ.
no.
स्ना त्वा शुभेह्नि पूर्व सम्य गभ्यर्च्य केशवम् ।
स्नातं शिष्यं समाहूय कृतकातुक मङ्गळम् ॥
आचार्यो विधिवत्कु व्याच्चक्र पुणादि सतियाम् ।
ஸ்நாத்வா சுபேஹ்கி பூர்வாஹ்ணே ஸம்யகப்யர்ச்யகேசவம் ஸ்நாதம் சிஷ்யம் ஸமாஹுயக்ருதகௌதுக மங்களம் ॥
௧0. ஆசார்யோவிதிவத்குர்யாச் சக்ரபுண்ட்ராதிஸத்க்ரியாம்।
தா-ம். சுபமான திதி வாரம் முதலானவைகளோடு கூடின திரு த்தில் ஆசார்யன் முதல் யாமத்தில் ஸ்நாநம் முதலான நித்ய கர்மங் களை யநுஷ்டித்து பகவானுக்குத் திருவாராதநம் ஸமர்ப்பித்துப், பி ன்பு ஸ்நாநம் பண்ணி, பரிசுத்தனா யிருக்கிற சிஷ்யனை யழைத்து, கங்கணங்கட்டி சாஸ்த்ர விதிப்படி பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்ய க்கடவன்.
க20.
00.
कारये च्छष्टि चक्रादि ‘हेतिप्रतिकृती ळ्शुभाः ॥
स्वर्ण राजत शाम्रादि द्रव्यैः कुर्याद्यथोचितम् ।
காரயேச்சங்க சக்ராதி ஹேதிப்ரதிக்ருதீஸ்VO பா8 ।
! கக. ஸ்வர்ணராஜத தாம்ராதித்ரவ்யை: குர்யாத்யதோசிதம் ।
தா- ம். ஸமாச்ரயணத்துக்காக ஸுவர்ணத்தினாலாவது, வெள் ளியினாலாவது, தாம்ரத்தினாலாவது, தன்னுடைய சக்திக்குத் தக்கபடி சங்கசக்ரம் முதலான ஆயுதங்களின் ப்ரதிமைகளை அழகாயிருக்கும்
செய்விக்கவேண்டியது.
ககஉ.
படி
शब्धञ्चक्रं गदां खड्गं शाङ्गजं पञ्चयुधं क्रमात् ।
१.२, स्नाप्य व्चन्नुडै ळ्ळुक्टैः पूजयेत्पुरतो हरेः ।
त त्तत्प्रकाश कैम९ स्त्रैः पूजये त्कु सुमादिभिः ॥
१३,
அத். பராசர விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம் CT சங்கம்சக்ரம் கதாம்கட்கம் சார்ங்கம் பஞ்சாயுதம் க்ரமாத் ॥
கஉ. ஸ்நாப்ய பஞ்சாம்ருதைச்சுத்தை: பூஜயேத்புரதோஹரே: தத்தத்ப்ரகாச கைர்மந்த்ரை: பூஜயேத்குஸுமாதிபி:॥
ககூ
தா-ம்,சங்கம்,க.சக்ரம்,உ.கதை,ங. கட்கம், (நந்தகமென்
னும் கத்தி), ச.தநுஸ்ஸூ, ரு. என்கிற பகவானுடைய இந்த ஐந்தா யுதங்களுக்கும் க்ரமமாகப் பரிசுத்தமாய்ச்சேர்த்திருக்கும்பஞ்சாம்ரு தத்தைக் கொண்டு திரு மஞ்சனம் செய்து, அவ்வவ ஆயுதங்களின் ப்ரபாவங்களை நன்றா யுரைக்கும் மந்த்ரங்களை யநுஸந்தித்துக் கொ ண்டு புஷ்பம் தூபம் தீபம் முதலானவைகளால் பகவானுக்கு முன் னே அவைகளுக்குத் திருவாராதநம் ஸமர்ப்பிக்கவேண்டியது. க௩. पुरतोग्निं प्रतिष्ठाप्य स्वगृहॆ्यूक्त विधानतः ।
08.
கசு.
इधा धानादि पर्यन्तं ताम्बूलञ्च निवेदयेत् ॥
புரதோக்கிம் ப்ரதிஷ்டாப்ய ஸ்வக்ருஹ்யோக்த விதாநத:।
இத்மாதா நாதி பர்யந்தம் தாம்பூலஞ்ச நிவேதயேத்।
தா-ம். பின்பு தன் முன்னிலையில் அக்நிப்ரதிஷ்டை பண்ணி, அந்த அக்நியில் தங்கள் தங்களுடையக்ருஹ்யம் என்கிற அநுஷ்டாநு ப்ரகாசகமான கல்பஸூத்ர விதிப்ரகாரம் ஸமித்ஹோமம்முதல் தாம் பூல நிவேதநம்வரையிலானஹோமங்களை முடிவுவரையில் நடத்தவும்.
पश्चात्प्चयुधान्यग्नौ प्रक्षिस्यच यथाविधि।
जुहुयाद्देति नु स्त्री श शिष्येण सहितो गुरुः ॥
नमस्कुर्यात्ततो भक्त्या देवदेवं जनार्धनम्! பஞ்சாத் பஞ்சாயுதாந்யக்நௌ ப்ரக்ஷிப்யச யதாவிதி ।
ஜுஹுயாத்தேதி மந்த்ரைஸ்சசிஷ்யேண ஸஹிதோகுரு:॥
கரு. நமஸ்குர்யாத் ததோ பக்த்யா தேவதேவம் ஜநார்த்தநம்।
08.
தா-ம். பிறகு அந்த அக்நியில் ஐந்து ஆயுதங்களையும் வைத்து அந்த ஆயுதங்களின் மஹிமையை ப்ரதிபாதிக்கிற மந்த்ரங்களினால் ஆசார்யன் ஹோமம் செய்து, அநந்தரம் சிஷ்யனோடு கூடி தேவாதி தேவனான கரியபேதியை பக்தியுடன் நமஸ்கரிக்கக்கடவன்.
प्राङुखन्तु समासीनं शिष्यं मस्त्र जलाप्लुतम् ।
प्रतसेच्छङ्ञ चक्रादि हेतिभिः प्रयतो गुरुः !
கரு.
CE
पनित्रे णाङ्क येत्पूर्वं बाहुमूलनु दक्षिणम्
॥
१७
அ
பராசர விசிஷ்ட பாமதர்மசாஸ்த்ரம்.
शज्ञेन प्रतिपत्सव्यं गदया फाल मध्यमम् ।
तथाखड्गान हृदयं शार्गेणै वतु मस्तकम् ॥
प्रतस्य विमलाकारै स्स्नाष्य पञ्चमृडैग्गुरुः ।
[க -வது
ப்ராங்முகந்து ஸமாஸீகம் சிஷ்யம் மந்த்ரஜலாப்லுதம் ॥
கசு. ப்ரதபேச்சக்க சக்ராதி ஹேதிபி: ப்ரயதோகுரு: ।
பவித்ரேணாங்க யேத்பூர்வம் பாஹு மூலந்து தக்ஷிணம்।
[கஎ. சங்கேந ப்ரத பேத்ஸவ்யம் கதயாபால மத்யமம் ।
ததாகட்கோ ஹ்ருதயம் சார்ங்கேணைவது மஸ்த்தகம் ॥
கஅ. ப்ரதப்ய விமலாகாரைஸ் ஸ்நாப்ய பஞ்சாம்ருதைர்குரு: ।
ஸம்பூஜ்ய பூர்வவத் பச்சாத்தோம சேஷம்ஸமாபயேத்।
[ககூ. தா-ம். குடம் முதலானபாத்ரத்தில் ஜலத்தை நிறைத்து அதை மந்த்ரித்து அஜ்ஜலத்தினால் சிஷ்யனை ஸ்நாநம் செய்வித்து கிழக்கு நோக்கி உட்காரச் செய்து, ஆசார்யன் ஜாக்ரதையா யிருந்து அக்நி யில் தப்தம் செய்யப்பட்ட ஆயுதங்களை எடுத்து க்ரமமாக, சக்ரத்தி னால் வலது புஜத்தையும், சங்கத்தினால் இடது புஜத்தையும், கதை யினால் நெற்றியையும், கட்கத்தினால் மார்வையும், சார்ங்கத்தினால் சிரஸ்ஸையும சிஹ்க மிருக்கும்படியாக அஜ்ஞாநத்தைப் போக்கா நின்ற இந்த ஆயுதங்களினாலே அங்கநம் செய்து பின்பு அவைகளுக் குபஞ்சாம்ருதத்தினால் திருமஞ்சமும் முன்போல் திருவாராதரமும் செய்து அநந்தரம் ஹோமத்தை முடித்து விடவேணும்.
एवं तापक्रियां कुर्याचङ्ञ चक्रादि हेतिभिः ।
सर्वाश्रमेषु वसतां स्त्री णा द्विजस तनूः।
ககூ
-90°
ஏவம் தாபக்ரியாம் குர்யாத் சங்க சக்ராதி ஹேதிபி: 1 ப்ரதமம் தாபஸம்ஸ்காரஸ்தாபஸைர் முநிபிஸ்ஸ்ம்ருத:\உ0. ஸர்வாஸ்ரமேஷ வஸதாம ஸ்த்ரீணாஞ்ச த்விஜஸத்தமா3 1 தாம். இவ்விதமாய் சங்கம் சக்ரம் முதலான பஞ்சாயுதங்களி னால் தாபம என்கிற இந்த ஸம்ஸ்காரத்தைச் செய்யவும. ப்ராஹ்ம ணோத்தமர்களே ! இதுக்கு ஆஸ்ரம நியம மில்லை; ஸ்த்ரீ என்றும்
பராசர விசிஷட பரமதரமசாஸ்தரம
புருஷனெனறும நியமமு மில்லை; எந்த ஆசரமத்திருநதாலும் எவ ரா யிருநதாலும ஸகலரும் பஞ்சஸமஸ்காரங்களில் முதனமையான தாப ஸமஸ்காரததைச் செய்வித்துக் கொள்ள வேணு மென்று காம யோக நிஷ்டரும் ஜஞாநயோக நிஷ்டருமான ருஷிகள் பரதிபாதி
த்தரர்கள்
" कर्म संस्कार सिद्ध्यर्थं जातकर्मादि कारयेत्
मस्त्र संस्कार सिद्ध्यर्थं मन दीक्षाविधि स्तथा ।
2.09.
ܘܦ
காம ஸமஸ்கார ஸித்யாத்தம ஜாதகாமாதி காரயேத் ॥
உக. மந்தர ஸமஸ்கார ஸிதயாததம மந்த? தீக்ஷாவிதிம ததா! தா-ம. ஜாதகாமம முதலான ஸமஸ்கார மில் தவன ஒரு யாகதகைச் செயதால் அந்த யாகம ஸ்வாககம முதலான பலங்க ளைக்கொடாது ஆகையால் முதலில் அந்த ஸமஸ்கா! களை யடைந் து,பின்பு யஜ்ஞம செய்து ஸவாக்காதி பலங்களை ஸாதிக்கவேணும். அப்படியே, மந்தர தீக்ஷையை ஸாஙகோபாங்கமாய்ப பெறாதவனுக குத திருவஷ்டாக்ஷரம முதலான மந்தரம மோக்ஷத்தைக கொடா தா கையால் மந்தர தீக்ஷைக்கு அங்கமான இந்த தாப ஸமஸ்காரத்தை அவஸ்யம் பெறவேணும். உகந उद्वाहसमये स्त्री णां पुंसाळ्चैवोपनायने॥
२२, चक्रादिधारणं प्रोक्तं मः पच्चा युदस्यच ॥
உதவாஹஸமயே ஸ்தரீணாம் புமஸாஞசைவோப நாயநே ॥
சகராதி தாரணம் பரோகதம மந்தரை: பஞ்சாயுதஸ்யச ।
தா-ம மந்தர யுகதமாக பஞ்சாயுத தாரணமாகிற இந்தாப காலகதிலும் பெண்களுக்கு ஸமஸ்காரம் புருஷர்களுக்கு உபநயந உபநயா ஸதாகதில் செய்யப்படும் விவாஹ காலத்திலும் செய்ய
வேணும்.
உஉஉ.
इति श्रीपराशर स्मृता वुत्तरखणे विशिष्ट परम धर्मशास्त्रे ताप संस्कार वर्णन न्नाम प्रधमोध्यायः.
க-இது அதயாயம் முற்றிற்று.
பராசரவிசிஷ்ட பரமதாமசாஸதரம். உவது அத்யாயம். புண்ட்ர ஸம்ஸகாரத்தின் க்ரமம்