विस्तारः (द्रष्टुं नोद्यम्)
Critically edited by SriPancharatra Agama Vidwan Sri. U. Ve. K.Sriraman Battacharyar
KRIYASAGARAM Vol. – 25
(Devanagari)
First re-print: 2017
(SRIMAD RAMANUJAR 1000)
Published on the event of:
For Copies Contact: Sri Pancharatra Agama Vidwan Sri. U. Ve. K.Sriraman Battacharyar, CG1-214, East Adayavalanjan St, Srirangam, Trichy, Tamil-Nadu. Mobile No: +91-97917-02035, +91-70943-26771. www.kriyasagaram.in sriramanbattachar@gmail.com October 11, 12, 13 2017 at Srirangam
a www.kriyasagaram.in
ஶ்ரீ:
ஶ்ரீமதேராமானுஜாயநம:
विस्तारः (द्रष्टुं नोद्यम्)
முன்னுரை
नमस्सकलकल्याणदायिने चक्रपाणये ।
विषयार्णवमग्नानां समुद्धरणहेतवे ।
பகவச்சாஸ்த்ரமென்று புகழ்பெற்ற ஶ்ரீபாஞ்சராத்ர ஆகமம் சுமார் 1 1/2 ஒன்றரை
கோடி ஸ்லோகங்கள் உடையது என்றும், அதையே எம்பெருமான் 5 லக்ஷம்
ஸ்லோகங்களாக சுருக்கி ஸகல ஜீவகோடிகளும் முக்தியென்றும், மோக்ஷமென்றும்
கூறப்படுகின்ற உத்தமமான கதியை அடைவதற்காக கூறப்பட்ட சாஸ்த்ரம்
ஶ்ரீபாஞ்சராத்ர ஆகமம். அதிலும் ஸகல வேதங்களுக்கும், சாஸ்த்ரங்களுக்கு
முன்னதானதும், வேர்பாகமானதுமான சாஸ்த்ரம்.
இது “அஷ்டோத்தர ஸஹஸ்ராணி அஷ்டோத்தரசதாநிச” என்னுமாப்போலே
பற்பல ஸம்ஹிதைகளை உள்ளடக்கிய சாஸ்த்ரம். அதிலும் ஸாத்வதம், பௌஷ்கரம்,
ஜயாக்யமென்னும் மூன்று ஸம்ஹிதைகள் முதல் முதலாக வெளிவந்தவையென்றும்
அதனுடைய வ்யாக்யாந ரூபமானதும், உள் கருத்துக்களை வெளியிடுவதுமான
ஸம்ஹிதைகள் ஈஶ்வர, பாரமேஶ்வர, பாத்ம ஸம்ஹிதைகள் என்று பெரியோர்கள்
கூறுவர்.
விஷ்ணுகாயத்ரியின் முதல் மந்த்ரமானதும், மந்த்ரரத்னமென்று
புகழ்பெற்றதுமான திரு அஷ்டாக்ஷர மந்த்ரத்தின் உட்பொருளை உரைப்பதுமான
ஸம்ஹிதை ஈஶ்வரஸம்ஹிதை இது.
அதிலும் ஶ்ரீராமனாலும், க்ருஷ்ணனாலும் பலராமனலும் பூஜிக்கப்பட்ட
திருநாராயணபுரமென்னும் க்ஷேத்ரத்திற்கே உரியதான ஸம்ஹிதை இதுவே.
www.kriyasagaram.in b
அதிலும் பரமபுருஷனான ஶ்ரீமன்நாராயணனே தானே ஆசார்யனுமாயும் தானே
சீடனுமாயுமிருந்து உபதேசித்து அநுஷ்டித்துக்காட்டியதால் இதற்கு
ஈஸ்வரஸம்ஹிதையென்னும் பெயர்வந்ததாம். (ஆதாரம் ஈஸ்வரஸம்ஹிதை 1ம்
அத்யாயம்)
वक्ता साक्षादीश्वरोऽस्य श्रोता सङ्कर्षणः प्रभुः ॥ 68
किं वर्ण्यतेऽस्य माहात्म्यं सात्वतस्य मुनीश्वराः ।
अतस्साक्षादीश्वरोक्तशास्त्राणां द्विजपुङ्गवाः ॥ 6 9
सारभूतं विशेषेण सात्वतार्थोपपादकम् ।
ईश्वराख्यमिदं तन्त्रं साक्षात्सङ्कर्षणाच्छ्रुतम् ॥ 70
வக்தா ஸாக்ஷாதீ₃ஶ்வரோ(அ)ஸ்ய ஶ்ரோதா ஸங்கர்ஷண: ப்ரபு₄: ॥ 68
கிம் வர்ண்யதே(அ)ஸ்ய மாஹாத்ம்யம் ஸாத்வதஸ்ய முனீஶ்வரா: ।
அதஸ்ஸாக்ஷாதீ₃ஶ்வரோக்தஶாஸ்த்ராணாம் த்₃விஜபுங்க₃வா: ॥ 6 9
ஸாரபூ₄தம் விஶேஷேண ஸாத்வதார்தோ₂பபாத₃கம் ।
ஈஶ்வராக்₂யமித₃ம் தந்த்ரம் ஸாக்ஷாத்ஸங்கர்ஷணாச்ச்₂ருதம் ॥ 70
இந்த ஸம்ஹிதையின் உள் விஷயங்களை கூர்ந்துநோக்கினால் பற்பல ஸந்தேஹங்களுக்கு தெளிவு பெறலாம். உதாரணத்திற்கு பிராட்டியாரின் பெருமைகளையும் திருவாராதன, உத்ஸவாதி முறைகளையும் தெளிவுபடக்கூறிய முதல்ஸம்ஹிதை இது தான்.
.அதிலும் எந்த ஒரு ஸந்நதியிலும் ஏற்படும் பூஜாலோபாதி ப்ராயச்சித்தவிதிகளையும், க்ராமத்தில் ஏற்படும் சிலதோஷங்களும் அதற்கான க்ராமசாந்தி விதாநம், யாதவாசல மஹிமை, ந்ருஸிம்ஹக்ஷேத்ர வைபவம், கல்யாண ஸரஸ் வைபவங்கள் இன்னும் பற்பல விஷயங்களை எளிமையாகக்கூறும் ஸம்ஹிதை ஈஶ்வர ஸம்ஹிதை.
c www.kriyasagaram.in
இவ்வாறு இன்னும் பற்பல புகழ்வாய்ந்த இந்த ஸம்ஹிதை முதன்முதலில்
தெலுகுலிபியில் 1890ம் ஆண்டு ஶ்ரீ.உ..வே பார்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி மூலமும்,
அடுத்து ஶ்ரீ.உ.வே ப்ரதிவாதிபயங்கரம் அநந்தாச்சார்ஸ்வாமி மூலம் 1923ம் வருடம்
தேவநாகரிலிபியில் வெளிவந்துள்ளது. அடுத்து ஆங்கில விளக்கத்துடன் 5 பாகமாக
ஶ்ரீ ஆப்டே அவர்கள் மூலம் வெளிவந்திருக்கிறது.
ஆனால் அடியேன் இந்த ஸம்ஹிதையை நீண்ட நாட்களாக எளிய முறையில்
மூன்று அக்ஷரங்களில் தேவநாகரி, தமிழ், க்ரந்தம் போன்ற அக்ஷரங்களிலும்
வெளிக்கொணரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை திருவரங்கனும் ,
திருநாரணனும், திருவுக்கும் திருவாகியசெல்வனும் தலைக்கட்டிக்
கொடுத்திருக்கிறார்கள்.
அதிலும் இந்த நூல் நல்லமுறையில் வெளிக்கொண்டு வருவதற்கு பரம
விஶ்வாஸத்துனும், அன்புடனும் பொருளுதவிசெய்து அச்சிட்டுக்கொடுத்த
திருப்பூர் க்ளாஸிக் போலோ (Classic polo - Thiruppur) நிறுவனத்தார்
ஸகலவிதமான நற்பாக்கியங்கள் பற்பல பெறவேண்டுமாய் திருநாரணன் தாளைப்பற்றி
ப்ரார்த்திக்கிறேன். இதுபோல் இன்னும் பல ஆகம ஸம்ஹிதை நூல்கள் வெளிவர
ப்ரார்த்திக்கிறேன்.
இந்த நூல் நல்லமுறையில் வெளிவர வேண்டுமென்று திருத்திப்பணிகொண்ட மேல்கோட்டை ஶ்ரீ.உ.வே நரஸராஜ பட்டர் ஸ்வாமிக்கும், ஶ்ரீரங்கம் ஶ்ரீ.உ.வே திருநாராயணன் ஸ்வாமிக்கும் க்ருதக்ஞதையை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஶ்ரீ பகவத்ராமாநுஜரின் ஆயிரமாவது திருநக்ஷத்ர மஹோத்ஸவத்தில் வெளிவருவது ஆசார்யனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகும்.
தாஸன். தேரழுந்தூர்.க. ஶ்ரீராமன் பட்டாச்சார்யார். ஶ்ரீரங்கம்
श्रीः श्रीमतेरामानुजाय नमः ईश्वरसंहिता विषयानुक्रमणिका -1
अध्यायः विषयाः पुट सङ्ख्या
- शास्त्रावतरणम् 1
- मानसयागः 5
- विमानदेवतार्चन विधिः 12
- आराधनविधिः (नीराजनान्तः) 21
- भोज्यासन अग्निकार्यविधिः 33
- पितृसंविभागादि-शयनोत्सवान्तविधिः 47
- लक्ष्मी सुदर्शनादिपूजाविधिः 53
- गरुडादि परिवारार्चन विधिः 64
- द्वारावरणादि देवता लक्षणादि कथनम् 75
महोत्सवविधिः ध्वजारोहणान्तम्
93
11.
महोत्सवविधिः अवभृतान्तम्
113
12.
पक्षोत्सवादि विधिः 134
13.
जयन्त्युत्सव विधिः 145
14.
पवित्रोत्सव विधिः 158
श्रीः श्रीमतेरामानुजाय नमः ईश्वरसंहिता विषयानुक्रमणिका -2
अध्यायः विषयाः पुट सङ्ख्या
15.
स्नपन विधिः 173
16.
प्रासाद लक्षण प्रतिष्ठा विधिः 194
17.
प्रतिमा पीठादि लक्षणम्
211
18.
प्रतिष्ठा विधिः 226
19.
प्रायाश्चित्त विधिः 252
20.
स्वयंव्यक्तादि भेदः, “यादवाचल” माहात्म्यम्
294
21.
दीक्षा विधिः 310
22.
नियम विधानम्
339
23.
मन्त्रोद्धारविधिः 343
24.
मुद्रालक्षण भगवद्ध्यानादि प्रकारः 364
25.
कुण्डस्रुक्स्रुवादि लक्षणम्
, हविः पाकविधिः 387