२४ पिण्डसंयोजनम्

प्रणम्य प्राचीनावीती -

अशेषे हे परिषत् ...{Loading}...

स्वामिनः!
अशेषे हे परिषत्
भवत्-पादमूले मया समर्पिताम् इमां सौवर्णीं यत्-किञ्चिद्-दक्षिणां
यथोक्तदक्षिणामिव स्वीकृत्य

गोत्रस्य + श्राद्धे पितुः प्रेतस्य प्रेतत्व विमोचनार्थं वस्वादिपितृत्वसिद्ध्यर्थं सपिण्डतासिद्धयर्थं अक्षय्य परमपदप्राप्त्यर्थं पिण्डसंयोजनं कर्तुं योग्यता सिद्धिमनुगृहाण |

उपवीती उपविश्य - प्राणानायम्य प्राचीनावीती अद्यपूर्वोक्त एवं गुण विशेषण विशिष्टायामस्यां पुण्यतिथौ… र्थं, गोत्रस्य + श्राद्धे पितुः प्रेतस्य प्रेतत्व - विमोचनार्थं वस्वादि पितृत्वसिद्ध्यर्थं -

19 ப்ராம்மண விஸர்ஜநம்

ஒரு வரண ப்ராம்மணனை உபவீதம். முதலில் நிமித்த ப்ரதக்ஷிணம் செய்து, ஸாஷ்டாங்க ப்ரணாமங்களைச் செய்து, அவர் கையில் காய்ந்த கோமயத் தூளுடன் நெல்லையும் சேர்த்து, “அஸ்மத் குலமபி வர்த்ததாம்” என்பதாக அவர் கையில் கொடுக்க, அவரும் அதை வர்த்துலமான குண்டத்தில் சேர்த்து அபிவர்த்ததாம் யுஷ்மத்குலம் என்று சொல்லி கால்களாலேயே கலைத்து விட்டு தன்னுடைய ஸாமான்களுடன் புறப்பட வேண்டும். கர்த்தாவும் வாசற்படி வரை சென்று வழியனுப்பி வைக்க வேண்டும். 4

திரும்பி வந்து மற்ற மூவரையும் கனிஷ்ட பூர்வமாக கர்த்தா ப்ரதக்ஷிணங்கள் (மூன்று முறை) செய்ய வேண்டும். “அத்ரசாகாதி

158

द्वादशाहकृत्यं

159

सपिण्डतासिद्धयर्थं अक्षय्य परमपद प्राप्त्यर्थं पिण्डसंयोजनं करिष्ये । कृच्छ्रदानं कुर्यात् ।

सव्यञ्जान्वाच्य मन्त्रान् पठित्वा मन्त्राणामन्ते त्रेधाकृतं प्रेतपिण्डं पितुः पित्रादिपिण्डैस्सह संयोजयेत् । पितुः पित्रादिपिण्डानां पूर्व भागे त्रेधाकृत प्रेतपिण्डस्य स्वस्य सव्यहस्तः पश्चिम भागेस्वस्य दक्षिणहस्तश्च यथा भवति तथाकृत्वा संयोजनं कुर्यात् । प्रेतपिण्डस्य त्रेधाकृतस्य चलनं पश्चिमतया भवतु इति वचन मादृत्य केचित् प्रेतपिण्डनिधानमेव पितुः पित्रादि पिण्डानां पुरतः कुर्वन्ति तत्रापिकेचित् पितुः पित्रादीनां, पितुर्मात्रादीनांच मध्ये प्रेतपिण्डं निधाय संयोजन समये प्रेतपिण्डमुद्धृत्यपुरतः कृत्वा पश्चिमतया संयोजयन्ति । यथाचारं व्यवस्था। मधुत्रयं उक्त्ता मधुवार्ताः ऋ॒ताय॒ते + गावभवन्तुनः । सङ्गच्छध्वं, संवॅदध्वम् । संवोमनॉसि, जानताम् । दे॒वाभा॒ागं, यथा॒ापूर्वै। सञ्जानानाः, उपासते। समानोमन्नँः, समितिः समानी। समानं, मनः, सह चित्तं, एषाम् । समानं, केतः, अभि, सरभध्वम् । संज्ञानेनवः, ह॒विषा॑, य॒जा॒ाम॒ः । स॒मा॒ानीवॅ:, आर्केति: । समाना, हृदॅयानिव: । समानमॅस्तु, वोमनॅः। यथॉवः, सुस॒हासँति । श्रीमते नारायणाय नमः इति त्रिर्वदेत् ।। संयोजयेत् । उत्थाय उच्चैरुपस्थानं कुर्यात् । ये सॅमाना:, समॅनस: । पिरॅ:,

தாநேந + தயாளுபி:’ (இங்கு “பத்ரசாகாதி தாநேந” என்று வழக்கத்தில் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஸவ்யாக்யான ப்ருஹஸ்பதி ஸ்ம்ருதியில் இந்த ச்லோகம் “அத்ர சாகாதி’ என்றே ஆரம்பிக்கப்பட்டுள்ளது) என்று மூன்று ப்ரதக்ஷிணம் செய்து, அவரவர்களின் கையில் சுஷ்க கோமயத் தூளையும் நெல்லையும் கலந்து கொடுத்து மூவரையும் சேர்ந்தாற்போல் “அஸ்மத் குலமபி வர்த்ததாம்” என்று ப்ரார்த்திக்க “அபிவர்த்ததாம் யுஷ்மத்குலம்’ என்று சொல்லி, அவரவர்களின் குண்டங்களை அவரவர்கள் தங்கள் தங்கள் பாதங்களால் கலைத்து விட வேண்டும். வாசற்படி வரை சென்று வழி அனுப்ப வேண்டும். முதலில் பித்ரு வரணம், விச்வே தேவர், விஷ்ணு என்ற க்ரமத்தில் வழியனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் சென்றதும் யதா ஸ்தானத்தில் உட்கார வேண்டும். "

160

यमराज्य। तेषां लोकः, स्वधानमः । यज्ञोदेवेषु, समॅनसः। जीवाः, जीवेषु मामकाः । तेषाऽश्री अस्मिन्ब्लोके, श॒तुसमा॑ः। इत्युपस्थाय उपविशेत् । कल्पताम् | येसँजाता:, मयि कल्पताम् । "

उपवीती प्राणानायम्य प्राचीनावीती र्थं वृद्धप्रपितामहप्रीत्यर्थं पाथेयदानं करिष्ये। देशाद्देशं प्रयातूणां अध्वश्रमहरं परम् । पाथेयं पुण्डरीकाक्ष, तृप्तिं शर्म प्रयच्छमे। हिरण्य + प्रयच्छमे इदं पाथेयं वृद्ध प्रपितामह प्रीतिं कामयमानः तुभ्यमहं संप्रददे ।।