१८ उत्थापनम्

प्राचीनावीती, वाजे वाजे + देवयानैः गोत्रान् शर्मण: वसुरुद्रादित्य स्वरूपान् पितुः पितृपितामह प्रपितामहान् यथास्थानं प्रतिष्ठापयामि इति दक्षिणतः भुग्ने, आवाहितान् पितृनुत्थापयेत् । तथा भुग्नान्तरेण पितृवरण ब्राह्मणमपि ‘“उत्तिष्ठत पितुः पितृपितामह प्रपितामहाः’ इत्युत्थापयेत्। तथा गोत्र शर्मन् पितः, प्रेत उत्तिष्ठ इति दक्षिणतः दर्भे आवाहितं प्रेतमुत्थापयेत् । तथा ‘‘उत्तिष्ठ पितः प्रेत" इति निमित्तत्वेन वृतं ब्राह्मणमपि, उत्थापयेत्। उपवीती ऋतु दक्ष संज्ञकान् विश्वान्देवान् यथास्थानं (உதிரி ப்ரஸாதத்தை) இறைத்து ஆசமனம் செய்து (ஏகதத்தம் பண்ணிய இடத்திற்குப் பக்கத்தில் தெற்கு நுனியான புக்நத்தில் பிண்டத்தை வைத்து முடிவில் காகங்களுக்கு இட வேண்டும்.

தர்ம சாஸ்திர க்ரமத்தை அனுஸரித்து முதலில் ப்ரகிர பக்ஷத்தை எழுதி, பிறகு விகிர பக்ஷத்தையும் எழுதுகிறேன்.

இடது முழங்காலிட்டு “மார்ஜயந்தாம்’ என்று திலோதகத்தை பித்ரு தீர்த்தத்தினால் சேர்த்து, “யே அக்நிதக்தா: + பூமௌ தத்தேந, த்ருப்யந்து த்ருப்தாயாந்து பராம்கதிம்" என்பதாக வ்யஞ்ஜனம் கலந்த அந்நத்தைப் புக்நத்தில் சேர்த்து “அக்நிதக்தேப்ய: + அயம் பிரகிர: ஸ்வதாநம:’ என்று பூமியில் சேர்த்ததை அர்ச்சித்து, “அக்நிதக்தாச்ச அநக்நிதக்தாச்ச மார்ஜயந்தாம்” என்று அந்நம் இருந்த பாத்ரத்தில் எள் ஜலத்தைச் சேர்த்து அப்ரதக்ஷிணமாக

148

द्वादशाह कृत्यं

149

प्रतिष्ठापयामि इति अनेरुत्तरत: दर्भेष्वावाहितान् यथास्थानं प्रतिष्ठापयेत् । तथा दर्भै: देवार्थं निमन्त्रितं ब्राह्मणं “उत्तिष्ठत विश्वेदेवाः" इति उत्थापयेत् । श्राद्ध संरक्षक श्री विष्णुं यथा स्थानं प्रतिष्ठापयामि इति उत्तरतः दर्भेष्वावाहितं विष्णुं यथास्थानं प्रतिष्ठापयेत् । तथा विष्णवर्थ ब्राह्मणमपि “उत्तिष्ठ विष्णो” इति उत्थापयेत् ।। "