१४ प्रधानहोमादिकार्याणि

प्राचीनावीती ‘‘उद्भियतामग्नौ च क्रियतां" इति पितृवरण ब्राह्मणं प्रार्थेयेत् । काम मुद्भियतां, काममग्नौ च क्रियताम्। इति तस्मिन्ब्राह्मणे கால்களில் தடவி “இதம் வ: பாத்யம்” என்று திருவடிகளில் சேர்த்து சோதிக்க வேண்டும். ‘சந்நோதேவீ: + அபிஸ்ரவந்துந:".

கோகிருதம், கோமயம் இவைகளைக் கையில் தடவிக் கொண்டு சுக்ரமஸி, கந்தத்வாராம் என்பதால் கால்களில் தடவி, எள் கலந்த ஜலத்தினால் “இதம் தே பாத்யம்” என்று நிமித்த ப்ராம்மணனின் திருவடிகளில் சேர்க்க வேண்டும். உபவீதம். விச்வே தேவருக்குப் போல் தான் விஷ்ணுவிற்கும் பாத ப்ரளாக்ஷநம் செய்ய வேண்டும்.

முன்பு போல் விச்வேதேவரிடம் ஆரம்பித்து, விஷ்ணு வரைக்கும் உபவீத ப்ராசீநாவீதத்துடன், “अप: ப்ரதாய”

125

प्रत्युक्ते परिधीन्परिदधाति, स्थविष्ठो मध्यमः । अणीयान्द्राघीयीयान्दक्षिणार्ध्यः। अणिष्ठोहसिष्ठ उत्तरार्ध्यः । उपवीती, द्वे आघार समि मध्यमं परिधिं हस्तेनोपस्पृश्य ऊर्ध्वे दक्षिण मुत्तर मादधाति । प्राचीनावीती तूष्णीं समन्त मप्रदक्षिणं परिषिञ्चेत् । इध्म माज्येनाभ्यज्य (ब्रह्मस्थानीयं ब्राह्मणं प्रार्थयेत्) अस्मिन् ममपितुः प्रेतस्य पार्वणैकोद्दिष्ट समुच्चय विधानरूप सपिण्डीकरण श्राद्ध होमकर्मणि ब्राह्मण (ब्रह्मन्) इध्म माधास्ये। ओं आधत्स्व, इति प्रत्युक्ते तूष्णी मग्ना वादध्यात् । उपवीती इतरदवमादाय वायव्यादाग्नेयान्तं सन्ततधारया जुहुयात् । प्रजापतये इदन्नमम। प्रधानदव मादाय निर्ऋत्या ईशानान्तं सन्ततधारया जुहुयात् । इन्द्राय इदन्नमम। अ॒ग्नये॒ स्वाहा॑ । उत्तरार्धपूर्वार्धे जुहुयात् । अग्नये इदन्नमम । सोमा॑य॒ स्वाहा॑ । दक्षिणार्धपूर्वार्धे जुहुयात्। सोमाय इदन्नमम । अग्नये स्वाहा॑ इति मध्ये जुहुयात्। अग्नये इदन्नमम। ओं भूर्भुव॒स्सु॒व॒स्स्वाहा॑ । प्रजापतये इदन्नमम । प्राचीनावीती सूंश्रपयित्वाऽभिघार्य, प्राचीनमुदीचीनं बोद्वास्य प्रतिष्ठितमभिघारयति सू अन्नस्योत्तराभिर्जुहोति आज्याहुतीरुत्तराः एतद्वा बिपरीतम् । ?

दर्व्यामुपस्तीर्य मध्याविरवदाय वत्सानां त्रिरवदानं सकृदभिधार्य स्विष्टकृद्धोमारम्भपर्यन्तं इत्थमेव अवदान क्रमः । यन्मे॑ पितुर्माता, प्रलॅलोभ,

ஆரம்பித்து ஆஸனம் ஸமர்ப்பித்து “ப்ராப்நோது பவாந்" வரை க்ரமமாகச் செய்ய வேண்டும். நிமந்த்ரிதர்கள் நமஸ் ஸஹமாநாய -நமோ - துந்துப்யாய சொல்லவேண்டும்.

11

உபவீதம். விச்வே தேவரின் கையில் அப: ப்ரதாய அர்க்ய பவித்ரத்தை வைத்து, “யாதிவ்யா ஆப:’ என்கிற மந்திரத்தினால் அர்க்யம் ஸமர்ப்பித்து புநச் சுத்தோதகம் ஸமர்ப்பித்து அர்க்ய பவித்ரத்தை அர்க்ய பாத்ரத்தில் வைக்க வேண்டும். இவ்விதமே ப்ராசீநாவீதத்துடன், பித்ரு வரணத்திற்கும் நிமித்த வரணத்திற்கும் அர்க்யம் ஸமர்ப்பித்து உபவீதத்துடன் விஷ்ணு வரணத்திற்கு ஸமர்ப்பிக்க வேண்டும்.

126

द्वादशाह कृत्यं

चरॅती, अनॅनु व्रता। तन्मेरेतः पि॒तुः पि॒तावृद्धां, आभुः, अन्यः, " अवॅपद्यताम् । शर्मणे स्वाहा॑ शर्मण इदन्नमम । अवदानधर्मेणावदाय यास्तिष्ठन्ति, याधावॅन्ति, या आंद्रघ्नी, परितस्थुषः । अद्भिर्विश्वस्य, भ॒र्त्रीभँः, अ॒न्तर॒न्यं, पि॒तुः पि॒तुः द॒धे । श॒र्मणे॑ स्वाहा॑ - शर्मणे इदन्नमम । यन्मे॑ पितुः पितामही, प्रलॅलोभ, चरॅती, अनॅनुव्रता। तन्मेरेः, पि॒तुः पि॒तामहः, वृतां, आभुः, अन्यः, अवॅपद्यतां, श॒र्मणे॑, स्वाहा॑ । शर्मणे इदन्नमम । अन्तर्दघे, पर्वतैः, अन्तर्मयां, पृथिव्या आभिः, दिग्भिः, अनन्ताः, अ॒न्तर॒न्यं पितुः पितामहाद्दधे शर्मर्णे, स्वाहा॑ शर्मणे इदन्नमम । - -

यन्मे॑ पितुः प्रपिताम॒ही, प्रलॅलोभ, चरॅती, अनॅनुव्रता । तन्मेरे:, पि॒तुः प्र॒पितामहः, वृतां, आभुः, अन्यः, अवॅपद्यताम्, श॒र्मणे॑, स्वाहा॑ शर्मणे इदन्नमम ||

अन्तर्दघे, ऋतुभिः, अहोरात्रैॲ, सन्धिभिः । अर्धमासैश्च, मासैश्च, अ॒न्तर॒न्यं, पितुः प्रपिताम॒हात्, धे, शर्मर्णे, स्वाहा॑। शर्मणे इदन्नमम।

अवदान धर्मेणावदाय, उपवीतीस्विष्टकृदर्थं हविः प्रत्यभिघार्य प्राचीनावीती येचेह पितुः पितरॅः, येचनेहॅ, याँर्श्वे, वि॒द्म, यान्, उचन

12 அர்ச்சனாதிகள்

முதலில் அர்ச்சனம். “அர்ச்சத ப்ரார்ச்சத’ என்கிற மந்திரத்தினால் யவத்தினாலும், திலத்தினாலும் செய்ய வேண்டும். “கந்தத்வாராம்” என்கிற மந்திரத்தினால் கந்தம் ஸமர்ப்பிக்க வேண்டும். “@zu:” அல்லது “श्रुwCnGz” என்கிற மந்திரத்தினால் புஷ்பம், துளசி, தூரஸி என்கிற மந்திரத்தினால் தூபம், உத்தீப்யஸ்வ என்கிற மந்திரத்தினால் தீபம் அல்லது ஜலத்தினாலேயே தூப தீபங்களை ஸமர்ப்பிக்க வேண்டும். “யுவாஸுவாஸா?” என்கிற மந்திரத்தினால் வஸ்திரம், தொடர்ந்து உதக பாத்திரங்கள், ஆபரணங்கள், பவித்ரத்திற்காக தர்ப்பங்கள், கடைசியாக யவம் (அக்ஷதை) திலம் இவைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். முடிந்ததும் ஒரு ஆசமனம்.

127

प्रविद्म। अग्ने॒तान्, वेत्थ, यदिते, जातवेदः, तयां, प्रत्तं, स्व॒धया॑ म॒द॒न्तु

स्वाहा॑। पि॒ितुः ज्ञाताज्ञात - पितृभ्यः इदन्नमम । इतः परं आज्याहुतीर्जुहोति । स्वाॉपितुः पित्रे - पितुः पित्रे इदन्नमम । पि॒तुः पि॒त्रे स्वाहा॑ - पि॒तुः पित्रे इदन्नमम। स्वाहॊ पितुः पि॒त्रे - पितुः पित्रे इदन्नमम । पि॒तुः पि॒त्रे स्वाहा॑ - पितुः पित्रे इदन्नमम। स्व॒धा स्वाहा॑ पितुः पितृभ्यः इदन्नमम । = उपवीती, अपउपस्पृश्य प्राचीनावीती, अग्नये, कव्य वाहॅनाय, स्वधा स्वाहा॑, अग्नये क॒व्य॒ वाहनाय इदन्नमम । अथ प्रेताहुती । उध्रियता मग्नौ च क्रियतां ( काम मुद् ध्रियता काममग्नौच क्रियतां ) । श्रपयित्वाऽभिघार्य, दक्षिणत उद्वास्य प्रतिष्ठितमभिधारयति दर्ज्या मुपस्तीर्य मेक्षणेन प्रेतार्थहविष: सकृदवदाय, अभिधार्य, गोत्रस्य + श्राद्धे, गोत्राय शर्मणे पित्रे प्रेताय यमाय च स्वाहा गोत्राय शर्मणे पित्रे प्रेताय यमाय च इदन्नमम। एवमेवाज्याहुतिः । -

गोत्राय शर्मणे पित्रे प्रेताय यमाय च स्वाहा । गोत्राय शर्मणे पित्रे प्रेताय यमाय च इदन्नमम | उपवीती, दर्व्यामुपस्तीर्य पैतृकहविष:, उत्तरार्धात् सकृदवदाय (वत्सानांद्विरवदानं) द्विरभिघार्य अ॒ग्नये॑ स्व॒ष्ट॒कृते॑,

13 புந: ஸ்வதா தானம் (புநரர்க்யம்)

முன்பு போல் நால்வருக்கும் அதே மந்திரத்தைச் சொல்லி, அர்க்யம் ஸமர்ப்பிக்க வேண்டும். “இதம் வோ அர்க்யம்” என்கிற இடத்தில் விச்வே தேவருக்கும், விஷ்ணுவிற்கும், ‘இயந்வோ தக்ஷிணா த்ருப்தி: இயந்தே தக்ஷிணா த்ருப்தி:’ என்றும், பித்ரு வரணத்திற்கு ‘இயம் வ: ஸ்வதா" என்றும் நிமித்த வரணத்திற்கு, “இயம் தே தக்ஷிணா த்ருப்தி:” என்றும் ஸமர்ப்பிக்க வேண்டும். இதர காரியங்கள் முன்பு போல ப்ராசீநாவீதம். பித்ரு வரணத்தைப் பார்த்து ‘“உத்த்ரியதாம், அக்நௌச க்ரியதாம்” என்று கேட்க அவரும், ‘காமம் உத்த்ரியதாம், காமம் அக்நௌ ச க்ரியதாம்" என்று பதில் சொல்ல வேண்டும். இவ்விதம் நிமித்த வரணத்தையும் ப்ரச்னம் பண்ணி, அதே பதிலையும் பெற வேண்டும்.

128

द्वादशाह कृत्यं

स्वाहा॑ अग्नये, स्विष्टकृते, इदन्नमम । प्राचीनावीती दर्व्यामुपस्तीर्य, अहविष्यमादाय, अभिघार्य (अहविष्यं) स्वाहा॑, हुतदेवताभ्यः, इदन्नमम ।। मेक्षण मनौ प्रहरति । परिध्यञ्जनं । लेपकार्यं । आज्यस्थालीमुत्तरतः । प्रधानां दक्षिणतः । इतरां मध्ये | पात्रप्रयुक्तं तृण मत्र बर्हिः । दर्व्यामग्रं, मध्ये मध्यं, आज्यस्थाल्यांमूलमिति अक्का, एवं द्विः (आहत्य त्रिरक्त्वा ) एकदर्भ प्रज्ञातं निधाय आज्यस्थाल्यां पाणिभ्यां अक्तान् दर्भान् प्रतिष्ठाप्य सव्यं निरस्य, तिर्यञ्चं सव्यं हस्तं धारयन् दक्षिणेनाग्रं उद्युत्य प्रहृत्य पुनः, उद्युत्य, मध्यमं प्रहृत्य पुनः उद्युत्य मूलं प्रहरेत् । उपवीती, अपउपस्पृश्य, प्राचीनावीती, अवशिष्ठमेकं दर्मंच एवमेव प्रहरेत् । तर्जन्याऽग्निं त्रि: निर्दिशेत् । अग्निमभिमन्त्रच भूमौ निमार्टि: । मध्यमं परिधिं प्रहृत्य अन्यौ परिघीचयुगपत्प्रहृत्य दवद्वयेन सस्रावहोमं तूष्णीं जुहुयात्। वसुभ्यः, रुद्रेभ्यः, आदित्येभ्यः, सस्राव भागेभ्यः इदन्नमम । उपवीती अपउपस्पर्शनं कुर्यात्, प्राणायामः। प्रायश्चित्तहोमः । प्राणायामः। प्राचीनावीती। तूष्णीमप्रदक्षिणं परिषिञ्चेत् । प्रणीता अप आनीय, अन्यज्जलं पूरयित्वा, प्राच्यां दक्षिणायां, प्रतीच्यां, उदीच्यां ऊर्ध्वायामिति किञ्चित्किञ्चिज्जलं निनीय अवशिष्टा अपः पुरतः भूमौनिनीय समुद्रवः + मत्पयः इति स्वशिरसि प्रोक्ष्य उपवीती, ब्राह्मणाय नमः दक्षिणा ताम्बूलं समर्पयामि

14 ப்ரதான ஹோமம் முதலியவைகள் -

பரிதிகளை வைக்க வேண்டும். உபவீதத்துடன் உபவீதத்துடன் ஆகார ஸமித்துக்களை வைக்க வேண்டும். ப்ராசீநாவீதம். அப்ரதக்ஷிண பரிஷேசனம் செய்து இத்மாதானம் செய்ய வேண்டும். உபவீதம், ஆகார ஹோமம், ஆஜ்ய பாகம், முகாஹுதி, ஸர்வ ப்ராயச்சித்த ஹோமம், ப்ராசீநாவீதம், ச்ரபயித்வா, அபிகார்ய, உதீசீநமுத்வாஸ்ய, ப்ரதிஷ்டிதம், அபிகாரயதி. அவ்விதம் ப்ரேத சருவையும் “ச்ரபயித்வா, தக்ஷிணத உத்வாஸ்ய ப்ரதிஷ்டித மபிகாரயதி, தர்வ்யாமுபஸ்தீர்ய, பித்ருக்களின் சருவிலிருந்து த்விரவதாய த்ரிரவதாநம்) ஸக்ருதபிகார்ய”. இவ்விதமாக ஏழு ஆஹுதிகளுக்கும் ஒரே க்ரமம் தான். முதல் மந்திரம், “யந்மே பிதுர் மாதா - மேரேத: பிது: பிதா’. இப்படியாக (வத்ஸாநாம்

129

इते समर्प्य श्री विष्णवे स्वाहा इत्यग्नौ समिधं दर्भद्वयं वा समर्प्य विष्ण

परमात्मने इदन्नमम उत्थाय अग्नेनय + नम उक्तिं विधेम । अग्न नमः । मन्त्र हीनं + कृष्णानुस्मरणं परम् । प्रणम्याभिवादयेत् । प्राचीनावीत पितुः पितापितामहश्चैव तथैव प्रपिता महः । मम तृप्तिं प्रयान्त्व होमाप्यायत मूर्तयः। स्वामिनः अद्यानुष्ठितेममपितुः प्रेतस्य पार्वणैकोद्दिष्ट समुच्चय विधानरूप सपिण्डीकरण श्राद्ध होमाख्ये कर्मणि मन्त्रलोप क्रियालोप द्रव्यलोपेषु सत्स्वपि सर्वं यथा शास्त्रानुष्ठितं भूयादिति भवन्तः अनुगृह्णन्तु । (तथाऽस्तु, यथा शास्त्रानुष्ठितमस्तु ।। ) लोकेतावदत्रैवान्नाभिमर्शनं कुर्वन्ति । तथाऽपि विचार्यमाणे, भोजन पात्रे परिविष्टस्यान्नस्याभिमर्शनमेव युक्तम् ।। तद्यथेति उपपत्तिपूर्वकं महान्तः निरूपयामः। श्राद्धे मुख्यपक्षः गौण पक्ष इति पक्षद्वयं वर्तते। उभय पक्षस्यापिमन्त्राणामुपयोग एकएव । मुख्य पक्षे, पित्रर्थं, एकः, पितामहार्थं एकः प्रपिता महार्थं, एकः इतित्रयः ब्राह्मणाः । तत्पक्षे हुतशिष्टस्यान्नस्य एकस्मिन्नेव पत्रपुटे स्थितस्य प्रत्येकमभिमर्शने अक्षमत्वात् ब्राह्मणानां भोजनपात्रे परिविष्टेनान्नेन हुतशिष्ठस्यान्नस्य किञ्चित्किञ्चित्समर्पणे अन्नाभिमर्शनस्य सौकर्यंस्यात् ॥ इत्थं समर्पणे कारणान्तरमपिवर्तते ।

பித்ரு பிதாமஹ - ப்ரபிதாமஹ பதங்கள் வரும்போது பிது: என்கிற பதத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். -

யந்மே பிதுர்மாதா + அந்யோவ பத்யதாம் சர்மணே ஸ்வாஹா சர்மணே இதம் நமம

யாஸ்திஷ்டந்தி + பிது: பிதுர் ததே சர்மணே ஸ்வாஹா சர்மணே இதம் நமம

யந்மே பிது: பிதாமஹீ + அவபத்யதாம் - சர்மணே ஸ்வாஹா சர்மணே இதம் நமம

அந்தர்ததே + பிது: பிதாமஹாத்ததே சர்மணே ஸ்வாஹா சர்மணே இதம் நமம

யந்மே பிது: ப்ரபிதாமஹீ + அவபத்யதாம் சர்மணே ஸ்வாஹா சர்மணே இதம் நமம

130

द्वादशाह कृत्यं

कश्चिन्महालयश्राद्धमन्न रूपेण कुरुते । महालयेतावत् मात्राद्यर्थं एकः, पित्राद्यर्थं एकः, मातामहार्थं एकः । भवतु । अत्र एतस्मिन्कालएव (भोजन पात्रसादनात्पूर्वमेव अन्नाभिमर्शने, पत्रपुटेस्थितस्य हुतशिष्टस्यान्नस्य एषते तत - इत्यभिमर्शने अभिमृष्टस्यान्नस्य पित्राद्यर्थभाजने परिवेषणस्य नदोषः, परन्तु मात्राद्यर्थ ब्राह्मणस्य भाजने मन्त्रैरभिमृष्टस्य अन्नस्य परिवेषणे दोष:स्यात्। अतः एतादृश दोष परिहाराय भोजन भाजने हुतशिष्टमन्नं किञ्चित् किञ्चिद्वितीर्य, तत्तद्भाजने तावन्मात्रमन्त्रस्योच्चारणेन सर्वं समञ्जसंस्यात् । पित्राद्यर्थं त्रयः ब्राह्मणाः वृताः । अत्र पितृभाजने एषते तत + ऋचस्ते महिमा । अनन्तरं पितामहभाजने परिविष्टस्यान्नस्याभिमर्शने एषते पितामह + इत्यारभ्य, सामानिते महिमा इत्यन्तं पठित्वा प्रपितामह भाजनाभिमर्शने एषते प्रपितामह + इत्यारभ्य यजूषिते महिमा इति पठनं युक्तं भवति । एवमेव महालयेऽपि, हुतशिष्टमन्नं पित्रादि भाजने मात्रादि भाजने च किञ्चित्किञ्चित्समर्प्य पित्रादिभाजने, एषते तत इत्यादि मन्त्राणां, तथा मात्रादिभाजने, एषते मातः इत्यादि मन्त्राणां पठनंयुक्तं भवति ॥ एवं परामर्शनेन भोजनपात्रे परिविष्टस्य, हुतशिष्टसंयुक्तस्यान्नस्याभिमर्शनमेव युक्तमितिकृत्वा तत्रैवलिखिष्यते।

அந்தர்ததே + பிது: ப்ரபிதா மஹாத்ததே சர்மணே ஸ்வாஹா சர்மணே இதம் நமம

தர்வ்யா முபஸ்தீர்ய த்விரவதாய அபிகார்ய உபவீதம் ஸ்விஷ்டகிருதர்த்தம் ஹவி: ப்ரத்யபிகார்ய ப்ராசீநாவீதம் யேசேஹ பிது: பிதர: யேசநேஹ + மதந்து ஸ்வாஹா - பிது: ஜ்ஞாதாஜ்ஞாத பித்ருப்ய: இதம் நமம

இதற்குப் பிறகு ஆஜ்யாஹுதிகள். ஸ்வாஹாபிது: பித்ரே என்று நான்கு. ஸ்வதா ஸ்வாஹா பிது: பித்ருப்ய: இதம் நமம. உபவீதம் அப உப ஸ்பர்சனம் ப்ராசீநாவீதம் அக்நயே கவ்ய வாஹநாய ஸ்வதா ஸ்வாஹா அக்நயே கவ்யவாஹநாய இதம் நமம்.

131