१२ अर्चन-गन्धाद्य्-उपचारः

अर्चत, प्रार्चत, प्रियमेधासो अर्चत, अर्चन्तु, पुत्रकाः, उतपुनर्नु, धिष्ण्वर्चत। विश्वेदेवाः इदं वः, अर्चनं (प्रा) पितुः पितृ पितामह, प्रपितामहाः इदंव: अर्चनं । पितः प्रेत इदन्ते अर्चनं । ( उप ) श्राद्ध संरक्षक श्रीविष्णो इदं ते अर्चनं ।

9 ஆவாஹநம்

எழுந்து நின்று, “க்ரது தக்ஷ ஸம்ஜ்ஞகாந் விச்வாந் தேவாந் ஆவாஹயிஷ்யே" என்று விச்வேதேவ ப்ராம்மணனைப் பிரார்த்திக்க, அவரும் “ஆவாஹய” என்று சொல்ல, “விச்வே தேவா: + மாதயத்வம் - ஆகச்சந்து ஆகச்சந்து + பவந்துதே க்ரதுதக்ஷ ஸம்ஜ்ஞகாந் விச்வாந் தேவாந் ஆவாஹயாமி” என்று பாத்ர ஸாதந தர்ப்பங்களுக்கு வடவண்டையில் கிழக்கு நுனியாகப் போடப்பட்டிருக்கும், தர்ப்பங்களில் ஆவாஹனம் செய்து தர்ப்பாஸனத்தை இதமாஸநம் என்று ஸமர்ப்பித்து அக்ஷதையினால் அர்ச்சித்து யவோதகத்தை மேலே விட வேண்டும். ப்ராசீநாவீதம்.

122

द्वादशाह कृत्यं

123

गन्धद्वारां + श्रियं । विश्वेदेवाः अलङ्करणार्थे अमीवः गन्धाः । प्राचीनावीती, पितुः पितृपितामह प्रपितामहाः अलङ्करणार्थे अमीव: गन्धा:स्वधा। पितः प्रेत, अलङ्करणार्थे अमीते गन्धाः । उपवीती श्राद्ध संरक्षक श्रीविष्णो अलङ्करणार्थे अमीते गन्धाः ॥

ओपॅधयः, प्रतिमोदध्वं, एनं, पुष्पॉवती: सुपप्पलाः । अ॒यं वॅः, गर्भं :, ऋत्वियँः, प्र॒त्न॑ स॒धस्थं आसॅदत् ॥ (आयनेते परायणे दूर्वा रोहन्तु पुष्पिणी: | हृदाश्च, पुण्डरीकाणि, समुद्रस्य, गृहा इमे।।) इमानि पुष्पाणि श्री तुलसीदलानिच प्राचीनावीती, इमानि पुष्पाणि श्री तुलसीदलानिच स्वधा । इमानि पुष्पाणि श्री तुलसीदलानि च ।

" उपवीती इमानि पुष्पाणि श्री तुलसी दलानिच ॥ धूरॅसि, धूर्वं, धूर्वंन्तं, धूर्वतं, यो॑ऽस्मान् । धूवँति, तन्धूर्व, यं, व॒यं धूमः । प्राण तृप्त्यर्थं, अयं वो धूपः । अथवा उदकेनैव सङ्कल्पितोधूपः। प्राचीनावीती धूपः स्वधा। उप . अयन्ते धूपः

उदी॑प्यस्व, जा॒ात॒वेदः, अपघ्नन्, निर्क्रॅम पशुचँ, मह्यं, आवॅह, जीवॅनञ्च, दिशों दश अवलोकनार्थं, अयं वो दीपः । ( उदकेनैव सङ्कल्पितोदीप: ।)

“பிது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாந் ஆவாஹயிஷ்யே” என்று பித்ருவரண ப்ராம்மணனை ப்ரார்த்திக்க அவரும், “ஆவாஹய’ என்று சொல்ல, “ஆயாத பிது: பிதர:” என்று ஆவாஹநம் ஸக்ருதாச்சிந்நம் ஆஸநம் ஊர்ஜம் வஹந்தீ: திலோதகம். ஆத்யமாஸிகத்தில் போல ப்ரேத ஆவாஹநம் ப்ரேத அர்க்யத்திற்கு மேலண்டையில். உபவீதம், ‘விஷ்ணும் ஆவாஹயிஷ்யே, ஆவாஹய" என்று ப்ரதிவசனம். “ஸஹஸ்ரசீர்ஷா + தசாங்குலம் விஷ்ணும் ஆவாஹயாமி” என்று விச்வேதேவ ஆவாஹநத்திற்கு வடவண்டையில் கிழக்கு நுனியான தர்ப்பங்களில் ஆவாஹநம் மிகுதி விச்வே தேவரைப்போல்

" प्राचीनावीती, अयं वो दीपः स्वधा उदकेनैव संकल्पितो दीपः स्वधा॥ उपवीती अयन्ते दीपः । युवॉसु॒वासः परिवीतः, आगा॑त्, सउश्रेयॉन्, भवति, जायँमानः । तन्धीरॉसः, कवयॅः, उन्नँयन्ति, स्वाधियॅः, मनॅसा, देवयन्तः॥ आच्छादनार्थं, इदं वस्त्रं । उत्तरीयार्थं इद मुत्तरीयं । पानीयार्थं इमावुदकुम्भौ। धारणार्थं इदं सुवर्णमङ्गुलीयकम् । पवित्रार्थं इमौ दर्भों। शेषोपचारार्थे इमे अक्षताः । सकलाराधनैः स्वर्चितम् ।

प्राचीनावीती। आच्छादनार्थं इदं वस्त्रं, उत्तरीयार्थं इदमुत्तरीयं । पानीयार्थमिमौ, उदकुम्भौ। धारणार्थं इदं सुवर्ण मङ्गुलीयकं । पवित्रार्थं इमे दर्भाः । शेषोपचारार्थे इमेतिला: । सकलाराधनैः स्वर्चितम् ।

पितः प्रेत आच्छादनार्थमिदं वस्त्रं, उत्तरीयार्थमिदमुत्तरीयं । पानीयार्थमिमौ उदकुम्भौ। धारणार्थं इदं सुवर्ण मङ्गुलीयकं। पवित्रार्थमयं दर्भः । शेषोपचारार्थे इमे तिला: सकलाराधनैः स्वर्चितं ।

उपवीती श्री विष्णो, आच्छादनार्थं, इदं वस्त्रं उत्तरीयार्थं इद मुत्तरीयं, पानीयार्थं, इमौ उद कुम्भौ । धारणार्थं इदं सुवर्ण मङ्गुलीयकं । पवित्रार्थं इमौ दर्भों। शेषोपचारार्थे इमे अक्षताः । सकलाराधनैः स्वर्चितम् । सकृदाचमनं ।

10 பாத ப்ரக்ஷாளநம்

விச்வே தேவரின் குண்டத்தில் விச்வே தேவரை நிற்கச் செய்து, பவித்ரத்தைக் காதில் தரித்து, சுக்ரமஸி கந்தத்வாராம் இரு மந்திரங்களால் நெய்யினாலும் கோமயத்தினாலும் பிராம்மணனின் பாதங்களைத் தடவி, கையைச் சுத்தி செய்து, உள்ளங்கையில் பத்னியினாலோ, அன்யனாலோ விடப்பட்ட அக்ஷதை (யவம்) கலந்த ஜலத்தை “இதம் வ: பாத்யம்” என்று திருவடிகளில் பூர்ணமாகச் சேர்த்து சோதனம் செய்ய வேண்டும் “ஸமஸ்த ஸம்பத் + LITLUGU:’”,

ப்ராசீநாவீதம் முன்பு போல கோகிருதம் கோமயம் இவைகளைக் கையில் தடவிக் கொண்டு சுக்ரமஸி கந்தத்வாராம். பிராம்மணனின்

124

द्वादशाह कृत्यं