०७ अर्घ्यग्रहणं

उपवीती प्राणानायम्य प्राचीनावीती प्रीत्यर्थं, गोत्रस्य सपिण्डीकरण श्राद्धे पितुः पितृणां, अक्षय्यतृप्त्यर्थं पितृ प्रेततृप्त्यर्थञ्च अघ

द्वादशाह कृत्यं

117

ग्रहणं करिष्ये कृच्छ्राचरणञ्चकुर्यात् ।। उपवीती पत्र पुटं गन्धोदकेन पूरयित्वाऽऽदाय शन्नोदेवीः + स्रवन्तुनः गोत्रस्य + श्राद्धे क्रतु दक्ष " संज्ञकाः, विश्वे देवाः वो अर्घ्यं गृह्णामि इति विश्वेदेवार्थं सादित मर्ध्य पात्रं गन्धोदकेन पूरयेत् यवोऽसि धान्य राजानः, वारुणः, मधु संयुतः । निर्णोदः, सर्व पापानां, पवित्रं, ऋषिभिः स्मृतं इति यवान् निक्षित्य मधुवाता: + ओषधी: मधु मत्रुनक्तं + पिता - मधु, मधुमान्नः + भवन्तुनः मधु । इति मधु त्रयेऽपि किञ्चित्किञ्चिन्मधुदद्यात् । सोमस्यत्विषिरसि + दन्दशूकाः। इति स्वांगुलीभिस्समुदायुत्याभिमृदशेत्, निरॅस्तं, नमुँचे; शिरॅः इति तस्मिन् यत्किञ्चिदापतितं तदंगुष्ठेनानामिकयाच इमां दिशं निरस्यति । अपउपस्पृशति शन्नो देवीः + स्रवन्तु नः । दर्भ द्वयकृतार्घ्यपवित्रं तत्र निदध्यात्। अक्षतान्निक्षिप्य, गन्धादिभिरभ्यर्च्य पुष्पैरवकीर्य, पलाश पर्णेन पिधाय दर्भैः प्रच्छादयेत् ॥ प्राचीनावीतं । पूर्ववद्गन्धोदकेन पत्रपुटं पूरयित्वा आमे, आगच्छन्तु, पितुः पितृ पितामह प्रपितामहाः, देवयानान्, समुद्रान् सलिलान्, सवर्णान्, अस्मिन्, यज्ञे, सर्वकामान्, लभन्ते, अक्षय्यमाणं, उपदुह्यन्तां, इमान्, गोत्रस्य + श्राद्धे, पितुः, पितृ पितामह प्रपितामहाः वः, अर्घ्यं गृह्णामि इति पूर्वं पितुः पित्राद्यर्थस्थापिते अर्घ्यपात्रे गन्धोदकं निनयेत्। तिलोऽसि, सोम देवत्यः, गोसवः, देवनिर्मितः। प्रत्नवद्भिः,

प्रत्तस्वधयेहि पितुः पितृपितामह, प्रपितामहान्, इमान्लोकान् प्रीणयाहिन:, स्वधा नम: | मधुवाता इति मधुत्र्यं ।

सोमस्यत्विषिरसि + दम्दशूका: । निरस्तं नमुचे: शिरः पूर्वोक्तवत्सर्वं कुर्यात् । दर्भत्रयकृत पवित्रं तस्मिन्स्थापयेत् । गन्धादिभिश्र अभ्यर्चयेत् । औदुम्बरदर्व्याऽपिदध्यात् । पत्रपुटं गन्धोदकेन पूरयित्वा, आम आगच्छतु, पिता प्रेतः देवयानान् + अस्मिन्यज्ञे सर्वकामान् लभते, अक्षय्यमाणं उप दुह्यता मिमान् । पितः प्रेत ते अर्घ्यं गृह्णामि । तिलोऽसि + प्रत्नवद्भिः प्रत्तएहि पितरं प्रेतं इमान् लोकान् प्रीणयाहिनः । मधुत्रयं सोमस्यत्विषिः निरस्तं नमुचेः शिरः । शन्नो देवी: एकदर्भकृत पवित्रं तस्मिन्सादयेत् । औदुम्बर दर्व्याऽपिदध्यात् ।। उपवीती पत्र पुटं गन्धोदकेन पूरयित्वा शन्नो देवी: + स्रवन्तुतः - श्राद्ध संरक्षक श्रीविष्णो ते अर्घ्यं गृह्णामि । यवोऽसि, धान्य राजानः वारुणः, मधुसंयुतः । निर्णोदः, सर्व पापानां, पवित्रं, ऋषिभिः, स्मृतं । यवान् निक्षिप्य मधुवाता इति मधुत्रयं । सोमस्यत्विषिः + निरस्तं नमुचे:, शिरः । शन्नोदेवी: शिरः। शन्नोदेवीः + स्रवन्तुनः । यवान्निक्षिप्य गन्धादिभि रभ्यर्च्य, पुष्पै रवकीर्य, पलाश पर्णेन पिधाय, दर्भैः प्रच्छादयेत् ।। " -

7 அர்க்ய க்ரஹணம்

உபவீதம், ப்ராணாயாமம், ப்ராசீநாவீதம், பிது: பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம், பித்ரு ப்ரேத த்ருப்த்யர்த்தஞ்ச அர்க்ய க்ரஹணம் கரிஷ்யே, கிருச்ரம்.

உபவீதம் ஒரு தொன்னையில் கந்தோதகத்தை எடுத்துக் கொண்டு, ‘சந்நே தே + ந, கோத்ரஸ்ய + ச்ராத்தே க்ரது தக்ஷ ஸம்ஜ்ஞகா: விச்வே தேவா:, அபோவோ க்ருஹ்ணாமி" என்று விச்வே தேவ அர்க்ய பாத்ரத்தில் (மேலண்டைக் கோடியில் வைக்கப்பட்டுள்ளதில், தென் புறத்தில் உள்ளது விச்வே தேவரின் அர்க்ய பாத்ரம்) கந்தோதகத்தை தேவ தீர்த்தத்தினால் சேர்க்க வேண்டும். “யவோஸிதான்யராஜாந: ஸ்ம்ருதம்” என்று யவத்தையும் சிறிய (2 பில்) பவித்ரத்தையும் சேர்த்து, +

118

மதுத்ரயத்தினால் மூன்று தடவை “ஸோமஸ்யத்விஷி: + தந்தசூகா:’ மதுவைச் சேர்த்து, என்பதால் நான்கு விரல்களாலும் கலக்கி, நிரஸ்தம் என்கிற மந்திரத்தினால் அர்க்ய ஜலத்தில் ஏதாவது அசுத்தப் பொருள் இருக்குமாகில் விரல்களால் எடுத்து நிர்ருதி திக்கில் உதறி விட்டு, ஜலத்தைத் தொட்டு “சந்நோதேவீ:” என்கிற மந்திரத்தினால் யவத்தை அதில் சேர்த்து, கந்தம், புஷ்பம் இவைகளைச் சேர்த்து பலாச இலையினால் கிழக்கு நுனியாக மூடி மேலே தர்ப்பங்களால் மூட வேண்டும்.

ப்ராசீநாவீதம். தொன்னையில் கந்தோதகத்தை எடுத்துக் கொண்டு, “ஆம ஆகச்சந்து, பிது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா:, தேவயாநாந் + உபதுஹ்யந்தாம், இமாந் பிது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா: அபோவோ க்ருஹ்ணாமி” என்று பித்ரு அர்க்ய

119 பாத்ரத்தில் பித்ரு தீர்த்தத்தினால் கந்தோதகத்தைச் சேர்க்க வேண்டும். “திலோஸி + ப்ரீணயாஹிந: ஸ்வதா நம:’ என்கிற மந்திரத்தினால் எள்ளையும், மூன்று பில் சிறிய பவித்ரத்தையும் சேர்க்க வேண்டும். மதுத்ரயம் மூன்று தடவை தேன். முன்பு போல, “ஸோமஸ்ய + நமுசேச்சிர: சந்நோ தேவீ:” என்பதால் எள்ளினால் அர்ச்சிக்க வேண்டும். கந்தம், புஷ்பம் இவைகளைச் சேர்த்து அத்தி இலையினால் மூடி, தர்ப்பங்களால் மூட வேண்டும்.

தொன்னையில் கந்தோதகத்தை எடுத்துக் கொண்டு, “ஆம ஆகச்சது பிதா ப்ரேத: தேவயாநாந் + லபதே அக்ஷய்யமாணம் உபதுஹ்யதாம் இமாந் பித: ப்ரேத தே அர்க்யம் க்ருஹ்ணாமி” என்று ப்ரேத அர்க்ய பாத்ரத்தில் பித்ரு தீர்த்தத்தினால் கந்தோதகத்தைச் சேர்க்க வேண்டும். “திலோஸி + பிதரம் ப்ரேதம் இமாந்லோகாந் ப்ரீணயாஹிந:” என்று எள் மற்றும் ஒரு பில்

120 பவித்ரம் இவைகளைச் சேர்க்க வேண்டும். மதுத்ரயத்தினால் மூன்று தடவை மதுவைச் சேர்க்க வேண்டும். “ஸோமஸ்ய த்விஷி:” என்பதனால் முன்பு போல விரல்களால் கலக்கி, நிரஸ்தம் என்பதால் அசடுகளை அகற்ற வேண்டும். ஜலத்தைத் தொட்டு விட்டு “சந்நோதேவீ:” என்று எள்ளினால் அர்ச்சித்து, கந்தம், புஷ்பம் இவைகளைச் சேர்த்து, அத்தி இலையினால் மூடி தர்ப்பங்களால் மூட வேண்டும். உபவீதம். விச்வே தேவருடைய மந்திரம் போல்தான் விஷ்ணு அர்க்ய க்ரஹண மந்த்ரமும்.

द्वादशाह कृत्यं