०६ पात्रसादनादि

आचम्य यथास्थानमुपविश्य स्थण्डिलकल्पनादि प्राक्तोय निधानान्तं कृत्वा प्राचीनावीती, दक्षिणाभिमुखः सव्यञ्जान्वाच्य सव्यहस्तस्याङ्गुष्ठः उदगग्र: तथाऽङ्गुलय: दक्षिणाग्रायथा भवन्ति तथा भूमिंस्पृष्ट्वा दक्षिण हस्तः आह्वानमुद्रकश्च यथा भवति तथा चकृत्वा ये पार्थिवासः पितुः पितरः, ये अन्तरिक्षे, ये दिवि येवा मृताः बभूवुः, ते अस्मिन्, यज्ञे, समवयन्तां । ( सुसमवयन्तां । इति पितृवरण ब्राह्मण: प्रति वदेत् । ) अग्नेरुत्तरत: पात्रसादनार्थं दर्भान्संस्तीर्य, दर्वीमाज्यस्थालीं प्रोक्षणीमितरदव प्रणीता मिध्ममिति द्वन्द्वन्यञ्चिसादयित्वा, हवि: पात्रं, अहविः पात्रञ्च एकैकशः सादयित्वा अग्नेर्दक्षिणत: मेक्षणं प्रेत होमार्थ हविः पात्रञ्च एकैकशस्सादयित्वा तथा, अर्घ्य पात्राणि सादयित्वा, अग्नेर्दक्षिणत एव सर्वस्मात् पश्चिम स्थाने उदगग्रौदर्भों निधाय तयोः विश्वेदेवार्घ्यं विष्ण्वर्घ्यं च दक्षिणोत्तरत्वेन पृथक्पृथक् सादयित्वा तयोः पुरतः पितुः पितॄणामाबाहनार्थं भुग्न निधान स्थानं, तत्पुरतः पितुः पितॄणा मर्ध्यस्थानं । तत्पुरत: प्रेतावाहनार्थ दर्भनिधानस्थानं तत्पुरतः तार्घ्य स्थान मितिव्यवस्थितिः । "

पितुः पितॄणामर्घ्य पात्रस्य अधस्तात् दर्भत्रयं, तथा प्रेतार्घ्य प एकं दर्भश्च सादयेत्। सर्वेषामर्घ्य पात्राणामधः मुष्टिप्रमाणा मृच्चसाव (पात्राणामचलनाय)

प्रोक्षणी पात्र मादाय दर्भ द्वयकृत पवित्रान्तर्हिते प्रोक्षणीप आनीय, प्राचीस्त्रिरुत्पूय उत्तानानि पात्राणि कृत्वा सर्वाभिरद्भिः त्रिः प्र पैतृकं हविः पात्रं अह॒विः पांत्रञ्च एकैकश: सकृत्सकृत्प्रोक्ष्य तथा प्रेत पात्रञ्च सकृत्प्रोक्ष्य प्रोक्षणीपात्रं दक्षिणतो निधाय, अद्भिः पूरयि पवित्रान्तर्हिते प्रणीतिपात्रेऽप आनीय, प्राचीस्त्रिरुत्पूय समं प्राणै उत्तरेणाग्निं दर्भेषु सादयित्वा, दर्भे: प्रच्छाद्य । उपवीती ब्राह्मणं दक्षिण दर्भेषुनिषाद्य, अस्मिन्ममपितुः प्रेतस्य पार्वणैकोद्दिष्टसमुच्चय विधान सपिण्डीकरण श्राद्ध होम कर्मणि ब्राह्मणस्य इदमासनं । आसनार्थं त्रयं समर्प्य, समस्तोपचारान्समर्पयामि । प्राचीनावीती, आज्यसंस्कार संस्कारौच पूर्वप्रयोगोक्तवत्कुर्यात् ॥

6 பாத்ர ஸாதனாதி

கர்த்தா ஆசமனம் செய்து அக்நிக்கு மேலண்டையில் உட்கார்ந்து ஸ்தண்டில கல்ப்பநம் ஆரம்பித்து “அக்நிம் இத்வா” வரையில் செய்ய வேண்டும். ப்ராசீநாவீதம். இடது முழங்காலை கீழே இட்டுக் கொண்டு தென்புறம் பார்த்து, வலது கையை கூப்பிடும் முத்ரையில் வைத்து, “யே பார்த்திவாஸ: பிது: பிதர: யே அந்தரிக்ஷே + ஸமவயந்தாம்” (பித்ரு வரண பிராம்மண “ஸுஸுமவயந்தாம்” என்று பிரதிவசனம் சொல்ல வேண்டும்).

அக்நிக்கு வடவண்டை பாத்ர ஸாதனம். தர்வீம் ஆஜ் ஸ்தாலீம், ப்ரோக்ஷணீமிதர தர்வீம், ப்ரணீதாமித்மம் என்ற இரட்டை இரட்டையாகவும், ஹவி: பாத்ரம், அஹவி: பாத்ரட இவைகளைத் தனித்தனியாகவும் ஸாதனம் செய்ய வேண்டும் அவ்விதம் அக்நிக்குத் தென் புறத்தில் ஒரு தர்ப்பத்தில் (தெற்கு நுனி) ப்ரேத ஹவி: பாத்ரம் மேக்ஷணம் இவைகளை ஸாதனம் செய்திட வேண்டும். அதற்கு அடுத்த (கீழாண்டையில் வடக்கு நுனியாக இரு தர்ப்பங்களை விச்வேதேவ, விஷ்ணு இவர்களின் அர்க்ய க்ரஹண பாத்ர ஸாதனம். அதற்கு அடுத்த கீழண்டையில்

116 பித்ருக்களின் ஆவாஹனத்திற்கான புக்ந ஸாதனம். அதற்கு அடுத்த

கீழண்டையில் தெற்கு நுனியாக மூன்று தர்ப்பங்கள் போட்டு, அதில் பித்ருக்களின் அர்க்ய பாத்ர ஸாதனம். அதற்கு அடுத்த கீழண்டையில் ப்ரேத ஆவாஹனத்திற்கான தர்ப்ப ஸாதனம். அதற்கு அடுத்த கீழண்டையில் ஒரு தர்ப்பத்தில் ப்ரேத அர்க்ய ஸாதனம். பொதுவாக அர்க்ய பாத்ரங்களுக்கு அடியில் பிடி-பிடி மணல் போட் வேண்டும் (பாத்ரங்கள் அசையாமல் இருப்பதற்காக). ப்ரோக்ஷணீ ஸம்ஸ்காரம், ப்ரணீதி ஸம்ஸ்காரம், உபவீதம், பிராம்மண ஆஸநம், ப்ராசீநாவீதம், ஆஜ்ய ஸம்ஸ்காரம், தர்வீ ஸம்ஸ்காரம் வரை.