०४ पाद-प्रक्षालनम्

उत्तरत: चतुरश्रं, मध्ये त्रिकोणं, दक्षिणत: वर्तुलाकारमितिकुण्डत्रयं खात्वा, विश्वेषां देवानां विष्णोच, पाद्यस्थाने इदमासनं इति दर्भद्वयं दर्भद्वयं आसनत्वेन चतुरकुण्डे समर्पयेत् । इमे अक्षताः। सकलाराधनैः स्वर्चितम् । प्राचीनावीती, पितुः पितृ पितामह प्रपितामहानां पाद्यस्थाने इदमासनं इति त्रिकोणाकार कुण्डेभुग्नं समर्पयेत् । इमेतिला: | सकला राधनैः स्वर्चितम्।। पितुः प्रेतस्य पाद्यस्थाने इदमासनं इति एकं दर्भं वर्तुलाकार कुण्डे समर्पयेत् । इमेतिला: | सकलाराधनैः स्वर्चितम् ॥

उपवीती, गोमयमाज्यञ्चादाय, शुक्रमॅसि, ज्योतिरसि । तेजोऽसि, गन्धद्वारां, दुराधर्षां, नित्यपुँष्ट, क॒रीषिणम् । ई॒श्वरीं, सर्वं भूतानां त्वामह, उपह्वये॒श्रियम् ॥ पादयोरनुलिप्य, विश्वेदेवाः स्वागतम्, इति उक्त्ता, इदं व: पाद्यं, इति पत्न्या, अन्येनवा समर्पितेन साक्षतेन जलेन पादौ प्रक्षालयेत् । प्रथमं दक्षिणं पादं प्रक्षाल्यानन्तरं सव्यमिति क्रमः ॥ समस्त संपत् + पासवः ।।

प्राचीनाबीती - आज्यं गोमयञ्चादाय शुक्रमसि, गन्धद्वारां, - पितुः पितृपितामह प्रपितामहाः स्वागतं । इदं वः पाद्यं इति पत्न्याऽन्येनवा समर्पितेन सतिलेन जलेन पादौ प्रक्षालयेत् । शन्नोदेवीः + स्रवन्तुनः॥

4 பாத ப்ரக்ஷாளநம்

வடவண்டை நான்கு மூலைகள் கொண்டதும் நடுவில் முக்கோணம் கொண்டதும் தென்னண்டையில் வர்த்துலமாகவும் (ரவுண்டாகவும்) குண்டங்கள் அமைய வேண்டும். விச்வே தேவருக்கும் விஷ்ணுற்கும் நான்கு மூலைப் படக்குகளில்

113

தர்ப்பாஸனம் சேர்க்க வேண்டும். முக்கோணத்தில் தெற்கு நுனியாக புக்நம். வர்த்தலத்தில் நிமித்த வரணத்திற்குத் தெற்கு நுனியாக ஒரு தர்ப்பம் ஆஸனமாகச் சேர்க்க வேண்டும். பித்ரு வரணத்திற்கு

க்ரமப்படி உபவீத, ப்ராசீநாவீதங்களுடன் அக்ஷதை, எள் இவைகளைச் சேர்த்து அவரவர்களுக்குத் தக்கவாறு பாதப்ரளாக்ஷநம் செய்ய வேண்டும். குண்டங்களின் ஈசான்ய பாகத்தில் ஸ்வயம் பாதப்ரக்ஷாளநம் செய்து இரு ஆசமனங்கள் செய்ததும் பிராம்மணர்களையும் ஆசமனம் செய்யச் சொல்ல வேண்டும்.

114

आज्यं गोमयञ्चादाय शुक्रमसि- गन्धद्वारां- पितः प्रेत स्वागतम् इदन्ते पाद्यं । इति सतिलेन जलेन पादौ प्रक्षालयेत् ।

उपवीती आज्यं, गोमयञ्चादाय, शुक्रमसि, गन्धद्वारां श्राद्ध संरक्षक श्रीविष्णो स्वागतं, इदन्ते पाद्यं ॥ तद्विष्णोः परमं + परमं पदम् ॥ कुण्डाना मीशान दिग्भागे स्वस्य पादौ प्रक्षाल्य द्विराचामेत् । अनन्तरं भोक्तारश्चाचमनं कुर्युः ।