०३ वरणम्

विश्वेदेव हस्तेऽपः प्रदाय । ऋतु दक्ष संज्ञकानां विश्वेषां देवानामिदमासनं । पुनरपःप्रदाय। विश्वेदेवार्थे भवताक्षणःकर्तव्यः । कर्तास्वपाणिभ्यां प्रत्येकं दर्भ द्वय मादाय स्वस्य दक्षिणकराग्रेण, ब्राह्मणस्य दक्षिण पाणे रङ्गुल्यग्रान्, तथा स्वस्य सव्यहस्तेन ब्राह्मणस्य दक्षिण हस्त

मूलञ्च संस्पृशेत्। एवमेव सर्वेषां वरणे कर्तव्यं । (ओं तथा ।) प्राप्नो |RA

प्राचीनावीती। पितृवरण ब्राह्मण हस्ते 34: प्रदान वसुरुद्रादित्य स्वरूपाणां पितुः पितृपितामह प्रपितामहानामिदमासनं । इ भुग्नं समर्पयेत्) पितुः पितृ पितामह प्रपितामहार्थे भवताक्षणः कर्तव्यः (aif ) பal Hl (f-I

प्रेत ब्राह्मण हस्तेऽप प्रदाय पितुःप्रेतस्य इदमासनं। पुनरपः प्रदाय । पितृ प्रेतार्थे भवताक्षणः कर्तव्यः । (ओं तथा ) प्राप्नोतु 447|-|

उपवीती विष्णु हस्तेऽपः प्रदाय श्राद्ध संरक्षक श्रीविष्णोः इद मासनं। पुनरपः प्रदाय - श्राद्ध संरक्षक श्रीविष्णवर्थे भवता क्षणः कर्तव्यः । (அ ) பாகு 4வு (fi)

ப்ரவர்த்தய” என்று ப்ரதிவசனம்.

“தர்ப்பேஷு ஆஸீந: தர்ப்பாந்தாரயமாண: ப்ராணாநாயம்ய”. பரிபாஷையில் சொன்னபடி ஸங்கல்பித்து விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ஆனவுடன் ப்ராசீநாவீதம், ‘ஸ்ரீ கோவிந்த + அஸ்யாம் புண்ய திதௌ ஸ்ரீ பகவதாஜ்ஞயா ச்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் கோத்ரஸ்ய + த்வாதசேஹநி பார்வண ஏகோத்திஷ்ட ஸமுச்சய விதாநேந ஸபிண்டீகரண ச்ராத்தம் கரிஷ்யே" (குருஷ்வ என்று ப்ரதிவசனம்) உபவீதம், அப உபஸ்ப்ருச்ய, ஸாத்விகத்யாகம்.

3வரணம்

விச்வே தேவரிடத்தில், “அப: ப்ரதாய ஆஸநம். புநரப்: ப்ரதாய விச்வே தேவார்த்தே பவதாக்ஷண: கர்த்தவ்ய:’ என்று இரு கைகளிலும் தர்ப்பங்களைக் கொண்டு வலது கையினால் ப்ராம்மணனின் வலது கை நுனியையும், இடது கையினால் பிராம்மணனின் முழங்கையையும் பிடிக்க வேண்டும். கீழே சொன்ன, ‘க்ஷண: கர்த்தவ்ய:’ என்றவுடன் ப்ராம்மணன் “ஓம் த்தா” என்ற பிரதிவசனம் கூற வேண்டும். அப்படியிருந்தபடியே, “ப்ராப்நோது பவாந்டப்ராப்நவாநி’ என்று பதில் உரைக்க வேண்டும். இவ்விதமே ப்ராசீநாவீத, உபவீதங்களுடன் மற்ற மூவரின் வரணமும் செய்யப்பட வேண்டும்.

112

द्वादशाह कृत्यं