०२ आरम्भः

अग्निसन्धानमौपासन होमञ्चकृत्वा माध्याह्निकं, इज्याराधनं पञ्चमहायज्ञञ्चानुष्ठाय निमन्त्रितब्राह्मणांश्चाहूयासनेषूपवेश्य स्वयं पादौ

2 ஸபிண்டீகரண ச்ராத்தாரம்பம்

நிமர்ந்த்ரித ப்ராம்மணர்களை அழைத்து ஆஸனங்களில் உட்கார வைத்து, கர்த்தா ஸ்வயம் பாதப்ரக்ஷாளனம், ஆசமன த்வயம் செய்து மூன்று தர்ப்பங்களால் செய்யப்பட்ட பவித்ரத்தைத் தரித்து,

108

द्वादशाह कृत्यं

109

प्रक्षाल्य द्विराचम्य दर्भत्रयकृतं पवित्रं धृत्वा सभ्यान्प्रणम्य प्राचीनावीती அதன் + னிதவுகளன + अद्य द्वादशेऽहनि पार्वणैकोद्दिष्ट समुच्चयविधानेन सपिण्डीकरणश्राद्धं कर्तुं योग्यता सिद्धिमनुगृहाण (तथास्तु । योग्यतासिद्धिरस्तु।) उपवीती निमंत्रित ब्राह्मणान् दृष्ट्वा स्वामिनः स्वागतं इति प्रार्थयेत् तेऽपि “ सुस्वागतम्” इति वदेयुः । ( सप्तव्याधादशार्णेषुमृगाः काळाञ्जलेगिरौ। चक्रवाकाश्शरद्वीपेहंसास्सरसि मानसे । तेऽपि जाताः कुरुक्षेत्रे ब्राह्मणा वेद पारगाः। | प्रस्थिता दीर्घमध्वानं यूयं तेभ्योऽवसीदत । इति पौराणिकीं पितृ गाथां गायेत् प्राचीनावीती, गोत्रस्य + अद्य द्वादशेऽहनि पार्वणैकोद्दिष्टसमुच्चयविधानेन सपिण्डीकरणश्राद्धं भवति तत्राहवनीयार्थे f: Hiz: கணியு:| (கரியுள்: 1) f " समस्तसंपत्, समवाप्तिहेतवः समुत्थितापत्कुलधूमकेतवः । अपार संसार समुद्र सेतवः, पुनन्तुमां ब्राह्मण पाद पांसवः ॥ इति निमन्त्रित ब्राह्मण पादेषु विकिरेत् ।।

ஸபையில் உள்ளவர்களை ஸேவித்து ப்ராசீநாவீதம் செய்து கொண்டு அனுஜ்ஞையைப் பிரார்த்திக்க வேண்டும். “கோத்ரஸ்ய + அத்ய த்வாதசேஹநி பார்வண ஏகோத்திஷ்ட ஸமுச்சய விதாநேந ஸபிண்டீகரண ச்ராத்தம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்ருஹாண” (ததாஸ்து யோக்யதா ஸித்திரஸ்து என்று ப்ரதிவசனம்).

உபவீதம் செய்து கொண்டு நிமந்த்ரிதர்களைப் பார்த்து, “ஸ்வாமிந: ஸ்வாகதம்” என்றதும் அவர்களும் `ஸுஸ்வாகதம்” என்று பதில் சொல்ல வேண்டும். பொதுவாக எல்லா ச்ராத்தங்களிலும் கீழே சொல்லப்படுகிற பித்ரு காதையை உபயோகித்தல் நலம் என்று கருதி எழுதப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணு புராணாதிகளில் சொல்லப்படுகிற காதை இது. திருவுள்ளப்படி எடுத்துக் கொள்ளவும். “ஸப்தவ்யாதா தசார்ணேஷு ம்ருகா: காளாஞ்சலே கிரௌ சக்ரவாகாச்சரத்வீபே ஹம்ஸாஸ்ஸரஸி

उपवीती, ऋतु दक्ष संज्ञकेभ्यः विश्वेभ्यो देवेभ्यो नमः । विश्वेदेव ब्राह्मणं दक्षिणं पादमारभ्य प्रदक्षिणक्रमेण पर्यन्तमभ्यर्चयेत् ॥

प्राचीनावीती, तिलान्गृहीत्वा, वसुरुद्रादित्य अस्मत्पितुः पितृ पितामह प्रपितामहेभ्यो नमः । इति पितृ वर सव्य पाद मारभ्य दक्षिण पाद पर्यन्त मप्रदक्षिणेन अभ्यर्चयेत् ।

तथा तिलान् गृहीत्वा, गोत्राय शर्मण पित्रे प्रेताय निमित्तवरण ब्राह्मणं पितृवदभ्यर्चयेत् । उपवीती, अक्षतान्गृही संरक्षक श्रीविष्णवे नमः इति विष्णुवरण ब्राह्मणं विश्वेदेववद आन्तं देवादीनामर्चनमित्थमेव । अस्मिन्नवसरे निमन्त्रिता: इत्यनुवाकं पठेयुः ।। इति पितृ मेध सारे उक्तं ॥ प्राचीनावीती पितुः पितृभ्यश्चमहायोगिभ्य एवच । नमस्स्वधायै स्वाहायै नित्य नमः ॥ स्वामिनः, अस्मिन्दिवसे, गोत्रं शर्माणं मम पितरं पार्वणैकोद्दिष्ट समुच्चय विधानेन सपिण्डीकरण श्राद्धं कर्तुकामो देश: कालश्च) अस्मिन्गृहे विद्यमानाः पक्कापक्क पदार्थाः श्राद्धार्हा इदं क्षेत्रं गया क्षेत्र सदृशं मम पितुः प्रेतस्य पार्वणैकोद्दिष्ट

மாநஸே| தேபிஜாதா: குருக்ஷேத்ரே ப்ராஹ்மணா வேத ப்ரஸ்திதா தீர்க்கமத்வாநம் யூயம் தேப்யோவஸீதத||ப்ராசீ கோத்ரஸ்ய + அத்ய த்வாதசேஹநி பார்வண ஏகோ ஸமுச்சய விதாநேந ஸபிண்டீகரண ச்ராத்தம் தத்ராஹவநீயார்த்தே பவத்பி: ப்ரஸாத: கரணீய:’, “கரிவி என்று ப்ரதிவசனம், எள், அக்ஷதை இவைகளைக் கையில் கெ “ஸமஸ்த ஸம்பத் + பாம்ஸவ:” என்று ஸ்வா திருவடிகளில் இறைக்க வேண்டும்.

உபவீதம். “க்ரது தக்ஷ ஸம்ஜ்ஞக விச்வேப்யோ தேவே நம:’ என்று விச்வேதேவ ப்ராம்மணனை அக்ஷதையினால் வேண்டும். ப்ராசீநாவீதம் “வஸுருத்ராதித்ய ஸ்வரூபேப் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நம:” என்று எள்ளினா வரண ப்ராஹ்மணனை வரிக்க வேண்டும்.

110

“கோத்ராய சர்மணே பித்ரே ப்ரேதாய நம:” என்று எள்ளினால் நிமித்த வரண ப்ராம்மணனை வரிக்க வேண்டும். உபவீதம். ‘ச்ராத்த ஸம்ரக்ஷக ஸ்ரீ விஷ்ணவே நம:’ என்று அக்ஷதையினால் விஷ்ணு வரண ப்ராம்மணனை வரிக்க வேண்டும். பிராம்மணர்கள்ஆப்ரஹ்மந் அனுவாகத்தை மட்டும் சொல்ல வேண்டும். ப்ராசீநாவீதம். ‘“தேவதாப்ய: பிது: பித்ருப்யச்ச + நமோ நம: ஸ்வாமிந: அஸ்மிந்திவஸே கோத்ரம் + ஸபிண்டீகரண ச்ராத்தம் கர்த்துகாமோஸ்மி ச்ராத்தகரணே, அதிகார ஸம்பத்” அஸ்து இதிபவந்த: அநுகிருஹ்ணந்து. “ததாஸ்து அதிகார ஸம்பதஸ்து” என்று ப்ரதிவசனம், உபவீதம். வடக்காகத் திரும்பி, ‘ச்ராத்த பூமிம் கயாம் த்யாத்வா. த்யாத்வா தேவம் கதாதரம் ப்ராசீநாவீதம்’. தெற்கே திரும்பி “வஸ்வாதீம்ச்சபிது: பித்ரூந் த்யாத்வாததச் ச்ராத்தம் ப்ரவர்த்தயே.

द्वादशाह कृत्यं

111

विधानरूपसपिण्डीकरण श्राद्ध करणे अधिकार सम्पत्, अस्तु इति भवन्तो महान्तोऽनुगृह्णन्तु । (तथास्तु । अधिकारसम्पत् अस्तु । इति प्रति वचनं । ) उपवीती उत्तराभिमुखः । श्राद्ध भूमिं गयांध्यात्वा ध्यात्वादेवं गदाधरम् | प्राचीनावीति वस्वादींश्च पितुः पितॄन्ध्यात्वा ततः श्राद्धं प्रवर्तये । प्रवर्तय ॥ इति प्रतिवचनम् ।

उपवीती। दर्भेष्वासीनः दर्भान्धारयमाणः प्राणानायम्य गुरुपरंपरा ध्यानपूर्वकं सङ्कल्पं कुर्यात्, विष्वक्सेनं तमाश्रये। प्राचीनावीती श्री गोविन्देत्यादि अस्यां पुण्यतिथौ, श्रीभगवदाज्ञया श्रीमन्नारायण प्रीत्यर्थं गोत्रस्य + द्वादशेऽहनि पार्वणैकोद्दिष्ट समुच्चय विधानेन सपिण्डीकरण श्राद्धं करिष्ये। (कुरुष्व) उपवीती अपउपस्पृश्य सात्विकत्यागं कुर्यात्।